அம்மா உங்கள் அம்மா அப்பா கணவர் குழந்தைகள் மிகவும் பாக்கியம் செய்தவர்கள் நீங்கள் அவர்களுக்கு கிடைத்தது.... வாழ்க வளமுடன்.... எவ்வளவு புத்தி கூர்மை அறிவு அம்மனை பார்கிறேன் தாயே உங்கள் வடிவில்.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆத்ம ஞான மைய ஊழியர்கள் மிகவும் அன்பாக அனைவருக்கும் புரியும் படி பதில்கள் அளிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களைப் போல பொறுமை அவர்களின் பேச்சில் தெரிகிறது.உங்களிடம் பணி புரிய புண்ணிய செய்து இருங்க வேண்டும் 🙏🙏🙏 நன்றி
அம்மா தங்கள் பதிவுகள் அனைத்தும் என் சூழ்நிலைக்கு ஏற்றவாறே அமையும் அம்மா...தங்களின் பேச்சு எனக்கு ஆறுதலாகவும் அன்பாகவும் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற தன்னம்பிக்கையையும் கொடுக்கும் ..என் நான் இருந்தும் பயனில்லை என்ற நிலையில் தங்கள் பேச்சு என்னை தன்னம்பிக்கை கொடுத்து வாழ வைத்தது கண்ணீர் மழ்க நன்றியைத் தெரிவிக்கின்றேன் அம்மா....
மதிப்பிற்குறிய சகோதரி அவர்களே வணக்கம். தங்களின் இரண்டு எடுத்துகாட்டுகளும் மிக அருமை, இந்த சம்பவம் சிலபேருக்கு தெரிந்திருந்தாலும் அதை தாங்கள் சொல்லும்விதம் பெரிது, வாழ்த்துக்கள் தொடருட்டும் உங்கள் சேவை, நன்றி.
அம்மா இதுவரை நிறைய மோட்டிவேஷன் பேச்சுகள் கேட்டு கொண்டுதான் இருப்பேன் எனக்கு தன்னம்பிக்கை எனது வாழ்க்கையில் நானே கூறிப்பேன் இனிமேல் நீங்கள் இருக்குரீர்கள் அம்மா நான் உங்கள் மாணவி அம்மா 💪💪💪💪💪🙏🙏🙏🔥🔥🔥🔥🔥
, என் மகனுக்கு மூன்றரை வயது ஆகிறது. உங்கள் பேச்சை கேட்கும் போது சரியாக உங்கள் பெயரை சொல்கிறான். எப்படி தெரியும் என்று கேட்டாள் நான் தான் சொன்னேன் என்று சொல்கிறான். நானும் நானும் எனது எட்டு வயது மகளும் உங்களைப் பற்றி அடிக்கடி பேசிக் கொள்வோம். அவை கவனித்து வைத்து இருப்பான் போலிருக்கு. எனது மகள் உங்களின் பேச்சை என்றால் மிகவும் பிடிக்கும்.
பிறந்தநாள் கொண்டாட்டம்/வழிபாடு பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா. அதாவது, 🙏ஒருவரது பிறந்தநாளை இப்போது உள்ள உலக வழக்கப்படி ஆங்கில மாத மற்றும் தேதியில் கேக் வெட்டி கொண்டாடுவதனால் ஏதாவது பலன் உண்டா? 🙏 தமிழ் மாதப்படி மற்றும் நட்சத்திரத்தைதான் கணக்கில் கொள்ள வேண்டுமா? 🙏 காலை/ மாலை இதில் சிறந்த நேரம் எது 🙏 பிறந்தநாள் அன்று செய்யவேண்டிய வழிபாடு என்ன? 🙏 பிறந்தநாள் அன்று செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை என்னென்ன? 🙏 பிறந்தநாளன்று சிறப்பு அர்ச்சனை செய்வது எப்படி? 🙏 மிக முக்கியமாக, உறவினரோ நண்பரோ யாராக இருந்தாலும் அவருக்காக நாம் எப்படி அர்ச்சனை/வழிபாடு செய்வது? நீங்கள் கூறுவதுபோல ஐம்பது சதவீத பலனாவது அவர்களுக்கு கிடைக்கட்டும். 🙏 நீங்கள் உங்கள் அல்லது உங்கள் கணவர் அல்லது பிள்ளைகளின் பிறந்தநாளை எவ்வாறு கொண்டாடுகிறீர்கள் 🙏 பொதுவாக பிறந்தநாளை எப்படி கொண்டாடலாம்/ வழிபடலாம்?
அம்மா எனக்கு ஒரு சிறிய சந்தேகம் வீட்டில் நெய் காய்ச்சுவதற்கு ஏற்ற நாட்கள் மற்றும் குறிப்புகள் ஏதாவது இருந்தால் எங்களுக்கு சொல்லவும். உங்கள் வீடியோ அணைத்து மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி 🙏🙏🙏🙏
ஆமாம் அக்கா நீங்கள் சொல்லிய சூரிய மந்திரத்தை தினமும் ஆதித்ய பகவானை பார்த்து 108 முறை சொல்லுவதால் எனக்கு ஓர் நிரந்தர தொழில் அமைந்துள்ளது. என் தேவைகளுக்கானா அபிராமி அந்தாதி பதிகங்களை தினமும் படிக்கிறேன். மிக்க நன்றி.
சரியா சொன்னீங்க அம்மா. உங்களுடைய பேச்சு எல்லோருக்கும் தூண்டுகோலாக தான் இருக்கிறது. என் தோழியர்கள் உங்களை குருவாக ஏற்று மார்கழி பதிவில் சொன்னது போல அதிகாலை எழுதல்.,தனுர் பூஜை என சிறப்பாக செய்து., மாத முடிவிலேயே வெற்றியும் கண்டார்கள். மிக்க நன்றிங்க அம்மா...
அம்மா உங்கள் அம்மா அப்பா கணவர் குழந்தைகள் மிகவும் பாக்கியம் செய்தவர்கள்
நீங்கள் அவர்களுக்கு கிடைத்தது....
வாழ்க வளமுடன்....
எவ்வளவு புத்தி கூர்மை அறிவு
அம்மனை பார்கிறேன் தாயே
உங்கள் வடிவில்..
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆத்ம ஞான மைய ஊழியர்கள் மிகவும் அன்பாக அனைவருக்கும் புரியும் படி பதில்கள் அளிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களைப் போல பொறுமை அவர்களின் பேச்சில் தெரிகிறது.உங்களிடம் பணி புரிய புண்ணிய செய்து இருங்க வேண்டும் 🙏🙏🙏 நன்றி
வணக்கம் அம்மா. பயனுள்ள தகவல்களைத் தந்ததற்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.
Amma it's true amma ,really I follow your all the speech & share to my kids ,saying to them u r my guru ,amma, sister
அம்மா தங்கள் பதிவுகள் அனைத்தும் என் சூழ்நிலைக்கு ஏற்றவாறே அமையும் அம்மா...தங்களின் பேச்சு எனக்கு ஆறுதலாகவும் அன்பாகவும் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற தன்னம்பிக்கையையும் கொடுக்கும் ..என் நான் இருந்தும் பயனில்லை என்ற நிலையில் தங்கள் பேச்சு என்னை தன்னம்பிக்கை கொடுத்து வாழ வைத்தது கண்ணீர் மழ்க நன்றியைத் தெரிவிக்கின்றேன் அம்மா....
Madam
நல்ல பயனுள்ள சிந்தித்து செயலாற்ற கூடிய தகவல்களையும் பதிவையும் கொடுத்ததற்கு நன்றி
வாழ்க வளமுடன் நலமுடன்
Arumai Om Muruga Potri Potri 🙏
நன்றி அம்மா அருமை அருமை அருமை 🙏🙏👍👌👏👏👏
மதிப்பிற்குறிய சகோதரி அவர்களே வணக்கம். தங்களின் இரண்டு எடுத்துகாட்டுகளும் மிக அருமை, இந்த சம்பவம் சிலபேருக்கு தெரிந்திருந்தாலும் அதை தாங்கள் சொல்லும்விதம் பெரிது, வாழ்த்துக்கள் தொடருட்டும் உங்கள் சேவை, நன்றி.
மிக்க நன்றி அம்மா
அருமையான பதிவு
🙇🙇🙇🙇🙇🙇🙇🙇
Nandri amma.ungaloda Time management patri podunga amma.
அம்மா வணக்கம்...
தன்னம்பிக்கை பற்றிய தகவல்கள் அருமை.... மிக்க நன்றி அம்மா...
வீடு துடைக்கும் நாள் மற்றும் நேரம் பற்றி... பதிவை போடுங்கள்...
அம்மா நீங்கள் சொல்வதை நான் அப்படியே கேட்கிறேன்.
வாழும் தெய்வம் நீங்க அம்மா 🙏🏻🙏🏻🙏🏻
மாசி வளர்பிறை ஏகாதசி பற்றி நீங்கள் வீடியோ போடுவீர்கள் என்று ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தேன்
Madam please tell about dream and meanings.. whether we can believe those dreams or just ignore it?
I am first time celebrate siyamala navarathri very nice
Nandri amma nalla pathivu 🙏🙏🙏🙏🙏
அம்மா இதுவரை நிறைய மோட்டிவேஷன் பேச்சுகள் கேட்டு கொண்டுதான் இருப்பேன் எனக்கு தன்னம்பிக்கை எனது வாழ்க்கையில் நானே கூறிப்பேன் இனிமேல் நீங்கள் இருக்குரீர்கள் அம்மா நான் உங்கள் மாணவி அம்மா 💪💪💪💪💪🙏🙏🙏🔥🔥🔥🔥🔥
நன்றிகள் கோடி அம்மா
Very Very nice speech Thanks 👃💐
, என் மகனுக்கு மூன்றரை வயது ஆகிறது. உங்கள் பேச்சை கேட்கும் போது சரியாக உங்கள் பெயரை சொல்கிறான். எப்படி தெரியும் என்று கேட்டாள் நான் தான் சொன்னேன் என்று சொல்கிறான். நானும் நானும் எனது எட்டு வயது மகளும் உங்களைப் பற்றி அடிக்கடி பேசிக் கொள்வோம். அவை கவனித்து வைத்து இருப்பான் போலிருக்கு. எனது மகள் உங்களின் பேச்சை என்றால் மிகவும் பிடிக்கும்.
பிறந்தநாள் கொண்டாட்டம்/வழிபாடு பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா. அதாவது,
🙏ஒருவரது பிறந்தநாளை இப்போது உள்ள உலக வழக்கப்படி ஆங்கில மாத மற்றும் தேதியில் கேக் வெட்டி கொண்டாடுவதனால் ஏதாவது பலன் உண்டா?
🙏 தமிழ் மாதப்படி மற்றும் நட்சத்திரத்தைதான் கணக்கில் கொள்ள வேண்டுமா?
🙏 காலை/ மாலை இதில் சிறந்த நேரம் எது
🙏 பிறந்தநாள் அன்று செய்யவேண்டிய வழிபாடு என்ன?
🙏 பிறந்தநாள் அன்று செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை என்னென்ன?
🙏 பிறந்தநாளன்று சிறப்பு அர்ச்சனை செய்வது எப்படி?
🙏 மிக முக்கியமாக, உறவினரோ நண்பரோ யாராக இருந்தாலும் அவருக்காக நாம் எப்படி அர்ச்சனை/வழிபாடு செய்வது? நீங்கள் கூறுவதுபோல ஐம்பது சதவீத பலனாவது அவர்களுக்கு கிடைக்கட்டும்.
🙏 நீங்கள் உங்கள் அல்லது உங்கள் கணவர் அல்லது பிள்ளைகளின் பிறந்தநாளை எவ்வாறு கொண்டாடுகிறீர்கள்
🙏 பொதுவாக பிறந்தநாளை எப்படி கொண்டாடலாம்/ வழிபடலாம்?
Good Question...
Pathivai eythirpakkalam
தயவு செய்து இதற்கான பதிவு
போடுங்கள் 🙏🙏🙏
நல்ல கேள்வி
@@radikaaradikaa4379 நன்றி சகோதரி... நீங்களும் இந்த கேள்வியை உங்கள் பானியில் கேளுங்கள்!! நிறைய பேர் கேட்டால் நிச்சயம் பதிவு போடுவார்
@@maheswaran2161 condipaka amma
In the morning watch video before I am become loneness listen to the your speech feel better today lot of thanks
நன்றி அம்மா வாழ்க வளமுடன் நன்றி வணக்கம்
om. Yes amma ,because of you ,
i become a pure vegetarian .Thank you amma🙏🙏
உபயோகமான தகவல் அம்மா
Amma ungal sorpozhivu kettal thannabiga kandipa valarum amma ungal anaithu pathivum yennakul neraiya mattrathai konduvanthu eruku, ungal annmikam pathivu romba payanullathagavum mattrum manathuku anandhamagavum erukum amma,,
மிகவும் அருமை அருமை நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
உப்பு தீபம் பற்றிசொல்லுங்கம்மா🙏
அம்மா எனக்கு ஒரு சிறிய சந்தேகம் வீட்டில் நெய் காய்ச்சுவதற்கு ஏற்ற நாட்கள் மற்றும் குறிப்புகள் ஏதாவது இருந்தால் எங்களுக்கு சொல்லவும். உங்கள் வீடியோ அணைத்து மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி 🙏🙏🙏🙏
Thank you ,i have learnt a lot from your spiritual talks🙏
அம்மா.நன்றாக சொன்னீர்கள்.
Idhula Nan "karibhuthi" Sila neram romba motivateda irupen,palaneram bussunu ayiduven.
மிக்க நன்றி அம்மா
Nantry amma epodum engalukkaga menakittu payanulla pathiva podaringa nantry amma
You r inspiration of me
ஆமாம் அக்கா நீங்கள் சொல்லிய சூரிய மந்திரத்தை தினமும் ஆதித்ய பகவானை பார்த்து 108 முறை சொல்லுவதால் எனக்கு ஓர் நிரந்தர தொழில் அமைந்துள்ளது. என் தேவைகளுக்கானா அபிராமி அந்தாதி பதிகங்களை தினமும் படிக்கிறேன். மிக்க நன்றி.
அற்புதமான பேச்சு, மிக்க நன்றி மா...
நன்றி அம்மா
Ungalala motivation speech naan vegku mariten
Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Thank you very much 👍🙏👌👨👩👧👦 super
உண்மை அம்மா நல்ல பதிவு 🙏🙏
🙏அருமையான தகவல்
உப்பு தீபம் பற்றி கூறுங்கள் அம்மா
@@jayalakshmi2394 ennna aaghum
@@jayalakshmi2394 apdiya neenga apdi vachuraadhinga saami phone la paatti kekkudhu nu internet gaali panniruvanga appuram avalodhaaaaan
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்
அருமையான பதிவு.நன்றி மேடம்
Guru. Unka speech ketaley self-confidence Varum.. unka speech Daily nenka update panra UA-cam speech ketu Nalla visiyankal Na follow panren .... Unka speech Moolama Niraya Nalla information Yellarum Therinjikirom.. Nenka God, Medical ,human being ,social Related, yella visiyam pathi Alaka speech panrinka...
நல்ல பதிவு அம்மா
நன்றி அம்மா😍😍😍
Arumai Amma Arupotham Amma 🙏🙏🙏🙏🙏🙏👏👏👌👌👍💖💖💖
அருமையான பதிவு 👌👌👌👌🙏🙏🙏🙏🙏👍👍
Nanri Amma 🙏💖😍
நன்றி 💐💐💐🙏🙏🙏
வீட்டில் குலதெய்வத்துக்கென்று தனியாக ஒரு விளக்கு ,அதிலும் குறிப்பாக தனிஇலுப்பெண்ணெய்(தெரிந்தவர் சொன்னார் )தீபமாக ஏற்றலாமா?அல்லது வேறு எண்ணெய் உண்டா ?
அருமையான பதிவு அக்கா நன்றி அக்கா🙏🙏🙏
சரியா சொன்னீங்க அம்மா. உங்களுடைய பேச்சு எல்லோருக்கும் தூண்டுகோலாக தான் இருக்கிறது. என் தோழியர்கள் உங்களை குருவாக ஏற்று மார்கழி பதிவில் சொன்னது போல அதிகாலை எழுதல்.,தனுர் பூஜை என சிறப்பாக செய்து., மாத முடிவிலேயே வெற்றியும் கண்டார்கள். மிக்க நன்றிங்க அம்மா...
தேசமங்கையர்கரசி அவர்களுக்கு வணக்கம் மேல்மலையனூர் அங்காளம்மன் வரலாற்றைப் பற்றி கூறுங்கள் அதை நீங்கள் சொல்லி கேட்க எங்களுக்கு ஆசை
Arumaiya sonnega amma nantri amma vallalar pathium nam alvargal pathium solluga amma plz plz plz 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கருப்பசாமி பத்தி சொல்லுங்க ப்ளீஸ் அம்மா அவரை வீட்டில் வைத்து கும்பிடலாமா
Arumaiyana padivu ma. Excellent. Nandri
நன்றி
நல்ல பதிவு அம்மா நன்றி அப்படியே அபிராமி அந்தாதி 100 பாடல்களுக்கும் விளக்கம் சொல்லுங்கள் அம்மா நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
Arumai yana pathivu 👌
Super amma 😍😍😍🙏💐💐😘
Nandri amma
அம்மா அப்பா நலமாக இருக்க எதாவது வழிபாடு விரதம் உள்ளதா கூறுங்கள்
Please
Great pa
நன்றி சிவா
Super madam. I addicted your speech
Nandri ma 👌🙏🙏🙏
👍🙏
நடராஜர் பத்து பற்றி கூறுங்கள் அம்மா...
அது மிகவும் பிரமாதமாயிருக்கும்
Thank you amma 🙏 🙏 🙏
Amma neengathan enaggu vaikkatti mikka nanriamma
Arumai yes..
Amma nandri
Navakeragal. Thalai varalaru Patti solluga amma 🙏👌❤️❤️❤️❤️❤️❤️❤️
Super ma,oru manithanukku adimale apdi vilumpoluthu manam thuvanduvidugirathu,irunthalum koduppavarum uvare kappavarum uvare,nandrima
Tq amma 🙏🙏🙏
Nice explanation with nice exampe
Thanks 🙏🙏🙏
Amma mikavum nantri
மிகவும்அருமைபேச்சு
Thanks 🙏👍 Amma
Thank Amma ❤️
🙏🙏🙏🙏🙏amma poojai arayil kathiri kol Spoon yennai tappa Steel la payan paduthalama solunga please
Super amma 😊🙏🙏🙏🙏🙏
Thanks sister
Veetai enna enna kilamaiyil valikka vendum madam pls solluinga madam
Nalan chakaravathi sarithiram and sithamani manthiram pathi Soluga Amma pls pls
அம்மா தம்பதிகள் இருவரும் சேர்ந்து தான் கோயில் கு போகனுமா. அதை பற்றி கூறுங்கள்
கணவன் மட்டும் தனியா போகலாம் மனைவி மட்டும் தனியா போகலாம் சேர்ந்து கூட போகலாம் ஆன பக்தியோட போகனும் அது தானே முக்கியம்🌹🌸🌹
உப்பு தீபம் மற்ற சொல்லுங்கம்மா🙏
Friday vasal a vakira cut panna lemon eppadi remove panrathu
Amma yagam,kragapravasem seialama unfortunately mensus aiyirchina immediate answer pañnuga please
உப்பு தீபம் பற்றி சொல்லுங்கம்மா 🙏
Hi mam useful video. Thank you
முருகா எனக்கு சொந்த வீடு கொடுங்க முருகா.
திருப்புகழ் படியுங்கள் நினைத்தது நடக்கும்
அம்மா லலிதாசகஸ்ரநாமம் பற்றி செல்லுங்கள் அம்மா
Nandri🙏