கள்ளழகரின் மொத்த ரகசியத்தை புட்டு வைக்கும் பாலாஜி பட்டர் |

Поділитися
Вставка
  • Опубліковано 21 кві 2024
  • கள்ளழகரின் மொத்த ரகசியத்தை புட்டு வைக்கும் பாலாஜி பட்டர் | #சித்திரைதிருவிழா #மதுரை
    For Advertisement on Temple Xpress
    Contact
    9894084246
    #madurai #meenakshi #maduraimeenakshi #maduraimeenakshiammantemple #maduraimeenakshitemple #maduraimeenatchisongs #chithirai #chithiraithiruvizha #chithiraifestival #அழகர் #அழகர்கோவில் #kallazhagar #meenakshisundareshwar #meenatchi #pazhamudhircholai #pazhamudircholai #maduraimurugan #templexpress #மதுரை #மதுரை_மாவட்டம் #மதுரைமீனாட்சி #மதுரைவீரன் #azhagar #alagarkovil #பழமுதிர்ச்சோலை #madurai #maduraisland #maduraikaran #madurai_junction #maduraianz #madurai360 #maduraijunction #maduraimakeupartist #maduraiphotography #maduraisungudi #madurainzzzz #maduraiponnu #shapeofmadurai #maduraidiaries #exploremaduraisland #maduraindah #maduraifood #dharmadurai #maduraipasanga #maduraifoodie #maduraicotton #maduraimeenakshitemple #maduraikaranda #maduraimua #nammamadurai #maduraispecial #discovermadurai #maduraiwedding #maduraimeenakshi #maduraifreak #maduraiphotographer #maduraibride #maduraimuthu #shape_of_madurai #maduraicity #maduraipaiyan #bestmaduraiphotography #maduraiweddingphotography #maduraitemple #maduraipanthers
    #spiritual #spiritual #spirituality #spiritualawakening #spiritualjourney #spirituality #soul #soulmortal #angalamman #angalaamman #angalaparameswari
    #angalammansongs #angali #koothandavar #lordshiva #lordshiv #lordshivasongs #astrology
    #shiva #shiv #sivan #siva #kurothi #rajinimurugan #lordmurugan #murugantemple #pulimurugan #vetrivelmuruganukkuarogara #muruganthunai #palanimurugantemple #tamilkadavulmurugan #lordmuruganstatue #rajanimurugan #godmurugan #thirumurugangandhi #muruganstatue #perumalmurugan #rajumurugan #arunachalammuruganantham #thiruchendurmurugantemple #rajnimurugan #muruganidli #thirumurugan #srimurugan #batucavesmurugan #batucavesmurugantemple #verdanamurugan #releasethirumurugangandhi #themurugans #tiruchendurmurugantemple #arulmuruganphotography #dewamurugan #murugantunai #murugansong #thiruthanimurugantemple #muruganettiyan #muruganidlykadai #srimurugantemple #babymurugan #lordmuruganbatucaves #kaviyasreemurugan #themuruganfamily
    #palanimurugantemple #murugan #lordmurugan #muruganthunai #palani #lordmuruga #muruga #tamilkadavulmurugan #godmurugan #tamilkadavul #murugantemple #murugar #ommuruga #omsaravanabhava #vetrivelmuruganukkuarogara #thaipusam #tiruchendur #tamilgod #vetrivel #murugasaranam #velvelvetrivel #thiruchendur #templexpress #arogara #lordmuruganstatue #lord #hinduism #velava #godmurugan #arupadaiveedu #siddharthmalhotra #siddharthshukla #siddharthnigam #siddhartha #thesiddharthnigam #siddharth #powerofsiddharthnigam #siddharthians #siddharta #siddharthkhurana #siddhartmalhotra #siddhartnigam #siddhant #siddhantkarnick #siddha #siddhantchaturvedi #siddharthnigamfans #siddhartians #siddhanthkapoor #siddharthsharma #siddhantkapoor #siddharthagautama #siddharthranderia #siddharthnigamaladdin #siddhartagautama #siddharthnigam_thaifanclub #siddharthanand #siddharthjadhav #siddhar

КОМЕНТАРІ • 144

  • @varalakshmibalachandran617
    @varalakshmibalachandran617 Місяць тому +165

    வஞ்சி கள்வன் னு அழகர் சொன்னீர்கள். அது 100℅உன்மை. நம்மை திரும்ப திரும்ப பார்க்க வரும்படி ஆசை யை தூண்டுகிறார்

  • @balamurugan3149
    @balamurugan3149 Місяць тому +10

    கோவிந்தா போற்றி போற்றி அவனழகில் மயங்கி அடிமையானோர் எத்தனை எத்தனையோ நாராயணா

  • @kazhagesan2366
    @kazhagesan2366 Місяць тому +36

    ஏழு உலோகங்களின் அருள் பாலிக்கும் ஸ்ரீ அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி. தென்னாட்டு டைய. சிவனே போற்றி ஹரி யும். சிவனும் ஒன்றே என உலகிற்கு உணர்த்தியது 🎉

  • @user-iz8hz1ln2f
    @user-iz8hz1ln2f Місяць тому +28

    ஐயா அழகிய தமிழ் பாடல் சொல்கிறார் கோவில் தமிழ் ஓதினால் எங்களை போன்றோர்க்கு புரியும் உங்கள் விளக்கம் அருமை.

  • @lakshmibaskaran1072
    @lakshmibaskaran1072 Місяць тому +19

    உன்மை ஐயா.சுந்தராஜ பெருமாள் அழகு அவர் சிரிப்பு பார்க்க பார்க்க ஆவலாய் இருக்கும் கோவிந்தா

  • @poornachandrap
    @poornachandrap Місяць тому +16

    எங்க அழகரோட அருமை யை அற்புதமான விளக்கங்களை அழகா சொன்னீர்கள் பாலாஜி😊 எவ்வளவு தடவை கேட்டாலும் பார்த்தாலும் சலிக்காத அழகர் கதை🎉

  • @BSelvi-xo4eh
    @BSelvi-xo4eh Місяць тому +26

    அப்பா அழகுமலையானே நல்வாழ்வு தாருமய்யா எங்களுக்கு

  • @mythilykrishnan3985
    @mythilykrishnan3985 Місяць тому +10

    அருமையான விளக்கம்..நன்றி
    அழகில் மயங்க வைப்பார்
    அது நிதர்சனம்

  • @shanmugasundaram2433
    @shanmugasundaram2433 Місяць тому +27

    பாலாஜி பட்டர் இவ்வளவு அழகாக தடங்கள் இல்லாமல் பிரசங்கம் செய்கிறாரே.அருமை.

    • @bhakthirasham6554
      @bhakthirasham6554 Місяць тому

      தற்போது வருபவர் அபரஞ்சி மேனியே யில்லை

  • @manivasagan9905
    @manivasagan9905 Місяць тому +1

    என் அழகன் ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு அடுத்தபடியாக இன்றளவும் என்னைக் கவர்ந்த அழகன்
    கள்ளழகர் மட்டுமே!
    நன்றிகள் ஸ்வாமி!!

  • @geethahariharansairam3164
    @geethahariharansairam3164 Місяць тому

    அருமையான விளக்கம் நிறைந்த பதிவு! நன்றி 🙏🙏

  • @kannappanks8702
    @kannappanks8702 Місяць тому +1

    மிகவும் அற்புதம் பயனுள்ள தகவல்கள்

  • @sarasusarasu4230
    @sarasusarasu4230 Місяць тому +10

    அழகனைப் பற்றி அமுதத்தமிழில் அருமையான உரை. நன்றி ஐயா

  • @pnrarun
    @pnrarun Місяць тому

    அருமையான விளக்கம். மிக்க நன்றி சுவாமின்🙏🙏🙏

  • @radhaananthasubramaniam7510
    @radhaananthasubramaniam7510 Місяць тому +2

    Sooper explanation

  • @baladevi74
    @baladevi74 Місяць тому +1

    அருமை ஸ்வாமி..நன்றி

  • @ravichandiranr4992
    @ravichandiranr4992 Місяць тому +2

    அருமையான விளக்கம் 🥰🥰✨✨💐💐

  • @arunarun-wj6bi
    @arunarun-wj6bi Місяць тому +5

    அப்பா அழகபெருமாளே உன் திருவடி சரணம் ஐயா

  • @kaladevim4603
    @kaladevim4603 Місяць тому

    Simple and beautiful discription of this festive thank you sir

  • @gowriutn4544
    @gowriutn4544 Місяць тому +3

    Thank you for your information ❤❤

  • @murugadossmuthuraj6269
    @murugadossmuthuraj6269 Місяць тому +1

    Swami your explanations are 100% correct.thank you

  • @ChandrakalaKala-zd9eq
    @ChandrakalaKala-zd9eq Місяць тому

    அருமையான பதிவு நன்றி❤

  • @vijayalakshmip8023
    @vijayalakshmip8023 Місяць тому

    Good explaination
    This priest is really lucky

  • @ramasamynachiappan3679
    @ramasamynachiappan3679 Місяць тому

    உலகத்தில் உயர்ந்த அழகு தெய்வம் அழகு மலையானை தரிசிப்பதும் அவன் நாமத்தை கேட்பதும் ஒவ்வொரு மனிதனுக்கும் இப்பிறவியில் கிடைத்ததற்கு அறிய பேராகும் அதிலும் சாமி உங்கலுக்கு‌. கிடைத்தது பெரும் பேறு நன்றி நமஸ்காரம் சுவாமிகளே.

  • @kavitharajendran7773
    @kavitharajendran7773 Місяць тому +1

    Thank you.

  • @sudhasampath8611
    @sudhasampath8611 Місяць тому +1

    Very well explained.

  • @jagadeesanbilla1598
    @jagadeesanbilla1598 Місяць тому +5

    ஓம் நமோ நாராயணாய நம போற்றி போற்றி போற்றி

  • @muthuramalingam6943
    @muthuramalingam6943 Місяць тому +3

    அருமையான விளக்கம் நன்றி சுவாமி

  • @hdjd8580
    @hdjd8580 Місяць тому

    ஓம் நமசிவாய எல்லோரும் எப்போதும் நல்லா இருக்க வேண்டுகிறேன் சிவாய நம 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @athimoolam.t786
    @athimoolam.t786 Місяць тому

    Thank you

  • @Up0408
    @Up0408 Місяць тому

    Praying for getting the bhagyam of getting HIS darshan during this Utsavam 🙏🏻🙏🏻🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @kishorekumar276
    @kishorekumar276 Місяць тому +1

    கள்ளர் திருக்கோலம் 🎉❤

  • @gururani
    @gururani Місяць тому +4

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @marimani3208
    @marimani3208 Місяць тому +1

    🙏🙏

  • @Kannikavenketesh
    @Kannikavenketesh Місяць тому +2

    ❤❤❤

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam Місяць тому

    Super super 🙏🙏🙏🙏

  • @VRdoingeverything
    @VRdoingeverything Місяць тому +2

    பாலாஜி பட்டர் நன்னா பட்டர் smooth ஆ பேசரேள்

  • @Balambikai1805
    @Balambikai1805 Місяць тому +1

    ❤❤❤❤❤

  • @natarajanrsnatraj4849
    @natarajanrsnatraj4849 Місяць тому +1

    Om நமோ நாராயணாய நமோ நமஹ 🙏🙏🙏🌹🌹🌹

  • @ruckmani962
    @ruckmani962 Місяць тому +1

    🙏🙏🙏

  • @balasubramanianshanmugam9873
    @balasubramanianshanmugam9873 Місяць тому

    Nanri swamighal omnamo naraysna

  • @jayatamilreview2023
    @jayatamilreview2023 Місяць тому +1

    நன்றி

  • @mindirani5560
    @mindirani5560 Місяць тому +1

    🙏🙏🙏🙏

  • @stamilarasi6421
    @stamilarasi6421 Місяць тому +1

    Iyya nantri🤗🙏🙏🙏🙏

  • @mbass5167
    @mbass5167 Місяць тому

    கள்ளழகர் பெருமாளை எங்களுக்கும் நல்ல வழியை காட்டப்பா😊 🙏🙏🙏🙏🙏🙏

  • @kanagaraj7784
    @kanagaraj7784 Місяць тому +2

    மக்களைப் பார்க்க வரும் சாமிக்கு மகிமை அதிகம்....
    ஆயிரம் நாமத்தையன்
    அழகுமலையானுக்கு கோவிந்தோ... கோவிந்தோ....

  • @kasthurimurugesan357
    @kasthurimurugesan357 Місяць тому

    ஓம் நமோ நாராயணா

  • @user-mg4zb8jz5e
    @user-mg4zb8jz5e Місяць тому +1

    மாயவனே அப்பனே...

  • @VelmuruganVelmurugan-mm9rf
    @VelmuruganVelmurugan-mm9rf Місяць тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @karthicksubramaniyam45
    @karthicksubramaniyam45 Місяць тому +2

    Nandri Swamygal ❤❤❤
    🙏🙏

  • @user-tz5nt8wd6b
    @user-tz5nt8wd6b Місяць тому +1

  • @premalathaloganathan6631
    @premalathaloganathan6631 Місяць тому

    ஓம் நமசிவாய 🙏
    ஹர ஹர நமபார்வதி பாதையே ஹர ஹர மகாதேவா 🙏

  • @Passion2102
    @Passion2102 Місяць тому +1

    Ayya nandri 🙏🙏🙏🙏

  • @umalakshmi9003
    @umalakshmi9003 Місяць тому +2

    🙏🌹💐🙏

  • @gurukarthick7252
    @gurukarthick7252 Місяць тому

    Govindha Govindha 🙏🙏

  • @shree7880
    @shree7880 Місяць тому +1

    Nice information

  • @sindhus2035
    @sindhus2035 Місяць тому +1

    Nandri Ayya

  • @karuppiahsaravanapperumal8070
    @karuppiahsaravanapperumal8070 Місяць тому

    🙏🏼🙏🏼Om namo Narayana

  • @maduraitamizachichannel8839
    @maduraitamizachichannel8839 Місяць тому +2

    💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏

  • @jegadesandinesh8472
    @jegadesandinesh8472 Місяць тому

    😊

  • @Sunshine-iu5cc
    @Sunshine-iu5cc Місяць тому

    🙏🏻🙏🏻🙏🏻 கோவிந்தோ... கோவிந்தோ 🙏🏻

  • @meenak3172
    @meenak3172 Місяць тому +1

    Govinda Govinda Govinda 🙏🙏🙏🙏🙏

  • @nirmalaa4028
    @nirmalaa4028 Місяць тому +5

    Jai shree Radhe Krishna 🙏🙏🙏🙏🙏 Jai shree Radhe Radhe 🙏🙏🙏🙏🙏

  • @navasanjaysalairaja217
    @navasanjaysalairaja217 Місяць тому +1

    வாழ்த்துக்கள்

  • @balajisudhab1420
    @balajisudhab1420 9 днів тому

    I am Balaji.vanakkam .

  • @Copy__efx...
    @Copy__efx... Місяць тому +1

    Super 🙏🏻

  • @rangarajankrishnaswami8705
    @rangarajankrishnaswami8705 Місяць тому

    🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @balajibalaji7033
    @balajibalaji7033 Місяць тому +1

    🙏🌹🙏🌹🙏🌹

  • @rajarn5575
    @rajarn5575 Місяць тому

    Om Namo Narayana

  • @saisankary351
    @saisankary351 Місяць тому +1

    8.10 true true true....

  • @user-wj3ik9cn9k
    @user-wj3ik9cn9k Місяць тому

    ❤🙏🙏🙏❤️

  • @MadhuBala-zx1sc
    @MadhuBala-zx1sc Місяць тому +1

    Iam from thirunelveli2 year before i have gone to see alagar utsavam i pray my daughter should get married after two month she got married had son also alagar utsav is so powerful manasaara varuma alagar neravathi kudapar

  • @jayalakshmirangarajan1845
    @jayalakshmirangarajan1845 Місяць тому +3

    Thanks for super describtion
    Danyananen

  • @devakipadian7593
    @devakipadian7593 Місяць тому +1

    O namonarayana

  • @sumathivasudevan2886
    @sumathivasudevan2886 Місяць тому

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @manjulamanjula1646
    @manjulamanjula1646 Місяць тому +1

    💐🙏🏻🙏🏻🙏🏻🎉🌺🌺🌺🌸🌸🌸

  • @mohanasenthilkumar3213
    @mohanasenthilkumar3213 Місяць тому

    Aum namo narayana

  • @naganathan17
    @naganathan17 Місяць тому +2

    ❤💐✨

  • @tseetharaman
    @tseetharaman Місяць тому

    🙏🙏🙏🙏🙏முடிச்சோதியாய்* உனது முகச் சோதி மலர்ந்ததுவோ,*
    அடிச்சோதி நீநின்ற* தாமரையாய் அலர்ந்ததுவோ,*
    படிச்சோதி ஆடையொடும்* பல் கலனாய்,* நின்பைம்பொன்
    கடிச்சோதி கலந்ததுவோ* திருமாலே! கட்டுரையே. 🙏🙏🙏🙏

  • @user-jb4gq6xh1e
    @user-jb4gq6xh1e Місяць тому

    Excellent history

  • @revathirev3467
    @revathirev3467 Місяць тому +1

    Well done 👏

  • @ananthkumar6526
    @ananthkumar6526 Місяць тому +3

    காண கண்கோடி வேண்டும்

  • @Jegadeeshms1998-zh4dc
    @Jegadeeshms1998-zh4dc Місяць тому +3

    கள்ளர்ழகர்

  • @sekarg7487
    @sekarg7487 Місяць тому

    Super swamy your explanation

  • @balasethuraman7977
    @balasethuraman7977 Місяць тому +6

    விளக்கம் அறியாமையை ஓரளவு. தீர்த்தது. ஆனால் மீனாட்சி கல்யாணத்துக்காக வரலையா

    • @yuvaraja6924
      @yuvaraja6924 Місяць тому +3

      கண்டிப்பாக மோசம் குடுக்கவே அழகர் வைகை ஆற்றுக்கு வருகை தரார்..

    • @HEMALATHA-xz4of
      @HEMALATHA-xz4of Місяць тому

      மோட்சம் அதாவது வீடு பேறு.​@@yuvaraja6924

    • @user-em5vu3bk2x
      @user-em5vu3bk2x Місяць тому

      இல்லை அது கட்டுக்கதை, அந்த காலத்துல மீடியாக்கள் போக்குவரத்து லாம் இல்லை, உள்ளூர் வாசிகள் மட்டும் தான் கோவில் விழாவில் கலந்துகொள்ள முடிந்தது....அதனால் அந்த காலத்தில் மதுரை ஆண்ட மன்னர் இந்த வைபவத்தை மீனாக்ஷி திருமணம் கூட தொடர்பு ஏற்படுத்த நேரிட்டது...அவ்வாறே அழகரை காண வரும் மக்கள் மீனாக்ஷி தேர் திருவிழாவில் கலந்து கொள்ளும் படி செய்தார் என்பது வரலாறு

  • @Iamjana_official
    @Iamjana_official Місяць тому +2

    Ivaru eppovume alagar kooda varuvaaru

  • @punithavinith1383
    @punithavinith1383 Місяць тому

    Adyan Rukmani Ramanuja dasi namaskar swamy

  • @saigowrisankar8332
    @saigowrisankar8332 Місяць тому

    தெள்ளத் தெளிவாக விளக்கம் அய்யா

  • @parvathymohan
    @parvathymohan Місяць тому

    நல்ல விளக்கம்.தெரியாத தகவல்கள் .நன்றி

  • @lakshmisiva9346
    @lakshmisiva9346 Місяць тому +1

    Ohm nano narayana

  • @sritharank9366
    @sritharank9366 Місяць тому

    அருமையான விளக்கவுரை ஸ்வாமி.

  • @AASUSID
    @AASUSID Місяць тому

    😀

  • @vijayanagarajan1541
    @vijayanagarajan1541 Місяць тому +3

    Meenakshi kalayanathuku varamalay azhagar malaiku thirumbiduvara

    • @honeybaby4369
      @honeybaby4369 Місяць тому +2

      Yes

    • @rajalakshmis7433
      @rajalakshmis7433 Місяць тому +8

      இல்லை.அந்த காலத்தில் மாசியில் திருவிழா. மீனாட்சி அம்மன் கோயில் திருமணம் பவள கனி பெருமாள் வருவார்.அழகர் திருநாள் சித்திரை மாதம் நடைபெற்றது.திருமலை நாயக்கர் காலத்தில் இரண்டு திருவிழா சேர்த்து செய்தார். அழகர் ஆற்றில் இறங்கி சாப் விமோசனம் தரவும் தான் வறார்

  • @ramuramusocialworker5506
    @ramuramusocialworker5506 Місяць тому

    Thank you samy

  • @S.Athikesavankesavan
    @S.Athikesavankesavan Місяць тому

    அடியேன் தாசன் பாக்யம் சுவாமி

  • @user-wq4bx1hg3u
    @user-wq4bx1hg3u Місяць тому

    Iyya ungal peachu urchavathai anubavethathu pol eruku iyya ✨❤

  • @ammaamma3785
    @ammaamma3785 Місяць тому

    கோவிந்தா கள்ளகார்

  • @vijayaraghavan8489
    @vijayaraghavan8489 Місяць тому

    Amaa naa iniki thaan garuda vahanam paathutu vanthen vittu போக manase ila😢pakanum pola thonuthu....

  • @MangalaGowri-mq9ko
    @MangalaGowri-mq9ko Місяць тому +2

    நான் குழந்தையாக இருக்கும் போது என் பபெற்றோர்கள் என்னை திருவிழாவிற்கு அழைத்து சென்றார்கள் அப்போது என்னால் அழகரை பார்க்கமுடிய 12:43 முடியவில்லை அதை நினைத்து மிகவும் அழுதேன் அடுத்து என் பெற்றோர்கள் என்னை கூட்டி செல்ல வில்லை எங்களுமக்கள் எங்களுருமக்கள் எங்கள் ஊர் மக்கள் திருவிழாவை பற்றி சொல்லும் போது நான் அதை ஆர்வமாக கேர்ப்பேன் ஆனால் என் திருமணத்திற்கு ஓற்பிறகு பிறகு இங்கனாவரால் எங்கனாவரால் என் கனவாரல் எனக்கு அது அந்த திருவிழாவை நடத்துவதற்க்கான பாக்கியம் கிடைத்ததில் மிகவும் ஆனந்தம் அடைத்தேன் 😭🙏

  • @gandhimathi1261
    @gandhimathi1261 Місяць тому

    Meenakshi Amman thirumanaththai nadathi koduthar