மகரம் ராசிக்காரர்கள் கவனத்திற்கு !| Magaram 2025 Prediction |Shelvi | Pothuvudai Moorthy |Anu Mohan

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 85

  • @jaiball8039
    @jaiball8039 17 днів тому +66

    உண்மையாக அன்பு வைத்தால் ஏமாற்றம் மட்டுமே பரிசாக கிடைக்கிறது

    • @dpssamy7585
      @dpssamy7585 2 дні тому

      Meiyalumaaa Meiyalumaaa Meiyalumaaa Meiyalumaaa Meiyalumaaa Meiyalumaaa

  • @chuttipedia2635
    @chuttipedia2635 18 днів тому +88

    பேசினாலே வம்பு வருது... ஆனா மனம் விட்டு பேச ஆசையா இருக்கு... நல்ல விதமா பேசினாலும் சண்டையில் முடியுது...😢😢😢

    • @KalpanaT-sr1wl
      @KalpanaT-sr1wl 17 днів тому +1

      நீங்கள் சொல்வது 💯 சதவீதம் உண்மை தான் ங்க

    • @queen4382
      @queen4382 17 днів тому +1

      💯 percent correct

    • @jayasrirengaraj7490
      @jayasrirengaraj7490 16 днів тому

      😂😂💯💯

    • @Sanjana0923
      @Sanjana0923 15 днів тому

      Yes

  • @priyaramesh6095
    @priyaramesh6095 19 днів тому +227

    பேச கூடாதா??? அது தான் ரொம்ப கஷ்டம். 😢😢😢😢எவ்ளோ கட்டுப்பாட்டில் இருந்தாலும் தூண்டி விட்டு ட்டு அவங்க நல்லவங்க மாதிரி நடிக்கிறாங்க......

  • @Paramasivan-l2v
    @Paramasivan-l2v 18 днів тому +50

    உண்மை நம்மல நல்ல தூண்டி விட்டு நாம்தான் பொல்லாதவங்கனு சொல்றாங்க பேச்சு எவ்வளவு குறைத்தாலும்

  • @ravichandrankvr3303
    @ravichandrankvr3303 18 днів тому +10

    செல்வி ஐயா தாங்கள் சொல்வது மிகவும் சரியே எல்லாம் நடந்தே முடிந்துவிட்ட நிலையில் இப்பதான் சற்று நிம்மதியாக அமர்ந்திருக்கிறேன் ஐயா 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mahendrastar1275
    @mahendrastar1275 18 днів тому +20

    Pesinalum prachana.. Pesama amaithya ernthalum prachana. Kobapatalum prachana.

  • @sunderason1
    @sunderason1 19 днів тому +6

    Pothuvudai moorthy guruji avarkalukku namaskaram🎉

  • @BarathsKitchen89
    @BarathsKitchen89 19 днів тому +12

    வியாபாரத்தில் ஒரு புதிய யுக்தி 5 நாள் முன்னாடி தோன்றியது, செயல் படுத்தி பார்க்கிறேன். Sales அதிகரிக்கும் நியூ நம்புகிறேன்
    மாற்றம் முன்னேற்றம் வரும் என்று எதிர் பார்க்கிறேன். 8 வருஷம் ஒரே சிரமம் தான். வேலையிலும் மாற்றம் எதிர் பார்க்கிறேன்.காசுக்கு ரொம்ப சிரமம். பாப்போம் 2025 எப்படி போகுதுனு

  • @umadevi3771
    @umadevi3771 7 днів тому

    அப்பா மேல் அனைத்து commants ம் 100 % உண்மை.

  • @thangathangamariyappan
    @thangathangamariyappan 19 днів тому +2

    உண்மை என்னாஜாதகத்தில்நடக்கும்திசைபுத்திபலன்கொடுக்கும்

  • @sivasivanandhi873
    @sivasivanandhi873 11 днів тому +1

    Correct ,,,en husband pesinalea sanda matum than eppavum ,

  • @jagadishm4656
    @jagadishm4656 19 днів тому +2

    Vanakkam Gurujis

  • @umamaheswari1277
    @umamaheswari1277 18 днів тому +20

    பல வருடமா யார் எது சொன்னாலும், எவ்வளவு கேவலமா பேசினாலும் வாய் தொறக்காமல் இருந்தேன், இப்போ தான் பேச வேண்டும் என்று முடிவு செய்தேன். பேச கூடாது என்று சொன்னால் எப்படி

    • @kalyanibalu3464
      @kalyanibalu3464 17 днів тому +3

      இனிமேலும் அப்படியே இருந்துட்டு போய்டுவோம்

    • @akazad534
      @akazad534 14 днів тому +1

      பேசாம ஒன்னும் கிடைக்காது

    • @AhalyaaRohith
      @AhalyaaRohith 13 днів тому

      Same.. nanum edhukaparma than peasanum nenachen..but epdi solrainga

    • @Tif_sim
      @Tif_sim 10 днів тому

      நான் நல்லா பத்து மடங்கா திரும்ப குடுத்துருவேன். என்ன நஷ்டம் வந்தாலும் கவலையே இல்ல 😂😂

  • @arivazhaganekambaram2985
    @arivazhaganekambaram2985 18 днів тому +10

    Believe only in god

    • @Tif_sim
      @Tif_sim 10 днів тому

      Which god?

    • @arivazhaganekambaram2985
      @arivazhaganekambaram2985 10 днів тому

      There is only one God. You can believe in any one of them.

    • @Tif_sim
      @Tif_sim 10 днів тому

      @@arivazhaganekambaram2985 if there is only one God, then why should I think of multiple things as you told me "I can believed in any one of them?" 😄

  • @tiniess8297
    @tiniess8297 19 днів тому +9

    இந்த நடிகர் அனு மோகன் ஜோதிடத்திலும் நடிக்கிறார். அனு மோகன் மற்ற ஜோதிடரை நகலெடுக்கிறார். இந்த நடிகரை பேட்டி எடுக்க நேரத்தை வீணாக்காதீர்கள். அவர் தனது நடிப்பு சந்தையை தேடுகிறார்.

  • @v.karthickkarthick2358
    @v.karthickkarthick2358 18 днів тому +6

    Magaram yendraikum nallavey irukadha

  • @AbarnaMohan-p3w
    @AbarnaMohan-p3w 11 днів тому

    Great🎉

  • @JollyWithJeszz
    @JollyWithJeszz 11 днів тому +1

    UA-cam channel start paniruken paakalam😂

  • @girish.r
    @girish.r 18 днів тому +1

    Can you please explain Nakshatram wise

  • @harigovinthan9776
    @harigovinthan9776 19 днів тому +6

    29 vayasu akuthu innum enaku nalla the nadagala thiruvonam nachathiram enaku ji

  • @SuperPrakash24
    @SuperPrakash24 19 днів тому +12

    இவரைப் பொறுத்த வரையும் திருவாதிரை நட்சத்திரத்தை தவிர வேற எந்த நட்சத்திரமும் மகரத்திற்கு இல்லை என்பதே இவரோட கருத்தாக இருக்கிறது எந்த நிகழ்ச்சியிலும் திருவாதிரை நட்சத்திரத்திற்கு மட்டுமே பலன் சொல்பவர் இவர் இவரை எதற்கு மகர ராசிக்கு சொல்ல அழைக்கிறீர்கள் என்று புரியவில்லை இவரை திருவாதிரை நட்சத்திரத்திற்கு மட்டும் பலன் கேளுங்கள்

    • @geethashanmugam3774
      @geethashanmugam3774 19 днів тому

      @@SuperPrakash24 magara rasikku thiruvathirai nachathiram anniku panam yethavathu oru vazhila nalla varum.kavanichu parunga

    • @Venkat_Ishu
      @Venkat_Ishu 16 днів тому

      Thiruvonam*

  • @SADHGURUMIRACLES
    @SADHGURUMIRACLES 13 днів тому

    ulagama aliyapoguthnu sonar anu mohan ..

  • @rameshradha2276
    @rameshradha2276 11 днів тому +1

    ஜோசியம் சொல்ரவங்க 25/வயதுக்கு மே சொல்லுங்க

  • @umadevi3771
    @umadevi3771 7 днів тому

    பேசாம‌ இருந்தாலும் விடமாட்ராங்களே பேசினாலும் பெரிய சண்டையிலே முடியுது.அப்பா.....

    • @dpssamy7585
      @dpssamy7585 2 дні тому

      Meiyalumaaa Meiyalumaaa Meiyalumaaa Meiyalumaaa Meiyalumaaa Meiyalumaaa Meiyalumaaa Meiyalumaaa

  • @Malathi-k2h
    @Malathi-k2h 18 днів тому +3

    Yasவாயைசாப்பிடமட்டுதான்திறக்கணும்

  • @jayasrirengaraj7490
    @jayasrirengaraj7490 3 дні тому

    Neenga solrapa perusa eduthukala but ipo purithu pesakudathunu 🤐 eruma maatumela mala penja maari erukanum yaar enna sonnalum

  • @vanaviaquatiruppur2901
    @vanaviaquatiruppur2901 13 днів тому

    Anchor.. அழகா இருக்காங்க❤

  • @predatorguna2662
    @predatorguna2662 16 днів тому +2

    25 vayasu ku epdi irku neram

  • @rb5720
    @rb5720 17 днів тому +2

    Appo thiruvonathuku vidive illai...

  • @GOPAL-s4v
    @GOPAL-s4v 19 днів тому

    So vaakku sthaanam is dangerous doyyango....? Apdingreenga...yes?

  • @thangathangamariyappan
    @thangathangamariyappan 19 днів тому +2

    அவுங்காவிளம்பரம்பண்ணறங்களா

  • @thangathangamariyappan
    @thangathangamariyappan 19 днів тому +2

    இதுபொதுபலன்

  • @mohanrms3919
    @mohanrms3919 18 днів тому +2

    இப்படி தான் இந்தியா கிரிக்கெட்டில் உலக கோப்பை வாங்கும் என்று சொன்னார்கள்

  • @Rockyhai-rg2mc
    @Rockyhai-rg2mc 17 днів тому

    Super ❤

  • @priyapradeep837
    @priyapradeep837 15 днів тому +2

    35 age iruntha eppadi irukkum

    • @tnmadurai8899
      @tnmadurai8899 12 днів тому

      @@priyapradeep837 athuva palaikurm..

  • @GOPAL-s4v
    @GOPAL-s4v 19 днів тому +1

    But innoru pokkaaldiyo Adivayiru sthaanam ithu epdi irukku paraiyum pinna...

  • @NS-bq6js
    @NS-bq6js 14 днів тому

    Anumohan ulagam aliyum solitu 2025ku promotion panran yena kadha ya idhu

  • @thangathangamariyappan
    @thangathangamariyappan 19 днів тому

    கோராச்சம்பாக்கும்

  • @FlyingBaccardi
    @FlyingBaccardi 18 днів тому +4

    Waste talks... nothing useful and norhing meaningful ..