கழுத்தை நெரித்த கடன் சுமை - குடும்பமே எடுத்த சோக முடிவு - சென்னையில் அதிர்ச்சி
Вставка
- Опубліковано 12 тра 2024
- #thanthitv #chennai #family #debt #cash #bank #lone #chennai #family #death #thanthitv
கழுத்தை நெரித்த கடன் சுமை - குடும்பமே எடுத்த சோக முடிவு - சென்னையில் அதிர்ச்சி
சென்னை மணலியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3பேர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மாதவரம் பால்பண்ணை பெரியசேக்காடு கிருஷ்ணப்பன் தெருவைச் சேர்ந்த ஜெகநாதன்-லோகேஸ்வரி தம்பதிக்கு காவியா என்ற பெண்குழந்தை உள்ளது.
சிறு தானியங்கள் விற்கும் கடை நடத்தி வந்த ஜெகநாதனுக்கு, வியாபாரத்தில் போதிய வருவாய் இல்லாததால், வீடுகட்ட வங்கியில் வாங்கியிருந்த கடனை கட்ட முடியாமலும், மேலும் பலரிடம் கடன் வாங்கியும் குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாமல் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று வெகு நேரமாகியும் வீடு திறக்கப்படாமலிருந்ததால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், ஜெகநாதன் தாய்க்கு தகவலளித்தனர். உள்ளே திறந்து பார்த்தபோது, 3 பேரும் சடலமாக கிடந்துள்ளனர். வீட்டிலிருந்து கைப்பற்றிய கடித்தத்தைக் கொண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Uploaded On 13.05.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
கடன் ஒரு தொற்று வியாதி மாதிரி ஒரு கடன் அடைக்க பத்து கடன் ஆகும் அப்படியே காலத்துக்கும் கடன் கட்டியே சாவனும்
ஆமாங்க😢
இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது.மிகவும் கொடுமையானது.
Ellarum onlinela purchase pannadhinga kadai vachurukkavungalum vazhanum adhunala mudinjavarai kadailavangunga onlinela vanguna periya kodieesvaranga dhan sambathippanga appavi makkal vazvadharam kelvi kuri ayidum😢
Entha karanam kondum kadan vanga koodathu
அட கடவுளே இந்த குடும்பம் இப்படி அழிந்து விட்டதே😭😭
நீங்கள் என் alugireergal?
எங்க வீட்லயும் same பிப்லம் தான் ஒரு கடன் ஆஹ் அடைக்க இன்னோரு கடன் அத அடைக்க இன்னோரு கடன் முடியல
கடன் வாங்குற கொடுமை இருக்குது பெரிய கொடுமை அதை அனுபவிக்கிறவங்களுக்கு தான் புரியும். இருந்தாலும் உயிரோடு இருந்து உழைத்து சம்பாரிச்சு அந்த கடனை அடைக்கனும் நம் உயிர் மிகப் பெரியது.
I’m also same situation,,,
In Shaa Allah brother Soon All your problems will be clear .. my prayers for you. Be confident. Very happy life is waiting for you..
Will pray for you bro
Endha mana thadumatrathukum aalahadhinga....dhairiyama irunga ..inshaAllah seekiram kadan thollai theerndhu nallapadiya neenga mathavangaluku udhavi seire nilamaiku varuvinga..Allahvidam kayendhi dua sehiren.
You go and drink sarakku...kadanlam oru pritchanaya...vera oorukku poi vaalunga...
Don't compare with others.
😢
RIP...
Sad for this decision 😞om Shanthi 😞
😢 RIP
Rip
Nankalum intha Mari nilaimaiyil than irukkoam, enna pantrathu
நன்றாக இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள். நிச்சயம் நிலைமை மாறும்
@@kasamykasamy kadavul husband kai kal varama pannitaru, nalla samparichu ennaiyum en payanaiyum nalla pathukkuvaru, 6varuchama nan rompa kastapaduraanka mana allutham sasthi akitaa poguthu, any way thanks naa🙏🙏🙏🙏
Vera oorukku poi vaalunga...kadanukkaga sagarathuna ethana per saganum...ellathukkum oru theervu irukkum..wait pannuga
Kadan kidaiyathu enkalukku kanavaruku stroke vanthathala valkaiyaa Mari poiruchu avaru nalla iruntha enkalukku entha problem illa 6varusamachu income kidaiyathu seluvu niraiyaa pannitoom athaan problem
Lord Jesus please help them
Naanga 5 per innaika naalaikka theriyala ....2 pasangalukkaga saava thalli pottukitte irukkom ......
Andha madhiri enname vara koodathu.udhari thallungal.
Uyir vilaimadhipatradhu..
Nambikai vaithu ,Eraivanidam keyendhungal ,ellam sariyahividum.
Lord Jesus Christ will help you to come out of this situation.Dont take wrong decision 0:53
Beast system has already started to bind and kill people.Wake up people.Jesus is coming for his people
Stalin than வராரு. விடியல் தான் தராரு 🎉❤😢
Who's mistake tell me??¿))?????????? 80,% people's go to rich life style then go to loan,EMI, finally loan problem bank problem,bank workers problem,what is this?????????? Not managed all family death,I am not joke, it's true, reality also, people's mistake
Puthisalithanama pesatha..