'நந்தன்' திரைப்பட விமர்சனம் - 'Nandhan' Movie Review | Era. Saravanan - Sasikumar, Balaji Sakthivel

Поділитися
Вставка
  • Опубліковано 19 вер 2024
  • Join this channel to get access to perks:
    / @secondshowtamil
    For advertisements / business enquiries, do contact tamilsecondshow@gmail.com or Whatsapp @ 9543264797
    ~
    Review of Tamil movie 'Nandhan' directed by Era. Saravanan starring M.Sasikumar, Balaji Sakthivel, Suruthi Periyasamy, Samuthirakani, G.M.Kumar, Saravana Sakthi.
    Music - Ghibran Vaibodha
    Cinematography - R.V.Saran
    Editing - Nelson Anthony
    Produced by - Era Entertainment
    Distributed by - Trident Arts
    ~
    #NandhanReview
    #நந்தன்
    #NandhanFilmReview
  • Розваги

КОМЕНТАРІ • 30

  • @Saravanavelu-k2g
    @Saravanavelu-k2g 4 години тому +9

    சசிகுமார் நடித்த நந்தன் அருமையான படைப்பு அருமையான கதை அல்டிமேட் கிளைமாக்ஸ் காட்சி வேற லெவல் நெகட்டிவ் கேரக்டர் பாலாஜி சக்திவேல் நடிப்பு சூப்பர் வாழ்த்து

    • @fasalrahman7125
      @fasalrahman7125 3 години тому

      நீங்கள் இந்த படத்தின் A D யா?

  • @sharunsharun8886
    @sharunsharun8886 4 години тому +8

    அண்ணா என்னுடைய ஊர் திருவள்ளூர் மாவட்டம் அண்ணப்ப நாயகன் குப்பம் 2024 இல் இன்றும் இந்த மாதிரியான சாதிய வன்முறை நடந்து கொண்டுதான்நேற்று எனது கிராமத்தில் 100 நாள் வேலையில் பக்கத்து ஊரில் உள்ள கிராமத்தில் வசிக்கும் பெண்களும் எனது ஊரான ஏன் குப்பம் காலணியில் வசிக்கும் பெண்களும் ஒன்றாக சேர்ந்து 100 நாள் வேலை பார்க்கின்றனர் அப்போது பக்கத்தூரில் சென்று எனது பெண்கள் பணி புரியும் போது அப்போது அங்கே உள்ள ஒரு கோயிலில் இளைப்பாறும் போது அந்த கோவில் பூசாரி எங்கள் பெண்களை எழுந்து போ நீ எல்லாம் உள்ள வரக்கூடாது என்று சப்தமிட்டு வெளியே போக சொன்னார் நாங்கள் எதற்காக கேட்டதற்கு நீங்கள் சுத்தமாகவே இருக்க மாட்டீங்க நீங்க எதுக்கு உள்ள வரீங்க அப்படி என்று ஆத்திரமாக பதில் சொன்னார். அது மட்டுமல்லாமல் கண்டவன் எல்லாம் உள்ள வந்துட்டாங்க அப்படின்னு என்ன விஷயமாக பல பச்சை பச்சையாக அசிங்கமாக கேட்டார். அதற்கு எங்க ஊரின் தலைவர் அவர்களுக்குத் தெரிந்தும் எதுவும் செய்யவில்லை அது மட்டும் அல்லாமல் 100 நாள் வேலைக்கு செல்லும் போது பல கொடூரங்கள் அரங்கேறுகின்றன என்றும் நடந்து கொண்டிருக்கின்றது நான் வாழும் என் கிராமத்தில் 3:17

  • @Imthi_45
    @Imthi_45 4 години тому +2

    சசி அண்ணனோட சமீபத்திய நேர்காணலை பார்க்கும் போது, அவ்வளவு அழகான சினிமா பார்வை மற்றும் சுப்ரமணியபுரம் பற்றிய சுவாரசியமான தகவல்கள் மிக அழகாகவும் , சந்தோஷமாகவும் இருக்கு❤
    நந்தன் திரைப்படம் கண்டிப்பாக சமூக நீதிக்கான படமாக வெற்றி பெற வாழ்த்துக்கள்❤
    மு. கு.
    ரஹ்மான் அண்ணே வன்மம் overloaded part - 2 video இன்னும் வரவில்லை💪 சீக்கிரம் போடவும்

  • @rambeliever1010
    @rambeliever1010 4 години тому +2

    நாகரிகமான முறையில் நீங்கள் விமர்சனம் மேற்கொள்வது சிறப்பு.ஆனாலும் நியாயமான முறையில் எந்தக் கட்சியுடனும் மறைமுக கூட்டு இல்லாமல் அரசியல் விமர்சனம் தேவைப்படுகிறது நண்பா இந்த மண்ணிற்கு..... கோரிக்கை நியாயமானது என்றால் பரிசீலனை செய்யவும்.

  • @sportsrockers
    @sportsrockers 5 годин тому +8

    Hip hop Fans 😥 அவ்வளவு தான் நம்மள முடிச்சிவிட்டாங்க போங்க 🙄 Goat லப்பர் பந்து இப்ப நந்தன் 😥 இன்னும் எத்தனை இருக்கோ But Hip hop tamizha சம்பவம் On the way 🔥💥🥵

  • @balakumarparajasingham5971
    @balakumarparajasingham5971 2 години тому +2

    சிவாஜி நடித்த சவாலே சமாளி படத்தின் கதையும் இதுதான். அதில் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த சிவாஜி கொஞ்சம் டீசென்டாக இருப்பார் , இதில் சசிகுமார் பராரியாக இருக்கிறார்.

  • @k.rajendrank8751
    @k.rajendrank8751 4 години тому +2

    காலை வணக்கம் ரகுமான் அண்ணா ❤️👌👍🙏

  • @k.rajendrank8751
    @k.rajendrank8751 4 години тому +4

    உங்கள் விமர்சனம் தரமாக இருக்கிறது ரகுமான் அண்ணா ❤️👌👍🙏

  • @msrkcini24chanel52
    @msrkcini24chanel52 4 години тому +3

    கருடன் படத்தில் சூரி இந்த படத்தில் சசிகுமார்

  • @user-vy6qe1kl1r
    @user-vy6qe1kl1r Годину тому +5

    பழிவாங்கும் படம், சாமி படம், ஆக்ஷன் படம், பேய் படம் , விவசாய படம் அந்த வரிசையில் ஒடுக்கப்பட்டோர் படம் .. இது ஒரு சீசன்.

  • @sathyavvl6568
    @sathyavvl6568 5 годин тому +1

    Waiting for you

  • @upnokshius
    @upnokshius Годину тому

    comparing with other films not good. Good review but please avoid saying they should do like some other films scenes. Keep going brother.

  • @r.muthukumar6727
    @r.muthukumar6727 2 години тому +1

    Movie Awesome ❤

  • @sabareeshsaba8879
    @sabareeshsaba8879 51 хвилина тому

    Bomb under the table theory ya Samandhame Illlama predictability oda link panni pesureengale bro

  • @Muthu121212000
    @Muthu121212000 Годину тому +1

    Kovilil anaivarum poojai seiyum varai Saathi veri irukku.

  • @Vinayagan-sz6ly
    @Vinayagan-sz6ly Годину тому +1

    Good

  • @janakiraman5021
    @janakiraman5021 8 хвилин тому

    யோவ்...நீ கைய வைக்கிற ஸ்டைல மாத்து யா அதிலேயே படத்தோட ரிசல்ட் தெரிஞ்சு போயிடுது.. ஏற்கனவே சொல்லி இருக்கிறேன் சகோ.. வீடியோ பாக்குற எண்ணமே போயிடுமா?? இல்லையா??

  • @lizardkamal
    @lizardkamal 5 годин тому +1

    Ippo la yaaru jathi pakkura nu appavi thanama kuda neraya per keppanga sir. Avunga mela en ivalo vanmam? "Saniya mukki seruppala adicha maari" Ithan unga periyar solli kuduthara?

  • @sourashtramovieschannel
    @sourashtramovieschannel Годину тому

    elai sasikumar back da😂❤

  • @mandymohan
    @mandymohan 4 години тому

    Waiting for tamilrockerrs,,

  • @che6320
    @che6320 23 хвилини тому

    இது தான் புளியங்குடி கதை . பாவம் அந்த ஊராட்சி மன்ற தலைவர் மீன் பிடித்துகொடுத்தூஇருக்கிறார்

  • @anantsyt
    @anantsyt 4 години тому

    Art direction eppadi irukku?

  • @sathyavvl6568
    @sathyavvl6568 5 годин тому

    Sariya sonninga anna naanu teldatha mavattatha anna anga athikamave irukku anna sathi veri

  • @vallarasuvallarasu9545
    @vallarasuvallarasu9545 5 годин тому

    🎉❤

  • @janojanoth1234
    @janojanoth1234 Годину тому

    மாமன்னன் கதை போல இருக்கே

  • @SenthilKumar-j6w
    @SenthilKumar-j6w 4 години тому +1

    DMK supporters be like dmk party members do all those discrimination and then still supporters give lecture about discrimination 😅

  • @raajeshnarayanan
    @raajeshnarayanan 4 години тому +1

    இது மருதமலை கதை மாதிரி இருக்கு