105 - தானியேல் வெற்றிக்கு காரணமான 7 ஜெபங்கள் - Peter Madhavan Tamil Christian Message-Bible Facts
Вставка
- Опубліковано 16 лип 2023
- Episode : 105
Series Title: வேதாகம ஆச்சரியங்கள் (The Bible Facts)
Title : தானியேல் வெற்றிக்கு காரணமான ஏழுவிதமான ஜெபங்கள்
Guest : Bro. Peter Madhavan @TamilBibleSchool
Recorded and Released by @LaymenMinistriesTamil
Bible Text :
1. 1:11 தானியேல் 6:28 (Danniel 6:28)
2. 4:32 தானியேல் 6:10 (Danniel 6:10)
For More Bible Videos, Bible Study, Bible Topics, Peter Madhavan Messages, Bible PDF, Tamil Christian Messages, Missionary stories, Sermon PDF free download, Three Angels messages, vethagama aachariyargal, Tamil Bible Talk Show, Hope messages, it is written Bible facts, etc.,
How to e successful like Daniel, Daniel's Prayer, Personal Prayer, Kneel down prayer like Daniel, Pray three times like Daniel
Send a text message ( START BIBLE) to +91-9884991888 - Навчання та стиль
ஜெபமே ஜெயம்
பரிசுத்த ஆவியானவரே நானும் மூன்று வேளையும் ஜெபிக்க வேண்டும் எனக்கு நல்ல ஒரு ஞானத்தை தாறும் தகப்பனே
Glory to God, என் ஆவிக்குரிய வாழ்க்கையில் ஜெபம் தான் ஜெயம் என்பதை சகோதரர்கள் மூலம் உணர்த்தி கொடுத்த வேத வசனத்திற்காக தேவனுக்கு நன்றி
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. உங்கள் இருவரையும் தேவன் ஆசீர்வதிப்பாராக
ஜெபமே ஜெயம் . ஜெயம் ஜெபத்தாலே வரும் ஆமேன் அல்லேலுயா.
அருமை ஆழம் ஆச்சரியம்
Praise the lord Jesus wish you happy Jesus Amen Hallelujah
Praise the lord Jesus wish you happy Jesus Amen
7 points
1. தனி ஜெபம்
2. முழங்கால் ஜெபம்
3. ஸ்தோத்திர ஜெபம்
4. நன்றியின் ஜெபம்
5. மூன்று வேலை ஜெபம்
6. சோர்ந்ததுபோகாமல் ஜெபம்
7. இடைவிடாமல் ஜெபம்
Amen very useful this point thank God 🙏🙏🙏💯💯💯💯
😊
தனிஜெபம்
நீ என்ன குத்திப்பிரண்டு ஜெபம் பண்ணினாலும் உள்ளம் கருணையால் நிரம்பினால்தான் இறைத்தன்மை இன்பம் தரும் அதுவரை நீ நடக்கும் பிணம்தான்.
❤❤❤
நன்று...?
Very nice explanation brother. God bless you!!
இயேசு அப்பா உம்மைப் போல நானும் ஜெபிக்க கற்றுகோள்ள உதவி செய்யும் கர்த்தாவே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மூளையால் சாதிக்க முடியாததை முழங்களால் சாதிக்க முடியும் 🙏
Amen
@@jenniferpradeep8741 . This was the last night and day and the rest of my favourite. This was the
Unmai thanga
@@epsiba.n2758by h
Thank you....
சத்தியத்தை போதித்து உணர்த்தும் ஆவியானவரே
அன்பின் இயேசுவே
கரம் பிடித்தவரே உமக்கே நன்றி அப்பா உமக்கே நன்றி
Praise the lord
Very useful massage thankyou
Ñanryraja the you very good. Àmen
Amen
Yesappa jepa vazhkaiyil yennai nillaniruthum Amen
Super 👏👏
என்னொருவன் தோல்வி அடைந்தால்தான் உனக்கு வெற்றி இறைசக்தி அப்படி வெற்றியும் தோல்வியும் ஏற்படுத்தாது. மனிதன் மட்டுமே இப்படியான வேலை செய்வான். உனது எண்ணங்களைக் கடவுளுடன் போட்டுக் குளப்பாதே.
ஜெபமே ஜெயம் ஆமேன்
ஜெபம் ஜெயம் ஜெபமே ஜெயத்தை தரும் ஆமென்🙏🙏🙏
Amen hallelujah
ஆமென் ❤
Amen Amen
Amen praise God
ஆமென்
Bless my family
Amen appa...praise the Lord...hallelujah...God bless you pastor
Praise the lord yesuappa hallelujah
ஆமேன்
Praise the lord..Thank you so much.gid bless you..
Amen Appa
Sthiothriam allieua 🙏
Praise the Lord 🙏
Glory to God 🙏🙏🙏...
Amen Amen 🙏🙏
Amen 🙏 thank you Jesus ❤️🔥
Praise the Lord 🙏🙏🙏👏👏👏👏🙌🙏👏🙏👏🙏🙏
நன்றி அப்பா
Thaniyel oru jeba veeran 7:23
ஆமென்.அல்லேலூயா✝️🙏
Amen🙌🙌
Amen ..thanku jesus
🙏
Thank you brother 🙏
Amen. Praise the Lord
Thankyou brother
Nice explanation. Glory to God 🙏🙏
O Glorious God, please bless every faithful and concerned leader in your Church with a clear sense of your blessing and appreciation. Please use me to show this love to your faithful servants as well. In Jesus Christ's name I pray. Amen.
Very usefull message. God bless you brothers.
Thank you Brother Hallelujah Amen 🙏
Amen. Praise God for this Wonderful Message
Yes amen appa help me appa halluia halluia halluia
Awesome ❤
praise God
Such an amazing explanation 👏👏👐
Super msg brothers 💯👌✌
Amen❤
Queen Mary...Amen Amen Amen Hallelujah ❣️🙏 Praise the LORD JESUS dear brothers ❣️🙏 JESUS bless you both abundantly ❣️🙏
Praise the Lord 🙏
Thank you Jesus for all the glory of the wonderful teaching❤❤❤
Amen 🙏🙏🙏🙏
Arumaiyana vellakam
Tku brothers🎉❤
Amen Appa 🙏
Praise the Lord AMEN
Yesuve ennaku jebam seiya sollithanga 🥺🤍
Amen💪👍
Praise the Lord. Thank you brother.
God bless you
Praise the Lord
Thanks
Very much clarity brother
Aman price the lord 🙏
Amen 🙏🌹🙏
AMEN
Glory to Lord jesus Christ
மிகவும் நல்ல பயனுள்ளதகவல்
Praise the lord bro, Super message brother .... today I learn something new, tq so much bro 🙏
AEMN JESUS ❤
7 types of prayer 🙏
God bless u brother, Good Bible teaching.God will bless this ministry
Praise the LORD 🙏
Brother God is great through u our Lord opened my eyes n it's very useful for my spiritual life ..God bless you richly
ஆமேன் அல்லேலூயா
Amen amen alleluia
அருமையான தெளிவான விளக்கம்
Useful sms praise the lord of jesus christ 🙏🙏🙏🙏🎚️🎚️🎚️
Yes true we can do great things through kneeling.
Godplesyou goodmasege goofworship goodparyer
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஜெபமே ஜெயம்
Amen Thank God 🙏 Haley llya Haley llya Haley llya 💐💐💐💐💐💐💐💐💐
Surely u will be blessed as u have clarity in your messages
Pillai Fionavirkku jeyam kodim aandavarey. Amen
Amen Amen Amen Perastha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen Perastha Lord Jesus Ahleluyah Amen and your family Yesuh Rajah Oruvarukea Amen ❤❤❤❤❤😂😂😂😂😂
நன்றாக நிறுத்தி தெளிவாக கூறுகிறீர்கள்.
GOD GRACE
Withhold not good from them to whom it is in the Power of thine hand do it.
Let not your heart be troubled neither let it be Afraid.
Your sorrow shall be turned in to joy.
PRAYER BRINGS VICTORY VICTORY IN THE BLOOD OF JESUS.
Praise the Lord, thanks brother Thanks for your motivational message God bless you Amen
இறைவனை விசுவாசம் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர்.
(அல்குர்ஆன் : 23:1)
அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்.
(அல்குர்ஆன் : 23:2)
இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள்.
(அல்குர்ஆன் : 23:3)
ஜகாத்தையும் தவறாது கொடுத்து வருவார்கள்.
(அல்குர்ஆன் : 23:4)
மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத் தலங்களைக் காத்துக் கொள்வார்கள்.
(அல்குர்ஆன் : 23:5)
ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர - (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 23:6)
ஆனால், இதற்கு அப்பால் (வேறு வழிகளை) எவர் நாடுகிறாரோ அ(த்தகைய)வர்கள் தாம் வரம்பு மீறியவர்களாவார்கள்.
(அல்குர்ஆன் : 23:7)
இன்னும், அவர்கள் தங்கள் (இடம் ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருட்களையும், தங்கள் வாக்குறுதிகளையும் காப்பாற்றுவார்கள்.
(அல்குர்ஆன் : 23:8)
மேலும் அவர்கள் தம் தொழுகைகளை(க் குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள்.
(அல்குர்ஆன் : 23:9)
இத்தகையோர் தாம் (சுவர்க்கத்தின்) வாரிசுதாரர்கள்.
(அல்குர்ஆன் : 23:10)
இவர்கள் ஃபிர்தவ்ஸ் (என்னும் சுவனபதியை) அனந்தரங் கொண்டு அதில் இவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.
(அல்குர்ஆன் : 23:11)
PMOHAN SALEM ✝️✝️✝️✝️✝️
Please please please say shortly points