இந்த வீட்டைப் பார்த்தாலே வாழ்ந்த சந்தோசம் தருது, நல்ல வெளிச்சம், வீடே கலையா இருக்கு. இதுக்கு எத்தனை உழைப்பு தேவை பட்டிருக்கும்... perfect coordinate & implementation. All the very best.....
Very mind relaxing, peaceful home. Modern construction houses cannot give this much satisfaction and homely feeling. Congratulations for the hard work you have put to build this simple, ventilated lovely home.
இந்த இடம் எத்தனை சென்ட்,கட்டிடம் எவ்வளவு சதுர அடி,மொத்த செலவு எவ்வளவு ஆச்சு அக்கா தவறாக நினைக்க வேண்டாம் நானும் இது போன்று கட்டவேண்டும் என்ற நீண்ட நாள் கனவு
Dear Sister, Thank you for the comment. Land - 4.8 சென்ட் (2100 சதுர அடி) Construction area - 1000 சதுர அடி.. மொத்த செலவு (நிலம் சேர்க்காமல்) - 26 Lakhs (approx.) நீங்கள் புது வீடு கட்ட எனது வாழ்த்துக்கள்...💐
சகோ, அருமையான வீடு வராண்டாவில் சிவப்பு வண்ணம் உபயோகிச்சி விட்டு, வீட்டுகுள்ள வெள்ளை பயன்படுத்தி இருக்கிங்க... அந்த சிவப்பு வண்ணம் சிவப்பு ஆக்சைடா இல்ல கிரைனைட்டா? நன்றி...
Dear sister, thank you for the comment.. இங்க local-a இருக்க எங்க meson கட்டின வீடு.. plan ஒவ்வொண்ணும் நாங்க போட்டது தான்.. meson அதே மாதிரி கட்டி கொடுத்தாரு.. thanks to him..🙏 Builders or contractors இல்ல..
இந்த வீட்டைப் பார்த்தாலே வாழ்ந்த சந்தோசம் தருது, நல்ல வெளிச்சம், வீடே கலையா இருக்கு. இதுக்கு எத்தனை உழைப்பு தேவை பட்டிருக்கும்... perfect coordinate & implementation. All the very best.....
Thank you so much..💐 நீங்களும் இந்த மாதிரி வீட்டில் வாழ வாழ்த்துகிறேன்..🙏🙏
@@BeYourself_PV thanks for your wish.. will try make it success..
யோவ்வ்வ்வ்வ்😯, செம்ம்ம்மையா வீடு............💁🤩 நானும் இதுபோல் வீடு கட்டனும்-டு இருக்கேன்....🙄 ம்ம்ம்ம்!!!😏🥴 மகிழுங்கள்..!!!🥳🤗🥳
Very mind relaxing, peaceful home. Modern construction houses cannot give this much satisfaction and homely feeling. Congratulations for the hard work you have put to build this simple, ventilated lovely home.
எனது நீண்ட நாள் கனவு வீடு.❤❤
என்னுடைய ஆசையும் இது தான்
Thalaivar veeduku back side. Wow super.
Enakkum idhu pola veedu thaan pidikkum romba nalla irukku
அருமையான வீடு இன்னொரு bedroom மற்றும் study space disturbance illama irukka oru closure wall setup - removable ah iruntha super ah irukkum
ரொம்ப எளிமையாக மிக அழகான வீடு ...
Video எடுத்த விதம் அழகு
நல்ல அழகான வீடு வாழ்த்துக்கள் 💐
Good. Middle class family dream
சூப்பர் ஐடியா🔥🔥🔥 இப்படி தான் கட்டனும்..
நன்றி sister..☺️
Romba azhaga irukku. Jannal design innum kitta vachi kaatti irukalam
Excellent sister. Such a beautiful house 😍😍😍😍😍😍😍😍😍
Superb house with Good Vibes
இந்த இடம் எத்தனை சென்ட்,கட்டிடம் எவ்வளவு சதுர அடி,மொத்த செலவு எவ்வளவு ஆச்சு அக்கா தவறாக நினைக்க வேண்டாம் நானும் இது போன்று கட்டவேண்டும் என்ற நீண்ட நாள் கனவு
Dear Sister,
Thank you for the comment.
Land - 4.8 சென்ட் (2100 சதுர அடி)
Construction area - 1000 சதுர அடி..
மொத்த செலவு (நிலம் சேர்க்காமல்) - 26 Lakhs (approx.)
நீங்கள் புது வீடு கட்ட எனது வாழ்த்துக்கள்...💐
பின்னாடி கிச்சன் சுவர்-ல இருந்து முன்னாடி தின்னை வரைக்கும் 1000 சதுர அடியா? மாடி படியும் சேர்த்தாங்க?
ஆமாம் sister..
@@BeYourself_PV nice house
@@BeYourself_PVarumai
Nice house...beautifull very content
Enaku pidicha house model
அருமை அண்ணா, வீட்டை சுற்றி 2 அடி இடம் விட்டிருந்தால் இன்னும் அருமையாக இருக்கும்
❤😊 🙏👌💐
The Redoxide floor is looking very great and shining .. how did you manage to get that .. if lease advice .
சூப்பர் ❤❤❤
அழகான இல்லம்
Simple and elegant.....
அருமை.
Very nice ramanar devote ya nangalum than
சகோ,
அருமையான வீடு வராண்டாவில் சிவப்பு வண்ணம் உபயோகிச்சி விட்டு, வீட்டுகுள்ள வெள்ளை பயன்படுத்தி இருக்கிங்க...
அந்த சிவப்பு வண்ணம் சிவப்பு ஆக்சைடா இல்ல கிரைனைட்டா?
நன்றி...
Superb 🏠🏠🏠👌👌
ரமனர் photos super
Yes
@@charumathisanthanam6783 நான் யார் பண்றிங்கலா
💐Gud vibes How many cent Mam?
Arumaiya erukku
Awesome house , can u please tell me measurement about front porch
எந்த ஊர்ல இந்த வீடு உள்ளது சின்னதா சூப்பரா அழகா இருக்கு
நன்றி..🙏 D. பெருமாபாளயம், சேலம்...
Ethanai cent
Nice
Super 👌
V want red colour floor any idea mam....
இந்த மாதிரி வீடு உங்க ஊருல என்ன rent??
Super
Wow
Mam yr u build budget?
👍
What is the floor details is it tiles it Redoxide ?
Budget ?
Hi sis intha veduku full estimate evlo and evlo squre ft la kattunathunu oru full video podunka sis nanka ipadi than vedu kattunumnu irukom please
Ok sure..👍
Romba romba azhaga iruku sister.... bathroom kattalaya....
😀 attached with bedroom.. and one more outside..
Sister builder details tharingala... super
Dear sister, thank you for the comment.. இங்க local-a இருக்க எங்க meson கட்டின வீடு.. plan ஒவ்வொண்ணும் நாங்க போட்டது தான்.. meson அதே மாதிரி கட்டி கொடுத்தாரு.. thanks to him..🙏
Builders or contractors இல்ல..
ஈரோடு மாவட்டமா சிஸ்டர்?
No.. சேலம் மாவட்டம்..
Pls reply mam
ரஜினி பட வீடா?
Please tell me measurement about the house
Sir, thank you for your comment.
Front porch - 6.5' × 18'
Full house excluding front porch - 34' × 23'
Total construction cost - 26L approx.
Thank you so much
Super veedu
Sister wood expenses and carpenter charges msg send panunga pl
Dear sister, thank you for the comment..
Wood expenses - 2.5 lakhs
Carpenter charges - 50,000/-
kahan ka hai
We belong to Tamil Nadu sir.. South India..
Corpentor mobile no please share
Woow