இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்! Do not forget to let us know your testimonials. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony
இயேசுவே உம்மையே நம்பியிருக்கிறேன் எப்பிடியாவது என் கணவர் உண்மையாக மனம் திருந்தி உம்மை ஏற்றுக்கொண்டு என்னையும் என் குழந்தையையும் மனதார சந்தோசமாக பாத்துக்கனும் இயேசுவே எங்க அப்பா அம்மா தங்கை தம்பி என் குழந்தை என்னையும் உம்முடைய இரத்த கோட்டைக்குள் மறைத்து காத்துக்கொள்ளும் இயேசுவே எங்க அப்பா அம்மா தங்கை தம்பி என் குழந்தை என்னையும் என் கணவர் என் தங்கை கணவர் தம்பி மனைவி உச்சி முதல் பாதம் வரை இயேசுவே உம்முடைய பாதத்தில் அர்ப்பணிக்கிறேன் எல்லாத் தீங்குக்கும் விக்கிரகத்துக்கும் எங்களை விலக்கி காத்துக்கொள்ளும் இயேசுவே ஆமேன் தேவையில்லாத பயத்தை தேவையில்லாத அவிசுவாசத்தை எங்களை விட்டு விரட்டுங்க இயேசுவே எங்க குடும்பத்திலுள்ள கடன் பிரச்சினை மாற்றி போடுங்க இயேசுவே எங்க குடும்பத்திற்கு விரோதமாக உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போகனும் இயேசுவே எங்க அப்பா அம்மா தங்கை தம்பி என் குழந்தை என்னையும் நீங்க பிடிச்சிகோங்க உம்முடைய உள்ளங்கையில் மறைத்து காத்துக்கொள்ளும் இயேசுவே ஆமேன் இயேசுவே எங்கள் துக்கத்தை சந்தோசமாக மாற்றும் இயேசுவே எங்க அப்பா அம்மா கடன் பிரச்சினை மாற்றி நல்ல சுகத்தை குடுங்க அவங்க தலைமுறையை ஆசீர்வதீங்க இயேசுவே என் தம்பி வாழ்க்கையில் வந்திருக்கிற பிரச்சினையில் இருந்து விடுதலை குடுங்க என் தம்பி தப்பான முடிவு எடுத்துவிடாதவாரு காத்துக்கொள்ளும் இயேசுவே தெளிந்த புத்தியை குடுங்க இயேசுவே என் தம்பி வாழ்க்கையை உம்முடைய கரங்களில் அர்ப்பணிக்கிறேன் இயேசுவே என் தங்கைக்கு கர்ப்பத்தின் கனியை குடுங்க இயேசுவே என் குழந்தைக்கு பரிபூரண சுகத்தை குடுங்க இயேசுவே என் குழந்தை ஆவிக்குரிய வாழ்வில் வளரனும் இயேசுவே என் குழந்தைக்கு வந்திருக்கிற பிரச்சினை மாற்றி போடுங்க இயேசுவே எனக்கு நல்ல வேலையை தாங்க இயேசுவே என் வாழ்க்கையில் உம்முடைய சித்தம் செய்ய கிருபை செய்யும் என் கணவர் உண்மையாக மனம் திருந்தி உம்மை ஏற்றுக்கொண்டு இரட்சிக்க படவேண்டும் எங்க அப்பா அம்மா தங்கை தம்பி கூட சீக்கிரம் சமாதானமாகனும் என்னையும் என் குழந்தையையும் மனதார சந்தோசமாக பாத்துக்கனும் இயேசுவே என் தம்பி மனைவி உமக்கு பயப்படுகிற பிள்ளையாக இருக்க வேண்டும் எங்க அப்பா அம்மா வ நல்லபடியாக பாத்துக்கனும் இயேசுவே என் தங்கை கணவர் ஆசீர்வதிக்க படவேண்டும் இயேசுவே எங்க அப்பா அம்மா தங்கை தம்பி என் குழந்தை என்னையும் வீழ்த்த காத்திருக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் எங்களை விலக்கி காத்துக்கொள்ளும் இயேசுவே மனக்குழப்பம் பாரங்களை மாற்றி போடுங்க இயேசுவே எங்க அப்பா அம்மா தங்கை தம்பி என் குழந்தை என்னையும் என் கணவர் என் தங்கை கணவர் தம்பி என் தம்பி மனைவி உம்முடைய இரத்த கோட்டைக்குள் மறைத்து காத்துக்கொள்ளும் இயேசுவே எங்கள் துக்கத்தை சந்தோசமாக உம்முடைய இரத்த கோட்டைக்குள் மறைத்து காத்துக்கொள்ளும் இயேசுவே உம்முடைய சமூகம் எங்களுக்கு முன் செல்லட்டும் இயேசுவே ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் இயேசுவே எங்கள் துக்கத்தை சந்தோசமாக மாற்றும் இயேசுவே ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன்
மோகன்C லாசர்அய்யாவுக்கு கிர்ஸ்மஸ் வாழ்த்துக்கள் எங்களை ஓவ்வொரு நாளும் ஆண்டவர் வார்த்தை மூலமாக வழிநடத்தும் நல்ல போதகர் நீங்கள் வாழ்த்துக்கள் எங்கள் வாழ்த்துக்கள்
என் அக்கா சுகம் தரும் ஆண்டவரே நல்ல வேலை கிடைக்கனும் நல்ல வரண் அமைய வேண்டும் வீட்டில் சமாதானம் தாரும் ஆண்டவரே கடண் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே🙏🙏🙏
இயேசப்பா கணவர் பார்த்தால் பயமாக இருக்கு என்னிடம் பிள்ளைகளிடம் அன்புடன் பேச கிருபை என் மகள் மகன்கள் ஆசீர்வதிக்கப்பட்ட இரட்சிக்க பட்ட குடும்பத்தில் இருந்து நேசிக்கும் வாழ்க்கை துணையை கணவர் சம்மதத்துடன் தாங்கப்பா கணவர் இந்து என்கிற பிடிவாதம் கோபத்தை குறைங்கப்பா இரட்சிக்கனும் என் மூன்று பிள்ளைகளும் சர்ச் ஆலயத்திற்கு போகும் பிள்ளைகள் இயேசப்பா அற்புதமாக நல்ல குடும்பத்தை தாங்கப்பா உங்களை தவிர எங்களுக்கு யாரும் இல்லை இயேசப்பா 🙏🙏🙏🙏
Hi sister , before 10 years I was also in same position what you have mentioned but my kids ages are 5 and 2 years I can't do anything I was asking jesus only but one day jesus changed my life now we are living happy life.i will pray for you sister sure your life will be change soon u will be living a happy life. GOD will bless you.praise the lord 😊
கடந்த வருடம் கிறிஸ்துமஸ் நாளன்று எனது கருவில் குழந்தை இருப்பதை உறுதி செய்தேன் ❤ ஆண்டவருக்கு கோடான கோடி நன்றி 🙏🙇 10வருடங்களுக்கு பிறகு இன்று என் கையில் ஒரு ஆண் குழந்தை இருக்க கிருபை செய்த அற்புதங்கள் செய்யும் தேவனுக்கு கோடான கோடி நன்றி 🙏🙏
என் இயேசப்பா இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அப்பா உமக்கு கோடான கோடி நன்றி ஸ்தோத்திரம் நன்றி ஆமென் அப்பா என் கணவர் மது குடியிருந்து விடுதலை தாருங்கள் இயேசப்பா எனக்கு திருமணம் ஆகி 12ஆண்டு ஆகி குழந்தை பாக்கியம் ஆசீர்வாதம் வேண்டும் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் நன்றி ஆமென் நன்றி அப்பா.....❤ 🙏😢🙏.....❤
Esappa ennoda life la oru arputham seinga pa neenga apdiye seiya pora kirupaikkaga nanri sosthiram 🙏 ummaithan nampiruken pa enaku kirupai seinga pa 🙏🙏🙏
Esappa ennoda life la orey pirachanaiki mela pirachana pa Nimathiye ila pa yaro suniyam senji vachiruka pa antha pisasa veliyetri ennoda life la nalla santhosam samathanatha kudunga pa neenga apdiye seiya pora kirupaikkaga nanri sosthiram 🙏 ummaithan nampiruken pa enaku kirupai seinga pa 🙏🙏🙏
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா இந்தப் பிறப்பின் நாள்களை உலகமெங்கும் மன மகிழ்ச்சியோடு கொண்டாடப்படும் வேண்டும் என்று மன்றாடிக் கெஞ்சி கேட்கிறேன் இயேசுவின் நாமத்தினால் ஆமென்
ஆமென் அப்பா ஸ்தோத்திரம் அப்பா நன்றி இயேசுவே ஆமேன் என் குடும்பத்தை ஆசிர்வாதம் தரும் அப்பா ஸ்தோத்திரம் அப்பா நன்றி இயேசுவே ஆமேன் என் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்புக்கு உதவி செய்யும் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென்
இயேசு ராஜாவே என்னை மன்னிக்கவும் ராஜா என் பாவத்தை மன்னியும் தகப்பனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் தகப்பனே நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அப்பா ஆமென் ஆமென் ஆமென்
பிள்ளை செல்வம் சுகம் பெலன் கர்த்தருக்கு பயப்படும் பயம் இவை யாவும் என்குடும்பத்தில் என்று இருந்து தேவன் தரும் ஆசீர்வாதத்தை பெற்று கொள்ள வேண்டும் அப்பா 🙏🙏🙏🙏
Esappa enga amma ku udampu sari ila pa yaro suniyam senji vachiruka pa antha pisasa veliyetri enga amma ku nalla sugatha kudunga pa enga amma ku orey kall valiki solraga pa athu mattum ilama enga amma ku naye kadichitu pa atha vachi entha thontharavum iruka kudathu esappa neenga apdiye seiya pora kirupaikkaga nanri sosthiram 🙏 ummaithan nampiruken pa enaku kirupai seinga pa 🙏🙏🙏
இயேசப்பா இந்த கிருஸ்மத்து நாளில் எனக்கு ஒரு நண்மை செய்யும் கர்பத்தின் கணிஆசிர் வதியும் அப்பா நீங்க நண்மை செய்விங்கப்பா நாநம்புகிறது அவரலே வரும் ஆமேன் ஆமேன் ஆமேன்🎉🎉
ஆமென் அப்பா இந்த நாளுக்காக உம்மை முழுஇருதயத்தோடு துதிக்கிறேன் அப்பா கிறிஸ்துமஸ் நாளிலும் எங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் பிறந்து வாரும் அப்பா நீரே என் வாழ்வின் பாவங்கள் அனைத்தும் நீங்கும் படி செய்யும் நீரே ஆசீர்வதியும் நீரே உதவி செய்யும் உமக்கு நன்றி ஸ்தோத்திரம் ஆமென் 🙏🏼🙏🏼🙏🏼
ஆண்டவருக்கு நன்றி ஏசப்பாவுக்கு நன்றி உலக மக்கள் அனைவருக்கும் கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும் உடல் ஆரோக்கியம் கிடைக்க இயேசு கிறிஸ்துவை இந்த நல்ல நாளிலே வேண்டிக்கொள்கிறேன் ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
மரியாளின் மைந்தனாய் மாட்டு தொழுவத்தில் பிறந்து மக்களின் பாவத்தை போக்க மரித்து போரடியவரின் பிறந்தநாள் இன்று இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஆமென்
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
bit.ly/JRSocialmediaTestimony
ஆமென்
இனிய கிறிஸ்துமஸ் நாள் வாழ்த்துக்கள் ஐயா
🎄 HAPPY Christmas ✝️ ANNAN JESUS BLESS ✝️🙏
Hallelujah Ambedkar Christmas wallpaper
இயேசுவே உம்மையே நம்பியிருக்கிறேன் எப்பிடியாவது என் கணவர் உண்மையாக மனம் திருந்தி உம்மை ஏற்றுக்கொண்டு என்னையும் என் குழந்தையையும் மனதார சந்தோசமாக பாத்துக்கனும் இயேசுவே எங்க அப்பா அம்மா தங்கை தம்பி என் குழந்தை என்னையும் உம்முடைய இரத்த கோட்டைக்குள் மறைத்து காத்துக்கொள்ளும் இயேசுவே எங்க அப்பா அம்மா தங்கை தம்பி என் குழந்தை என்னையும் என் கணவர் என் தங்கை கணவர் தம்பி மனைவி உச்சி முதல் பாதம் வரை இயேசுவே உம்முடைய பாதத்தில் அர்ப்பணிக்கிறேன் எல்லாத் தீங்குக்கும் விக்கிரகத்துக்கும் எங்களை விலக்கி காத்துக்கொள்ளும் இயேசுவே ஆமேன் தேவையில்லாத பயத்தை தேவையில்லாத அவிசுவாசத்தை எங்களை விட்டு விரட்டுங்க இயேசுவே எங்க குடும்பத்திலுள்ள கடன் பிரச்சினை மாற்றி போடுங்க இயேசுவே எங்க குடும்பத்திற்கு விரோதமாக உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போகனும் இயேசுவே எங்க அப்பா அம்மா தங்கை தம்பி என் குழந்தை என்னையும் நீங்க பிடிச்சிகோங்க உம்முடைய உள்ளங்கையில் மறைத்து காத்துக்கொள்ளும் இயேசுவே ஆமேன் இயேசுவே எங்கள் துக்கத்தை சந்தோசமாக மாற்றும் இயேசுவே எங்க அப்பா அம்மா கடன் பிரச்சினை மாற்றி நல்ல சுகத்தை குடுங்க அவங்க தலைமுறையை ஆசீர்வதீங்க இயேசுவே என் தம்பி வாழ்க்கையில் வந்திருக்கிற பிரச்சினையில் இருந்து விடுதலை குடுங்க என் தம்பி தப்பான முடிவு எடுத்துவிடாதவாரு காத்துக்கொள்ளும் இயேசுவே தெளிந்த புத்தியை குடுங்க இயேசுவே என் தம்பி வாழ்க்கையை உம்முடைய கரங்களில் அர்ப்பணிக்கிறேன் இயேசுவே என் தங்கைக்கு கர்ப்பத்தின் கனியை குடுங்க இயேசுவே என் குழந்தைக்கு பரிபூரண சுகத்தை குடுங்க இயேசுவே என் குழந்தை ஆவிக்குரிய வாழ்வில் வளரனும் இயேசுவே என் குழந்தைக்கு வந்திருக்கிற பிரச்சினை மாற்றி போடுங்க இயேசுவே எனக்கு நல்ல வேலையை தாங்க இயேசுவே என் வாழ்க்கையில் உம்முடைய சித்தம் செய்ய கிருபை செய்யும் என் கணவர் உண்மையாக மனம் திருந்தி உம்மை ஏற்றுக்கொண்டு இரட்சிக்க படவேண்டும் எங்க அப்பா அம்மா தங்கை தம்பி கூட சீக்கிரம் சமாதானமாகனும் என்னையும் என் குழந்தையையும் மனதார சந்தோசமாக பாத்துக்கனும் இயேசுவே என் தம்பி மனைவி உமக்கு பயப்படுகிற பிள்ளையாக இருக்க வேண்டும் எங்க அப்பா அம்மா வ நல்லபடியாக பாத்துக்கனும் இயேசுவே என் தங்கை கணவர் ஆசீர்வதிக்க படவேண்டும் இயேசுவே எங்க அப்பா அம்மா தங்கை தம்பி என் குழந்தை என்னையும் வீழ்த்த காத்திருக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் எங்களை விலக்கி காத்துக்கொள்ளும் இயேசுவே மனக்குழப்பம் பாரங்களை மாற்றி போடுங்க இயேசுவே எங்க அப்பா அம்மா தங்கை தம்பி என் குழந்தை என்னையும் என் கணவர் என் தங்கை கணவர் தம்பி என் தம்பி மனைவி உம்முடைய இரத்த கோட்டைக்குள் மறைத்து காத்துக்கொள்ளும் இயேசுவே எங்கள் துக்கத்தை சந்தோசமாக உம்முடைய இரத்த கோட்டைக்குள் மறைத்து காத்துக்கொள்ளும் இயேசுவே உம்முடைய சமூகம் எங்களுக்கு முன் செல்லட்டும் இயேசுவே ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் இயேசுவே எங்கள் துக்கத்தை சந்தோசமாக மாற்றும் இயேசுவே ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன்
ஆம் ஆண்டவரே எங்கள் பாவத்தை மன்னித்து அருளும் தகப்பனே ஆமென் அல்லேலூயா கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது ஆமென் ✝️✝️✝️🛐🛐🛐
அபபா நானும் என் குடும்பமும் அனுதினமும் உம்மையே துதிக்க கிருபை தாருங்கள் அப்பா
மோகன்C லாசர்அய்யாவுக்கு கிர்ஸ்மஸ் வாழ்த்துக்கள் எங்களை ஓவ்வொரு நாளும் ஆண்டவர் வார்த்தை மூலமாக வழிநடத்தும் நல்ல போதகர் நீங்கள் வாழ்த்துக்கள் எங்கள் வாழ்த்துக்கள்
Ayya ungaluku engaludaiya kumbam sarbaga Happy Christmas valthukkal neenga ennum pala nooru varusangal endha boomiyil valanum neenga pesukira devanudaiya varthai engaluku migavum use full la eruku neenga oru nalla pastor enaku ungala romba pedikum nan oru nal nalumavadi varanumu jebikeren nan antha koodarathula ennudaiya thirapin jebam erukanum aasaipaduren karthar antha tharunan yerpaduthi tharuvarnu namburen ayya
என் அக்கா சுகம் தரும் ஆண்டவரே நல்ல வேலை கிடைக்கனும் நல்ல வரண் அமைய வேண்டும் வீட்டில் சமாதானம் தாரும் ஆண்டவரே கடண் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே🙏🙏🙏
இயேசப்பா கணவர் பார்த்தால் பயமாக இருக்கு என்னிடம் பிள்ளைகளிடம் அன்புடன் பேச கிருபை என் மகள் மகன்கள் ஆசீர்வதிக்கப்பட்ட இரட்சிக்க பட்ட குடும்பத்தில் இருந்து நேசிக்கும் வாழ்க்கை துணையை கணவர் சம்மதத்துடன் தாங்கப்பா கணவர் இந்து என்கிற பிடிவாதம் கோபத்தை குறைங்கப்பா இரட்சிக்கனும் என் மூன்று பிள்ளைகளும் சர்ச் ஆலயத்திற்கு போகும் பிள்ளைகள் இயேசப்பா அற்புதமாக நல்ல குடும்பத்தை தாங்கப்பா உங்களை தவிர எங்களுக்கு யாரும் இல்லை இயேசப்பா 🙏🙏🙏🙏
உங்கள் குடும்பத்தை ஆசிர்வதிப்பார் ஆமேன் அல்லேலூயா நன்றி அப்பா
Amen
I will pray for you 🙏🏻
Amean
Hi sister , before 10 years I was also in same position what you have mentioned but my kids ages are 5 and 2 years I can't do anything I was asking jesus only but one day jesus changed my life now we are living happy life.i will pray for you sister sure your life will be change soon u will be living a happy life. GOD will bless you.praise the lord 😊
கற்பத்தின் கனியை தாருங்க அப்பா
Jesus nitchaiamaha tharuvar
Jesus never fails
ஆண்டவரே, என் பாவத்தை மன்னித்து,என்னையும் என் குடும்பத்தையும் ரட்சியும், என் குடும்பத்தை ஆசீர்வதியும், ஆமென், அல்லேலூயா 🙏🙏🙏
Esappa enga vi2la Nimathiye ila pa yaro suniyam senji vachiruka pa antha pisasa veliyetri enga vi2la nalla santhosam samathanatha kudunga pa enga vi2la kadan pirachana iruku pa athum ketti mudikka help pannuga pa athu mattum ilama enga Chithapa daily kudichitu vanthu sanda poduraga pa avangalukum yaro suniyam senji vachiruka pa antha pisasa veliyetri enga Chithapa ku nalla viduthalai kudunga pa neenga apdiye seiya pora kirupaikkaga nanri sosthiram 🙏 ummaithan nampiruken pa enaku kirupai seinga pa 🙏🙏🙏
கடந்த வருடம் கிறிஸ்துமஸ் நாளன்று எனது கருவில் குழந்தை இருப்பதை உறுதி செய்தேன் ❤ ஆண்டவருக்கு கோடான கோடி நன்றி 🙏🙇 10வருடங்களுக்கு பிறகு இன்று என் கையில் ஒரு ஆண் குழந்தை இருக்க கிருபை செய்த அற்புதங்கள் செய்யும் தேவனுக்கு கோடான கோடி நன்றி 🙏🙏
கடன் பிரச்சினை மாற ஜெபிக்கவும் லோன் கிடைக்கும் படி ஜெபிக்கவும் ஆமென் தொடர்ந்து வேலை கிடைக்கும் படி ஜெபிக்கவும் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
இயேசப்பா இந்த மாதம் குழந்தை பாக்கியம் உண்டாகும் ஜெபிக்க வேண்டும்
Amen
ஆமென் அல்லேலூயா
கிறிஸ்துமஸ் நழ்வாழ்த்க்கன்🎉🎉🎉
இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் ஆண்டவரே, நீர் பெரியவர் சர்வ வல்லவர் உமக்கு ஸ்தோத்திரம் ஆண்டவரே ஆமென் நன்றி அப்பா ✝️🙏🏻
இயேசப்பா இந்த இனிய நாட்க்காளில் என் குடும்பத்தை ஆசிர்வதிங்கா இயேசப்பா.
எங்களுடைய பாவம் நீங்கி புது வாழ்க்கையை கொடுத்து வழி நடத்தும் தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️
அப்பா எங்கள் பாவத்தை மண்ணிங்கப்பா என் கணவருக்கு நிரந்தர வேலை கிடைக்க உதவி செய்ங்கப்பா கடண் எல்லாம் அடைக்க உதவி செய்ங்கப்பா 🙏🙏🙏🙏
என் இயேசப்பா இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அப்பா உமக்கு கோடான கோடி நன்றி ஸ்தோத்திரம் நன்றி ஆமென் அப்பா என் கணவர் மது குடியிருந்து விடுதலை தாருங்கள் இயேசப்பா எனக்கு திருமணம் ஆகி 12ஆண்டு ஆகி குழந்தை பாக்கியம் ஆசீர்வாதம் வேண்டும் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் நன்றி ஆமென் நன்றி அப்பா.....❤ 🙏😢🙏.....❤
அப்பா என்கணவர் இரட்சிக்கப்படவேண்டும் நிம்மதி தாங்கப்பா
Yessappa Tharuvanga Amma
ஆமேன் இயேசு அப்பா நன்றி தகப்பனே இன்னாள் வரை எங்களை காத்து நடத்தி வந்திரே உமக்கு கோடன கோடி நன்றிகள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் 👋👋👋👋 🎄🎄🎄🎂
Kartharuku sthothiram.. Andavare neenga enga pavangalai neeki ratchika piradhinga nandri andavare... Pavathai enil irundhu vilaki Podunga enkula iruka kovathula ichaga varthai pesum pavathai neeki podunga.. Indha nimishan yesuvae unga ratham sagala pavangalaium neeki irudhayathai suthikarikum. Sandhoshatha thanga aseervadhinga enkulla vasam panunga en kanavar inum enkuda pesala vandhu engala pakavum illa adhu konjam kashtama iruku Appa avar engala thedi varanum oru cl pananum en anba avar purinjikanum.... Arpudham seiunga Appa amen.
இயேசப்பா என் பிள்ளைகளுக்கும் மருமகளுக்கும் ஆண்டவர் கொடுத்த பேரனுக்கும் என்கணவருக்கும் எனக்கு ம்நீர்ஆசீர்வதித்து வழிநடத்துங்க இயேசப்பா
இந்த மாதம் டெலிவரி ஆகும் எல்லருக்கும் பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
நாம் நிர்ப்பதும் நீர்முலமாகாது இருப்பது உங்ககிருபப்பா காலைகள் தொரும் உங்க கிருபை பதியவைகளய் இருப்பதற்க்காக நன்றி அப்பா நன்றி அப்பா 🙏🙏🙏🙏
இயேசப்பா இன்று நாங்கள் கிறிஸ்துமஸ் சந்தோஷமாய் கொண்டாடும்படி கிருபை செய்தமைக்கு உமக்கு கோடானகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா
🙏🙏🙏🙏🙏🙏🙏 கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு மகிமை உண்டாவதாக
இயேசுவே இம்மானுவேல் உமக்கு ஸ்தோத்திரம் 🙏
இயேசு அப்பா நீர் பிறந்தநாள் இந்த நாள் எங்க தேசத்தின் இரட்சிப்பு ஆமென் ❤🎉
இயேசப்பா நல்ல வேலைதாங்கப்பா.கடன் பிரச்சினையிலிருந்து விடுதலைதாங்கப்பா .மகனை பேசசெய்யுங்கப்பா.ஆமென்.
Karthar nallavar avar.kirubi entrum ullathu amen
அன்பான தேவ பிள்ளைகளே உங்களுக்கு கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள் ஆமென்
Christmas தினமாகிய இந்த நாளை கான செய்த கிருபைக்கு கோடான கோடி நன்றி தகப்பனே ஆமென் அல்லேலூயா அல்லேலூயா Jesus Christ ✝️🙏✝️🎄🎄🎄
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் அனைத்து அன்பான மக்களுக்கு ஆமென்
Appa enaku ellamy nengathan...en kudave erunthu parthukiga ,🌟
Esappa ennoda life la oru arputham seinga pa neenga apdiye seiya pora kirupaikkaga nanri sosthiram 🙏 ummaithan nampiruken pa enaku kirupai seinga pa 🙏🙏🙏
Esappa ennoda life la orey pirachanaiki mela pirachana pa Nimathiye ila pa yaro suniyam senji vachiruka pa antha pisasa veliyetri ennoda life la nalla santhosam samathanatha kudunga pa neenga apdiye seiya pora kirupaikkaga nanri sosthiram 🙏 ummaithan nampiruken pa enaku kirupai seinga pa 🙏🙏🙏
எல்லாரும் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்
இயேசப்பா எங்கள் குடும்பத்தை ஆசிர்வதியும் ஆமென்
Amen🙏🏻🥰🙏🏻
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா இந்தப் பிறப்பின் நாள்களை உலகமெங்கும் மன மகிழ்ச்சியோடு கொண்டாடப்படும் வேண்டும் என்று மன்றாடிக் கெஞ்சி கேட்கிறேன் இயேசுவின் நாமத்தினால் ஆமென்
இயேசப்பா எப்போதும் நீங்கள் என் கூடவே இருங்க அப்பா. இயேசப்பா நான் A/l pass பண்ணி university போக போறதிக்காக நன்றி அப்பா. 🙏
இயேசப்பா உங்க கரம் மாத்திரம் என்னையும், என் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரையும் உங்க வழியில் நடத்தட்டும் இயேசப்பா
Tq u dady❤😊
அப்பா நாங்கள் செய்த பாவத்தை மன்னிக்க வேண்டும் அப்பா பிதாவே ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ❤❤❤❤❤
இயேசுவை நான் செய்த பாவங்களை மன்னித்து விடுங்கள் அப்பா...
இயேசப்பா கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாட கொடுத்த கிருபைக்காக ஸ்தோத்திரம்🙏 எங்களுக்காக எங்க பாவங்களுக்காக மரித்தீர் எங்களுக்காக உயிரோடு வந்து உங்களுடைய இரட்சிப்பின் சந்தோஷத்தை பெற்றுக்கொள்ள செய்த கிருபைக்காக ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஏசப்பா உமக்கு ஸ்தோத்திரம் உம் பிறந்த நாளை காண செய்த கிருபைக்காக ஆயிரம் மடங்கு ஸ்தோத்திரிம் துதி கண மகிமை உமகெ உன்டாகட்டும் ஆமென் 🙏
Avarukku yeasu yendru peayaridavaayaga yeanenil avar thamathu janangalun pavangalai neekki avargalai eratchippaar nu sonnamathiri aandavarey amen appaa neenga intha boomiyiley punitharaai parisutharaai vanthu yengal pavasabangalai neeki erul vilagi velichamaana pathaikku kondu vara mudiumpa yeasuvaai vanthu parisutharaai vanthu than parisuthamaana erathathai sindhineerey ummaipol veru theivam illaiyappa hallelujah sthothiram karthaavey Nandriyappa thank you🙏 Jesus
ஆமென் அப்பா ஸ்தோத்திரம் அப்பா நன்றி இயேசுவே ஆமேன் என் குடும்பத்தை ஆசிர்வாதம் தரும் அப்பா ஸ்தோத்திரம் அப்பா நன்றி இயேசுவே ஆமேன் என் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்புக்கு உதவி செய்யும் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென்
இயேசு ராஜாவே என்னை மன்னிக்கவும் ராஜா என் பாவத்தை மன்னியும் தகப்பனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் தகப்பனே நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அப்பா ஆமென் ஆமென் ஆமென்
யேசப்பா என் வயிறு வலியில் இருந்து இயேசு என்ற நாமதலே இன்று விடுதலை அடைகிறது
Amen amen amen amen amen appa hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah
இயேசப்பா எங்க அப்பா அதிக பணம் செலவழிக்குறாங்க கேட்டா பேசுவாங்க. எங்க அப்பா இரட்சிக்கபடனும். கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக. Merry Christmas🎉
Yesuveyneerathisayam.appa.yethanaio.naamam.yethaisollinaanpottruven.rajathiraja.neerallava.maggibaney.prasthabamey.kirubaiy
இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும்
இன்றிலிருந்து மாற்றம் தாருங்கள் பா❤
Appa Enutaiya Pavathil irunthu Viduthalai thanga pa😢😢😢
பிள்ளை செல்வம் சுகம் பெலன் கர்த்தருக்கு பயப்படும் பயம் இவை யாவும் என்குடும்பத்தில் என்று இருந்து தேவன் தரும் ஆசீர்வாதத்தை பெற்று கொள்ள வேண்டும் அப்பா 🙏🙏🙏🙏
இயேசப்பா என் மகனுக்கு சமாதானத்தை தாங்க
இந்த பண்டிகை நாளை ஆசீர்வதியும் அப்பா ஒவ்வொருவரும் சந்தோசமா இருக்கணும் ஒவ்வொருவருக்கும் கொடுக்கணும் ஒவ்வொருவரும் பாதுகாக்கப்பட வேண்டும் அப்பா
Esuva ennaiki. Na. Sugu. Gokul. 3perum. Alaiyathuku pokanum ninga. Kandipaka. Seivinga. Na. Unga. Mela. Nampikai vasuruka amen
அப்பா அவளுக்கு திருமணம் நல்லபடியாக நடக்க உதவி செய்யும் ஆண்டவரே
எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே!!!! இன்னாலில் உம் சித்தம் போல் நடத்திச்செல்லுங்கப்பா உம் எங்களுக்கப்போதும். ஆமென் ஆமென்
ஏசப்பா உம்முடைய பிறப்பை நாங்கள் சந்தோசமாய் கொண்டாட முடியாதபடிக்கு இருக்கிர தடைகளை நெருக்கங்களை கடனை மாற்றுங்க ஏசுவின் நாமத்தில் ஆமென்
கடன் பிரச்சினையில் இருந்து விடுதலை தாங்க அப்பா
Amen jesus
இயேசு அப்பா நீங்க எங்களுக்காக எங்களை இரட்சிப்புக்காக இந்த நாளில் உலகத்தில் மனுஷனாக வந்திங்க உமக்கு நன்றி 🙏🌷🙏🙏🙏
Esappa enga amma ku udampu sari ila pa yaro suniyam senji vachiruka pa antha pisasa veliyetri enga amma ku nalla sugatha kudunga pa enga amma ku orey kall valiki solraga pa athu mattum ilama enga amma ku naye kadichitu pa atha vachi entha thontharavum iruka kudathu esappa neenga apdiye seiya pora kirupaikkaga nanri sosthiram 🙏 ummaithan nampiruken pa enaku kirupai seinga pa 🙏🙏🙏
ஆண்டவரே இயேசுப்பா எங்கள் குடுபாத்தர் பாவங்கள் சாபங்களையும் தவறுகளை மன்னித்து உமது ரத்தல் எங்களை சுத்தப்படுத்தி உமது கிருபையல் எங்களை நிறப்பி எங்களை ஆசிர்வாதித்து பாதுகாத்து வழிநடத்துவிர் இயேசுப்பா பிதாவே உமக்கு ஸ்சோத்திரம்
ஸ்சோத்திரம்
கர்த்தவே உமக்கு ஸ்சோத்திரம்
ஸ்சோத்திரம்
இயேசுப்பா
ஸ்சோத்திரம்
ஸ்சோத்திரம்
ஸ்சோத்திரம் ஹல்லேலூயா
ஹல்லேலூயா
ஹல்லேலூயா
ஆமென் ஆமென்
இயேசுவின் நாமத்தால் ஜெபிகிறேன் ஜீவன்னுள்ள நல்ல பிதாவே ஆமென் ஆமென்
Yesuvey.neeryellajenathukkum.sathosathai.unddakkavanthavar.rajavey.kodinandri.devakumaaraney
என் மாமியாரும் இருக்கும் வியாதியிலிருந்து சுகம் கிடைக்க கிருபை செய்யும் இயேசு அப்பா
Yesappa yenaku oru job vudhavi pannungu appa Amen
இயேசு அப்பா என் பாவத்தை மன்னிக்கவும் 🙏🙏🙏🙏🎁🙏🙏🙏🙏🙏
இயேசப்பா இந்த கிருஸ்மத்து நாளில் எனக்கு ஒரு நண்மை செய்யும் கர்பத்தின் கணிஆசிர் வதியும் அப்பா நீங்க நண்மை செய்விங்கப்பா நாநம்புகிறது அவரலே வரும் ஆமேன் ஆமேன் ஆமேன்🎉🎉
சொந்த வீடு கட்டுவதற்கு கிருபை செய்ததற்காக உமக்கு கோடி நன்றிகள் இயேசு அப்பா
இயேசு அப்பா இந்த நாளை காண செய்த கிருபைக்கு கோடி நன்றி
என் சகோதரன் வாழ்க்கையில் இருக்கும் விக்கிரக பிரச்சினையிலிருந்து விடுதலை தாங்க இயேசு அப்பா
யேசப்பா எனது குடும்பத்தில் சமாதானம் தாருங்கள். என் மகன் சந்தோஷ் கண்ணனுக்கு நல்ல எதிர்காலம் அமைய ஆசீர்வாதம் தாருங்கள் ஆண்டவரே
கணவர் ரட்சிக்க பட வேண்டும் எங்க வீட்டில் Jesus பிறக்க வேண்டும்.
இயேசுவே என் மகள் வேலை கிடைக்க கிருபை செய்க ஆமென்
எல்லாருக்கும் திருமணம் ஆக ஜெபிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்
PRAISE THE LORD AMEN AMEN 🎉🎉🎉🎉🎉🎉
இயேசப்பா எனக்கு பட்டாசு சவுண்ட் கேட்ட ரொம்ப பயம் இதில் இருந்து விடுதலை தாங்க அப்பா
ஆமென் அப்பா இந்த நாளுக்காக உம்மை முழுஇருதயத்தோடு துதிக்கிறேன் அப்பா கிறிஸ்துமஸ் நாளிலும் எங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் பிறந்து வாரும் அப்பா நீரே என் வாழ்வின் பாவங்கள் அனைத்தும் நீங்கும் படி செய்யும் நீரே ஆசீர்வதியும் நீரே உதவி செய்யும் உமக்கு நன்றி ஸ்தோத்திரம் ஆமென் 🙏🏼🙏🏼🙏🏼
Thank you God for everything. Amen
Praise the lord alleluia amen amen amen 🙏💗💗💗💗💗💗💗🙏
இயேசப்பா உங்கள் பிறந்த திருநாளை காண செய்த கிருபைக்காக கோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் நன்றி
இயேசப்பா கோடி ஸ்தோத்திரம் கோடி நன்றி அனைத்து விண்ணபங்களையும் நிறைவேற்றி தாரும் இயேசப்பா அல்லேலூயா ஆமேன்
ஆண்டவருக்கு நன்றி ஏசப்பாவுக்கு நன்றி உலக மக்கள் அனைவருக்கும் கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும் உடல் ஆரோக்கியம் கிடைக்க இயேசு கிறிஸ்துவை இந்த நல்ல நாளிலே வேண்டிக்கொள்கிறேன் ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்து விற்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா
Thank you Jesus
Yesurajavey.umakkukodaanakodisothiram.yeggalukkaga.vanamvittuboomiirraggivanthavalladeivamey.umakkeysothiram.sothiram.baalagganeytholil.karthathuvathaianithavarey.nandriraja
Amen 🙏 Amen 🙏
இயேசுவே உமது பரிசுத்த இரத்தத்தால் என் பாவங்களை கழுவி நீக்கி விடும்.❤
அப்பா என் மகளுக்கு சுகம் தாருங்கள் ஆண்டவரே
Thank you appa Amen love you appa Amen love you appa Amen love you so much appa Amen appa
இயேசப்பா எங்கள் பாவங்களை மன்னித்து விடுங்க அப்பா இருளை வெளிச்சமாக மாற்றுங்க அப்பா எங்கள் தேவைகள் எல்லாம் உம்மால் மாத்திரமே நிறைவேற்ற முடியும் அப்பா உம்முடைய பிள்ளைகள் எல்லோரையும் ஆசீர்வதீங்க அப்பா உம்முடைய நாமம் மாத்திரமே மகிமைபடட்டும் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென்
please pray for my family
இயேசப்பா ஒரு கடன் போனால் இன்னொரு கடன் வந்துருது ஒரு நோய் போனா இன்னொரு நோய் வருது எங்களுக்காக ஜெபியுங்கள்
இயேசப்பா எங்களுக்கு வீடு கட்ட லோன் வர கிருபை செய்யுங்கபா
ஸ்டாலின் அபிஷேகம் எடுக்கணும் ரட்சிக்கப்படணும் அப்பா 🙏
மரியாளின் மைந்தனாய்
மாட்டு தொழுவத்தில் பிறந்து
மக்களின் பாவத்தை போக்க மரித்து
போரடியவரின் பிறந்தநாள் இன்று
இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஆமென்
Amen praise the Lord 🙏 Jesus my life Jesus my Everything 🙏 without Jesus am Nothing Thank you Jesus 💓🙏
அப்பா எனக்கு உடம்பு சுகம், மன சுகம் கொடுங்கப்பா 🙏❤️🙏
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஊழியர்களுக்கும் எங்கள் அன்பின் கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்...