"5 வருடம் முன்பே அரசிடம் சொன்னேன்" | Priest Ramana Deekshitulu Pressmeet on Tirupati Laddu

Поділитися
Вставка
  • Опубліковано 12 лис 2024

КОМЕНТАРІ • 172

  • @bestreality.coimbatore.sat7117
    @bestreality.coimbatore.sat7117 Місяць тому +15

    நான் கடந்த 15 வ வருடத்திற்கு முன்பாக இவரை சந்தித்து இருக்கிறேன்.. இவர் பரிபூரணமாக ஆசிர்வாதம் செய்தார்.. நீண்ட நாட்களுக்கு பிறகு இவரை காண்பதில் மகிழ்ச்சி ..கண்டிப்பாக திருமலையில் மிகப்பெரிய மாற்றங்கள் நடக்கட்டும்

  • @savithriravikumarravikumar9779
    @savithriravikumarravikumar9779 Місяць тому +71

    வஞ்சிப்பவர்களை அந்த வேங்கடவன் விட்டு வைப்பதில்லை என்பது பெரியோர் வாக்கு 🙏🙏🙏

  • @indian003
    @indian003 Місяць тому +50

    He looks like Actor Kamal hassan😂

    • @k.sathishkumar5890
      @k.sathishkumar5890 Місяць тому +1

      Thread .gene

    • @drraj26
      @drraj26 Місяць тому +2

      What you knew about this swamiji?
      He started to complaining about the quality of Laddu at day one itself
      Ysp government terminated him as a temple head priest
      They started to do Character Assaciation on him
      Made him to cry

    • @praba991ify
      @praba991ify Місяць тому

      Its him

  • @ramaswamysrinivasan8724
    @ramaswamysrinivasan8724 Місяць тому +13

    இந்த மிகவும் சிறந்த பக்தர் மீண்டும் முதன்மை அர்ச்சகராக அமர்த்த வேண்டும்🙏

    • @lathas4917
      @lathas4917 Місяць тому

      Yaru ivana

    • @lathas4917
      @lathas4917 Місяць тому

      Ivan oru interview kudutu irukuvan adhu patutu pesunga

  • @skarunanshanmugam
    @skarunanshanmugam Місяць тому +53

    பெருமாளே பெரிய அதிகாரி.. இவர்கள் அனுபவிப்பது உறுதி..😢

    • @Siva-o5k5i
      @Siva-o5k5i Місяць тому

      Ennai Vida vidava,,,,,,"

  • @kumaradhasarasan6977
    @kumaradhasarasan6977 Місяць тому +7

    பெருமாளுக்குத் தெரியும்🙏 அவர் பார்த்துக் கொள்வார்.🙏🙏🙏🙏🙏🙏

  • @bhanumathyswaminathan2223
    @bhanumathyswaminathan2223 Місяць тому +42

    இருக்கவே இருக்கிறது சட்டத்தின் ஒட்டைகள்.
    பெருமாள்தான் கூலி கொடுக்க வேண்டும்.

    • @AnsariAnsari-yn6oe
      @AnsariAnsari-yn6oe Місяць тому +1

      பெருமாளுக்கு லட்டு பிரசாதம் 😅😅😅😅

    • @skarthis82
      @skarthis82 Місяць тому

      ​@@AnsariAnsari-yn6oe🤣🤣🤣🤣

  • @Myvalli-cy3xq
    @Myvalli-cy3xq Місяць тому +7

    உண்மை தான் 👌

    • @juharim1612
      @juharim1612 Місяць тому +1

      ஆகமத்தை ஜாகிர் நாயக்கரிடம் கொடுக்கவும் அவர் உங்களுக்கு புரிய வைப்பார்

    • @bharath2477
      @bharath2477 Місяць тому +1

      @@juharim1612 Yaaru andha ஜாகிர் uh. Zakheer Hussain ah. Illa Zaheer Khan ah.

  • @moorthydhivakaran4537
    @moorthydhivakaran4537 Місяць тому +1

    நினைத்ததை நடத்தி வைப்பாய் வைகுந்தா.....மறைத்ததை பரித்திடுவாய் கோவிந்தா....உரைத்தது கீதை என்னும் தத்துவமே....அதை உணர்ந்தவர் வாழ்ந்திடுவார் சத்தியமே....திருப்பதி மலை வாழும் வெங்கடேசா.....🙏🙏🙏

  • @venkatesanp.t.1060
    @venkatesanp.t.1060 Місяць тому +10

    தவறுக்கு துணையாக இருந்தவர்களை தண்டிக்க வேண்டும்

  • @k.mohammedfazid4702
    @k.mohammedfazid4702 Місяць тому +1

    இறைவன் மீது பக்தி இருந்து இருந்தால் இந்த விசயம் தெறிந்த உடனேயே பொதுவெளியில் சொல்லி இருக்க வேண்டும் ‌.

  • @GovindasamyGovindasamy-u1p
    @GovindasamyGovindasamy-u1p Місяць тому +26

    ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி மண்ணை கவ்வியது ஏழுமலையான் செய்த அற்புதங்கள்

  • @jayaprasad8285
    @jayaprasad8285 Місяць тому +77

    Kamal nu yaarulam ninaichinga 😂😂😂

  • @CEJAYARAMS
    @CEJAYARAMS Місяць тому +8

    Kamal kasan in parallel universe 😎

  • @coolmayu93
    @coolmayu93 Місяць тому +34

    He looks like Kamal Hassan😂😂😂😂

  • @sivanamma2901
    @sivanamma2901 Місяць тому +4

    பெருமாளே பக்தர்களை காப்பாற்ற வேண்டும்

  • @balajivwr
    @balajivwr Місяць тому +3

    He is Dr.Ramana Dikshitulu. The ex=chief priest at Tirumala. He had raised these complaints earlier as well but it was reported that TTD board had removed him from his post for doing so.
    Incidentally, besides being an expert jn Agama sastras he has hid doctrate/PhD in Molecular Biology.
    Pray the Lord provide him the strength to fight these things.🙏🙏🙏

  • @AvanperuDilli
    @AvanperuDilli Місяць тому +6

    Yarulam thumbnail irukurathu Kamal mari irukku😂

  • @harisheeshwar1208
    @harisheeshwar1208 Місяць тому +9

    "ஊருக்கு மறைக்கும் உண்மைகள் எல்லாம் வேங்கடம் அறியுமடா" என்ற கண்ணதாசனின் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.

  • @sankars8805
    @sankars8805 Місяць тому +2

    ஓம் நமோ நாராயணா ❤❤❤

  • @meenasathyamurthy84
    @meenasathyamurthy84 Місяць тому +5

    அதனால்தான் இவரை வெளியேற்றி விட்டார்களோ

  • @Lakshmi-c6i9s
    @Lakshmi-c6i9s Місяць тому +10

    This is the level of respect of Hindus in our nation. Hindus should awake, and be united. Unless other wise our cultures purity vanished as Laddu. Jaihind

  • @yogiswaranthangaraj8673
    @yogiswaranthangaraj8673 Місяць тому +2

    சுத்தமான நெய்க்கு கர்நாடக மாநிலத்தில் இருந்து வாங்க வேண்டும் என்று சொன்னது சிறப்பு

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Місяць тому +1

    அன்று உண்மை பக்தனை அதிகாரம் தண்டிச்சது.
    இன்று அதிகாரத்தை சத்தியம் தண்டிச்சது!!🙏🪔🙏
    தன் பக்தனுக்காக பெருமாளே பேசியிருக்கார் சந்தியத்தை!!🪔🙏🪔
    நமோ கிருஷ்ணா நமோ நமஹா!!💐🙏🪔🙏💐

  • @skarthis82
    @skarthis82 Місяць тому +21

    கமல் சார், நீங்க எங்க இங்க உங்க கெட்டப் சூப்பர் 🤣🤣🤣🤣

    • @Siva-o5k5i
      @Siva-o5k5i Місяць тому

      Yentha Ket Up

    • @sennam26
      @sennam26 Місяць тому +2

      நான் கூட தசாவதாரம் கமல் (ரங்கராஜா நம்பி கேரக்டர் )மாதிரி இருக்காரேனு நினைச்சேன் 😀

  • @yogeshchandran6371
    @yogeshchandran6371 Місяць тому +1

    Dasavatharam Kamal sir.

  • @veraityvenki2414
    @veraityvenki2414 Місяць тому +3

    கமலும் அஜித்தும் கலந்த கலவை நான்

  • @jayasri5379
    @jayasri5379 Місяць тому +16

    ஏழுமலையான் யாரையும் விடக்கூடாது.

  • @narasimhulubalani2597
    @narasimhulubalani2597 Місяць тому +1

    Tamrind rice ,curd rice, sugar pongal, vanpongal distributions to devotees had been stopped very long time

  • @theebam-ei8mz
    @theebam-ei8mz Місяць тому

    🙏🙏🙏

  • @kalpalathika
    @kalpalathika Місяць тому +4

    Kamalhasan in an another avatar

  • @ShubhaDoulath
    @ShubhaDoulath Місяць тому

    He resembles Kamal Hassan sir ...🤩

  • @dkarthi1735
    @dkarthi1735 Місяць тому +2

    கமல்

  • @ramyaravikumar5618
    @ramyaravikumar5618 Місяць тому

    I Thought it was Kamal Hassan when I saw the thumbnail at first😅

  • @Common._man.8
    @Common._man.8 Місяць тому +2

    Kamal Hassan 😂

  • @charannazre3403
    @charannazre3403 Місяць тому +2

    Dasavatharam Kamal hassan ne....😂😂

  • @cuteponnu7940
    @cuteponnu7940 Місяць тому +2

    Nenga aacharam nanga beechoram 😂

  • @dr.ddeepalakshmi1051
    @dr.ddeepalakshmi1051 Місяць тому +1

    This guy resembles so much like kamalhasan!

  • @vetrikrishna2258
    @vetrikrishna2258 Місяць тому +1

    கடவுள் இருக்கிறாரா ?என்மிற சந்தேகம் தான் அதிகம் வருகிறது நண்பர்களே இவ்வளவு அனியாயம் நடக்கிறது ஏன் கடவுள் மவுனம் சாதிக்கிறார்....?

  • @MyTamilComedy
    @MyTamilComedy Місяць тому +6

    ஆக அனைத்திலும் கலப்படம் போன ஆட்சியில் கொடுமையான அட்டுழியம் நடந்து இருக்கிறது

    • @AbdulRauf-y1s1j
      @AbdulRauf-y1s1j Місяць тому

      இதுஎல்லாம்ஐந்துவருடம்முன்பேதெரியும்என்றுசொல்லும்பொதுஇந்ததீச்சர்தான்குற்றவாலிமுன்பேதெரியும்என்றால்ஏன்சொல்லவிலை

  • @kokikumar1833
    @kokikumar1833 Місяць тому +1

    Kamal Hasan makeup pota mathiri iruku😂😂😂

  • @karthitamilmusic7959
    @karthitamilmusic7959 Місяць тому +2

    kamalhasan look alike ..

  • @apachetamizha
    @apachetamizha Місяць тому

    Appreciate his individual initiative but government and TTD failed.
    but his clear that Organisation failed to process Vegan Laddu

  • @parthasarathyk42
    @parthasarathyk42 Місяць тому +6

    He should have told Narendra Modiji when he came to Tirupati

  • @urulaikaradi
    @urulaikaradi Місяць тому +1

    Kamal hassan inga enna panran daaaa

  • @kannaji4813
    @kannaji4813 Місяць тому +3

    கமல் sir நீங்களா. ....

  • @ravichandranr7435
    @ravichandranr7435 Місяць тому +1

    Jagan father was killed in air crash... Venkateswara bagwan will punish the guilty sure

  • @kamalanathanvimaal6865
    @kamalanathanvimaal6865 Місяць тому

    Lord Venkateshwara tirumala Balaji swamy has given to siver punishment i will pray
    Im in vaishnava bakthan

  • @mowlisview1170
    @mowlisview1170 Місяць тому +1

    He looks like hamal Hassan

  • @advise8079
    @advise8079 Місяць тому +3

    நானும் கமல் சார் என்று நினைத்தேன்😂😂😂😂

  • @saadiyaaarif7102
    @saadiyaaarif7102 Місяць тому +3

    Kamal sir nengala

  • @uthirar304
    @uthirar304 Місяць тому +2

    Idha senjavanukku avan ezhundhukka mudiyadhapadi dhandanai court kodukkanum. Saamiya yemathatanga

  • @shanramasamy8863
    @shanramasamy8863 Місяць тому +1

    Hindus, should procure temple material from Hindu organization , not from non Hindus.

  • @akmalsumi4707
    @akmalsumi4707 Місяць тому +1

    Takkunu pakum pothu kamal hassan madhiri irunatharu😅

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 Місяць тому +1

    தாண்டிக்க வேண்டும்.

    • @Siva-o5k5i
      @Siva-o5k5i Місяць тому +1

      Olunka soltra,,,,,,"

  • @FRIENDSMEDIACLUB
    @FRIENDSMEDIACLUB Місяць тому +8

    Kamal neenga enga inthapakkam😂

  • @Sarcastically007
    @Sarcastically007 Місяць тому

    Perumal be like enakke vibudhi adichtanga 😥😥😥

  • @gyogeshh
    @gyogeshh Місяць тому

    I have great respect for my Christian friends who genuinely embody the principles of their faith, particularly the Golden Rule of ‘Love thy neighbor as thyself’. However, it’s deeply disturbing to see a deliberate attempt to undermine the Hindu faith in this instance. The repeated attempts to hold Christian prayers in a Hindu sacred space, combined with the significant demographic changes in coastal Andhra Pradesh, suggest a malicious agenda by Christian missionaries in collusion with the government led by Jagan Mohan Reddy.
    While adding cotton seed oil or sunflower oil to the temple prasad might have been overlooked as a careless mistake, the addition of animal fat is a blatant and intentional desecration of the Hindu faith. This act is not only a sacrilegious offense but also a calculated move to erode the cultural and spiritual heritage of the Hindu community.

  • @vk03k
    @vk03k Місяць тому

    Astika Kamal Hassan😃

  • @rpharikrishnan
    @rpharikrishnan Місяць тому +1

    Ulaganayan kamal Hassan mariyee erukaru ivaru

  • @daayakutty
    @daayakutty Місяць тому +1

    so for the past 5 years, they been doing this even they aware

  • @Userhandle1-z2e
    @Userhandle1-z2e Місяць тому +1

    Athu ena da jandhu 😢 ghe matun ena plants la iruntha varuthu epo da Thirunthuvega

  • @Footyeditz76
    @Footyeditz76 Місяць тому

    Then this is happening from longest time.

  • @rangavesa2016
    @rangavesa2016 Місяць тому +1

    Today everbody goes after money. People should not go behind this temple prasadamds. During 2018 in Karnstaka 13 people dead in Chickmagalur and 100 hospitalised due to mixing of insecticide with prasadam.

  • @tsunder1450
    @tsunder1450 Місяць тому

    இனியாவது லட்டு இலவசமாக கொடுங்க

  • @seshadrinadadur1071
    @seshadrinadadur1071 Місяць тому

    why this priest not brought to the public through someother media to public intervention

  • @LeoMani-j3d
    @LeoMani-j3d Місяць тому +1

    Pakka kamalhassan mathri irrukru

  • @bharathbharath1923
    @bharathbharath1923 Місяць тому

    உத்தம வில்லன் கமல் 🤔🤔🤔

  • @narasimhulubalani2597
    @narasimhulubalani2597 Місяць тому

    Only small laddus for name sake only given to devotees. Introduce prasadams distribution without small laddus.

  • @santhamu4265
    @santhamu4265 Місяць тому

    Please note check KALAHASTHI AP

  • @venkataramananr1872
    @venkataramananr1872 Місяць тому

    A R dairy company.
    Owner should come out.
    Some worker who says quality good
    Can a worker will speak against the company who pays him money every month.
    Dindigul purchase yen?
    Veru urr illaiya.
    Uthukuli butter sellers will not supply Ghee for a famous Temple.

  • @ravichandranr7435
    @ravichandranr7435 Місяць тому

    Dont compare with kamal hasan and belittle this

  • @Muhfa
    @Muhfa Місяць тому +2

    அப்போ எல்லாமே தெரியும் 😮😮😮

  • @seshadrijanakiraman1344
    @seshadrijanakiraman1344 Місяць тому

    Sir you have been sidelined unceremoniously

  • @balajivwr
    @balajivwr Місяць тому

    He has his PhD in molecular biology.

  • @rbb.rajeshsr.gnanesh6377
    @rbb.rajeshsr.gnanesh6377 Місяць тому +1

    Thapu panavanuku aniyaan la vara mari kirumi bojanam kodukanum

  • @westmorelandrodgrieus7333
    @westmorelandrodgrieus7333 Місяць тому +2

    He knows it before but didnot make a official written report. He must be investigated.

  • @badrinarayanan4771
    @badrinarayanan4771 Місяць тому

    TTD was headed by Christians and CM Jagan is a Fanatic Christian. The wrong lies with Hindus who voted for Jaga

  • @JJ78666
    @JJ78666 Місяць тому

    5 years munnadi ivar sonnaru, complaint pannaara?? Ein UA-cam le appove sollale??? Ippo vandhu interview kudukuraru??? Ivarum drama panraaraa

  • @srinivasans1435
    @srinivasans1435 Місяць тому +2

    No one knows what our culture is right, even a brahmin we don't blame any one

  • @kailash8
    @kailash8 Місяць тому +1

    அப்போதே மீடியா வில் சொல்லி இருக்கலாமேடா? நம்ம ரங்கராஜ பாண்டே விஷயம் சொல்லி இருந்தால் மோடி கும்பல் இதை வைத்து அரசியல் செய்து இருப்பார்களே?

  • @selvaranihari5328
    @selvaranihari5328 Місяць тому

    நெய் சொந்தமா தயாரிக்கலாம். அதை விட உங்களுக்கெல்லாம் என்ன வேலை?

  • @ramachandrane3316
    @ramachandrane3316 Місяць тому

    Chandra Babu Naidu BJP yin
    Sootchi valaigil sikkikondar

  • @surendarvijay2520
    @surendarvijay2520 Місяць тому

    Yaarra indha Dasavathara Kamal?

  • @gunasekaran1683
    @gunasekaran1683 Місяць тому +2

    கமல தூக்கு இந்த ஆள படத்துல போடு... அப்படியே கமல் மாதிரி லுக் இருக்கு

  • @சிவபூதகணம்
    @சிவபூதகணம் Місяць тому +1

    ஒரு நாள் திருப்பதில இருக்கிறது பெருமாளே இல்ல முருகன் தெரியவரும் அப்போ இந்த ஜனங்க என்ன பன்னுமோ பாவம்?

    • @NectarsofKrishna
      @NectarsofKrishna Місяць тому +1

      Appo muruganuku kalapada nei parava illaya?
      Enna pidhatral.

  • @SwamynathanKuttan
    @SwamynathanKuttan Місяць тому

    Anaithu makkalaum muttalu Akkidaga perumale Govintha Govintha

  • @palanivisu1344
    @palanivisu1344 Місяць тому +3

    Dai ungalu ellam perumalan chakram verum Ella. The one company supplied ghee was from TN. Now we all know why the DMK and YSR were so connected. One is anti Hindu goverment and other was a proxy Christian government. Investigate the the TN diary company first to see the missionary link

  • @sree8230
    @sree8230 Місяць тому

    I cant accept his reason saying high authorities not doing anything so he just leave it. Samy nenga priest...god 1st or ur authorities 1st. This guy should be punished for hiding truth. If you really his devotee surely u complained it to modi. He is saying as if god is just a stone. Shame on u people. Bhagavan is watching. In palestine people willing to sahid for god. Namba...easily said serve god with beef. Shame.

  • @stresshandler1052
    @stresshandler1052 Місяць тому

    Fraud kamal Hassan is not athiest😢😢anymore

  • @venkatacalamvenkatacalam9292
    @venkatacalamvenkatacalam9292 Місяць тому

    Fake news

  • @prabhudhayanidhi7897
    @prabhudhayanidhi7897 Місяць тому

    Mr RD your beloved gee is in power for last 10 years why you didn't forwarded this matter to him in the last 5 years?

  • @kalakotnala8750
    @kalakotnala8750 Місяць тому

    Swamy ippothaan antha sayanathil irunthu ezhunthu vanthurukka!

  • @srinivasans1435
    @srinivasans1435 Місяць тому +1

    Don't blame amongst archagars. Brahmans avoid agitated speech 😊

  • @misskom3304
    @misskom3304 Місяць тому +1

    What's this man blabbering? If he knew ealier- 5 years ago, why the hell did he kept silence. Why should one wait for 5 years to reveal a 'betrayal'. How would this issue had not been addressed for the past 5 consecutive years? Doesn't make any sense. He had been betraying the devotees and the lord Perumal if the allegation is true.
    Is it a propanganda -political game.
    Eventhough I've never eaten the thirupathi laddu, I feel 'yucks'! Is this a 'conspiracy' to humiliate the vegetarians especially the Hindus/"temple priest"- whom are largely of brahmins.
    Is he telling the truth? Temple should hv a particular brand of ghee which is vegan for the 'prasadham'. How did the temple authority failed to make sure whether the product is pure and clean or not.
    Check this man's background. Is he really from the temple???

    • @geethamadhusudhan536
      @geethamadhusudhan536 Місяць тому

      No dis person was telling so many times abt jagan's administration was not good towards TTD temple policies e used to tell all hundi amt is used to spent on Christian community so don't put any amt on hundi. Many times vdos circulated in wats app

  • @MahaLakshmi-vq4hy
    @MahaLakshmi-vq4hy Місяць тому

    கடந்த 5 வருடங்கள் நாடு நல்ல முறையில் இல்லை என்கிறாரா?

    • @ksbalaji7349
      @ksbalaji7349 Місяць тому +3

      @@NimmiPrabhu ஆந்திராவின் கிறிப்டோ அரசாங்கம்

  • @nages06
    @nages06 Місяць тому +1

    First change tamil nadu invaders party

  • @NandharThangavelu-wk1hx
    @NandharThangavelu-wk1hx Місяць тому +2

    குற்றம் செய்தவர்களை புடிச்சி உள்ள போடுங்கோ

    • @Siva-o5k5i
      @Siva-o5k5i Місяць тому +1

      Appadi satharanama sollita,,,,,,udaney Ella kuttrankalukkum udaney neethi kidachiruma,,,,,,,". Judgement ,,🍌pala varudam kalathin Dhunmpam,,,,,," ivanunkalukku puriya mathiri solnumna karma,,,,,,," ithula avankalukku udaikka mudiyatha nambikkai irukku,,,,,,," but valviyalai muraiyilthan sari seithu kolla vendum,,,,,," kalathirkku yettrar Pol valnthaley sirappu,,,,,,"

  • @Dinu17eee
    @Dinu17eee Місяць тому +4

    ஐயா உலகநாயகரே நீங்க எங்க இங்க 😂😂😂😂😂

  • @manivannan9371
    @manivannan9371 Місяць тому

    அது திருப்பதி இல்லை.
    முருகன்