Promo சூப்பர் குமரன் congress 💐but.. ஏ mind டிவோர்ஸ் பத்தி காவேரி கேட்டதுக்கு விஜய் என்ன சொல்லி இருப்பாருணுதா இருக்கு இங்க casual ஆ இருகாங்க வேற பாக்கவே happy ஆ இருக்கு vika❤️❤️
விஜய் காவேரி நீங்கள் இருவரும் சந்தோஷமாக இருந்தால் எங்களுக்கும் சந்தோஷம்மே குமாரா நீங்கள் இப்படி ஆனதுக்கு காரணமாக இருந்தது விஜய் தான் அவருக்கு ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் நீங்கள் எப்போதும் அவருடன் இணைந்து நிற்கவேண்டும் விஜய் நீங்கள் சூப்பர் சூப்பர் சூப்பரோ சூப்பர்ப்பா
அப்பாட ஒரு மாதிரியா இன்றைய எபிசோட்ல காவேரி என்ட் விஜய் சந்தோசமா கொஞ்சம் சிரிச்சுக்கிட்டு பக்கத்துல நிக்கிறாங்க அது போதும் எனக்கு என் நீண்ட நாள் கனவு நிறைவேறி விட்ட மாதிரி இருக்கு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊
ப்ரோமோ பார்த்ததில் சந்தோஷம் இல்லை அதேபோல் பிடிகாமலும் இல்லை விஜய் காவேரியை சேர்த்து பார்த்ததில் ரொம்ப சந்தோஷம் ஆனால் டைரக்டர் சார் மற்றும் கதை ஆசிரியர் இருவரும் சேர்ந்து விஜய் காவேரியை பிரித்து விடுவார்களோ என்று பயமாக உள்ளது டைரக்டர் சார் தயவு செய்து வெண்ணிலா கதையை முடித்து விடவும் பிலிஸ் வெண்ணிலா வந்ததில் இருந்து நிம்மதியாக சீரியல் பார்க்க முடிய வில்லை டைரக்டர் சார் வெண்ணிலா வை விஜய் வீட்டிற்கு வந்ததில் இருந்து நான் டிவியில் சீரியல் பார்ப்பதே நிறுத்தி விட்டேன் இப்படியே போனால் சீரியல் T.R.P தான் குறைந்து கொண்டே வருகிறது சீக்கிரம் விஜய் காவேரியை மீண்டும் முன்பு போல சந்தோஷமாக ஜாலியாக ரொமன்ஸ் கதையை கொண்டு வாருங்கள் டைரக்டர் சார்
Dont compare vika and kuga... Kumaran prove pana dan ganga support and portray pandra... Kaveri idathla irundha ganga typical wife ah dan behave panirpa... Kaveri is different... Ava situation dan indha misunderstanding ku reason... Kuga life la um ragini madri oru villi irundha therium... Vika only ❤🎉
ninga kojam korachukkonga overa vika va pugalratha ninaichu mathavangala degradation pannathinga ungala mathari sila fans nala tha vika ku hater a create aranga summa avangala parattuna avanga la mattum sollumga summa intha comparison panni mathavangala kila earikki pesuringa ithe kumaran ku lead role kidaicha avangalum nalla tha pannuvanga
3 pairs in a single promo with happy faces. Feel good promo❤
😊❤
Yes❤
Yes
Yes
❤
00:23 nama vika va santhoshama sirichitu nikuraga ❤00:28 kaveri expression 😊
Atlast one positive promo❤❤😅
Kumara vazhraya nee😂😂VIKA's happiness 💝
All 3 pairs in single promo🫶👌
❤❤
En thangam 2ayum ipdi happy ya pakka evloe happy ya iruku😭😭❤️
Romba Happy❤❤❤
மகாநதிக்கு மஞ்சள் ரொம்ப ராசியான கலர்தான்பா... நல்ல நல்ல சீன்ஸ்லா இந்த காஸ்ட்யும் ல தான் வருது.... 😊😊❤❤
🤝🤝💛💛💛 yellow 🟡 💛 Lakshmi Priya ku Kaveri favourite,pidicha colour 🎉💎
First time in mn nn nenaikkuara all pairs in single frame paaka happy ya irukk
Nivin excitement la yamuna oda nalla pesitan 😂😂
Avanuku thaan kovama nadika kooda mudiyaatha... Avan character apdi...
@@meenakshiramkumar3247konjum nalla kovama dhana erundharu 😂nivin nalla van ❤
💐
💐
Surprises na ippadi irukanum ❤ paarthu pannuga Vijay neengalum😂😂
❤❤விஜய் &காவேரி இருவரும் குமரன் & கங்கா இருவர் மீதும் வைத்துள்ள பாசம் இருவரும் அவர்களை தள்ளி நின்று ரசிக்கும் போது அவ்ளோ அழகாக உள்ளது ❤❤
Nice paah❤️🥰
Romba nalaikku piragu oru happy promo❤
குமரன் congratulations ❤❤❤❤❤❤❤❤❤அதை vijay kaveri பார்த்து சந்தோஷம் அடைவது super ❤❤❤❤❤❤
0:28 இதுபோதும் 𝕧𝕀𝕂𝔸♥️fans ku இதுபோதும்✨அட அட என்ன ஒரு அழகு 😍
எனக்கு இது Happy promo தான் காவேரி கஸ்ட்ட படற மாதிரி இல்லாம இது ஒரு happy யாதான் இருக்கு 🎉🎉🎉
சீக்கிரம் விஜய் காவேரி 🫂 பண்ற சீன் வேணும் சந்தோஷமா❤️
I am waiting also😊
Namma vijay kaverikkum eppadi hug scene vaiyunga..rompa naal parththu❤❤❤
3 pairs in single with happy faces so happy to see them 🤗 !
0:28 Vika 💛❤️.
Nice promo❤️❤️
Nama yaru😂😂
Full promo le namme kannuku athu mattum thane theriyum
Aama apdi avanga illana MN team ah kaathuvom 😂😂😂.
Vika enga da nu.
Yara vachi nalum promo pottalum anga vika venum 😂😂
Vika ❤
Vika ❤❤ standing together ❤❤
Atha one second 0:23🤗 kaveri♾vijay with smile face happy annachi🥰3 pair are in one frame☺ cute💙💙💙💙💙
3 in 1 , super pairs❤❤❤.
Vika 💞💞💞 Swalaksh perfect couple 💞💞💞 simple , cute , azhagu ❤❤❤.
Ellarum happy annachi especially my favs vika thangamssssss 🤲🏻 !
நம்ம பார்வை ஒன்லி விகா மட்டும் தா ❤❤
Promo kumaran ganga kku special ah irundhalum Enakku VIKA Smile than pudichudhu love you guys ❤❤❤❤
Nalla vella engala potu padaipaduthama mothama ella pairum sirichitu irukamari oru promo
Thanks pa
Venila illama endha promo vandhalum happy thaaan ❤😂
விஜய் காவேரி இருவரும் இணைந்து இருப்பதே பார்க்கும் போதே ரொம்ப சந்தோஷமாக இருக்கு ❤❤❤❤❤
Vijay potruka indha shirt la than last ah vika happy moments end aachu😢
குமரன் மாமா வாழ்த்துக்கள் 💐 உங்க பொண்டாட்டி உங்கள் புரிஞ்சிக்கிட்ட மாதிரி எங்க காவேரியும் விஜயை புரிந்து கொண்டால் அது போதும் எங்களுக்கு #விகாடா 💖💖
Vaippeilla kaveri vedda viddu pogappora Atha vika fans paakkathan poram vijay alugathan poraar😊😊😊😅
Apo vijay matum kaveriya purinchika matan adana
@devimohan360 புரிஞ்சி ப்பாரும்மா அவர் பொண்டாட்டி கூட ஜாலியா விளையாடுறார்
@@MauooLux வாய்ப்பில்லை ராணி😊 அதுக்கு முன்னால் என் தலைவன் சரி செய்து விடுவார் 👍❤️🔥
@@AntonyB-kq3dbwell said, 💙💙 👍👍👍👍
நல்லவேளை நெஞ்சு வலி வர மாதிரி promo வரும்னு நினைச்சேன்😂
Correct, new year athuma heart attack vara vachuruvangalonu nenaichen, paravala yetho konjam positive ah eruku
Varum varum wait panu😂
😂😂
மூணு ஜோடிங்க ஒரே ப்ரோமோல வந்துட்டாங்க 😂
3 Selfie Devils & Their Dogs👹❤
@@godofbrain-q அப்பாலே போ சாத்தானே 😂🧚♀️
Yara ni enga arela thoora thoora po idhu vika fandoml❤
விஜய் காவேரிரெண்டு பேரும் சிரிச்ச மாதிரி இருக்காங்களே அதுவரைக்கும் சந்தோஷம் பா😢😢😢
Ama Happya erkku👍👌💖💖
Ssss promo la ithu vantha tha pothum vika is smiling..
@deepijeeva7699 ama pa
New Yearla #VIJAYKAVERI Konjam Happya kaatungappa Eppothu Happya erundha endha varusam muluvathum Happya erukkum💖💖💖💖💖🔥🔥👌👌
Promo very nice விஜய் காவேரி ஒண்ணா பார்த்ததுல சந்தோசம்❤❤❤❤❤❤❤❤❤
குமரன் கங்கா சூப்பர்👌👌👌👌♥️♥️🤩😄😍💞🥰👌👌 ப்ரெமோ செம சூப்பரா இருந்துச்சு👌👌👌👌👌👌
NIYA Happy KUGA Happy VIKA Happy and Naangalum happy annachi ❤😂😊😊🎉🎉🎉
Epdiyo enga vika vum happy ah irukkanga.. 🥹🫣🥰
Kumaran congratulations ❤❤❤vika happy ya irukkanga athu pothum promo semma super ya ❤❤❤❤
விஜய்யும் காவேரியும் ஒன்றாக இருப்பதை பார்ப்பதற்கு அழகாக உள்ளது ❤😊
Promo சூப்பர் குமரன் congress 💐but.. ஏ mind டிவோர்ஸ் பத்தி காவேரி கேட்டதுக்கு விஜய் என்ன சொல்லி இருப்பாருணுதா இருக்கு இங்க casual ஆ இருகாங்க வேற பாக்கவே happy ஆ இருக்கு vika❤️❤️
0:28 ange hugging scene athe vida vika pakethule nikrathu pathu naan palle ilichitu irken😅
Namma focus vika than ❤ 😊
Yeah😂❤
0.23 Vj mv dei ithu ellam yennakku vara vendiya scene daa..😅😅
😂😂😂😂😂
Ama ama romba avasiyam first andha silent killer ra veliya anuppa sollunga😂😂😂
Red car paathadhum vijaya dhan en kannu thedudhu....
Edhey maadri manasara kaveriyum vijayum hug panni onnu seranum 🎉
விஜய் காவேரி நீங்கள் இருவரும் சந்தோஷமாக இருந்தால் எங்களுக்கும் சந்தோஷம்மே குமாரா நீங்கள் இப்படி ஆனதுக்கு காரணமாக இருந்தது விஜய் தான் அவருக்கு ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் நீங்கள் எப்போதும் அவருடன் இணைந்து நிற்கவேண்டும் விஜய் நீங்கள் சூப்பர் சூப்பர் சூப்பரோ சூப்பர்ப்பா
Kumaran ❤ vijay ❤ bonding super ❤❤
Praveen Bennet Sir நல்லா எங்க உணர்ச்சிகளுடன் விளையாடுறீங்க.
my darlings so happy ipdiye irunga parka azhaga iruku #vika ❤ !
😂😂❤3pairs in 1promo ❤❤🎉adhum happyaaa 😁 😁 😁 😁 😀 😀 😀 🎉romba nalikki apram🙏🙏🙏🙏🤝🤝nanri adminey🎉
Kumaran mama valzhuranae..😅 parava ila Vj yoda sagalanu proof pannidaaru kumaran mama..😅❤
Andha front seat la k okandhutu varanga pa ❤❤after someday ku appurum vika car la 😌
Not someday after one month. last car ride VIKA together on Nov 28th
Ama la
விஜய் காவிரிக்காக இந்த சீரியல் பார்க்கும் தீவிரமான ரசிகர்கள்
நிவின் நீங்க மறந்து போய் பேசிட்டீங்கன்னு நெனைக்கிறேன்... 😂.
And விகா நீங்க வேடிக்கை மட்டும் பாருங்க🤦♀️
😂😂
😂😂
Well said🎉🎉🎉🎉🎉
Vaaya thirandhu nama tension agira madhiri peasuradhukku idhuve better😂😂
He s happy for his friend kumaran na ... & seems moved on towards Y...
எல்லாரும் expert பண்ணது Vika❤❤❤ but reality Kuga❤❤❤
Correct timeku promo varumbodhe theriyum idhala vika scenekunadha irukadhu endru 😢😅
But it's ok
Kuga vachu happya irukangale 😊❤
Sorry naan Vika mattum tha pathen ❤❤❤ #vika ❤
My addiction 🎉
🙌❤
Sss❤
Happy promo pa Vijay kaveri eppdi parka cute ta irruthatu
Vijay and kaveri onna vathathutha semma semma
Na last la vika va mattum forward panni panni parthen❤
🙌
Me to 🙌
same here
Kaveri reation❤
Kaveri Happy nangalum Happy💖💖💖
First time 3 jodi orae promola jollyya irukanga❤ pakka happyya iruku
Namma Vika Kku eppadi oru kaddi pidi scene ellamal pochche😂😂❤❤❤
Nama feeling namaku😂
Happy face for vika❤
Vika in frame ❤
Kaveri smile happyyy❤
Namma focus fulla vika❤
அப்பாட ஒரு மாதிரியா இன்றைய எபிசோட்ல காவேரி என்ட் விஜய் சந்தோசமா கொஞ்சம் சிரிச்சுக்கிட்டு பக்கத்துல நிக்கிறாங்க அது போதும் எனக்கு என் நீண்ட நாள் கனவு நிறைவேறி விட்ட மாதிரி இருக்கு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊
Kuga promo dhan but happy promo la adha vareekum sandosham ❤😂
Namma babies single frame la happy ah sirichitee irakanga ida podhum🙇🏽♀️🤧
Kaveriiiiii cuteee❤❤❤❤❤
Kaveri Romba Alagu thaan 💖💖💖💖💖
Kumaranin verhri kku Vijayin aatharavum oru kaaranam than❤❤❤.
After long time Nivin smile nivin is realy cut smile
என்னோட பார்வை எல்லாம் விஜய் காவிரி மேல தான் இருக்கு😍❤️
நானும்❤ நானும் 😊என் பார்வை முழுவதும் நம் ஜோடிகள் எங்கே என்று தான் கடைசியில் கார் வந்ததும் புரிந்து கொண்டேன் 😊😊
Bro kumaran mamaum nallatha eruku bro
Aama enakku kaveri Vijay mela tha kanna irunthuthe
🎉🎉🎉
@@dhanusri1344 நான் bro இல்ல நான் சிஸ்டர் ☺️
Vijay kaverya hug panni irukkalam.
டைரக்டர் சார் இந்த வாரத்திலிருந்து விஜய் காவேரியை happy ya மட்டும் காட்டுங்க.pls pls pls😊😊😊
Avaru bigg Boss la busy ah irukaru
Vaipu illa raja 😂😂😂😂
Woww Superb promo 🎉❤❤Kumaran Finally jeyichitaru 🎉❤❤3 jodi 😉 superb ❤Poduu song ♥️😻❤
Vika is smiling super
Idhu kooda nalla thaanya irukku, kuga ku oru o podunga...😅🥰
Anga paarunga vika vaaya polandhuttu paakkuradha, edhaachum try pannuvom nu ennam irukka...😂
Anyways VIKA vaalga...🥰😍🤩
3 couple's same timela kamichadhu super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
கங்கா குமரன் புரிஞ்சிகிட்டங்க ❤ ஒன்னு சேர்ந்துட்டங்க காவேரி விஜய் எப்போ புரிஞ்சிகிட்டு ஒன்னு சேர்வங்கனு தெரியலையே❤❤Vika ❤kuga❤❤
Ippothaikku illa😢😢
Athavathu Kuga problem udane seriaachu aanal namma VIKA problems than masa kanakkulla poikondu irukku athu eppa seri agum teriyala parpom❤❤❤❤❤
@@sudhag3886 udanum agathu because udanum agina serial finished agidum so eluppanga
Heyy eppurra three pair um evlo happy ❤❤
ப்ரோமோ பார்த்ததில் சந்தோஷம் இல்லை அதேபோல் பிடிகாமலும் இல்லை
விஜய் காவேரியை சேர்த்து பார்த்ததில் ரொம்ப சந்தோஷம்
ஆனால் டைரக்டர் சார் மற்றும் கதை ஆசிரியர் இருவரும் சேர்ந்து விஜய் காவேரியை பிரித்து விடுவார்களோ என்று பயமாக உள்ளது
டைரக்டர் சார் தயவு செய்து
வெண்ணிலா கதையை முடித்து விடவும் பிலிஸ்
வெண்ணிலா வந்ததில் இருந்து நிம்மதியாக சீரியல் பார்க்க முடிய வில்லை டைரக்டர் சார்
வெண்ணிலா வை விஜய் வீட்டிற்கு வந்ததில் இருந்து நான் டிவியில் சீரியல் பார்ப்பதே நிறுத்தி விட்டேன்
இப்படியே போனால் சீரியல்
T.R.P தான் குறைந்து கொண்டே வருகிறது
சீக்கிரம் விஜய் காவேரியை மீண்டும் முன்பு போல சந்தோஷமாக ஜாலியாக ரொமன்ஸ் கதையை கொண்டு வாருங்கள் டைரக்டர் சார்
3 pair idhae polae happy ya irukanum ❤️❤️❤️❤️❤️❤️😍😍😍❤️
Naan ethir pathathuthan innaiki promo va vanthuruku it's ok vika vukaga wait pannuvom❤❤❤❤❤❤❤
Dont compare vika and kuga... Kumaran prove pana dan ganga support and portray pandra... Kaveri idathla irundha ganga typical wife ah dan behave panirpa... Kaveri is different... Ava situation dan indha misunderstanding ku reason... Kuga life la um ragini madri oru villi irundha therium... Vika only ❤🎉
ninga kojam korachukkonga overa vika va pugalratha ninaichu mathavangala degradation pannathinga ungala mathari sila fans nala tha vika ku hater a create aranga summa avangala parattuna avanga la mattum sollumga summa intha comparison panni mathavangala kila earikki pesuringa ithe kumaran ku lead role kidaicha avangalum nalla tha pannuvanga
@@vijayrajkumari3220ayy super comment 👌
Ayyo super romba nallaiku appram MN promo paathu happy ya irruka ❤ MN three pairs single promo 👌 vika face happy irruku ennaku athu poothum namma focus full vika mela thaaa🥰☺️
Suuuuper all 3 pairs on single promo with happy faces , viewers also happy 😂
Vijay kaveri irukum 0.28 loopla parthutu iruken 😊❤
En chellakutyy nglum happy aaa irkaanga doiiiii😭❤️ Shades of yellow works😭💛
@@Rajeswari-tf1wh amaaa sissyyyy🙈💛
@@gops_here-k1h ivanga peasama yellow shade mattum poadanum...appo than ethavathu magic nadakuthu😁
💛💛vika valar en fav yellow ippo😅
@@Hanan-h4u crct raa😂😂 petition potralaam😂 vika inime yellow mattum dhan podnumnu😂
@@shyamalas7313 enaku already yellow kooda close emotional connect iruku... Ivanga innum adhigam aakite poranga🙈💛
Director sir ku romba thanks
Romba vika fans ku yedhupartha Mathiri promo launch pananthuku ❤❤❤❤❤
Kumaran Mama happy ohh happy😅
Three jodis in the promo for the first time together ❤and VIKA being happy after a long time can see their genuine smiles
குமரன்🎉🎉 சூப்பர் சூப்பர்
Aaaga🤩.....MN team indha ulagathuku solradhu yennana.....yendhaa content ayum serious aa yedhuthu kittu polambadheenga..".adhula onnum illa kilichu potru "moment..😅
Friday kum iniku Vijay kaveri sirichuttu irukradhukum ..🤷🤷😅😅🤩❤
Anyways Happy Promo. Kumaraa vaalthukgal ...ore romance dhaa po😅😅❤❤❤
விஜய் காவேரி பிரிய கூடாதுன்னு யாரெல்லாம் நினைக்கிறீங்க...❤
Me 🎉🎉🎉🎉
பிரிந்து seronum❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
Me tooooo ❤❤
Super promo😍 vika ve last varechm kaamichallo happy ❤️❤️#vika and niya happiness for kuga 😊
VIKA, KUGA, NIYA all in one promo.... Happy promo ❤❤❤❤❤❤
3 Selfie Devils & Their Dogs👹❤
@@godofbrain-q don't comment negatively under my comment... U can do that in general section
We expecting vika's hug 🤗....but happen kuga's hug😂❤
Ana ithum happy dhaana nga😊
Mmmm happy tha nga😊
Vijay at 0:24 😊😊
Kaveri at 0:29 ❤❤
Super kumaran ganga mela evvalav love ❤❤❤❤❤❤
Vijay potu irukara endha yellow shirt la dan last a they had a very good love and affection... Ana adhuku apurama oree sogam dan
Vijay kaveri ku entha hug seen erunthuruntha nalla eruthurukum
Onnume nadakaatha maari team apdiye kuga pakkam poiteenga... Apo 2weeks ah naanga anubavicha pain ku no valu ah... What atb vika? 😮😮
Innum iruku 😂😂😂 mutiyala , ithu summa new yr ku pb sir kotutha gift
Correcta soninga kaveriyoda pain value ilaya. Kaveri yen santhosama iruka. Apo vijayku kaveri pain realize pandra madiri katalaya. Vika emotional promo ethir pathen
@@ramyasudhakar9856may be u r right...
Kuga promo tha but pakka happy ahhh irruku ❤❤