ஆஹா.. கண்கொள்ளா காட்சியா இருக்கே.. 😍🥰 | Mahanadhi | Episode Preview | 22nd November 2024

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2024

КОМЕНТАРІ • 583

  • @srimathi7570
    @srimathi7570 6 годин тому +51

    "இப்ப நான் நினைச்சா கூட என்னால உங்க அக்கா கிட்ட Confirm பண்ணிக்க முடியும், ஆனா நான் கேக்க மாட்டேன்.
    கேட்டேனா நான் உன்னை சந்தேக படுற மாதிரி ஆயிடும். நான் உன்னை force பண்ண கூடாதுனு நினைக்குறேன்" 😍😘
    வெண்ணிலாவை பார்த்து விஜய் தடுமாறாமல் காவேரியின் மீதான காதலில் நிலையாக இருக்க வேண்டும் 💯
    வெண்ணிலா விஜய்யை பார்த்ததும் நெருங்க நினைப்பாள். ஆனால் விஜய் வெண்ணிலாவை நெருங்க விடக் கூடாது 💯.....

  • @muthu8410
    @muthu8410 6 годин тому +523

    எல்லாம் பெண்களுக்கும் எப்படி ஓரு கணவர் அமைந்து விட்டால் விவாகரத்து என்ற பேட்ச்சிக்கு இடம் இல்லை.. விஜய் ❤காவேரி..Understanding Jodi❤❤ Director Praveen Anna super

    • @saji0908
      @saji0908 5 годин тому +13

      Athuku neenga ellam kaveri maathiri irukanum 😂😂

    • @arunrock3710
      @arunrock3710 5 годин тому +2

      Apdi amanjita contract mudinji epo lover oda povan nu aludhutu iruka vendithan kaveri mari

    • @Gayuthasi
      @Gayuthasi 4 години тому +1

      வெண்ணிலா வந்த பிறகு அந்நியனாக மாறினால்?

    • @anithamohan9087
      @anithamohan9087 4 години тому +1

      ​@@saji0908சூப்பர் 👌👌😆😆

    • @iniThilagavlog
      @iniThilagavlog 2 години тому

      Yes

  • @focusmydreamsonly
    @focusmydreamsonly 6 годин тому +189

    0:23 அந்த கண்ணின் ஓரத்தில் சிறு கண்ணீர் துளி.❤
    2:24 அந்த பார்வை மட்டுமே போதும். dialogue கூட இல்ல இருந்தாலும் அவள் கண்கள் பேசுது.❤
    Talented actress LP💖

  • @kamilabanu5571
    @kamilabanu5571 5 годин тому +199

    இந்த பாடலும் இந்த காட்சியும் இதயத்தை வருடுவது போல் இருக்கிறது இந்த அன்பு கிடைத்தவர்களுக்கு இந்த காட்சி சாதாரணமாக தெரியும் ஆனால் இது கிடைக்காதவர்களுக்குத்தான் இதன் வலி புரியும் இதயம் கணமானது கண்கள் குளமானது

  • @Kavidh2416
    @Kavidh2416 3 години тому +20

    காரணம் புரியாமல் கண்கள் பனிக்க அவனும் ..சொல்ல முடியாமல் கண்ணீர் மல்க அவளும்..இது நடிப்பா ..Them with other actors looks good..but them with each other கவிதை❤

  • @anjalik4406
    @anjalik4406 6 годин тому +169

    The best part of this whole scene is the contrast shown in Vijayy's behaviour👏🏻
    Annaikku pre b'day celebration night when she was worried, avar avala pakkathula va nu solli, urimayoda avala pakkathula varavachu, avaorda kaiya avalukku pillow va maathi, paattu pottu thoonga vatcharu🫶🏻
    Innaiku, avanga purushan pondatti ya vaazha aarambicha piragu kooda, avar endha rights edukkama, he respected her desicion of keeping quiet or avoiding him. Kelvi kettu avala innamum kashtapaduthaama, vaarthayala reassurance kuduthu, he just said Goodnight and kept his distance respecting her space.
    Vijayy - Truly a Gem 💎

    • @sak3731
      @sak3731 6 годин тому +7

      Idhu innum evlo naliku pogum nethu episode sollitar unna vitu pomatenu innikum andha ponnuku space neye solrapo sollu nu sollitu ava bayathuku answerum sollitar unna vitu pomatenu next week la sollita paravala visayatha

    • @anjalik4406
      @anjalik4406 6 годин тому +5

      @sak3731 Javvu mathiri izhutha, TV audience ku kandippa bore adikkum. Swami and RP screen space jasthi panni avangalkku edhavadhu track kudutha it might help. Repeated blackmailing and avoiding na it's going to backfire

    • @sak3731
      @sak3731 5 годин тому +5

      @anjalik4406 adhan ippove light andha ponnuku space kuduthu disturb pannakudathunu vilagi irukar ipdiye ponna nalladhile
      Aana avar ku contract pathi oru thought vandhirku may be thavathavum peranum kaveri pathi discuss panna vaipu iruku paklam enna nadakudhunu

    • @ThanaLekshmi
      @ThanaLekshmi 5 годин тому +4

      Yes that's our vijay 😊

    • @anjalik4406
      @anjalik4406 4 години тому +6

      @@sak3731 Thaatha avara thaan question and confront pannuvaaru. One adhu avar potta contract and two, madam last time question kettatdhukku thaan kochikittu poyitta nu avar nenachirukkaru so he won't ask her. He will definitely ask VIjayy. VIjayy will be the target of everyone nu feeling. Let's see

  • @KavithaKavitha-e9n
    @KavithaKavitha-e9n 5 годин тому +90

    Emmamo theriyala ithu serial nu brainku theriyuthu aana manasukku kastama irukku....heart melting... I addicted for vika❤❤❤❤ both are extraordinary acting..... Vera level scene❤❤❤❤

    • @NivethithaS-r9z
      @NivethithaS-r9z 4 години тому +2

      Yes

    • @SMiLMiuniverse77
      @SMiLMiuniverse77 2 години тому

      nalaalm addict agiiii avungalkulla kuli thondiii paduthutten🤣🤣🤣🤣

  • @Pavamnivin
    @Pavamnivin 6 годин тому +399

    அந்த அரவணைப்பு இருக்கே...😍 ஒரு கவிதை மாதிரி இருக்கு இந்த காட்சி.❤ எல்லாமே real ah இருக்கு.❤ இவங்களாள மட்டும் தான் இப்படி நடிக்க முடியும்.❤

  • @VS_2017
    @VS_2017 6 годин тому +117

    Vika❤❤...Understanding couples...❤❤❤❤❤❤❤
    BGM ketkum pothu nammalum feel aagurom😢😢...Team engalaiyum ala vachutenga pa...

  • @SreevidhyaAnanthanarayanan
    @SreevidhyaAnanthanarayanan 6 годин тому +98

    கவிதையாய் ஒரு காதல். அற்புதமாய் நடிக்கும் சுவாமி, லக்ஷ்மிப்ரியா. அழகான திரைக்கதைக்கு பிரியாதம்பி. தங்கமாய் இயக்கும் பிரவீன் பென்னட். கதைக்கு உயிர் கொடுக்கும் வசனங்களுக்கு பாரி. ஒன்பது கிரகங்களும் உச்சத்தில் இருந்தால்தான் இப்படி ஒரு கவிதையைப் படைக்க முடியும். எங்களுக்கு இவர்களின் சந்தோஷம்தான் பிடிக்கும். Pl team. இந்த கலவர டிராக்கை சீக்கிரம் முடிச்சு விடுங்க.

  • @shazlyriyaza5079
    @shazlyriyaza5079 6 годин тому +248

    It's the way he adjusted himself to wrap her completely in his arms 😭🤌❤

    • @AkshayaJaishankarSAA
      @AkshayaJaishankarSAA 5 годин тому +1

      Sis gops sis CMT la oru quote ezhuthi erukan padichitu eppadi eruku nu solluga

    • @shazlyriyaza5079
      @shazlyriyaza5079 5 годин тому +1

      @AkshayaJaishankarSAA OK 👍🏼

    • @arunrock3710
      @arunrock3710 4 години тому +1

      😂😂

    • @sridevir3012
      @sridevir3012 4 години тому +1

      Yes I too noticed. Looked so sweet

  • @VTamileditz
    @VTamileditz 5 годин тому +59

    இதே அழுத்தம் அழுத்தம். இதே அணைப்பு அணைப்பு
    வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டும்
    வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டுமே ❤ vika 😘

  • @sabaribrindha7753
    @sabaribrindha7753 3 години тому +21

    காவேரியின் கண்ணீர் வந்ததும் விஜய்யால் பேசவே முடியவில்லை அப்பா என்ன ஒரு நடிப்பு அவர் கூறியது போல் நடிக்கவில்லை வாழ்கின்றனர் விஜய்யால் மட்டுமே இது சாத்தியம் காவேரி நீங்களும் தான் டைரக்டர் சார் தயவு செய்து இந்த பிரச்சினையை கொஞ்சம் சீக்கிரமா முடித்து வையுங்கள் காவேரியும் விஜய்யும் இப்படி பார்ப்பதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது அவர்கள் இருவருரையும் கொஞ்சநாள் சந்தோஷமாக இருக்க விடுங்கள் சார் உங்களுக்கு நன்றியாக இருக்கும்

  • @KJana-c2m
    @KJana-c2m 3 години тому +17

    Ena alaga panirukanga rendu perum apdiye real ah iruku
    Kaveri oda kannula vara oru drop kannera kuda crt ah pathu thodachi vidraru...kandipa he won't leave you kaveri❤❤
    Vijay shoulder la vanthu kaveri paduthukavum adjust pani nalla iruki pidichitunga vijay❤❤❤
    Total ah kaveri kaga avara avarae mathikitaru❤pakavae alaga iruku intha scene
    He doesn't want to force kaveri but he doesn't want her to cry or be sad...
    VIJAY perfect husband material❤❤
    Praveen sir vika pair ah nalla alaga form pani screen la katirukaru❤nadipu mathriye illa oru ponnoda feeling ah apdiye alaga avanga face ka katirukanga kaveri❤❤
    The way vijay console kaveri is tooo natural❤❤

    • @sumathisumathi9399
      @sumathisumathi9399 2 години тому

      Aluga kudathu endralum alugai varuthu😢😢😢❤❤❤

    • @Celin40
      @Celin40 Годину тому +1

      Neenga solrathu avalavum 💯 true. En manasula odittu irukarathum neenga solrathu than 😢😢😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Minicooking1507
    @Minicooking1507 5 годин тому +22

    Naam yosika vendiya ondru Vika life start panrathuku munnadiye vennila va kondu vanthurkalam ..ana life start panna peragu vennila entry varuthu na ... Vijay kaveri relationship strong aagum ... kaveri situation romba affect aairuku athanala kaveri ku mulumaya aaruthal purushanal mattum than kuduka mudiyum 😊ithula husband wife love and caring avlo azhaga iruku ❤ivlo naal orutharku oruthar love pannalum antha mulumayana aaruthal kaveri ku kedaika villai ...ipo kedaikuthu 😊😊

  • @sambasivams177
    @sambasivams177 5 годин тому +39

    Really intha scene rombha touching ahh irunthuchu❤Girls eppothum intha maathiri oru husband ahh thaan like panuvaanga🥰manasu kastama irukum pothu avanga kudukura antha aravanaipu vera level feelings kudukum❤Really Vijay kaveri acting vera level ❤Director sir harts off🤗

  • @sivapriyapriya6172
    @sivapriyapriya6172 5 годин тому +50

    கல கலன்னு இருந்த புள்ளைய கண்ணீர் விட வச்சுட்டீங்கப்பா😢😢😢😢😢😢

  • @Venkateswari-no9id
    @Venkateswari-no9id 6 годин тому +133

    ரொம்ப ரொம்ப emotionalaஇருக்கு இந்த sceneஇவர்களின் நடிப்பில் உரைகிறேன் vika vika vika ❤❤❤❤

    • @AntonyB-kq3db
      @AntonyB-kq3db 6 годин тому +5

      @@Venkateswari-no9id பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல 🤷

    • @Venkateswari-no9id
      @Venkateswari-no9id 6 годин тому

      ❤❤❤​@@AntonyB-kq3db

    • @NivethithaS-r9z
      @NivethithaS-r9z 4 години тому +1

      Yes

  • @focusmydreamsonly
    @focusmydreamsonly 6 годин тому +122

    தயக்கம், குழப்பம், பயம், குற்ற உணர்வு இது எல்லாம் காவேரி அழகாக covey பண்ணுணாங்க. ரொம்ப natural ல இருந்தது.

  • @Gayuthasi
    @Gayuthasi 6 годин тому +103

    காவேரி அழுவதை பார்த்து நான்கு நாட்களாக வருத்தமாக இருந்தது ஆனால் இன்று இருவரது வருத்தத்தில் அவர்களது அன்பின் ஆழம் தெரிந்தது காவேரிய இப்ப அழவைப்பதால் விஜய்க்கு தெரிந்த பின்பு அழவைக்க மாட்டார்கள் ராகினியின் ஆட்டமும் கூட இருப்பதால் அதுவும் அடங்கும் என்று நினைக்கின்றேன்

    • @AntonyB-kq3db
      @AntonyB-kq3db 6 годин тому +8

      @@Gayuthasi பொறுத்திருந்து பார்ப்போம்

  • @focusmydreamsonly
    @focusmydreamsonly 5 годин тому +44

    Their chemistry❤. ஒரு பாதையில் இரு ஜீவன் துணை தேடுதே. Sam and LP இரண்டு பேரும் நடிக்கல அந்த கதாபாத்திரமாகவே வாழுறாங்க.❤

  • @gops_here
    @gops_here 6 годин тому +121

    He was at the edge of tears yet he managed to wipe hers...😭 serial eduka sonna poem eludhringlee daaaaa🥹

  • @Venkateswari-no9id
    @Venkateswari-no9id 6 годин тому +168

    இந்த அழகா யாராலையும் நடிக்கவே முடியாது ப்பா என்ன அழகான நடிப்பு விஜய் காவேரி ❤❤❤❤ love you da தங்கம்

  • @DeviDevi-gb5rl
    @DeviDevi-gb5rl 6 годин тому +74

    காவேரி அழும் போது நம் கண்ணில் தண்ணீர் வருகிறது.

  • @PriyaMohan-gu8ii
    @PriyaMohan-gu8ii 6 годин тому +91

    கண்ணு கலங்குற காட்சி.இந்த பாட்டு மேலும் அழ வைக்கிறது😢. ஆனாலும் கடைசியில் vika fans Happy 😊❤

  • @Thenmolibalaji
    @Thenmolibalaji 5 годин тому +47

    இந்தக் காட்சி பார்க்க மனசுக்கு கவலையா இருந்தாலும் காவேரியும் விஜயும் இந்தக் காட்சி ரொம்ப அழகா கொண்டுட்டு போயிருக்காங்க❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Noname1235-o9r
    @Noname1235-o9r 6 годин тому +195

    பிரியாதம்பி அவர்களின் கதை
    நாடோடி பாரியின் வசனம்
    ஸ்வாமிநாதன் லக்ஷ்மி பிரியாவின் நடிப்பு
    பிரவீன் பென்னட்டின் இயக்கம் அனைத்தும் சேர்ந்து செய்த அற்புதமான மஜிக் தான் ViKa 🥰❤️ great work MN team and voice artists also. இதுல ஒன்னு சொதப்பினாலும் vibe மிஸ் but excellent Job👍👏🙌 எடிட்டர் அந்த song போட்டாரு பாருங்க 👏 🙏

    • @KavithaTrd
      @KavithaTrd 5 годин тому +6

      Eppadi pa avlo correcta set aagudhu semma song selection🎉

    • @Geethus_sweet_home
      @Geethus_sweet_home 5 годин тому

      96 movie song​@@sabatinilambert3872

    • @bavishyakastro8873
      @bavishyakastro8873 5 годин тому

      96 movie airport song ​@@sabatinilambert3872

    • @NivethithaS-r9z
      @NivethithaS-r9z 4 години тому +2

      ​@@KavithaTrd yes

    • @kumaranenmoorthy5441
      @kumaranenmoorthy5441 4 години тому +2

      Yes all are doing excellent job😊😊😊😊😊😊😊😊

  • @malathisubramani3121
    @malathisubramani3121 6 годин тому +154

    Love after marriage is always special, understanding partner is blessing ❤❤

  • @schinchan-l6k
    @schinchan-l6k 6 годин тому +118

    So much into this serial🫠🫠can't even imagine a last day for mahanadhi....we know it's a serial, and we know one day it will end, but still... this is something elseee😭😭❤️vika became a part of our lives 😢❤

    • @sowmiyam570
      @sowmiyam570 5 годин тому +6

      Dont worry epathiku intha serial end ahgathu enum 1 yr mela nama kuda travel panuvanga

    • @Madhumitha.p-wj1uj
      @Madhumitha.p-wj1uj 4 години тому +1

      Adha en na gnabaga padutheereenga

  • @saraswathijayakumar9286
    @saraswathijayakumar9286 3 години тому +11

    மகாநதி சீரியல vika என்பது ஒரு magic world அதானுல் போனவார்கள் மிள் வார்கள் என்பது முடியாத ஒன்று (no chance in vika world) அனைவரையும் கட்டிப் போடும் மந்திர வார்த்தை vika❤❤❤❤❤❤❤

  • @kavithamunuswamy7306
    @kavithamunuswamy7306 5 годин тому +37

    பெண்களுக்கு இந்த மாதிரி கணவர் அமைத்து விட்டால் எத்தனை கஷ்டம் வந்தாலும் சமாளிக்கலாம்

  • @AntonyB-kq3db
    @AntonyB-kq3db 6 годин тому +145

    எங்களுக்கும் இந்த காட்சிதான் ஆறுதல் தலைவரே 😊😊😊

    • @Venkateswari-no9id
      @Venkateswari-no9id 6 годин тому +8

      Yes

    • @Muthulakshmi-qw4vq
      @Muthulakshmi-qw4vq 6 годин тому +7

      ஆமாங்க

    • @DivyaSri-gr2hs
      @DivyaSri-gr2hs 5 годин тому +3

      Ama Pa Ama😅❤

    • @AntonyB-kq3db
      @AntonyB-kq3db 5 годин тому +1

      @@DivyaSri-gr2hs இன்னும் அடுத்தவாரம் என்ன செய்ய காத்திருக்காரோ அதை நினைத்து வேறு மனம் குழம்புகிறது

    • @shreedevi4527
      @shreedevi4527 5 годин тому +1

      The hug is beautiful

  • @chitradevi2642
    @chitradevi2642 5 годин тому +50

    கதாசியருக்கும்,டயலாக் எழுதியவருக்கும்,டரைக்டருக்கும் இப்படி ஒரு அற்புதமான அருமையான காட்சிக்கு நன்றி.
    விஜய்,காவேரி இருவரின் நடிப்பு அருமை.

  • @shazlyriyaza5079
    @shazlyriyaza5079 6 годин тому +37

    Sollavum mudiyama sollama irakavum mudiyama thavikira kaveri oru pakka , guilt is killing her , eppomee enma prachiya irendalum kozhanda madhiri odi vanda solli complain panra pondatti ineeki edayu marakira bayapudurana theriji kavala padra purushan oru pakka yara nenachi kavala pada😭. Pawam da namma babies! PB sir is showing the real beauty of love ! ❤😭

  • @VimalaVimala-hu6jq
    @VimalaVimala-hu6jq 3 години тому +7

    Vika heart touching ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ enna ma feel panni act panraga sanda pottukitte onscreen pair award vanganaga next year vangiruvaga romantic award best couple vika

  • @kokilaalakaradnam7238
    @kokilaalakaradnam7238 4 години тому +35

    Vijay❤oda antha hug❤ forehead kiss❤Vera level appidije real husband❤wife feel kudukkiranka❤ swami ❤️ lakshmi wonderful performance❤ hats off 👍❤

  • @Divya-yz7et
    @Divya-yz7et 6 годин тому +47

    Pathutey irukkanum pola iruku❤️🙂‍↔️😩ivagala pakkama irukave mudilaa🫠Love u both ☺️☺️☺️

  • @venkatnachi9305
    @venkatnachi9305 6 годин тому +77

    Swami's eyes man 😍😍 what an acting what a voice vicky bro lp no dialogues but conveying everything through eyes😊😊😊

    • @venkatnachi9305
      @venkatnachi9305 6 годин тому +2

      ​@@rainbow227he has dubbed for his kannada serial mithuna rashi earlier ya it is nice 😊

    • @rainbow227
      @rainbow227 5 годин тому

      @@venkatnachi9305 his voice emerged a lot now ....as observed in ivs n live videos.....he should try it..
      for best actors award that's also a criteria

  • @DivyaSri-gr2hs
    @DivyaSri-gr2hs 5 годин тому +27

    விஜய் உங்கள விட்டு🥹 எங்கயும் போக மாட்டாரு காவேரி இது❤️ mother promise❤ daddy promise❤ Vijay Promise❤ God father(Praveen Bentt ) Promise❤ Vika fans promise❤ Divya Promise💙❤️💙❤️💙💜🩷💜🩷🩷😂

    • @VTamileditz
      @VTamileditz 4 години тому +4

      All promise 😂❤

    • @Hema-oq9mf
      @Hema-oq9mf 3 години тому +2

      Oiii... Ithu nallaa irukkeyy😂 superb 🙌🙌

    • @DivyaSri-gr2hs
      @DivyaSri-gr2hs 3 години тому +2

      @@VTamileditz yes👍🏻💙

    • @DivyaSri-gr2hs
      @DivyaSri-gr2hs 3 години тому +1

      @@Hema-oq9mf 😃❤️

  • @AmirthaJonish
    @AmirthaJonish 6 годин тому +64

    Super secene kaveri last hug super Vijay kaveriya kiss pannurathu super ❤❤❤❤❤ thank you admin vi❤ka secene podathuku!!

  • @GomathiDivyaS
    @GomathiDivyaS 6 годин тому +31

    Last year SS music interview la nika tha best nu sonnavanga ta intha scene ah potu katanum they will realise what is love affection care chemistry that is one and only our Vika❤❤❤ vijay kaveri ❤❤❤❤

  • @SMiLMiuniverse77
    @SMiLMiuniverse77 5 годин тому +17

    naa onnu solren serial epo mudijalum ongala miss panna indha mari episodes aa pathey naa ungala presence feel panikren VIKA...PB sir adhukaga seekram la udichiradeenga...story branches create panni epdiyachum konduponga..naanga papom vika va😇

  • @kalaivanivani3463
    @kalaivanivani3463 6 годин тому +43

    What an Acting and Direction.....Wow! Keep Rocking My Dearest ❤❤❤ SWALAKSH ❤❤❤,and Praveen Sir .👏👏👏👏👏🤝🤝🤝🤝🤝Athulayum Nama SWAMI romba emotional aahumbothu mooku perithu ahuthu ....pppa real ah ve irukku nd LP expression.... Top notch .......l am crying and feel more .......PB sir ❤❤❤VIKA❤❤❤fans manadu ungalukkku nallave puriyum Pathu pannunga...please...Apram nama thalaivar admineey nanga manasula nenaichathaye caption ah pottutingala ...Thanks Thala🙏

  • @SelviMurugan-lo1zj
    @SelviMurugan-lo1zj 6 годин тому +51

    Swami Lakshmi pair super real acting 👌👌👌👌❤️❤️❤❤❤

  • @Mind_gallery_tamil
    @Mind_gallery_tamil 5 годин тому +18

    Rewind la oditte irukke ❤
    Enakku ithu pothu
    enakku ithu pothum😌

  • @maheswarikasi729
    @maheswarikasi729 5 годин тому +19

    Vika .....both are giving excellent expressions. So talented actors❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Teddy82828
    @Teddy82828 4 години тому +12

    Seeing this brought tears to my eyes..Heart touching scene..😢💞

  • @mlakshmijasme74
    @mlakshmijasme74 3 години тому +8

    Real husband and wife bonding itha ❤❤❤

  • @gayathrinanthika1957
    @gayathrinanthika1957 5 годин тому +24

    PB sir.... Sikkirama Vijay ku vennila truth reveal aganum adhuvum kaveri sollama.... Ragini sharing venilla matter to any one through phone or in person adha thatha illa Vijay yaravadhu kettu Vijay has to investigate and solve this issue his before birthday.... Yepdi kaveri ku Vijay promised to nivin matter Vijay ku yendha stress yum illama reveal acho adhey madhiri kaveri ku kuda without stress Vijay vanthu vennila matter reveal pannanum.... Please indha madhiri yedhavadhu panni vika va azha Vida kashta paduthama scenes kondu ponga PB sir.... Excellent and different story compare to other serials.... So different angle ley kondu ponga.... It's our humble request.... Vijay birthday vika happy ya they both only celebrate pannanum sir.... Adhu vum Kodaikanal birthday celebration erundha innum super ha erukkum.... Pls konjam vika fans yum manusula vachi story ya kondu ponga......

  • @shyamalas7313
    @shyamalas7313 6 годин тому +63

    Idhu nadipunu therinchum en kannu kalangudhu 🤧vika🪄♥️

  • @hahkmeenu
    @hahkmeenu 6 годин тому +32

    Iknow its a serial but ican feel both ur pain.....💔💔💔💔💔💔💔feels soooooooooo REAL!!

  • @RuksanaB-b3z
    @RuksanaB-b3z 5 годин тому +23

    Very emotional scenes azhugaye varudu😢😢 romba natural la irukku acting sam lp rendu perum vazhuranga pa

  • @mahikavi6345
    @mahikavi6345 4 години тому +14

    Their acting+unga song+dialogues=❤❤❤❤❤analum romba feel pana vakringa Praveen sir.....😢😢😢😢

  • @raniraja9899
    @raniraja9899 5 годин тому +19

    Vika forever❤🎉 day by day their love looks cute... Both rocking

  • @gayathrigayathri5268
    @gayathrigayathri5268 6 годин тому +25

    Ivinga nadikirankankala illa vaalrangala ne therila avulo realistic a iruku 😢😢😢

  • @RevathiElango-uf1iq
    @RevathiElango-uf1iq 5 годин тому +13

    Heart touching ah irruku ❤❤ Swami Lakshmi acting vera level super ❤❤😊😊

  • @Divya-yz7et
    @Divya-yz7et 6 годин тому +59

    Him Tight hug🫂🥺😭❤️ that kiss kanney patturum polaa suthi podanum vika ku🌶️🧿🪬😚

  • @sridevir3012
    @sridevir3012 4 години тому +34

    Song selection super! இவங்க எந்த song எடுத்தாலும் அந்த scene-ஓட perfect-ஆ ஒன்றி போகுது. Even அந்த பாடல்கள் இடம் பெற்ற திரைப்பட காட்சிகளையும் விட...

    • @sumibabu7500
      @sumibabu7500 3 години тому +2

      S i also noticed this the song selection for vika is very perfect for both of them today Vijay rocked what a acting with eye contact ❤❤

    • @KavithaTrd
      @KavithaTrd 3 години тому

      Correcta soneenga

    • @VTamileditz
      @VTamileditz 3 години тому

      Yes 💯 crt

    • @sridevir3012
      @sridevir3012 3 години тому

      Yes I actually took notice of such a song only after seeing in this scene. Everytime these guys put out a song as BGM, I rediscover it like, Wow, this is so much more beautiful and apt here in MN than in the movie😊

    • @sridevir3012
      @sridevir3012 3 години тому +1

      Yes, and for a man to show so much emotional depth in his eyes and eye contact is so Wow... Typically this skill tends to be associated with woman artists, but Swami scores like no other while still keeping the expressions deep yet subtle. Obviously the camera loves to catch that

  • @Ruba-k8w
    @Ruba-k8w 5 годин тому +16

    Chemistry semma❤ Vijay ❤ kaveri

  • @senthilkumarshambhavvi6503
    @senthilkumarshambhavvi6503 6 годин тому +22

    I feel this episode brought out so much of their inner turmoil…For the first time Kaveri can’t act all happy or even give the slightest of smile to anyone …this shows how much Vijay is important to her …I notice something in prev episode not many took note of Kaveri when Ragini was talking bad abt her mum she didn’t stand up to her or raise her voice she was too scared that maybe if she raised her voice she will call Vijay …Kaveri has been broken many times in life but she always come back to clarity or does things to get back but for once Kaveri felt she can’t do anything her mind is blocked , she can’t think straight fear and guilt is killing her …her eyes are always questioning what if what if and she is always looking down avoiding eye contact …this girl has fully become Vijay pondatti …she is not ready to give that place to anyone but at the same time her heart is not able to hide from him the truth …constant debate between selfless and selfish ….At the other end it is Vijay his helplessness and longingness to not be romantic with her but the yearning to at least see a small smile from her …he strongly believes in and out that he knows her well and knows her every move but is worried that he may not know her to well because she is not sharing with him her reason of avoiding him …he loves her too much to interrogate her even a small lone tear from her eyes gives him panic and slowly dissolves into a soft good night …the scene that follows after her trying to comfort and console him that babe I live for you me avoiding you is bigger punishment for me than you ….it showed how much she was dying to hear is heartbeat …breath his comforting fragrance and her eyes showed how much she wanted that assuring kiss to break her and just give her fully to him and Vijay despite having all right as his husband never stepped the line but we could see the desperation in him that wanted to hold her tight and make her feel that she is the sole reason he is living for …even with just a look he could fulfill her wants …they both are so love coded that make you eager to know what will happen to them if Vennila comes …I think the pace this track is travelling in is good let the team do all it wonders and I am ready to watch with tissue packet ❤

    • @Hema-oq9mf
      @Hema-oq9mf 3 години тому

      Yesterday I too noticed that and felt the same way.. happy to know someone wrote the review exactly the way wat I'm thinking👌❤️❤️🤝

    • @jrcreative2645
      @jrcreative2645 2 години тому

      Ss sis team crt ah poranga sis after nila entry vj choose only kaveri thaan nu ivagaloda bonding ge strong pandrang sis

  • @meerav-d7h
    @meerav-d7h 3 години тому +8

    Heartwrenching episode.wow kudos to both sam and lp for living as vijay and kaveri.They really need an great applause for creating such an great impact i viewers.

  • @komala-lr2eo
    @komala-lr2eo 5 годин тому +17

    யப்பா..... கவிதை மாதிரி இருக்கு. திரும்ப திரும்ப படிக்கனும் போல இருக்கு.

  • @Deepshika-pl3pw
    @Deepshika-pl3pw 6 годин тому +28

    விஜய் கண்ணு ஓரத்துல கண்ணிர் துளி மனைவிஐ புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கும் கணவன் அழுவானா....... ப்ப்ப்ப்ப்ப்பப்ப்பாஆஆஆ கவிதை

  • @kanimozhin1701
    @kanimozhin1701 6 годин тому +20

    Your are most real pair pa❤ not reel pair

  • @suganthimanikandan3170
    @suganthimanikandan3170 6 годин тому +21

    Vika parthu kannu vakathinka admin enga vika aluthalum cute ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @SaraswathiRamesh-c9u
    @SaraswathiRamesh-c9u 5 годин тому +21

    What a realistic acting both swami and lakshmi ❤❤❤❤❤

  • @jaslin2802
    @jaslin2802 4 години тому +12

    நடிப்பு மிகவும் அருமை🎉🎉

  • @viviant2887
    @viviant2887 4 години тому +12

    What a beautiful heart 💖 touching scene Vijay Kaveri Director sir writer Vicky Camera man the whole team Hats off Like this Thatha and Vijay conversation also heart touching VK Adippoli Vera level 👍 Wow ❤ Mahanadi serial is the best serial 👍💘💕🙏👍

  • @rahimabegum699
    @rahimabegum699 6 годин тому +31

    Dubbing Artist+Dialogue + vika ❤acting+bgm =firrrrrre 🔥

    • @ThanaLekshmi
      @ThanaLekshmi 5 годин тому +1

      Yes❤️‍🔥❤️‍🔥

  • @letchumyletchumy2044
    @letchumyletchumy2044 5 годин тому +9

    கணவனின் அன்பு பாசம் அரவணைப்பு
    இருந்தால் எந்த பெண்ணுக்கும் கண்ணீர் வராது கண்ணீர் மதிப்பு கணவனுக்கு தான் தெரியும்
    காவேரியின் கண்ணீர் விஜய்க்கு புரிந்திருக்கு

  • @sridevir3012
    @sridevir3012 6 годин тому +19

    வெறும் வார்த்தைகளில்ல... கவிதை 🎉🎉

  • @aswinimageshkumar1294
    @aswinimageshkumar1294 6 годин тому +27

    Vika acting chance illa vera level. Ippadi oru understanding husband iruntha yella girls life vum magic than ❤

  • @sathiyanathankaliyappan2303
    @sathiyanathankaliyappan2303 2 години тому +5

    Heart touching movement ❤

  • @nilas3907
    @nilas3907 4 години тому +14

    Enakku lakshmi priyave act pakbodu sai pallavi mam dda nyabagam varudu . Sai pallavi stunning performer. Aduluyum lakshmi priyakum pudicha oru favorite actress sai pallavi mam

  • @rajis4655
    @rajis4655 4 години тому +12

    Vijay andha one forehead kiss la ellathayum puriya vachutaru❤

  • @srimathi7570
    @srimathi7570 5 годин тому +21

    வெண்ணிலா அன்பரசால் தான் நான் உங்களை விட்டு பிரிந்தேன் என்று சொன்னாலும் விஜய் அதை ஏற்கக் கூடாது. வெண்ணிலா தன் குடும்பத்தை இழந்து நிற்பதால் வெண்ணிலா மீது விஜய்க்கு பரிதாபம் மட்டுமே வர வேண்டும் 💯....
    வெண்ணிலா இருப்பதை கண்டு பிடித்து விஜய் காவேரியை பிரிக்க நினைத்த அஜய்யை விஜய் வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்.....மேலும் காவேரியை இப்படி அழ வைத்ததற்கு ராகினிக்கும்,பசுபதிக்கும் விஜய் தண்டனை கொடுக்க வேண்டும்.....

  • @MauooLux
    @MauooLux 5 годин тому +11

    Wowwwww❤🎉Eppd smile panna kaveri with vijay
    But eppd aluga vaikkiringale 😢
    But eppd pakkavum semmathan But innum konjam romance scene podungo director sir 😅😊

  • @pearlinrachel3246
    @pearlinrachel3246 6 годин тому +14

    Vijay kaveri enna oru acting da, unmaiyave irukku, mn terms semma, serial na ithu than serial super, huspend crying, altimate expression vika❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sujir9358
    @sujir9358 6 годин тому +24

    ஆஹா கண்கொள்ளா காட்சி ha இருக்குனு நீங்க சொல்லுறிங்க அட்மின் sir but vika சோகம் ha இருக்கறது எங்களுக்கு சோகம் ha இருக்கு 😢.

  • @soniasonia2930
    @soniasonia2930 5 годин тому +12

    Ayyo evalavu azha act panirukanga super samy and laks ❤❤❤🎉

  • @ssubbiah9601
    @ssubbiah9601 5 годин тому +12

    Ivanga nadikirangala illai valrangala both are acting super

  • @ReshmaFarhana-d1s
    @ReshmaFarhana-d1s 5 годин тому +12

    Vika such a caring and understanding couple ❤🥰😍

  • @venkatnachi9305
    @venkatnachi9305 6 годин тому +17

    Longing in kaveri's eyes understood by vijay thrn they share a beautiful moment the best frame of the episodes ♥️ ❤️ swami bro wow 👌

  • @Divya-yz7et
    @Divya-yz7et 6 годин тому +32

    Adorable them❤😭

  • @MauooLux
    @MauooLux 5 годин тому +13

    But best husband award ungalukku than Vijay ❤🎉
    And best wife 😊kaveri husband ah viddukudukkamaddale😂❤

  • @rajamani839
    @rajamani839 5 годин тому +16

    காவேரி அழும் போது என் கண்ணில் கண்ணிர் வருகிறது

  • @chitraammu-i2v
    @chitraammu-i2v 6 годин тому +15

    Morg la irunthu indha mattum oru 100 times pathurupen pakum podhu elam azhuga varudhu very emotional 😊😊😊

  • @ramyasudhakar9856
    @ramyasudhakar9856 6 годин тому +19

    Third kiss in forehead❤ vennila track mutichu kaveri vijay ya kiss panra scene vantha podhum ❤vika fans sorkathuke poituvom❤

    • @Hema-oq9mf
      @Hema-oq9mf 3 години тому

      I'm expecting it on vijay bday.. let's see😉☺️

    • @ramyasudhakar9856
      @ramyasudhakar9856 3 години тому

      @@Hema-oq9mf ssss🥰namaku tha pa vekkam la varuthu

  • @animaram509
    @animaram509 6 годин тому +74

    தயவு செஞ்சு சொல்லிருமா.... நீ பாட்டுக்கு அவர்க்கு கிப்ட் ஆ வெண்ணிலா வ நிறுத்திறாத... எங்களால தாங்க முடியாது😢...

    • @rajilango4829
      @rajilango4829 5 годин тому +3

      S same feeling😢😢😢😢

    • @animaram509
      @animaram509 4 години тому

      @rajilango4829 👍😥

    • @Gayuthasi
      @Gayuthasi 4 години тому

      @@animaram509 விஜய்தானே கேட்டார் கடையில வாங்க கூடாது விலைமதிபற்றதாக இருக்க வேண்டுமென

    • @animaram509
      @animaram509 4 години тому +2

      @@Gayuthasi adhanga payame... avar ketadhu oru umma... inthamma enna panna pokudhonu dha therila..🙄

    • @chitharakumar8114
      @chitharakumar8114 4 години тому

      S

  • @anithakaruppaiyan1453
    @anithakaruppaiyan1453 5 годин тому +17

    Epdi Ivlo close sa act panranga athuvum Ivlo realistic ka

  • @CHITHRA-i8f
    @CHITHRA-i8f 3 години тому +4

    ❤❤❤❤❤❤super scene 90% Ladies Life la ipdi husband amaivathillai sema love❤❤❤

  • @vignesht1560
    @vignesht1560 4 години тому +9

    Omg😍They both lived in their characters 🥰😍

  • @Rakshana-n6g
    @Rakshana-n6g 6 годин тому +43

    கணவன் மனைவியாகவே வாழ்ந்து காட்டி விட்டார்கள் ❤❤❤

  • @AntonyB-kq3db
    @AntonyB-kq3db 6 годин тому +63

    அட்மின் நீங்க தெய்வம் 🪔என்பதை நிரூபித்து விட்டீர்கள் நன்றி தெய்வமே 🪔🙏🙏🙏

    • @Venkateswari-no9id
      @Venkateswari-no9id 6 годин тому +4

      😅😅😅

    • @animaram509
      @animaram509 6 годин тому +6

      Neenga ini avara theyvam padhavila irunthu thooka maateengala... adhan potutaru
      ...😂

    • @Gayuthasi
      @Gayuthasi 6 годин тому +3

      விட்ட சாபம்

    • @AntonyB-kq3db
      @AntonyB-kq3db 6 годин тому +3

      @@animaram509 அவருக்கு தெய்வம் பதவியே கொடுக்கப்பட்டது

    • @AntonyB-kq3db
      @AntonyB-kq3db 6 годин тому +2

      @@Gayuthasi சாபம் இல்லப்பா சும்மா ஒரு வார்னிங்கு

  • @Sathya-w6b
    @Sathya-w6b 6 годин тому +17

    Kaveriya ethukkakavum vitrathinga Vijay unga rendu perum fan na ❤❤❤❤❤❤❤

  • @saranyakannaiya5676
    @saranyakannaiya5676 3 години тому +5

    Naa intha scene a repeated paathutu irukken. Ennaala ithula irunthu velila varave mudiyala oru maathiri feel aakuthu athoda kannerum sernthu varuthu❤❤❤

  • @rajakotiharikrishnan
    @rajakotiharikrishnan 5 годин тому +12

    Poetic story dialogues parri sir Vera level ❤
    Mñ super paà😂

  • @kokilaalakaradnam7238
    @kokilaalakaradnam7238 4 години тому +15

    Ppaa enna oru atputhamana scene ❤️ oru kanavan❤ manaivi evlo anpa aravanaippa itukkanum enpathatku vika❤sirantha example❤❤❤

  • @vasanthimohan7477
    @vasanthimohan7477 2 години тому +3

    Beautiful pair ❤❤❤❤❤Vijay ❤Kaveri ❤❤❤❤❤❤, ivargalin kadhal kathai oru kaaviyam, oru understanding ahne couple...... kaveriyal manasulle ulle problem sollevum mudiyamal millavum mudiyal thavikkurakkurathu superb...... athukku Vijay ode aravanaippu rombe alagu ❤❤❤❤❤❤❤❤❤..... Praveen banet sir vere level 👌 Vijay ❤Kaveri rendu peraiyum inthe alavukku rasikkum muthal rasigan ninge tan😊

  • @shyamalas7313
    @shyamalas7313 6 годин тому +30

    Nalla Kelu kaveri Vijay unnaku mattum dha ❤unna vittu poga mattaru 💯💯💯💯💯💯