JAISHANKAR PODCAST | தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் | Weekend Classic Radio Show | RJ Sindo | HD Songs

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • WEEKEND CLASSIC PODCAST- ஆர்.ஜே.சிந்து தொகுத்து வழங்கும் தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் நடிகர் ஜெய்ஷங்கர் ஸ்பெஷல் ரேடியோ நிகழ்ச்சி. இந்த மாபெரும் நடிகரின் சூப்பர் ஹிட் பாடல்கள் மற்றும் அவரைப்பற்றி இதுவரை கேட்டிறாத சுவாரஸ்யமான தகவல்களை கேட்டு மகிழுங்கள்!
    Saregama Tamil presents the unique Radio show where we talk about some of Tamil Cinemavin Makkal Kalaignar "Jaishankar" tamil songs along with some unheard & interesting stories from his career. Your host for this show is RJ Sindo. We hope you like our presentation. Enjoy the Show!
    Track Details
    CLICK on the timing mentioned below to listen your favorite Song
    01:37 - Naan Malarodu - நான் மலரோடு
    04:43 - Kuyilaga Nan - குயிலாக நான்
    08:36 - Innum Paarththukondirundhal - இன்னும் பார்த்துக்கொண்டிருந்தால்
    14:26 - Ullaththin Kadhavugal - உள்ளத்தின் கதவுகள்
    17:23 - Nalla Naal - நல்ல நாள்
    20:55 - Anbulla Maan Vizhiye - அன்புள்ள மான் விழியே
    25:26 - Sevvaanaththil Oru - செவ்வானத்தில் ஒரு
    28:19 - Paarvai Ondre Pothume - பார்வை ஒன்றே போதுமே
    33:22 - Engum Niraindho - எங்கும் நிறைந்தோ
    38:27 - Kannil Kandathellam - கண்ணில் கண்டதெல்லாம்
    Songs Information ::
    Song- 1 : Naan Malarodu
    Album : Iruvalla Vargal
    Singer : P. Susheela, T.M. Soundararajan
    Music : Veda
    Lyricist : Kannadasan
    Star Cast : Jaishankar, Vijayalakshmi
    Director : K.V. Srinivasan
    Producer : Ramasundharam
    Song- 2 : Kuyilaga Nan
    Album : Selvamagal
    Singer : T.M. Soundararajan, P. Susheela
    Music : M.S. Viswanathan
    Lyricist : Vaali
    Star Cast : Jaishankar, Ravichandran, Rajasree, M.R. Radha
    Director : K.V. Srinivasan
    Producer : G.N.Velmani
    Song- 3 : Innum Paarththukondirundhal
    Album : Vallavan Oruvan
    Singer : T.M. Soundararajan, P. Susheela
    Music : Veda
    Lyricist : Kannadasan
    Star Cast : Jaishankar, L. Vijayalakshmi
    Director : R. Sundaram
    Producer : R. Sundaram
    Song- 4 : Ullaththin Kadhavugal
    Album : Iravum Pagalum
    Singer : T.M. Soundararajan
    Music : T.R. Papa
    Lyricist : A. Somu
    Star Cast : Jaishankar, Vasantha, Nagesh
    Director : Joseph Thaliath
    Producer : Joseph Thomas
    Song- 5 : Nalla Naal
    Album : Bommalaattam
    Singer : T.M. Soundararajan, P. Susheela
    Music : V. Kumar
    Lyricist : Vaali
    Star Cast : Jaishankar, Jayalalithaa, Manorama, Cho
    Director : V. Srinivasan
    Producer : V. Ramaswamy
    Song- 6 : Anbulla Maan Vizhiye
    Album : Kuzhandaiyum Deivamum
    Singer : T.M. Soundararajan, P. Susheela
    Music : M.S. Viswanathan
    Lyricist : Vaali
    Star Cast : Jaishankar, Jamuna, Kuttipadmini
    Director : Krishnan/Panju
    Producer : A.V. Meiyappan
    Song- 7 : Sevvaanaththil Oru
    Album : Naangu Killadigal
    Singer : P. Susheela, T.M. Soundararajan
    Music : Veda
    Lyricist : Kannadasan
    Star Cast : Jaishankar, Bharathi
    Director : L. Balu
    Producer : R. Sundaram
    Song- 8 : Paarvai Ondre Pothume
    Album : Yaar Nee
    Singer : L.R. Eswari, T.M. Soundararajan
    Music : Veda
    Lyricist : Kannadasan
    Star Cast : Jaishankar, Jayalalithaa
    Director : Sathyam
    Producer : P.S.Veerappa
    Song- 9 : Engum Niraindho
    Album : Ithu Eppadi Irukku
    Singer : K.J. Yesudas, S. Janaki
    Music : Ilaiyaraaja
    Lyricist : Panchu Arunachalam
    Star Cast : Jaishankar, Sridevi, Thengai Srinivasan
    Director : R. Pattabiraman
    Producer : Vijayameena
    Song- 10 : Kannil Kandathellam
    Album : Pattanatthil Bhootham
    Singer : T.M. Soundararajan, P. Susheela
    Music : R. Govardhanam
    Lyricist : Kannadasan
    Star Cast : Jaishankar, K.R. Vijaya, Nagesh
    Director : M.V. Raman
    Producer : T. Govindarajan
    For More Tamil Songs:
    Subscribe to us on: / saregamatamil
    Follow us on: / saregamaglobal
    Like us on: / saregama
    Follow us on: plus.google.co...
    Visit our website: www.saregama.co...
    #jaishankar #saregamatamil #podcast

КОМЕНТАРІ • 391

  • @VKGovindarajVKG-vr7yt
    @VKGovindarajVKG-vr7yt 13 днів тому +1

    மக்கள்கலைஞர் ஜெய்சங்கர் புகல்என்றும் நிலைத்திருக்கும் என்றும் யாராலும் மறக்கமுடியாத மாமனிதர் கொடுத்துசிவந்த கர்ணன் வம்சவழி வந்த தர்மதேவன் ❤❤❤

  • @kathiresanpalaniyappan6540
    @kathiresanpalaniyappan6540 Рік тому +14

    ஜெய்சங்கர் வாழ்நாளில் நடித்த அத்தனை படங்களையும் பார்த்து ரசித்த ஒரு பல்கலைக்கழக ஆங்கிலப் பேராசிரியன், நான். Now retired.
    என் வாழ்நாளில் இவரைப் போன்ற கவர்ச்சிகரமான வசீகர கதாநாயகன் எவரும் இல்லை எனலாம். சினிமா கவர்ச்சிக்கே சொந்தமான கர்வம், அகங்காரம், அலட்சியம், பந்தா இவரிடம் மிஸ்ஸிங். இன்னும் இவர் வாழ்ந்து இருக்கலாம் என்ற ஏக்கம் இவர் படங்களை மீண்டும் டிவிகளில் பார்க்கும் போதும், பாடல்களை காதால் கேட்க்கும் போதும் மனதில் ஈரமாக தழைத்து வருகிறது.

    • @hariiyer1463
      @hariiyer1463 11 місяців тому +1

      Shri. Jaishankar sir is true gentlemen and kodai vallal like Karnan and nice human

  • @karthikeyans424
    @karthikeyans424 3 роки тому +4

    தலை சிறந்த நடிகர் எனக்கு மிகவும் பிடித்த நடிகர்

  • @tumatiseetharamandevadass1435
    @tumatiseetharamandevadass1435 3 роки тому +6

    மிகவும் இனிமையான பாடல்கள்.பாடகரின்திறமையை எப்படி புகழ்வது.

  • @sasikumarMsuji-xg7ll
    @sasikumarMsuji-xg7ll 3 роки тому +3

    எனக்கு மிகவும் பிடித்த நடிகர் தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்

  • @Paramaswaran-ij8bx
    @Paramaswaran-ij8bx 11 місяців тому

    Jaishankar.all.song..fantastic.and
    Syabas.ok

  • @SaravanaKumar-gm5on
    @SaravanaKumar-gm5on 3 місяці тому

    Excellent songs.thanks

  • @Kaveri-tu5zv
    @Kaveri-tu5zv 5 днів тому

    Nice old movie's & Jaishankar super star தாங்க

  • @srikaranthambirajah8559
    @srikaranthambirajah8559 4 роки тому +25

    ஜெய்சங்கர் ஒரு அற்புதமான ஜெம்ஸ்பொண்ட் ,மனிதநேயமுள்ள ஹீரோக தழிழக திரைவானில் ஜொலித்தவர் ... அவருக்கேற்றது அப்புதமான பாடல்களும் அமைந்தது . அதுவும் அவருக்கு பிளஸ்பொயின்டாக அமைந்தது ....உங்கள் தெரிவுப்பாடலுக்கு எனது வாழ்த்துக்கள் ....

  • @revathimeiyappan4038
    @revathimeiyappan4038 3 роки тому +5

    சிவாஜியின் நடிப்புக்குப் பிறகு பிடித்த நடிகர் ஜெய்சங்கர் நிறைய க்ரைம் கதைகளில் நடித்தது அவர் மேல் அக்கறை கொண்டது. எனக்கு மிகவும் பிடிக்கும்.

    • @AshokKumar-jt7tz
      @AshokKumar-jt7tz 3 роки тому

      எம்ஜிஆரின் சண்டைக்கு பிறகு எனக்கு பிடித்தது ஜெய்யின் சண்டைதான்

  • @Rajendran-sj6dg
    @Rajendran-sj6dg 2 роки тому +4

    ஜென்டில்மேன் 🌹🙋

  • @buchananm2323
    @buchananm2323 3 роки тому +4

    உன்மையாவே அருமையா இருக்குங்க. எல்லா பாட்டுமே நன்றிங்க

  • @a.guna.parali6454
    @a.guna.parali6454 4 роки тому +17

    இனிமையான பாடல்கள் அன்பான நடிகர் அருமையான இசை அற்புதமான கருத்து உள்ள பாடல்கள் காலத்தால் அழியாத பாடல்கள் அருமையான பாடல்கள்

  • @vedhagirinagappan1885
    @vedhagirinagappan1885 2 роки тому +7

    தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட்.
    மக்கள் கலைஞர் ஜெய்சங்கர்.
    அவர்களைப் பற்றிய தகவல்கள் அருமையான பதிவு.சினிமா உலகில் தவிர்க்க முடியாத மனிதர்.
    இவர் நடித்த படங்களின் பாடல்கள் அனைத்தும் அருமையானவை.

  • @KumarKumar-wq2iq
    @KumarKumar-wq2iq 4 роки тому +12

    புண் பட்ட மனங்கள் நிச்சயம் ரணம் ஆறும் இசையால் வாழ்க வளமுடன் இந்த ஆல்பம்...🏂🏂⛷️⛷️

  • @adhikesavalusundaram5748
    @adhikesavalusundaram5748 4 роки тому +8

    எனக்கு பிடித்த t m s 🍎 பாடல் 🍊🍒🍅🍅🍅🍅🍅

  • @suryamurthyj285
    @suryamurthyj285 4 роки тому +8

    ஜெய் சங்கர் இரவும் பகலும் வரும் பாடல்கள் அனைத்தும் எனக்கு சூரி
    பிடித்த பாடல் நன்றி

  • @kirubakaranm.g.6022
    @kirubakaranm.g.6022 3 роки тому +27

    ஜெய்சங்கர் ஜேம்ஸ்பாண்ட் மனித நேயமுள்ள மாமனிதர் அவர் நினைவு இன்றளவும் தீவிர அன்பு ரசிகனான என்னாலும் மறக்கஇயலாது

  • @palanisivan4924
    @palanisivan4924 2 роки тому +2

    மேடம் R.J.Sindo தங்களின் குரலும் ,, வார்த்தை உச்சரிப்பும்."excellent.Hatsup.

  • @munswamim4178
    @munswamim4178 2 роки тому

    Goodmorningjaishankar2022

  • @vijayanand9507
    @vijayanand9507 23 дні тому

    Old is gold

  • @natrajnatesan1435
    @natrajnatesan1435 11 місяців тому

    Super,jai

  • @Baskaran-ff5dz
    @Baskaran-ff5dz 4 роки тому +5

    Heart beat beautiful songs
    I like all songs

  • @user-iu7uv6lz8e
    @user-iu7uv6lz8e 5 місяців тому

    My favourite hero🌹🌹🌹

  • @seethabalagopal8978
    @seethabalagopal8978 Рік тому +1

    We can't see such a person like jaishankar .godly man

  • @abdullarangasamy1988
    @abdullarangasamy1988 11 місяців тому +1

    அண்ணன். அவர்களுக்கு. சா ந் தி
    🌹🌹🌹🌹உ ண் டா க ட்டும் 🌹🌹🌹🌹

  • @anandnathan2703
    @anandnathan2703 4 роки тому +7

    *** I like Jaishankar sir very very much. He nice human being. Nice actor in Tamil industry. 1960 to 1977.***

  • @geetharaman915
    @geetharaman915 3 роки тому +5

    Jaishankar sir face is lovely face

  • @kannanv8730
    @kannanv8730 4 роки тому +2

    Fantastic day songs jaishankar

  • @adhikesavalusundaram5748
    @adhikesavalusundaram5748 4 роки тому +21

    ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கர் அவர் தான் இந்தியவியல் நம்பர் ஒன் தமிழ் நாட்டில் ஒரு ஜெய்சங்கர் தான் 🍎🍎🍎🍎🍐🍐

  • @ragunathtr8579
    @ragunathtr8579 3 роки тому +7

    Please see these two cinemas. One is Nil Gavani Kathali(1969) and another is Veettkuveedu (1970). Two different type of character. One is courages and other is cowardly., We can enjoy this. I like Jai sir hair style.

  • @lakshmin4167
    @lakshmin4167 11 місяців тому

    நன்றி-இனிய பாடலை புதுப்பித்து தந்தற்க்கு அருமை

  • @anandnathan2703
    @anandnathan2703 3 роки тому +8

    Jaishankar sir one of legend actor in tamil industry ** *1960 to 1970 ***

    • @mkchandran2882
      @mkchandran2882 2 роки тому +1

      மக்கள் கலைஞர்! அவர்களை நான் 1974, இல் நகைக்கடை திறப்பு விழாவிற்கு வந்த போது ஆரணி என்ற ஊரில் கண்டேன்!! அப்போதே அவர் விழாவிற்கு வருவதற்கு முன்பாக ஆதரவற்றோர் இல்லத்திற்கு ரூபாய் ஆயிரம் தந்த பின்தான்
      கலந்து கொண்டார்!!

    • @PazhaniL-ze3cz
      @PazhaniL-ze3cz 11 місяців тому

  • @hariharank.r5132
    @hariharank.r5132 2 роки тому +1

    Thank you Sarigama for my Jai special video

  • @kathiravelukunaseelan340
    @kathiravelukunaseelan340 4 роки тому +6

    நல்ல பாடல்கள்

    • @arungiri210
      @arungiri210 3 роки тому

      Haiendralavarthanjaimagiri

  • @tsnsarav1133
    @tsnsarav1133 Рік тому +1

    A perfect jentleman & stylise actor. A great humanitarian.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 роки тому +12

    ஜெய்யின் பாடல்கள் எல்லாமே அற்புதம்!!உலக ஈணழகன் ஜெய்ஷங்கரின் ரசிபையான எனக்கு அவர் பாடல்கள் அத்தனையும் மனப்பாடம்!!
    *ஜெய் வாழ்க!!*

  • @revathyrao8605
    @revathyrao8605 Рік тому

    Sooooper

  • @pariyakarupan8290
    @pariyakarupan8290 3 роки тому +1

    I like all beautiful songs thanks

  • @hajaismail5181
    @hajaismail5181 4 роки тому +7

    TMS அவர்கள் இவரின் குரல் போலவே திறமையாக பாடி இருப்பதும் இவரின் வெற்றிக்கு ஒரு காரணம்

  • @selvamrajendran7590
    @selvamrajendran7590 2 роки тому

    பாடல்கள் அனைத்தும் அருமையான தேர்வு.

  • @naviniyerk455
    @naviniyerk455 4 роки тому +8

    A respected person Shri Jai Sir

  • @mathialagan8978
    @mathialagan8978 4 роки тому +18

    மக்கள் கலைஞர், தென்னகத்து ஜேம்ஜ்பாண்ட் ஜெய்சங்கர் அவர்களின் பாடல்களை கேட்பதில் மிக்க மகிழ்ச்சி கொள்கின்றேன்.

  • @njayanthi9907
    @njayanthi9907 13 днів тому

    Super brother

  • @nagarajantrajabt6495
    @nagarajantrajabt6495 2 роки тому

    ஜாலியாக நடிப்பதில் ஜெய்க்கு இணை யாரும் இல்லை

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 4 роки тому

    மிக்கநன்றிவணக்கம் 😡😡😡🌹🌹🌹☺️☺️☺️🌺🌺🌺😒😒😒🌺🌺🌺🐤🐤🐤🌷🌷🌷

  • @hariharank.r5132
    @hariharank.r5132 2 роки тому +3

    Really he is legend. The only Handsome actor in Tamil film industty

  • @kumaresanp7997
    @kumaresanp7997 3 роки тому +12

    ஜெய்சங்கர் நடித்த படங்களிலிருந்து பாடல்கள் மிகவும் இனிமையாகவும் சிறப்பாக இருந்தது நன்றி

  • @shanmughamsundaram8624
    @shanmughamsundaram8624 4 роки тому +10

    அருமை அருமை அத்தனையும் அருமை...

  • @devapriyamrameshkumar1483
    @devapriyamrameshkumar1483 6 років тому +20

    வாழ்க்கையில் ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என நினைத்து நிறைவேறாத இரு நபர்கள் எழுத்தாளர் சுஜாதா மற்றும் மக்கள் கலைஞர் ஜெய். மறக்க முடியாத கலைஞன்.

    • @ramakrishnant5710
      @ramakrishnant5710 6 років тому

      aha Mika arputham golden songs I like this songs

    • @salmoncan1831
      @salmoncan1831 6 років тому +1

      me too bro.

    • @chellaperumalchellaperumal6499
      @chellaperumalchellaperumal6499 3 роки тому

      ஹஹஹஹாஸஹஹஸஹஹஸஹஹஸஹஸஹஹஸஸஸஹஸஉஸஹஹஹஹஹூஹஹஹஹஹஹஹஹஹஹஸஹஹூஹஹஸஸுஊஸுஹஹஹஹஹஹஹஉஹூஹஹஸஸஸஸஹஹஹஹஹஸஸஉஹஹெஹஹஹூஹஹஹஹஹஹஹஹஸஹஹஹஹஹூஹஹூஹஹஹஹஹஹஹஸஹஹூஹஹஹஹஹஹஹஹஸூஹஹஹஹஹாஸஹஉஹஸஹஹூஸஹஹஹஸஹஹஹஹஹூஹஸஹஹஹஸுஹஹஸூஹஎஹஸஹஸஹஹஹஹஹஹஹஹஹஹஹூஹஹஹஹஹஹஹஹஹஹாஹஹஹஹஹஹஊஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஸஸஸஹூஸூஹஸுஸஹஹஹஹஸஹஹஹஹஹஹஹஹஸஸஹஹஹஹஹஹஹஹஹஸஹஹூஸஹாஹஹூஸுஹஹஹஹூஹஹஹஹஊஹூஊஊஸுஸஸுஸஸுஸஸஸுஸுஸுஹூஊஊஊஊஸுஹுஊஊஊஊஊஊஸூஸஸஊஊஎஸூஊஸுஊஸுஸுஊஹஸுஹுஹஸஸஉஊஉஊஸுஸுஊஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹ

    • @AshokKumar-jt7tz
      @AshokKumar-jt7tz 3 роки тому +1

      வாழ்க்கையில் பார்க்க ஆசைப்பட்டு முடியாமல் போன ஒரு நபர் ரவிச்சந்திரன்

    • @madhesha5067
      @madhesha5067 2 роки тому

      @@ramakrishnant5710 ks

  • @johnpatrick9324
    @johnpatrick9324 4 роки тому +3

    ❤❤❤❤💋💋💋💋அருமை யானபாடல் கருத்துள்ள வரிகள்

  • @muralimohang6040
    @muralimohang6040 4 роки тому +5

    Thennagathu James bond legend Sri jai shankar fantastic and super actor never forgotten

  • @sukumars2966
    @sukumars2966 3 роки тому +2

    All super songs great collection

  • @Paramaswaran-ij8bx
    @Paramaswaran-ij8bx 11 місяців тому

    .all.jaishankar.songfantastic.and
    Syabas.ok❤ 19:26

  • @mahapara9667
    @mahapara9667 3 роки тому +3

    எல்லா பாடல்களும் அருமையான பதிவு செய்யப்பட்டுள்ளது வாழ்த்துக்கள் காலத்தால் அழியாத பொக்கிசங்கள்

  • @nausathali8806
    @nausathali8806 3 роки тому +1

    ஹாய்... ஹாய்... என்று சொல்லிக் கொண்டே
    அரங்கினுள் நுழையும் அற்புதமனிதர்தான்,
    மக்கள் கலைஞர்... ஜெய்... அவர்கள்.

  • @smithrasmithra6737
    @smithrasmithra6737 4 роки тому +4

    Super songs 💟

  • @jamesmathew3371
    @jamesmathew3371 4 роки тому +2

    Arumayana padal therivu....nandri.

  • @aishaverysuperstorytelleru3336
    @aishaverysuperstorytelleru3336 20 днів тому

    ❤❤❤❤❤❤❤❤

  • @kuttapusubrahmaniam2686
    @kuttapusubrahmaniam2686 3 роки тому +1

    I love jaishanksr song 😀

  • @kesavaguptaa2564
    @kesavaguptaa2564 4 роки тому +4

    Super super super.26-06-2020.

  • @ravithilakchand7615
    @ravithilakchand7615 3 роки тому +2

    அருமையான பாடல்கள் நன்றி OO7.

  • @sridharr7562
    @sridharr7562 4 роки тому +2

    Arumayana padalgal enrum kettukonde irukkalam.

  • @seethabalagopal8978
    @seethabalagopal8978 Рік тому

    Enna oru period.its really golden period of tamil cinema with shivaji MG R jaishankar ravichandran muthuraman sivakumar.

  • @Karnanidhi1991
    @Karnanidhi1991 5 років тому +17

    The One and Only Mr.Bond, Jai Sir the great

  • @bandhabala
    @bandhabala 4 роки тому +5

    All songs are melodious!

  • @babur3610
    @babur3610 4 роки тому +4

    good songs.

  • @geetharaman915
    @geetharaman915 3 роки тому +2

    All songs are so beautiful
    Always old is gold
    Geetha Raman from West Mambalam

    • @ramb2407
      @ramb2407 3 роки тому +1

      Excellent songs of Jaishankar . Tms voice exactly matches with Jaishankar great

  • @RameshKumar-li9uu
    @RameshKumar-li9uu 5 років тому +11

    What a wonderful Songs.

  • @annamalaiajith7297
    @annamalaiajith7297 5 років тому +4

    Super jai shankar songs and movie

  • @sowmiyaramkarthik9697
    @sowmiyaramkarthik9697 2 роки тому +1

    Great 👍

  • @muralimohang6040
    @muralimohang6040 4 роки тому +8

    Many helps to do with out any advertisement very great person

  • @aasaithambi2095
    @aasaithambi2095 3 роки тому +1

    Jaisankar sir song all vedha music

  • @ameerseeni1272
    @ameerseeni1272 3 роки тому +1

    Very.nice.hero.

  • @swaminanranjith1698
    @swaminanranjith1698 3 роки тому +1

    Very very super

  • @முருகன்முருகன்-ற5ய

    wonter ful songs

  • @mmanimurugesanpk2365
    @mmanimurugesanpk2365 4 роки тому +7

    One of the best actor in Tamil Cinema Industry. He gives very beautiful film for the Tamil family. 007 of Tamil cinema.

  • @shannaidu376
    @shannaidu376 3 роки тому +2

    Wonderful songs, Thank you

  • @poopandisubbiah687
    @poopandisubbiah687 3 роки тому +1

    Super songs

  • @NavMan693
    @NavMan693 4 роки тому +7

    My childhood memories...

  • @varghesechungath9318
    @varghesechungath9318 4 роки тому +2

    Ravichandrans all of the movie songs & dances very nice

  • @spugazhenthi57
    @spugazhenthi57 4 роки тому +3

    Tms voice is supper to suitable for all the famous heroes including mgr

  • @afshananjum2177
    @afshananjum2177 3 роки тому +1

    Sweet songs super

  • @senthilmsavahas9926
    @senthilmsavahas9926 5 років тому +19

    தமிழ் சினிமாவில் என்றும் யாரும் தொடமுடியாதது அவரது பானி அவரது ஸ்டைல் நான்
    மிகவும் விரும்பும் மனிதர்களில் ஐயா ஜெய் அவர்களும் உண்டு

  • @ramb2407
    @ramb2407 Рік тому

    Daily i used to listen to his special full songs . Whike listening i feel it is jai who sings and not tms. Great singer tms and p suseela.
    Even after 100 years
    U csn enjoy these songs . Tnks

  • @SaregamaTamil
    @SaregamaTamil  5 років тому +2

    We are moving to a new URL!
    Saregama Tamil channel will now be available here: bit.ly/2TAyObb
    Please subscribe to this new channel @SaregamaTamil so that you do not miss your favorite videos!
    Thank You.

    • @GovindRaj-bv6pn
      @GovindRaj-bv6pn 3 роки тому +1

      NALLA.NADEKAR

    • @ramb2407
      @ramb2407 3 роки тому +1

      I had the opportunity of meeting the legend actor Jaishankar in citadel studios in the year 1969.

  • @neelukamstailors9
    @neelukamstailors9 Місяць тому

    யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்ற சொல்லுக்கு ஏற்ப தன்னிடம் இருக்கும் பணத்தை வாரி இறைத்த வள்ளல்....வாழிய நின் புகழ்

  • @cvelu9896
    @cvelu9896 5 років тому +10

    These captivating songs which are the calibre of Jai Shankar leads me have a wonderful moment.

  • @karupayahsuntheres
    @karupayahsuntheres 2 роки тому

    Beautiful songs

  • @seethabalagopal8978
    @seethabalagopal8978 Рік тому

    My younger days entertainment

  • @muthumanifathima322
    @muthumanifathima322 7 років тому +7

    Hands of off .this program operaters keep respect jai sankar ji we r also fan .thank u

  • @nainanaazar9379
    @nainanaazar9379 3 роки тому +1

    Kaathukku inimaiyaana paadalgal ..

  • @srajasraja2055
    @srajasraja2055 3 роки тому +1

    Very nice songs I'm liked

  • @marlmari7132
    @marlmari7132 3 роки тому

    Southjamespondjaishankar

  • @ambujamnarayan3836
    @ambujamnarayan3836 2 роки тому +2

    Jai Shankar Nomba Irakkam ullavar. Niraya beruku Help panni irukirar. but no publicity.

  • @manoharansk451
    @manoharansk451 7 років тому +11

    Thanks for fantastic collection. Awaiting to have such good songs.

  • @smurugan9583
    @smurugan9583 3 роки тому

    சூப்பர் மனிதன்

  • @arungiri210
    @arungiri210 3 роки тому +1

    Ankumniraithaipaaduiniapadikutummagiri🌼♥️

  • @rajarathinapandian7277
    @rajarathinapandian7277 3 роки тому +4

    மக்கள் கலைஞர் ஜெய்சங்கர்

  • @arunachallamarunachallam5782
    @arunachallamarunachallam5782 2 роки тому

    Reley Weekend off MN Nambiyar, Ashokan , AVM Rajan