வேதாகம நாடுகள் | EP 3 | ஈராக் | Iraq in bible | ஊர் பட்டணம் | மெசபடோமியா | பாபிலோன்

Поділитися
Вставка
  • Опубліковано 20 лис 2023
  • Bible places then and now - வேதாகமத்தில் ஈராக் - bible wisdom tamil
    வேதாகமத்தில் அந்நிய தெய்வங்கள் | Other Gods in the Bible: • வேதாகமத்தில் அந்நிய தெ...
    கேள்விக்கு என்ன பதில் | Unanswered Questions Answered 👉🏻 • கேள்விக்கு என்ன பதில் ...
    Subscribe to our channel for more videos.
    Content and Narrator: Jennith Judah
    #bibleplacesthenandnow #iraqinbiblicaltimes #biblewisdomtamil #biblecountriesthenandnow #biblestoryintamil #lebanoninbible #பாபிலோன்வரலாறுதமிழ் #வேதாகமநாடுகள் #biblestories #biblewisdomtamilstory #iraqinbible #bibleplacesintamil #biblewisdomtamilstory #வேதஆராய்ச்சி #bibletimecountriesnow
    Bible mystery in tamil / Bible questions and answers in tamil / Bible questions in tamil / Bible research in tamil / Bible stories / Bible wisdom tamil episode 1 / Unanswered biblical questions / Vedha araichi / bible story in tamil / bible study in tamil / bible wisdom tamil / tamil bible stories / tamil christian messages / tamil christian sermon / tamil christian sermons / கிறிஸ்தவ கேள்வி பதில்கள் / கேள்விக்கு என்ன பதில் / Bible wisdom tamil episode / Christian apologetics / Tamil christian apologetics / tamil christian apologetics network / Bible wisdom tamil channel / Bible study tamil / Bible wisdom tamil kelvigal / Bible wisdom tamil question answer / Bible wisdom tamil questions / Kelvikku enna bathil bible study / bible wisdom tamil story / tamil bible study / Bible wisdom tamil kelvi neram / Unsolved mystery in bible in tamil / Bible wisdom tamil kelvikkenna bathil / tamil bible school / bible stories in tamil / Unanswered questions in the bible / Vedha padam tamil / Bible study in tamil / Bible mystery in tamil / Bible facts in tamil / Bible countries then and now / Bible place now / Bible places in tamil / Lebanon in tamil / israel / israel news / mesopotamia / Ancient mesopotamia in bible / Babylon bible story / Tower of babel bible story / Ancient babylon / பாபிலோன் வரலாறு / பாபிலோன் வரலாறு தமிழ் / ஊர் பட்டணம் / Ur place in bible / மெசபடோமியா நாகரிகம் / Iraq in bible / iraq / old testament / Iraq in biblical times / Iraq biblical sites / Iraq bible / Iraq in bible times / வேதாகம நாடுகள் / ஈராக் வரலாறு

КОМЕНТАРІ • 158

  • @sonabeno8208
    @sonabeno8208 17 днів тому +2

    கர்த்தர் உங்களுக்கு கொடுத்த ஞானத்திற்காக நன்றி செலுத்துகிறேன்

  • @jeyaraj6325
    @jeyaraj6325 6 днів тому

    இந்த வரலாற்று பதிவுகளை கேட்கும்போது பைபிள் புத்தகம் உண்மை களை கொண்டுள்ளது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.நன்றி தம்பி.

  • @PanneerSelvam-cj3es
    @PanneerSelvam-cj3es 9 днів тому

    நன்றி பிரதர் ஆண்டவர் உங்களை ஆசிர்வதிப்பார்

  • @lpcchurchkallidaipas.ebane5607
    @lpcchurchkallidaipas.ebane5607 8 місяців тому +2

    ஈராகை பற்றி மிக அருமையாக சொன்னிர்கள் நீங்கள் ஆசிர்வதிக்கபட்டவர்கள்

  • @cgrobert9170
    @cgrobert9170 8 місяців тому +12

    இந்த காணொலியை கேட்க்கும்போது அந்தந்த நாடுகளுக்கே சென்றது போன்றதொரு உணர்வு ஏற்படுகிறது.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  8 місяців тому +1

      ரொம்ப சந்தோஷம். நிச்சயமாக நீங்கள் நேரிலும் சென்று பார்க்க கர்த்தர் உதவி செய்வார். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @vimala1247
    @vimala1247 8 місяців тому +3

    Arumayana varalaru. Nandri

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  8 місяців тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH Місяць тому +1

    Great service to Tamil world! God bless!
    I saw Jesu Kristu's/ Eesaa Krishna young name was Kannan at Peththal Aham/ Betlehem!2013!
    I saw Sivan Cugan names in Israel/ Isvaravel!
    I found in KSA that Makka was Makeswaram! Kaapaa was Kaapaham which kept 360 Hindu statues after Muhammathu took over Makeswaram in the 2.attempt war from Madina!

  • @canaanchurchindiakavaripet2971
    @canaanchurchindiakavaripet2971 8 місяців тому +2

    நான் எதிர் பார்த்தது உங்கள் மூலமாக கிடைக்கிறது நன்றி நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  8 місяців тому

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நன்றி பாஸ்டர் ஐயா. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @gloryglory3767
    @gloryglory3767 6 місяців тому

    மிகவும் அழகாக விவரித்த உங்களுக்கு நன்றி ஆண்டவர் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் நிறைவாக நிறைய ஆசீர்வதிப்பாராக ஆமென்

  • @BHEULAHGL
    @BHEULAHGL 8 місяців тому +4

    You are a Special GIFT send by the Lord of Almighty to Christianity.
    Your message and it's contents will raise and ignite many youngsters for his second coming.
    Your ministry is a unique Amazing one!!!
    God bless you dear Brother

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  8 місяців тому

      Amen 🙏 All glory to God. Thanks for the blessings and kind words. You're blessed

    • @aaronjosh99
      @aaronjosh99 8 місяців тому

      Yes true
      Keep up your good work in Christ ❤
      May the Lord continue to bless your ministry 🙏

  • @rehobothlydia3115
    @rehobothlydia3115 8 місяців тому +1

    Lord bless you

  • @estherrajathi5629
    @estherrajathi5629 18 днів тому

    நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் சகோதரனே உங்களால் என் ஆவிக்குரிய ஜீவியத்திற்கும் ஞாயிறு பள்ளி ஊழியத்திற்க்கும் மிகவும் பிரியோஜனமாக இருப்பதற்கு கர்த்தரை துதிக்கிறேன் கர்த்தர் தாமே உங்களுக்கு இன்னும் ஞானத்தையும் பெலத்தையும் தருவாராக

  • @sajithaa.sajitha2113
    @sajithaa.sajitha2113 7 місяців тому +1

    Amen

  • @darwinneethiudaian1732
    @darwinneethiudaian1732 8 місяців тому +6

    Praise the lord..I am working in southern Part of Iraq.what you have told everything is correct...Our Muslim Colleagues who are working with us,Used to tell about the ancient city of iraq
    how it was in the bible....Thank you

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  8 місяців тому +2

      Praise the Lord 🙏🏻 Wow! Very happy to hear this brother. Really so happy for you! Vist these places if you have time. Thank you so much for letting this know in comment. You're blessed!

  • @beulareena7535
    @beulareena7535 8 місяців тому +1

    நல்ல தெளிவான வேதாகம விளக்கங்களு நன்றி brother amen 🙏

  • @mohanpaul6232
    @mohanpaul6232 8 місяців тому +1

    God bless you 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gideonraj1473
    @gideonraj1473 8 місяців тому +3

    கர்த்தருக்கே மகிமையுண்டாவதாக.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  8 місяців тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @Gracefulllight1970
    @Gracefulllight1970 8 місяців тому +2

    Praise the Lord! What a detailed information! Thanks a lot!😊🙏🙏 God bless you!

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  8 місяців тому

      Praise the lord amma 🙏🏻 Glory to God. Thank you so much. You're blessed

  • @Davidratnam2011
    @Davidratnam2011 8 місяців тому +1

    Jesus yesu bless all

  • @josephrenzor6598
    @josephrenzor6598 8 місяців тому

    Need for every Christian

  • @user-ez4fo9nw4u
    @user-ez4fo9nw4u 2 місяці тому

    Amennnn Jesus aleluyhaaaa ❤❤❤🎉🎉🎉

  • @mercyprasanna4938
    @mercyprasanna4938 8 місяців тому +5

    Praise the Lord Brother. I found this channel only a few days ago, and I'm immensely thankful to our Lord, for giving you such beautiful grace to impart God's wisdom to all our brothers and sisters❤
    Clearly seeing the Lord's hand upon your work brother. Continue doing more videos and keep glorifying our Lord's name❤ Keeping you and your needs in prayers always😇 Praise the Lord Brother 🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  8 місяців тому +3

      Praise the Lord 🙏🏻 All glory to God 🙏🏻 Thank you so much for the blessings, wishes and kind words. Means a lot! When people recognize and appreciate my work, it's really encouraging and motivating me to do more for our Lord Jesus! I'll keep doing more and I'll glorify Jesus name forever! Hope this channel will be a blessing to you! நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!

  • @mangalamarysagayaraj3763
    @mangalamarysagayaraj3763 6 місяців тому

    Praise the lord brother 🎉🎉🎉🎉🎉🎉🎉thq.

  • @priscalas4327
    @priscalas4327 8 місяців тому

    Praise the Lord

  • @ruthjoy8168
    @ruthjoy8168 8 місяців тому

    Praise the Lord, brother

  • @SSSY69
    @SSSY69 8 місяців тому +2

    வாழ்த்துக்கள் பிரதர் 🌹

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  8 місяців тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 8 місяців тому

    ஆமென்
    தகவல்களுக்கு மிக்கநன்றி

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  8 місяців тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @amuthaamutha1412
    @amuthaamutha1412 8 місяців тому

    Rombave pirayozanama iruku thambi, karthar ungaluku sagalavitha gnanathaium thantharlvaraga.. Amen. 🙌

  • @Isaah-em7qt9do9i
    @Isaah-em7qt9do9i 8 місяців тому

    வானமும் பூமியும் பூமியின் எல்லை எங்கும் நம் தேவன் கர்த்தர்
    படைத்தது🎉

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  8 місяців тому

      ஆம். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @user-sv5pb3df3j
    @user-sv5pb3df3j 8 місяців тому +1

    I love jeses God bless you brother

  • @subashs4854
    @subashs4854 8 місяців тому

    Amean hallelujah very useful brother ur all videos dhevanukkea magimai undaavadhaga ❤

  • @shanthis3341
    @shanthis3341 8 місяців тому

    Thank you brother

  • @kanimozhiganapathy3890
    @kanimozhiganapathy3890 8 місяців тому

    அருமை 👌

  • @santharuby6530
    @santharuby6530 8 місяців тому +1

    Amen 🙏

  • @Jesusismybestfrind
    @Jesusismybestfrind 8 місяців тому +21

    Anna நீங்க வேதத்தை பற்றி சொல்லி க்குடுக்கும் போதே பார்த்து கொள்ளுங்கள் ,பிறகு பாருங்கள் என்று சொல்லும் போதே அது என்னவாக இருக்கும் என்று கிருஷ்த்துவின் வரலாறு மீது ஆர்வம் வருகிறது நன்றி அண்ணா . நீங்கள் ஆசீர்வதிக்கபட்டவர்கள் . ஆமென் இந்த வார்த்தை நான் கற்றுக்கொண்டு நான் பார்க்கும் நபர்களிடம் நீங்கள் ஆசீர்வதிக்க பட்டவர்கள் கர்த்தர் உங்களை ஆசீவதிப்பார் என்று சொல்லுவேன் அண்ணா

    • @assumptamary7071
      @assumptamary7071 8 місяців тому +2

      Anna one person is telling Jesus Christ married Mary Magdalene and one baby also they have is it true????

    • @aaronjosh99
      @aaronjosh99 8 місяців тому +1

      ​@@assumptamary7071Manusakumaran penkolla endha ulagathirku varavillai. Mary Magdalene is an ardent follower of Christ. Do not believe everything that people tell. Try to get answers from the Bible.

    • @user-kj9vm6qb8y
      @user-kj9vm6qb8y 4 дні тому

      4th ii

  • @chellakannu1798
    @chellakannu1798 8 місяців тому

    Praise the lord Jesus

  • @sathyavathi358
    @sathyavathi358 8 місяців тому

    சூப்பர்👌❤❤❤

  • @adrinejohanna8006
    @adrinejohanna8006 8 місяців тому

    Praise the lord 🙏

  • @user-ri3fb3bi2i
    @user-ri3fb3bi2i 2 місяці тому

    Nan.srilanka.intha.pathhivu.mikavum.keppen.karththar.ennudan.pesuvathupala.unarvu.adaiven.amen.jesappa

  • @user-og8bh8zm2h
    @user-og8bh8zm2h 8 місяців тому +1

    God bless you. Amen

  • @ghhtjhg9494
    @ghhtjhg9494 8 місяців тому

    Praise the Lord amen

  • @mercyjemima2303
    @mercyjemima2303 8 місяців тому

    Praise the lord. Amen
    good information

  • @Win-gr7qn
    @Win-gr7qn 8 місяців тому

    Praise the Lord 👍

  • @priscalas4327
    @priscalas4327 8 місяців тому

    God bless u

  • @paulpaul2205
    @paulpaul2205 20 днів тому

    இந்தியாவை பற்றிய தீர்க்கதரிசனம் இருந்தால் வீடியோ போடுங்கள்

  • @JacquelineSamy
    @JacquelineSamy 8 місяців тому

    Praise God🙏 Amen Amen🙌

  • @sharanyachandran6227
    @sharanyachandran6227 8 місяців тому

    Very nice n interesting

  • @babinpaul738
    @babinpaul738 8 місяців тому

    ஆமென்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  8 місяців тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @sheelashanthakumari5202
    @sheelashanthakumari5202 8 місяців тому

    Praise the Lord brother, 🙏

  • @charlesrajan2138
    @charlesrajan2138 8 місяців тому

    Amen very useful information. 👍🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  8 місяців тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @vinoliyai6427
    @vinoliyai6427 8 місяців тому

    Praise God 👏

  • @listenking5266
    @listenking5266 8 місяців тому

    Praise the lord brother

  • @preethiss-bu9km
    @preethiss-bu9km 8 місяців тому

    Praise God 🎉

  • @shamsham9453
    @shamsham9453 6 місяців тому

    Super bro ❤

  • @PanneerSelvam-cj3es
    @PanneerSelvam-cj3es 8 місяців тому

    மிகவும்தெழிவாகசென்னிர்கள்நன்றி

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  8 місяців тому

      நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @d.nareshkumar1654
    @d.nareshkumar1654 8 місяців тому

    Thanks!

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  8 місяців тому

      Praise God. Thank you so much for this. You're blessed. 💙

  • @saravanakumari8815
    @saravanakumari8815 8 місяців тому

    God bless you anna continue ❤❤❤❤

  • @abilashabilash5811
    @abilashabilash5811 8 місяців тому

    ஆமென்...🤍

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  8 місяців тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @melmanuel603
    @melmanuel603 8 місяців тому

    Supperb

  • @user-nl4rs7dc8y
    @user-nl4rs7dc8y 8 місяців тому

    Anna God bless you

  • @gloryglory3767
    @gloryglory3767 8 місяців тому

    Good.❤❤❤❤❤❤

  • @DevaKumar-mr1nd
    @DevaKumar-mr1nd 3 місяці тому

    Amen AMEN AMEN AMEN 🙏🏼🙏🏼🙏🏼

  • @user-sv5pb3df3j
    @user-sv5pb3df3j 8 місяців тому

    God bless you brother

  • @nithyaabraham203
    @nithyaabraham203 8 місяців тому

    Praise the Lord Jesus christ..

  • @rabinrabin1446
    @rabinrabin1446 8 місяців тому +1

    True😊

  • @beulaselvam3648
    @beulaselvam3648 8 місяців тому

    Very nice. God bless you

  • @edwardselvaraj
    @edwardselvaraj 8 місяців тому

    Superb brother

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r 8 місяців тому +1

    🪴🪴🪴🪴🪴🪴🪴
    சத்தியம் உங்களை விடுதலையாக்கும்
    🪴🪴🪴🪴🪴🪴🪴

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  8 місяців тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @m.kduraidaniel4120
    @m.kduraidaniel4120 8 місяців тому

    🙏🙏🙏

  • @user-db1cp7we7q
    @user-db1cp7we7q 7 місяців тому

    Yas

  • @deepanrajan3130
    @deepanrajan3130 8 місяців тому

    Amen Jesus Christ 🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @karuppasamyp.k.s4009
    @karuppasamyp.k.s4009 8 місяців тому

    தேவனுக்கே மகிமை

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  8 місяців тому

      தேவனுக்கே மகிமை. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @elizabethlatharani4521
    @elizabethlatharani4521 8 місяців тому

    Super thambi

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  8 місяців тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @hasanjahangir3231
    @hasanjahangir3231 7 місяців тому

    ஆபிரகாமின் சமயங்களில் ஒன்றை பின்பற்றுவதை பெருமையாக நினைக்கிறேன்.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  7 місяців тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @kirubakarankirubakaran7619
    @kirubakarankirubakaran7619 8 місяців тому

    Super... ❤❤❤

  • @francinelizabeth8991
    @francinelizabeth8991 8 місяців тому +3

    i love jesus amen❤✝️😭🤍

  • @SRuby-np2hh
    @SRuby-np2hh 8 місяців тому

  • @sureshsuresh-lp8cv
    @sureshsuresh-lp8cv 8 місяців тому +3

    I used to think sometimes " I don't want to watch other Christian UA-cam videos except yours Videos, you are Birth born Genius in Christendom. I appreciate your efforts. ( S. Suresh, Salem).

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  8 місяців тому

      All Glory to God 🙏🏻 Thank you so much for the blessings and kind words suresh annan. Romba sandhosham. Happy that you're growing spiritually. You're blessed 😊

  • @ajithajith6105
    @ajithajith6105 8 місяців тому

    amen god bless you pr innum niraya videos podunga
    yesthar adhigarathil kurapatta indhu desam patri videos podunga
    maelum vaethaagamathirkum indiavirkum ulla todarbai pattri yum videos podunga please pr

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  8 місяців тому

      Okay nichayama 👍🏻 நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @lalithajaya1766
    @lalithajaya1766 8 місяців тому +1

    Thanks brother for explaining such abeautiful and valuable information I like to read the old bible so interested god bless you brother 🙏🎉❤

  • @thamilhumanity324
    @thamilhumanity324 8 місяців тому

    Brother great job for Christianity

  • @user-ej2ts3dv9r
    @user-ej2ts3dv9r 8 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @adlenej
    @adlenej 8 місяців тому

    Hi Anna. இரட்சிப்பை இழக்கமுடியுமா? Itha pathi oru video podunga please

  • @user-sm6jf8po3r
    @user-sm6jf8po3r 8 місяців тому +1

    வனக்கம் சகோதரரே மிகவும் அருமையான பதிவு இலங்கையை ஆதி காலத்தில் இராவனன் ஆட்சி செய்தான் என்று சொல்கிராகளே இதை பற்றிய உங்கள் கருத்து என்ன சகோதரரே இயேசு கிறிஸ்துவின் கால் பாதங்கள் இலங்கையில் பட வில்லையா பதில் தாருங்கள் நன்றி வனக்கம்

    • @user-ho9gs9ob6z
      @user-ho9gs9ob6z 8 місяців тому

      🇱🇰

    • @estherrajathi5629
      @estherrajathi5629 18 днів тому

      இயேசு கிறிஸ்து கால் வைக்காத இடமே இல்லை அவர் எங்கும் நிறைந்தவர் எல்லா வற்றையும் உண்டாக்கினவர் மனுஷ ரூபத்தில் எருசலேமில் வாழ்ந்தவர் மனுஷ ரூபத்தில் எல்லா இடங்களிலும் வருகிறார் நடந்த சில உண்மையான விஷயம் சொல்லமுடியும் ஒரு சகோதரன் ஜெபக்கூட்டம் வைத்து இருந்தார் அதற்கு அநேக ஆயிரங்கள் செலவானது ஆனால் கடைசியாக ஒரு 2000 ரூபாய் குறைவுப்பட்டது அப்போது அவர் ஜெபித்து கொண்டே இருக்கும் போது யாரோ ஒரு சகோதரன் வந்து அவரிடம் ஒரு கவரை கொடுத்து விட்டு காணிக்கை என்று கூறி விட்டு போய்விட்டார் இவர் பிரித்து பார்த்தாராம் அதில் சரியாக 2000 இருந்ததாம் இவர் திரும்பி பார்த்தாராம் யாருமே இல்லையாம் அது மைதானம் அப்படியானால் அவர் எங்கே போனார் யார் அவர் இப்படி இரண்டு பேரின் சாட்சியை கேட்டு உள்ளேன் ஒரு ஊழியக்காரர் திருச்சியில் சாப்பாடு இல்லை அது ஒரு சிறிய சபை அந்தளவு காணிக்கை வராது அப்போது குடும்பமாக முழங்கால் படியிட்டு கர்த்தரை ஜெபம் செய்தார்கள் அப்போது யாரோ கதவை தட்டினார்களாம் கதவை திறந்தால் யாரும் இல்லை ஆனால் ஒரு பாத்திரம் இருந்து உள்ளது திறந்து பார்த்தால் பிரியாணி அல்லேலூயா கர்த்தர் நல்லவர் நீதிமானின் சந்ததியை ஒருபோதும் கைவிடமாட்டார் நான் சொல்கிறது எல்லாம் நேரிடையாக கேட்டது இன்னும் அதிகமாக இருக்கிறது

  • @nirmalapackiaraj3571
    @nirmalapackiaraj3571 8 місяців тому

    🎉😮❤

  • @ravimamatha5197
    @ravimamatha5197 8 місяців тому

    Praise the Lord amen 🙏

  • @user-st4sk7hf7m
    @user-st4sk7hf7m 8 місяців тому

    👍👍👍❤❤❤❤🙏🙏🙏🙏

  • @ss-ij1ct
    @ss-ij1ct 8 місяців тому

    அண்ணா இந்த கண் திருஸ்டி வீட்ல பொம்மை வைப்பது சூடம் கொளுத்துறது இதை பற்றி சொல்லுங்க

  • @jayarani763
    @jayarani763 8 місяців тому

    உங்க ஊழியம் இன்னும் ஆசீர்வதிக்கபடடும்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  8 місяців тому

      ஆமென். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @janakikalaaivani6195
    @janakikalaaivani6195 8 місяців тому

    Praise the lord
    Anna en கிமு 606 கிமு 536 என்று சொல்லுகிறோம் 536 தானே முதல சொல்லணும் 606 பிறகுதான் வரணும் கொஞ்சம் சொல்லுங்க

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  8 місяців тому

      Praise the lord. கிமு ஆண்டு கணக்கு பின்னில் இருந்து முன் வரும். கிபி ஆண்டு கணக்கு தான் 1 ல் ஆரம்பித்து பின்னால் செல்கிறது. கிறிஸ்துவுக்கு முன் - கிறிஸ்துவுக்கு பின்

  • @NithivasanNithi-hp1qj
    @NithivasanNithi-hp1qj 8 місяців тому

    ஈராக் நாட்டிற்கும் பரிசுத்த வேதாகமத்திற்க்கும் எவ்வளவோ தொடர்பிருந்தும் அங்கே கிறிஸ்த்தவம் 1% தான் இருக்கிறதென்றால் கவலையாக உள்ளது

  • @joseanto6498
    @joseanto6498 8 місяців тому

    கானான் நாடு எது

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  8 місяців тому

      இப்போது இருக்கும் இஸ்ரேல் - பாலஸ்தீனம் - யோர்தான் பகுதி

  • @JamuChinna
    @JamuChinna 8 місяців тому

    கர்த்தாவே எனக்கு இரங்கும் ,இரவில் சரியான தூக்கம் இல்லை அசுத்த கனவுகள் பயமுறுத்துகிறது

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  8 місяців тому +1

      இயேசுவின் நாமத்தில் நல்ல தூக்கம் உண்டாகட்டும். சமாதானம் கிடைக்கட்டும். ஜெபம் செய்துவிட்டு தூங்குங்கள். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @priscalas4327
    @priscalas4327 8 місяців тому

    Amen

  • @jansik3175
    @jansik3175 8 місяців тому

    Praise the Lord

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  8 місяців тому

      Praise the Lord

    • @user-pd1df6em1p
      @user-pd1df6em1p Місяць тому

      Anna praise the Lord.Anna jesus 2nd comming epadi nadakku explain please...

    • @user-pd1df6em1p
      @user-pd1df6em1p Місяць тому

      Anna ungala contact panna mudiuma???