பெரியாயி கவசம் | பாம்பே சாரதா | அபூர்வா ஆடியோ | Periyayi Kavasam | Bombay Saradha | Apoorva Audio

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 3,1 тис.

  • @vinthavintha6420
    @vinthavintha6420 2 роки тому +9

    Amma ennoda Amma ku odambu sari aganum Amma. Nenga tha Amma thunaiya irukkanum

  • @vinothkumar-kv1zd
    @vinothkumar-kv1zd 3 роки тому +17

    எங்கள் குல தெய்வம் பெரியாண்டிச்சி அம்மன் துணை.......

  • @selvimurugesan7219
    @selvimurugesan7219 14 днів тому +3

    அம்மா பெரியாயி தாயோ எங்கள் குலதெய்வம் என் மகனுக்கு. நல்ல பெண் அமைந்து விரைவில் திருமணம் நடைபெற அருள்வாயாக தாயோ.

  • @ashwathram168
    @ashwathram168 2 роки тому +10

    என் அம்மா மற்றும் அப்பாவை நலமுடன் வாழ வையுங்கள் தாயே அப்பா இழந்ததை. மீண்டும் பெறச் செய்யுங்கள் எங்கள் அன்னையே

  • @CHVRajalakshmi
    @CHVRajalakshmi 2 роки тому +9

    பெரியாயு தாயே அம்மா என் பிள்ளைகளை நீங்கள் தான் அம்மா போல் பாதுகாப்பு தர வேண்டும் அம்மா🙏🙏🙏

  • @KalaimaniS-s2y
    @KalaimaniS-s2y Місяць тому +1

    அம்மா தாயே என் புருசன் எனக்கு வேனும் என் புருசன் அவள மறக்கனும் இவரும் அவள மறக்கனும் எனக்கு அந்த பொன்னும் ஞாபகம் வரக்கூடாது என் புருசன் என் மேல ரொம்ப பாசம் அதிகம் இருக்கனும் நீங்கள் தான் துணை எல்லோரும் நல்லா இருக்கனும்

  • @gnanavelp5128
    @gnanavelp5128 Рік тому +22

    தாயே எங்களின் குடும்பத்தைச் சூழ்ந்துள்ள கெட்ட சக்திகளை அழித்து எங்களை காப்பாற்றுங்கள் பெரியாண்டிச்சிதாயே

  • @mareesrani56
    @mareesrani56 Рік тому +5

    Om amma thaiye thunai

  • @muruganmurugan-iq6gz
    @muruganmurugan-iq6gz 27 днів тому +1

    என் குலதெய்வம் என் குடிதெய்வமே பெரியாயி நமகா, எனக்கு எங்க அப்பா அமைத்து தர வேண்டும், எனக்கும் என் மனைவி ப்ரமீளாவுக்கு நல்ல முறையில் திருமண முடித்து தர வேண்டும் என் அம்மா சின்னபொண்ணு தாயே.

  • @kavipriyamahi5629
    @kavipriyamahi5629 4 роки тому +39

    பெரியாயி தாயே இந்த கொடிய நோயிலிருந்து நம் மக்களை காப்பாற்று தாயே. ஓம் சக்தி பராசக்தி

    • @ApoorvaAudios
      @ApoorvaAudios  4 роки тому +4

      OMSAKTHI

    • @gopisudha6004
      @gopisudha6004 7 місяців тому

      Ll ll ll l ll ll lll ll ll ll ll llll ll ll ll l llll l am ll llll l ll ll ll ll l llll ll llll ll l ll ll ll ll ll ll lll 😊 ll ll ll ll llll ll ll ll ll ll ll ll ll😊😊😊😊😊😊😊😊😊😊llll ll ll ll ll ll ll l ll ll ll l ll ll ll ll ll ll ll ll
      Pop

  • @Vijayvijay-kn3fx
    @Vijayvijay-kn3fx 4 роки тому +10

    ஆத்தா பெரியாயிஅம்மா எல்லா ஜிவராசிகளையும் காக்கா ஓடோடி வா தாயே,

  • @shanmugamg2894
    @shanmugamg2894 Місяць тому +1

    என்னுடைய மனைவி மாலதிக்கு ஹார்ட் அட்டாக் பிரச்சினை பூரணமாக குணமாக வேண்டும் 🎉🎉🎉

  • @manigmaddy9296
    @manigmaddy9296 Рік тому +4

    🙏🌷எங்களை காக்கும் விநாயகர் அப்பா பெரியாயி அங்காளி அம்மா தாயே நீயே துணை இருக்கணும் அம்மா 🌷🙏

  • @duraimanojmanoj5802
    @duraimanojmanoj5802 3 роки тому +24

    இந்தப் பாடலை பாடியவர் களுக்கும் இசை அமைத்த பாடலை எழுதியவர் எங்கள் மனமார்ந்த நன்றியை எங்கள் குலதெய்வம் பெரியாயி

  • @rajasekarr7902
    @rajasekarr7902 3 роки тому +4

    குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் தாய பெற்றி

  • @gnanavelp5128
    @gnanavelp5128 2 роки тому +9

    என் கணவரின் வயிற்றுவலியை குணப்படுத்தி தாருங்கள் தாயே

  • @sakikumarsakikumar3200
    @sakikumarsakikumar3200 2 роки тому +5

    என் பையன் ஆபத்து இருப்பதாக உங்கள் பார்வை அவன்மேல் படுவேண்டும் தாயே பெரியாயி தாயே உன்னிடம் என் பையன் காப்பாற்றி விட வேண்டும் ஓம் சக்தி தாயே துணை நிற்க எங்களாலே பக்கம் இருக்க வேண்டும் தாயே

  • @sathyasuresh4285
    @sathyasuresh4285 Рік тому +2

    100000000000000 time thanks ma thangam

  • @venukalpana2979
    @venukalpana2979 4 роки тому +13

    எங்க குலதெய்வம் பெரியாயி தாயே இப்பூவுலகில் வாழும் அனைத்து உயிர்களையும் அன்போடு காப்பாய் அம்மா ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

  • @கிருஷ்ணா-ண9த
    @கிருஷ்ணா-ண9த 5 років тому +6

    என்னை வாழ வைத்த பெருமை உன்னையே சாரும் மலையனூா் அங்காள அம்மனே ,ஒரு ஒரு ￶￰நொடியும் என்னை காத்தருள்கின்ற உணக்கு நான் ,நன்றி கடனாக என்ன செய்வது அம்மா🙏🙏🙏🙏✔✔✔

  • @KalaimaniS-s2y
    @KalaimaniS-s2y 26 днів тому +1

    பெரியநாயகி அம்மா எனக்கு மயக்கம் வராமல் தடுக்க வேண்டும் நாங்க பணம் கேட்டு இடத்தில் கிடைக்குனும் எல்லோரும் நல்லா இருக்கனும் அம்மா நீங்கள் துணை

  • @ashwathram168
    @ashwathram168 2 роки тому +5

    பெரியாயி தாயே என் குடும்பத்தை நல்லபடியாக வையுங்கள் அம்மா

  • @rathigalakshana
    @rathigalakshana 4 роки тому +13

    அம்மா தாயே எங்கள காப்பாத்தம்மா தாயே பெரியாயி தாயே..
    எங்க தொழிலுக்கு நல்ல வழி காட்டும அம்மா தாயே நீதான் துனை ....

  • @asathiyarajasharma
    @asathiyarajasharma Рік тому +2

    அங்காள பரமேஷ்வரி தாயே போற்றி

  • @இரவுவிவசாயி
    @இரவுவிவசாயி 5 років тому +8

    தடைகளை நீங்கி நல்லதே நடக்கும் தாயே

  • @deepachandru9043
    @deepachandru9043 3 роки тому +114

    அம்மா எந்த நேரமும் ஏதோ ஒரு உடல் உபாதையால் துன்பபடுறேன் மன உளைச்சல் அதிகமாக இருக்கு எனக்கு இந்த பிரச்சினையெல்லாம் நீக்குங்கள் பெரியாயி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @SaraswathySaras-l1i
      @SaraswathySaras-l1i Рік тому +8

      😮😮😮😮😮😮

    • @TDKITWING
      @TDKITWING Рік тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Qqqqqqqqqqqqq⁹
      ???
      ​@@SaraswathySaras-l1i

    • @shakthidevi1794
      @shakthidevi1794 3 місяці тому +1

      🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🌷🌷🌷🌷🌷

    • @SureshSuresh-k9q
      @SureshSuresh-k9q 2 місяці тому

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kalpanakalpana4332
      @kalpanakalpana4332 Місяць тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @rajeswarirajeswari1652
    @rajeswarirajeswari1652 17 днів тому +1

    அம்மா பெரியநாயகி தாயே எல்லோரும் அனைத்தும் நன்மைகள் பெற்று நல்வாழ்வு வாழ வேண்டும் மகளுக்கு நீயே துணை நீயே பாதுகாப்பு நீயே ஆரோக்கியம் தரவேண்டும் நல்லதொரு நிரந்தர அரசு மதிப்பு வேலை தரவேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @KrishnaMoorthy-ws9ul
    @KrishnaMoorthy-ws9ul 4 роки тому +13

    எதிரி தொல்லை நீங்க வேண்டும் தாயே.எதிரிகல் என்னைவிட்டு விலக வேண்டும் 🙏🙏🙏🙏

  • @geethakarthi7148
    @geethakarthi7148 3 роки тому +8

    Amma periyandichi எல்லாரும் நல்லா இருக்கணும்.எனக்கு உங்களை மாதிரி பெண் குழந்தை பொறக்கணும் periyandichi அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ManivelSathiya-cw4fv
    @ManivelSathiya-cw4fv Місяць тому +1

    எங்க குலதெய்வம் பெரிய நாயகி தாயே குழந்தை பாக்கியம் இல்லாத நிலையில் 11வருஷமா காத்துருகிறேன் மணசு இறங்கி வா தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🥹😭🥹😭🥹😭🥹😭🥹😭

  • @saiprema2373
    @saiprema2373 5 років тому +20

    அற்புதமான பாடல் அம்மாவை நேரில் கொன்டுவந்துவிட்டிர்கள்🙏🙏🙏🙏🙏🙏ஓம் சக்தி

  • @poojaponnarasu5371
    @poojaponnarasu5371 4 роки тому +18

    அம்மா தாயே என்னோட கஷ்டத்தை போக்கி
    எனக்கு நீ தான் மா துணையாயி இருக்கனும் அம்மா 🙏🙏🙏

  • @KMeena-cn1ct
    @KMeena-cn1ct Рік тому +2

    Enga kulatheivam periyandichi Amman thunai🙏🙏🙏

  • @shanthin7599
    @shanthin7599 4 роки тому +36

    ஓம் சக்தி தாயே நான் நினைத்த காரியம் நல்லபடியாக முடித்து தருவாய் என் குலதெய்வாமாய் எங்கள் குடும்பத்தைக்காத்து இரட்சிப்பாய் அம்மா!ஓம் சக்தி.

    • @sivasubramaniam4607
      @sivasubramaniam4607 4 роки тому +2

      0

    • @ranim695
      @ranim695 3 роки тому +1

      அம்மா தாயே பெரியாயி எங்க குடுமத்துக்கு வந்த சூனியத்தை நீதான்தாயே விலக்கிவிடனும் அம்மா தாயே பெரியாயே

    • @madhankumar-bk9kd
      @madhankumar-bk9kd 3 роки тому

      P0ppppppppp

    • @NagarajNagaraj-ex9sf
      @NagarajNagaraj-ex9sf 3 роки тому

      O8

    • @kcthegamer4465
      @kcthegamer4465 3 роки тому

      Eq

  • @sudhavlog9466
    @sudhavlog9466 2 роки тому +5

    என் அப்பா, அம்மா,தம்பி ஆகியோருக்கு நீ தான் துணையாக இருக்க வேண்டும் தாயே பெரியாயி தாயே🙏

  • @SelvarajrajeshwariSelvaraj
    @SelvarajrajeshwariSelvaraj 4 місяці тому +1

    அ.மி ஸ்ரீ.பெரியஆண்டவர்.உடனாய. அ.மி ஸ்ரீ மழுவேந்தி அம்மன் எங்களின் குலம்காக்கும் தெய்வம் உத்

  • @arulselvannageswari6558
    @arulselvannageswari6558 3 роки тому +14

    அம்மா எங்கள் குலதெய்வமே உன் திருவடி சரணம் தாயே 🙏🙏🙏

    • @nivi.123
      @nivi.123 3 роки тому +1

      U gula theivama

  • @sathyasuresh4285
    @sathyasuresh4285 Рік тому +2

    Thanks periyayi amma iruka sathyama amma thaye

  • @nivishkaran6649
    @nivishkaran6649 3 роки тому +28

    நோயின்றி வாழ வேண்டும் தாயே 🙏🙏🙏

    • @PremaPuvi
      @PremaPuvi 7 місяців тому

      Ni video call

  • @sumathysegar8367
    @sumathysegar8367 4 роки тому +6

    அம்மா எங்கள் குலதெய்வமே என் பையனுக்கு குழந்தை செல்வத்தை தாருங்கள்🤲

    • @ApoorvaAudios
      @ApoorvaAudios  4 роки тому +1

      Om sakthi

    • @sumathysegar8367
      @sumathysegar8367 3 роки тому

      தங்கள் மகிமையே மகிமை அம்மா நன்றி தாயே,🌹

    • @nivi.123
      @nivi.123 3 роки тому

      U number

  • @KalaimaniS-s2y
    @KalaimaniS-s2y Місяць тому +3

    அம்மா தாயே பெரியநாயகி அம்மா என் புருசன் என் போண் நெம்பரை சேவ் பண்ணி இருக்க வேண்டும் வாட் ஸப் ஸ்டேட்டஸ் பாக்கனும் நீங்கள் தான் துணை எல்லோரும் நல்லா இருக்கனும்

  • @balakarthi4297
    @balakarthi4297 6 років тому +7

    Om Sakthi Thaayeh Saranam... Amman pakave rmba powerful ah irukuthu ...

  • @navinthiranhaitiya9148
    @navinthiranhaitiya9148 4 роки тому +10

    அம்மா சரணம் என்னை சுற்றி வரும் தீர தீய சக்திகள் அழிக்க வருவாய் அம்மா

  • @Sara-cc7ti
    @Sara-cc7ti Рік тому +2

    manasuku idhamaavum nimmadhiyaavum iruku Sree Periyaayi kavasam kekurapallaam😊

  • @sudhavlog9466
    @sudhavlog9466 2 роки тому +9

    பெரியாயி தாயே🙏😥என் வீட்டுக்காரர் உடல் நிலை சரியில்லை நீ தான் குணமாக்க வேண்டும் தாயே

  • @kavibhavi2967
    @kavibhavi2967 3 роки тому +17

    பெரியாயி தாயே என் குடும்பத்தில் உள்ள அனைத்து கஷ்டத்தையும் தீர்த்து வை தாயே. ஓம் சக்தி 🙏🙏🙏

  • @parameshparamesh6868
    @parameshparamesh6868 3 роки тому +2

    Enga kuladeivam periyandichi Amman Sri Angalaparameshwari Thaye Tunai 🙏🙏🙏🙏🙏🙏🙏 am ma unna Vida engallukku. Yarum Illa amma Nenga than yangallukku

  • @sugumarnaidusugumar2026
    @sugumarnaidusugumar2026 4 роки тому +6

    என் குலம்காக்க வா அம்மா பெரியாயி தாயே...

  • @SARAVANAKUMAR-em2ju
    @SARAVANAKUMAR-em2ju 6 років тому +5

    அருமையான பாடல் நன்றி ஓம் சக்தி பெரியாயி தாயி சரணம்

  • @selvamb4711
    @selvamb4711 4 роки тому +2

    அம்மா தாயே என் வாழ்ககையில கஷ்டங்களை நீக்க வேண்டும் அம்மா

  • @kumarp6105
    @kumarp6105 3 роки тому +9

    ஓம் தாயே மகா சக்தியே நமகா அம்மன்

  • @vinswelcome1239
    @vinswelcome1239 6 років тому +33

    அம்மா அனைவரும், நலமாக இருக்கனும் என்னை சார்ந்தவர்களும், என் உறவுகள் அனைவரும் நலமோடு இருக்க அருள்புரிவாயக,

  • @KalaimaniS-s2y
    @KalaimaniS-s2y Місяць тому

    அம்மா பெரியநாயகி தாயே ரொம்ப நன்றி நான் கேட்ட இடத்தில் பணம் கிடைக்குனும் நீங்கள் தான் துணை அம்மா

  • @skiskxdk5222
    @skiskxdk5222 6 років тому +20

    மேல்மலையனூர் அன்னை அங்காளபரமேஸ்வரி பெரியாயி கவசம் அதை Bombay சாரதா அவர்களின் குரலில் அழுத்தத் திருத்த தமிழ் உச்சரிப்புடன் கேட்டவுடன் என் மனம் முழுவதும், தாய் பெரியாயி அவளின் கமலத் திருவடியில் சரணம் அடைந்த உணர்வு ஏற்படுகிறது! தெய்வீகக் குரல் வளம்! வாழ்க APOORVA AUDIOS! வாழ்க அனைவரும் வளமுடன்! பக்தி மணம் கமழ, அன்னை பெரியாயி கவசம் பாடிக் கொடுத்த Bombay சாரதா அவர்களுக்கும் நன்றி! வாழ்க மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி ஆத்தாள்!
    ஓங்குக ஓங்காரியவள் புகழ்!
    ஓம் சக்தி ஓம்!
    நன்றி!🌷

  • @sathyatamilvendhan5483
    @sathyatamilvendhan5483 4 роки тому +20

    என்னை என் குடும்பத்தை சேர்ந்தவர்கள் நலமுடன் வாழ வைக்கும் அம்மன் பெரியாயி துணை தீயவை நீக்கி நலமுடன் வாழ வைக்கும் ஓம் சக்தி துணை ஓம் சர்வம் சிவசக்தி மயம் ஓம் சக்தி

  • @pragneshammu7950
    @pragneshammu7950 2 роки тому +1

    அம்மா எனக்கு மனம் நிம்மதி தாருங்கள் ❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AnandAnand-iu1jy
    @AnandAnand-iu1jy 3 роки тому +7

    மாசாணி அம்மன் நன்மையை தர வேண்டும்

  • @geethathandabani4459
    @geethathandabani4459 5 років тому +29

    ௮ம்மா பெரியவலே ௭ன் குலதெய்வம் ௭ன் குலங்காக்க ஒரு குழந்தையை கொடு தாயே ௮௫ள் புரி தாயே

    • @tamiltamil6299
      @tamiltamil6299 5 років тому +2

      Om sakthi parasakthi ne than amma arul puriyanum enaku baby venum unoda sakthi yal varatum, enga amma appa elariem asirvathi thaye

    • @ponmanilingam3427
      @ponmanilingam3427 5 років тому +2

      kandipaga kidikum

    • @kumarsami2566
      @kumarsami2566 4 роки тому +1

      Ippam baby irukka

    • @vijigopalan9443
      @vijigopalan9443 4 роки тому

      அன்னை அவள் அருள்வாள்.

    • @yasodhas3152
      @yasodhas3152 4 роки тому

      கண்டிப்பா குழந்தை கொடுப்பாள் பெரியாண்டிச்சிதாய் கவலைபடாதீங்க

  • @sathyasuresh4285
    @sathyasuresh4285 Рік тому +3

    Romba nanri amma thaye 1000000000000 time thanks ma thangam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @puppyponnamal5741
    @puppyponnamal5741 4 роки тому +5

    பெரிய அம்மா என் குடும்பத்த காப்பாற்று தாயே

  • @PriyaPriya-md2un
    @PriyaPriya-md2un 5 років тому +7

    periyayi Sami ellaroda venduthalayum niraivethupa .......om sakthi om

  • @AK-ir1eg
    @AK-ir1eg Рік тому +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾💯🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍍🍍🍍🍍🍍🍍🍍🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🔔🔔🔔🔔🔔🔔🔔🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 கோடான கோடி நன்றிகள் அம்மா தாயே சரணம் 🙏 நான் செய்த புண்ணியம் கிடைக்கும் ❤❤❤❤❤❤❤❤❤

  • @PPMuthu-to8mx
    @PPMuthu-to8mx 6 років тому +32

    ஓம் சக்தி தாயே உங்கள் ஆசியுடன் நலமாக வாழ்கிறேன் தாயே என்றும் உன்னை நினைக்காத நாளில்லை

    • @percyjohn3426
      @percyjohn3426 5 років тому +1

      P. P. Muthu 7

    • @DineshDinesh-zp7pc
      @DineshDinesh-zp7pc 4 роки тому +4

      அம்மா மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி என் குடும்பத்தில் அனைவரும் நொய் நொடி இல்லாமல் காத்திடு தாயேஅங்ககாள அம்மன் பெற் றி பொற்றி பொற்றி

    • @DineshDinesh-zp7pc
      @DineshDinesh-zp7pc 4 роки тому +1

      அம்மா என் தொழில் மேம்பாட்டு மேலும் மேலும் மேலும் வளர்ச்சி அடைய அருள் புரிய வேண்டும் தாயே பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி

    • @kumarkuma4414
      @kumarkuma4414 4 роки тому +1

      0i

  • @gamingmpvishnu2096
    @gamingmpvishnu2096 3 роки тому +32

    அம்மா நான் அனாதையாக உணர்கிறேன்... நீயே துணை 🙏🙏🙏

  • @barathibarathi3124
    @barathibarathi3124 2 роки тому +1

    En kuladeivam periyayi thaya 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @swetham8960
    @swetham8960 4 роки тому +7

    🙏...periyandavar 🌺🌹🏵️🌻🌼🥀periyayi potri ...Enga kula samy vazhga..🙏🙏🙏🙏🙏🏾🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajkumarisalvrajrajkumari7195
    @rajkumarisalvrajrajkumari7195 3 роки тому +6

    Om periyayi 🙏🙏🙏🙏

  • @kavithasrinivasan8589
    @kavithasrinivasan8589 2 роки тому +1

    Om periyayi Amman thaye thunai engal kuladeivame amma thaye endrum thunai irundhu engalai kaka vendum thaye

  • @kishanthysriganeshan6701
    @kishanthysriganeshan6701 3 роки тому +22

    அம்மா தாயே என் அப்பாவுக்கு நல்ல சுகம் கொடு அம்மா என் அப்பா அம்மாவுக்கு துணையாக இரு அம்மா

    • @ApoorvaAudios
      @ApoorvaAudios  3 роки тому +1

      Om sakthi

    • @poongodipravi2067
      @poongodipravi2067 2 роки тому +3

      I'll lil while I'm iii

    • @kamalkannan700
      @kamalkannan700 2 роки тому

      90

    • @Sairam-tx7wp
      @Sairam-tx7wp 2 роки тому +1

      மிக்க மகிழ்ச்சி. தாய் தந்தையர் நன்றாக இருக்கவேண்டும் என்று இறைவனிடம் வேண்டுவது அபூர்வம். வாழ்க வளமுடன். உலகில் அனைவரும் தங்களது பெற்றோரை இதுமாதிரி கவனிக்க வேண்டும்.

    • @jayapalthangavel1437
      @jayapalthangavel1437 Рік тому

      ​@@ApoorvaAudios aaA aa0aap

  • @anandhibalamurugan123
    @anandhibalamurugan123 3 роки тому +5

    Super songs saradha mam your voice jeevan ulladhu

  • @ranikarthi4726
    @ranikarthi4726 11 місяців тому +4

    எங்கள் குலதெய்வமே பெரியாண்டிச்சி அம்மா தாயே போற்றி போற்றி

  • @elumalaidheena7484
    @elumalaidheena7484 5 років тому +6

    பெரியாயிதுனைபோற்றி
    தாயே போற்றி போற்றி
    ஓம் சக்தி போற்றி போற்றி
    🌹🌺🍌🥥🔥🔥🔥🍇🍎🙏🙏🙏
    தீனா விஷ்வா ஆதித்யா ஆரூர்
    ஏழுமலை துபாய் இருந்து 🌷🌻

  • @spalmanimani3036
    @spalmanimani3036 5 років тому +15

    என் நினைவில் இருந்து சொன்டே இருந்த தாயை யூ டிப்டில் பாத்தவுடனே அமுகையும் ஆன்ந்த மும் வந்தது ரொம்ப சந்தோஷம் உங்களுக்கு கோடி புண்ணியம்

  • @KalaimaniS-s2y
    @KalaimaniS-s2y Місяць тому

    அம்மா தாயே பெரியநாயகி என் புருசன் அவள மறக்கனும் அவளும் இவர மறக்கனும் எனக்கு அந்த பொன்னும் ஞாபகம் வரக்கூடாது என் புருசன் என் மேல ரொம்ப பாசம் அதிகம் இருக்கனும் நீங்கள் தான் துணை எல்லோரும் நல்லா இருக்கனும்

  • @kavithasrinivasan9123
    @kavithasrinivasan9123 4 роки тому +7

    Super mam my kuladhaivam song.... U sung well

  • @vasugivasugi1177
    @vasugivasugi1177 3 роки тому +21

    அம்மா தாயே என்னை காப்பாற்ற வாம்மா பெரியாயி தாயே 🙏🙏🙏🙏🙏

  • @vaduganathankarthikeyan9609
    @vaduganathankarthikeyan9609 2 роки тому +4

    ஓம் ஸ்ரீ பெரியாயி அம்மனை போற்றி போற்றி போற்றிஎன் மன குழப்பத்திற்கு ஒரு நல்ல தீர்வு கொடுங்கள் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி

  • @kathirtheepa1753
    @kathirtheepa1753 5 років тому +75

    பெரியாயி தாயே எங்கள் துன்பங்கள் போக்குங்கள் தாயே

  • @durairaj5423
    @durairaj5423 4 роки тому +11

    Om sakthi amma i love you 😘😘😘
    pl save all of us in World..
    We are your children..... 💐💐💐
    👍👍👍👍👍👍💚💚💚🙏🏻🙏🏻🙏🏻

  • @chandrusabari229
    @chandrusabari229 2 роки тому +1

    Amma thaaye neeye thunai 🙏enaku eppovum thunaiyai irungammaa🙏 enaku kungumam nilaikka arul puringamma🙏🙏🙏un ponnuma nanu 🙏🙏🙏

  • @vanithaarumugam8862
    @vanithaarumugam8862 6 років тому +8

    I am inMalaysia. My first generation came from Melmalayanur.I am third generation .With Amma Angalammans blessing I will visit her one day with my family. Thank you Amma for everything.

  • @muthukrishnan9217
    @muthukrishnan9217 3 роки тому +13

    அம்மா தாயே எனக்கும் என் குடும்பத்தருக்கும் நிம்மதியையும், சந்தோஷத்தையும் தாருங்கள் அம்மா.

  • @SaravanaKokul-np4vn
    @SaravanaKokul-np4vn 6 місяців тому +1

    அம்மா தயோ எங்கள் குடும்பத்தில் உள்ள கண் திஷ்டி பெறாமை பில்லி சூனியம் ஏவல் போட்டி அணைத்து திய சக்தியை எங்களை விட்டு நி தான் தாயே விரட்டானூம் தயோ எங்கள் குடும்பத்தில் சந்தோஷம் நிம்மதி என்றும் நிலைத்திருக்கானூம் தயோ

  • @KrishnaMoorthy-ws9ul
    @KrishnaMoorthy-ws9ul 4 роки тому +19

    பெரியாயி அம்மனே தீய சக்திகளை அடக்கி ஒடுக்கு தாயே🙏🙏🙏🙏🙏🏻🙏🏻🙏

  • @Mrfm2011
    @Mrfm2011 5 років тому +22

    மிகவும் மனநிம்மதி அளிக்கும் பாடல்

  • @pumsarur6091
    @pumsarur6091 2 роки тому +2

    நன்றி தாயே எங்களுடைய வேண்டுதலை நிறைவேற்றி கொடுத்ததற்கு கோடான கோடி நன்றி தாயே நன்றி நன்றி நன்றி

  • @sathyaraj9115
    @sathyaraj9115 6 років тому +174

    இந்த சாமியிடம் முழுமனதுடன் வேண்டுங்கள் நிச்சயம் நிறைவேறும் ஓம் சக்தி பராசக்தி
    ஓம் சக்தி பராசக்தி
    ஓம் சக்தி பராசக்தி

  • @n.i902
    @n.i902 5 років тому +16

    அனைவருக்கும், உங்கள் .அருள் கிடைக்க. வேண்டும் அம்மா

  • @dhanakottikotti8705
    @dhanakottikotti8705 2 роки тому

    தாயே உன் கோவிலுக்கு வர அருள் புரி அம்மா தாயே

  • @subramanisubramani5176
    @subramanisubramani5176 5 років тому +21

    ஓம் சக்தி பெரியாயி அம்மன்

  • @tgbachu4584
    @tgbachu4584 6 років тому +6

    Melmalaiyanoor poittu indha ammava pakkama vandhuttom appave engalukku puriya vachitta indha amma avaloda magimaiyayi .pona month amavasai enakku nadandha unmai idhu it's true...om
    shakthi om periyazhi amma potri potri .........

  • @Ashokkumar-sz4uq
    @Ashokkumar-sz4uq 3 роки тому +1

    அம்மா எல்லாரும் நல்லா இருக்குன்னு தாய் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeyapalan133
    @jeyapalan133 6 років тому +7

    Rajakalaivani bombay saradha sri periyayi Amman Kavasam very nice voice

    • @adhiganesan6519
      @adhiganesan6519 5 років тому

      jeya palan 👏😥👏⛤⛥⛤

    • @adhiganesan6519
      @adhiganesan6519 5 років тому

      jeya palan 👥👥👥👥👥👥👥👥👥👥👥👥👥👥👥👥👥👼👼👼👼👼👼👼👼👼👼👼👼👼👼👼👼👼👼👼👼👼👼👼👼👼👼👼👼👼👼👼👼👼👼👼👼😥👼👼👼👼👼😥😥😥😥👼👼👼👼😥😥😥👼👼👼👼👼😥😥😥😥😥😥😥👼😥👼👼👼👼👼😥😥😥😥😥😥😥😥😥😥⛤⛤⛤⛤⛤🎭🎭🎭⛤🎭😥😥🎭🎭⛤👼⛤

    • @adhiganesan6519
      @adhiganesan6519 5 років тому

      jeya

  • @brundhaarulselvan9290
    @brundhaarulselvan9290 3 роки тому +6

    Amman arumai

  • @revathisankar6778
    @revathisankar6778 3 роки тому +2

    அம்மா தாயே பெரியாயி நல்ல முறையில் பெற்றெடுக் அருள் புரிய வேண்டுகிறேன் முழுமையாக நாள்கள் முடிந்தவுடன் ஆரோக்கியமாக நல்ல முறையில் பெற்றெடுக் அருள் புரிய வேண்டுகிறேன் தாயே பெரியாயி அம்மா தாயே போற்றி போற்றி நன்றி அம்மா 🙏

  • @iddroldtech4081
    @iddroldtech4081 5 років тому +15

    இந்த பாடல் கேட்டதில் என் மனம் பூரீப்படந்தது அக்கா மிக்க நன்றி ..எ

    • @btsvp.yokesh7356
      @btsvp.yokesh7356 4 роки тому

      இந்த ஆலயம் எங்கே உள்ளது தெறியபடுத்தவும்

    • @kavithasrinivasan8589
      @kavithasrinivasan8589 2 роки тому

      Mel malayanur.......periyayi amman

  • @kishore.i6443
    @kishore.i6443 Рік тому +8

    அம்மா என் தம்பியை காப்பாற்றுங்கள் என் தம்பி பழையபடி எழுந்து வரவேண்டும் நீங்கள் தன் என் தம்பியை பார்த்துக்கொள்ள வேண்டும் அம்மா தாயே உன்னை விட்டால் யாரும் இல்லை எங்களுக்கு 🙏🧠🫀🫁

    • @madhuravaratharajan6453
      @madhuravaratharajan6453 3 місяці тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @madhuravaratharajan6453
      @madhuravaratharajan6453 3 місяці тому

      😊

    • @madhuravaratharajan6453
      @madhuravaratharajan6453 3 місяці тому

      😊😊0

  • @AK-ir1eg
    @AK-ir1eg Рік тому +1

    என் அண்ணன் தங்கை கணவர் அவங்க ரெண்டு பேரும் போதை பழக்கம் மறக்க வேண்டும் திரும்ப வராமல் இருக்க வேண்டும் உங்கள் அருள் வேண்டும் அம்மா தாயே சரணம் 🙏

  • @K.Vishnusumithra4740
    @K.Vishnusumithra4740 4 роки тому +19

    பெரியாயி தாயே சரணம் அம்மா 🙏

  • @LFLMHRamyaR09
    @LFLMHRamyaR09 3 роки тому +6

    ஓம் சக்தி பெரியாயி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🌸🌸🌸🌸🌸🌸🌸 என் அம்மாவை காப்பாற்றுங்கள் இறைவ 🙏🌸 எல்லாம் வல்ல இறைவ நீயே துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🌸🌸🌸🌸🌸🌸🌸