Madurai city Upcoming Flyover projects Current status | Goripalayam Simmakkal Avaniyapuram flyover

Поділитися
Вставка
  • Опубліковано 10 гру 2024

КОМЕНТАРІ • 52

  • @ganesanmanickam4772
    @ganesanmanickam4772 2 роки тому +10

    விராட்டிபத்து அச்சம்பத்துக்கு இடையில் இருந்து கோச்சடை துவரிமான் வழியாக விசாலாட்சி காலனி வழி, ஆனையூர் வானொலி நிலையம் வரை சாலை அமைக்க வேண்டும். இது பலருக்கும் பலனுள்ள சாலையாக இருக்கும்..

  • @VELS436
    @VELS436 2 роки тому +9

    Madurai needs 2k acre SIPCOT industrial estate , metro rail MRTS , sidco industrial parks & bus port ..

  • @lic_chandran_muthu817
    @lic_chandran_muthu817 2 роки тому +5

    1) PRC அருகில் உள்ள ரயில்வே மேம்பாலம்
    2) பழங்காநத்தம் முதல் டிவிஎஸ் நகர் பாலத்தை பெரியார் மற்றும் ஜெய்ஹிந்துபுரம் செல்லும் படி அமைக்க வேண்டும்
    3) அழகப்பன் நகர் ரயில்வே கேட் மற்றும் பெரியார் ... தி.ப.கு. இனைக்கும் படி ஒரு பாலம்
    4) ராமேஸ்வரம் ரயில் பாதை பாலத்தை மராமத்து செய்து கனரக வாகனங்கள் செல்லும்படி கட்ட வேண்டும்
    5) அரசரடி ரவுண்டானா இனைக்கும் படி இரு வழி (அ) 3 வழி பாலம் வேண்டும்
    6) கண்டிப்பாக அண்ணா பஸ்நிலையம் முதல் ஆவின் சிக்னல் வரை பாலம் வேண்டும்

  • @VijayKumar-di8by
    @VijayKumar-di8by 2 роки тому +16

    மதுரை இப்போதே Metro city ஆகிவிட்டது.

  • @jayaramn.s2979
    @jayaramn.s2979 2 роки тому +9

    Bro villapuram road extension pathi video podunga bro

  • @Blackboard360
    @Blackboard360 2 роки тому +4

    Keep it up brother

  • @salmanyusuf5951
    @salmanyusuf5951 2 роки тому +3

    excellent sir
    please one more video for Madurai North Outer ring road still today working update news full video from vadipatti to Chittampatti view

  • @shaikhmudhassir3906
    @shaikhmudhassir3906 2 роки тому +2

    good brother

  • @rajas1432
    @rajas1432 2 роки тому +2

    They need to do 4 laning of bypass ROB near Palanganatham and Akagappan Nagar ROB

  • @vignesha7897
    @vignesha7897 2 роки тому +6

    Hi....bro
    Fatima college to koodal nagar to sikkandar chavadi
    Heavy traffic ah iruku bro....mrng la irunthu night vara......normal la makkal road cross panna ve romba kasta paduranga.....heavy ya traffic aguthu.....itha patthi oru video podunga bro...ethum possibility iruka fly over ku nu ......ena road um romba chinna tha irukuthu....bro itha pathina oru video podunga bro

    • @littlebuses9555
      @littlebuses9555 2 роки тому +2

      Anga elevated road vara possible iruku.. 2-3 months mattum wait pannunga bro.

    • @vignesha7897
      @vignesha7897 2 роки тому

      @@littlebuses9555 source bro...? Vantha nalla irukum....good news bro....thank you

    • @littlebuses9555
      @littlebuses9555 2 роки тому +2

      @@vignesha7897 Madurai metro route andha section la iruku.. So 2 tire elevated road varlam. Metro corridor + elevated corridor. Metro fesability report la iruka chances iruku.. Within 3 months feasibility report release agum.

    • @vignesha7897
      @vignesha7897 2 роки тому

      @@littlebuses9555 kk...bro

    • @saravanakumars566
      @saravanakumars566 2 роки тому +1

      Paalamedu roadla bus vasathi sariyaaka illai 1mani nerathuku 2bus than pokuthu tripic eirpada vaaibhu illai dindigul roadilthaan vaagana athikam anku paalan kattalaam

  • @NV1911
    @NV1911 2 роки тому +3

    Thoothukudi Airport construction related video podunga

  • @allusurya4979
    @allusurya4979 2 роки тому

    மதுரை மற்றும் கோயம்புத்தூர் இந்தியாவின் இரண்டாம் நிலை நகரங்களே...

  • @padmasekar200
    @padmasekar200 2 роки тому +2

    கோவையை காட்டிலும் மதுரையின் உள்கட்டமைப்பு வளர்ச்சிகள் மிலான் மதுரையின் வளர்ச்சிப் நினைந்து ஆண்டுகள் பின்தங்கியே உள்ளது.

    • @padmasekar200
      @padmasekar200 2 роки тому +1

      மதுரையின்வளர்ச்சிபதினைந்துஆண்டுகள்பின்தங்கியேஉள்ளது.கோவையின்வளர்ச்சிஅபரிமிதமாக.உள்ளது.

  • @johncharles5413
    @johncharles5413 2 роки тому +3

    Bro Fatima college to sikkandar chavadi sema traffic bro..

    • @vignesha7897
      @vignesha7897 2 роки тому +1

      Ama.....bro heavy traffic.....kandipa flyover vantha tha problem solve agum

  • @arunachalamm5712
    @arunachalamm5712 2 роки тому +1

    ஐயா அரசரடி காளவாசல் இணைப்பு பாலம் உண்டா இல்லலயா பதில் வேண்டி

  • @sedhuraja1578
    @sedhuraja1578 2 роки тому +9

    மதுரையின் கனவு திட்டத்தில் மதுரை சிந்தாமணி - சாயல்குடி நெடுஞ்சாலை திட்டம்.
    மதுரை சிந்தாமணி யில் இருந்து விராதனுர்,நரிக்குடி, கமுதி வழியாக சாயல்குடி ECR ரோடு வரை நெடுஞ்சாலை அமைக்க வேண்டும்..
    இந்த சாலை அமையும் பட்சத்தில் விருதுநகர் மாவட்டத்தின் பின்தங்கிய பகுதியான நரிக்குடி, திருச்சுழி சிவகங்கை மாவட்டத்தின் வீரசோழன் மற்றும் ராமநாதபுரத்தின் அபிராமம், கமுதி, முதுகுளத்தூர், சாயல்குடி பகுதிகளில் தொழிற்வளம் பெருகும்.. பெரும்பாலும் விவசாயம் நடை பெறாத இந்த பகுதிகள் வளர்ச்சி அடையும்.. Adani யின் மிகப்பெரிய solar park அமைந்து இருப்பது, தொழிற்சாலைகளின் மின் தேவையை பூர்த்தி செய்ய வசதியாக இருக்கும்..
    இதை தவிர மதுரையில் இருந்து பக்கத்தில் அமைந்து இருக்கும் கடற்கரை பகுதி (Beach ) சாயல்குடி கடற்கரை.. சிந்தாமணியில் இருந்து 85 km தொலைவில் தான் அமைந்து உள்ளது.. தனியார் வாகனம் மூலம் மதுரையில் இருந்து 1 மணி நேரத்தில் சென்று விடலாம்.இந்த சாலையின் மூலம் மதுரை மாநகரில் இருந்து ஒரு கடற்கரை பகுதிக்கு 1 மணி நேரத்தில் சென்று விடலாம்..
    இந்த நெடுஞ்சாலையால் சுற்றுலா மற்றும் தொழிற்வளம் இரண்டுமே வளர்ச்சி அடையும்.. மேலும் வரும் வருடங்களில் அமைய இருக்கும் (கமுதி அல்லது முதுகுளத்தூர்) மாவட்டத்துடன் நேரடி இணைப்பை இந்த சாலை தரும்..

    • @VijayKumar-di8by
      @VijayKumar-di8by 2 роки тому

      Sethu raja 85 kms ஒரு மணி நேரத்திலே.....மதுரைல...Comedy பண்ணாத Bro

  • @KarthiKeyan-de5gl
    @KarthiKeyan-de5gl 2 роки тому +1

    ஈரோடு மேம்பாலம் பரிசீலனையில் உள்ள கரன்ட் அப்டெட் போடுங்க

  • @sathyabama1341
    @sathyabama1341 Рік тому

    Sir madurai guru theatre bridge ku Kela iruka vaigai river la kannan department site Ulla river pakkam road eppa varum

  • @georgedurairaj4803
    @georgedurairaj4803 2 роки тому

    Fine.

  • @psych9828
    @psych9828 2 роки тому +6

    Ivalo flyovers vacha epdi bro metro poduvanga Bridge mela bridge poduvangala ilaa underground ah bro pls put video for this bro

    • @VELS436
      @VELS436 2 роки тому

      Theriyala bro ....neraiya flyover varuthu mukkiyamana route la but metro rail epdi varum nnu theriyala

    • @saravanakumars566
      @saravanakumars566 2 роки тому

      Metro rail paathai varumaa Ena santhekam maduraiku varumaana enna videovum kaattavillai

    • @manoharanm4974
      @manoharanm4974 9 місяців тому

      ​@@saravanakumars566,

    • @Vijayakumar-j5c
      @Vijayakumar-j5c 4 місяці тому

      Underground metro போடுவாங்க.....

  • @selvakumar-uc3ph
    @selvakumar-uc3ph 2 роки тому +1

    In kamrajar salai we need bridge

  • @gowthamprakash6681
    @gowthamprakash6681 Рік тому

    Udharanama chennai maduravoyal kathipara perungalathur paadi poonthamallie la irukra maari kattanu

  • @mukeshkumar-ru5iq
    @mukeshkumar-ru5iq 2 роки тому +1

    Pandi Kovil Road extend panunga

  • @natarajandevaki6927
    @natarajandevaki6927 Рік тому

    வைகை ஆற்றின் இரண்டு கரையோரம் புறவழிச்சாலை அமைத்தால் பல்வேறு ஊர்களுக்கு இணைப்பு கிடைப்பதுடன் வைககயின் அழகு மேம்படும், வைகை ஆறு பாதுகாக்கப்படும்

  • @gowthamprakash6681
    @gowthamprakash6681 Рік тому

    Tuthukudi kanyakumari salem thiruchi sengottai kovai karaikudi rameshvaram sivakangai intha nagaram la inaitchi naraiya flyover la kattanu

  • @nathanvaithiya3546
    @nathanvaithiya3546 2 роки тому

    HARA HARA ANNAMALAIYANUKKU JAI JAI JAI JAI 🙏🙏🙏
    BHARAT MATA KI JAI JAI JAI 🙏🙏
    HARA HARA NARENDRA DHAMODARDAS MODI JI KI JAI JAI JAI JAI JAI JAI 🙏❤️❤️
    JAI JAI SHREE RAM CHANDRA MURTHIKKI KAI JAI JAI 🙏🙏
    JAI JAI HINDUS JAI JAI 🙏🙏

  • @VijayKumar-di8by
    @VijayKumar-di8by Рік тому

    இன்றைக்கு இந்திய அளவில் வெகு வேகமாக முன்னேறி வரும் நகரம் மதுரை.

  • @Vijayakumar-j5c
    @Vijayakumar-j5c 5 місяців тому

    சென்னையீல் மொத்தம் 56 பாலங்கள்.அதற்கு அடுத்து மதுரையில் 32
    பாலங்கள்.

  • @thirumalaisamykrishnasamy1598
    @thirumalaisamykrishnasamy1598 11 днів тому

    This Scheme is Too Late ,Clear All ENCHROCHMENTS

  • @santhoshofficial8162
    @santhoshofficial8162 2 роки тому

    Appo start panna poraga Goripalayam Bridge

  • @senthilnathanganesan7160
    @senthilnathanganesan7160 2 роки тому

    நம் மதுரை, மீது பாசத்துடனும், வேதனையோடும் சொல்கிறேன்...
    ஆக்கிரமிப்பு ஓநாய்களும், தள்ளுவண்டி, இட்லி கடை, பழக்கடை, புரோட்டா கடை, இவர்களை அப்புறப்படுத்தத வரை, எவ்வளவு பாலம் கட்டினாலும், அழகுபடுத்தினாலும்....மதுரை
    சென்னை, கோவை, மைசூர், திருவனந்தபுரம் அளவுக்கு வேண்டாம்
    ...சேலம், ஈரோடு,திருச்சி அவ்வளவு ஏன்...
    கரூர், நாமக்கல், தஞ்சை அளவுக்கு கூட தகுதி இல்லாம கேவலமாக இருக்கும்....
    10வருடம் முன் இருந்த பை பாஸ்
    ரோட்டின் இரண்டு பக்க, ஆக்கிரமிப்பு
    உதாரணம்.

  • @thilakgaming2687
    @thilakgaming2687 2 роки тому +4

    Channel name Madurai rounds mathuganu sonna keka mattigala🤢

  • @kasirajan8905
    @kasirajan8905 8 місяців тому

    என்னத்த பாலம் கட்டுனாங்க இருக்க மரத்தை பூரா வெட்டிக்கிட்டு இருக்காங்க

  • @AI_AI__348
    @AI_AI__348 Рік тому

    Dai irukula road ra oluga podhuga da motha 😂😂😂

  • @arrunprasad
    @arrunprasad 2 роки тому

    Eluthi vachukonga... Tamilnadu renda piriyum .. Nama valakaila etha pakathan porom... Epdi vennai sunambu vela govt patha... Unga savagasama vendam pa chennai epavuma apdi than, ( madurai for ptr) .. Evalo olachu kudithalum engaluku onum kekdaikathu.. Andava entha Tamilnadu kita erunthu engala kapathu.. Voice of kongu region

    • @saravanaperumal9918
      @saravanaperumal9918 Рік тому +1

      Thambi Arun Prasad, admk atchi la kongu region la anaithu facilities and infrastructures konduvandhurukkanga thavira aparam matra endha regionum develop agavillai.

    • @VijayKumar-di8by
      @VijayKumar-di8by Рік тому

      @@saravanaperumal9918 but only for SALEM double tukker bridge, international cricket stadium asia's biggest cattlefield இதெல்
      லாம் கோவைல கூட
      கிடையாது.

  • @sathiyamoorthy9345
    @sathiyamoorthy9345 2 роки тому

    மதுரையில் வைகை ஆற்றுக்கு குறுக்காக கட்டப்பட்ட பாலங்களில் தத்தனேரி புட்டுத்தோப்பு பாலம் பயனற்றதாக உள்ளது
    இந்த பாலத்தில் அண்ணாதோப்பு பகுதியில் சாலை ஆக்கிரமிப்பால் குறுகியதாக உள்ளது..
    மீனாட்சி பஜாரில் இருந்து மணிநகரம் வழியாக இந்த பாலத்திற்கு வரும் சாலையை அகலப்படுத்தினால் பெரியார் நிலையம் உட்பட தென்பகுதியில் இருந்து வடகரைக்கு வரும் கனரக வாகனங்கள் சிம்மக்கல் கோரிப்பாளையம் சுற்றி வர அவசியம் இருக்காது..இதனால் இந்த பகுதியில் நெருக்கடி குறையும்..
    அதுபோல் ஓபுளா படித்துறை ஆழ்வார்புரம் இடையே கட்டப்பட்டு வரும் பாலமும் பெரிதாக பலன் தரப்போவதில்லை அதற்கு பதிலாக முனிச்சாலை கள்ளுக்கடை சந்து
    வடகரையில் செனாய்நகர் சேவாலயம் ரோட்டை இணைத்து பாலம் கட்டினால்
    வடபகுதி_ தென்பகுதி போக்குவரத்து நெருக்கடி உள்ள சமயங்களிலும் வாகனங்கள் நெருக்கடி இன்றி இரு கரைப்பகுதிகளையும் கடந்து செல்ல முடியும் இதனால் பயண தூரம் கோரிப்பாளையம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும்..
    அதே போல் மதுரை பாலம் ஸ்டேசன் ரோட்டில் இருந்து கான்சாபுரம் சாலை (எம்எம் லாட்ஜ்)
    வழியாக நரிமேடு பீபி குளம் புதூர் நத்தம் பகுதிகளுக்கு வாகனங்கள் செல்ல இந்த சாலையை சீரமைத்து பந்தல் குடி வாய்க்காலை ஒழுங்கு படுத்தி சாலையை அகலப்படுத்தி இந்த பாதையில் வாகனப்போக்குவரத்தை திருப்பினால் கோரிப்பாளையம் அழகர்கோவில் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடி வெகுவாக குறையும்..
    தற்போது பொது போக்குவரத்து இல்லாத சாலையாக இருக்கும் மேற்கு அண்ணாநகர் காந்தி மியூசியம் சாலையில் தமிழ்சங்கம் ஜிஎஸ்டி அலுவலகம் சிஎஸ்ஐ மருத்துவமனை சட்டக்கல்லூரி கால்நடை மருத்துவமனை காந்தி மியூசியம் பூங்கா முருகன் கோவில் கலெக்டர் அலுவலகம் தமுக்கம் பின்புற நுழைவு வாயில் போன்ற முக்கிய இடங்கள் உள்ளன இந்த சாலையில் அண்ணாபேருந்து நிலையம் கலெக்டர் அலுவலகம் தமிழ்சங்கம் நீதிமன்றம் வழியாக மாட்டுத்தாவணி பேரூந்து நிலையத்திற்கு வழித்தடம் செயல்படுத்தலாம்..

    • @Vijayakumar-j5c
      @Vijayakumar-j5c 4 місяці тому

      அடேங்கப்பா என்ன பூகோள அறிவு....பொறியாளர்கள் எல்லாம் உங்கிட்ட பிச்சை கேட்கணும்.....