HARD WORK AND TALENT MADE MSV TAMIL FILM MUSIC'S GUIDE -SRI AVM.KUMARAN EXPLAINS COMPOSING SCENES

Поділитися
Вставка
  • Опубліковано 19 гру 2022
  • மெல்லிசை மன்னருக்கும் இவருக்குமான பந்தம் தொழிலையும் தாண்டியது
    ஏவிஎம் படப் பாடல்களைப் பற்றி பேசும்பொழுது இவர் பெயரை உச்சரிக்காமல்
    இருக்கமாட்டார் மெல்லிசை மன்னர்
    அது போல் இசை பற்றி பேசும்போது மெல்லிசைமன்னர் பெயரை சொல்லாமல் கடக்கமாட்டார் அவர்
    மெல்லிசை மன்னர் எழுதிய புத்தகத்தின் முதல் பிரதியை வாங்க அவர் ஒப்புக்கொண்டது விழாவினை மேலும் சிறப்புடையதாக்கியது ,எங்களின் நன்றிக் காணிக்கை அவருக்கு .யாரென்று நாங்கள் சொல்லவும் வேண்டுமோ

КОМЕНТАРІ • 42

  • @Desanesan
    @Desanesan Рік тому +7

    இசை கேட்டால் புவி அசைந்தாடும், அது அந்த இறைவனால் இந்த இறைவனுக்கு (MSV) கிடைத்த அருளாகும்.

  • @subhabarathy4262
    @subhabarathy4262 Рік тому +9

    AVM குமரன் ஐயாவின்மெல்லிசை மன்னர் MSV ஐயாவை பற்றிய அற்புதமான உரையை கேட்கும் போது மனம் நெகிழ்கிறது.
    குமரன் சார் கூறிய அத்தனை பாடல்களும் சூப்பஹிட்டான பொன்னான பாடல்கள்... எத்தனை ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்கவே சலிக்காது. TMS ஐயா +நாகேஷ் அவளுக்கென்ன.. அழகிய முகம் superb song.P. சுசீலாம்மா பாடிய நாளை இந்த வேளை.. ரெகார்டிங் செய்யும் போதே national award கிடைக்கும் என்று கூறிய மன்னரின் தீர்க்கதரிசனம் அற்புதம்.
    மன்னரின் இசையில் குழந்தையும் தெய்வமும் AVM நிறுவனத்தின் ஹிட் படம். அதிலும் மன்னரின் இசையில் அன்புள்ள மான் விழியே.. போன்று அனைத்து பாடல்களும் அற்புதமாக இருக்கும்..
    மெல்லிசை மன்னரைப் பற்றி கேட்டு கொண்டே இருக்கலாம்.. திரு. AVM.குமரன் அவர்கள் கூறிய சுவாரஸ்யமான விஷயங்களை எங்களுக்கு பகிர்ந்த MMFA விற்கு மிக்க நன்றி.🙏🙏.

  • @natchander4488
    @natchander4488 Рік тому +7

    Yes !
    M S V IYYAH had scored marvellous music in SERVER SUNDARAM ! !
    VEERA THIRUMAGAN !... and many more A V M FILMS !!
    .. All songs are terrific hits !
    FRIENDS !

  • @natchander4488
    @natchander4488 Рік тому +9

    M S V IYYAH !
    Had revealed his extraordinary talents in music direction !
    Even in his first A V M FILM !
    FRIENDS !

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Рік тому +6

    ஆஹா!அற்புதமான இசை ப்பாடல்!நான் நன்றீ சொல்வேன் !என்னா இனிய ஹம்மிங் நம்ம எம்எஸ்வீ ஐயா குடுத்திருக்காரூ! அற்பெதம்! ஸ்டைலீஷ் வாய்ஸ் !நான் முதல் மாணவி ப்ரண்ட்ஸ் 👸

    • @anandasatya483
      @anandasatya483 10 місяців тому

      தமிழ் நாட்டில் தான் கே.வி.மகாதேவனும் பிறந்தார்.இசைஅமைத்தார். தேசிய விருதும் வாங்கினார்.
      அவரை பற்றி யாரும் பேசவில்லை...
      இளையராசா... மற்றும் எம்.எஸ்.வி ஜால்ரா தான்
      ஓங்கி ஒலிக்கிறது...
      தென்தமிழகத்தில் கேவிஎம் போட்ட எம்.ஜி.ஆர் பாட்டு இல்லாமல் கல்யாணங்களை நடைபெறுவதில்லை....
      பாமர மக்களின் இசையும் அதிமுக ஓட்டு வங்கியுமே
      அதுதான்... தெரியுமா?

  • @sraghunathan6898
    @sraghunathan6898 Рік тому +5

    மன்னரின் மகிமைகளை எத்தனை முறை கேட்டாலும் மனம் களிப்படைகிறது

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Рік тому +4

    உயர்ந்த மனிதன் படப்பாடல்கள் ஆஹாஹா! அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்த தே நண்பனே நண்பனே!அருமையல்லவா 👸

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Рік тому +7

    ஆஹா!சர்வர் சுந்தரம் படப்பாடல்கள் எல்லாமே அற்புதங்கள்!என்னா இசை!🎵 சிலை எடுத்தான் ஒரு சின்னப்பெண்ணுக்கு !கலை கொடுத்தான் அவள் வண்ணக்கண்ணுக்குப்பாடல் முழுதும் ஒலிக்கும்அந்த உளிஓசை ஆஹாஹா!!!! அவளுக்கென்ன அழகிய முகம் இதுவும் சூப்பர் 👸

  • @vasudevancv8470
    @vasudevancv8470 Рік тому +13

    Superb Speech by Sri AVM Kumaran Sir. When a person speaks from his heart, it emits nothing but Truth. We have seen him sharing his working experience with MSV for the film RAMU also. On listening to MSV's tune for the Song "Nilave Ennidam Nerungadhe", Mr Kumaran Sir was first doubtful whether the audience would like it as the tune seemed to be on a Slow Tempo, but, as MSV assured him that it was his responsibility to see that the Song became a Superhit, Kumaran Sir gained confidence and Okayed it and now the rest is a history as everyone knows how beautifully that Pathos came out and became a Super Duper Hit, attracting even the music enthusiasts of the current generation.

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 Рік тому +4

    Mortal men...immortal songs! This is very frequently told by MSV many times.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Рік тому +5

    அருமை !அழகாச்சொன்னாரூ நம்ம எம்எஸ்வீ ஐயாவைப்பத்தீ ! இதெல்லாமே ஏவிஎம் படங்களா?இது இப்பதான் தெரியுது எனக்கு ! இவர் சொன்ன எல்லாப்படங்களின் பாடல்களும் தேன் பண்டங்கள் அல்லவா?!?! திகட்டாத தேன் பண்டங்கள்! நான் இன்றளவும் இவைகளை சுவைத்து 😋 வருகின்றேன ஆனா திகட்டலையே!!!!!!!அதுதான் எம்எஸ்வீ ஐயாவின் இசை ! ரோஜா மலரை ராஜகுமாரி ப்பாடல் உள்ளப்படத்தில் எல்லாமே அற்புதம் பாடாதபாட்டெல்லாம் பாட வந்தாள் பிரமாதமான இசையல்லவா?!?! சர்வர் சுந்தரம் பாடல்கள் அனைத்தும் அருமையல்லவா ?!போகப்போகத்தெரியும் தத்தை நெஞ்சம் முத்தத்திலே ஆஹாஹா என்னா இசையமுதம்!உயர்ந்த மனிதன் என்கேள்விக்கென்னபதில் என்னா இசை!!!! அன்பே வா பாடல்களைச்சொல்லவும் வேண்டுமாஎன்ன?!?! நம்மையாவின் இசையும் பாடல்களும் எப்பவுமே பிரமிக்கவைப்பவை பீட்பண்ணமுடியாதவை !!!! அருமையாகப்பேசினார்!உண்மையாகப்பேசினார்! இதைத்தந்த பிரண்ட்ஸ் அவர்களுக்கு நன்றீ 👸 🙏

    • @kalyankumar1269
      @kalyankumar1269 Рік тому

      On one hand M.S.V music on other your.nice comment both are excellent 👍👍

  • @ravichandransubramanian831
    @ravichandransubramanian831 Рік тому +1

    நன்றி திரு குமரன் ஐயா.உங்களது கலைரசனை பற்றி ஆங்காங்கே படித்திருக்கிறேன்.
    தாங்கள் இன்னும் பேச மாட்டீர்களா என்னும் வகையில் அமைந்த உரை.மன்னிக்கவும்.உரையில்லை.பகிர்வு.
    அவர் மீது கொண்ட அபரிமிதமான அன்பு புலப்பட்டது.
    இன்றும் அவர் இசை மாடர்ன் ம்யூசிக்தான்.ஆண்டுகளைத் தாண்டிய சிந்தனை கொண்டிருந்தார்.
    சிலை வைத்தாலும் வைக்க முடியாவிட்டாலும் அவர் நம் இதயங்களில் எழுதி வைத்த படமாயிருப்பார்.
    தான் போட்டதுதான் மெட்டு என்று அடம் பிடிக்காமல் எதிராளியின் கருத்துக்கு மதிப்பளித்த ஜனநாயகவாதி.🙏🙏🙏

  • @sugarwick
    @sugarwick Рік тому +5

    One of the best discourses.
    Info coming from the people involved gives a great feeling and conviction.
    Thanks for the upload. Waiting for more.

  • @muthumari9294
    @muthumari9294 10 місяців тому +1

    சிறந்த அனுபவம் உள்ள மனிதர்

  • @srk8360
    @srk8360 Рік тому +3

    அருமையான பதிவு.
    எங்களை போன்ற ஆயிரம் ஆயிரம் நெஞ்சத் தாமரையில் அவர்இருக்கிறார் . 🙏💐💐💐💐💐💐💐💐💐
    இனிய பதிவிற்கு நன்றி
    🙏💐💐💐💐💐🌺🌺🌺🌺

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Рік тому +5

    அன்பே வா எம்ஜிஆர் அப்பாப்படம்! இந்த ராஜாவின் 🤴 பார்வை ராணியின் 👸 பக்கம் கண்தேடுதே சொர்க்கம் கை மூடுதே 👋 வெட்க்கம் பொன் மாலை மயக்கம் பொன் மாலை மயக்கம் அற்புநமான இசையல்லவா !!!!இன்னிவரை இதை பீட்பண்ணமுடியலியே ஆஹா!👸

    • @tamilmannanmannan5802
      @tamilmannanmannan5802 Рік тому +1

      Rajavin rani pakkam variku msv sotham👍

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +1

      @@tamilmannanmannan5802 ஆமாம்! இதிலே எல்லாமே அருமை!அன்பே வா பாடல் ஏய் நாடோடி போகவேணும் ஒடோடி யும் நான் பர்த்த திலே யும் லவ்பேர்ட்ஸ் பாடலும்வெறும் முயூசிக்கும் அப்பறம் சுசீமாவும்கோரசும் பாடுறப்பாடலும் பிரமாதம்! எம்ஜிஆர் அப்பாவின் படப்பாடல்களுக்கான ஐயா இசை அப்பப்பப்பா!!!! 👸 🌹

    • @gandeebansathya512
      @gandeebansathya512 Рік тому +1

      Miga aruputham kumaran sir speech
      Ithaivida virudhu ondrum perithu illai
      Avm chettiar sonnathu pole ullathu
      Vanagukiran sir thank you

  • @marialouis324
    @marialouis324 9 місяців тому +1

    அருமை ஐயா! எங்க மன்னருக்கு தலை வணங்குகிறேன்!

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Рік тому +5

    MSV STILL A LIVE👍💗

  • @maangamandai
    @maangamandai 9 місяців тому +1

    AVM Kumaran's eyes will glow when he talks about music.

  • @sridharkarthik64
    @sridharkarthik64 10 місяців тому +1

    இசை வழிகாட்டி M. S. விஸ்வநாதன் அவர்கள் 🙏🙏

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Рік тому +4

    அருமையான ப்பாடல்! ரோஜா 🌹 மலரே ராஜக்குமாரி 👸 ஆஹா! இதான் இவரின் முதல்ப்பாடலா ஏவிஎம்ல ?!?!👸

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Рік тому +4

    இந்தப் பால் போலவே வான் மீதிலே யார் காணவே நீ காய்கிறாய் இந்த தொகையறாவை சுசீமா அழகாப்பாடிருப்பாங்க ! இதுதான் அப்பல்லாம் பாடகிகளுக்கு ஒரு டெஸ்டா வைக்கப்பட்டுச்சு ! நாளை இந்த வேளைபார்த்து ஓடி வா நிலா! இதன் தொகையறாவே டெஸ்ட்டுக்கான ஒன்றாய் இருந்த து இது நேஷ்னல் அவார்டை சுசீமா க்கு தந்த து பெச

  • @sriramanpb2801
    @sriramanpb2801 Рік тому +2

    Excellent

  • @r.balasubramaniann.s.ramas5762

    அருமையான பதிவு

  • @m.s.v..3420
    @m.s.v..3420 Рік тому +4

    ஏவிஎம் குமரன் சார் சொல்லியது மன்னருக்கு சிலை வைக்கவேண்டும் என்று கூறியுள்ளார் ஆம் அவருக்கு சிலை வைப்பதாக இசை ஞானி அவர்கள் கூறியுள்ளார் எது எப்படியோ மன்னருக்கு அவார்ட் ஏதும் கிடைக்கவில்லை(சிலை) நிலையானது அமையுமா?

  • @shanta4387
    @shanta4387 Рік тому +3

    For A.V.M. films...M.S.V Ji had put music
    For Thevar films...K.V.Mahadevan Ji had put music
    For....
    For...
    That is film..!!

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Рік тому

    யாருக்கு சிலை வைக்கிறீர்களோ இல்லையோ பாடகர் திலகம் டி.எம்.எஸ். ஐயாவுக்கு சிலை எழுப்புங்கள்.

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct Рік тому +2

    MSV IDHUTHAAN ISAIYIN ILAKKANAM