Neeya Naana Full Episode 587

Поділитися
Вставка
  • Опубліковано 2 січ 2025

КОМЕНТАРІ • 125

  • @BanuBabu-f5h
    @BanuBabu-f5h 23 дні тому +41

    மரியாதை வேணும் பாசம் வேணும்

  • @gayathrikrishnan840
    @gayathrikrishnan840 23 дні тому +78

    நம் குடும்ப ம் என்று சொல்லுகிறோம் ஆனால் நம்மை குடும்ப த்துல ஒரு ஆளாவே மதிப்பதில்லை

  • @deepam1949
    @deepam1949 29 днів тому +40

    Homemaker க்கு kuudave yearly once health check up பும் தர வேண்டும்,

  • @prabanjanramya1444
    @prabanjanramya1444 22 дні тому +28

    Kasu vana respect kudutha pothum.

  • @viyasahismotivations6127
    @viyasahismotivations6127 Місяць тому +24

    Manaulaichal kku 5k ..red saree vera level... Good topic...chumma thaana iruka nu sollum bodhu eppadi gandagudhu theriuma...gopinaath sir vera level...

  • @shobasuniqueway9927
    @shobasuniqueway9927 17 днів тому +13

    இன்று கல்யாணம் ஒரு வியாபாரம். இந்தியாவில் திருமண பந்தம் என்பது ஒரு வியாபாரமாகி பல வருடங்கள் ஆகிவிட்டது.200 வருடம் ஆனாலும் ஆண்களை மாற்ற முடியாது. இது போன்ற விவாதங்கள் இன்னும் 200 வருடம் கழித்தும் இதே கோபிநாத் நடத்துவார்.

  • @karthika.b-1c716
    @karthika.b-1c716 13 днів тому +5

    Super episode 😊

  • @kunjithamalasubbian9882
    @kunjithamalasubbian9882 21 день тому +6

    Can you arrange for an episode for a struggles of a lonely widowed mother

  • @lakshmanpragesh7035
    @lakshmanpragesh7035 28 днів тому +23

    என் குடும்பம் என நினைத்தே காலம் செல்கிறது

  • @usha2999
    @usha2999 Місяць тому +11

    Super o super every women needs relaxation. Good topic.

  • @ravi-nd7qp
    @ravi-nd7qp 25 днів тому +34

    லீவு , ஓய்வு இல்லாத இந்த வேலைக்கும் | நிர்வாகத்துக்கும் தேவை சம்பளம் இல்லை, சன்மானமா மதிப்பு 1 மரியாதையும் தான் '

  • @kadermeerasahib6784
    @kadermeerasahib6784 13 днів тому +1

    Thalaipu super 🎉

  • @pramila2010
    @pramila2010 22 дні тому +5

    Fantastic

  • @aproperty2009
    @aproperty2009 17 днів тому +2

    அன்பே கடவுள் அனைவரிடத்திலும் அன்பு செலுத்துவோம்

  • @nandhakumar9632
    @nandhakumar9632 18 днів тому +5

    வீட்டு வேலை செய்வது தன் கணவன் மனைவி குழந்தைகளுக்காக செய்வது. இப்பொழுது மனைவியை விட கணவன் தான் அதிகம் வீட்டு வேலை செய்கிறார்கள். சம்பளம் வேண்டும் என்று கேட்கும் பெண்கள் மன மகிழ்வோடு செய்யும் வேலைக்கு சம்பளம் கேட்பதை நினைக்கவே வெட்கமாக இருக்கிறது. அன்பிற்கு விலை உண்டுங்களா திரு.கோபிநாத் சார். நன்றி.

    • @manimekalar6338
      @manimekalar6338 18 днів тому +4

      Inga salary matter illa. Summathana irukanu solra vaarthai. Full episode parunga. Edavadhu sollikittu iruka koodadhu.

    • @nandhakumar9632
      @nandhakumar9632 17 днів тому +1

      @manimekalar6338 Fulla பார்த்தேனுங்க. என்ன கருத்து நீங்கள் சொன்னாலும் சம்பளம் என்ற வார்த்தை வந்து விட்டாலே அதற்கு பணியாளர் என்ற பொருளும் வந்து விடும். பெண்கள் பணியாளர்கள் அல்ல. தங்களுடைய அன்பால் அறிவால் பாசத்தால் நேசத்தால் திறமையால் அனைத்து பணிகளையும் ஆள வந்தவர்கள். அவர்களுக்கு சம்பளம் தருவது என்பது பெண்களை கேவலப் படுத்தும் செயல். அன்பு காட்டுவதற்கு சம்பளம் கொடுக்க முடியுமா. அது விலை மதிக்க முடியாதது. நன்றி.

  • @victorthomas1828
    @victorthomas1828 11 днів тому +1

    1.எந்த உழைப்பு என்றாலும் மதிக்கப்பட வேண்டும்.
    2.குடும்பம் எல்லா விதத்திலும் பகிர்வு இருக்க வேண்டும்.
    3.வேலைக்கு போகாமல் வீட்டில் இருக்கும் பெண்கள் வீட்டை சுத்தமாகவும், சரியாகவும் வைத்து இருக்க வேண்டும்.
    4.ஆண்கள் பெண்களை வேலைக்கு போகாதே என்று சொல்வது முறையல்ல.
    5.குடும்பத்திற்கு வருமானம் பற்றாத போது, பெண்கள் வேலைக்கு போக மாட்டேன் என்று சொல்வதும் சரியல்ல.
    6. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வரவு அறிந்து செலவு செய்ய வேண்டும்.
    7. குழந்தைகளை அறம் சார்ந்து சரியான வழியில் வளர்ப்பது பெற்றோர்களின் தலையாய நோக்கமாக இருக்க வேண்டும்.

  • @Felix_Raj
    @Felix_Raj 16 днів тому +3

    ஆசிரியர்/மருத்துவர்/தூய்மைப் பணியாளர்கள்... இவர்கள்தான் அதிகம் சம்பள பெற வேண்டியவர்கள்.

  • @chitrasugumar1611
    @chitrasugumar1611 12 днів тому +1

    Great comeback, Mr. Gopinath.

  • @YesjiQueen
    @YesjiQueen 19 днів тому +2

    Biggest pillars of d world economy..unsung queens..

  • @SubraMani-p6h
    @SubraMani-p6h Місяць тому +68

    தலைப்பு சரியானது. சம்பளம் கோருபவர்களின் தலைவர் ஒரு லட்சம் வாங்குபவர்கள் தரலாம். அது எல்லாருக்கும் கிடைக்காது. கீழ் உள்ளவர்கள் நிலை என்ன? உதாரணமாக அமைப்பு சாரா, விவசாய கூலி,போன்றவர்களுக்கு எப்படி சாத்தியம் ஆகும்.

    • @thaniyalakshmi3375
      @thaniyalakshmi3375 Місяць тому +12

      Avunga vellaiku mariyathai kudunga avunga en salary kekka poranga

    • @elanjezhiyanlatha2099
      @elanjezhiyanlatha2099 25 днів тому +11

      மொத்த சம்பளத்தையும்
      மனைவியிடம் கொடுத்து
      விட்டு தினசரி செலவுகளுக்
      கு மனைவியிடம் வாங்கிக்
      கொள்வது சாலச்சிறந்தது 💙💙💙

    • @msbhome7765
      @msbhome7765 23 дні тому

      @@SubraMani-p6h கணவன் என்ன மனைவிக்கு பாதுகாவலரா? மனைவியையும் பிள்ளைகளையும் வளர்க்க அவருக்கு தலையெழுத்தா....இதற்க்கு எல்லாம் யார் சம்பளம் கொடுப்பது

    • @Nagarajan2001
      @Nagarajan2001 20 днів тому

      ​@@thaniyalakshmi3375 Athu sarithan

    • @sankaripandurangan2879
      @sankaripandurangan2879 8 днів тому

      Super sir

  • @anusuyaanusuya328
    @anusuyaanusuya328 18 днів тому +3

    என் நிலைமையும் இப்படி தான் 😢

  • @chitraj3145
    @chitraj3145 24 дні тому +64

    சம்பளம் வேண்டாம் மனைவி சேர்த்து வைக்கும் பணத்தை திருடி எடுத்து போகாமல் இருந்திருந்தால் போதும்.

  • @nandhakumar9632
    @nandhakumar9632 18 днів тому +5

    நல் ஆளுமை திரு.கோபிநாத் சாருக்கு அன்பு வணக்கம். இப்பொழுது நிறைய இடங்களில் பெண்கள் வேலை செய்யும் பொழுது ஆண்களால் நிறைய அன்பான நேசமான சொல்லாடல்களும் உடல் மொழியும் பெண்களுக்கு கிடைக்கிறது. அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று சொல்வது இப்பொழுது மிகவும் குறைந்து விட்டது. சம்பளம் வேண்டும் என்று கேட்கும் பெண்கள்தானே இப்பொழுது வரவு செலவையே பார்க்கிறார்கள். சம்பளம் கொடுக்கும் நிலையில் இருக்கும் பெண்கள் சம்பளம் கேட்பது ஆச்சரியமாக இருக்கிறது. நன்றி.

  • @madhumadhu0844
    @madhumadhu0844 14 днів тому +3

    10 paisavikku prayojanam illai nu sollumbodhu varum parunga kovam veeta vitu poiralama nu thonum

  • @chitrasugumar1611
    @chitrasugumar1611 12 днів тому

    20:40, you said right

  • @chitrasugumar1611
    @chitrasugumar1611 12 днів тому

    20: 52: that lady is able to explain herself.

  • @ruhanarun6494
    @ruhanarun6494 14 днів тому +3

    K sir நீங்க உங்க wife ku எவ்ளோ கொடுப்பிங்க sir

  • @RAVIVHP
    @RAVIVHP 4 дні тому

    நமது பாரத குடும்ப கலாச்சார , பண்பாட்டினை சீரழிப்பதே ...
    (விவாத மேடை)
    ... இவர்களின் நோக்கம்.

  • @gururajan586
    @gururajan586 11 днів тому +1

    Gopinath sir enimel avarin manaiviku month 30000/- kodukanum

  • @dhivya2130
    @dhivya2130 23 дні тому +3

    Money kuduthu posam vanga mudiyathun, but vella kari mathri nama matum than seyunama.. Appa kashtamthan.. Amma pathanga atulutti pathangala, avanga vellai kku poi sambathikala..

  • @meerankaduva7299
    @meerankaduva7299 11 днів тому +1

    இவங்க கேக்கிர பணம் கொடுத்தாச்சுன்னா அந்த குழந்தை வளர்த்த பிரகு அந்த பிள்ளை யாருக்கு சொந்தம் இந்த அம்மா உரவு இல்லாமல் போய்விடுமா? நீதான் பணம் வாங்கியாச்சுன்னு சொன்னால் என்ன செய்வது.

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 16 днів тому +3

    குடும்பத்த வியாபாரமாக்கிட்டே இருக்கீங்களேடா செத்தது குடும்ப உறவு😢😢😢😢

  • @arundeep1093
    @arundeep1093 7 днів тому

    என் தாய் எனது பிறப்புக்கு விலை வைத்திருந்தால் எனக்கு கொடுத்த பாலுக்கு விலை கேட்டிருந்தால் நான் உயிரோடு இருந்திருப்பேனா??இறந்த பின் என் என்னங்களில் வாழ்கிறாளே அதற்கு விலைவக்கமுடியுமா அந்தத்தாயின் எண்ணம்போல வாழ்வதை காணிக்கையாக்குகிறோமே அதுவே பரிகாரம்...கணவன் கிடக்கிறான் பிள்ளையைப் பாருங்கள்.......

  • @aproperty2009
    @aproperty2009 17 днів тому +2

    எல்லாம் காலகொடுமையடா சாமி...

  • @cssubash
    @cssubash 19 днів тому +2

    இந்த கோபி நாத்தின் பேச்சால் பல பல லட்ச பெண்கள் சிங்கள் மதராக போகமல் இருந்தால் நல்லது.😢

  • @ravichandrandurai7766
    @ravichandrandurai7766 22 дні тому +2

    மெடிக்கல் செலவு, லீவு, போனஸ் இதெல்லாம் இருக்கா....

  • @MathiAzhagan-ie2hl
    @MathiAzhagan-ie2hl 21 день тому +1

    Sambalam kuduthalum migaiyagathu

  • @shebuchennat7319
    @shebuchennat7319 22 дні тому +2

    Na en husband oda jasthe a earn panren but avaru ena velayaatuku ne velakaari ne tha seyanum solvaaru, adu avaru ena verupu etha pesararu solvaru but enaku romba kastama irkum.

  • @gireeshkumar2004
    @gireeshkumar2004 6 днів тому

    An a pesringla udambu mudiyatha appa 1 tumbler pacha thaniiyavathu kudukranglanu parunga, sambalathuku poitinga😮

  • @saravananm7293
    @saravananm7293 19 днів тому

    Ethu. Eppty❤

  • @PriyaDharshini-jr4dz
    @PriyaDharshini-jr4dz 17 днів тому +1

    1 laksh100%correct

  • @rheawinona18
    @rheawinona18 10 днів тому

    Women being against women is the most funniest thing

  • @gopalgopal8185
    @gopalgopal8185 17 днів тому

    கணவன் மனைவி பிரிவினை ஏற்படுத்தும்

  • @ValliS-n8v
    @ValliS-n8v 19 днів тому

    Gopinath anna valga valarga ungal athu pani

  • @aproperty2009
    @aproperty2009 17 днів тому

  • @nikhilbags6096
    @nikhilbags6096 21 день тому +1

    எம்மா நீங்க செய்யறது வேலை இல்லம்மா ஒரு குடும்ப தலைவியின் கடமை மா. அப்பதாம்மா அது குடும்பம்

    • @gladstyle5894
      @gladstyle5894 21 день тому +3

      Kudumba thalaivan seiya koodadhaappa

  • @selvishanmugasundaram7890
    @selvishanmugasundaram7890 13 днів тому

    Ama
    Siryenna
    Yengakylayum
    Panam
    Erukum
    Yanaku
    3000
    Kuduthitha
    Pothum
    Naan
    Kaistdathila

  • @manimekalar6338
    @manimekalar6338 18 днів тому +2

    Samy sambalam veynaam mariyadai kodutha podhum.

  • @jananichandren3438
    @jananichandren3438 Місяць тому +4

    எப்படி கொடுப்பாங்க பாருங்க! ஆனா குடும்பம் என்னுடையது என வாழ்ந்துட்டோம்

  • @ravichandrandurai7766
    @ravichandrandurai7766 22 дні тому +6

    Servant தான் சம்பளம், wife க்கு சம்பளம் கேட்பது சரி அல்ல. சம்பளம் கொடுத்துட்டா husband கிட்ட எந்த bonding கோ அல்லது rights இருக்காது.

  • @natureisgifttous134
    @natureisgifttous134 22 дні тому +1

    Salary?????
    Promise ah soluga atha negative spend or save panerugala😂
    Kudukura mari kuduthu atha vagiruvaga😂

  • @AkberRilwan
    @AkberRilwan 15 днів тому

    😊😢🎉❤

  • @sithalakshmisubramaniyan4973
    @sithalakshmisubramaniyan4973 22 дні тому

    👌👌❤️😂

  • @jarinabegum2356
    @jarinabegum2356 17 днів тому

    Ivlo solravanga veettu selavil share pannuvangala?

  • @ruhanarun6494
    @ruhanarun6494 14 днів тому

    👏🏼👏🏼👏🏼🫱🏾‍🫲🏿

  • @tprajalakshmi4169
    @tprajalakshmi4169 14 днів тому

    Ammavaga home maker aaga irukkum oru pennukkh tharavendiya sambala anbum aravanaippum mariyadayumthan tharanum

  • @valliammalN-fy8zh
    @valliammalN-fy8zh 5 днів тому

    Intha. Salary. V who. Is. Giving. That

  • @gladstyle5894
    @gladstyle5894 21 день тому

    30%of husband salary should be given to wife

  • @beaulah9097
    @beaulah9097 23 дні тому +2

    மனைவி குடும்ப பொறுப்புள்ள பெண்ணாக வாழ வேண்டும். கணவன் அந்த குடும்பத்தை வாழ வைக்க வருமானம் தேட வேண்டும்.அதற்கு ஏற்றாற் போல் குடும்ப சூழலை அமைத்து கொள்ள வேண்டியது,நம்முடைய பொறுப்பு.இருப்பதை வைத்து வாழ பழகிக் கொள்.பணம் என்று கேட்கும் போதே குடும்ப உறவு அறுந்து போகும் .நம் முன்னோர்கள் நமக்கு வழி காட்டியாய் வாழந்து உள்ளார்கள் ஆனால் நாம் அதை கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை.நானும் பெண் தான்.பணம் கேட்பது தவறு .

  • @munisekarmunisekar9025
    @munisekarmunisekar9025 9 днів тому

    Gopi sir neenga unga wife ku salary kodupingala

  • @dia6976
    @dia6976 21 день тому

    😢

  • @ravichandrandurai7766
    @ravichandrandurai7766 22 дні тому +2

    ரெகக்னிஷன் க்கு சம்பளம் கேட்பது சரியான தீர்வு இல்ல..... சொந்த செலவு க்கு பணம் தரணும் என்று கேட்பது தான் சரி.

  • @lawarancecharles2478
    @lawarancecharles2478 10 днів тому

    அப்போ என்னைபோல ஆண்கள் ,எல்லா சம்பலத்தையும் கொடுத்துவிட்டு ,செலவிற்கு அவர்களை எதிர்பார்த்து நிற்கும் நிலையில் இருக்கோமே ,உங்களை போன்றவர்கள் கல்யாணமே பண்ணிற்ககூடாது மா ,ரொம்ப சந்தோசம்

  • @meerameerameerameera-mz7wn
    @meerameerameerameera-mz7wn Місяць тому +1

    10,000

  • @sirkaliashok9185
    @sirkaliashok9185 22 дні тому +4

    ஓ அப்படியா ? ஒழுங்கா வேலை செய்யலனா? ஆள மாற்றிடுவோம் பரவாயில்லையா டிடிடீ 😮

    • @gladstyle5894
      @gladstyle5894 21 день тому +5

      Nee velai sei,adha vittutu ala mathiduviya?

  • @Bhavshya-crazy
    @Bhavshya-crazy 25 днів тому +1

    Enakku mamiyar nathunar mamanar saniyanungala one lakh

  • @ramt6102
    @ramt6102 16 днів тому

    Ambala panra driver velai porter velai idhukellam yaar sambalam tharuvaanga

  • @rayappanc5849
    @rayappanc5849 17 днів тому

    Kudumba kuthu vilukkugala un kollupattiy pattiyiykku evvalovve vangiyerppargal unukku thariyuma un amma un appavidam evvalove vangiyenar😂😂😂

  • @kamalakamala6511
    @kamalakamala6511 28 днів тому

    When for ladies equal rights came after only lots of family standing out of court before lots of children's be happy with parents but now how many children's going in bad wrong because of parents

  • @manimekalar6338
    @manimekalar6338 18 днів тому +1

    Evlow husband bathroom kaluviirukanga. Veetu veylai paathai seiranganu poisolla koodadhu.

  • @babym5137
    @babym5137 24 дні тому +6

    இவளுக ஒரு மனுஷியா
    தன்னுடைய பிள்ளைகளை வளர்க்க தன் வீட்டு வேலையை பார்க்க சம்பளமா

    • @gladstyle5894
      @gladstyle5894 21 день тому

      Nee oru manushana?un pillaigala nee pakamatiya?

  • @salmanhameed8473
    @salmanhameed8473 26 днів тому +1

    எங்க ஸ்டாலின் ஐயா மகளிருக்கு மாதம் ₹1000த்தை ₹3000 கொடுப்பார் அடுத்த தேர்தல் அறிக்கையில்

    • @ManiMekalai-l9x
      @ManiMekalai-l9x 19 днів тому

      ஆயிரம் வரும்னு ஏமாந்தாச்சு இனி 3000 வரும்னு இன்னோரு 5வருஷத்தை பலி ஆக்கணுமா

  • @russeljeremiah6628
    @russeljeremiah6628 Місяць тому +2

    Don't marry a woman who's heart and soul is full of money,,you will never feel happy with these money

  • @rayappanc5849
    @rayappanc5849 17 днів тому

    Sangam amiythu arasukitta koriyekkaiy vizithu porattam nadathavandum poradungal porattam verttiy baravandum kanavrgal sarbaga viythugirom

  • @anushasrinivasan8659
    @anushasrinivasan8659 27 днів тому

    Yella unarvugalukum oru mariadhai iruku

  • @msbhome7765
    @msbhome7765 Місяць тому +2

    Waste Episode
    Ivangaluku wife,mother,daughter in-law engira andastum kuduthu velakku house made m vachu salari tharanumam .kadamaiya yenndan seivinga

    • @LilyWhite-wj1md
      @LilyWhite-wj1md 23 дні тому +3

      அந்தஸ்து குடுக்கறதே சம்பளம் இல்லா வேலைக்காரியா வெச்சுக்கரக்குதானே

    • @msbhome7765
      @msbhome7765 23 дні тому

      @LilyWhite-wj1md அந்தஸ்து வேண்டாம்னு சொல்லி சம்பளம் வாங்கிக்கோங்க வேலைக்காரியாவே இருங்க புள்ளையும் பெத்துக்காதீங்க. வயசான பிறகு தனியா இருங்க...