எல்லோருக்கும் பிடித்தவராக, நல்லவராக நாம் வாழ முடியுமா? அப்படி வாழ்வது அவசியமா? Desa Mangaiyarkarasi

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • எல்லோருக்கும் நல்லவராக, எல்லோர் மனதிற்கும் பிடித்தவராக நாம் வாழ முடியுமா? அப்படி வாழ வேண்டியது அவசியமா? பிறகு எப்படி இந்த சமுதாயத்தில் வாழ்வது என்பது பற்றி திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் விளக்கமாக இந்தப் பதிவில் அளித்துள்ளார்.
    - ஆத்ம ஞான மையம்

КОМЕНТАРІ • 502

  • @mangasri9485
    @mangasri9485 3 роки тому +5

    அம்மா... என் மனதில் உள்ள.. பிரச்சினைகள்.. எல்லாமே நீங்கள்.. அப்படியே சொல்லுறீங்க... மிகவும் நன்றி அம்மா.. என் வாழ்கை க்கு... உயிரு ஊட்டன கடவுள் நீங்கள்... நீங்கள் யப்பனுமே என் குரு .... அம்மா

  • @Vimalnaren0111
    @Vimalnaren0111 3 роки тому +8

    அக்கா என் மனதில் எழும் சந்தேகங்களை யாரிடம் கேட்பது என்று நான் குழம்பும் போதெல்லாம் நீங்கள் அதற்கான பதிவுகளை போடுகிறீர்கள் ஆனந்தமாகவும் உள்ளது உங்களை நான் என் மானசீக குருவாக ஏற்று உள்ளேன் அக்கா.💐💐💐

  • @subramaniansubramanianmuru9734
    @subramaniansubramanianmuru9734 7 місяців тому +1

    மிக மிக முக்கியமான பயணுள்ள தகவல் அம்மா ! குருவாக இருந்து சொன்னாதாக கருத்தில் கொள்கிறேன் அம்மா !மிகவும் நண்றி அம்மா! தங்களின் அடியேணின் பணிவான வணக்கம் அம்மா !🌹🌹🌹🙏

  • @nagarajravi5170
    @nagarajravi5170 3 роки тому +5

    சரியான நேரத்தில் சரியான💯✨ ஒரு பதிவு என்னிடத்தில் சொன்னது போல் உள்ளது

  • @jayam7158
    @jayam7158 3 роки тому +3

    மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அம்மா இந்த சொல் தான் வருகின்றது.தெய்வீகப் பெண்ணாக அல்லது தெய்வமா நீங்கள்

  • @naveenk3524
    @naveenk3524 3 роки тому +9

    சிவப்பெருமானின் பத்தொன்பது அவதாரங்களை பற்றி கூறுங்கள் pls

  • @suriya-ed9948
    @suriya-ed9948 3 роки тому +2

    நீங்கள் பேசியது அற்புதமான தகவல் பற்றியது. எல்லோருக்கும் தேவையானவை அம்மா.இது போல் இன்னும் பல தகவல்களை தாங்க நன்றி......,.🙏

  • @Abby.ideas8894
    @Abby.ideas8894 3 роки тому +3

    really excellent , Mrs.desamangaiyarkarasi, valid explanation and thanks for ur words so hopeful ! ,let me see fully

  • @s.sethuramansethu9765
    @s.sethuramansethu9765 3 роки тому +3

    மக்கள் மனதை நாடி பிடித்து பேசும் கலையை இறைவன் தங்களுக்கு வழங்கியிருக்கிறார் என் கன்கள் குளமாகியது தங்கள் திருப்பாதம் சரனம் தாயே

  • @kalitvmathi2142
    @kalitvmathi2142 3 роки тому +1

    நன்றி அக்கா மிகவும் வாழ்க்கைக்கு தேவையான மற்றும் தெளிவான விளக்கம் கோடான கோடி நன்றிகள் ஓம் சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய திருச்சிற்றம்பலம்

  • @padmashankar504
    @padmashankar504 3 роки тому +2

    நன்றி அம்மா, உங்க பேச்சு கேக்குறதூக்கு மனசுக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு

  • @PriyaSasi-fd5pz
    @PriyaSasi-fd5pz 3 роки тому +4

    அம்மா உங்களின் சமூக சீர்திருத்த பேச்சு அருமை.ஆத்ம சகோதரிக்கு நன்றி.வீரவேல் வெற்றி வேல்.

  • @manigandan200
    @manigandan200 3 роки тому +4

    வணக்கம் அம்மா,🙏🙏
    உங்களின் அனைத்து பதிவுகளும் எனக்கு மிகவும் பிடிக்கும்,,
    இந்த பதிவை பார்த்த பிறகு என் மனது உண்மையிலேயே இலேசானது,
    நல்ல ஒரு தெளிவை தந்தது,,
    நன்றிகள் பல அம்மா,,,
    நீங்கள் இது போல பல நல்ல மற்றும் ஆன்மிக தகவல்களை தொடர்ந்து எங்களுக்கு
    வழங்க வேண்டும் அம்மா,,,
    உங்களுக்கு ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் தருமாறு இறைவனை உள்ளம் உருகி வேண்டுகிறேன்,,,,
    நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏

  • @dhivyaamulu1564
    @dhivyaamulu1564 3 роки тому +1

    நான் மிக பெரிய குழப்பத்தில் இருந்தேன் அம்மா, உங்கள் இந்த பதிவு என்னை தெளிவுற செய்தது.. 🙏🙏🙏

  • @gobinathan6271
    @gobinathan6271 3 роки тому +2

    Super speech mam வாழ்க்கையில் கடைபுடுக்க வேண்டிய கருத்துக்களை விபரித்ததிற்க்கு மிக்க நன்றி

  • @jeyachitra3669
    @jeyachitra3669 3 роки тому +1

    மிக்க மகிழ்ச்சி அம்மா
    உங்களுடைய இந்த பதிவின் மூலமாக தெளிவடைந்தேன் ...
    அனந்த கோடி நமஸ்காரங்கள் 🙇🙇🙇🙇🙇

  • @dhanalaxmigovindhan6610
    @dhanalaxmigovindhan6610 3 роки тому +1

    மிகவும் சாரியை சென்னேர்கள் எங்கள் மனமார்ந்த நன்றிகள் அன்பு தோழி மிகவும் நன்றி

  • @radharaju4021
    @radharaju4021 3 роки тому +3

    மிகவும் தெளிவான அருமையான பதிவு நன்றி ma'am 🙏🙏🙏

  • @GeethaGeetha-gn9sc
    @GeethaGeetha-gn9sc 3 роки тому +2

    அனைத்து பதிவுகளும் மிகவும் பயன் உள்ளது..... மிகவும் நன்றி ,,,,,,அம்மா,,,

  • @vasanthanarasiman735
    @vasanthanarasiman735 3 роки тому +1

    நீங்க சொல்வது முற்றிலும் உண்மை. அருமையான பதிவு அம்மா. நன்றி. நாம் முயற்சிக்க வேண்டும்.

  • @massstatustamilhd185
    @massstatustamilhd185 3 роки тому +3

    அம்மா என்னுடைய வயதுக்கு முடிந்த அளவு நான் அறத்தின் படி தர்மத்தின் படி தான் வாழ்ந்தேன் நான் நம்பியவர்கள் நான் நல்லது சொய்தவர்கள் என்று அனைவருமே என்னை ஒருகட்டத்தில் அழவைத்து சொன்றுவிடுகிறார்கள் அம்மா

  • @hari23291
    @hari23291 Рік тому +2

    Nandri amma theliva ayiten

  • @sivaluxmesivapathanathan556
    @sivaluxmesivapathanathan556 3 роки тому +1

    எல்லா பிரச்சினைகளும் நல்ல தீர்வு தந்தீர்கள் அம்மா !
    😍🌹😍😍😍

  • @ushaswamy2005
    @ushaswamy2005 3 роки тому +2

    Maa ennoda manasu vethanaya irukkum pothu atharkku yetra pathivu unga moolama antha kadavul solrar maa.thank you so much 🙏 ma.

  • @rathika5363
    @rathika5363 3 роки тому +2

    Aathma gnana anbu tholiku iniya kalai vanakam 🙏 romba nandri amma ❤️

  • @durgavijay7785
    @durgavijay7785 3 роки тому +1

    அம்மா நிங்கள் சொல்வது அனைத்தும் உம்மை மிக்க நன்றி🙏💐🌹🌷

  • @saaiandsuga6109
    @saaiandsuga6109 3 роки тому +1

    அம்மா ஈடு இணையற்ற பதிவு🙏🙏❤️👏

  • @srisankarapriyavignesh2950
    @srisankarapriyavignesh2950 3 роки тому +3

    Thank you amma

  • @poojapoorni1543
    @poojapoorni1543 Рік тому +1

    Nanri Nanri amma

  • @dhanalaxmigovindhan6610
    @dhanalaxmigovindhan6610 3 роки тому +1

    அம்மாம் அன்பு தோழி மிகவும் நன்றி நன்றி

  • @punithavathikannan2675
    @punithavathikannan2675 3 роки тому +3

    மிக பயனுள்ள பதிவு

  • @riyalakshmi3620
    @riyalakshmi3620 3 роки тому +1

    Semma speech sis.Thank you so much.kadavule vanthu neril sonna madhiri irukku.

  • @ishuishu8971
    @ishuishu8971 3 роки тому +4

    அம்மா பாலும் தெளிதேனும் எனத் தொடங்கும் பாடல் போலவே ஒவ்வொரு தெய்வங்களுக்கும் உரிய சிறிய எளிதான ஸ்லோகங்கள் கூறுங்கள் 🙏🙏🙏

  • @sudhasivam3905
    @sudhasivam3905 2 роки тому +1

    எனக்குனு நல்லதை என் புத்தியில் உரைக்க சொல்ல ஆள் இல்லையே எடுக்கும் முடிவெல்லாம் தவறாக. போய்விட்டதே வாழ்வில் என தவித்தேன் இனி எனக்கு குருவாக கடவுளாக. அனைத்து இடத்திலும் இருந்து வழி நடத்த நீங்கள் உள்ளீரே என் மகனுக்கும் மமகளுக்கும் நிறைய கற்று கொடுத்து கொண்டு இருக்கிறேன் அம்மா என் வாழ்வுக்கு இது போதும் நன்றி அம்மா நமசிவாய போற்றி நாதன் தாழ் போற்றி போற்றி

  • @ambikasanthos9888
    @ambikasanthos9888 3 роки тому +2

    நன்றி அக்கா.

  • @lalithabai3127
    @lalithabai3127 3 роки тому +2

    நல்ல சொன்னிங்க இது தான் என் வாழ்க்கை இப்படி தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்என்னை நல்ல ஏமாற்றங்க

    • @rajirajesh260
      @rajirajesh260 3 роки тому

      Crct ta soniga.....nanum tha ......apadi valkiren....enakaga valvathu pola theriya vilai

  • @sumathi9419
    @sumathi9419 3 роки тому +1

    ரொம்ப நன்றி அம்மா. மனதுக்கு ஆறுதலாக உள்ளது

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 роки тому +1

    Madam
    பதிவு அற்புதமாக இருக்கிறது
    நன்றி வாழ்க வளமுடன்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mythilyraja9735
    @mythilyraja9735 3 роки тому

    மிகவும் அற்புதம் அம்மா👌👌👌மிக சரியாக கூறியுள்ளார்👍👍👍மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏மனதிற்கு ஆறுதலாகவும் இருக்கிறது அம்மா🙏

  • @snikilabby441
    @snikilabby441 3 роки тому +1

    Tqqq sisy ❤️❤️❤️❤️❤️ I like your most knowledgeable answer 👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 tqqq so much

  • @kalaimathi3325
    @kalaimathi3325 3 роки тому +3

    Supar 🌼💕ma

  • @balajiraghupathy3558
    @balajiraghupathy3558 3 роки тому

    குரு வணக்கம். மனம் கலங்கிய போது தக்க சமயத்தில் உங்களின் அறிவுரை நல்வழி படுத்தியது. நன்றி. மகிழ்ச்சி. ஆசிரியருக்கு மீண்டும் நன்றிகள்.🙏

  • @jayalakshmidinesh9385
    @jayalakshmidinesh9385 3 роки тому +6

    அம்மா வீட்டில் உப்பு தீபம் ஏற்றலாமா அம்மா வீட்டில் உப்பு தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும் னு சொல்றாங்களே அது உண்மையா இதற்கு கொஞ்சம் விளக்கம் தாருங்கள் அம்மா ரொம்ப ரொம்ப ரொம்ப உபயோகமான தகவலாக இருக்கும் அம்மா தயவுசெய்து விளக்கம் தாருங்கள் அம்மா ப்ளீஸ்

  • @vijayalakshmi1737
    @vijayalakshmi1737 3 роки тому +2

    Amma en manakavaliku bathil.nandrima🙏

  • @subashinimtv1804
    @subashinimtv1804 3 роки тому +1

    Amma..same mistake i do and keep feeling myself each time..my mind gets more affected..i always try to proof to others as u tld..Right. time u had given me the answer ..thanks a lot amma

  • @muralidharanvp9305
    @muralidharanvp9305 3 роки тому +1

    Madam well done speech for this today's world.topic is very nice.

  • @devikasudhakar625
    @devikasudhakar625 3 роки тому +2

    Tq soooo much got answer wasted 50 yrs ipo enakku answer kidachiduchu

  • @parimalamkumar9486
    @parimalamkumar9486 3 роки тому +1

    மிக்க நன்றி தாயே🙏🏻🙏🏻🙏🏻

  • @girijagirija5681
    @girijagirija5681 3 роки тому +1

    Thank you amma.....good advice.....really very useful

  • @bakiyamm5449
    @bakiyamm5449 3 роки тому +2

    அருமையான பதிவு அக்கா

  • @s.gokulkannan8e586
    @s.gokulkannan8e586 3 роки тому +2

    Super Amma. Neenga soldrathu sarithama, thanks

  • @dhanalaxmigovindhan6610
    @dhanalaxmigovindhan6610 3 роки тому +1

    இது வாறய பிள்ளைகள் கானவர் இவுவர்ள் என் உலகம் என்று வாழ்ந்து இருந்துஎமந்ட்டேன்அன்புதேழய

  • @saikrishgovind6844
    @saikrishgovind6844 3 роки тому

    வணக்கம் அம்மா உங்க வீடியோ எல்லாமே மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ரொம்ப நன்றி அம்மா 🌹🌹🙏🙏🏻🙏🌹🌹🙏🏻🙏🙏🏻💐💐

  • @user-fs8xp7hv9s
    @user-fs8xp7hv9s 3 роки тому +1

    Super......... 100%like u amma

  • @karthickwoodworks9230
    @karthickwoodworks9230 3 роки тому

    Super amma. Thelivana pathil korrineerkal. God bless you amma❤😍

  • @rajiarumugam7242
    @rajiarumugam7242 3 роки тому +2

    அருமை

  • @kokila3804
    @kokila3804 3 роки тому +2

    Romba arumaiyana pathevum sis..
    Naan eppadi saithu than thanimai pattu eppo nekkurean..Yaarukum nallathu sollakudathunu eppo nallavea purincheketean sis..Thank u So much.

  • @sankarabala8111
    @sankarabala8111 3 роки тому

    அருமை அற்புதம் பிரமாதம் வாழ்த்துக்கள். தொடரட்டும் தங்களது பணி

  • @gurulakshmi3723
    @gurulakshmi3723 3 роки тому +1

    உங்களின் அனைத்துபதிவும்பார்த்துமகிழ்கிறோம்

  • @vikivignesh5500
    @vikivignesh5500 2 місяці тому

    Super Amma niga nalaerupigiga

  • @dhanalaxmigovindhan6610
    @dhanalaxmigovindhan6610 3 роки тому +1

    அன்பு தோழி மிகவும் நன்றி எனக்கு நாபத்தி எட்டு வாழது ஆகுது இது வாறய பூரிஞ்கத இருந்து ட்டேன்அன்புதேழய மிகவும் நன்றி நன்றி

  • @sriramkumar8949
    @sriramkumar8949 Рік тому +1

    Super

  • @S.K.kavitha
    @S.K.kavitha 3 роки тому +2

    அம்மா இந்த பதிவு எனக்காகவே பொட்ட மாதிரி இருக்கு thanks ma

  • @s.srinivas3115
    @s.srinivas3115 3 роки тому +1

    Pothuvaghave Ellorkkum nalavaragha irruka kudadhu, namma kuda nalla pesaravangallukku mattum nalavangala irrundha podhum.. Akka Rommbu nalla pathivu.. 🙏👍

  • @kabirami4517
    @kabirami4517 3 роки тому +1

    நன்றி அம்மா .........வாழ்க வளமுடன்

  • @abhinavkrishna606
    @abhinavkrishna606 3 роки тому

    This is the problem ive faced in my life , now the solution is clear thanks a lot ma

  • @tgseshan2676
    @tgseshan2676 3 роки тому +1

    Very nice exhibition of facts. Radhekrishna.

  • @Karthika78697
    @Karthika78697 3 роки тому +1

    சரியான பதிவு. அருமை.

  • @luxcithavasuthevan7801
    @luxcithavasuthevan7801 3 роки тому

    அருமை அம்மா மிக்க நன்றி 🙏 அனைத்து பதிவும் சிறப்பு 🙏 100% உண்மை

  • @prammanayagam.s9869
    @prammanayagam.s9869 3 роки тому +1

    Arumai😭😭😭. Thank u so much Amma 🙏

  • @user-bj9hl1tb4x
    @user-bj9hl1tb4x 3 роки тому +1

    நன்றி அம்மா🙏

  • @vijaysandara458
    @vijaysandara458 3 роки тому +1

    Super amma amazing

  • @lingatvd8138
    @lingatvd8138 3 роки тому +1

    மிகவும் அருமையான பதிவு அம்மா

  • @paviram1111
    @paviram1111 3 роки тому +1

    Exactly happened in my real life ...thanks for your kind words Amma

  • @jeevithav187
    @jeevithav187 3 роки тому

    அருமையான தகவல்கள் மேடம்👌👌👌👌👌 தொடர்ந்து
    இது போன்ற நல்ல பதிவுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்

  • @jegadeeshwaran7167
    @jegadeeshwaran7167 3 роки тому +1

    Hi hello Vanakkam Amma This video is very important in my life Amma Thank so much Amma 🙏

  • @selvarajchella6722
    @selvarajchella6722 3 роки тому +1

    அருமையான பதிவு❤🙏

  • @jeyalakshmik3499
    @jeyalakshmik3499 3 роки тому +1

    Arumai speech amma

  • @balasaras4110
    @balasaras4110 3 роки тому +1

    It's really nice madam.. This words gave to me confidence ....Thank you...

    • @ignitespirit9005
      @ignitespirit9005 3 роки тому

      Sir, you may watch these short movies if you like - wishing you mental strength
      1)ua-cam.com/video/Bs5dCBUfW4M/v-deo.html Buddha visits his mother in heaven
      2)ua-cam.com/video/JVFCqKRFnLs/v-deo.html Buddha visits wife and son
      3)ua-cam.com/video/GZkiQXGWnzU/v-deo.html Buddha n Brahma played hide and seek - WhoWon?4)ua-cam.com/video/kQyRSHlAYmsB/v-deo.htmluddha's father's death
      5)ua-cam.com/video/AKfBBlVK5rE/v-deo.html Buddha story on forgiveness

  • @karthis9908
    @karthis9908 3 роки тому

    மிகவும் பயனுள்ள சிறப்பான பதிவு மிக்க நன்றி அம்மா திருச்சிற்றம்பலம்...

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 3 роки тому +1

    உங்க தமிழ்அழகு. கருத்தும் அழகு. நீங்களும் அழகு

  • @nandinisaravanakumar8308
    @nandinisaravanakumar8308 3 роки тому +1

    Super...... you are right... keep rocking!!!!

  • @rajkumarbalasubramanian9794
    @rajkumarbalasubramanian9794 3 роки тому +1

    வணக்கங்கள் அம்மா -^-

  • @hemanirmal2613
    @hemanirmal2613 3 роки тому +1

    மிக்க அருமை அம்மா

  • @moniccanandhu643
    @moniccanandhu643 3 роки тому

    Unmaiyel Ithu oru nalla pathivu
    Ellorum paarka vendiya pathivu
    Thanks for this video 🙏🙏🙏🙏

  • @anitamargaret8542
    @anitamargaret8542 3 роки тому +1

    Very nice message mam :) thank you :)

  • @velmayilvaiyapuri4137
    @velmayilvaiyapuri4137 3 роки тому +1

    Nandri Amma ❤️❤️❤️❤️

  • @indhuanandhan313
    @indhuanandhan313 3 роки тому +1

    Super Amma

  • @ramyaa9999
    @ramyaa9999 3 роки тому +1

    Good.. & very informative..

  • @Unmai-Mei
    @Unmai-Mei 3 роки тому +1

    Om Namo Narayanaya !!!

  • @jayashree7778
    @jayashree7778 3 роки тому +1

    ஆத்ம வணக்கம் அம்மா🙏🙏🙏

  • @saimalarharan865
    @saimalarharan865 3 роки тому

    நன்றி அம்மா சிறப்பான பதிவு 🙏🏻

  • @nageswary7146
    @nageswary7146 3 роки тому +1

    Thanks Mdm

  • @vanitharajagopalan30
    @vanitharajagopalan30 3 роки тому +1

    Thanku amma

  • @p.m.saran.5521
    @p.m.saran.5521 3 роки тому +1

    Arumai Arumai....Mam.

  • @rathnamala4027
    @rathnamala4027 3 роки тому +1

    Amma neengha solrathu romba usefullah iruku I like all your videos ma

  • @kalaiselvi-ho7hk
    @kalaiselvi-ho7hk 3 роки тому

    மிக்க நன்றி அம்மா ❤️❤️❤️ மிகவும் பயனுள்ள தகவல் அம்மா ❤️❤️❤️

  • @mbhari3338
    @mbhari3338 3 роки тому +1

    அருமை அம்மா 🙏🙏🙏

  • @sirumaruthurlalgudi9267
    @sirumaruthurlalgudi9267 3 роки тому

    இந்த பதிவு மிக மிக உண்மை தான் நன்றி அம்மா.

  • @dhanavallis218
    @dhanavallis218 3 роки тому +1

    Excellent super madem