காசியில் அன்னபூரணி லட்டு தேரில் பவனி வருகின்றாள்

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • காசியில் தங்க அன்னபூரணி ஆலய
    காசியில் அன்னபூரணி லட்டு தேரில் பவனி வருகின்றாள் !தங்க அன்னபூரணி வலம் வருகின்றாள் !
    தித்திக்கும் இனிப்புவகைகள் ஆலயத்திலே !காய்கறிகள் அத்தனையும் ஆலயத்திலே
    தீபாவளி திருநாளில் மட்டுமே தங்க அன்னபூரணி அருள் பாலிப்பாள் !
    தவறாது எல்லோரையும் தங்க அன்னபூரணி அன்னையை ஒருமுறை தரிசிக்க வேண்டுகின்றேன் !
    பொங்கி வரும் கங்கையிலே அன்னபூரணி
    பரிபூரணமாய் ஆட்சி செய்வாள் ஆதிகாரணி
    விசாலமான மேக மெல்லாம் விசாலாட்சி
    அங்கு வினை தீர்க்கும் விசுவநாதனின் அருளாட்சி
    அன்னபூரணி நாமம் சொன்னால் அன்னம் கிடைக்குமே
    அன்னை அவள் பாதம் கண்டால் சொர்ணம் கிடைக்குமே
    எண்ணம் போல் சௌபாக்கியம் வந்து சேருமே
    திசையெட்டும் தாயிருந்தால் ஜென்மம் தேறுமே!
    காசி விஸ்வநாதர் ,விசாலாக்ஷி ,அன்னபூரணி காலபைரவர் திருவடிகள் போற்றி !
    #Thiruvannammalaispirituality
    #tvmspirituality
    #ஆன்மீக சேவை
    9677804134

КОМЕНТАРІ •