Madurai onnu sollikira allavuku onnum illlai intha video va pathava theriyuthu just Normal tan compare too salem have all Infrastructure compare MDU ..
@SaranRaj Ahaaaan,,, compare to salem😏, the route which he shown is just a part of madurai which has been active from British era 💥 including the bridges and you should see the newly expanded areas... Then compare with salem🤣
Salem is not in race..madurai is not only for madurai people it is head of southern districts at most 7 district people doing business..you can reach madurai even at midnight 1.what about Salem? I did not curse Salem..but,don't think as madurai as small.i know coimbatore ,chennai,Trichy and their road infrastructure.
மதுரை பத்தி சொல்ல ஒன்னும் இல்லையா....1000 மேல் இருக்கு.... மதுரை நத்தம் சாலையில் 7.5 கீ.மீ நீளம் கொண்ட பறக்கும் பாலம் கட்டுமானம் முடியும் தருவாயில் உள்ளது. சேலத்தில் டூபாக்கூர் இரடுக்கு என்ற பெயரில் பாலம் வீணாக கட்டப்பட்டு உள்ளது. உயர்நீதிமன்ற கிளை மதுரையில் உள்ளது. சேலத்தில் கட்டமைப்பு அருமையாக உள்ளதால் அங்கு இல்லை. மதுரை விமான நிலையத்தில் உள்நாட்டு வெளிநாட்டு சேவை இயக்கதில் உள்ளது. சேலம் தில் கட்டமைப்பு மிக அதிகமாக உள்ளதால் விமான நிலையம் உள்ளது. ஆனால் ஏற ஆள் இல்லை ஒரு விமான சேவை ( true jet) நட்டத்தால் அதுவும் நிறுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் 2 வது மாநகராட்சி மதுரை(1971) மருத்துவ கல்லூரி மதுரை(1954) அரசு சட்ட கல்லூரி மதுரை(1979) பெரிய ஒருங்கிணைந்த மாட்டுத்தாவணி பேருந்து முனையம் 34ஏக்கர்(1999) மதுரையில், தமிழ்நாட்டில் ஒரு ஊரின் பெயரில் அதிக சட்டமன்ற தொகுதி உடையது மதுரையில் தான், மதுரை மத்தி மதுரை கிழக்கு மதுரை மேற்கு மதுரை தெற்கு மதுரை வடக்கு என உள்ளது. இப்படி சொல்லி கொண்டே போகலாம்..இவறுக்கு மதுரை யை காட்டிலூம் கட்டமைப்பு சேலத்தில் அதிககமாம். நல்ல நகைச்சுவை.
📍👉தமிழ்நாட்டில் சென்னை சென்ரல் ரயில் நிலையத்திற்கு அடுத்து அதிக ரயில்கள் வடமாநிலத்திற்கு இயக்கப்படுவது மதுரை ரயில் நிலையத்தில் இருந்துதான்...(Madurai Junction) 🚂 மதுரை ↔ நிஜாமுதின் (டெல்லி) 🚂 மதுரை ↔ லோக்மான்ய திலக் (மும்பை) 🚂 மதுரை ↔ டெராடூன்(உத்ரகாண்ட்) 🚂 மதுரை ↔ சண்டிகர் (ஹரியானா) 🚂 மதுரை ↔ பீகனேர் (ஜெய்ப்பூர்) 🚂 மதுரை ↔ ஓகா (குஜராத்) 🚂 மதுரை ↔ கச்சிகுடா (ஹைதராபாத்) 🚂 மதுரை ↔ திருவனந்தபுரம் (கேரளா) 🚂 மதுரை ↔ புனலூர் (கொல்லம்) என.(point to point ) நேரடி ரயில் இயக்கம் உள்ளது. தெற்கு ரயில்வே ல் மிகப்பெரிய கோட்டம் மதுரை 1361 கீ.மீ இருப்பு பாதை யை கையாளப்படுகிறது. சென்னை க்கு அடுத்து அதிக வருமானம் தரும் கோட்டமும் மதுரை தான்.. சேலத்தில் இருந்து என்ன ரயில் (point to point)ஓடுதுனு யாருக்கும் தெரியவில்லை. கோட்ட அந்தஸ்து கொடுத்தும் கோவை ரயில் நிலையம் தான் அதிக வருவாய் யை ஈட்டுகிறது. இதில் கட்டமைப்பு ரொம்ப அதிககமாம்.
City of athens இல்ல. Athens of east.
Madurai City corporation is in my mind forever
நானும் மதுரக்காரன் தான் நரிமேடு
வானமும் வெறும் கட்டிடங்களும் தெரிகிறது .செல்லுகின்ற வழி தெரியவில்லை
Head of south districts of tamil nadu 💥💥
Madurai railway station is also in my mind
No street light in maldirali
Konjam Shake aagama edutha innum nalla irundrukkum bro.any way good view 😍
Thanks to comment. Next time we ll do better bro
@@Tnrounds enkay street lights
Madurai singam
Matuthavani இல்லை எம்.ஜி.ஆர் பஸ் ஸ்டாண்ட்.
என்ன வீடியோ இது வெறும் வானம் தான் தெரியுது
Madurai onnu sollikira allavuku onnum illlai intha video va pathava theriyuthu just Normal tan compare too salem have all Infrastructure compare MDU ..
@SaranRaj Ahaaaan,,, compare to salem😏, the route which he shown is just a part of madurai which has been active from British era 💥 including the bridges and you should see the newly expanded areas... Then compare with salem🤣
Salem is not in race..madurai is not only for madurai people it is head of southern districts at most 7 district people doing business..you can reach madurai even at midnight 1.what about Salem? I did not curse Salem..but,don't think as madurai as small.i know coimbatore ,chennai,Trichy and their road infrastructure.
மதுரை பத்தி சொல்ல ஒன்னும் இல்லையா....1000 மேல் இருக்கு....
மதுரை நத்தம் சாலையில் 7.5 கீ.மீ நீளம் கொண்ட பறக்கும் பாலம் கட்டுமானம் முடியும் தருவாயில் உள்ளது. சேலத்தில் டூபாக்கூர் இரடுக்கு என்ற பெயரில் பாலம் வீணாக கட்டப்பட்டு உள்ளது.
உயர்நீதிமன்ற கிளை மதுரையில் உள்ளது. சேலத்தில் கட்டமைப்பு அருமையாக உள்ளதால் அங்கு இல்லை.
மதுரை விமான நிலையத்தில் உள்நாட்டு வெளிநாட்டு சேவை இயக்கதில் உள்ளது. சேலம் தில் கட்டமைப்பு மிக அதிகமாக உள்ளதால் விமான நிலையம் உள்ளது. ஆனால் ஏற ஆள் இல்லை ஒரு விமான சேவை ( true jet) நட்டத்தால் அதுவும் நிறுத்தப்பட்டது.
தமிழ்நாட்டில் 2 வது
மாநகராட்சி மதுரை(1971)
மருத்துவ கல்லூரி மதுரை(1954)
அரசு சட்ட கல்லூரி மதுரை(1979)
பெரிய ஒருங்கிணைந்த மாட்டுத்தாவணி பேருந்து முனையம் 34ஏக்கர்(1999) மதுரையில்,
தமிழ்நாட்டில் ஒரு ஊரின் பெயரில் அதிக சட்டமன்ற தொகுதி உடையது மதுரையில் தான்,
மதுரை மத்தி
மதுரை கிழக்கு
மதுரை மேற்கு
மதுரை தெற்கு
மதுரை வடக்கு
என உள்ளது.
இப்படி சொல்லி கொண்டே போகலாம்..இவறுக்கு மதுரை யை காட்டிலூம் கட்டமைப்பு சேலத்தில் அதிககமாம். நல்ல நகைச்சுவை.
📍👉தமிழ்நாட்டில் சென்னை சென்ரல் ரயில் நிலையத்திற்கு அடுத்து அதிக ரயில்கள் வடமாநிலத்திற்கு இயக்கப்படுவது மதுரை ரயில் நிலையத்தில் இருந்துதான்...(Madurai Junction)
🚂 மதுரை ↔ நிஜாமுதின் (டெல்லி)
🚂 மதுரை ↔ லோக்மான்ய திலக் (மும்பை)
🚂 மதுரை ↔ டெராடூன்(உத்ரகாண்ட்)
🚂 மதுரை ↔ சண்டிகர் (ஹரியானா)
🚂 மதுரை ↔ பீகனேர் (ஜெய்ப்பூர்)
🚂 மதுரை ↔ ஓகா (குஜராத்)
🚂 மதுரை ↔ கச்சிகுடா (ஹைதராபாத்)
🚂 மதுரை ↔ திருவனந்தபுரம் (கேரளா)
🚂 மதுரை ↔ புனலூர் (கொல்லம்)
என.(point to point ) நேரடி ரயில் இயக்கம் உள்ளது.
தெற்கு ரயில்வே ல் மிகப்பெரிய கோட்டம் மதுரை 1361 கீ.மீ இருப்பு பாதை யை கையாளப்படுகிறது. சென்னை க்கு அடுத்து அதிக வருமானம் தரும் கோட்டமும் மதுரை தான்..
சேலத்தில் இருந்து என்ன ரயில் (point to point)ஓடுதுனு யாருக்கும் தெரியவில்லை. கோட்ட அந்தஸ்து கொடுத்தும் கோவை ரயில் நிலையம் தான் அதிக வருவாய் யை ஈட்டுகிறது. இதில் கட்டமைப்பு ரொம்ப அதிககமாம்.
தமிழ்நாட்டில் முதல் பொது போக்குவரத்து நிறுவனம் /சேவை ஆரம்பிக்கப்பட்டது மதுரையில் தான். 1911 ல் Tvs sundaram iyengar ஆல் உதயமானது.