உங்களுடைய இந்த வெற்றிகர அறுவடைக்கு வாழ்த்துக்கள்.🤗 காணொணியை பார்க்கும் போது எனது அப்பாவுடன்(யாழ்ப்பாணத்தில்)இராசவள்ளி அறுவடை செய்த சிறுவயது ஞாபகங்கள் என் கண்முன்னே தோன்றுகின்றது.
உங்கள் மலரும் நினைவுகள் அருமை. ராசவள்ளி பற்றி இன்னும் கூடுதல் விவரங்கள் உங்கள் சின்ன வயது நியாபகங்களில் இருந்து கூறினால் கேட்க ஆவலாய் இருக்கிறேன். இதை வருட வருடம் தவறமா பயிரிடுவார்களா? இது வழக்கமான சமையலில் ஒரு கிழங்கா பயன்படுத்துவீர்களா ? இப்படி சில விவரங்கள் 🙏🙏🙏
@@ThottamSiva வணக்கம் சிவா 😊 ஈழத்தில் உள்ள வள்ளி வகைகளில் இராசவள்ளியே முதன்மையானது. அத்துடன் உலக்கை வள்ளி,மோதகவள்ளி,சிவப்புவள்ளி போன்றவையும் உண்டு. ஆனாலும் ஊதா நிற வள்ளியைதான் ஊடுபயிராக எனது தந்தை நாட்டுவார். ஒவ்வொரு வருடமும் இடத்தை மாற்றி நாட்டுவார்.அத்துடன் கொடியில் காய்பதையே கறி வைப்போம்,ஆனால் நிலத்தில் விழைந்ததை பால்,சீனி சேர்த்து பால்கிழங்கு என்ற பெயரில் காலை உணவாக உண்போம். உங்களுடைய காணொயை பார்ப்பதனால் ஏதோ ஒருவித மன அமைதி என்மனதில் ஏற்படும்.😊
என்னோட காட்டுவள்ளி நான் அறுவடை பண்ணிட்டேன் அண்ணா Growbagல வெச்சதால ரொம்ப பெரிய கிழங்கா ஆகல அனால் மற்ற கிழங்குகளைவிட இது வித்தியாசமா அதே சமயம் கொஞ்சம் அதிகமாகும் விளைச்சல் அதனால உங்களுக்கு தரைல தாறுமாறா வந்து இருக்கும். எப்பவும்போல கொடி காஞ்ச அப்பறம் அறுவடை பண்ணுங்க அண்ணா.
Sir don't know to how to describe your work of efficiency oh my God loving nature spending time in visiting those places are only happy to many people but if we work on nature how much it gives back which is soo so good for our health as well happiness I feel you are one among the best gardener Great sir Thanks for showing us.
அண்ணா அருமையான பதிவு, கண்ணுக்குக் குளிர்ச்சியான அறுவடை. எங்கோ வளர்ந்த கிழங்கை எங்கள் கண்முன் வளர்த்து காட்டிய பெருமை உங்களை மட்டுமே சாரும். பதிவுக்கு நன்றி அண்ணா
அண்ணா உங்கள் ஒரு ஒரு வீடியோ வும் எனக்கு ஒரு பக்கா guide மாதிரி.நடுவதில் இருந்து வளர்ப்பது, என்ன உரம் கொடுப்பது எப்படி பொறுமையாக அறுவடை பண்ணுவது வரை மிக மிக தெளிவான விளக்கம்.தமிழுக்கு கோனார் guide என்றால் தோட்டம் போடா பயிர் வளர்க்க சிவா அண்ணா guide சிறந்த து.இந்த guide பயன்படுத்துவர் முழு மதிப்பெண் பெறலாம்.தங்கள் மனம் போல raasavalli அறுவடையும் அற்புதம்.அருமை அண்ணா.
👌👌👌அண்ணா,உங்க வீடியோவிலதான் விதவிதமான அவரைகள்,மிளகாய் ரகங்கள் பார்த்தேன் இப்போ அந்த வரிசையில் கிழங்குகளும்,கிழங்கில் இவ்வளவு வகைகளா🤔🤔🤔😀😀👌👌👌🙏🙏எனக்கு தெரிந்த கிழங்குகள் உருளைக்கிழங்கு,மரவள்ளிகிழங்கு,சேனைக்கிழங்கு,சீனிகிழங்கு அவ்வளவுதான்😀😀😀😀🙏🙏🙏👌👌👌😀😀
Shiva sir ,super sir.. unga video paththu paththu Nanum oru chinna விவசாயியாக மாறிக் கொண்டே வருகிறேன்...ஒவ்வொரு பட்டமும் ஒவ்வொரு வகை காய் கனி பூ மரம் என்று வளர்த்து பயன்களையும் பெற்று வருகிறேன் ...மேலும் என்னுடைய பெரிய பொழுது போக்காகவும் உள்ளது,என் வாழ்வில் vulla பல்வேறு பிரட்சனைகளுக்கு இடையில் செடி பயிர்கள் வளர்ப்பது மனதுக்கு அதிகமாகவே relax ஆகவும் இருக்கிறது நன்றி sir ungal Pani melum சிறக்க வாழ்த்துக்கள்
/Nanum oru chinna விவசாயியாக மாறிக் கொண்டே வருகிறேன்/ ரொம்ப சந்தோசம்ங்க. வாழ்க்கையின் மிக பெரிய சந்தோசம் இது. தோட்டம் சார்ந்த உங்கள் வாழ்க்கை மேலும் சிறக்க என்னோட வாழ்த்துக்கள். 🎉🎉🎉
I recommend and request you to write a book on every plant with picture will be a great knowledge sharing and it will be guide for the upcoming generation with perfect practical experience and book live for centuries.....
You are very dedicated , sincere & very enthusiastic person.Seems to be really good. I'm a regular watcher of your videos.Hard work never fails.Keep it up!
Kalai wannakkam, this is the first video I watched, really happy about that. You are a super hero farmer, because you teach everything very clearly. Please grow potatoes the same way. Because you love trees they also give you good harvest. We eat this yam for breakfast, and make sweets, kanji etc.. This videos are very useful for the young generation who don't know about these yams. If you keep it for another year it would grow even bigger. One time you dug a area for thamari poo and closed it again, if you grow plant in that the yam will get bigger to the size of that tank area. it will get really huge. we have seen really huge yam like this. Thanks again for your great video. All the best!
Very happy to read your comment. Thanks for taking your time to draft such detailed appreciation 🙏🙏🙏 Will take your suggestion and start in a big place next time 👍
Hi siva anna asavaile kilangu arupataei super na unmeithan thiruvilavirgu sereyai paipo petitamathire thanerukikuthu na kalaelaei kankalukiku kuluricyaka oru arupatai vaithukizkai anna enakiku rasavile kelangu vithai kitaeguma anna pls soilunga ok good mgn 👪💝💘🎊🪅🎉😍🥳🤩👍👍👍🙏🙏🙏💐💐💐
சிவா அண்ணா என்றாலே சிறப்பு. உழைப்பு. ராசவள்ளி தோண்ட தோண்ட ஐம்பது கிலோ அளவு இருக்கும் போலன்னு நானும் என் கண்கள குழிக்குள் விட்டுடேன் அண்ணா 🤣🤣🤣🔥👌அருமை அருமை. நற்பவி. உங்க கனவு தோட்டம் உங்கள் கைகளால் விளைச்சலை அள்ளட்டும். இறையருள் இயற்கை அருள் இரண்டும் உங்களுக்கு நல்லவை எல்லாம் தரட்டும். நற்பவி. சூப்பர் சிவா அண்ணா.. 👏✅💯👌🔥🔥🔥🔥💐👍🏼🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thambi உங்களுடைய கடின உழைப்பிற்கு எதுவும் வீணாகது. ராச வள்ளிக் கிழங்கின் கலர் செமையாக இருக்கிறது. வேலை செய்வதை பார்க்கும் போது அயராத வலிமை தெரிகிறது. கடவுள் போதிய பலத்தை கொடுத்து ஆரோக்கியமாக வாழ மனமார வேண்டிக் கொள்கிறேன். நன்றி.வாழ்க வளமுடன்
Sir enga thottaththula Kaththiri , milagai , vendakkai idhu ellame nella valarudhu but thakkali chedi mattum vachcha appadiye nikkidhu chedi elayallam lesa White colour la change agidichchi apparam enna pannnalum appadidhan sevanenu nikkidhu ana root mattum nalla form agudhu but chedi valarala ana maththakaigarigal chedilam supera valarudhu, mannula Earth warms nerayave irukku, Super mannu but thakkali mattum varave mattangudhu adha Sari panna mudiyuma sir
இராசவள்ளி கிழங்கு என்டாலே எங்களுக்கு ஊதாநிற கிழங்குதான்.வெள்ளைகிழங்கு நான் கேள்விப்படவேயில்லை.உங்கடை Video பார்த்ததும் அம்மா செய்து தாரஇனிப்பு போட்ட இராசவள்ளி கிழங்கு களிதான் ஞாபகம் வந்தது.கிழங்கை நல்லா அவிச்சு மசிச்சு தேங்காய்பாலும் சீனியும் போட்டு செய்து தருவா.நினைக்கவே வாயிலே நீர் ஊறும்.கூடவே அம்மாவின் நினைவும் கண்ணில் நீர் வர வைக்குது.நன்றி ஜேர்மனியில் இருந்து.
சிவா சார் நீங்க ஒரு தோட்டம் விஞ்ஞானி வேர லெவல் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்களுக்கு நன்றி 🙂🙂🙂
காலையில் கண்ணுக்கு விருந்து அளித்த சிவா மற்றும் இயற்கை க்கும் நன்றி!!!!
Sir.ithulaennadishseiyalam
நன்றி 🙂🙂🙂
ரொம்ப சூப்பர் ஆ இருக்கு உங்களின் உழப்பிற்கு இறைவனின் அன்பளிப்பு வாழ்க வளமுடன்
வாழ்த்துக்களுக்கு நன்றி
உங்கள் உழைப்புக்கு கிடைக்கும் உண்மையான வெற்றிகள் அண்ணா.
நன்றி
அருமை சார் தோரணம் அழகு உண்மை யில் சீரியல் பல்பு மாதிரி யே இருந்தது சார் நீங்க ஒரு இயற்கை விஞ்சானி சார் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐🙏🙏
🙂🙂🙂 உங்க பாராட்டுக்கு நன்றி
நிறைவான அறுவடை. பார்க்கப் பார்க்க சந்தோஷமும் ஆச்சரியமும் உத்வேகமும் ஏற்படுகிறது. மிக்க நன்றி
😜😜😜👌💐🙏🏻
பாராட்டுக்கு நன்றி 🙂🙂🙂
அருமையான குரல் வளம்..... எனக்கு பிடித்த பொழுதுபோக்கும் கார்டனிங் தான்..., முக்கியமாக adenium
அண்ணா அருமை... அடர் ஊதா நிறம் பார்க்க அழகா இருக்கு.....
நன்றி 🙏
உங்களுடைய இந்த வெற்றிகர அறுவடைக்கு வாழ்த்துக்கள்.🤗
காணொணியை பார்க்கும் போது எனது அப்பாவுடன்(யாழ்ப்பாணத்தில்)இராசவள்ளி அறுவடை செய்த சிறுவயது ஞாபகங்கள் என் கண்முன்னே தோன்றுகின்றது.
உங்கள் மலரும் நினைவுகள் அருமை. ராசவள்ளி பற்றி இன்னும் கூடுதல் விவரங்கள் உங்கள் சின்ன வயது நியாபகங்களில் இருந்து கூறினால் கேட்க ஆவலாய் இருக்கிறேன். இதை வருட வருடம் தவறமா பயிரிடுவார்களா? இது வழக்கமான சமையலில் ஒரு கிழங்கா பயன்படுத்துவீர்களா ? இப்படி சில விவரங்கள் 🙏🙏🙏
@@ThottamSiva
வணக்கம் சிவா 😊
ஈழத்தில் உள்ள வள்ளி வகைகளில் இராசவள்ளியே முதன்மையானது. அத்துடன் உலக்கை வள்ளி,மோதகவள்ளி,சிவப்புவள்ளி போன்றவையும் உண்டு. ஆனாலும் ஊதா நிற வள்ளியைதான் ஊடுபயிராக எனது தந்தை நாட்டுவார். ஒவ்வொரு வருடமும் இடத்தை மாற்றி நாட்டுவார்.அத்துடன் கொடியில் காய்பதையே கறி வைப்போம்,ஆனால் நிலத்தில் விழைந்ததை பால்,சீனி சேர்த்து பால்கிழங்கு என்ற பெயரில் காலை உணவாக உண்போம். உங்களுடைய காணொயை பார்ப்பதனால் ஏதோ ஒருவித மன அமைதி என்மனதில் ஏற்படும்.😊
வாவ் அருமை👌👌👌
நன்றி 🙏
மிக அருமை வெற்றிலை வள்ளி கிழங்கு வகைகள்
நன்றி
எந்த அளவிற்கு கனவு தோட்டத்தை ஆர்வமாக பராமரிப்பு செய்கிறீர்கள், என்பதற்கு உங்கள் பதிவின் கவிதை வரிகள் உதாரணம். மிக அருமை.
உங்கள் பாராட்டுக்கு நன்றி
என்னோட காட்டுவள்ளி நான் அறுவடை பண்ணிட்டேன் அண்ணா Growbagல வெச்சதால ரொம்ப பெரிய கிழங்கா ஆகல அனால் மற்ற கிழங்குகளைவிட இது வித்தியாசமா அதே சமயம் கொஞ்சம் அதிகமாகும் விளைச்சல் அதனால உங்களுக்கு தரைல தாறுமாறா வந்து இருக்கும். எப்பவும்போல கொடி காஞ்ச அப்பறம் அறுவடை பண்ணுங்க அண்ணா.
Sir don't know to how to describe your work of efficiency oh my God loving nature spending time in visiting those places are only happy to many people but if we work on nature how much it gives back which is soo so good for our health as well happiness I feel you are one among the best gardener Great sir Thanks for showing us.
Thank you for all your wishes and prayer for me.. Really I am gifted to get such friends through my channel. 🙏🙏🙏
அண்ணா அருமையான பதிவு, கண்ணுக்குக் குளிர்ச்சியான அறுவடை. எங்கோ வளர்ந்த கிழங்கை எங்கள் கண்முன் வளர்த்து காட்டிய பெருமை உங்களை மட்டுமே சாரும். பதிவுக்கு நன்றி அண்ணா
உங்க பாராட்டுக்கு நன்றி
அண்ணா உங்கள் ஒரு ஒரு வீடியோ வும் எனக்கு ஒரு பக்கா guide மாதிரி.நடுவதில் இருந்து வளர்ப்பது, என்ன உரம் கொடுப்பது எப்படி பொறுமையாக அறுவடை பண்ணுவது வரை மிக மிக தெளிவான விளக்கம்.தமிழுக்கு கோனார் guide என்றால் தோட்டம் போடா பயிர் வளர்க்க சிவா அண்ணா guide சிறந்த து.இந்த guide பயன்படுத்துவர் முழு மதிப்பெண் பெறலாம்.தங்கள் மனம் போல raasavalli அறுவடையும் அற்புதம்.அருமை அண்ணா.
உங்கள் விரிவான பாராட்டுக்கு மிக்க நன்றி. 🙏🙏🙏
அருமை தோழர் 💐
👌👌👌அண்ணா,உங்க வீடியோவிலதான் விதவிதமான அவரைகள்,மிளகாய் ரகங்கள் பார்த்தேன் இப்போ அந்த வரிசையில் கிழங்குகளும்,கிழங்கில் இவ்வளவு வகைகளா🤔🤔🤔😀😀👌👌👌🙏🙏எனக்கு தெரிந்த கிழங்குகள் உருளைக்கிழங்கு,மரவள்ளிகிழங்கு,சேனைக்கிழங்கு,சீனிகிழங்கு அவ்வளவுதான்😀😀😀😀🙏🙏🙏👌👌👌😀😀
நன்றி. இன்னுமே கிழங்கு ரகங்கள் இருக்குது. அதில் ஒரு சிலவற்றையாவது நாம நிரந்தரமா வளர்க்க முடிந்தால் நல்லது.
அறுவடை பார்க்கும் 😳😳😳😳மிரள வைக்கும் ஒரு மிரட்டலான அறுவடை அண்ணா 👍🏻வாழ்த்துக்கள் அண்ணா
வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி
Shiva sir ,super sir.. unga video paththu paththu Nanum oru chinna விவசாயியாக மாறிக் கொண்டே வருகிறேன்...ஒவ்வொரு பட்டமும் ஒவ்வொரு வகை காய் கனி பூ மரம் என்று வளர்த்து பயன்களையும் பெற்று வருகிறேன் ...மேலும் என்னுடைய பெரிய பொழுது போக்காகவும் உள்ளது,என் வாழ்வில் vulla பல்வேறு பிரட்சனைகளுக்கு இடையில் செடி பயிர்கள் வளர்ப்பது மனதுக்கு அதிகமாகவே relax ஆகவும் இருக்கிறது நன்றி sir ungal Pani melum சிறக்க வாழ்த்துக்கள்
/Nanum oru chinna விவசாயியாக மாறிக் கொண்டே வருகிறேன்/ ரொம்ப சந்தோசம்ங்க. வாழ்க்கையின் மிக பெரிய சந்தோசம் இது. தோட்டம் சார்ந்த உங்கள் வாழ்க்கை மேலும் சிறக்க என்னோட வாழ்த்துக்கள். 🎉🎉🎉
வேர லெவல்
நன்றி
Congratulations. Very well done. Your imagination of serial bulbs hanging is very excellent.
Thank you 🙏
நிறைய புதிய வகை செடிகள். கொடிகள். கிழங்குகளை உங்களின் மூலம் தெரிந்து கொள்கிறோம்.
நன்றி 🙏
rasavalli kilanku super aruvadai. purple colour sweet potato kidaikkuma yengu kidaikkum
சூப்பரான ஒரு கிழக்கு அறுவடை அண்ணா
நன்றி
Man of Natural sculptures
🙏
Very beautiful colour rajavalli kelangu
Thanks 🙂
My favourite kilangu❤
அருமை சிவா சார் கிழங்கு வகைகள் ,மஞ்சள் வகைகள் எங்குகிடைக்கும்
நன்றி.
கிழங்கு விதை திருவிழா நடக்கும் போது வாங்க முடியும். செக் பண்ணி பாருங்க.
I recommend and request you to write a book on every plant with picture will be a great knowledge sharing and it will be guide for the upcoming generation with perfect practical experience and book live for centuries.....
First time I'm seeing this type.... thanks for sharing
Welcome 🙏
Super! இயற்கை தோரணம்!
🙂🙂🙂
Mannil oru puthayal ....sooper Anna. Arumaiyaa irukku...
Unmai thaan.. puthaiyal maathiri thaan ellaa kilangu aruvadaiyum 🙂🙂🙂
You are very dedicated , sincere & very enthusiastic person.Seems to be really good. I'm a regular watcher of your videos.Hard work never fails.Keep it up!
Thank you for your appreciation 🙏🙏🙏
Awesome. You know, we are your followers.... Just waiting for our garden harvest on Rasavalli Root
Kalai wannakkam, this is the first video I watched, really happy about that. You are a super hero farmer, because you teach everything very clearly. Please grow potatoes the same way. Because you love trees they also give you good harvest. We eat this yam for breakfast, and make sweets, kanji etc.. This videos are very useful for the young generation who don't know about these yams. If you keep it for another year it would grow even bigger. One time you dug a area for thamari poo and closed it again, if you grow plant in that the yam will get bigger to the size of that tank area. it will get really huge. we have seen really huge yam like this. Thanks again for your great video. All the best!
Very happy to read your comment. Thanks for taking your time to draft such detailed appreciation 🙏🙏🙏
Will take your suggestion and start in a big place next time 👍
அருமை அண்ணாச்சி💖
அருமை நான் கோவை தான் உங்கள் தோட்டம் பார்க்க ஆசை
நன்றி. சம்மர் முடியட்டும். தோட்டம் விசிட் பற்றி சொல்கிறேன்.
உங்கள் உழைப்பின் பயன்.. அருமை சார்
நன்றி
பார்க்கவே வண்ணமயமான காட்சியாக இருக்கு 🤩⚘👌
நன்றி 🙏
Kalakkunga sir kalakkunga 💐💐💐💐💐💐💐
nantri 🙂🙂🙂
அருமை அண்ணாச்சி வாழ்த்துக்கள்
நன்றி
Super ah iruku sir
Vanakkam Anna Eppadi irrukinga Neenga endrum eppodhume eyarkai Amma vin Ashirvadham ungaluku ungal thottam eppodhume irriku
Aruvudai Arumaiya irruku🕉🙏Vazgha Valamudan
Hi, nalla irukken.. neenga eppadi irukkeenga.
ungal vazhthukalukku nantri 🙏
அடேங்கப்பா அட்டகாசம். வாழ்த்துக்கள்.
நன்றி
Sirappu!
Vaalthukkal.
Nantri
Super Anna,rasa valli , kilangu vithai kidaikkuma
கிழங்கு அருமை சார் கிழங்கு வளர்க்க பொருமை வேணும் அது உங்ககிட்ட இருக்கு வாழ்த்துக்கள்🙏🙏🙏😍
வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏
உங்களை பார்த்து எனக்கும் இப்படி விவசாயம் பண்ணவேண்டும் என்று ஆசை வருகிறது😍😍
ரொம்ப சந்தோசம்ங்க. இடம் இருந்தால் சின்னதா ஒரு தோட்டம் முதலில் ஆரம்பிங்க. வாழ்த்துக்கள் 👍
@@ThottamSiva ok sir
மாலை வணக்கம் அண்ணா
பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது
வாழ்த்துக்கள் அண்ணா.
வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏
Super Anna,
Nalla rasanai, pappu yenga poitaru
Hi siva anna asavaile kilangu arupataei super na unmeithan thiruvilavirgu sereyai paipo petitamathire thanerukikuthu na kalaelaei kankalukiku kuluricyaka oru arupatai vaithukizkai anna enakiku rasavile kelangu vithai kitaeguma anna pls soilunga ok good mgn 👪💝💘🎊🪅🎉😍🥳🤩👍👍👍🙏🙏🙏💐💐💐
அருமை... அழகு... அற்புதம்...
நன்றி 🙂🙂🙂
உங்கள் உழைப்பிற்கு டபுள் ஜாக்பாட்டே கிடைக்கும்..வாழ்த்துக்கள் அண்ணா..👍🙏🙏
Indha tray ku keela hols podanuma ? Venama sir
Sir enthu kelanku Chennai la kedikethu eliya eppadi vankalam enga favourite
சிவா அண்ணா என்றாலே சிறப்பு. உழைப்பு. ராசவள்ளி தோண்ட தோண்ட ஐம்பது கிலோ அளவு இருக்கும் போலன்னு நானும் என் கண்கள குழிக்குள் விட்டுடேன் அண்ணா 🤣🤣🤣🔥👌அருமை அருமை. நற்பவி. உங்க கனவு தோட்டம் உங்கள் கைகளால் விளைச்சலை அள்ளட்டும். இறையருள் இயற்கை அருள் இரண்டும் உங்களுக்கு நல்லவை எல்லாம் தரட்டும். நற்பவி. சூப்பர் சிவா அண்ணா.. 👏✅💯👌🔥🔥🔥🔥💐👍🏼🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பாராட்டுக்கு நன்றி சகோதரி. 50 கிலோவா.. அடுத்த அறுவடையில் எடுத்திடலாம். 👍
Super brother thank you 🌸🙌💐🌺🌹🌼🌷👍👌💯
Arumaiyana aruvadai anna... Rose garden ena Achu kaminka
Interesting vedio.waiting for vedios
Thank you 🙏
It was a good lesson from starting till harvest. You have a lot of patience to wait and watch 👌👌
May all your endeavors be as fruitful. And more.
Thank you for your wishes 🙏
அருமை 👏👏
Thambi
உங்களுடைய கடின உழைப்பிற்கு எதுவும் வீணாகது. ராச வள்ளிக் கிழங்கின் கலர் செமையாக
இருக்கிறது. வேலை செய்வதை பார்க்கும் போது
அயராத வலிமை தெரிகிறது.
கடவுள் போதிய பலத்தை கொடுத்து ஆரோக்கியமாக வாழ மனமார வேண்டிக் கொள்கிறேன். நன்றி.வாழ்க
வளமுடன்
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏
Super ❤இதில் பாயாசம் செய்து சாப்பிடலாம்
நன்றி. நாங்களும் செய்து பார்த்து சொல்கிறோம்.
மகிழ்ச்சி!
Excellent sir... Ur hard work proves sir...
Thanks
Very beautiful harvest Anna
Thank you very much
Superb.
Adutha kizhangu atuvadaiku waiting anna❤️
Nantri 👍
மகிழ்ச்சி அண்ணா
Kodiyil ulla kaiyei enna seivadu..???
Superb Mr Siva
Nice sir
Colour ful and interesting
Nantri
super
Anna rasa valli kilangu seeds kidaikuma
Sir enga thottaththula Kaththiri , milagai , vendakkai idhu ellame nella valarudhu but thakkali chedi mattum vachcha appadiye nikkidhu chedi elayallam lesa White colour la change agidichchi apparam enna pannnalum appadidhan sevanenu nikkidhu ana root mattum nalla form agudhu but chedi valarala ana maththakaigarigal chedilam supera valarudhu, mannula Earth warms nerayave irukku, Super mannu but thakkali mattum varave mattangudhu adha Sari panna mudiyuma sir
Thakkali avlo periya chedi ellaam illainga.. easy-a varanume.. matra kaaikari sedikal ellaam varuthu entru solreenga.. mannum thalarvaa irukku entru solreenga.. maraththoda nilalil illama nalla veyilil thaane vaikkareenga.. Konjam regular-a arambaththil irunthe meen amilam spray panni paaarunga.
@@ThottamSiva Sir naa veyilla dhan vachchirukken apparam naa Terrance gardennil vaikka villai enga kollaila dhan vachchirukken
Sir it is a big harvest ng sir. Unga muyarchikku kidaitha palan ng sir.
Nantri 🙂🙂🙂
Indha kilanku keadikkuma ga
Great video as usual!! Salem Gardening class related a video varutha sir.
Thank you.
Didn't plan to give separate video about the Salem class. But will cover in once video about 2022 events this week. Thanks for asking 🙏
We can cut this into pieces and used as multiple seeds
Sago vithai kilangu kidaikuma
Super Shiva Anna
Thanks
🎵ஊ..ரெங்கும் அழகாய்த் தோ...ரணம்...!
வே..ரெங்கும் கிழங்காய் சீ..தனம்!!🎵
🙂🙂🙂 பாட்டே பாடிடீங்க.
In a hour 2k views.... How eager we r...... Super video anna
True.. I am gifted to get such channel friends 🙏
Intha kilangu ipo kaedaikuma
Nice
அட்டகாசம்
Super 👌👍😍
இராசவள்ளி கிழங்கு என்டாலே எங்களுக்கு ஊதாநிற கிழங்குதான்.வெள்ளைகிழங்கு நான் கேள்விப்படவேயில்லை.உங்கடை Video பார்த்ததும் அம்மா செய்து தாரஇனிப்பு போட்ட இராசவள்ளி கிழங்கு களிதான் ஞாபகம் வந்தது.கிழங்கை நல்லா அவிச்சு மசிச்சு தேங்காய்பாலும் சீனியும் போட்டு செய்து தருவா.நினைக்கவே வாயிலே நீர் ஊறும்.கூடவே அம்மாவின் நினைவும் கண்ணில் நீர் வர வைக்குது.நன்றி ஜேர்மனியில் இருந்து.
Super👋👋👋👋
Nei milaga vidhai kitaikkuma brother
innum two months aagumnga.. channel-la solren.
Super
தண்ணீர் தினமும் ஊற்ற வேண்டுமா
Sir, 👌👌🙏🙏
Sir intha kizhangu enga vakka mudium sir engalkum venum
wow
Anna one doubt can winged bean b grown in this season.... Now
Hi, we cannot start winged beans now.. They give yield only during winter around Nov/Dec.. so we can start in Aug/Sep only
@@ThottamSiva ok Anna....thank you so much for replying
Super bro
Sir, please provide me some for home gardening. Please.