திருப்பதி லட்டுவில் கலக்கப்பட்ட மாமிச கொழுப்பு,பெருமாளுக்கே இந்த நிலைனா? KRISHNAVEL THIRUPATHI

Поділитися
Вставка
  • Опубліковано 19 вер 2024
  • #krishnavel #thirupathi #thirupathiperumal #andhrapradesh #news
    Retroluxe is an online based Tamil channel at Chennai. We produce videos on daily news, movie news, movie reviews, public reviews, general reviews, celebrity interviews, facts, history, sketches, fun and more. Our young team has been set to produce the latest updates, current scenario, happening affairs from in and around south. To keep up with us.
    Catch our updates on our social media pages:
    FACEBOOK : / retroluxeofficial
    INSTAGRAM : / retroluxe_o. .
    TWITTER : / retroluxep
    Blog page : www.retroluxe....
    DAWN TOWN
    For All Car Detailing Works & Car Accessories
    dawntownchenna...
    Contact : +919647774111 /
    No:76, Kundrathur Main Road,
    Ramanatheshwarar Nagar, Porur
    Chennai - 600116
    location: maps.app.goo.g...
    Follow us:
    INSTAGRAM : www.instagram....
    FACEBOOK : www.facebook.c...

КОМЕНТАРІ • 97

  • @duraibalaji5817
    @duraibalaji5817 Годину тому +10

    நாடு முழுவதும் தான் இது போன்ற கலபடம் உள்ளது அதை பற்றி யாரும் பேசவில்லை... ருசி இருந்த சரி...

  • @kasthuriragenkasthuriragen3232
    @kasthuriragenkasthuriragen3232 2 години тому +5

    திண்டுக்கலில் இருந்து 320ரூபாய்க்கு கொடுத்ததாகத்தகவல்

  • @augustinantony6365
    @augustinantony6365 Годину тому +5

    ஒரிஜனல் பால் வேண்டுமென்றால் பசுவை, எருமையை வீட்டில் வளர்த்தால் ஓரிஜனல் பால் கறந்து எடுக்கலாம்.

  • @murugannagooran9734
    @murugannagooran9734 Годину тому +3

    அண்ணா மாட்டு கொழுப்பில் நெய் போலவே முதனை இருக்கும் நாங்க அதில் கேழ்வாறகு அடை செய்து சாப்பிடுவேன் நெய்ய விட சூப்பரா இருக்கும்.. கொழுப்பை வெறும் சட்டியில் வதக்கினால் முதனை வரும் அது நெய் போலவே இருக்கும்.. அதனாலதான் மாட்டு கொழுப்பு எங்களுக்கு கிடைக்கவே மாட்டிங்குது...

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 Годину тому +2

    மாட்டுக் கொழுப்பு உருகா.. பன்றி கொழுப்பு தான் உருகும் ஒருவேளை அது பன்றிக் கொழுப்பாக தான் இருக்க வாய்ப்பு இருக்கிறது

  • @kannapiranr576
    @kannapiranr576 2 години тому +16

    பெருமாள் கொஞ்சம் அனிமிக் aah இருப்பது மாதிரி தெரிந்து இருக்கும். ஊட்ட உணவு கொடுக்க fish oil, சேர்த்து இருப்பாங்க

  • @augustinantony6365
    @augustinantony6365 Годину тому +3

    மார்க்கட்டில் விற்கும் நெய்யில் உண்மையான நெய் 10% கூட இல்லை. எல்லாம் கெமிக்கல்.

  • @abdulshukoortv8910
    @abdulshukoortv8910 Годину тому

    Very good information Sir

  • @vijayraja8633
    @vijayraja8633 46 хвилин тому

    Forum of free advice

  • @ThangaPappa-c5g
    @ThangaPappa-c5g Годину тому

    Govinda govindaaaa...

  • @Murugesand-lg5nh
    @Murugesand-lg5nh Годину тому +1

    கோவிந்தா கோவிந்தா உனக்கே வச்சான் பார் கொழுப்பை கோவிந்தா கோவிந்தா

  • @Nallan380
    @Nallan380 Годину тому

    What about incoming quality testing

  • @vasanthkumar7687
    @vasanthkumar7687 Годину тому +2

    ​​@retroluxe
    மாட்டு பால் தயிர் வெண்ணெய்‌ நெய்க்கும்,மாட்டு மாமிச கொழுப்பு எண்ணெய் கலப்பட
    உணவு பொருளுக்கும் என்ன வித்தியாசம்?
    இரண்டுமே விலங்கு உடம்பிலே இருந்து நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒரே மூல ஆதாரத்தில் இருந்து தானே வருகிறது

  • @harikrish8112
    @harikrish8112 Годину тому +2

    Beef tallow is extracted by frying beef fat. This mental has no idea about it.

  • @thangamanig7122
    @thangamanig7122 2 години тому +2

    The guest doesn't know how the tallow is made. Wrong technical information about tallow.

    • @ringringlord
      @ringringlord 34 хвилини тому

      yes, .... he say @13:41 tallow is made from animal brain. thats funny.. these days mis-information became a way of life. beef Tallow is fat from ruminants , whereas lard is fat from pigs & boars. pseudo smarts..

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 2 години тому +1

    Perumal swamy avangala parthi irupan.

  • @meeraahamed
    @meeraahamed Годину тому

    Why temple are constructed on hills.. Please discuss... Even churches are on hills...

  • @Nallan380
    @Nallan380 Годину тому

    Ag mark certificate???

  • @kumaravelprakasam5639
    @kumaravelprakasam5639 46 хвилин тому

    Fish meal is incorporated into cattle feed for the maintenance health of cows and all the dairy farmers feed the cows with this feed.when u test there will be this residue . Better don't eat ghee. Have a kongeam cow give haystack that to organic get milk butter and ghee and make laddus. மொடகடிக்காரனுக்கு பொடக்காளி தடம்.அதான் அரசு. தடவர ஞாயம் போயி லட்டுருண்டை ஞாயம்.

  • @vinothguna127
    @vinothguna127 Годину тому

    I am veg but not vegetarian in hindus 😅😅😅😅😅😅

  • @jafers1123
    @jafers1123 2 години тому +6

    ரசித்து ருசித்து சாப்பிட்டேனே😂😇

    • @retroluxe
      @retroluxe  2 години тому +2

      😛

    • @ramachandrangovindararajul7750
      @ramachandrangovindararajul7750 2 години тому +1

      Perumalukku nanri sollunga!

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 Годину тому

      ​@@retroluxe
      மாட்டு பால் தயிர் வெண்ணெய்‌ நெய்க்கும்,மாட்டு மாமிச கொழுப்பு எண்ணெய் கலப்பட
      உணவு பொருளுக்கும் என்ன வித்தியாசம்?
      இரண்டுமே விலங்கு உடம்பிலே இருந்து நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒரே மூல ஆதாரத்தில் இருந்து தானே வருகிறது

  • @ArunaNaidu-zd6cf
    @ArunaNaidu-zd6cf Годину тому

    I went there last month Thirupathi

    • @amshe2464
      @amshe2464 43 хвилини тому +1

      Hwz was the ladoo, I heard more sales and taste was too good than before

  • @ArasiyalPaithiyam
    @ArasiyalPaithiyam 2 години тому +9

    பேஷ் பேஷ் லட்டு நன்னா இருக்கே

    • @lakshmipathir5383
      @lakshmipathir5383 2 години тому

      payithiyam pola than irukkan
      Keilpakkam than anupanum.

  • @balachandarselvaraj7803
    @balachandarselvaraj7803 2 години тому

    10 to 12 ltr pall la oru kg gee edukalam

  • @kumaravelprakasam5639
    @kumaravelprakasam5639 Годину тому

    ஏன்ட்டிக்கு வெட்டி விவகாரம் சேசிக்குனு உண்டாரு. சந்திரபாபு மஞ்ச்சு பின்னான்டு லேது. தெய்வம் நின்று கொல்லும்.

  • @Nallan380
    @Nallan380 Годину тому

    Mere politics, that's all, insuch big organisation it can't be done, if it happend all might have in the supply chain system involved

  • @augustinantony6365
    @augustinantony6365 Годину тому

    ஆவின் பாலில் இருந்து நெய் கிடைக்காது. ஓரிஜினல் பால் 25 லிட்டர் போதும். எருமை பால் என்றால் 18 லிட்டர் போதும்.

    • @kumaravelprakasam5639
      @kumaravelprakasam5639 Годину тому

      Absolutely correct u are the right person. The ghee u don't get from Desi cows,u get from the milk fermented by hybrid cows,jersey Holstein freizian ,the feed we give corn bran minerals and fish stuff.no organic if u test it will give Complicated results.

  • @ArunaNaidu-zd6cf
    @ArunaNaidu-zd6cf Годину тому

    Thirupathila balajya vachu nalla business pandraga, samiya kuda nalla paka veda madigiraga 😢

  • @user-pi5su2rz5c
    @user-pi5su2rz5c Годину тому

    கொழுப்பு சேர்த்தால் லட்டு கெட்டியாக இருக்காது கொழ கொழப்பாயிடும் என்று சொல்கிறார்களே

    • @selvaraj-ig4mm
      @selvaraj-ig4mm Годину тому

      தின்னு தீர்த்தாச்சி என்ன செய்யா பேஷா நன்னா இருக்குதுன்னு செப்பின்டு போக வேண்டியதுதான்

  • @jayanthi4828
    @jayanthi4828 49 хвилин тому

    நெய் மாட்டுக் கொழுப்பா இல்லையா 🤔

  • @Siva-g5r
    @Siva-g5r 2 години тому

    Ayagadha taiyarikiraga

  • @em.sundarraj1761
    @em.sundarraj1761 45 хвилин тому

    வெளியே இருந்து வாங்க படும் நெய்யில் கலப்படம் சேய்ய முடியாது. நான் கோவில் சேவைக்கு பல முறை சென்று வந்துள்ளேன். அந்த சமயத்தில் நாங்கள் தங்கியிருந்த விடுதி வெளியே இருந்து வாங்கப் படும் நெய் பரிசோதனை செய்ய படும் லேப் க்கு எதிரிலேயே தங்கியிருந்தோம். அங்கு மிகவும் கடினமான சோதனைக்கு பின் தான் கோவிலுகே நெய் டேங்கர் லாரிகள் அனுப்ப படும். ஓரு வேளை அப்படி கலப்படம் சேய்ய பட்ட நெய்யை கோவிலுக்கு அனுப்பி இருந்தால் லேபில் வேலை பார்க்கும் ஒருவர் கூடவே இதை வெளியில் சொல்லாமல் இருப்பார்கள்? ஏன்னென்றால் அங்கு வேலை செய்கிறவர்கள் ஏழுமலையான் மீது அளவுகடந்த பக்தியுடன் இருப்பார்கள். இந்த குற்றச்சாட்டு நடந்திருக்க வாய்ப்பில்லை. கோவிந்தா... கோவிந்தா...

  • @rajinirajan5610
    @rajinirajan5610 Годину тому +1

    நெய்யே மாட்டுக்கொழுப்பு தானே..?

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 Годину тому

      ​​@retroluxe
      மாட்டு பால் தயிர் வெண்ணெய்‌ நெய்க்கும்,மாட்டு மாமிச கொழுப்பு எண்ணெய் கலப்பட
      உணவு பொருளுக்கும் என்ன வித்தியாசம்?
      இரண்டுமே விலங்கு உடம்பிலே இருந்து நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒரே மூல ஆதாரத்தில் இருந்து தானே வருகிறது

  • @anandjustin1106
    @anandjustin1106 45 хвилин тому

    For me no issue , I eat all meat ..
    So petty for non veg lovers

  • @Nallan380
    @Nallan380 Годину тому

    Tallow possible

  • @anandjustin1106
    @anandjustin1106 41 хвилина тому +1

    Cow meat is non veg ...
    How come cow milk is veg? Cow milk is non veg. .. within cow is non veg .
    If someone says milk is veg
    Then cow meat also veg .. 🎉

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 Годину тому +1

    . மிருக கொழுப்பு கலக்கப்பட்டது உண்மையா 😂😂😂. நான் நம்பவில்லை. 😂😂😂

  • @jayakumari4279
    @jayakumari4279 2 години тому

    Papankalin attuliyam

  • @angelfreedom246
    @angelfreedom246 Годину тому +3

    பசுவின் இரத்தம் தானே பால். அந்த பால் கொழுப்பில் இருந்து வரும் வெண்ணையை லட்டுக்கு பாவிக்கலாம் . அதே இரத்தம் பசுவின் உடம்பில் தங்கி கொழுப்பாக வரும் போது ஆகாதா? . இரண்டும் பசுவின் உடலிலிருந்து தானே வருகின்றது . எங்கேயோ இடிக்கின்றதே.

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 Годину тому +2

      ​​@retroluxe
      மாட்டு பால் தயிர் வெண்ணெய்‌ நெய்க்கும்,மாட்டு மாமிச கொழுப்பு எண்ணெய் கலப்பட
      உணவு பொருளுக்கும் என்ன வித்தியாசம்?
      இரண்டுமே விலங்கு உடம்பிலே இருந்து நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒரே மூல ஆதாரத்தில் இருந்து தானே வருகிறது

    • @amshe2464
      @amshe2464 45 хвилин тому +1

      Well said both

  • @golduniversepestcontrol4696
    @golduniversepestcontrol4696 Годину тому +1

    மூத்திரம்விட்டு கலந்தாலும் தப்புயில்லெடா

  • @villageexplorer3283
    @villageexplorer3283 31 хвилина тому

    இந்துக்கள் ஓட்டு வங்கியை குறிவைக்கும் சங்கித்தனம் , சதி.

  • @NirmalaMuthu-q8q
    @NirmalaMuthu-q8q 2 години тому

    சங்கீ பாபு பிளானிங்

  • @moneyanmenon
    @moneyanmenon 2 години тому +6

    ஹலோ,,ஹலோ,,,,,,, all are protein + carbohydrate +fat only ( whether veg or non- veg ) பெருமாள் இதெல்லாம் தண்டிக்காமல் என்ன ஷேவ் செய்ய போனாரா ?

    • @SrividyaSenthilkumaran
      @SrividyaSenthilkumaran Годину тому

      Neenga kovil Katina enna mottai potta enna Laddu kudutha enna, perumal idhellam senja dhan na unaku thevai anadha tharuven nu avar solla la, avar indha ulagathula vazha thevaiyana kaatru thaneer kaia pazham dhaniyam yellam kuduthu erukaar.. kasu venum na neenga uzhaikanum. kovil la Katti avanga suya labathuku avanga avanga pandra velai idhellam..nama yepdi erukamo qpdi dhan nam vazhkai erukume thavira , neenga kovil la poi perumal sevichalum illa thirumbiye pakulanalum onnum aga poradhu illa..perumal shave panna vara Mattar neenga dhan saloon ku velai therinjavarta savarm panikanum..

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 Годину тому

      ​​@retroluxe
      மாட்டு பால் தயிர் வெண்ணெய்‌ நெய்க்கும்,மாட்டு மாமிச கொழுப்பு எண்ணெய் கலப்பட
      உணவு பொருளுக்கும் என்ன வித்தியாசம்?
      இரண்டுமே விலங்கு உடம்பிலே இருந்து நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒரே மூல ஆதாரத்தில் இருந்து தானே வருகிறது

  • @lekshmanans3605
    @lekshmanans3605 Годину тому

    நெய் எதில் இருந்து வருகிறது

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 Годину тому

      ​​@retroluxe
      மாட்டு பால் தயிர் வெண்ணெய்‌ நெய்க்கும்,மாட்டு மாமிச கொழுப்பு எண்ணெய் கலப்பட
      உணவு பொருளுக்கும் என்ன வித்தியாசம்?
      இரண்டுமே விலங்கு உடம்பிலே இருந்து நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒரே மூல ஆதாரத்தில் இருந்து தானே வருகிறது

  • @meeraahamed
    @meeraahamed Годину тому +1

    Stop touching nose and chewing candy during interview... U r giving valuable information so just correcting yr mannerism will enhance your image❤

    • @anandjustin1106
      @anandjustin1106 40 хвилин тому

      Yes exactly said. I am too irritated while he often touching nose 👃

  • @malamala5141
    @malamala5141 Годину тому

    Neiye maatula irunthu kedaikirathu than.onnum.tappu illa . Summa itha oru hot toicah pesatheenga

  • @Venkis-g7u
    @Venkis-g7u Годину тому

    Appuram enna koonthaluku video podure

  • @sharmababu2444
    @sharmababu2444 34 хвилини тому

    பெருமாளே பல கோடி பக்தர்களுக்கு non veg லட்டு சங்கிகளுக்கும் பிராமணர்களுக்கும் வழங்கிருக்கிறார். இப்போ veg சங்கிகள் என்ன புடுங்கிடுவாங்க.

  • @abdulkareemkareem1438
    @abdulkareemkareem1438 2 години тому +2

    ச ங்கிகள் புரிந்து கொ ள் ள வேண்டும் இது ஹலால் அல் ல, ஹராம்.

    • @sgovindasamy4577
      @sgovindasamy4577 Годину тому

      Poda thuluka pakistanuku or bangladeshku

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 Годину тому

      ​​@retroluxe
      மாட்டு பால் தயிர் வெண்ணெய்‌ நெய்க்கும்,மாட்டு மாமிச கொழுப்பு எண்ணெய் கலப்பட
      உணவு பொருளுக்கும் என்ன வித்தியாசம்?
      இரண்டுமே விலங்கு உடம்பிலே இருந்து நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒரே மூல ஆதாரத்தில் இருந்து தானே வருகிறது

  • @abdulkareemkareem1438
    @abdulkareemkareem1438 2 години тому +1

    குரங்கு கொழுப்பு ஹராம், பன்றியின் கொழுப்பு ஹராம்.

    • @Kuppasy
      @Kuppasy 2 години тому

      உன் மதத்து நம்பிக்கையை உன் மதத்தில் வச்சிக்கோ. அடுத்தவன் மதம் அடுத்தவனுக்கு. தேவையே இல்லாதத பேசி வாங்கி கட்டிக்காத. உன் துளுக்க கொழுப்பை காட்டாதே

  • @Nallan380
    @Nallan380 2 години тому

    No chance