bro i was came in Nagaland in 2021 at dimapur in army selection your work is different from others channel and you want explore many places in North east states I was enjoying to see your whole videos and I proud to be a Loyolite (Alumni) keep on travelling all thr best bro be safe your journey
உள்ளூர் உணவை ரசித்துக்கொண்டே இருங்கள் !! This is a nice lake. ஒவ்வொரு இடத்திற்கும் அதன் சொந்த அழகு உள்ளது. மற்றவர்கள் தமிழில் பேசுவதை பார்க்க நன்றாக இருக்கிறது
Bro, the lake looks similar to Inle lake in northeast Myanmar. It has floating farm too. U shld see how they ride boat using the paddle n by leg ( not hand)
சகோ பள்ளிக்கரணை சதுப்பு நில ஏரியில் தீவு மாதிரி இருக்கலாம் ஆனால் மிதக்காது மணிப்பூர் புளோடாக் ஏரியில் தீவுகள் மிதக்கும் அதனால்தான் உலக இயற்கை அதிசயங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
VERY SUPER VIDEO COVERAGE. Loktak Lake super. IN Chennai our Pallikaranai Marshlands are also lovely. Thanks for showing the Drone shot of that Island. Happy that the man who spoke to you in Tamil had studied for 5 years in Loyola College, Nungambakkam. You could have asked him the details of that Long Green Vegetable and where you can get to eat this item. I am sure he would have guided you. Fully loved and enjoyed this Digital travel with you Ajay Bro. Take care.
Hai bro நம்ம ஊர் பள்ளிக்கரணை யில் குப்பை கொட்டி தூர்த்து விட்டார்கள் இன்னும் கொஞ்சம் தூரம் lake ஐ explore செஞ்சி இருக்கலாம் slide காண்பித்திங்களே அதை காட்ட வில்லை
தம்பி நீங்கள் மணிப்பூரில் உள்ள லேக்கை காணொளியில் படம் பிடித்து எங்களை ப் போன்ற வயதானவர்களுக்கு காட்டி இருப்பது பாராட்டத்தக்கது.நீங்கள் போட்டில் பயணம் செய்தால் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.
@@Transitbites 😁😁😁Eeee.. Habbada.. Thalaivan romba nal kalichu pesitan😁2 weeks aa pesama irunda depression aaguma illaya bro😂Olunga comment ku regular aa response pannunha😂❤️❤️❤️Loyal Fan na apditha.. Manasu valikumama.. 🤩😍
bro manipur,arunachal,nagaland(most northeast states) are matriarchal, matrilineal, matrilocal; Ungaluku puriyumpadi sonna namma orula kalyanam aprom man head of the family, inheritence man vazhiya, and man veetula tha wife thangaum after marriage right; Northeast states la ulta i mean opposite athu tha matriarchal,matrilineal,matrilocal Women rule there
உண்மையில் மணிப்பூர் மக்கள் நல்லவர்கள். பெரும்பாலும் வியாபாரம் பெண்கள் கையில். ஆனால் சுற்றிப்பார்க்க பிரமாதமாக எதுவும் கிடையாது. பர்மா பார்டர் சீன பொருட்களை வாங்கும் இடமாக பயன்படுகிறது.
சில இடங்கள் அப்படிதான் ரொம்ப பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் அங்கு சென்றவுடன் அட இது நம்மூர்லேயே இதவிட அழகா பெரிசா இருக்குமேன்னு சப்புன்னு போயிடும். நல்லா சுத்துறீங்க எங்களையும் கூட கூட்டிக்கிட்டு. இன்னும் சுத்துங்க...
உங்கள் வீடியோ பார்த்தால் போதும் இந்தியாவையே நேரில் பார்ப்பது போல் உள்ளது.மிக்க நன்றி சார்
5:38 Aunty be like: Pokada nahi podaa venna.... 🤣🤣🤣🤣
l laughed out loud. 😂
U should have climb up on sendra (small hill) from there you can have a nice view of the lake.
bro i was came in Nagaland in 2021 at dimapur in army selection your work is different from others channel and you want explore many places in North east states I was enjoying to see your whole videos and I proud to be a Loyolite (Alumni) keep on travelling all thr best bro be safe your journey
😍😍
Bro do a review about kailasa
Kalakkureenga Bro.. Love your positive Energy..
Pallikaranai sathuppu nilam ippo irukaa
My best wishes soon you reach million followers
உள்ளூர் உணவை ரசித்துக்கொண்டே இருங்கள் !!
This is a nice lake. ஒவ்வொரு இடத்திற்கும் அதன் சொந்த அழகு உள்ளது.
மற்றவர்கள் தமிழில் பேசுவதை பார்க்க நன்றாக இருக்கிறது
Bro, the lake looks similar to Inle lake in northeast Myanmar. It has floating farm too. U shld see how they ride boat using the paddle n by leg ( not hand)
மணிப்பூர் தொப்பி சூப்பரப்பு👌😀😀😀😀😀😀
Semma bro unga journey ....
ஏமாற்றியது அந்த ஏரி. பொகரா என்றால் நமது ஊரில் கிடைக்கும் பக்கோடாவா. ட்ரோன் ஷாட் அந்த ஏரியை அழகாக காண்பித்தது. நன்றி அஜெய்.
Bro sri lanka eppa waruwiga
Super eruku unga videos Ajay bro Manipur vlogs super
Ajay Bro ; How are you. Ajay may go next International trip to Bangladesh. I presume.
alredy went 1 month back
Thank you how I have missed your video
Bro neenga stay panna pora place la hostel, dormitory la irukkatha epti kandupudikkiringa plz sollunga
google in city, remote places la local ta keapan
@@Transitbites seri tha unagalukku english hindi theriyuthu ana namakku 😅😅😅
சகோ பள்ளிக்கரணை சதுப்பு நில ஏரியில் தீவு மாதிரி இருக்கலாம் ஆனால் மிதக்காது மணிப்பூர் புளோடாக் ஏரியில் தீவுகள் மிதக்கும் அதனால்தான் உலக இயற்கை அதிசயங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
Bro kolkata to Bangladesh train vlog podunga
VERY SUPER VIDEO COVERAGE. Loktak Lake super. IN Chennai our Pallikaranai Marshlands are also lovely. Thanks for showing the Drone shot of that Island. Happy that the man who spoke to you in Tamil had studied for 5 years in Loyola College, Nungambakkam. You could have asked him the details of that Long Green Vegetable and where you can get to eat this item. I am sure he would have guided you. Fully loved and enjoyed this Digital travel with you Ajay Bro. Take care.
😄 that green vegetable is sticky bean it seems many have commented
Manipur Video Views Amazing & ,👌👌👍
Nice vlog 👍
Bro speedometer which are used
Anna unga kuda travel Panna Johns kedikuma
Ennaku 10 ku flight ya ...manipur la enga irrukah
Very super message bro 👍
When u come aizwal
Come to malaysia....you can eat that bean(petai) . It has a very strong smell...
sure
@@Transitbites if you visit kuala lumpur...i can cook for you.
Thalaiva pakora la eppadi irrundhudhu
Ipo ponga manipur😔😔😔😭😭😭
Love you travel and your Way of speech Bro
Hello sir I'm from manipur but in not be there but now I'm chennai exchange offers
Hai bro நம்ம ஊர் பள்ளிக்கரணை யில் குப்பை கொட்டி தூர்த்து விட்டார்கள்
இன்னும் கொஞ்சம் தூரம் lake ஐ explore செஞ்சி இருக்கலாம் slide காண்பித்திங்களே அதை காட்ட வில்லை
Bro naanum pallikaranai than bro oru video potalam bro
😍
ஆத்தாடி ஆத்தா 🤔🤔🤔 சூப்பரு நண்பரே அஜய் 👌🙏🙏🙏
Missing Manipur.. waiting for my trip scheduled on 2nd week of March
Anna 1st like
அஜய் அது அல்லிப்பூ தாமரை இல்லை
Super bro 💐💐
Manipur Imphal Trip Exploring Vera Level Capture
pokada means ஆடு அங்க இருக்க்குற மொழில
Super bro ❤️👍
Broo ...inaiku unga video epp post panuvinga nu kaathukutu irudheyn ...🙋
😄😁 always 4pm
Super Brother Enjoy
First International trip enga polamnu irukkinga bro??
alredy poiyachi
@@Transitbites Enga bro pona?? thinking
@@Transitbites video eppa varum bro
@@Transitbites Nepal ah bro
@@Transitbites 👌👌👌
First coment in saravanan hai bro how are you
Bro Kerala explore pani video podunga
Very nice compilation
Thank you very much!
Vanakam senior 🙏🏻... Loyola College la irrundhu 🙋🏻♂️
😄
Superb bro 🥰🥰🥰
Nanum pallikaranai than iruken balaji dental college Ajay videos super vera level me physically challenged
ada namba area super bro 😍
Train video plz
Interesting traditional life in manipur
Singles yellarum vandiya vidugada manipurku😂
Ohoo ..manipur la girls naraya iruku nu sonadhu naala ...vandiya vidra manipuruku ..nu soniyaa 😂😂
😄😄🤣 alagayum irukanga 😁
Bro athu Malaysia lam irukku bro
Bro Nan Inga two years irunden I miss this place
தம்பி நீங்கள் மணிப்பூரில் உள்ள லேக்கை காணொளியில் படம் பிடித்து எங்களை
ப் போன்ற வயதானவர்களுக்கு காட்டி இருப்பது பாராட்டத்தக்கது.நீங்கள் போட்டில் பயணம் செய்தால் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.
Bro 🔥
Super ejoy
Hi bro naa unga kooda one week travel panna chance kuduppingala
Very good
Love you brother ❤️❤️
Bro bangalathesh trin tri pannuga
Sunglasse potu video shoot panunga bru
Bro i felt like i am travelling to those places when i see your videos bro.. Unmaiya sollunga bro. If a place is not nice, you can say that
👌super
Namba ooru bakoda dhaan anga bora
Aha ....antha pakoda va neenga sapdratha partha naaku ooruthu
ama sama taste
Bro … all the men from north east have come to work in south India so only women are staying there I guess 😆😆… nice video
aiyoo 🥲🥲
இப்போது ஏன் Ajay end card தருவது இல்லை
Super, Anna,👌👌👌👌👌👌👌👌🔥👌👌👌👌👏👏👏👏👏👏
Bro 2001 dha nan birandhen..😄
Unmaiya solidinga
Train video posing bro
மொக்கையான இடத்த சொல்லிடுங்க bro... அப்போ தான் யாரும் நம்பி போய் ஏமாற மாட்டாங்க...... உங்க வீடியோ பாத்து தான் நாகலாந்து போனேன் bro...Njoy pannen.
Thandhi paperla padichen adukklla unga vediola pathuten
Ajay.eppo.vidieo.poduvanu.irukuppa.iam.62yearsold.women.nane.nerla.suthi.patha.madri.iruku
thanks
boss, dont go and play with swans..they are very aggressive birds and will attack...
Those who are watching Transit Bites, entertainment guaranteed
😍
Proud to be a Tamizhan
This traveling video is Much good not train video😌✨
😄 apdi illa both are good all is travelling
Unmaiya polichinu oppichidunga bro
🤣🤣
Enna bro 2 week aa heart e poda matringa🥺Busy aagitingla🥺
potachi
@@Transitbites 😁😁😁Eeee.. Habbada.. Thalaivan romba nal kalichu pesitan😁2 weeks aa pesama irunda depression aaguma illaya bro😂Olunga comment ku regular aa response pannunha😂❤️❤️❤️Loyal Fan na apditha.. Manasu valikumama.. 🤩😍
In Myanmar + Thailand culture trading and business is done by women
wow super
bro manipur,arunachal,nagaland(most northeast states) are matriarchal, matrilineal, matrilocal;
Ungaluku puriyumpadi sonna namma orula kalyanam aprom man head of the family, inheritence man vazhiya, and man veetula tha wife thangaum after marriage right;
Northeast states la ulta i mean opposite athu tha matriarchal,matrilineal,matrilocal
Women rule there
seriga sirr neega grt
Ajay, you are like Rajni " Unmaiya sonna" (Telling Truth) !
இந்த லோக் டக் அந்த லோ டெக் ல நான் போட்ட வீடியோவை கொஞ்சம் பாருங்க ப்ரோ
உண்மையில் மணிப்பூர் மக்கள் நல்லவர்கள். பெரும்பாலும் வியாபாரம் பெண்கள் கையில்.
ஆனால் சுற்றிப்பார்க்க பிரமாதமாக எதுவும் கிடையாது. பர்மா பார்டர் சீன பொருட்களை வாங்கும் இடமாக பயன்படுகிறது.
அஜய் நலமா
It is better that they keeping their language
yess good that but namba epdi pesa
👍
😁😁😃😇😇
சில இடங்கள் அப்படிதான் ரொம்ப பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் அங்கு சென்றவுடன் அட இது நம்மூர்லேயே இதவிட அழகா பெரிசா இருக்குமேன்னு சப்புன்னு போயிடும். நல்லா சுத்துறீங்க எங்களையும் கூட கூட்டிக்கிட்டு. இன்னும் சுத்துங்க...
Loyolite 🔥😀
Zainab travels
மொக்கையோ பொக்கையோ உண்மையே உரைக்கவும்
You should speak the true only.
Place mokaiyaa irundha mokaiyaa iruku nu soliru ....nalaiku naanaga unoda videos pathutu pogum podhu emandhu poyiruvom
yess will say 😄
நான் வாழும் வாழ்க்கையை நீ வாழ்கிறாய் உனக்கான தேவைகளை நான் பூர்த்தி செய்ய விரும்புகிறேன்
Be honest bro..... Nalla illana sollidu thala...