Anna your videos are so amazing help for spiritual growth... almost my questions from the Bible are greatly explained by your videos anna... you're truly a child of God.. Stay blessed anna and also explain why there is 73 books in rc Bible and only 66 in other Bible
There are so many similarities between Egyptians and Brahmins of India. They have the same mentality and worship practices. May be Brahmins came to India from Egypt. ..
Unga video ellam super 👍 anna. En husband hindu . Epothum Jesus foreign god nu solranga. Tamil kadavula than vananganum nu solranga. But ennala mudiyathunu solliten. Eppadi na avungala aandavarkulla kondu varanum nu enaku theriyala. Prayer panren irunthalum na eppadi avungaluku Jesus than unmaiyana god nu puriya vaikarathu ethavathu solution iruntha sollunga. Avunga Jesus paiyana maaritangana na life la win pannitenu arththam pls sollunga na. Thank You 🙏🙏
வெள்ளையனுக்கு ஒரு சூரியன் கருப்பனுக்கு ஒரு சூரியன் என்றில்லை முழு உலகத்திற்க்கும் ஒரே சூரியன்தான் உண்டு அதுபோல் முழு உலகத்திற்க்கும் ஒரே கடவுள்தான் உண்டு... இப்படி முழு உலகையும் படைத்த இறைவன் தன்னை எந்த தேசத்திலும், எந்த ஜனத்தின் மத்தியிலும் வெளிப்படுத்த அந்த இறைவனுக்கு முழு உரிமையும் சுதந்திரமும் உண்டு.... முழு உலகத்தின் தெய்வம் தன்னை இந்தியாவில் வெளிபடுத்தவில்லை என்பதற்க்காக அவர் அன்னிய தெய்வம் ஆவரோ.. இந்தியாவில் அதுவும் தமிழகத்தில்தான் இறைவா... நீ உன்னை வெளிப்படுத்த வேண்டும் என இறைவனுக்கு கட்டளையிட யாரால் கூடும்...???????? முழு உலகையும் படைத்த இறைவன் வேதாகமம் முன்னறிவித்தப்படி மனுக்குல மீட்ப்புக்காக உலகின் மைய்ய பகுதியான எருசலத்தில் தன்னை வெளிப்படுத்தினார். தேவன் ஒரே மனிதனை தான் படைத்தார். ஜலபிரளயம் பின்பும் நோவா குடும்பம் மட்டுமே. அவர்கள் மூலம் தான் எல்லா மக்களும் தோன்றியுள்ளனர் அவர்கள் தங்களை படைத்த தேவனை விட்டுவிட்டு அவர்கள் உருவாக்கிய கல்லையும் மண்ணையும் வழிபட ஆரம்பித்தனர். தேவனுக்கு எப்படி இருந்திருக்கும்? ஆகவே ஆபிரகாமை தெரிந்த எடுத்து அவர் சந்ததியை மட்டும் தன் ஜனமாக தெரிந்தெடுத்து இஸ்ரவேலர்களாக தேவனின் சொந்த ஜனங்களாக இருந்தனர். ஆனால் காலப்போக்கில் அவர்களும் தேவனை விட்டு விட்டு கல்லையும் மண்ணையும் வணங்க தொடங்கினர்? தேவனுக்கு எப்படி இருந்திருக்கும்? வார்த்தையாகிய தேவன் மாம்சமாகி இயேசு உலகில் வந்து "அனைத்து மக்களையும்" எப்படி "அனைத்து மக்களையும் தம் மக்களாக்க விரும்பி நமது பாவங்களுக்காக பாவம் அறியாத அவர் மரித்து உயிர்தது தம் அன்பை எல்லா மக்களுக்கும் வெளிப்படுத்தியுள்ளார். இஸ்ரவேல் ஜனங்கள் மட்டும் அல்ல, புற ஜாதிகள் என்றால் இஸ்ரவேல் அல்லாத பிற மக்களாகிய நமக்கும் தான். கலாத்தியர் 3 - 6அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. 7ஆகையால் விசுவாசமார்க்கத்தார்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக. 8மேலும் தேவன் விசுவாசத்தினாலே புறஜாதிகளை நீதிமான்களாக்குகிறாரென்று வேதம் முன்னாகக் கண்டு: உனக்குள் சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆபிரகாமுக்குச் சுவிசேஷமாய் முன்னறிவித்தது. 9அந்தப்படி விசுவாசமார்க்கத்தார் விசுவாசமுள்ள ஆபிரகாமுடனே ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.26நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே. 27ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே. 28யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள். 29நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயும் இருக்கிறீர்கள். பழைய ஏற்பாட்டில் மோசே தாவீது போன்றவர்கள் தேவ தாசன் என தேவனால் அழைக்கப்பட்டனர். தாசன் என்றால் வேலைக்காரன். புதிய ஏற்பாட்டில் இயேசுவை விசுவாசிக்கும் அனைவரும் தேவனின் பிள்ளைகள் என அழைக்கிறார். அப்போது நாம் எவ்வளவு பாக்கியசாலிகள்! நம் கடவுள் வெள்ளைக்கார கடவுள் அல்ல, நம்மை படைத்தவர். கிறிஸ்தவம் வெள்ளயர் நம் இந்தியாவிற்கு கொண்டுவரல. இயேசுவின் 12 சீடர்களில் ஒருவர் தோமா கிபி 52ல் இந்தியா வந்தார். சென்னையில் மரித்திருக்கிறார். 12 சீஷர்கள் உலகமெங்கும் சென்றதில் ஒருவர் இந்தியா வந்தது நாம் பெருமை படவேண்டும்! இந்த உலகில் தாய் தந்தை நமக்காக உயிரை தர யோசிப்பார்கள். கடைசி சொட்டு இரத்தம் வரை நமக்காக தந்தவரை அவரது அன்பை நினைத்து பார்க்கனும். தேவன் இஸ்ரவேலருக்கு மட்டும் சொந்தம் இல்லை. தம்மை தேடுகிற நம்புகிற , உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்! இந்து தெய்வங்கள் எதிகளை அழிப்பதற்காக வந்தது என நம்பும் அவர்கள், இயேசு எதிரிகளுக்காக தனது உயிரை கொடுத்தார். அதான் அன்பு உண்மை அன்பு 💙 உண்மை தெய்வம் இயேசுவே! நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
தமிழில் ஜாதி என்பது வேறு இனம் என்பது வேறு. ஒரே இனத்தில் பல ஜாதிகள் இருக்கும். நமது தமிழ் இனத்தில் 200 இக்கு மேற்பட்ட ஜாதிகள் உண்டு. அதேபோல் இஸ்ரேல் ( இஸ்ரவேல் என்பது தவறான மொழிபெயர்ப்பு) என்பது ஒரு இனம் தான் , ஜாதி கிடையாது. அதே போல மற்றவர்களும் தனி தனி இனங்கள்தாம். உங்கள் ( Protestant) தமிழ் மொழிபெயர்ப்பில் இஸ்ரேல் ஜாதி, பிற ஜாதி என்று இருப்பதால் நீங்கள் அனைவரும் ' ஜாதி 'என்று சொல்லுகிறீர்கள் ( ' சாதி ' என்று கூட மறந்தும் சொல்லுவதில்லை. அய்யகோ
💙💙💙💙💙💙💙
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது ஆமென்
💙💙💙💙💙💙💙
ஆமென்
Amen hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ❤️ I love you my dr jesus
Nanri arumai sago andavar ungalodu erupparaga amen appa
அருமையான பதிவு பிரதர்.Praise the Lord Jesus 🙏
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Very Good explain Praise God
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
karthate umaku nanri 🙏 🙏
Parisuther parisuther eriva umakku pugal ❤❤❤🙇🙇
ஆமென் 💞💞💞🙏
Praise God... Amen... Used messages thanks Lord...
Praise the LORD.. ❤
Praise the lord
Praise GOD...
Praise the Lord Amen amen 🙏 🙌 👏
Thanks
நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
GLORY TO LORD JESUS CHRIST. THANK YOU BROTHER
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
God bless you 🙏🙏🙏🙏
Praise the Lord
Stay blessed 🙌 ..
Thank you fr the clear explanation 👌 👍
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்🙏
ஆமென் அப்பா
Amen praise God 🙏👍
❤ praise the lord
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Glory to Almighty JESUS CHRIST ❤
GOD bless you brother 🙌
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்🙏
Praise God amen 🙏
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்🙏
Really fantastic,, the ending words are great🙏❤️
You're blessed
Arumai Amen
Praise the Lord,so useful thank you 🎉🎉
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்🙏
Anna your videos are so amazing help for spiritual growth... almost my questions from the Bible are greatly explained by your videos anna... you're truly a child of God..
Stay blessed anna and also explain why there is 73 books in rc Bible and only 66 in other Bible
Amen 🙏 Thank you. Will put a video. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்🙏
@@BibleWisdomTamilgm
amen god bless you pr innum niraya videos podunga
🙏
Wonder ful explanation 🎉🎉
Very nice message
Thakes for sharing
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்🙏
Praise the Lord firon
Yes jesus your wonderful god❤god bless you bro😇
Amen 🙏 Thank you
Praise the lord 🙏
Praise the lord
Praise the Lord amen 🙏
Praise the lord
Thanku brother
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்🙏
Praise the Lord 👌
Praise the lord
Very clear information 👏🏻Thank you anna🙏🏻
A to Z detailed information
Thank you
Amen 🙏
அருமையான தொகுப்பு நன்றி
நன்றி
i love jesus amen❤👌🙋✝️
Amen
Super 🎉❤
Thanks bro
Usefull messages no words to say God bless you 😊😊😊
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்🙏
Amen hallelujah
Tq bro for this information
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்🙏
Thanks..GBU
Bro indians yarudaiya generation endu sollungal
Yes ple sollunka
Bro Bible Indians pathi sollala 😂😂😂Aman aandava mattum solla solli irukinga
Seth generation
Levi generation
Excellent efforts . God bless
Thank you
Thank God that i found your video randomly...
நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Love you Jesus
amen
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்🙏
There are so many similarities between Egyptians and Brahmins of India. They have the same mentality and worship practices. May be Brahmins came to India from Egypt. ..
Amen
You are blessed
Amen Jesus
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Bro arch angel samel pathi video poda bro please 🥺
Kandipa
எபிரேயரின் விளக்கம் வேண்டும்
👍🏻
கர்த்தர் கிருபை என்றும் உள்ளது
ஆமென்
Bro ipoothaya israel war pathi bible a ethum solirukangala
Today evening 5 pm video will be uploaded
@@BibleWisdomTamil thanks you so much bro
Glory to God !
சகோதரா ஜென்னித்,
இதில் நீங்கள் சரியான நேரத்தில் PM. Modi காண்பித்தது, உங்கள் நகைச்சுவை மற்றும் உண்மையும் விளங்குகிறது...
😂😅
Haha 🤣 🙈 நீங்கள் அதை கவனித்து இங்கே கூறியதற்கு நன்றி. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்🙏
Unga video ellam super 👍 anna. En husband hindu . Epothum Jesus foreign god nu solranga. Tamil kadavula than vananganum nu solranga. But ennala mudiyathunu solliten. Eppadi na avungala aandavarkulla kondu varanum nu enaku theriyala. Prayer panren irunthalum na eppadi avungaluku Jesus than unmaiyana god nu puriya vaikarathu ethavathu solution iruntha sollunga. Avunga Jesus paiyana maaritangana na life la win pannitenu arththam pls sollunga na. Thank You 🙏🙏
Jebam mattum panunga. Athoda husband odu epavum anbaka saatchiyaka nadanga. Nalla bible padinga kartharin vaarthai vethathil irunthu pesum pothu athu oru aayutham pola avar mela irangum. Nambikai vidama jebiyunga. Karthar ungaluku athisayam seivaar vaalkaiyil . Jesappava oru naalum maruthalikathinga
வெள்ளையனுக்கு ஒரு சூரியன் கருப்பனுக்கு ஒரு சூரியன் என்றில்லை முழு உலகத்திற்க்கும் ஒரே சூரியன்தான் உண்டு அதுபோல் முழு உலகத்திற்க்கும் ஒரே கடவுள்தான் உண்டு...
இப்படி முழு உலகையும் படைத்த இறைவன் தன்னை எந்த தேசத்திலும், எந்த ஜனத்தின் மத்தியிலும் வெளிப்படுத்த அந்த இறைவனுக்கு முழு உரிமையும் சுதந்திரமும் உண்டு....
முழு உலகத்தின் தெய்வம் தன்னை இந்தியாவில் வெளிபடுத்தவில்லை என்பதற்க்காக அவர் அன்னிய தெய்வம் ஆவரோ..
இந்தியாவில் அதுவும் தமிழகத்தில்தான்
இறைவா... நீ உன்னை வெளிப்படுத்த வேண்டும் என இறைவனுக்கு கட்டளையிட யாரால் கூடும்...????????
முழு உலகையும் படைத்த இறைவன் வேதாகமம் முன்னறிவித்தப்படி மனுக்குல மீட்ப்புக்காக உலகின் மைய்ய பகுதியான எருசலத்தில் தன்னை வெளிப்படுத்தினார். தேவன் ஒரே மனிதனை தான் படைத்தார். ஜலபிரளயம் பின்பும் நோவா குடும்பம் மட்டுமே. அவர்கள் மூலம் தான் எல்லா மக்களும் தோன்றியுள்ளனர்
அவர்கள் தங்களை படைத்த தேவனை விட்டுவிட்டு அவர்கள் உருவாக்கிய கல்லையும் மண்ணையும் வழிபட ஆரம்பித்தனர். தேவனுக்கு எப்படி இருந்திருக்கும்? ஆகவே ஆபிரகாமை தெரிந்த எடுத்து அவர் சந்ததியை மட்டும் தன் ஜனமாக தெரிந்தெடுத்து இஸ்ரவேலர்களாக தேவனின் சொந்த ஜனங்களாக இருந்தனர். ஆனால் காலப்போக்கில் அவர்களும் தேவனை விட்டு விட்டு கல்லையும் மண்ணையும் வணங்க தொடங்கினர்? தேவனுக்கு எப்படி இருந்திருக்கும்? வார்த்தையாகிய தேவன் மாம்சமாகி இயேசு உலகில் வந்து "அனைத்து மக்களையும்" எப்படி "அனைத்து மக்களையும் தம் மக்களாக்க விரும்பி நமது பாவங்களுக்காக பாவம் அறியாத அவர் மரித்து உயிர்தது தம் அன்பை எல்லா மக்களுக்கும் வெளிப்படுத்தியுள்ளார். இஸ்ரவேல் ஜனங்கள் மட்டும் அல்ல, புற ஜாதிகள் என்றால் இஸ்ரவேல் அல்லாத பிற மக்களாகிய நமக்கும் தான். கலாத்தியர் 3 -
6அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
7ஆகையால் விசுவாசமார்க்கத்தார்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக.
8மேலும் தேவன் விசுவாசத்தினாலே புறஜாதிகளை நீதிமான்களாக்குகிறாரென்று வேதம் முன்னாகக் கண்டு: உனக்குள் சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆபிரகாமுக்குச் சுவிசேஷமாய் முன்னறிவித்தது.
9அந்தப்படி விசுவாசமார்க்கத்தார் விசுவாசமுள்ள ஆபிரகாமுடனே ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.26நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே.
27ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே.
28யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.
29நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயும் இருக்கிறீர்கள்.
பழைய ஏற்பாட்டில் மோசே தாவீது போன்றவர்கள் தேவ தாசன் என தேவனால் அழைக்கப்பட்டனர். தாசன் என்றால் வேலைக்காரன். புதிய ஏற்பாட்டில் இயேசுவை விசுவாசிக்கும் அனைவரும் தேவனின் பிள்ளைகள் என அழைக்கிறார். அப்போது நாம் எவ்வளவு பாக்கியசாலிகள்! நம் கடவுள் வெள்ளைக்கார கடவுள் அல்ல, நம்மை படைத்தவர். கிறிஸ்தவம் வெள்ளயர் நம் இந்தியாவிற்கு கொண்டுவரல. இயேசுவின் 12 சீடர்களில் ஒருவர் தோமா கிபி 52ல் இந்தியா வந்தார். சென்னையில் மரித்திருக்கிறார். 12 சீஷர்கள் உலகமெங்கும் சென்றதில் ஒருவர் இந்தியா வந்தது நாம் பெருமை படவேண்டும்! இந்த உலகில் தாய் தந்தை நமக்காக உயிரை தர யோசிப்பார்கள். கடைசி சொட்டு இரத்தம் வரை நமக்காக தந்தவரை அவரது அன்பை நினைத்து பார்க்கனும். தேவன் இஸ்ரவேலருக்கு மட்டும் சொந்தம் இல்லை. தம்மை தேடுகிற நம்புகிற , உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்! இந்து தெய்வங்கள் எதிகளை அழிப்பதற்காக வந்தது என நம்பும் அவர்கள், இயேசு எதிரிகளுக்காக தனது உயிரை கொடுத்தார். அதான் அன்பு
உண்மை அன்பு 💙 உண்மை தெய்வம் இயேசுவே! நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@@truthisbitter9801 நன்றி 🙏
Super super super brother what wonderful miracle words@@BibleWisdomTamil
தமிழில் ஜாதி என்பது வேறு இனம் என்பது வேறு. ஒரே இனத்தில் பல ஜாதிகள் இருக்கும். நமது தமிழ் இனத்தில் 200 இக்கு மேற்பட்ட ஜாதிகள் உண்டு. அதேபோல் இஸ்ரேல் ( இஸ்ரவேல் என்பது தவறான மொழிபெயர்ப்பு) என்பது ஒரு இனம் தான் , ஜாதி கிடையாது. அதே போல மற்றவர்களும் தனி தனி இனங்கள்தாம். உங்கள் ( Protestant) தமிழ் மொழிபெயர்ப்பில் இஸ்ரேல் ஜாதி, பிற ஜாதி என்று இருப்பதால் நீங்கள் அனைவரும் ' ஜாதி 'என்று சொல்லுகிறீர்கள் ( ' சாதி ' என்று கூட மறந்தும் சொல்லுவதில்லை. அய்யகோ
அப்போ அனைவரும் ஆதாமீன் பிள்ளைகள் இல்லையா😎😜😂😁🤣
நோவா கால ஜலப்பிரளயம் சம்பவத்தில் நோவா குடும்பம் தவிர அனைவரும் அழிந்தனர்
@@BibleWisdomTamil அப்போ மீதி இருப்பவர்களை எல்லாம் நோவா குடும்பம் தானா..
❤❤keep it up brother
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்🙏
❤❤
Praise the Lord
Praise the lord
❤❤❤❤
Amen 🙏
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Amen
Amen 🙏
Amen
Amen
Amen