Sir na rishba lagnam meenam rasi lagnathileye Sukran and suriyan , sevvai,,2nd puthan 3rd ragu and 9 kethu 11th place chandhiran and 12th place guru sani combination own business success akuma sir
வணக்கம் கா பா ஐயா நான் உங்களின் வீடியோக்களை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் சோதிடம் மீது எனக்கு ஆர்வம் உள்ளது கடந்த இரண்டு மாத காலமாக தீவிரமாக சோதிடத்தை கற்க ஆவல் கொண்டுள்ளேன் எனக்கு சோதிடக்கலை வருமா பிறந்தநாள் 16 - 01-1980 நேரம் காலை 08 - 15 இடம் - தஞ்சாவூர் தங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்
ஐயா 🙏🙏 நான் கடக லக்னம் கன்னி ராசி உத்திரம்2 பாதம் 3ஆம் வீட்டில் குரு சந்திரன் சனி புதன் சேர்த்து இருக்கு பணம் கையில் தங்குவதில்லை... மரகதம்+ முத்து மோதிரம் போடலாமா
very useful video sir
அருமையான தெளிவான விளக்கம்!!!! நன்றி!!!!
அருமை ஆசான் அவர்களே
வணக்கம் ஐயா,மிகவும் சிறந்த எளியமுறையில் விளக்கம், நன்றி நன்றி🙏
நல்ல விளக்கம் குருஜி 🙏🙏🙏
அருமை ஐயா நன்றி👌🙏
நன்றி குருவே , சேலம் கிருஷ்ண ராஜசேகர்
அருமை அருமை.
நல்ல விளக்கங்கள்
நன்றி sir
Excellent ji
Nice explanation
80%correct..
👍👍👍👌👌👌
Sir na rishba lagnam meenam rasi lagnathileye Sukran and suriyan , sevvai,,2nd puthan 3rd ragu and 9 kethu 11th place chandhiran and 12th place guru sani combination own business success akuma sir
ஆகும் ங்க
Please make a video about conjunction of sun, Saturn, Mercury and Mars in 9th place
Enakku 6il pudhan vakram , chandran , kedhu irukku kanni lagnam thanitha sani eppadi irukum sir.
Mithuna lakkinam ambavasai pirahu 2chandran puthan parivarthanai serkai akuma
Navasamthil 4 th house la chandran +puthun enaku iruku palan poruthuma?
Tnpsc padikkalama... 7th place la iruntha
🙏🙏🙏
Sukran + ketu sollunga aaiya
புதன்,சந்திரன்,கேது,மூன்றும் சேர்க்கை பலன் நல்லதா ஐயா
துலா லக்னம் ராசி
1ல் சூரி சுக் சந் புத
5ல் வ குரு கேது
7ல் சனி
11ல் செவ் ராகு...
தொழில் யோகம் உள்ளதா சார்
இருக்குங்க
Tq sir
வணக்கம் கா பா ஐயா நான் உங்களின் வீடியோக்களை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் சோதிடம் மீது எனக்கு ஆர்வம் உள்ளது கடந்த இரண்டு மாத காலமாக தீவிரமாக சோதிடத்தை கற்க ஆவல் கொண்டுள்ளேன் எனக்கு சோதிடக்கலை வருமா பிறந்தநாள் 16 - 01-1980
நேரம் காலை 08 - 15
இடம் - தஞ்சாவூர்
தங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்
கரைட் தாய் பெருமாள் பக்தை
ஐயா 🙏🙏 நான் கடக லக்னம் கன்னி ராசி உத்திரம்2 பாதம் 3ஆம் வீட்டில் குரு சந்திரன் சனி புதன் சேர்த்து இருக்கு பணம் கையில் தங்குவதில்லை... மரகதம்+ முத்து மோதிரம் போடலாமா
அதுக்கு எவ்வளவு ஆகுமோ அந்த அளவு பணத்துக்கு உணவு தானம் செய்ங்க.....
@@skanth5763 Super
பிரசன்னம் ஆருடம் போடுங்க
லக்கினத்தில் சந்திரன் உள்ளனர்
Super lesson sir
🙏🙏🙏