நன்றிகள் கோடி அம்மா..முருகன் அருளாலும் தங்கள் ஆசிர்வதத்தாலும் நலமுடன் இருக்கிறேன் அம்மா.சில தவிர்க்கமுடியாத காரணத்தால் தொடர்ந்து பார்க்க இயலவில்லை..இனி தொடர்ந்து பார்த்து பயன்பெறுவேன் என் குருவான அம்மா..இப்பதிவை கேட்டு கொண்டிருக்கும் போதே பூஜை அறையில் பல்லி சத்தம் கொடுத்தது அம்மா.முருகன் ஆசி தங்களுக்கு நிறைய இருக்கு அம்மா....சிரம் தாழ்ந்து நன்றி அம்மா...ஓம்சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. மிக்க மகிழ்ச்சி. தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் முருகப் பெருமான் என்றும் அருள் புரிய வேண்டும். வேலும் மயிலும் துணை இருக்கும் போது நல்லதே நடக்கும். ஒரு சிறிய விண்ணப்பம் சகோதரி. இந்த பஞ்சாமிர்த வண்ணம் (ஐந்தையும்) முருகன் அருளால் கற்றுக் கொண்டு பாட கேட்டுக் கொள்கிறேன். இதை நீங்கள் கற்றுக் கொண்டு பாடப் பாட முருகப் பெருமான் பல அற்புதங்களை தங்களுக்கு நடத்துவார். இது அடியேனின் அனுபவத்தில் கண்ட உண்மை. இதற்கு முருகப் பெருமான் நிச்சயம் அருள் புரிவார்.
முருகன் திருவடிகளே சரணம். இரண்டாம் பகுதி மற்றும் மூன்றாம் பகுதியிலும் அடியேன் எங்கெல்லாம் 'ஸ்லாஷ்' என்று கூறியுள்ள இடங்களில் நீங்கள் பிரித்துக் கொள்ள வேண்டும். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி
Vetri Vel MURUGANUKKu Hara HARO Hara 🙏🙏
மிக்க நன்றி மாமி.முருகா சரணம்
முருகன் திருவடிகளே. முருகன் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிடைக்க வாழ்த்துக்கள். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன்.
பஞ்சாமிர்த வண்ணம் மிக மிக அருமை 🙏🙏🙏🙏
முருகன் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிடைக்க வாழ்த்துக்கள் கோகிலா. நல்லதே நடக்கட்டும். வேலும் மயிலும் துணை.
முருகா சரணம்🙏🙏
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன்.
முருகன் அருள் தங்களுக்கு என்றும் கிடைக்க வாழ்த்துக்கள். நல்லதே நடக்கட்டும்.
நன்றிகள் கோடி அம்மா..முருகன் அருளாலும் தங்கள் ஆசிர்வதத்தாலும் நலமுடன் இருக்கிறேன் அம்மா.சில தவிர்க்கமுடியாத காரணத்தால் தொடர்ந்து பார்க்க இயலவில்லை..இனி தொடர்ந்து பார்த்து பயன்பெறுவேன் என் குருவான அம்மா..இப்பதிவை கேட்டு கொண்டிருக்கும் போதே பூஜை அறையில் பல்லி சத்தம் கொடுத்தது அம்மா.முருகன் ஆசி தங்களுக்கு நிறைய இருக்கு அம்மா....சிரம் தாழ்ந்து நன்றி அம்மா...ஓம்சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி.
மிக்க மகிழ்ச்சி.
தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் முருகப் பெருமான் என்றும் அருள் புரிய வேண்டும்.
வேலும் மயிலும் துணை இருக்கும் போது நல்லதே நடக்கும்.
ஒரு சிறிய விண்ணப்பம் சகோதரி.
இந்த பஞ்சாமிர்த வண்ணம் (ஐந்தையும்)
முருகன் அருளால் கற்றுக் கொண்டு பாட கேட்டுக்
கொள்கிறேன்.
இதை நீங்கள் கற்றுக் கொண்டு பாடப் பாட முருகப் பெருமான் பல அற்புதங்களை தங்களுக்கு நடத்துவார். இது அடியேனின் அனுபவத்தில்
கண்ட உண்மை.
இதற்கு முருகப் பெருமான் நிச்சயம் அருள் புரிவார்.
@krishnamurthysivaraman9534 நிச்சயம் அம்மா..அடியேன் கற்றுகொண்டு பாடுவேன் அம்மா...நன்றிகள் கோடி அம்மா..ஓம்சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன்.
வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன்.
Sooperma Yamunamma🙏
முருகன் திருவடிகளே சரணம். நமஸ்காரம் அம்மா.
எல்லாம் வல்ல முருகப் பெருமானுக்கு நன்றிகள் பல கோடி. வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் அம்மா.
Welcome welcome ram ram radhekrishna namaskarangal
Muruga charanam. May lord Muruga bless you all with all sorts of happiness 9.Vaazhga valamudan Vaazhga nalamudan.
நன்றி அம்மா.
முருகன் திருவடிகளே சரணம். பாம்பன் ஸ்ரீ மத் குமர குருதாசர் திருவடிகளே சரணம்.
Muruga saranam mami
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி.
அருமை !அருமை !அருமை !நன்றி.மிக்க நன்றி.
முருகன் திருவடிகளே சரணம் க் முருகன் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிடைக்க வாழ்த்துக்கள். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன்.
Thanks🙏
Muruga charanam. Vaazhga valamudan Vaazhga nalamudan Amma.
மேடம், முதல் பகுதியை போலவே பிரித்து தரவேண்டும்.தயவு செய்யவும்
முருகன் திருவடிகளே சரணம்.
இரண்டாம் பகுதி மற்றும் மூன்றாம் பகுதியிலும் அடியேன் எங்கெல்லாம் 'ஸ்லாஷ்' என்று கூறியுள்ள இடங்களில் நீங்கள் பிரித்துக் கொள்ள வேண்டும். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி
நன்றி அருமை ம்மா 🙏🙏
முருகன் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிடைக்க வாழ்த்துக்கள் முருகா சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.