கிராமத்தில் ஆடி பாடிய பாடல்கள் |Best Super Hit Karthik, Prabhu Tamil Songs | Hornpipe Record Label

Поділитися
Вставка
  • Опубліковано 19 чер 2024
  • #hornpipetamilsong #backtobacksongs #tamilvideosongs #80s #90s #videojukebox #superhittamilsongs #hornpiperecordlabel #besttamilsongsonline ‪@superhittamilsongs‬
    கிராமத்தில் ஆடி பாடிய பாடல்கள் |Best Super Hit Karthik, Prabhu Tamil Songs | Hornpipe Record Label
    Song List:
    0:00 உன் மனசுல கார்த்திக் கிராமிய பாடல் / Un Manasila Paattuthan
    Movie: Pandiya Naattu Thangam (1989)
    Composer: Ilaiyaraja
    Singers: K.S.Chitra , Mano
    Cast: Karthik, Nirosha
    4:05 பாட்டு உன்ன பிரபு கிராமிய பாடல் / Pattu Unna
    Movie : Kumbakarai Thangaiah (1991)
    Composer: Ilaiyaraja
    Singers: S.P.B, S.Janaki
    Lyrics: Gangai Amaran
    Cast : Prabhu, Kanaka
    7:50 இளம் வயசு பொண்ண கார்த்திக் கிராமிய பாடல் / Ilam Vayasu Ponna Vasiyam
    Movie Name: Pandiya Naattu Thangam (1989)
    Composer: Ilaiyaraja
    Singers: Malaysia Vasudevan, K.S. Chitra
    Cast: Karthik, Nirosha, M.N. Nambiyar, Kovai sarala
    11:55 தென்றல் காற்றே பிரபு கிராமிய பாடல் / Thendral kaatre
    Movie : Kumbakarai Thangaiah (1991)
    Composer: Ilaiyaraja
    Singers: Mano, S.Janaki
    Lyrics: Gangai Amaran
    Cast : Prabhu, Kanaka, Pandiyan, M. N. Nambiar and others
    14:28 சிறுகூட்டுல உள்ள குயிலுக்கு கார்த்திக் கிராமிய பாடல் / Siru Koottile Ulla (happy)
    Movie: Pandiya Naattu Thangam (1989)
    Composer: Ilaiyaraja
    Singers: K.S.Chitra , Mano
    Cast: Karthik, Nirosha
    18:45 பூத்து பூத்து குலுங்குதடி பிரபு கிராமிய பாடல் | Poothu Poothu Kulunguthadi
    Movie : Kumbakarai Thangaiah (1991) | கும்பக்கரை தங்கைய
    Cast : Prabhu, Kanaka | பிரபு, கனகா
    Composer: Ilaiyaraaja | இளையராஜா
    Singers: SPB, Uma Ramanan | S P பாலசுப்ரமண்யம், உமா ரமணன்
    Lyrics: Gangai Amaran | கங்கை அமரன்
    23:05 மயிலாடும் பறையில கார்த்திக் கிராமிய பாடல் / Mayilaadum Paraiyile
    Movie Name: Pandiya Naattu Thangam
    Composer: Ilaiyaraja
    Singers: S .P. Balasubramaniyam, Mano
    Cast:Karthik, Nirosha, M.N. Nambiyar, Kovai sarala
    26:55 கூடலூரு குண்டுமல்லி பிரபு கிராமிய பாடல் | Koodalloru Gundumalli
    Movie : Kumbakarai Thangaiah (1991)
    Cast : Prabhu, Kanaka, Pandiyan
    Composer: Ilaiyaraja
    Singers: Malaysia Vasudevan, K. S. Chithra
    Lyricist: Gangai Amaran
    31:17 ஏலேலங்குயிலே கார்த்திக் கிராமிய பாடல் / Elelang kuyile
    Movie: Pandiya Naattu Thangam (1989)
    Composer: Ilaiyaraja
    Singers: K.S.Chitra , SPB
    Cast:Karthik, Nirosha
    Lyricist: Gangai Amaran
    36:10 கும்பம் கரை சேர்த்த பிரபு கிராமிய பாடல் / Kumbamkarai Sertha
    Movie : Kumbakarai Thangaiah (1991)
    Composer: Ilaiyaraja
    Singers: S. P. Balasubramaniyam, S. Janaki
    Lyrics: Gangai Amaran
    Cast : Prabhu, Kanaka, Pandiyan, M. N. Nambiar and others
    Subscribe to our Hornpipe UA-cam Channel For more Evergreen Hit Tamil Songs: goo.gl/oniuki
    Follow Us on Twitter: / hornpipelabel
    Like Us Facebook: / hornpipelabel
    Hornpipe Insta: / hornpipe_tamilsongs
    Follow us on Tumblr: / hornpipetamilsongs
    #hornpipetamilsongs #ilaiyaraja #tamilsongs

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @sridharma4928
    @sridharma4928 Рік тому +5

    சீரும் சிங்கம் கார்த்திக்கின் சிங்கார பாடல்

    • @balabala-dq1ts
      @balabala-dq1ts Місяць тому

      😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @laxmikanthp6065
    @laxmikanthp6065 Рік тому +24

    பாடல் வரிகள் கேட்டு.. சாப்பிட ஆரம்பித்து சாப்பிட மறந்து விட்டேன்... மிக அருமை 90 ஹிட்ஸ் .....

  • @kakakg1923
    @kakakg1923 2 роки тому +54

    கார்த்திக் பழைய படங்கள் அனைத்தும் நல்லாருக்கும் பிரபு பழைய படங்கள் எல்லாம் சூப்பர்

  • @VijayKumar-qu6cy
    @VijayKumar-qu6cy Рік тому +9

    செம... பாடல்கள்...

  • @vijaykarthik7373
    @vijaykarthik7373 Рік тому +39

    அந்த கால கட்டத்தில பிறக்காட்டியும் அந்த கால கட்டம் எப்படி இருந்திருக்கும்னு உணர முடியுது இது மாதிரி பாட்ட பாக்கும் போது... இயற்கையுடன் இயற்கையாய் வாழ்ந்திருக்கிறாங்க...

  • @madhesanking7012
    @madhesanking7012 6 місяців тому +2

    மனதின் ஓரத்தில் எப்போதும் ஒலித்துக்கொண்டே இருக்கும் இந்த பாடல்களில் எதோ ஒரு பாடல் அனைவருக்கும்,, அருமையான பாடல்கள் நன்றி

  • @akarthik4574
    @akarthik4574 Рік тому +50

    🤗 என்றும் நவரச நாயகன் கார்த்திக் பாடல்கள் ..... 😍

  • @suriyadhasanganamedia9798
    @suriyadhasanganamedia9798 2 роки тому +7

    பாடல் வரிகள் அருமை பாடியவர்க்கு வாழ்த்துக்கள் இசை சூப்பர்

  • @svenakatasen5435
    @svenakatasen5435 Рік тому +36

    பழைய பாடல் மனநிம்மதி இருக்கும் இப்போ வரும் பாடல் காரிதுப்பா வேண்டும்

  • @madnesskingofrandom6790
    @madnesskingofrandom6790 Місяць тому +10

    இயற்கையோடு இணைந்த பிரபு பாடல் ❤

  • @Mamakutty6980
    @Mamakutty6980 3 роки тому +25

    Navarasa nayagan song very very super 🎵🎵🎵🎼🎼🎼🎼

  • @p.s.krishnan1761
    @p.s.krishnan1761 3 роки тому +9

    இனிமையான இளமைகால பாடல்கள் மீண்டும் மீண்டும் கேடக தூணடும்

  • @arul7993
    @arul7993 2 роки тому +16

    Super 👌💯 like

  • @suchicornercorner7422
    @suchicornercorner7422 2 місяці тому +3

    Karthick and prabu song is very nice

  • @RajaRaja-gd4fm
    @RajaRaja-gd4fm 3 роки тому +35

    ஆண் சிங்கம் பிரபுவின் பாடல்கள் அருமை

  • @user-ox8sy9yf3t
    @user-ox8sy9yf3t 3 роки тому +55

    என் இளவயது ஞாபகம் வருது
    பாடலை கேட்கும் போது கண்ணீர் வருது

  • @ramn5143
    @ramn5143 3 роки тому +9

    NAVARASANAYAGAN
    KARTHIK 😎

  • @raghavendraraghavendra7159
    @raghavendraraghavendra7159 3 роки тому +80

    எனக்கு மிகவும் பிடித்த நடிகர் அன்றும் இன்றும் என்றும் பிரபு சார் மட்டுமே.

  • @anandhirajasankar3075
    @anandhirajasankar3075 Місяць тому

    பிரபுவின் பாடல்கள் அருமை

  • @svrathna2862
    @svrathna2862 2 роки тому +2

    கும்பகரை தங்கய்யா, பாண்டி நாட்டு தங்கம் 👌👌👌

  • @aavsamy364
    @aavsamy364 2 роки тому +22

    Intha mathiri song 🎵 kettukkitte irukkalam semmaya irukum

  • @selvarajsankar8937
    @selvarajsankar8937 3 роки тому +13

    Super song

  • @ReadItDoIt
    @ReadItDoIt 3 місяці тому

    Oru song kooda skip panna mudiyadha alavukku super songs......❤❤❤❤❤

  • @dhanumeena3917
    @dhanumeena3917 3 роки тому +5

    சூப்பர் பாடல்கள் 🎤🎤🎵🎵🎼🎼🎶🎶🎷🎷🎹🎹

  • @mr.ravikumar10
    @mr.ravikumar10 3 роки тому +9

    Karthik sir tha handsome 😊😊😊

  • @karthee4551
    @karthee4551 2 роки тому +3

    அருமையான பாடல்கள்.... அதிரை JB

  • @Karthickggk-nc4il
    @Karthickggk-nc4il 3 роки тому +20

    Navarasa nayagan karthick annan songs super

  • @ubap9264
    @ubap9264 3 роки тому +10

    My all time favourite is prabhu ,, second song with kanaga sueprb song,,, prabhu oru nirancha mugam ullavar

  • @MuthuLakshmi-lg7kn
    @MuthuLakshmi-lg7kn 3 роки тому +6

    Super

  • @sudhabalakrishnan8349
    @sudhabalakrishnan8349 3 роки тому +11

    All songs super
    1990 hits

  • @shankarsangeetha1456
    @shankarsangeetha1456 Рік тому +1

    Poyaa engayo poeta very super songs ya

  • @paneeruth4172
    @paneeruth4172 3 роки тому +17

    Karthik semma cute

  • @krishnakowsi5826
    @krishnakowsi5826 Рік тому +4

    Good

  • @shobaravishankar1199
    @shobaravishankar1199 3 роки тому +28

    Karthik u r looking so handsome.....always tamilnadu hero.........🤩🤩🤩🤩🤩💖💖💖

  • @amaranthangapandiamarantha5503
    @amaranthangapandiamarantha5503 3 роки тому +23

    தலைவர் நவரசநாயகன் கார்த்திக் பாடல் அனைத்தும் சூப்பர்

  • @moulimathangi9464
    @moulimathangi9464 Рік тому +5

    All my favorite singers ilove you🌹🌹🌹 all my favorite songs all my favorite heroes heroines ilove you🌹🌹🌹🌹

    • @user-nd5iu5zd8x
      @user-nd5iu5zd8x 9 місяців тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @amsarani7132
    @amsarani7132 3 роки тому +7

    My favorite song super enna oru rasanai

  • @supervenkat5536
    @supervenkat5536 3 роки тому +304

    அன்று சினிமா செல்வதே ஒரு திருவிழா போல இருக்கும்....சொந்தங்கள், நண்பர்கள், புடைசூழ பண்டிகை நாட்களில் சினிமா செல்வோம்....கிராம தியேடர்களில் போண்டா, பஜ்ஜி, நன்றாக இருக்கும்.. கிராம திருவிழாக்களில் இசை கச்சேரி...அன்று இருந்தது எளிமை, இயற்கை, அதில் இருந்தது உயிர்...ஆனால் இன்று இருப்பது வெறும் உயிரற்ற அலங்காரங்கள்... அந்த நாட்களுக்காக ஏங்குகிறேன்..அந்த 90கள் மீண்டும் வேண்டும்

    • @bg-jy3mt
      @bg-jy3mt 3 роки тому +4

      முட்டை போன்டா முருக்கு

    • @supervenkat5536
      @supervenkat5536 3 роки тому +15

      @@bg-jy3mt ஞாபகப்படுத்தீட்டிங்களே பாலா,😢😢

    • @nandagopalk9311
      @nandagopalk9311 3 роки тому +5

      Well said sir...👍👍👍👍

    • @suthakarsuthakar3357
      @suthakarsuthakar3357 3 роки тому +1

      @@nandagopalk9311 SUTHAKAR

    • @sankaranarayanan.k3788
      @sankaranarayanan.k3788 3 роки тому +5

      It's true

  • @kiyomi.dollyy
    @kiyomi.dollyy 2 роки тому +16

    பழைய நினைவுகளை மீண்டும் கொண்டு வரும் அருமையான பாடல்கள்

  • @ramkrish8464
    @ramkrish8464 3 роки тому +75

    இந்த மாதிரி பாடல்கள் எங்க கிராமத்தில் திருமணம், காதனி விழா போன்ற பல்வேறு நிகழ்ச்சியில் ரேடியோவில் கேட்பேன்.. நல்லா இருக்கும்.. ஒர் கிராமத்தில் இருந்து அடுத்த கிராமம் வரைக்கும் பாடல் கேட்கும்...

  • @nethajideva4550
    @nethajideva4550 3 роки тому +169

    Super Song's Yaru Ellam 2020 pakkuringa oru like podunga 90 Kids 👍

  • @thirumoorthygovindraj7943
    @thirumoorthygovindraj7943 3 роки тому +7

    Super songs

  • @pushpasatish268
    @pushpasatish268 Рік тому +3

    Eallam song super ah irukku 🎼🎼🎼

  • @s.a.komban2516
    @s.a.komban2516 3 роки тому +7

    Nice song 's

  • @rameshsaretha5381
    @rameshsaretha5381 3 роки тому +18

    மிகவும் அருமையான பாடல் பதிவு இந்த பாடல் கலை கேட்கும்போது நான் சாகவேண்டும் எண்ண ஒரு இனிய பாடல்கள் 🤗🤗🤗👌👌👌🙏🙏🙏💖💖💖💖💖💖💖💖

  • @lakshubhackiya556
    @lakshubhackiya556 3 роки тому +34

    இந்த கிராமத்துப் பாடல்கள் அனைத்தும் எனக்கு ரொம்ப பிடிக்கும்🥰🥰

  • @suriyaprathish1356
    @suriyaprathish1356 2 роки тому +10

    அருமை

  • @kannanraja2571
    @kannanraja2571 3 роки тому +6

    சுப்பர்

  • @MaheshRamesh-dy4wx
    @MaheshRamesh-dy4wx 8 місяців тому +5

    Ella kanavarum ippadi iruntha Ella penkalum santhosama iruppanga super jodi love you song

  • @bullet_proof_girl2045
    @bullet_proof_girl2045 2 роки тому +2

    ஆஹா ஆஹா அருமை சூப்பர் பாடல்

  • @manogharm7167
    @manogharm7167 3 роки тому +5

    SUPER

  • @sakthivels2195
    @sakthivels2195 Рік тому +3

    Very Super

  • @kplakshmananlakshmanan7938
    @kplakshmananlakshmanan7938 2 роки тому +5

    மனம் மகிந்த பாடல்

  • @kumarankumaran4719
    @kumarankumaran4719 Рік тому +4

    Favour hit heart

  • @KannanKannan-xz6io
    @KannanKannan-xz6io 3 роки тому +69

    கும்பக்காரா தங்கையா பான்டியநாட்டு தங்கம் இரு படங்களில் வரும் பாடல்கள் அருமை இளையராஜா சூப்பர் ராஜா

  • @asviniasvini293
    @asviniasvini293 3 роки тому +14

    இடைக்கால பாடல் மனதுக்கு இதம் தான்

  • @gnanamani6071
    @gnanamani6071 Місяць тому

    All songs super

  • @anthonypetter421
    @anthonypetter421 Рік тому +1

    Super 👌 song Karthik sar

  • @akishakish620
    @akishakish620 Рік тому +8

    பாடல்கள் அனைத்தும் அருமை

  • @sivakumar6017
    @sivakumar6017 3 роки тому +16

    Karthick song kekurathu nallaruku

  • @Lasikabhavani
    @Lasikabhavani Місяць тому

    Super,

  • @mersalmani2333
    @mersalmani2333 3 роки тому +17

    வேற லெவல்

  • @muthukala6257
    @muthukala6257 2 роки тому +3

    Mass

  • @user-jh9vb7pn7r
    @user-jh9vb7pn7r 2 роки тому +2

    Super soon 🌷🌷🌷🌷🌷

  • @Achandra-lf9mg
    @Achandra-lf9mg 3 роки тому +29

    மிகவும் அழகான பாடல்கள் மிக்க நன்றி நண்பரே

  • @pulikutty8054
    @pulikutty8054 3 роки тому +35

    Entha song putuchivanga like pannuga pappom 👍👍

  • @mkcmuniswaran7405
    @mkcmuniswaran7405 Рік тому

    Super இந்பாட்டு நல்ல இருக்கு

  • @archanaselvakumar2843
    @archanaselvakumar2843 3 роки тому +19

    Enaku karthik sir rmba pidikkum

  • @sathiyaraj73584
    @sathiyaraj73584 3 роки тому +2

    செம்ம

  • @thirumalai7897
    @thirumalai7897 2 роки тому +3

    Nice

  • @DeviDevi-zh1rb
    @DeviDevi-zh1rb 2 роки тому +17

    Kekka kekka salikkada padalgal😍

  • @nandhasarasu8978
    @nandhasarasu8978 3 роки тому +9

    poothu kulunguvathu poo mattumalla enga idhayamumthan

  • @wegosomu8670
    @wegosomu8670 2 роки тому +2

    பஸ்ல போகும் போது ,கேட்டுக்கிட்ட போன நாட்கள் சொர்க்கம்

  • @saravanadeivehen7371
    @saravanadeivehen7371 3 роки тому +2

    Nice. Super👌👌👌👌👌👌🌹🌹🌹🌹😎😎😎😎💐💐💐💐

  • @drajathilagam3408
    @drajathilagam3408 Рік тому +3

    100/in my. Sir. Sweet mamare

  • @munesswaran1733
    @munesswaran1733 3 роки тому +16

    SuperkartikNiroja

  • @diluedilu1595
    @diluedilu1595 Рік тому

    Suppar. Sogs

  • @ps.shanthanps.shanthan6115
    @ps.shanthanps.shanthan6115 3 роки тому +2

    Super 💯💘💘💘💘💘💘💘💘

  • @vijivijaya8119
    @vijivijaya8119 3 роки тому +14

    Super song very nice so beautiful song Rajasri music very lovely semma🥰🥰🥰

    • @arul7993
      @arul7993 2 роки тому +1

      Super 👌💯👌
      ✈️🔥🔥👌🔥🔥✈️

    • @gangstar8146
      @gangstar8146 11 місяців тому

      😢😢

  • @selvakumar.c3178
    @selvakumar.c3178 3 роки тому +31

    1990 hits kids songs. Nice

  • @nuthacanadian7480
    @nuthacanadian7480 2 роки тому +2

    வாவ் மிக அருமையான பாடல்கள் நீங்களும் இணையுங்கள்

  • @tn57rowdy4
    @tn57rowdy4 2 роки тому +2

    MN

  • @jokergaming_2222_
    @jokergaming_2222_ 2 роки тому +8

    I like this song

  • @gunavilangar
    @gunavilangar 3 роки тому +16

    பாடல்கள் அனைத்தும் அருமை....கங்கை அமரன் படைத்த காவியங்கள். .

  • @user-bu7qm3ts8w
    @user-bu7qm3ts8w Рік тому +1

    சொல்ல வார்த்தைகளே இல்லை
    நன்றி...😁😁😁😁

  • @SivaSiva-lo7rl
    @SivaSiva-lo7rl 2 роки тому +2

    Hiii

  • @magalingamsutharsan8980
    @magalingamsutharsan8980 3 роки тому +4

    Very very nice songs

  • @akilanpazhani942
    @akilanpazhani942 3 роки тому +4

    Super my mom favrt song ...👌👌👌👌

  • @pthangaraj5054
    @pthangaraj5054 Рік тому +2

    👌👌👌

  • @perumaljayarajnicee5382
    @perumaljayarajnicee5382 3 роки тому +40

    I am 2k kids .but 20s songsla vida 90s songstha super

    • @PalaniSamy-dh6op
      @PalaniSamy-dh6op 3 роки тому +1

      Ooooooooopoo

    • @nandagopalk9311
      @nandagopalk9311 3 роки тому +2

      That is Illayaraja...In future 2030,40,2050 kids too love his songs....💝💝💝💝💝💝

    • @p.perumal763
      @p.perumal763 3 роки тому

      Ya yes Lee tea ex wffuiiko

    • @rajuece8495
      @rajuece8495 3 роки тому +1

      Yes pa nanum 2k kid's

    • @nivedithanavaneethan6049
      @nivedithanavaneethan6049 3 роки тому

      Entha song vida wayra song yarum padamudiyathu lyrics super ⭐⭐⭐⭐⭐⭐⭐

  • @kamatchikamatchi2025
    @kamatchikamatchi2025 3 роки тому +3

    Super👍 Songs

  • @user-ds4gc5mz3e
    @user-ds4gc5mz3e 11 місяців тому +1

    Ji ji❤❤

  • @munesswaran1733
    @munesswaran1733 3 роки тому +10

    Verynice

  • @vimalvimalraj2412
    @vimalvimalraj2412 Рік тому +12

    கார்த்திக், பிரபு 😍💜🔥

  • @saravanandivya1433
    @saravanandivya1433 3 роки тому +25

    Karthik my favourite hero always

    • @eswaris9179
      @eswaris9179 3 роки тому

      ஆம்

    • @ShreePazhani5631
      @ShreePazhani5631 3 роки тому +2

      எனக்கு காதல் கற்று கொடுத்த காதல் இளவரசன் கார்த்திக் அண்ணன் 🌹

    • @kavitham-go9vl
      @kavitham-go9vl 10 місяців тому

      ​@@ShreePazhani56318iii8

  • @jayanthi4110
    @jayanthi4110 Рік тому +4

    , Wow ultimate Songs👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @user-vo1ki1zo8y
    @user-vo1ki1zo8y 3 роки тому +113

    நாம் ௮திகம் ரசித்த முண்ணனி கதாநாயகர்கள் நவரசநாயகன் கார்த்திக் ❤இளையதிலகம் பிரபு❤

  • @kodampakkamunderbridgesout1648
    @kodampakkamunderbridgesout1648 3 роки тому +4

    👌 song

  • @P.M.Esakki7729
    @P.M.Esakki7729 2 роки тому +20

    இரண்டு படத்தின் பாடல்களும் சூப்பர்👌👌🔥🔥🔥

  • @raviravinth3013
    @raviravinth3013 2 роки тому +1

    s👌👌👌