Vellikathavai | வெள்ளிக்கதவை - Tamil Devotional Song

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • Singer🎤 Nagore Hafil Sahib Qadiri
    Music 🎶Mac BrO
    Lyrics By✒ Nagore Sathik
    A beautiful Sufi song in the memory Hazrat Sahul Hameed Kadhir Vali RadhiAllahu Anhu
    நாகூர் ஷாஹுல் ஹமீது காதிர் வலி (ரலி) பற்றிய அழகிய அருமையான ஸுfபி பாடல். உங்களை ஆன்மீக உச்சத்திற்கு அழைத்து செல்லும் பாடல்.
    .
    வெள்ளிக் கதவை தள்ளிக்
    கொண்டு உள்ளே வருவேன்
    என் வள்ளல் உங்கள் உள்ளம்
    உருக உங்கள் பிள்ளை அழுவேன்
    உங்கள் நாளைவிட
    எந்நாளும் எனக்கு
    பெரிதல்ல
    நான் உங்களுக்கு உழைக்க
    வாய்ப்பு கிடைக்கவில்லை
    உங்களைவிட்டால் எனக்கு
    யாருமில்லை
    மண்ணில் நானொரு
    சூரியகாந்தி
    மலர்தான் உமக்கு
    உம்மை மற்றும் சுற்றி சூழலும்
    எந்தன் வாழ்க்கை கணக்கு
    இது காதல் வலியின் அடையாளம்
    நான் காதீர்வலியின் கடிகாரம்
    என் உள்ளத்தை புரிபவர் யாருமில்லை
    உங்கள் உள்ளத்தில் கருணை காட்டிடுவீர்
    உங்கள் கல்புக் கனியை
    நிச்சயமாக ஒருநாள்
    என் கையால் எடுப்பேன்
    அதில் எனக்கும் உண்டு பாக்கியம்
    இந்த காதிரி உங்கள் பைத்தியம்
    காதீர்வலி எனக்கும் காட்டும் வழி
    தந்தை காதீர்வலி எங்களுக்கும் காட்டும் வழி
    என்னைவிட்டு எங்கே சென்றது
    வாழ்வின் வசந்தம்?
    என் இன்றைய வெளிநாட்டு
    வாழ்க்கை எதுநாள் வரைக்கும்?
    உங்கள் காலடி மண்ணில்
    என் உயிர் பிரிந்தால் போதும்.
    யா காதீர்வலி முராது ஹாசில்.

КОМЕНТАРІ • 259

  • @saravanakumar5786
    @saravanakumar5786 4 роки тому +60

    When my family was listening to this song my mom's started crying and this is song is very very calming

  • @user-op9iz5nw2v
    @user-op9iz5nw2v 5 років тому +82

    எத்தனை தடவைகள் கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க தூண்டும் பாடல் வரிகள்...🔉🔉🔊🔊🎵🎶🎶🎧🎧🎹🎛🎤🎧🎤🎤🎺🎺

    • @Shahul-vy6oc
      @Shahul-vy6oc 4 роки тому +2

      Yes..

    • @salimahahil589
      @salimahahil589 3 роки тому +2

      Yes 💯

    • @user-dk2no7gp6c
      @user-dk2no7gp6c 7 місяців тому

      Yes🎉❤

    • @hisnimedia1586
      @hisnimedia1586 6 місяців тому +1

      கண்டிப்பா சலிக்காத பாடல் கேக்க கேக்க இன்பம் தான் பொங்கும்

  • @mohamedabulkasimbilali3243
    @mohamedabulkasimbilali3243 5 років тому +54

    உன் காலடி மண்ணை கேட்கிறேன் என் கபுர்க்கு மணமாய் சேர்க்கின்றேன்...

    • @jawahardeenjawahar8302
      @jawahardeenjawahar8302 2 роки тому

      Intha varigalil sirq pondru thearigirathu

    • @smrasith
      @smrasith Рік тому

      @@jawahardeenjawahar8302 Dhargah Nale shirk thane

  • @MohammedAli-qo1qp
    @MohammedAli-qo1qp 4 роки тому +28

    யா காதிர் முராது ஹாஸில்

  • @mujimuji1139
    @mujimuji1139 3 роки тому +8

    காதிர் ஒலி பாதம் சுமக்க கிருபை செய்வாய் ரப்பனா

  • @shafrashkarshafrashkar1940
    @shafrashkarshafrashkar1940 2 роки тому +41

    காதிர் வழி நாயகமே கவலையோடு இருந்தேன் இந்த பாடலை கேட்டேன் கவலை சென்று விட்டது யா காதிர் முராதி ஹாசில் அழகான வரிகள் மனத்திட்கு இதமான குளிர்ச்சியான வரிகள்

  • @raaferawoof
    @raaferawoof 2 роки тому +15

    அஸ்ஸலாமு அழைக்கும் நாகூர் ஷாகுல் ஹமீது நாயகம் கஞ்சபச்சி கஞ்சவாய் நாயகத்தின் புகழ் ஓங்கட்டும் நாயகத்தின் பாடல் பரவட்டும் அஸ்ஸலாமு அழைக்கும்

  • @Rifayimohamed
    @Rifayimohamed Рік тому +16

    தென்னகத்தின் இறை நேச சுடரே. ஆன்மீக பேரரசர் . உங்கள் பார்வை ஒன்றே போதும் ஒருவர் மெய் ஞானம் பெற.
    யா காதர் உங்கள் கால் பாதாம் என் தலை மேல் இருக்கட்டும்.

  • @mohamedfahrudeen5299
    @mohamedfahrudeen5299 4 роки тому +17

    யா காதர் ஒலி

  • @SHANKARSHANKAR-vc4ln
    @SHANKARSHANKAR-vc4ln 4 роки тому +17

    மாஷா அல்லாஹ்

  • @neepunisha796
    @neepunisha796 Рік тому +5

    நான் மனக்கஷ்டத்தோடு கேட்டேன் அன்று இன்று மனநிறைவோடு கேட்கிறேன் ..... அல்ஹம்துலில்லாஹ்

  • @amohamedriaz1763
    @amohamedriaz1763 5 років тому +39

    யா காதிர் வலி முறாது ஹாசில்

  • @dr.ameerkhan377
    @dr.ameerkhan377 2 роки тому +17

    மிகச்சிறந்த பாடல் பலமுறை கேட்ட கேட்க்கும் கேட்க வேண்டிய பாடல்

  • @mohammedsaleem-xt3zb
    @mohammedsaleem-xt3zb 2 роки тому +16

    மிக அருமையான வரிகள்.....யா காதிர் முறாது ஹாசில்......

  • @naseembanu9833
    @naseembanu9833 4 роки тому +14

    Un kaladi mannai kakinran kathir vali 🕋🕋🇵🇰🇵🇰

  • @mohamedthaha6470
    @mohamedthaha6470 5 років тому +23

    ஒவ்வொரு வரியும் அருமை

  • @alamaramix2377
    @alamaramix2377 5 років тому +27

    Allah ungalukku neanda aayulai tharuvanaga...

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 5 років тому +15

    Yaa qadir muradh haasil.... Hafil sahib qadiri

  • @syedalifathimaa62
    @syedalifathimaa62 3 роки тому +22

    Semma song எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல் இந்த பாடலை கேட்டால் மனம் அமைதி அடையும் வரிகள் சூப்பர் 💞😇

  • @kayaliqbal
    @kayaliqbal 4 роки тому +40

    Mesmerized , உன் காலடி மண்ணை கேட்கிறேன் என் கபுர்க்கு மணமாய் சேர்க்கின்றேன் , Tears Loud Out

  • @muhammadmuheiddeenjamali2668
    @muhammadmuheiddeenjamali2668 5 років тому +50

    எத்தனை நாளைக்கு இப்படியே நான் கல்லாய் இருப்பேன்.என்னை விட்டு எங்கே சென்றது வாழ்வின் வசந்தம்? இந்த காதிரி உங்கள் பைத்தியம்.
    உம் காலடி மண்ணை கேட்கின்றேன்.என் கப்ருக்கு மணமாய் சேர்க்கின்றேன்....

  • @user-op9iz5nw2v
    @user-op9iz5nw2v 5 років тому +58

    🤲🤲🤲 உன் காலடி மண்ணை கேட்கிறேன் என் கபுர்க்கு மணமாய் சேர்க்கின்றேன்...😥😥
    இதயத்தை உருக்கிய வரிகள்

  • @rameshkarmegam6517
    @rameshkarmegam6517 Рік тому +16

    அண்ணா உங்கள் குரல்வளம் எனக்கு மிகவும் பிடிக்கும் அண்ணா ,,,கண்களை மூடிக்கொண்டு கேட்டுக்கொண்டே இருக்கணும் போல இருக்கிறது அருமை அண்ணா💐💐💐

  • @alkathagori2980
    @alkathagori2980 4 роки тому +7

    Aahaarumayana
    Songmanathimayakkirathumashaallah

  • @mohamedyusoof4828
    @mohamedyusoof4828 5 років тому +28

    Awesome song naangal nagore kadhar valiyin kadikaram

  • @sathakkathullasathakkathul3751
    @sathakkathullasathakkathul3751 4 роки тому +8

    nalla voice masha allah by sathakkathulla

  • @mohamedabulkasimbilali3243
    @mohamedabulkasimbilali3243 5 років тому +9

    masha alla subahanallah

  • @amsimdhadhi
    @amsimdhadhi 5 років тому +14

    Ya Kadhir vali muradhu haasil...

  • @munawwarkadhiri4025
    @munawwarkadhiri4025 4 роки тому +11

    All time Favourite

  • @user-kt7er9pp9j
    @user-kt7er9pp9j 5 років тому +21

    Allah ungalukku perinba suvarkkathai thantharulvanaga.ungalin Kanthakural ketporin ullathai eerkindrathu 🌺🌺🌺

  • @digitaldreamscomputers7847
    @digitaldreamscomputers7847 6 років тому +19

    Ya Qadir Murathu Haasil .., Masha Allah.,.,!!!!!!

  • @hszr5649
    @hszr5649 5 років тому +8

    Masha allah superb

  • @zainabhaidary9706
    @zainabhaidary9706 5 років тому +9

    മാഷാ അല്ലാഹ്

  • @karthikeyanpandian7765
    @karthikeyanpandian7765 3 роки тому +16

    I love this song heard around 50
    Times in last one week

  • @yazhisaimittu
    @yazhisaimittu 4 роки тому +20

    I'm addict your voice ## Hafil Sahib

  • @SamayalumSaathiyame786
    @SamayalumSaathiyame786 4 роки тому +6

    Maa Shaa allah 😍😍
    Yaa kadir muradhu haasil😍

  • @ajmalshahid9842
    @ajmalshahid9842 4 роки тому +6

    Aameen

  • @hasanumar7302
    @hasanumar7302 5 років тому +7

    masha allah

  • @thiru088
    @thiru088 Рік тому +5

    இந்த பாடலின் வரிகளை இலங்கை கல்முனை பள்ளிவாசலின் காணொளி வெளியீடு,இன்னும் அருமையாக இருக்கும். மன அழுத்தம் நீங்கி நிம்மதி தரும் பாடல்

  • @williamfranklynmiller3483
    @williamfranklynmiller3483 3 роки тому +5

    YA KADHIR MURATHU HAASIL 😍❣️

  • @sapithsapi431
    @sapithsapi431 3 роки тому +5

    Ithayathai varudum song.. Therumba therumba keka thoondum... Song

  • @mohammednazeel3515
    @mohammednazeel3515 4 роки тому +19

    The heart touching song about qadir wali that anyone haven't sang

  • @saleemkhan3220
    @saleemkhan3220 4 роки тому +15

    Amazing voice and music

  • @vahezisaiyed4353
    @vahezisaiyed4353 3 роки тому +10

    Allah is Gretest Blessing.👌
    Subhanallah🌹🌹🌹Mashallah.

  • @sulaimaanrifas7322
    @sulaimaanrifas7322 2 роки тому +1

    மாஷா அல்லாஹ்!

  • @fafatv6998
    @fafatv6998 5 років тому +13

    Ya kadhir muradhu haasil!!

  • @faizalkul
    @faizalkul 6 років тому +15

    Mashaaallah yaa kadir murathu haasil

  • @niloferfathima169
    @niloferfathima169 3 роки тому +6

    Masha allah
    Melting voice usthad
    الهم بارك فيه

  • @musfiraajmal1969
    @musfiraajmal1969 3 роки тому +2

    Masha Allah sukran lillah fee amaani Allah Allah pothumaanavan aameen barakkallahu

  • @noorjahanbasha558
    @noorjahanbasha558 3 роки тому +4

    Masha Allah.

  • @yusufmassyusufmass8265
    @yusufmassyusufmass8265 3 роки тому +5

    Masha allah

  • @habeebullah5108
    @habeebullah5108 4 роки тому +5

    Inimaiyana kural arumaiyana padal varihal.palamurai ketka thundum paadal ennnai puruththa varai thanggal thaniyaha padinaal miha nandru

  • @ansarikadhiri3414
    @ansarikadhiri3414 6 років тому +51

    இது காதல் வலியின்அடையாளம்
    நான் காதிர் வலியின் அடையாளம்

  • @rasoolmydeen9244
    @rasoolmydeen9244 3 роки тому +7

    My lovly kathiri ❤️❤️❤️❤️

  • @mohamedhaja5928
    @mohamedhaja5928 5 років тому +24

    Semma voice brothers

  • @anwarnsm9765
    @anwarnsm9765 4 роки тому +8

    heart touching song

  • @mohamedfaheem8248
    @mohamedfaheem8248 4 роки тому +10

    Masha allah allah increase this voice

  • @riyazuddin3198
    @riyazuddin3198 3 роки тому +7

    Beautiful...Song..Kaathiwali enakkum kaatum vazhi.....

  • @mohammedfayyaz2188
    @mohammedfayyaz2188 6 років тому +20

    Subhanallah subhanallah....

  • @ksabasheerahmedahmed1364
    @ksabasheerahmedahmed1364 3 роки тому +6

    Ya faheem almadad 💙💚💓💜💛💖💕❤💗💓💜💙💚💛💖💕❤💛💖💜💓💚💙💜💛💖💕❤💚💙💜💛💓❤💕💖💛💜💓💙💚💚💙💜💓💛💖💕

  • @naseembanu9833
    @naseembanu9833 4 роки тому +11

    Your voice super brother

  • @bshahul5018
    @bshahul5018 4 роки тому +7

    Arumai... Very Nice Song

  • @mohamedfarook3722
    @mohamedfarook3722 5 років тому +21

    i love that song and voice as well

  • @nifras213
    @nifras213 5 років тому +16

    Awesome voice and lyrics

  • @meeramoideen161
    @meeramoideen161 5 років тому +9

    nice lyrics heart melting song

  • @anbuselvam3114
    @anbuselvam3114 Рік тому +1

    Masha Allah 🤲🤲🤲

  • @kajabakrutheenkajabakruthe2861
    @kajabakrutheenkajabakruthe2861 3 роки тому +7

    Iam favorite songs

  • @vahezisaiyed4353
    @vahezisaiyed4353 3 роки тому +5

    ماشاللہ🌹🌹🌹🌹،شبھناللہ 🌻🌻🌻🌻

  • @azeemak1856
    @azeemak1856 4 роки тому +12

    Magnetic voice ..i m hearing above 100 tyms

  • @ameerabbas8307
    @ameerabbas8307 3 роки тому +4

    Masha. Allah

  • @laddubai......3957
    @laddubai......3957 5 років тому +10

    Really super song masha Allah ....

  • @mohamedayoop4342
    @mohamedayoop4342 4 роки тому +7

    Ungal billai aluveen

  • @shameemfathima867
    @shameemfathima867 6 років тому +29

    It's magic voice

  • @dowlathkadeera2051
    @dowlathkadeera2051 4 роки тому +10

    Sweet voice

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 роки тому +9

    NAGORE AANDAVAR PUHAL PADAL ARUMAI 04 02 2020

  • @masssahul1714
    @masssahul1714 4 роки тому +6

    Super

  • @r.bakkayarajraj.b.v2538
    @r.bakkayarajraj.b.v2538 4 роки тому +30

    I keep listening to it over and over again. They really are the most beutiful songs in the Sufi world. My thanks to you

  • @smohammedimthiyas750
    @smohammedimthiyas750 2 роки тому +3

    My very favourite song . .. I love this song.. very very nice melody ...

  • @farhanbq
    @farhanbq 6 років тому +14

    Marhaba, Masha Allah😍😍😍😍👌👌👌👌👌👌👌👌

  • @haniffaka9885
    @haniffaka9885 4 роки тому +2

    Nan unggal voice ku adimaiyagiviten

  • @cmjahamed2227
    @cmjahamed2227 6 років тому +11

    Marhabaa

  • @sheikbareeth3375
    @sheikbareeth3375 3 роки тому +3

    யா காதிர் வலி

  • @amaze83
    @amaze83 5 років тому +17

    Dua seinga kadhir valiyin aashiqeengale

  • @nagoorm4
    @nagoorm4 6 років тому +8

    Masha Allah

  • @gazaly4r
    @gazaly4r 6 років тому +17

    Ma Sha ALLAH
    Heart Touching

  • @abuhanifa6068
    @abuhanifa6068 2 роки тому +6

    What a beautiful song..relaxed my stress..

  • @imthiyasimthu2226
    @imthiyasimthu2226 Рік тому +4

    Awesome Voice & Lyrics
    Thanks To Haring this Song
    Nagore Sathik & Nagore Hafil Sahib Qadiri 🤝

  • @zubairrifkhan9976
    @zubairrifkhan9976 5 років тому +8

    Ya kadhiri

  • @mubassiratahasin8950
    @mubassiratahasin8950 5 місяців тому +1

    Masha allah ❤ intha song ga ketta kalbu nimmathiya irruku❤

  • @ipanema4706
    @ipanema4706 5 років тому +33

    Assalamualaikum alaikum.
    MaSha Allah... Such a beautiful voice. My eyes got tears listening to this song. May Allah SWT shower His blessings on you. Salutes from Singapore.

  • @alkathagori2980
    @alkathagori2980 4 роки тому +3

    Hearttoing
    Hearttuchingsufisong

  • @AzizAziz-tv8jq
    @AzizAziz-tv8jq 3 роки тому +3

    Barakallah

  • @CKS1432
    @CKS1432 4 роки тому +7

    Nice

  • @mohammednazeel3515
    @mohammednazeel3515 4 роки тому +11

    6:40 the most waited verse

  • @shakkirshakkirhussain6975
    @shakkirshakkirhussain6975 3 роки тому +2

    യാ ശൈഖ് മുഹയദ്ധീൻ അബ്ദുൽ ഖാദിർ മീറാനി "

  • @muratifairoos1719
    @muratifairoos1719 2 роки тому +6

    Masha Allah My fvt song vere level 👌🌹🌹🌹🔥🔥🔥

  • @meerayasmen190
    @meerayasmen190 5 років тому +8

    👍👍👍👍👍

  • @siddiq0701
    @siddiq0701 8 місяців тому

    Na nagore ipo anga iruka mudila vela visiyama veli oorula iruken😢 miss you hafil sahib❤

  • @rasiyama3312
    @rasiyama3312 Рік тому +1

    யா அல்லாஹ் என் இறுதி காலம் நாகூரில் இருக்க உதவி செய்வாயாக

  • @alimasulthana7454
    @alimasulthana7454 2 роки тому +1

    Mashallah thirumba thirumba kekum bothu mana baram koraikirathu...