Chinna Thayee All Songs சின்ன தாயி இசைஞானியின் இசையில் பாடல்கள் அனைத்தும்

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024

КОМЕНТАРІ • 137

  • @ambethkarnaveen6488
    @ambethkarnaveen6488 2 роки тому +35

    கோட்டைய விட்டு பாடலுக்கு நான் ரோட்டுல அதே ஸ்டெப் போட்டு ஆடியிருக்கிறேன் இந்த பாடலை கேட்டால் கண்ணீரே வந்துவிடும் மலரும் நினைவுகள் சூப்பர் ராஜா

  • @AkashKumar-bw8tv
    @AkashKumar-bw8tv 3 роки тому +30

    என் சிறு வயதில் 2000 to 2005 வருடங்களில் "கோட்டையை விட்டு(Kids)" பாடலை நான் கேட்காமல் இரவு உணவு உண்ணவே மாட்டேன்.கிராமத்தில் எங்கள் வீட்டில் Tape ரெகார்டரில் ஒலித்த அந்த நாட்களை மறக்க முடியாது.🥺🥺 நன்றி ராஜா அய்யா. 🙏🙏🙏

  • @Sharafdheen-yl5kf
    @Sharafdheen-yl5kf 2 роки тому +11

    அரும்பரும்பா சரம் கொடுத்து அழகு மலர் சுசீலாம்மாவின் பாடலை கேட்கும் போது என்னை மறந்து கண்ணீர் வரவழைக்கிறது அருமையான பாடல்

  • @arularuls2189
    @arularuls2189 2 роки тому +12

    மண் மணம் கமழும் பாடல்கள். நம் நெல்லை மாவட்ட கிராமத்துக்கே உரிய 90ஸ் ஆரம்ப கால பாடல் .ராக தேவன் இசையில் ஜேசுதாஸ் சொர்ணலதா அம்மாவின் இனிமையான குரலில் முதல் பாடல்.ஜானகி அம்மா பாலசுப்ரமணியன் குரலில். ராக தேவன் குரலில் மண் கமழும் இனிய பாடல் தொகுப்பு என்றும் இனிமை.

  • @ganesanp4840
    @ganesanp4840 3 роки тому +16

    உயிரோட்டமுள்ள திரைக்கதை .பாடல்கள். அருமை...இசைஞானி என்றுமே ராஜா தான்💖💖💖

  • @ayyavukkarasant2690
    @ayyavukkarasant2690 Рік тому +8

    கோட்டைய விட்டு பாடலை என் குலதெய்வ கோவில் திருவிழாவில் இந்த பாடலை கேட்பது தனி ஆனந்தம்

  • @karanraja6814
    @karanraja6814 3 роки тому +24

    சின்னதாயி படத்தில் இடம்பெற்ற
    கோட்டைய விட்டு வேட்டைக்கு போகும் சுடலமாட சுவாமி
    என்ற பாடலை உமா ரமணன் அவர்கள் பாடி இருப்பார் அவரின் குரலுக்கு இந்த பாடல் மிகவும் அருமையாக இருக்கும்

    • @nellairowdymedia7079
      @nellairowdymedia7079 2 роки тому

      uy66666iikk(ik iiííúuuuuuuy66yyyyy6yy6y666y6y66gyyy6y6y66y66yy6y6yy6yyyyyy66yyy6yy66yyyyy6666y66yy666ygtgtgtyttftytgfggfygfgfgfyyyfgfyygfyfyfyyyftyffyffyfy%yfygyfftfyfyyfyyyfyyfyfffyff%ftyfyfftt%tttttfft%ftff%t%tf%ttdtdddddddddtgtdffdfdtdddfdtdtddtdtddtdddttdddttdddddddtddtddddddfdtdtddddtdddtfuuuúuuuuuu7uuuiuuuuuuu7uuuu7u66

    • @gurusamy5930
      @gurusamy5930 Рік тому

      Vreisj
      Upe

    • @subramanian-jk8ek
      @subramanian-jk8ek 11 місяців тому

  • @saravanansaravanan2510
    @saravanansaravanan2510 2 роки тому +11

    இசையின் அரசன்
    ராகத்தின் தேவன்
    இசையில் ஞானி
    குரலில் அமுதும் கொண்ட எங்கள் இளையராஜா என்பதில் பெருமை கொள்கிறேன்...

  • @Music-je3mw
    @Music-je3mw 3 роки тому +12

    ஸ்ரீ சுடலைமாடன் துணை
    எப்போதும் காவல் நான் இருப்பேன்!!

  • @Sharafdheen-yl5kf
    @Sharafdheen-yl5kf 2 роки тому +8

    கோட்டையை விட்டு வேட்டைக்கு போகும் சுடலை மாடசாமி பாடலை கேட்கும்போது நமக்கே ஆட தோன்றுகிறது அருமையான ராகம் என்றுமே ராஜா ராஜாதான்

  • @nsrk1984
    @nsrk1984 3 роки тому +15

    இசை ஞானியின் இசைக்கு அந்த சுடலை மாட சாமியே வந்து ஆடுவார்......

  • @Venkat.266
    @Venkat.266 4 роки тому +33

    முதல் பாடலே ......என் தாய் ஸ்வர்ண அன்னையின் குரலில் ......ஏரிக்கரை மேலிருந்து.....🤗🤗😘😘🌹🌹😍😍💞💞💓💓❤️❤️💝💝🙏🙏👌👌

    • @ashokandrews3276
      @ashokandrews3276 3 роки тому +2

      ,, உன் தாய் மீணாட்ட்ட்ச்ச்ச்சிசிசியா.. ஸ்வரணா madam..

  • @baskarm3118
    @baskarm3118 9 днів тому +1

    இந்த பாடல்கள் மிகவும் பிடிக்கும் தின்தோறும் கேட்பேன்

  • @KrishnaKumar-wv5sf
    @KrishnaKumar-wv5sf 4 роки тому +22

    பாட்டுக்காவே நான் பார்த்த படம்
    அற்புதமன பாடல்கள்

  • @kaleeshwarikaleeshwari5823
    @kaleeshwarikaleeshwari5823 5 років тому +33

    மறக்க முடியாது பழைய ஞாபகம் ❤❤❤

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn 11 місяців тому +2

    அழகான கிராமத்தில் எடுத்த பாடல் இது இசை இளையராஜா நம்மை தாலாட்டி இருக்கும் பாடல் இது 1992முதல்2023இன்றுவரை300க்கும்அதிகமாககேட்டுஇருப்பேன்

  • @vaseer453
    @vaseer453 3 роки тому +3

    வயல்வெளிகளில் இளம் காதலர்கள் இனிமையான இளையராஜாவின் பாடல்களை பாடித்திரிந்த அந்தக் காலம் மீண்டும் வராதா?
    ஆ.ராஜமனோகரன்.

  • @karunakaran877
    @karunakaran877 3 місяці тому +1

    சின்னதாயி இந்த படத்தில் பாடல்கள் எல்லாம் அருமை ❤❤

  • @Annamalaibatsha
    @Annamalaibatsha 3 роки тому +13

    இளையராஜா தாலாட்டை கேட்டு வளர்ந்தேன 💪👍❤️ வேற என்ன வேன்டும் இந்த உலகத்தில்

  • @gopalkrishnan398
    @gopalkrishnan398 4 роки тому +12

    'My favorite movie' and i like all songs.
    'Old is gold'

  • @user-ug7nf7cj3e
    @user-ug7nf7cj3e 11 місяців тому +1

    இந்தப் படத்தின் பாடல்களைக் கேட்கும் பொழுது மலரும் நினைவுகள்

  • @johnsonjo8454
    @johnsonjo8454 5 років тому +8

    Chinna vayathu neyabagam varuthu super song ilayaraja music great

  • @Jayalakshmi-vh9gw
    @Jayalakshmi-vh9gw 2 місяці тому +1

    மறக்க முடியாத பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்👌

  • @karthickraj12
    @karthickraj12 6 років тому +17

    அருமையான பாடல்கள்.இசை super. vignesh சாமியாட்டம் அருமை.

  • @NagaRajan-jm5jb
    @NagaRajan-jm5jb 3 місяці тому +2

    Goldensongs❤

  • @navaneenavanee117
    @navaneenavanee117 4 місяці тому +1

    எல்லா பாடலும் சூப்பர்

    • @navaneenavanee117
      @navaneenavanee117 4 місяці тому

      எனக்கு புடித்த பாடல்

  • @jeyakumarjeyakumar9718
    @jeyakumarjeyakumar9718 3 роки тому +2

    அனைத்தும் அருமையான பாடல்கள்......

    • @MuthuKumar-hk8mz
      @MuthuKumar-hk8mz 3 роки тому +1

      மை ஃபேவரிட் சாங்

    • @MuthuKumar-hk8mz
      @MuthuKumar-hk8mz 3 роки тому +1

      கோட்டையை விட்டு வேட்டைக்கு போகும் சாங் மை ஃபேவரிட் சாங் சூப்பர் சாங் சூப்பர் ஹிட்

  • @user-np2yr8sf7b
    @user-np2yr8sf7b 5 днів тому

    இந்த படம் பாட்டு மட்டும் இல்ல பெண் கள் எவ்வளவு கஷ்டபடுராங்ன்னு இந்த கதை சொல்லி இருக்கும் அதனால் இந்தப் படம் ரொம்ப பிடிக்கும்.❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @k.sundersunder6396
    @k.sundersunder6396 3 роки тому +4

    Excellent in 2021

  • @user-fh1hc4jz1r
    @user-fh1hc4jz1r 2 роки тому +2

    நல்ல பாடல்கள் அருமை

  • @STHIAGARAJANSTRAJ
    @STHIAGARAJANSTRAJ 5 років тому +7

    SUPER SONGS ALL

  • @poongothaipazhani8149
    @poongothaipazhani8149 6 років тому +7

    Raja raja great raja sir

  • @yogishkumar.1972
    @yogishkumar.1972 3 роки тому +2

    என் கோவை நினைவுகள்
    யோகிஸ்குமார்

  • @thevandranmunusamy3119
    @thevandranmunusamy3119 2 дні тому

    🌹🌹🌹🌹🌹somg super

  • @esakkippan4661
    @esakkippan4661 4 роки тому +4

    All songs super

  • @Arun-fz4cu
    @Arun-fz4cu 3 роки тому +3

    Sweranalatha Amma🙏🙏🙏

  • @lavanyar7396
    @lavanyar7396 5 років тому +8

    always my favourites

  • @suuressh5257
    @suuressh5257 2 роки тому +3

    18:50 super gangai amaran voice

  • @bsangeetha5346
    @bsangeetha5346 6 років тому +8

    My favorite movie in all songs

  • @solachypudukkottai1883
    @solachypudukkottai1883 4 роки тому +4

    மறக்க முடியாது

  • @whoisthisguy2351
    @whoisthisguy2351 Рік тому +2

    எம் தமிழ்க்குலம் போற்றும் இளையராஜா ராஜா அவர் இசை பெரியார்ஒருவர்

  • @vijayarajannanthees2994
    @vijayarajannanthees2994 6 років тому +4

    Very very nice movie and. Nice songs

  • @sivasangari9495
    @sivasangari9495 3 роки тому +2

    My fouvrite song 💑 sangari thiyagu

  • @parthipanparthipan1827
    @parthipanparthipan1827 4 роки тому +3

    my favorite song ❤️💙💙💙💙💙

  • @sudhansachinp7571
    @sudhansachinp7571 7 років тому +3

    all supper soings my f

  • @solachypudukkottai1883
    @solachypudukkottai1883 3 роки тому +5

    உணர்வுபூர்வமான பாடல்கள்

  • @prasannaparthasarathy7997
    @prasannaparthasarathy7997 5 років тому +6

    Superb Songs Nostalgic nice Song 👌

  • @vijaydilshan4145
    @vijaydilshan4145 4 роки тому +3

    My favourite song...

  • @paulmicpaulmichelraj4723
    @paulmicpaulmichelraj4723 7 років тому +12

    all song supr

  • @WarGamers10
    @WarGamers10 5 місяців тому

    அருமையான பாட்டு நல்ல கதை

  • @user-cl7bd8oc4q
    @user-cl7bd8oc4q 4 роки тому +6

    எண்மணசுக்குபிடித்தபாடல்

  • @reyath.gperambalur1500
    @reyath.gperambalur1500 7 років тому +6

    arumaiyana paadal!

  • @sugathisugathi8587
    @sugathisugathi8587 3 роки тому +3

    My fav movie😍

  • @baskarthangavel7669
    @baskarthangavel7669 6 років тому +5

    very very very good songs.

    • @rania2677
      @rania2677 6 років тому

      Baskar Thangavel my

    • @rania2677
      @rania2677 6 років тому

      Baskar Thangavel I

  • @SasiKumar-gs3qo
    @SasiKumar-gs3qo 3 роки тому +1

    என் மகளுக்கு பிடித்த பாடல்

  • @kasivel1276
    @kasivel1276 3 роки тому +1

    Arumaiyana paadal

  • @subbiahr8305
    @subbiahr8305 3 роки тому +1

    Super LYRICS ALL
    SUPER HIT MOVIE

  • @nagarajann3991
    @nagarajann3991 Рік тому +2

    Siva,sakthi,arul,petravar, ilayarajasir

  • @cvee1983
    @cvee1983 2 роки тому

    This movie is a gem... Songs are always my favourite thank u llayaraja MP sir

  • @lakshmiprabha2186
    @lakshmiprabha2186 6 років тому +5

    💘❤️💓💔💕💖💗💙💚💛💜🖤💝💞💟❣️ super

  • @Nothing_i790
    @Nothing_i790 4 роки тому +3

    Ellam antha iraivanthantha arul illayaraja sir

  • @user-nu2yi4nd4i
    @user-nu2yi4nd4i Рік тому

    All songs are very super!

  • @rithiksharami8010
    @rithiksharami8010 5 років тому +9

    Isaignani ilayaraja

  • @kuppurk3444
    @kuppurk3444 Рік тому

    En illamikalapadalkal en uirvallvathu in illiyaraja padalkal.

  • @yogishkumar5697
    @yogishkumar5697 4 роки тому +2

    Good movie

  • @meetmrthecompletehomesolut4264

    Cheyaru balu avroda interview apprem parka vanthean unmayaveay ithu naan rasitha paadalgal than raja sir super sir

  • @dhanamsujivlog9536
    @dhanamsujivlog9536 Рік тому

    நான் சிறு வயதில் கேட்ட பாடல்

  • @megalamegala6141
    @megalamegala6141 10 місяців тому

    My fvt movie my fvt song❤❤❤❤❤❤❤

  • @navaneenavanee117
    @navaneenavanee117 4 місяці тому

    நைட் டைம் கேக்க இதமான பாடல்

  • @perumalsamy7675
    @perumalsamy7675 Рік тому +1

    🌹🌹🌹super 🌹🌹
    🌹Love 🌹🌹🌹🌹
    🌹🌹🌹Song 🌹
    🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @balkeesshran4819
    @balkeesshran4819 Рік тому +4

    இசைஞாநி க்கு நிகர் அவரே

  • @AbdulHameed-cl7rg
    @AbdulHameed-cl7rg 28 днів тому

    நெல்லை லட்சுமி திரையரங்கம் - அந்த நாள் ஞாபகம் - 100 நாள் படம்.

  • @abinayaabinaya7813
    @abinayaabinaya7813 Рік тому

    Very ingesting❤

  • @NagaRajan-jm5jb
    @NagaRajan-jm5jb 2 місяці тому

    Salikathapadalkal,songshit

  • @smsm2623
    @smsm2623 4 роки тому

    ❤️🧡💚super

  • @kuttysp7490
    @kuttysp7490 6 років тому +3

    KUTTY.S.P .

  • @senthilmurugan2016
    @senthilmurugan2016 5 років тому +9

    மண் வாசனை பாடல்கள்

  • @AbdulHameed-cl7rg
    @AbdulHameed-cl7rg 28 днів тому

    அம்பை தமிரபரணி படுகையில் எடுத்தபடம்

  • @thamaraiselvamthamaraiselv9093
    @thamaraiselvamthamaraiselv9093 5 років тому +1

    Iam.feeling.for.all.song.sorry.sutha.

  • @nagarajann3991
    @nagarajann3991 Рік тому +1

    Yennasong 🔥

  • @vinothinir2691
    @vinothinir2691 2 роки тому

    My love song ❤️❤️❤️

  • @NagaRajan-jm5jb
    @NagaRajan-jm5jb 3 місяці тому

    Manaamithi

  • @gowsigowsi5017
    @gowsigowsi5017 6 років тому +3

    Hello 1 song missing. Arumbarumba malar thodutha alagu malar maalai ethu song missing

  • @Nagarajan-lk8ez
    @Nagarajan-lk8ez 11 місяців тому

    என்று ம்இனிஙஙஙக்கும்பாடல்கள்🎉

  • @mrk--thebeastincarnate----5410
    @mrk--thebeastincarnate----5410 2 роки тому

    Padmashri actress Atpresent what she's doing??? Heroine madam most beautiful that film, can we get about heroine information and family pics

  • @rajaesakki204
    @rajaesakki204 Рік тому

    4:50

  • @rajaesakki204
    @rajaesakki204 Рік тому

    9:23

  • @pravinkumer-nu7uh
    @pravinkumer-nu7uh 2 місяці тому

    உங்க ஹஸ்பண்ட் உங்க ஹஸ்பண்

  • @rajaesakki204
    @rajaesakki204 Рік тому +1

    18:45

  • @rajaesakki204
    @rajaesakki204 Рік тому

    13:48

  • @rajaesakki204
    @rajaesakki204 Рік тому

    31:01

  • @rajaesakki204
    @rajaesakki204 Рік тому

    23:23

  • @balabruntha954
    @balabruntha954 3 роки тому

    Haai

  • @c.vasantha6466
    @c.vasantha6466 Рік тому

    💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯👍👍👍👍🦜👍👍👍👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👏👏👏👏👏👏🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

  • @ganeshans9094
    @ganeshans9094 3 роки тому

    Gk n

  • @madhanpm1816
    @madhanpm1816 3 роки тому +4

    அருமையான பாடல்கள்

  • @jeyavelan1803
    @jeyavelan1803 4 роки тому +3

    Super song

  • @rajeshkannan9749
    @rajeshkannan9749 5 років тому +3

    Nice melodies

  • @baskarm3118
    @baskarm3118 9 днів тому

    Good songs

  • @rajaesakki204
    @rajaesakki204 Рік тому

    24:34