walk with jesus today|december-20|bro mohan c lazarus|

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ • 12

  • @valarmathivalarmatni8423
    @valarmathivalarmatni8423 17 днів тому +1

    எனக்கு கடன் பிரச்சினை இருந்து எனக்கு விடுதலை கொடுங்க ஆண்டவரே 👩‍👦🙏😭 ஆமென்

    • @Josephdaniel148
      @Josephdaniel148  17 днів тому +1

      🙏கவலைப்படாதீங்க நான் உங்களுக்காக தேவ சமூகத்தில் கதறி அழுது ஜெபிக்கின்றேன் நம் கர்த்தர் சீக்கிரத்தில் உங்கள் வாழ்க்கையில் ஓரு அற்புதத்தை செய்வார் சீக்கிரத்தில் இயேசு உங்கள் கடன் பிரச்சனைகளை மாற்றி போடுவார் நீங்கள் சீக்கிரத்தில் உங்களுடைய எல்லா கடன்களையும் கட்டி முடித்து விட்டு உங்கள் குடும்பத்தினரோடு சந்தோசமாக சமாதானமாக நிம்மதியாக வாழ்விர்கள் நீங்களும் அழுது ஜெபம் பண்ணுங்கள் பொறுத்தனை பண்ணி ஜெபம் பண்ணுங்கள் தேசத்திற்காக அழிந்து போகின்ற ஆத்துமாக்களுக்காக உபவாசம் பண்ணி ஜெபம் பண்ணி பாருங்க உங்க கடன் பிரச்சனையை கர்த்தர் மாற்றி போடுவார் நீங்க கலங்காதீங்க தைரியமாயிருங்க பயப்படாதீங்க சோர்ந்து போகாதீங்க கர்த்தர் உங்களோடு கூட இருக்கிறார் பயப்படாதே நான் உனக்கு துணை நிற்கிறேன்.ஏசா: 41:14.இந்த வேத வசனத்தின் மூலமாக கர்த்தர் உங்களோடு கூட பேசுகிறார் வசனத்தை வாக்குத்தத்தத்தை சொல்லி சொல்லி ஜெபம் பண்ணுங்க விசுவாச அறிக்கை பண்ணுங்க நெடு முழங்காலில் நின்று பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தில் நிரம்பி ஜெபம் பண்ணி பாருங்க உங்களுக்கு ஓரு அற்புதம் நடக்கும்

  • @valarmathivalarmatni8423
    @valarmathivalarmatni8423 17 днів тому +1

    ஆமென் அப்பா பிதாவே ஸ்தோத்திரம் என் மகன் சந்தோஷ் நல்ல பாதுகாப்பு வேண்டும் ஆண்டவரே ✝️👩‍👦🙏 ஆமென்

    • @Josephdaniel148
      @Josephdaniel148  17 днів тому +1

      🙏கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென் 🙏

    • @Josephdaniel148
      @Josephdaniel148  17 днів тому +1

      🙏இயேசு உங்களை உங்கள் குடும்பத்தை இரவும் பகலும் எப்பொழுதும் பாதுகாத்து கொண்டு இருக்கிறார் 🙏

  • @MarkJohnson-sj4zq
    @MarkJohnson-sj4zq 21 день тому +1

    Thank you Jesus

  • @rajgopal3689
    @rajgopal3689 21 день тому +2

    Happy Christmas 🌲

    • @Josephdaniel148
      @Josephdaniel148  21 день тому +1

      🙏same to you happy christmas and god bless you🙏

  • @sankareswarig2968
    @sankareswarig2968 13 днів тому +1

    Thank god for your blessings pray for Naveen bright future pray for Naveen divorces pray for Naveen PG seat and pray for my family

    • @Josephdaniel148
      @Josephdaniel148  12 днів тому +1

      🙏God bless you🙏

    • @Josephdaniel148
      @Josephdaniel148  12 днів тому +1

      🙏I am praying for you Dont worry jesus solves all problems 🙏