Ur absolutely right.. Before walking.. I had keen pain.. Suddenly was getting.. Pain knees.. While climbing steps👣.. Wen I started to walk regularly.. Slowly it's getting reduce.. I have started to walk.. 10k steps..
You are an social benefiter or volunteer who dont have any jealous of saying the personal things and sharing everything to social and I pray u may get all the blessings from God akka and love u akka sooo much
அக்கா என் வயது 21 என் எடை 75 நான் நீங்க சொன்னது போல் கொல்லு சாப்பிட்டேன் எட்டு போட்டு நடந்தேன் நாள் முழுவதும் வெண்ணீர் குடிச்சேன் ஆனால் ஒரு மாதம் ஆகியூம் என் எடை அப்படித்தான் இருக்கிறது நான் இப்போ என்ன பண்றது சொல்லுங்கள் அக்கா
அருமை அருமை அருமை தோழி உங்களோடு நடிப்பில் கொஞ்சம் அதிகமாகவே வியந்தேன் வாழ்க்கையில் வரும் காலங்களில் அளவிள்ளா மகிழ்ச்சியான விசியங்களை தெரியப்படுத்தி உள்ளீர் நன்றி நன்றி நான் ஆதரவு அற்ற குழந்தைகள் பயிலும் பள்ளியில் தொழிற்கல்வி ஆசிரியாக இரண்டு வருடங்களாக பணியாற்றி வருகிறேன் என்னால் இயன்ற அளவு முடிந்தவரை எளிதாக கூறமுடியவில்லை என் பிள்ளைக்கு என் நண்பர்கள் மற்றும் திரையுலக நண்பர்கள் பின் என் உறவுகள் இப்படி அனைவர் இடத்திலும் ஒரு தேடல் நமக்கு தேவையில்லை என தூக்கி போடும் உடைகள் என் பிள்ளைக்கு தாங்க என்று உங்களின் உறவுகள் ரொம்ப பெரியது தானே காசு பணம் வேண்டாம் தயவுசெய்து வேண்டாம்.... தங்களுடைய தேவையற்ற பொருட்களை என் பிள்ளைகளுக்கு தாங்க .....
Hi sister neenge daily oru rendu lion dates saptella podhum automatic a periods agum. It's more effective and nanum ithe dha pandre. One month try panunge result parunge
Same here ..nenga avanga sonna matri mrng enthrichu kollu thani oru hot water kuduchutu unga veetu Maadi la walking ponga ,daily 1 hr before sunrise bcoz sunlight vantha aprm walk poga oru matriya irukum vanthonae knj rest eduthutu do some exercise ungaluku arms la fat iruntha athuku exercise panunga abdomen la fat iruntha athuku panunga so athuku one hr eduthukonga ...and mrng breakfast limmit ah sapdunga idly or chapathi and after one hr drink plenty of water aprm afternoon ku rice knjama saptu vegetables neraya sapdunga aprm evening num same walking ponga ..then nit 7 clk nit dinner saptrunga ...10 clock thungunga ...nadula pasicha fruits sapdunga avoid eating snacks oil items fast food ...itha follow pana kastam tha bt nenga mind fix panunga apaanatha Nama itha follow pana mudium ..ilati 2 days panuvom next stop paniruvom sapdaa arambichuruvom...so itha follow panunga koranjuruvom...
Hello mam..,cute mam nega semparuthi la pathu pathu kadupa irruthuchi..., Na unga 1st video pakkura mam..., love at 1st site Mari unga 1st speech la ungala like pannitan mam
ஹாய் அக்கா வீடியோ ரொம்ப பிடிச்சிருக்கு எனக்கும் வெயிட் லாஸ் பண்ணனும் தொண்ணூற்று ஐந்து கிலோ இருக்கிறேன் நானும் நிறைய விஷயம் ட்ரை பண்ணி பாத்துட்டேன் ஒன்னுமே ஒர்க்கவுட் ஆகல அதுமட்டுமில்லாம என்னால எதையுமே முழுசா செய்ய முடியல நான் வந்து டெய்லர் கடை நடத்திக் கொண்டிருக்கிறேன் அதனால எனக்கு இது எதுவுமே பாலோ பண்ண முடியல அதனால எனக்கு முட்டி வலியும் இருக்கு யோகா பண்ண முடியாத நிலைமையில் இருக்கிறேன் நீங்க வெயிட் லாஸ் பண்ணியதை பார்த்து பிரமித்து விட்டேன் எனக்கும் அந்த சிகரெட்டை தயவு செய்து கூறுங்கள் எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள் வயது நாற்பத்தி ரெண்டுதான் ஆகிறது இந்த வயதிலேயே என்னால் நடக்க முடியவில்லை என் குழந்தைகள் எதிர்காலத்தில் நன்றாக இருக்க வேண்டும் ஆனால் நான் இவ்வாறு வலியோடு இருப்பதால் எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது உங்களது இந்த வீடியோ எனக்கு ஒரு உத்வேகமாக இருக்கிறது நானும் உங்களைப் போல் இந்த அளவுக்கு வெயிட்டை குறைக்க வேண்டும் தயவுசெய்து எனக்கு உதவுங்கள்
Makeup illama super ah irukinga akka,,am big fan of u.,from oor vambu fame,,am a child of that past years
Mostly celebrities structure secrets share pana maatanga... But, u r sema... Thanks for ur tips
Ur absolutely right.. Before walking.. I had keen pain.. Suddenly was getting.. Pain knees.. While climbing steps👣.. Wen I started to walk regularly.. Slowly it's getting reduce.. I have started to walk.. 10k steps..
You are an social benefiter or volunteer who dont have any jealous of saying the personal things and sharing everything to social and I pray u may get all the blessings from God akka and love u akka sooo much
So so super
Very useful tips
I try to loss my weight with your saying tips
Thank you so so much akka
8shape walk is very effective 100%working... 1week la nalla result kidaikum..
@Saroini velusamy amam na try pannen 1weekla nalla weight loss aagi nalla shape vanthuchu sister
@@esakkiraja528 mrng araimanineram evng araimanineram
@Saroini velusamy s
Mam unga face ipo rombha shining ah irukku.. tips kudunga
Nan nutrion food eukiren romba cash auguthu. But sister NEEGA tips sollrathu easy eruguthu
Weight loss video s tha search pannittu irruthan unga face pathu chumma click panna unga voice super mam nega terror la ila cute tha
Super lachumaa today very use ful video thank you lachumaa 🤗🤗next video recipe ku iam eagerly waiting lachumaa 🤗🤗🤗🤗🤗🤗🤗
என்னால முடியும் நினைச்சு செய்ய 10 நாள் செய்வேன் நா weight குறைய மாட்டேன் வீட்டுருவ
Neenga romba azhaga pesuringa pregnancy stetch mark poga ethavathu tips sollunga pls
அக்கா என் வயது 21 என் எடை 75 நான் நீங்க சொன்னது போல் கொல்லு சாப்பிட்டேன் எட்டு போட்டு நடந்தேன் நாள் முழுவதும் வெண்ணீர் குடிச்சேன் ஆனால் ஒரு மாதம் ஆகியூம் என் எடை அப்படித்தான் இருக்கிறது நான் இப்போ என்ன பண்றது சொல்லுங்கள் அக்கா
அருமை அருமை அருமை தோழி உங்களோடு நடிப்பில் கொஞ்சம் அதிகமாகவே வியந்தேன் வாழ்க்கையில் வரும் காலங்களில் அளவிள்ளா மகிழ்ச்சியான விசியங்களை தெரியப்படுத்தி உள்ளீர் நன்றி நன்றி நான் ஆதரவு அற்ற குழந்தைகள் பயிலும் பள்ளியில் தொழிற்கல்வி ஆசிரியாக இரண்டு வருடங்களாக பணியாற்றி வருகிறேன் என்னால் இயன்ற அளவு முடிந்தவரை எளிதாக கூறமுடியவில்லை என் பிள்ளைக்கு என் நண்பர்கள் மற்றும் திரையுலக நண்பர்கள் பின் என் உறவுகள் இப்படி அனைவர் இடத்திலும் ஒரு தேடல் நமக்கு தேவையில்லை என தூக்கி போடும் உடைகள் என் பிள்ளைக்கு தாங்க என்று உங்களின் உறவுகள் ரொம்ப பெரியது தானே காசு பணம் வேண்டாம் தயவுசெய்து வேண்டாம்.... தங்களுடைய தேவையற்ற பொருட்களை என் பிள்ளைகளுக்கு தாங்க .....
Neenga solravithame engalucu wait loss pannina thirupthi tharuthu romba nala clear soli puriya vekaringa smile solrathu innum nalla irucu
Akka itha livela sonninga athen intha video nallairukku akka super
Your talk is very clear mam. Pl. Speak loud mam.
Neenga sonathu enaku romba pedichuruku. Na kandeepa. Try pana poran
Sister Irregular Periods tips oru. Full video upload panuga
Hi sister neenge daily oru rendu lion dates saptella podhum automatic a periods agum. It's more effective and nanum ithe dha pandre. One month try panunge result parunge
Thank you Mam, You’re giving some advice is about our life and you are an example to follow this advice is thank you so much God bless you
Unga voice romba sweet ah irukku mam 💋💋
கன்னத்தில் உள்ள சதையை குறைக்க சொல்லுங்க அக்கா🌹
Neenkal. Nalamudan. Vaalavendum
You're speaking very nice, and good information sis. I'm also trying wait lass but I'm facing other health problems .
Wait lass acha
U r just awesome, I feel like keep listening to what u talk, slow, polite, clear in conveying, u r brilliant
Mam thigh weight loss exercises poodunga plssss
Akka unga motivation romba pudichirku
I like you very much mam.....thank you for your information ...... முக சுருக்கம் போக வழி சொல்லுங்க சிஸ்டர்
Ok Lakshmi ...will try dis soon...I'm now 86 ...let me try n tell u
Very nice mam... Tq mam...
Mam...height aagarathuku tips kudunga !!!!!
Please upload some weight loss video
Super sis😘
Kids ku healthy diet podunga
Way of speech super
Sembaruthi serial LA nalla nadikringa romba bayangarama character
Very useful and clear and clever advise good mam
Thanks mam 😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏻🙏🧘♀🧘♀🧘♀🧘♀🧘♀i try it. ......
Hi mam me first comment, serial la super a act panreenga sema
Sprah pesuringa ka ..Na try panni result solran ka😊😊😊😊
Vanaja sis really I listen to all of your videos really I love it and I am suffering from obesity I want to share with you more can I? Please
Sister weight loss diet chat podunga
Unga tips than try panren sister thank you so much
Hi mam... I am 21 yrs girl... Now am weighing 87 kg in 21 yrs... Pls suggest some diet plan that u prefer to ur weight loss... Pls tell me mam
Same here ..nenga avanga sonna matri mrng enthrichu kollu thani oru hot water kuduchutu unga veetu Maadi la walking ponga ,daily 1 hr before sunrise bcoz sunlight vantha aprm walk poga oru matriya irukum vanthonae knj rest eduthutu do some exercise ungaluku arms la fat iruntha athuku exercise panunga abdomen la fat iruntha athuku panunga so athuku one hr eduthukonga ...and mrng breakfast limmit ah sapdunga idly or chapathi and after one hr drink plenty of water aprm afternoon ku rice knjama saptu vegetables neraya sapdunga aprm evening num same walking ponga ..then nit 7 clk nit dinner saptrunga ...10 clock thungunga ...nadula pasicha fruits sapdunga avoid eating snacks oil items fast food ...itha follow pana kastam tha bt nenga mind fix panunga apaanatha Nama itha follow pana mudium ..ilati 2 days panuvom next stop paniruvom sapdaa arambichuruvom...so itha follow panunga koranjuruvom...
Hello mam..,cute mam nega semparuthi la pathu pathu kadupa irruthuchi..., Na unga 1st video pakkura mam..., love at 1st site Mari unga 1st speech la ungala like pannitan mam
Romba supera pesuringa sis .....👍❤️🙏🙏
I will try tomorrow 👍
Your smile super.nice explanation pa. will try if necessary.
Hi akka me fat loss ku you good 💡 tq you more video fat loss 💡tipes tq
Neenga romba azhaga pesuringa mam😊
Hi mam 👋 thank you so much 🙏 for your tips mam 😊 sure mam . I will try this
அழகான பதிவு❤️ Thanks sis
அருமை செம்பருத்தி சீரீயல் உங்கள் நடிப்பு பிடிக்கும்
Mam nan unga tips follow pannuran mam
mam nan sembaruthi parka neenga than karanam neenga Yenna special Andha seriyaluku love you mam
I am big fan of you
Usefull ah eruku mam.. thank you ..😍
Diet eppadi errukanum nu sollunga akka
Ur great ma tq so much......
Thank very much rumba nalla sonninga
Thank you for your advice
Thanks so much amma super video AMMA 😍😍😍😍😍😍😍😍😍😍😍
ரொம்ப... நன்றி... மேடம்...!!
Great... Very helpful vedio
Diet maintenance video akka
For diet
Diet epdi irukanum sollunga...என்னவெல்லாம் சாப்பிடணும். அதை எப்படி சாப்பிடணும் சொல்லுங்க ...please
Workout panni Oru 2 minutes kalishu pall tea saptalama sollunka sis
Madam.. yennaku ungala romba pidikum.. neenga really great.. Inga transformation was awesome...
Tq sister tips sonnathuku
Wow 👍👍 it's really good
Hi man Na Ammu very useful vedio mam
Mam nenge herbalife life prodects use panigelaa...
Unga videos ( tips )very tq so much Mam.height aaga tips solluga
My dad also does the same excercise it's very effective
Hi akka nalla erukingala nenga sonna karuthu yanaku rompa putiche eruku thanks akka
Hi mam. Tomorrow i will try this. Way .....
Thank you mam so useful tips
Were good your speach bt eve timela panalama
Hi mam i am your biggest fan of sembaruthi
Mam plssss naaa unga biggest fan enku oru hi sollunga plsssss
Wow...really surprised👏👏👏👍👍👍
Useful video mam , follow the instructions
Super sister, I will try tomorrow...
Thanks ma... pls continue ur anymore remedies in next videos alsoo ....
Super Akka naan happy
Hi iam reshmi thankyou for giving this idea
Super madam that's correct i am doing this daily
thnks mam idha innaila irundhu senji paka poran
Mem ungala pathuthan nan wait loose panna poren neenga enakku tips kuduthute erunga please
akka ungala enaku romba pudikum. I m big fan of u.
Athukula adutha video va super
Tq sister . I followed this tips sister
Mam upload all this kids of yoga tips , where even we can be benefited like u ...
Mam give many tips to weight loss pleass I think I will get many tips soon
Hair care tips tell me
Breast reduce ku tips sollunga Nam plz....
Mam ungala romba pudikum super video lvu u mam...
ஹாய் அக்கா வீடியோ ரொம்ப பிடிச்சிருக்கு எனக்கும் வெயிட் லாஸ் பண்ணனும் தொண்ணூற்று ஐந்து கிலோ இருக்கிறேன் நானும் நிறைய விஷயம் ட்ரை பண்ணி பாத்துட்டேன் ஒன்னுமே ஒர்க்கவுட் ஆகல அதுமட்டுமில்லாம என்னால எதையுமே முழுசா செய்ய முடியல நான் வந்து டெய்லர் கடை நடத்திக் கொண்டிருக்கிறேன் அதனால எனக்கு இது எதுவுமே பாலோ பண்ண முடியல அதனால எனக்கு முட்டி வலியும் இருக்கு யோகா பண்ண முடியாத நிலைமையில் இருக்கிறேன் நீங்க வெயிட் லாஸ் பண்ணியதை பார்த்து பிரமித்து விட்டேன் எனக்கும் அந்த சிகரெட்டை தயவு செய்து கூறுங்கள் எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள் வயது நாற்பத்தி ரெண்டுதான் ஆகிறது இந்த வயதிலேயே என்னால் நடக்க முடியவில்லை என் குழந்தைகள் எதிர்காலத்தில் நன்றாக இருக்க வேண்டும் ஆனால் நான் இவ்வாறு வலியோடு இருப்பதால் எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது உங்களது இந்த வீடியோ எனக்கு ஒரு உத்வேகமாக இருக்கிறது நானும் உங்களைப் போல் இந்த அளவுக்கு வெயிட்டை குறைக்க வேண்டும் தயவுசெய்து எனக்கு உதவுங்கள்
Hai Mam
Thank you.🙏💐
Thank you madam l will try.
Okay mam.. 2mrw I will start.. thnk you
Super mam... I should be following your informations..Thank u mam..👍