The Power of Morning Prayer/அதிகாலைச் செபத்தின் வல்லமை/கேட்கபடாத செபங்கள் உடனடியாக கேட்கப்படும்

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2024

КОМЕНТАРІ • 250

  • @jenovasakriyas
    @jenovasakriyas 12 годин тому

    Father நாள் வலிப்பு நோயால் கஷ்டப்படுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏

  • @rameshraja3402
    @rameshraja3402 11 днів тому

    மிக்க அருமையான பதிவு அருட்தந்தையே இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க ஆமென். 🙏

  • @pushpaktg5810
    @pushpaktg5810 5 днів тому

    Thank you father very useful msg

  • @nesakumarthiyalee879
    @nesakumarthiyalee879 4 дні тому

    Amen❤❤❤

  • @leemarose9471
    @leemarose9471 7 днів тому

    Praise. The. Lord. Father. Thank. U. Giveing. This.prayer.time.plz.bless.e

  • @abijitharulpackiaraj434
    @abijitharulpackiaraj434 13 днів тому

    நன்றி தந்தையே. எனக்கு ஏற்பட்ட சந்தேகம் நீங்கியது.இயேசுவுக்கே புகழ்

  • @MoNisha-j9u
    @MoNisha-j9u Місяць тому +2

    உங்கள் மூலம் இந்த நந்செய்தியை அறிய செய்த இறைவனுக்கு நன்றி 🙏🤍
    உங்களுக்கும் நன்றி 🙏🤍
    உங்களுக்காகவும் உங்கள் சிறந்த இறைபணிக்காகவும் ஜெபிக்கிறேன்.
    God bless you father 😇

  • @jesurajp3744
    @jesurajp3744 2 місяці тому +3

    அதிகாலை செபம் குறித்து அருமையான உரை தந்தையே மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

  • @jaculinechristuraj1607
    @jaculinechristuraj1607 29 днів тому +1

    Praise the lord 🙏 Ava Maria 🙏

  • @catherinek.s3653
    @catherinek.s3653 5 місяців тому +37

    Father அதிகாலை 3 to 5 மணிவரை செபிக்கிறோம்.ஒரு சில நாட்கள், அல்லது சமயம் கிடைக்கும் போது இரவெல்லாம் பல காரியத்திற்காக செபிக்கிறோம் father. நம்மை ,தாயும் தந்தையும்,நண்பனுமாக சித்தரித்து பார்க்கும் கடவுளோடு மண்ணும் புளிதியுமாகிய நாம் ஏன் அவரோடு அன்பில் உறவாட கூடாது.நிச்சயம் செபிக்கிறோம்.உங்களுக்காகவும் செபித்து க்கொள்கிறோம்.வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் எங்களை அவ்வப்போது உற்சாகம் கொடுத்து எழுப்புவதற்கு நன்றி தந்தை அவர்களே.

  • @leemarose9471
    @leemarose9471 7 днів тому

    Lord. Bless. Me. Bless. My. Family

  • @SureshviniSureshvini-o9c
    @SureshviniSureshvini-o9c 20 днів тому

    Tq father god is great🙏

  • @AastinAastin
    @AastinAastin Місяць тому +3

    Father கடன் பிரச்சினையில் இருந்து விடுதலை வேண்டும்

  • @RameshRaja-j9x
    @RameshRaja-j9x 19 днів тому

    PRAISE THE LORD AVE MARIA AMEN ...🙏🙏🙏

  • @jeyaselvarani8259
    @jeyaselvarani8259 Місяць тому

    நன்றிபாதர்மரியேவாழ்க 🙏🏼🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஆமென்

  • @benjaminchellappa
    @benjaminchellappa 19 днів тому

    Have mercy Amma on our family members 🙏 and with Prayers 🙏

  • @viagammalviaga6024
    @viagammalviaga6024 Місяць тому

    Thank you Father.May God Bless you and your Priestly Life and your family abundantly.🙏🙏🙏

  • @swarnamesias9961
    @swarnamesias9961 Місяць тому +3

    திருமண வரனுக்காக, குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கும் இளம் உள்ளங்களுக்கு& உலக சமாதானத்திற்காக
    ஜெபமாலையை தொடர்ந்து ஒப்பு கொடுக்க உங்களை கேட்டு கொள்கிறேன்

  • @messiahmessiah69
    @messiahmessiah69 9 днів тому

    நீங்க சொன்ன அனைத்தும் சத்தியமான வார்த்தைகள் father. before marraige time ல everyday fallow பண்ணுனேன்.இப்போ again நான் விடியற்காலை செபத்தை start பண்ண போறேன் father.Thank you father.

  • @deogratias9442
    @deogratias9442 5 місяців тому +18

    எண்ணத்தில் பரிசுத்தம் வேண்டி எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள் சாமி 🙏

    • @JesusChrist-ft8cm
      @JesusChrist-ft8cm 5 місяців тому

      Thani Jebam athihama pannunka viduthalai kidaikim

  • @Arasan-t5s
    @Arasan-t5s 22 дні тому

    Thanks. Fr

  • @vasanthi9045
    @vasanthi9045 4 місяці тому +1

    மிகவும் பயனுள்ள செய்தி
    அதிகாலைமுடியாவிட்டாலும்.ஆறுமணிக்குதிருப்பலிகாண்கிறேன்.தந்தையே

  • @jacinthathangarajah
    @jacinthathangarajah 5 місяців тому +5

    என் பிரச்சனைகளை கடவுளுக்கு தெரியும் அவர் என்னை விடுவிக்கவேண்டும் என்று நினைக்கும் போது விடுவிக்கவேண்டும் நன்றி அப்பா பிதா சுதன் பரிசுத்த ஆவியானவரே நன்றி

  • @VimalaVimalaRani-lj5et
    @VimalaVimalaRani-lj5et 5 місяців тому +14

    ஆமென் 🙏 நன்றி தந்தையே 🙏 உங்களை போன்ற ஆன்மீக வழிகாட்டி எங்களுக்கு கடவுள் தந்த கொடை 🙏தங்கள் பணி வாழ்விற்கு கடவுளுக்கு நன்றி 🙏

  • @eronyousyesudass
    @eronyousyesudass 4 місяці тому

    Praise the Lord Amen🙏🙏🙏

  • @xavier-dl4pg
    @xavier-dl4pg 5 місяців тому +5

    அன்பின் இறைவா இந்த நாளுக்காக நன்றி வாழ்வின் தடைகளை நீக்கி குறைகளை நீக்கி எங்களை ஆசீர்வதியும்

  • @sepapril2011
    @sepapril2011 Місяць тому

    Thank you for this blessed sermon dear Rev. Father

  • @amalasamson3132
    @amalasamson3132 5 місяців тому +7

    அன்பின் ஆண்டவரே எங்கள் மீது இரக்கமாயிரும் ஆண்டவரே எங்கள் மீது இரக்கமாயிரும் ஆண்டவரே என் மகனுக்கு நல்ல உடல் சுகம் தாரும் இயேசுவே

  • @ronikafrancis9650
    @ronikafrancis9650 5 місяців тому

    Amen Thank you jesus

  • @reginalj9822
    @reginalj9822 5 місяців тому +2

    நன்றி தந்தை யே

  • @hellonorris4147
    @hellonorris4147 5 місяців тому +3

    Neengga solvathu unmai father

  • @JeyalalaJ
    @JeyalalaJ 3 місяці тому +1

    நாங்களும் முயற்ச்சி அதிகாலை ஜெபம் செய்ய முயற்சி பன்ரோம் father 🙏🏻🙏🏻🙏🏻

  • @JosephAgnes-q6b
    @JosephAgnes-q6b 4 місяці тому

    Amen father 🙏🙏🤲

  • @sagayamaryp4560
    @sagayamaryp4560 4 місяці тому

    Father God you abundantly

  • @amaltony4548
    @amaltony4548 5 місяців тому +1

    Thank you Jesus Amen

  • @benitassamyal
    @benitassamyal 4 місяці тому

    Amen 🙏🏻🙏🏻🙏🏻

  • @VijayKumar-rx1ep
    @VijayKumar-rx1ep 5 місяців тому

    Amen Amen ❤❤❤🎉🎉🎉

  • @VijayKumar-rx1ep
    @VijayKumar-rx1ep 5 місяців тому

    Amen Amen 🎉🎉❤❤

  • @chellamal3651
    @chellamal3651 5 місяців тому

    Thank you father for your great powerful morning message 🙏

  • @Anganwadi2007
    @Anganwadi2007 5 місяців тому

    Thank You Lord 🙏

  • @nirmaladevibaskaran6020
    @nirmaladevibaskaran6020 5 місяців тому +3

    நன்றி அப்பா காலை பிரார்த்தனை.

  • @jockiyamsimeon6383
    @jockiyamsimeon6383 5 місяців тому

    Amen. Alleluia.

  • @goodgreat-
    @goodgreat- 3 місяці тому

    Ammen

  • @antonyajith
    @antonyajith 5 місяців тому +13

    Fr உங்கள் ஜெபம். நீங்க சொல்லும் ஒவ்வொரு வரத்தையும் கடவுள் மீது அதிக நம்பிக்கை தாரக்கூடியாதாக இருக்கு fr ❤❤❤

  • @Rasalingamrasalingam-u1q
    @Rasalingamrasalingam-u1q 5 місяців тому +2

    ❤❤❤❤❤❤thank you Jesus ❤❤❤❤❤❤thank you father 🙏🙏🙏🙏amen 🙏🙏🙏🙏

  • @alphonsereena
    @alphonsereena 5 місяців тому +1

    Amen thank you jesus thank you father

  • @Rejo-ef4ju
    @Rejo-ef4ju 5 місяців тому +3

    நன்றி தந்தையே

  • @tamiltorontonian9905
    @tamiltorontonian9905 26 днів тому

    I loved hearing each and every words about waking up in the morning for prayers Father. I will definitely pray to god for grace to wake up for morning prayers and I will remember to ask and pray to my guardian angel. Thank you so much for this useful video

  • @jacobjacqueline9709
    @jacobjacqueline9709 5 місяців тому +1

    ஆமென் நன்றி பாதர் 🙏🙏🙏

  • @NilukaFernando-ol2nt
    @NilukaFernando-ol2nt 5 місяців тому +4

    Thank you father. God bless you

  • @chandrac5241
    @chandrac5241 5 місяців тому +6

    இது உண்மை தந்தை எங்கள் ஜெப வாழ்க்கையில் நாங்கள் அனுபவித்து வாழ்கிறோம். சொந்த வீடு, வேலை, படிப்பில் வெற்றி இதெல்லாம் அனுபவித்து பெற்று இருக்கிறோம். அல்லேலூயா

  • @subafernando3900
    @subafernando3900 5 місяців тому +1

    Amen thank you so much father ❤

  • @jayapriyaa8495
    @jayapriyaa8495 5 місяців тому

    Amen Thank God 🙏 Haley llya Haley llya Haley llya Haley llya 💐💐💐💐💐💐💐💐

  • @davidk-f4v
    @davidk-f4v 3 місяці тому

    Yes

  • @roselinwilson3012
    @roselinwilson3012 5 місяців тому +2

    Thankyou Father

  • @JestinSteel
    @JestinSteel 5 місяців тому

    Thank you father God bless you 🙏

  • @smothimamichael8427
    @smothimamichael8427 5 місяців тому +1

    நன்றி பாதர் மரியே வாழ்க 🙏

  • @SamugarengapuramRadhapuram
    @SamugarengapuramRadhapuram 5 місяців тому

    ஷகில் நன்றாக படிக்க வேண்டும் சாமி அவனுக்காக ஜெபம் செய்யவேண்டும் ❤

  • @chitraalbertchitraalbert5570
    @chitraalbertchitraalbert5570 5 місяців тому +2

    Thank you father.......

  • @kavinsalem6329
    @kavinsalem6329 4 місяці тому

    Father morning prayer that' s super

  • @virginiapv2717
    @virginiapv2717 5 місяців тому +6

    ஆமென் ஸ்தோத்திரம் அப்பா இயேசுவே உமக்கு புகழ் நன்றி...நான் செய்கிறேன் father

  • @PPS_Praveen
    @PPS_Praveen 5 місяців тому +1

    நன்றி father super message

  • @reginaarokiaraj1065
    @reginaarokiaraj1065 5 місяців тому +2

    Thank you father 🎉 pray for my children family for peace 🙏🙏🙏

  • @pricillafdo6415
    @pricillafdo6415 5 місяців тому +4

    Thank you father for this great message

  • @arockiyamaha6713
    @arockiyamaha6713 5 місяців тому

    Nice father glory to God bless you with happiness my familys

  • @rosenimojine261
    @rosenimojine261 5 місяців тому +2

    Amen 🙏🙏God Bless you Rev Father ....🙏🙏🙏

  • @SibinSibin-mt2rc
    @SibinSibin-mt2rc 5 місяців тому

    Thanksfather

  • @Pushpateresa-e7q
    @Pushpateresa-e7q 5 місяців тому +2

    வாழ்வதர்க்கன அடிப்படை செய்தி.
    நன்றி தந்தையே!

  • @VandhanaAgnes-yr5jf
    @VandhanaAgnes-yr5jf 5 місяців тому +2

    Amen 🙏 praise the lord Thank u Father u r giving useful msg🙏🙏

  • @Avilaorganicgardenathome
    @Avilaorganicgardenathome 5 місяців тому +5

    ஆண்டவரை நாங்கள் எப்பொழுது தேட வேண்டும்,அதனால் ஆண்டவருடைய ஆசிர்வாதத்தை பெற்று கொள்ள முடியும்முனு சூப்பராக சொன்னீர்கள்Father இதை வெளிபடுத்தியமைக்கு நன்றி ஆண்டவரே இயேசுவுக்கே புகழ்

  • @anthonymuthuabrahamravi6107
    @anthonymuthuabrahamravi6107 5 місяців тому +2

    GLORY TO JESUS CHRIST

  • @Aaron-nf2he
    @Aaron-nf2he 2 місяці тому

    Thank you Fr

  • @dorathyruban1599
    @dorathyruban1599 5 місяців тому +4

    Praise the Lord father அதிகாலை செபத்தின் வல்லமை அளப்பரியது தொடர்ந்து செபிக்க உமது காணொளி வழிகாட்டுகிறது நன்றி

  • @deogratias9442
    @deogratias9442 5 місяців тому +8

    சேசுவுக்கே புகழ். மரியாயே வாழ்க.🙏🙏🙏

  • @selvarasi.1602
    @selvarasi.1602 Місяць тому

    Because of my undair situations, I denied to chase God in my routine. As you said this information is familiar to every Catholic, i didn't followed yet. But now, after watching your video I took a minute to analyse my relationship with God.
    Thank you father for a thought provoking video❤

  • @marysheela2662
    @marysheela2662 5 місяців тому

    Jesuvae Unatha Kadavulin Irimahanae Enmahanuku Nalla Manamattathai Tharum.Amen.

  • @Lilly-oe5qw
    @Lilly-oe5qw 5 місяців тому

    ❤❤❤❤❤❤❤நன்றிபாதர் 8:52

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 5 місяців тому

    Appa unga pilla mathu ku adimai ketta friends vachi irukkan enaku payamairuku appaaaa nalla mana mattam thaga appa please prayer pannuga father ❤❤❤❤

  • @ukavitharajan1855
    @ukavitharajan1855 5 місяців тому +1

    Dad thanks for everything, என் சொல்லிலும் செயலிலும் உம்மையே வெளிப்படுத்த கிருபை தாரும் ஆமென் அல்லேலூயா என் உள்ளத்தில் உமக்கு எதிராகவும்,பிறருக்கு எதிராகவும் செயல்பட தோன்றும் எண்ணங்கள் எனது உள்ளத்தில் தோன்றாமல் இருக்க கிருபை தாரும் ஆமென் அல்லேலூயா எனக்கு எதிராக செயல்படும் சகோதர, சகோதரிகளை மன்னிக்க என் உள்ளத்தில் தூய ஆவியார் செயலாற்ற கிருபை தாரும் ஆமென் அல்லேலூயா என்னோடு இருந்து என்னை வழிநடத்தி வரும் உம் கிருபை மேலானது அப்பா இயேசுவுக்கு புகழ் இயேசுவுக்கு நன்றி மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா ✝️👑✝️🕯️✝️🌹🔔🕊️⛪🙏🛐❤️🕯️🤲✝️✝️🤲✝️🤲🤲🕯️✝️🤲🕯️

  • @rosemaryprema401
    @rosemaryprema401 5 місяців тому +1

    Andaware Nangal vetkapatta idathil Engalai Thalai Nimira Seiyum Appaaa

  • @dayana-vf4jn
    @dayana-vf4jn 5 місяців тому

    Thankyou father 🙏🙏🙏🙏🙇‍♀️

  • @RubymrLab
    @RubymrLab 5 місяців тому +2

    Praise the lord Father 🙏

  • @jacinthaanand6512
    @jacinthaanand6512 4 місяці тому

    Thank you Father. Please pray for us.

  • @PjanithaPjanitha
    @PjanithaPjanitha 5 місяців тому

    Amen amen amen

  • @premananth6269
    @premananth6269 5 місяців тому +1

    Nice msg Father. Thank you Father

  • @emilvasanthakumar8235
    @emilvasanthakumar8235 5 місяців тому

    இயேசுவே உமக்கு நன்றி.❤

  • @mr.preethukuttychannel7746
    @mr.preethukuttychannel7746 5 місяців тому +1

    Ave Maria

  • @jacinthathangarajah
    @jacinthathangarajah 5 місяців тому +1

    நான் கேட்ப்பது என் பிள்ளைகள அவர்களின் குடும்பங்களை ஆசிர்வதித்து ஏற்றுக்கொள்ளுங்கள் ஆமேன்

  • @micklraj7298
    @micklraj7298 5 місяців тому +2

    AMEN 🙏ALLELUIA🙋❤️❤️♥️♥️

  • @pushpapatel6702
    @pushpapatel6702 5 місяців тому +3

    Thank you Father AMEN

  • @Lathajosephjonas.
    @Lathajosephjonas. 5 місяців тому +2

    நீங்க சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் உண்மை ஆதிகாலை ஜெபிக்க கற்றுக்கொண்டேன் என்க்கும் உங்களை போல ஒரு குருவானவர் கற்றுத்தந்தார் உண்மையில் வல்லமையான நேரம் நன்றி தந்தையே ❤❤

  • @rosepinclera9807
    @rosepinclera9807 5 місяців тому

    Praise the Lord father.

  • @shanthimary2990
    @shanthimary2990 5 місяців тому

    Praise the lord

  • @mallikamaria7026
    @mallikamaria7026 5 місяців тому

    Thank you Jesus

  • @paulinemary5087
    @paulinemary5087 5 місяців тому

    father ungal varthaihal nambikkai tharuhinrana. Tku Father.

  • @rabistalispan6392
    @rabistalispan6392 5 місяців тому +1

    Thanks father

  • @selvamantoney7797
    @selvamantoney7797 5 місяців тому +1

    Ameen Ameen Ameen....🌹🙏❣️🙏🌹

  • @glorymonica3333
    @glorymonica3333 5 місяців тому +4

    நன்றி இயேசுவே

  • @shanthamary5280
    @shanthamary5280 5 місяців тому +1

    Thanks 🙏 father
    pray for me
    Father

  • @victoriamerlin3510
    @victoriamerlin3510 5 місяців тому +3

    Praise the lord 🖐️ thank u Jesus ❤