Lesa Lesa Lyrics (லேசா லேசா)

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 791

  • @madhumadhumitha9686
    @madhumadhumitha9686 3 роки тому +787

    வெவ்வேறு பேரோடு வாழ்ந்தா‌லும்‌ வேறல்ல நான் வாங்கும் மூச்சுக்காற்று உனதல்லவா உன் தேகம் ஓடும் ரத்தம்‌ எனதல்லவா... My favorite line....

  • @dhanat6993
    @dhanat6993 3 роки тому +687

    இந்த பாடலின் வரிகளில் நான் சொல்ல நினைக்கும் என் மன உணர்வுகளை பிரதிபலிக்கிறது. 😀🥰👍🤝

  • @gunaraja4291
    @gunaraja4291 3 роки тому +213

    அனுராதா ஸ்ரீராம் நிறைய போக் சாங் பாடி இருந்தாலும் இந்த மெலடி songs kum வாய்ஸ் ரொம்ப கரெக்டா சூட் ஆகுது❤️❤️❤️

  • @Aanmeegam.cinima
    @Aanmeegam.cinima 3 роки тому +621

    2021 LA pakuravanga like pannunga

  • @drramyavinoth3574
    @drramyavinoth3574 7 місяців тому +249

    2024 april la pakaravanga like panunga 😊

  • @SureshSuresh-hs5hd
    @SureshSuresh-hs5hd 2 роки тому +58

    ஒவ்வொரு மனிதனும் காதலை சந்தித்து இருப்பார்கள்
    வெவ்வேறு பேரோடு வாழ்ந்தாலும் அருமையான வரிகள்......

  • @ramyamurali2181
    @ramyamurali2181 4 роки тому +179

    2020 layo yaravathu pakuravaga kekuravaga irukigala frnd comment pannuga or like pannuga 😍😍😍😍😍

  • @zvfgbcfjrr6531
    @zvfgbcfjrr6531 Рік тому +15

    காதல் தேவன் கோவில் தேடி வருகிறது விரைவினிலே...
    மரணம் மாஸ் வரிகள் வலிகள் நிறைந்த வரிகள்...

  • @LOKESHVIJAY6264
    @LOKESHVIJAY6264 3 роки тому +95

    வெவ்வேறு பேரோடு
    வாழ்ந்தாலும் வேறல்ல நான்
    வாங்கும் மூச்சு காற்று உனதல்லவா....❤️

    • @PaadalRasigan
      @PaadalRasigan  10 місяців тому

      Idhu paarunga
      ua-cam.com/users/shortsu2IDTwP5X1M?feature=share

  • @julfihaashereen8477
    @julfihaashereen8477 3 роки тому +61

    என்னோட உணர்வுகளை வெளிப்படுத்துகிறது இந்த பாடல்😍😍😍😍😘😘

  • @lublordkrishna2624
    @lublordkrishna2624 3 роки тому +306

    கண்ணெல்லாம் கண்ணன் வண்ணம் தெரிகிறதே விரிகிறதே👌
    தனிமையில் இருக்கையில் எரிகிறதே பனிஇரவும் அனல் மழையை பொழிகிறதே❤

  • @Shalini77-f8q
    @Shalini77-f8q Рік тому +12

    Now 2023 but I am always addicted this song 🎵🎵 ( veveru perodu valnthalum veralla Nan vaangum muchu kathu unadhallava ) magical this line

  • @mageshmahi1718
    @mageshmahi1718 3 роки тому +23

    Nan thungi nallachu nall ellam palaichu wow sema lyrics pa🖤😍🎶

  • @arunkumarannamalai8734
    @arunkumarannamalai8734 3 роки тому +98

    காதலன் பிரிவின் வலியை காதலி யின் ஏக்கம் அழகாக காட்டுகிறது

  • @ranjith_waitingforsuccess8757
    @ranjith_waitingforsuccess8757 3 роки тому +461

    2021 ... Almost 9 yrs love... Missed her.. Life is not the same after she left.. Its been 6 years now.. Listening all our fav songs and feeling like being with her and crying.. Hope one day i will meet her and hug her and cry for 2 minutes and leave her.. This love is so painful.. Dont love if ur not 100% sure of marriage.. It will ruin both of them.. I am living with her with this all painful songs.. Miss u dear.. Adutha jenmathulayachum nama sernthu happya valanum.. Take care dear.. Love you forever.. ❤

    • @matrixminion7790
      @matrixminion7790 3 роки тому +17

      Can relate ❤️

    • @geethasadhana9475
      @geethasadhana9475 3 роки тому +15

      Feel panadhiga bro

    • @sangeethakarthik5856
      @sangeethakarthik5856 3 роки тому +11

      Don't feel brother...

    • @preethiravichandran9774
      @preethiravichandran9774 3 роки тому +3

      Can relate it ❤

    • @pathofragava2008
      @pathofragava2008 3 роки тому +19

      Agreed. But if you are sure that you are not gonna get back to her, come out of it once and for all with all your will power. Don't allow it to cause an Irrepairable damage to your emotional well being.

  • @maheshwaran5307
    @maheshwaran5307 2 роки тому +122

    கேட்கும் போது கண்களில் நீர் வழிகிறது 🥺 உண்மையான காதலை கண முன் நிறுத்தும் பாடல்

  • @ineshselvi8525
    @ineshselvi8525 3 роки тому +14

    Entha song kekum pothu etho feel aguthu miss panuren😥😥 My sweet Thanga pilla love you so much 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @dhivya3799
    @dhivya3799 2 роки тому +13

    லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா......❤️
    லேசாலேசா
    நீண்ட காலம் உறவிது லேசா❤️

    • @Dearcomrade-op
      @Dearcomrade-op 2 місяці тому

      நீண்ட கால உறவு 😊

  • @mahasathish8615
    @mahasathish8615 4 роки тому +96

    One of my favorite song ❤️ entha song kekkum pothu na oru person ah miss pannuve

  • @senthilkumar-yf6gm
    @senthilkumar-yf6gm Рік тому +6

    I love this song🌹🌹🌹லேசா லேசா ❤️❤️❤️ நீ இல்லாமல் வாழ்வது லேசா 😭😭😭 நீண்ட கால உறவிது லேசா உனக்கெனவே உலகத்திலே பிறந்தவளே...

  • @sathiyasathiya2023
    @sathiyasathiya2023 2 роки тому +29

    உண்மையான அன்பு உள்ளம் வர்கள் மட்டுமே இந்த வரிகளை உணர முடியும்.1999 ஏற்பட்ட காதல் 2022 உணர முடிந்தது.

  • @nirmalraj1680
    @nirmalraj1680 2 роки тому +6

    பெண் : { லேசா லேசா
    நீயில்லாமல் வாழ்வது
    லேசா } (2)
    லேசா லேசா நீண்டகால
    உறவிது லேசா
    பெண் : காதல் தேவன்
    கோயில் தேடி வருகிறதே
    விரைவினிலே கலா் கலா்
    கனவுகள் விழிகளிலே
    உனக்கெனவே உலகினிலே
    பிறந்தவளே
    பெண் : நான் தூங்கி
    நாளாச்சு நாள் எல்லாம்
    பாழாச்சு கொல்லாமல்
    என்னை கொன்று வதைக்கிறதே
    சொல்லாமல் ஏக்கம் என்னை
    சிதைக்கிறதே
    பெண் : கண்ணெல்லாம்
    கண்ணன் வண்ணம்
    தொிகிறதே விாிகிறதே
    தனிமையில் இருக்கையில்
    எாிகிறதே பனி இரவும் அனல்
    மழையை பொழிகிறதே
    பெண் : லேசா லேசா
    நீயில்லாமல் வாழ்வது
    லேசா லேசா லேசா
    நீண்டகால உறவிது
    உறவிது உறவிது
    பெண் : வெவ்வேறு பேரோடு
    வாழ்ந்தாலும் வேறல்ல நான்
    வாங்கும் மூச்சு காற்று உனதல்லவா
    பெண் : உன் தேகம் ஓடும்
    ரத்தம் எனதல்லவா நீ
    என்றால் நான் தான் என்று
    உறவறிய ஊரறிய
    ஒருவாியில் ஒருவாின் உயிா்
    கரைய உடனடியாய்
    உதடுகளால் உயிலெழுது
    பெண் : லேசா லேசா
    நீயில்லாமல் வாழ்வது
    லேசா லேசா லேசா
    நீண்டகால உறவிது
    லேசா
    பெண் : உனக்கெனவே
    உலகினிலே பிறந்தவளே
    உனக்கெனவே உலகினிலே
    பிறந்தவளே

  • @dhavaneeisawaris1035
    @dhavaneeisawaris1035 Рік тому +2

    லேசா லேசா அமைதியை அழகு படுத்தும் வரிகள் கேட்கையில் உலகை மறந்து தன்னை மறந்து ஆழ்ந்த அமைதியான இசைக்கு அழைத்து செல்கிறது

  • @pandipandi7501
    @pandipandi7501 3 роки тому +10

    Semma song intha song kekkumpothu heart tuching super line😍😍

  • @gayathribabu7395
    @gayathribabu7395 4 роки тому +243

    Anu mam voice super solluravaga comment pannuga

  • @jaanu8698
    @jaanu8698 3 роки тому +40

    வெவ்வேறு பேரோடு
    வாழ்ந்தாலும் வேறல்ல நான்
    வாங்கும் மூச்சு காற்று உனதல்லவா
    உன் தேகம் ஓடும்
    ரத்தம் எனதல்லவா
    நீ
    என்றால் நான் தான் என்று
    உறவறிய ஊரறிய
    ஒருவாியில் ஒருவாின் உயிா்
    கரைய உடனடியாய்
    உதடுகளால் உயிலெழுது
    ...
    என் பக்கத்துல யார் இருந்தாலும் அது எல்லாம் உன்னை போல் வராதே...
    மனிதர்கள் மட்டும் துரோகம் செய்வதில்லை சில நேரங்களில் கடவுளும் செய்து விடுகிறான்...
    பேரன்போடு பழக விட்டு
    பெருந்துயரோடு பிரித்து விட்டான்..
    5 நாட்கள் ஆகிறது...

    • @Arjuna-uj3ft
      @Arjuna-uj3ft 3 роки тому +1

      💔 💔 💔 💔 💔

    • @karthikakanishka2716
      @karthikakanishka2716 2 роки тому

      Dd to my husband 🥰🥰🥰🥰🥰🥰

    • @PaadalRasigan
      @PaadalRasigan  10 місяців тому

      Check out that portion in today's shorts ua-cam.com/users/shortsu2IDTwP5X1M?feature=share

  • @nnethra5489
    @nnethra5489 2 роки тому +22

    நான் வாங்கும் மூச்சு காற்று உணதல்லவா உன் தேகம் ஓடும் ரத்தம் எனதல்லவா 😘😘😘😘fav line ❤️

    • @PaadalRasigan
      @PaadalRasigan  10 місяців тому

      Yes made a shorts for this
      ua-cam.com/users/shortsu2IDTwP5X1M?feature=share

  • @priyadharshini4144
    @priyadharshini4144 3 роки тому +12

    Love feeling iruntha intha song lines feel panna mudium

  • @jeyanthijey3204
    @jeyanthijey3204 2 роки тому +7

    இந்த பாடல் எத்தனை தடவை கேட்டாலும் மறுமுறை கேட்க தோன்றும்

  • @debbiesnest
    @debbiesnest 2 роки тому +41

    Just Trisha fan even in 2022! No any actress to beat her .... Evergreen and everyoung🌟

  • @santhoshsanthoshssg5354
    @santhoshsanthoshssg5354 3 роки тому +121

    7 வருடங்களுக்கு முன் நான் வாங்கிய முதல் தொலைபேசியில் அப்போது முதலில் வைத்த Ringtone....

  • @charanyaa1884
    @charanyaa1884 2 роки тому +3

    Super 👌👌👌👌👌song.. Very 👍👍👍nice lyrics... And thrisha looks so cute 💜❤💜❤💜❤in this song... When I was a kid I was enjoyed ❤❤❤❤like 👍😎❤👍😎❤😎this all songs of 90's kids. With my father in my childhood ages.. Now my father was died... So my all sweet and childhood memories also died with my dad.. Dad I love you so much I miss 👩❤👩❤👩❤you a lot... Thanks to give birth in this world...

  • @krishnakumarthangaraj2856
    @krishnakumarthangaraj2856 3 роки тому +39

    நான் தூங்கி நாளாச்சு
    நாள் எல்லாம் பாழாச்சி
    கொல்லாமல் என்னை கொன்று வதைக்கின்றதே

  • @santhiyasandy7602
    @santhiyasandy7602 3 роки тому +6

    Intha song kekkum pothu something feel in my mind ...... My ♥️ touching song ..... Vera level ......🤗🤗🤗

  • @thalaahpakthan6314
    @thalaahpakthan6314 2 роки тому +4

    மீண்டும் மீண்டும் கேக்க தோன்றும் பாடல் வரிகள்

  • @மேகலாசரவணன்
    @மேகலாசரவணன் 3 роки тому +28

    லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா
    லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா
    லேசா லேசா நீண்டகால உறவிது லேசா
    காதல் தேவன் கோயில் தேடி வருகிறதே விரைவினிலே
    கலர் கலர் கனவுகள் விழிகளிலே உனக்கெனவே
    உலகினிலே பிறந்தவளே ஏ
    (லேசா..)
    நான் தூங்கி நாளாச்சு நாள் எல்லாம் பாழாச்சு
    கொல்லாமல் என்னை கொன்று வதைக்கிறதே
    சொல்லாமல் ஏக்கம் என்னை சிதைக்கிறதே
    கண்ணெல்லாம் கண்ணன் வண்ணம் தெரிகிறதே
    விரிகிறதே தனிமையில் இருக்கையில் எரிகிறதே
    பனி இரவும் அனல் மழையை பொழிகிறதே
    லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா
    லேசா லேசா நீண்ட கால ௨றவிது ௨றவிது உறவிது உறவிது உறவிது உறவிது..
    வெவ்வேறு பேரோடு வாழ்ந்தாலும் வேறல்ல
    நான் வாங்கும் மூச்சுக் காற்று உனதல்லவா
    உன் தேகம் ஓடும் ரத்தம் எனதல்லவா
    (வெவ்வேறு..)
    நீ என்றால் நான் தான் என்று உறவறிய ஊரறிய
    ஒருவரில் ஒருவரின் உயிர் கரைய உடனடியாய்
    உதடுகளால் உயிலெழுது...

  • @imhero9680
    @imhero9680 2 роки тому +4

    :நான் தூங்கி
    நாளாச்சு நாள் எல்லாம்
    பாழாச்சு கொல்லாமல்
    என்னை கொன்று வதைக்கிறதே
    சொல்லாமல் ஏக்கம் என்னை
    சிதைக்கிறதே😔😔😔
    கண்ணெல்லாம்
    கண்ணன் வண்ணம்
    தொிகிறதே விாிகிறதே
    தனிமையில் இருக்கையில்
    எாிகிறதே பனி இரவும் அனல்
    மழையை பொழிகிறதே😍

  • @weforyou5512
    @weforyou5512 2 роки тому +2

    பாடல் வரிகளும் இசையும் Made for each other's போல் அமைந்த ஒரு பாடல் தூக்கம் வரவில்லை என்றாலும் மனதுக்கு நிம்மதி இல்லை என்றாலும் லேசாக இந்த லேசா லேசாவை கேட்க துவங்கிவிடுவேன்

  • @gunaraja4291
    @gunaraja4291 3 роки тому +61

    ANURADHA SRIRAM JUST NAILED THE SONG❤️❤️❤️

    • @charlescharles7772
      @charlescharles7772 2 роки тому +1

      Sri Rekha parthasarathi singer

    • @gunaraja4291
      @gunaraja4291 2 роки тому +3

      @@charlescharles7772 NO Bro..

    • @Kadanthu_Selvom
      @Kadanthu_Selvom 2 роки тому +3

      @@charlescharles7772 no srilekha mam vera song intha movie la
      Lesa lesa sang by Anu mam😘😘😘

  • @muflihmustafa5079
    @muflihmustafa5079 3 роки тому +15

    Anuradha va pudichavanga 👍👍

    • @sainaveen8862
      @sainaveen8862 3 роки тому +3

      Avnga voice romba pudikum 🔥❤️ fav singer

  • @guruvasu2316
    @guruvasu2316 3 роки тому +15

    So sweet this song intha song ketkum pothu oru relaxiation in my heart

  • @dhanas6405
    @dhanas6405 Місяць тому +2

    உனக்கெனவே உலகினிலே பிறந்தவளே❤

  • @flowerking6287
    @flowerking6287 3 роки тому +4

    இன்று காலை விழுப்புரம் டு திருக்கோவிலூர் பேருந்து செல்லும் போது கேட்டேன் இந்த பாடல்

    • @meenak4628
      @meenak4628 2 роки тому +2

      கள்ளக்குறிச்சி

    • @flowerking6287
      @flowerking6287 2 роки тому

      @@meenak4628 enna

  • @sandychinnu24980
    @sandychinnu24980 2 роки тому +7

    லேசா லேசா
    நீயில்லாமல் வாழ்வது
    லேசா
    லேசா லேசா நீண்டகால
    உறவிது லேசா
    காதல் தேவன்
    கோயில் தேடி வருகிறதே
    விரைவினிலே கலா் கலா்
    கனவுகள் விழிகளிலே
    உனக்கெனவே உலகினிலே
    பிறந்தவளே
    நான் தூங்கி
    நாளாச்சு நாள் எல்லாம்
    பாழாச்சு கொல்லாமல்
    என்னை கொன்று வதைக்கிறதே
    சொல்லாமல் ஏக்கம் என்னை
    சிதைக்கிறதே
    கண்ணெல்லாம்
    கண்ணன் வண்ணம்
    தொிகிறதே விாிகிறதே
    தனிமையில் இருக்கையில்
    எாிகிறதே பனி இரவும் அனல்
    மழையை பொழிகிறதே
    லேசா லேசா
    நீயில்லாமல் வாழ்வது
    லேசா லேசா லேசா
    நீண்டகால உறவிது
    உறவிது உறவிது

  • @ashokraju6229
    @ashokraju6229 7 місяців тому +6

    Great vaali Ayya🎉🎉

    • @user-lh3iz2lt1v
      @user-lh3iz2lt1v 5 місяців тому +1

      Legend writer Vaali iyya 🎉🎉🎉🎉

  • @catchysilkcrafts
    @catchysilkcrafts 4 роки тому +43

    One of my fav song and two language subtitle good 👍🏽👏🏽

  • @christeenapreetha4482
    @christeenapreetha4482 Місяць тому +4

    Last lyrics goose bumps felt❤❤

  • @n.kalambasha3107
    @n.kalambasha3107 4 роки тому +78

    அவளை காண இமைக்கிறது என் கண்கள்👀 அவளை உணர துடிக்கிறது என் இருதயம் 💗 இப்பாடலில் வரியை போல🎧🎵

    • @rukmaninrukmanin1977
      @rukmaninrukmanin1977 3 роки тому +2

      Super nice

    • @n.kalambasha3107
      @n.kalambasha3107 3 роки тому +2

      @@rukmaninrukmanin1977 முகம் அறியாதவளுக்காக துடித்துக் கொண்டிருக்கிறது என் இருதயம்❤ நன்றி🙏

    • @ganeshveerappan516
      @ganeshveerappan516 3 роки тому +3

      I love the song

    • @n.kalambasha3107
      @n.kalambasha3107 3 роки тому

      @@ganeshveerappan516 💐🙌

    • @safrinrahman-wb3si
      @safrinrahman-wb3si 3 роки тому +1

      @@n.kalambasha3107 👌👌

  • @sagasraammu7990
    @sagasraammu7990 5 місяців тому +25

    2024 June......now.....any 1...❤

  • @balabhavani624
    @balabhavani624 3 роки тому +15

    நீ என்றால் நான்தான் என்று உறவறிய❤ ஊரறிய ஒருவரின் ஒருவர் உயிர் 💘கரைய உடனடியா 💋உதடுகளால் 💌 உயில் ✍ எழுது 😍😍😍😍

  • @sandhiya.r3476
    @sandhiya.r3476 3 роки тому +22

    My fav song this year SEMA feel ah iruku

  • @stanley6920051
    @stanley6920051 3 роки тому +20

    so sweet..Trisha
    classy music..Harris Jayaraj
    classy production..Lesa Lesa

  • @karthikswaminathan4125
    @karthikswaminathan4125 3 роки тому +182

    What a melody even after 18 years. Soothing and relaxing.

  • @vinod-pw2jb
    @vinod-pw2jb 8 місяців тому +19

    2024 Anyone??

  • @vigneshsk3730
    @vigneshsk3730 4 роки тому +20

    The so called magnetic voice is this......Even the national awards winners doesn't have?!!!!!!!!!

  • @kuttyarunika6947
    @kuttyarunika6947 3 роки тому +2

    Entha song enotta mamavuku pudikum entha 🎵ketta enotta old nenaivukal enaku thonum entha 🎵ketta avarota yapakam varuthu entha song enalla maraka. Udiyathuu i like 👍if

  • @Ssanooziya
    @Ssanooziya 10 місяців тому +1

    நீ என்றால் நான் தான் என்று உறவறிய ஊரறிய❤❤❤❤

  • @arjunraut5010
    @arjunraut5010 4 роки тому +51

    Anuradha sri ram🙏🙏🙏

  • @zvfgbcfjrr6531
    @zvfgbcfjrr6531 Рік тому +6

    இந்த பாடல் வந்த நாளில் இருந்து பல்லாயிரம் முறை கேட்டிருப்பேன்...
    எண்ணிக்கை கணக்கில் அடங்காது...

  • @FSMCraftTamil
    @FSMCraftTamil 2 роки тому +4

    எனக்கு பிடித்த பாடல் 🥰 🥰 🥰 🥰

  • @julita7061
    @julita7061 4 роки тому +6

    My favourite song ❤❤❤❤❤❤ etha kakapothu oru person na miss panuvan😔😔😔😔😔😔😔 i miss you

  • @nivedha9541
    @nivedha9541 Рік тому +1

    Yes this version to my Ashwin 😍🔥🔥🔥🦋🦋🦋😇😇😇....nee nee ah irukradhu dhan pidichruku....you need to teach me more lessons like this !!

  • @reetojakhan4777
    @reetojakhan4777 3 роки тому +25

    Miss that vintage Trisha! ❤️

  • @AadilAadhira
    @AadilAadhira 2 місяці тому +2

    பாடல் கேட்டு கொண்டே சமையல் செய்கிறேன்..
    @07/09/2024..
    மன அமைதியாக சமைத்தால் சுவை கூடும்..

  • @jsuryaparthiban3708
    @jsuryaparthiban3708 3 роки тому +6

    வெகு விரைவில் உனக்காக நான் உயில் எழுதுவேன் எனதழகியே❤️

  • @elizabetharasu7149
    @elizabetharasu7149 2 роки тому +21

    Trish beauty queen👑, love Anu voice and 🎶music.....

  • @ThirupathiG-b4p
    @ThirupathiG-b4p Рік тому

    Unna romba miss pandran da.cellakutti.😂😂😂😂😂😂😂 entha song kekkum pothu.❤❤❤❤❤❤❤❤❤.

  • @ArunKumar-ob7tq
    @ArunKumar-ob7tq 2 роки тому +2

    indha pattu kodi vati kettalum ennaku sagika mattudhu daily oru nalaiku 10 times keppan very super hsong

  • @trcskyt4211
    @trcskyt4211 3 роки тому +11

    My favorite song and dailyum night kettu than thunguven love this song different feelings ahum song ketta ❤️❤️❤️❤️❤️

  • @sajith329
    @sajith329 3 роки тому +8

    Harris Jayaraj fan in Sri Lanka 🇱🇰🙏👌🔥💪✅🎈

  • @tamzhselvisethuraman6494
    @tamzhselvisethuraman6494 2 роки тому +4

    All time my favorite song .... epo kettallum semma felling sallikavey illa🤩

  • @dhinakaran8216
    @dhinakaran8216 2 роки тому +5

    தனிமையில் இருக்கையில் எரிகிறதே...பனி இரவும் அனல் மழையை பொழிகிறதே...

  • @kiruthikap1216
    @kiruthikap1216 3 роки тому +3

    Lesa lesa ni illamal vaazhvadhu lesa♥

  • @jeffersongorbi
    @jeffersongorbi 3 роки тому +10

    Great anuratha ma'am mellifluous when listening to tis....

  • @VISHNU__
    @VISHNU__ Рік тому +6

    1:10🎷🎷🎷🔥🔥🔥...Harris👑❤️❣️

  • @janu8351
    @janu8351 3 роки тому +6

    Nan anu mam fan of their voice. Neenga

  • @thilagavathyradha9024
    @thilagavathyradha9024 3 роки тому +21

    What a song... Evergreen song.. Whenever I am hearing the song.. I will get good feel lot of memories.. 😊😊😊

  • @karans3410
    @karans3410 3 роки тому +80

    Anuradha mam mesmerizing voice!!!

  • @nisha.s4100
    @nisha.s4100 2 роки тому +32

    In 2022 recently addicted this song...love this song

  • @ramyadevirajendran2733
    @ramyadevirajendran2733 2 місяці тому

    கண்ணெல்லாம் கண்ணன் வண்ணம் தெரிகிறதே விரிகிறதே
    தனிமையில் இருக்கையில் எரிகிறதே
    Lyrics 🥺

  • @rkumarkumar6027
    @rkumarkumar6027 3 роки тому +3

    Enna la solla mudiyadha my feeling's endha sng la eruukuu... 😭

  • @samashok4101
    @samashok4101 3 роки тому +31

    Harris jeyaraj magical🔥🔥😘

  • @ravichandranchandran1250
    @ravichandranchandran1250 2 роки тому +2

    Thanks to all is Jayaraj Harish Jayaraj lot of thanks you are very different musician sir I like it your rock your stay on 👌👍❤️

  • @hariprasath2227
    @hariprasath2227 Рік тому +11

    ஹாரிஸ் ஜெயராஜ் சார் +அனுராதா மேம்+வாலி ஐயா
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @Rajeshfabia
    @Rajeshfabia Рік тому +7

    லேசா லேசா!!
    🔥அனுராதா ஸ்ரீராம் மேடம்🔥குரல் கேட்காமல் வாழ்வது லேசா லேசா💟

  • @Pandapanda-zs2dn
    @Pandapanda-zs2dn 4 роки тому +59

    Such a attractive lyrics .......👏👏👏

  • @Kadanthu_Selvom
    @Kadanthu_Selvom 3 роки тому +34

    Anu Mam voice 💙💙💙💕💞
    That voice do something in my heart 💜❤️

  • @xavierraj8417
    @xavierraj8417 Рік тому +1

    கேட்கும் போது எல்லாம் விழிகள் நனைகின்றன😢😢😢

  • @sowmisunil4878
    @sowmisunil4878 2 роки тому +3

    Yarellam 2022 la indha song kekuringa.....

  • @KowsalyaK-rt9xm
    @KowsalyaK-rt9xm 12 днів тому +1

    🤩my favourite song❤

  • @kayalvizhiraghuraman3624
    @kayalvizhiraghuraman3624 6 місяців тому +1

    Nice song ...my favourite

  • @guruvasu2316
    @guruvasu2316 3 роки тому +3

    Background semma this song ithuilla video songla patha puriyum

  • @cj.jenani...3298
    @cj.jenani...3298 2 роки тому +2

    Sema LyricS...💙😻

  • @p-keerthanas.r9241
    @p-keerthanas.r9241 3 роки тому +17

    Trisha alagu❤️

  • @selvaluies5294
    @selvaluies5294 17 днів тому +1

    நா தூங்கி நாள் ஆச்சி antha line பிடிச்சவங்க 2024 nov லைக் podunga

  • @c.prabaharan9713
    @c.prabaharan9713 4 роки тому +11

    This song is my ringtone.....

  • @shirouzahussain1584
    @shirouzahussain1584 2 місяці тому +2

    Lovely words ❤ touching

  • @allindiaunitedconservative4034
    @allindiaunitedconservative4034 3 роки тому +6

    Song harrish jayaraj + Valli = hit

  • @arulanbu8518
    @arulanbu8518 3 роки тому +4

    My favourite ...song ..sema feel .....🥰😘😘😘

  • @keerthanakeerthi1911
    @keerthanakeerthi1911 Рік тому +2

    Wat a voice, lyrics and music❤️✨