Prasangi tamil bible study | Ecclesiastes in tamil | பிரசங்கி விளக்கம்

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2022
  • Prasangi in tamil bible - Prasangi tamil bible study - பிரசங்கி விளக்கம் - Ecclesiastes in tamil
    வேதாகம புஸ்தகங்களை படிப்பதற்கு முன், அதன் பின்னணி, வரலாற்று சூழ்நிலை, எழுதியவர், எழுதப்பட்ட காலம், எழுதப்பட்ட நோக்கம், அதின் உள்ளடக்கத்தை பற்றிய ஒரு கண்ணோட்டம், சிறப்பு அம்சங்கள், வலியுறுத்தும் காரியங்கள், புதிய ஏற்பாட்டில் நிறைவேற்றம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
    இதை பார்த்துவிட்டு நாம் வேதாகமத்தை வாசிக்கும் போது, இன்னும் ஆழமாக தேவனுடைய வார்த்தையின் சத்தியங்களை தெளிவாக எளிதாக புரிந்து கொள்ள முடியும்.
    Subscribe to our channel for more videos.
    Content and Narrator: Jennith Judah
    Also watch these videos 👇🏻👇🏻👇🏻
    வேதாகம மர்மங்கள் | Unanswered Bible Questions | Bible Mysteries:
    • வேதாகம மர்மங்கள் | Una...
    வேதாகமத்தில் பெண்கள் | Women in the Bible:
    • வேதாகமத்தில் பெண்கள் |...
    Short Documentaries (ஆவணப்படங்கள்): • Short Documentaries (ஆ...
    விசுவாச அறிக்கை (Christian Affirmations): • விசுவாச அறிக்கை (Chris...
    ஸ்வாரஸ்யமான தகவல்கள் (Interesting facts)
    • ஸ்வாரஸ்யமான தகவல்கள் |...
    1 நிமிட வீடியோ (1 Minute Videos)
    • 1 minute Videos ( 1 நி...
    வேதாகம புத்தகங்கள் (Bible Books Overview)
    • வேதாகம புத்தகங்கள் - ஒ...
    #ecclesiastes #prasangi #ecclesiastesintamil #prasangivilakkam #biblestoryintamil #biblestudyintamil #biblewisdomtamil #biblebooksintamil #biblwexplainedintamil #tamilbibleprasangi #tamilbible
    Tamil bible / Tamil bible prasangi / Bible study in tamil / Bible story in tamil / Bible books introduction in tamil / Book of ecclesiastes explained / Book of ecclesiastes in tamil / Prasangi vilakkam tamil / வேதாகம புத்தகங்கள் முன்னுரை / Bible books in tamil / Bible explained in tamil / Ecclesiastes in tamil bible / Prasangi bible story in tamil / பிரசங்கி 12 விளக்கம் / Bible Wisdom Tamil Story / Introduction to bible books in tamil

КОМЕНТАРІ • 96

  • @Mr_Unknown-7
    @Mr_Unknown-7 2 роки тому +12

    Sunday Treat 😘❤️... I was waiting bro.... Thnx for uploading.. 🙏 May God bless you..

  • @ashlinsal9520
    @ashlinsal9520 2 роки тому +9

    Without God our life has no meaning

  • @JamesJames-hv2gp
    @JamesJames-hv2gp 2 місяці тому

    ஆமென்❤❤❤

  • @va_v_voo
    @va_v_voo 4 місяці тому

    நன்றி சகோதரரே

  • @vijirekka1988
    @vijirekka1988 6 місяців тому

    Thanks God bless you.

  • @SureshSuresh-cx4ud
    @SureshSuresh-cx4ud 8 місяців тому

    Thank you 👌👌👌🙏🙏🙏

  • @mekalakarunakaran2648
    @mekalakarunakaran2648 Рік тому

    Amen

  • @vimala1247
    @vimala1247 2 роки тому +5

    Devan mattume nam vaalvin artham. Evllo periya gnani aaga irundhaalum selvamana vaalkai vaalndhaalum nimmadhi yesu mattume thara mudium. நாம் தேடும் நிம்மதி இயேசு மட்டுமே தர முடியும் 👍 Super message brother

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 роки тому +1

      ஆமென் 🙏🏼 சூப்பரா சொல்லிட்டீங்க!

  • @vijayarani8455
    @vijayarani8455 Рік тому +1

    God Bless u Brother

  • @Sarada-rg2nj
    @Sarada-rg2nj Рік тому +1

    ජෙසුපිහිටයි 🙏🙏🙏👍

  • @nishasherin9409
    @nishasherin9409 5 місяців тому

    Glory to God... Very useful video brother... God bless you

  • @RajeshS-hl7km
    @RajeshS-hl7km 4 місяці тому

    Very nice

  • @faithlife1260
    @faithlife1260 2 роки тому +5

    Prasangi book full of wisdom only 💪 Best life philosophy book in bible 😇 Super explanation 👍

  • @kidsmiraclsministries7445
    @kidsmiraclsministries7445 Рік тому +1

    very useful

  • @jemydhasan730
    @jemydhasan730 11 місяців тому

    Gud explanation 👏✨️✨️✨️✨️✨️✨️god bless u bro

  • @praveenbalu37
    @praveenbalu37 Рік тому

    Thanks Brother

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @arunaaruna251
    @arunaaruna251 Рік тому +1

    Amen super explained brother thank you Amen yesuappa 🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்🙏

  • @anbalagimuralitharan9958
    @anbalagimuralitharan9958 2 роки тому +2

    God bless you abundantly. Thank God for his wonderful leading hands upon me. 🙏

  • @philomenajerona4419
    @philomenajerona4419 2 роки тому +2

    Praise the Lord 🙏

  • @thangarajanvijayakumar212
    @thangarajanvijayakumar212 Рік тому

    Praise the lord Jesus Christ Amen

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @dvinodh7310
    @dvinodh7310 Рік тому +1

    Praise the Lord

  • @santhosameri3288
    @santhosameri3288 2 роки тому +2

    Wonderfully. ..... God bless you 🙏 Thank you JESUS

  • @saram276
    @saram276 Рік тому +1

    ஆமென்

  • @subij418
    @subij418 Рік тому

    God bless you bro

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்🙏

  • @vijayarani8455
    @vijayarani8455 Рік тому +1

    சுருக்கமான தெளிவான விளக்கம் அருமை ❤

  • @stephenstee9025
    @stephenstee9025 2 роки тому +2

    👌👌அருமை

  • @TheSathisharmi
    @TheSathisharmi 11 місяців тому

    Praise the lord 🙌

  • @chandrasekaranp5453
    @chandrasekaranp5453 Рік тому +1

    Arumai❤❤❤

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @ebinesan5959
    @ebinesan5959 2 роки тому +1

    Super 👍👍👍💐💐

  • @trgmrcr7232
    @trgmrcr7232 Рік тому +1

    Amen 🙏🙏🙏✝️✝️✝️

  • @heavenofvisionspriya
    @heavenofvisionspriya Рік тому +1

    ❤god bless you

  • @anishkumarc7804
    @anishkumarc7804 2 роки тому +1

    Excellent message. Thanks

  • @amaravenmathyvellaiyansubr2039
    @amaravenmathyvellaiyansubr2039 17 днів тому

    Brother really very informative about the book of Bible.Now I want to know the karthar katiligal and karpanykal from the bible please give me where it's this verses completly.I want to follow this in my life.

  • @EMPraveenabPraveena
    @EMPraveenabPraveena 2 роки тому +1

    Super story God bless you dr

  • @mahalingamk3279
    @mahalingamk3279 2 роки тому +1

    👌👌🙏🙏🙏🙏 super

  • @eunicesneha6189
    @eunicesneha6189 Рік тому +1

    Awesome 👍

  • @deepavijay9586
    @deepavijay9586 2 роки тому +1

    🙏🙏🙏🙏

  • @davidraj01
    @davidraj01 2 роки тому +1

    Wonderful -----superb😊

  • @shapnathpaneah3873
    @shapnathpaneah3873 Рік тому +2

    Nice.... Good explanation 👍

  • @JP-dp1yu
    @JP-dp1yu Рік тому +1

    You are blessed with powerful voice brother, if possible post daily Bible verses with ur voice and verse picture.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      Thank you so much. Sure will plan and do if possible 👍🏻 God bless you and your family

  • @KAaron-ks7ke
    @KAaron-ks7ke 2 роки тому +1

    Hi anna praise the Lord. I'm Angel Sharon, unga video super uh irukku anna thank u 👏👏👌👌

  • @jeniferjeni5812
    @jeniferjeni5812 2 роки тому +1

    Supper bro

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 роки тому

      Thank you so much 😊

    • @jeniferjeni5812
      @jeniferjeni5812 2 роки тому +1

      Actually yeptha avar magala bali koduthuttarunu nenacen, Bible LA intha chapter vasikkumpothu kastama irukkum IPpo neenga sonnathukkappuram karththar manitha baligalai viumbuvathillai nu purinjikitten bro. karththar nallavar

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 роки тому

      Yes. Karthar nallavar!

    • @jeniferjeni5812
      @jeniferjeni5812 2 роки тому

      பிரதர் ஒரு ஹெல்ப் நான்ஒருமுஸ்லிம்கணவரைமணந்துள்ளேன். என்னை ஆலிம்class படிக்கசொன்னாங்க but அவர்களுடைய preach எனக்குபிடிக்கல அதுமுரன்பாடாக இருந்தது. பிதாவைதான்அல்லா என்று சொல்கிறார்கள். பிதா குமாரன் பரிசுத்தஆவி மூன்றுபேரும் ஒன்றுதானே bro. ஆனால் அவர்கள் அல்லாவிற்கு திருமணம்ஆகவில்லை.அவனுக்குமனைவிகிடையாது.பிள்ளைகள்கிடையாது பிறகுஏன்இயேசிகிறிஸ்துவை அவனுடையகுமாரன்என்றுசொல்லுகிறீர்கள் என்று என்னிடம் கேட்டார்கள். நான் அவர்களிடம் argument பன்னினேன். அவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்று சொல்லுவதைவிட மறுக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும். நாம் அவரை ஏன் குமாரன் என்று அழைக்கிறோம் என்று விளக்கம் தாருங்கள் brother plz

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 роки тому +2

      He is not a literal offspring for He has existed for all eternity. The Bible often uses the word "son" in the sense of "possessing the nature of." Jesus is the "Son" of God in this sense- possessing the nature of God.
      ஒரே தேவன் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார் ( பிதா, குமாரன், பரிசுத்த ஆவி)
      மகன்" என்ற வார்த்தையை "இயல்பைக் கொண்டிருத்தல்" என்ற பொருளில் பயன்படுத்துகிறது. இயேசு இந்த அர்த்தத்தில் பிதாவின் "குமாரன்" அதாவது, பிதாவின் இயல்பைக் கொண்டவர்.
      குமாரன் ஒரு பிரதிநிதியாக வைத்து பிதா பின்வரும் செயல்களைச் செய்கிறார்: இந்த பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (1 கொரிந்தியர் 8:6; யோவான் 1: 3; கொலோசெயர் 1:16-17); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 1:1, 16: 12-15; மத்தேயு 11:27; வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (2 கொரிந்தியர் 5:19, மத்தேயு 1:21, யோவான் 4:42). பிதாவானவர் அனைத்து செயல்களையும் மகன் மூலமாக செய்கிறார்
      பரிசுத்த ஆவியானவரை வைத்து பிதாவானவர் பின்வரும் செயல்களைச் செய்கிறார்: பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (ஆதியாகமம் 1:2; யோபு 26:13; சங்கீதம் 104:30); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 16:12-15; எபேசியர் 3: 5; 2 பேதுரு 1:21); இரட்சிப்பு (யோவான் 3:6; தீத்து 3:5; 1 பேதுரு 1:2); இயேசுவின் செயல்கள் (ஏசாயா 61:1, அப்போஸ்தலர் 10:38). இவ்வாறு பரிசுத்த ஆவியின் வல்லமையால் பிதா எல்லாவற்றையும் செய்கிறார்.

  • @banumathisekar2257
    @banumathisekar2257 2 роки тому +1

    🏰⛪🗽🗼

  • @rachellalitha1130
    @rachellalitha1130 Рік тому

    நிறை வாழ்வு வேதாகமத்தில் இது அப்படியே இருக்கின்றன

  • @davidkumar2804
    @davidkumar2804 2 роки тому

    சாலமன் வயதான காலம் வரை இருக்க வில்லை

    • @a.jenefaraj9223
      @a.jenefaraj9223 Рік тому

      Ur video is really useful sir. But please give me a reply for this comment.. Solomon's age is nearly 60 years only know.. just for clarification sir

  • @sajithaa.sajitha2113
    @sajithaa.sajitha2113 Рік тому

    Amen

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏

  • @thangarajanvijayakumar212
    @thangarajanvijayakumar212 Рік тому

    Praise the lord Jesus Christ Amen

  • @a.sadhana4916
    @a.sadhana4916 2 роки тому +2

    Thanks brother

  • @Mara1234565
    @Mara1234565 Рік тому +1

    Amen