இது போன்ற வருத்தம் எனக்கு இருக்கு ஐயா ஆனால் எவ்ளோ ப்ரச்சன ய சந்திக்க வேண்டி இருக்கு ஐயா இது போன்ற கெட்ட நிகழ்வுகள் தான் நடக்குது ஐயா💯💯 உண்மைதான் ஐயா ரொம்ப வேதனையா இருக்கு🙏🙏🙏🙏🙏😭🧎😭😭😭😭
அண்ணா நீங்க சொன்ன மாரி கோலதெய்வம் எல்லை சரி இல்ல குடும்பம் அங்காளி பங்காளி ஒற்றுமை இல்ல நீங்க சொல்றது எல்லாமே எனக்கு சொன்ன மாரி இருக்கு அண்ணா... ரொம்ப ஆக்ரோசம வருது.. வந்து கூட நல்லாவே பேசுது உணர்வு பயங்கரமா இருக்கு அதே சமயம் அந்த சாமிக்கு உண்மையா இருக்க முடியல என் மனம் ரொம்ப ரொம்ப வருத்தமா இருக்கு இந்த பதிவு... கேட்டு என்ன மதிக்கிருவேன் ஐயா ரொம்ப நன்றி எனக்கு என் தெய்வமே வந்து வழி காட்டுனா மாரி இருக்கு 🙏🙏🙏🙏🙏
ஐயா எங்கள் அம்மா மேல ஒரு இஷ்ட தெய்வம் இரங்குது அது எங்க குடும்பத்துக்கு மட்டும் தான் பதில்கள் சொல்லுது மற்றவர்கள் காலில் விழுந்தாள் கூட பதில் சொல்ல மாட்டுது ஐயா இதுக்கு என்ன காரணம் என்று சொல்லுங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏
@@m.sathiskumarவெள்ளி செவ்வாய்க்கிழமைகளில் வீட்டை வெளியில் குல தெய்வத்தை நினைத்து வணங்கும் போது வருகிறது அதனால் இதுவரை வாய் திறந்தது பேசவில்லை கனவில் தான் ஏதோ ஒரு அறிகுறிகளை காண்பிக்கிறது ஐயா
Konjam naal enak saami vanduchu, suddenly 3maasama kai kaal veengi irukku, 5hospitle pone ellam sariyada irukku oru prachaneyum ille n solluranga, valikkudu, nadakkave mudiyale, sethu polama n thonudu. 2kolandai irukku enna panrathu teriyale
ஓம் நமசிவாய ! இது உண்மைதான் ஐயா ! நன்றி
இது போன்ற வருத்தம் எனக்கு இருக்கு ஐயா ஆனால் எவ்ளோ ப்ரச்சன ய சந்திக்க வேண்டி இருக்கு ஐயா இது போன்ற கெட்ட நிகழ்வுகள் தான் நடக்குது ஐயா💯💯 உண்மைதான் ஐயா ரொம்ப வேதனையா இருக்கு🙏🙏🙏🙏🙏😭🧎😭😭😭😭
அண்ணே நான் சின்ன பிள்ளையிலே சாமி கோயில்ல சாமி எங்க இருக்குன்னு தேடுவேன் சாமி ஆடுறவங்கள ஆச்சரியமாக பார்ப்பேன் ஆன பயப்புடுவேன நன்றி
செல்லிஅம்மான்.துணை
அக்கினி மாடசாமி துணை
சந்தனமாரி அம்மன் துணை
இசக்கியம்மன் துணை
பத்திரகாளி அம்மன் துணை
காளியம்மன் துணை
மாரியம்மன் துணை
அண்ணா நீங்க சொன்ன மாரி கோலதெய்வம் எல்லை சரி இல்ல குடும்பம் அங்காளி பங்காளி ஒற்றுமை இல்ல நீங்க சொல்றது எல்லாமே எனக்கு சொன்ன மாரி இருக்கு அண்ணா... ரொம்ப ஆக்ரோசம வருது.. வந்து கூட நல்லாவே பேசுது உணர்வு பயங்கரமா இருக்கு அதே சமயம் அந்த சாமிக்கு உண்மையா இருக்க முடியல என் மனம் ரொம்ப ரொம்ப வருத்தமா இருக்கு இந்த பதிவு... கேட்டு என்ன மதிக்கிருவேன் ஐயா ரொம்ப நன்றி எனக்கு என் தெய்வமே வந்து வழி காட்டுனா மாரி இருக்கு 🙏🙏🙏🙏🙏
Poi😂
நீங்க சொன்னது அனைத்தும் இப்போ என் வாழ்க்கையில் நடக்குது பிரதர்
ஸ்ரீ பட்டவர் சுவாமி துணை 💯💯💯 உண்மை
Super
Sri vana kattu kavalan thunai ❤❤❤
Enaku appan கருப்பா வருவரு🔥💥
உண்மை ஐயா நன்றி ஐயா உங்கள் வாக்கு எனக்கு மகிழ்ச்சி அலிக்கிறது
நீங்க சொல்றது எல்லாமே உண்மை ஐய 😂😂😂😂😂
உங்கள் நிறைய வீடியோ பாத்துட்டேன் தலைப்புக்கும் நீங்க பேசுவதற்க்கும் சம்பந்தமை இல்லை.
Raja Rajeswari Anna. Thanking you your topic
Sri manchanapechi. Amman thunai
Iyya unmaiyana pathivu
Super🎉🎉🎉
Iyya nantri iyaa 🙏
என்.வாழ்வின்.உண்மை.பல.வருசமா.அனுபவிக்கிறேன்
Anna, pirachanaigal anaivarukum varum, aanal pagutarivai thiranthu nithaanamage yosithal thiirvu kedaikum
சாமி ஆடி வாக்கு சொல்லு குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்கி விட்டு போறது தான் தெய்வம்மா
வணக்கம் அண்ணே எனக்கு மதுரை வீரன் அப்பா அலைப்பு போது அய்யாயுடைய தோரணையும் வழிபாடு தெரிச்சுக்கே ஆசை படுகிறேன் அண்ணா🙏🙏🙏🙏🙏🙏
அற்புதமான தகவல் ஐயா
ஐயா பச்சையம்மன் பத்தி வீடியோ போடுங்க 🙏🏼🙏🏼🙏🏼எங்கள் குலதெய்வம் பச்சையம்மன்🔱 🙏🏼🙏🏼🙏🏼
❤❤❤
ஸ்ரீ கள்ள கொண்டான் சுவாமி துணை
ஐயா எங்கள் அம்மா மேல ஒரு இஷ்ட தெய்வம் இரங்குது அது எங்க குடும்பத்துக்கு மட்டும் தான் பதில்கள் சொல்லுது மற்றவர்கள் காலில் விழுந்தாள் கூட பதில் சொல்ல மாட்டுது ஐயா இதுக்கு என்ன காரணம் என்று சொல்லுங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏
ஊர் காவல் ஐயா வரலாறு போடுங்கய்யா
என் மேலே ச மி வரம் ஐ ய
அக்கா உங்களுக்கு சாமி வருமா
💯💯💯
ஐயா கண்டிப்பாக உண்னம
ஐயா 😊😊😊
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Ayya unga vdo konjam short ah mudicha nallarukkum.video remba length ah irukk
🙏🙏🙏🙏🙏
ஐயா என் மேல சாமி வருது ஆனா என்ன சாமி என்று தெரிய மாட்டேங்குது அது ஆண் தெய்வமா பெண் தெய்வமா தெரியும் என்று அதுக்கு எப்படி கண்டுபிடிக்கலாம்
Same. Pro
Entha sami alaikum pothu sami varuthu ungaluku
@m.sathiskumar ப்ரோ இப்பதான் புதுசா சாமி வருது அதாவது ஒரு சுடலை மாடன் சாமி கோயிலுக்கு பேருந்த அந்த கோவில் வந்துச்சு ப்ரோ
@@ALLGODVILLAN. Nalathu bro unga mela sudai madan tha irukukirar
@@m.sathiskumarவெள்ளி செவ்வாய்க்கிழமைகளில் வீட்டை வெளியில் குல தெய்வத்தை நினைத்து வணங்கும் போது வருகிறது அதனால் இதுவரை வாய் திறந்தது பேசவில்லை கனவில் தான் ஏதோ ஒரு அறிகுறிகளை காண்பிக்கிறது ஐயா
சரியாக சொன்னிங்க ரோம்ப உண்மை...
அனா அதுக்கு என்ன செய்யலாம்... சொல்லுங்கள் ஐயா
தங்க யூ சார்
😂😂😂
😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏
Sathyamana unmaiyana vali unmai
Konjam naal enak saami vanduchu, suddenly 3maasama kai kaal veengi irukku, 5hospitle pone ellam sariyada irukku oru prachaneyum ille n solluranga, valikkudu, nadakkave mudiyale, sethu polama n thonudu. 2kolandai irukku enna panrathu teriyale
Ena sami vanthathu unga mela?
ஒரு வாரத்தில் குணமடைவீர்கள்
இதில் விளக்கம் நன்றாக இல்லை
ஐயா ஒண்ணுமே புரியல கொஞ்சம் சிம்பிளா முடிச்சி இருக்கலாம் ரொம்ப லெந்த போகுது 🫡😴🥱
Evlo Theliva solraru puriyalaya
Ayya vanakam unga phone number
Ayya unga number send pannunga ayya 🙏🙏🙏🙏
Unakalukkum ungal kulanthaikkum erpadda thollaigal indrodu oliyaddum