இப்போது எந்த நடிகரோடும் நான் தொடர்பில் இல்லை | CHAI WITH CHITHRA AVM KUMARAN | PART 5

Поділитися
Вставка
  • Опубліковано 2 бер 2021
  • TOURING TALKIES Facebook Link - / toouringtalkies
    TO REACH TOURING TALKIES WEBSITE CLICK:
    touringtalkies.co/
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • Розваги

КОМЕНТАРІ • 246

  • @sububloom6852
    @sububloom6852 3 роки тому +73

    யாருக்காகவும் புகழுக்காகவும் சமரசம் செய்து கொள்ளாமல் நீங்கள் கொடுத்த பேட்டி மிக மிக அருமை. குறிப்பாக இந்தியாவில் அனைத்து (30) இசை அமைப்பாளர்களுடன் வேலை செய்த பின்னும் மனம் திறந்து மெல்லிசை மன்னர் தான் தலை சிறந்தவர் என்று சொன்னது தமிழுக்கும் தங்கள் நிறுவனத்திற்கும் தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்க்கும். வெறும் dolak ஐ வைத்துக்கொண்டு ஒட்டிய laxmikanth pyaarelaal MSV திறமையை குறைத்து கூறியபோது 💐ஆணித்தரமாக MSVயின் மேதாவிலாசத்தை💐 கூறி, எதிர் கேள்வி கேட்டு மடக்கியது தங்கள் இசை புலமைக்கு சான்று. chitra எடுத்த பேட்டிகளிலே ஆகச் சிறந்த interview இது என்றால் மிகையாகாது. பாராட்டுக்கள்.💐💐💐

    • @saravanansheela3948
      @saravanansheela3948 3 роки тому +2

      very true sir

    • @sububloom6852
      @sububloom6852 3 роки тому +1

      @@saravanansheela3948 நன்றி🙏🙏🙏

    • @kousalyasowmiyanarayanan2764
      @kousalyasowmiyanarayanan2764 3 роки тому +1

      Yes. You are very correct.

    • @sububloom6852
      @sububloom6852 3 роки тому +1

      @@kousalyasowmiyanarayanan2764 very kind of you👍

    • @gvg0981
      @gvg0981 3 роки тому +4

      குமரன் மிகச்சரியாக சொன்னார். ஹிந்தியில் ஒரு பாடல் / ட்யூன் கம்போஸ் செய்வதற்கு ஒரு மாதம் எடுத்துக் கொள்வார்கள். இங்கு MSV ஒரு மணி நேரத்தில் 20க் கும் மேற்பட்ட மெட்டுக்கள் போடும் திறமை வாய்ந்தவர். குறிப்பாக கிடார், பாங்கோஸ், வயலின், சந்துர், பியானோ , புல்லாங்குழல், டிரம்ஸ் ஆகியவற்றை அவர் பயன் படுத்திய விதம் இந்தியில் யாராலும் நகலெடுக்க முடியாத ஒன்று.

  • @senthiltirupur5255
    @senthiltirupur5255 3 роки тому +75

    மேன் மக்கள் மேன் மக்களே...என்ன அழகான வார்த்தைகள், நாகரிகமான உரையாடல்...நன்றி சார்....

    • @reva4sm582
      @reva4sm582 9 місяців тому

      Illa? Naanum adhaaan nenaichein- correctaana word menmakkal

    • @nizamiqbal3508
      @nizamiqbal3508 2 дні тому

      ஏவிஎம் அவர்களை மேனா என்று அழைப்பார்கள்!

  • @arumugamgajanthan7212
    @arumugamgajanthan7212 3 роки тому +50

    நேர்காணல் அருமை. வசதிபடைத்த குடும்பத்தைச் சேர்ந்தவரென்றாலும். தற்பெருமையோ கர்வமோ இல்லாத மனிதராக இருக்கிறார். ஐயா நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் நீடூழி வாழ்க. கஜன் பிரான்ஸ்

  • @balamurugan7267
    @balamurugan7267 3 роки тому +17

    மிக சிறந்த முறையில் ஆன மனதுக்கு நிறைவான பேட்டி பல தகவல்கள் அறிய முடிந்தது
    நன்றி👍

  • @sundaresanr2926
    @sundaresanr2926 3 роки тому +32

    அற்புதமான கணிப்பு. மெல்லிசை மன்னர் ஒரு அபூர்வமான அதிசயமான சாகாவரம் பெற்ற இசையமைப்பாளர்.

  • @selvimantheeswaran445
    @selvimantheeswaran445 3 роки тому +8

    அருமை. பல அரிய விஷயங்களை அவர் மூலம் தெரிந்துக் கொண்டோம். எவ்வளவு அனுபவங்கள். ஒரு புத்தகம் எழுதினால் இன்னும் அதிகமான மக்கள் படிக்க வசதியாக இருக்கும்.

  • @srinivasanp1561
    @srinivasanp1561 3 роки тому +24

    The legacy of AVM is maintained
    In his interview.

  • @physics20246
    @physics20246 3 роки тому +7

    என்னவொரு பணிவு! வாழ்வில் பெரியவர்களின் அநுபவங்களை கேட்டு நாம் பண்படவேண்டும். Mr.Kumran Sir is a majestic personality.

  • @PVtvg
    @PVtvg 3 роки тому +5

    அன்பே வா' ராஜா வின் பார்வை பாடல் பிரமாண்டமான இசை...

  • @harikrishnan-dh8uh
    @harikrishnan-dh8uh 3 роки тому +9

    மிக மிக அருமை.ஏவிஎம் என்பது தமிழனின் கௌரவம்.

  • @gragavan
    @gragavan 3 роки тому +16

    அருமையான பேட்டி. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி அன்றும் இன்றும் என்றும் மன்னர்தான்.

    • @KarthiKeyan-co6cj
      @KarthiKeyan-co6cj 3 роки тому +1

      மன்னர் அல்ல என்றும் இசை சர்க்கரவர்தி.

    • @elroimc
      @elroimc 3 роки тому

      @@KarthiKeyan-co6cj 1¹

    • @elroimc
      @elroimc 3 роки тому

      11

    • @elroimc
      @elroimc 3 роки тому

      ¹

    • @elroimc
      @elroimc 3 роки тому

      @@KarthiKeyan-co6cj ¹

  • @mohameedali8535
    @mohameedali8535 3 роки тому +15

    அனைத்து episode டும் மிகவும் சிறப்பு.

  • @lnmani7111
    @lnmani7111 3 роки тому +11

    அருமையான மனிதர், யதார்த்தமான உரையாடல் தொடர்ந்து இது போன்று இன்னும் நிறைய பேட்டிகள் வரவேண்டும் !

  • @vijayakumar5267
    @vijayakumar5267 3 роки тому +9

    அருமையான, சிறப்பான, யதார்த்தமான உரையாடல். Very Very thanks Sir.

  • @mithileshmithil7953
    @mithileshmithil7953 3 роки тому +7

    ஐயா அவர்கள் கூறிய அனைத்தும் முற்றிலும் உண்மையே திரைப்படம் வளர்ச்சி பெற திரைக்கதை மாற வேண்டும்

  • @josephselvarajan3413
    @josephselvarajan3413 3 роки тому +43

    அவன் இவன் என்று ஒருமையில் பேட்டி கொடுப்பவர்கள் பேட்டி எல்லாம் 7 ,8 பார்ட் போகுது. நாகரீகமாக தனது அனுபவத்தைக் கூறும் குமரன் சார் பேட்டி சீக்கிரமே முடிந்தது வருத்தமளிக்கிறது.

  • @prasathvishnu
    @prasathvishnu 3 роки тому +4

    Chitra Sir is a gifted human being knowing how to speak with every one. These interviews cant be matched with anything. We are lucky to have this channel

  • @mravi49
    @mravi49 3 роки тому +5

    மிக அற்புதமான interview ..

  • @deepakluther4964
    @deepakluther4964 7 місяців тому

    A real musical man. Especially in the way he gives the honour and appreciation that a person like MSV deserves.

  • @sakthivelsakthivel4530
    @sakthivelsakthivel4530 3 роки тому +6

    குமரன் ஐயா அவர்கள்
    வழங்கிய கருத்துக்கள் தமிழ் சினிமா கடைப்பிடித்தால் தமிழ் சினிமா வாழும்.

  • @prabakarsarma9279
    @prabakarsarma9279 3 роки тому +6

    மிகச் சிறப்பான பேட்டி. அவரது அனுபவமும் அவரது திரையறிவும் பளிச்செனத் தெரிகிறது. மிகவும் ரசித்த பேட்டிகளில் ஒன்று.

  • @drrajendraprasad6553
    @drrajendraprasad6553 3 роки тому +6

    ஒவ்வொரு இயக்குனரும் சிந்திக்க வேண்டும்

  • @ajmcorni3419
    @ajmcorni3419 3 роки тому +14

    அருமையான மனிதர்...சிறப்பான நேர்காணல்.. நன்றி சித்ரா sir. போன வாரம் தான் அந்த ரத்னா குமார் நேர்காணல் போட்டு எங்களை கொன்னுட்டீங்க

  • @mskumar2888
    @mskumar2888 Рік тому +2

    திரு குமரன் அவர்களின் செவ்வி மிக அருமை. நான் படம் பார்ப்பதை நிறுத்தி 25-30 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இன்றைய படங்கள் மக்குக்காக எடுக்கப்படுபவை அல்ல. ஒரு சிலர் மட்டுமே பணம் பண்ண எடுக்கப்படும் அவலங்கள் என்பது என்னுடைய கருத்து. மிக மிக நீண்ட நாட்களுக்கு பிறகு பொன்னியின் செலவன் இங்கு சிங்கப்பூரில் சென்று பார்த்தேன். கதை படிக்காமல் விட்டு விட்டோம் என்பதற்காக மற்றும் என் ஊரின் கதை என்பதற்காக. போன மாதம் மலேஷியா சென்றபோது உறவினர்கள் கூட்டிச்சென்றதற்காக துணிவு பார்த்தேன்.
    குமரன் இன்னொன்று முக்கியமாக சொன்னார். அது திருட்டு கேசு அந்தக்காலத்தில். இதுதான் நம் நீதி நியாத்தின் அவல நிலை. கோர்ட்டுகள் மக்களின் வரிப்பணத்தை அரசியல்வாதிகளை விட வீணடிக்கின்றன என்பது எனது நீண்ட கால கருத்து. பல ஆயிரம் கோடி மக்களின் வரி பணத்தை ஏப்பம் விட்டு கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் தர்மத்தையும் அநீதியும் மட்டுமே அதற்கு ஈடாக தருபவைதான் அத்துணை கோர்டுகளும்

  • @murugesankowshik5969
    @murugesankowshik5969 3 роки тому +17

    இப்ப குடும்ப கதையே இல்லை!
    கொடுமை கதைதான் இருக்கு👌👏👏👏

  • @vivekmad2010
    @vivekmad2010 3 роки тому +4

    உண்மை.... பாண்டிராஜ் போன்ற ஒரு சிலர் மட்டும்தான் குடும்ப கதைகள் எடுக்ககுறாங்க....

  • @jayakannanramraj5560
    @jayakannanramraj5560 3 роки тому +5

    எம்எஸ்வி ஐயாவை யாருடனும் ஒப்பிடமுடியாது!! ஆனால் இளையராஜாவை எந்தகாரணம் கொண்டும் ஒதுக்கிவிட முடியாது!
    தனிபட்ட முறையில் சிலநிறைகுறைகள் இருக்கும்
    ஆனால் இநதியஇசையமைப்பாளர்களில் யாரும் தொடமுடியாத உச்சத்தை தொட்ட ஜாம்பவான் என்பதில் மாற்றுகருத்துஇல்லை!!!!

  • @madhanmaheswari1225
    @madhanmaheswari1225 3 роки тому +2

    Reason for people not coming to theatre is told clearly... Truly AVM has social responsibility...

  • @dineshsomasundaram7436
    @dineshsomasundaram7436 3 роки тому +10

    A.V.M. Kumaran was absolutely right about the cinema nowadays.
    Dinesh
    Eelath thamizhan
    Canada

  • @avajayakumar4221
    @avajayakumar4221 3 роки тому +5

    AVM குமரன் SIR, உங்களுடைய உயர்தமணிதன் படத்தையே அதே பாடல்களுடன் இன்று உயிருடன் இருக்கும் நடிகர்களை வைத்து கதையில் சிறிய மாற்றம் செய்துமீண்டும் குடும்ப விருந்து( அறுசுவை உணவு) கொடுக்கலாமே. நானும் ஒரு பெண்,குழந்தையும் தெய்வமும்,@ பாரதி கண்ணம்மா, சுந்தரி' கள். தெலுங்கு பதிப்பு" மணம்" போன்ற படம். "AVM ன் முயற்சி திருவினையாக்கும்."

    • @pulayanen
      @pulayanen 9 місяців тому

      ayyo வேண்டாமே

  • @savkoor
    @savkoor 3 роки тому +4

    Superb interview. It was our pleasure to watch this gentleman producer's experience & contribution to Indian Cinema.

  • @rajkandiah8182
    @rajkandiah8182 3 роки тому +15

    அருவாள் கொடுவாள் மதுவாள் சமுதாயத்தை கெடுக்குறாங்க சரியாக ரவுடிகள் படம் தான்

  • @suresh-hy6ie
    @suresh-hy6ie 3 роки тому +7

    மேன்மக்கள் மேன்மக்களே...

  • @perfumegarden2904
    @perfumegarden2904 3 роки тому +6

    Nice Gentleman Interview

  • @sureshKumar-xh6qi
    @sureshKumar-xh6qi 3 роки тому +12

    குமரன் சார்அவர்களைப் போல எல்லாம் இந்நாளில் யாரையும் பார்க்க முடியாது

  • @priya.ganesan9102
    @priya.ganesan9102 3 роки тому +7

    Very good interview. Respect kumaran sir.

  • @mayarajie
    @mayarajie 3 роки тому +2

    Very genuine and beautiful interview. Thank you Chithra Lakshman sir for recording such wonderful evidences from the past. Even after many years, this will be present.

  • @chandrasekar5404
    @chandrasekar5404 Рік тому +1

    Very Very nice gentleman and very nice to behave with everyone Imet him thrice in that time he will behave very nicely

  • @ceasarceasar4106
    @ceasarceasar4106 3 роки тому +2

    Immensely True. AVM is legend so is ShriKumaran Sir❤🙏👌

  • @chandrasekarbalasubramania1361
    @chandrasekarbalasubramania1361 10 місяців тому +1

    Best interview honest man AVM Kumaran legent man

  • @subramanianswaminathan604
    @subramanianswaminathan604 2 роки тому +1

    Excellent interview. Now I understand why AVM group was so successful all these years.

  • @MrShandev
    @MrShandev 3 роки тому +3

    Superb interview...thanks for sharing your experience AVM Kumaran Sir.

  • @mmfamellisaimannarfansasso231
    @mmfamellisaimannarfansasso231 3 роки тому +7

    True to your concious.With no compromise you said the truth .Hats off to you sir .Great interview Mr Chitra Lakshman

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 3 роки тому +3

    அருமை. நன்றி.

  • @jayakhumarnarayanan9957
    @jayakhumarnarayanan9957 3 роки тому +3

    Very nice interview. He is very gentleman. His comments are very valuable about today's Cinema. Always liquor and knifes. Hope there will be changes.

  • @0806maya
    @0806maya 3 роки тому +3

    AVM brothers interview is always interesting coz of the way they conduct themselves. Even Mr Saravanan interview was good.

  • @selvakumar1315
    @selvakumar1315 3 роки тому +3

    Great interview

  • @kishorekrishna490
    @kishorekrishna490 3 роки тому

    Very nice interview!! Vaazhvil or thirunaal is MKT in Haridas? Perhaps a similar song in Chandralekha?

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 3 роки тому +1

    Thorough gentlemanly behaviour.Truth is what he said.Hero heroine selected after Story; not after hero booked.

  • @arumugamachari6691
    @arumugamachari6691 3 роки тому +3

    Nice Interview 🙏

  • @srividyaalavoorgopalan4968
    @srividyaalavoorgopalan4968 3 роки тому +2

    Nice views on current cinema from a veteran producer. Totally agree that family audience needs a really good movie and not a movie where liquor, violence is shown.All five episodes were superb and interestingly presented. Really loved Sir.

  • @senthilk1148
    @senthilk1148 3 роки тому +8

    புதிய வானம் புதிய பூமி...
    இளமை இதோ இதோ....
    வாலி

  • @Vijaykumar-wu9ut
    @Vijaykumar-wu9ut 3 роки тому +2

    AVM it's great....particularly Kumaran sir...👏👏👏👏

  • @kousalyasowmiyanarayanan2764
    @kousalyasowmiyanarayanan2764 3 роки тому +3

    All episodes super. 👌👌👏👏

  • @sn20
    @sn20 3 роки тому +2

    I felt let down. This was one of the best interview. Abruptly ended.
    Shri Kumaran sir commands respect intrinsically. What a genius.
    I was expecting this to run at least 10 episodes.
    Oh well 😖

  • @kalaibradley
    @kalaibradley 2 роки тому +1

    Such a knowledgeable person even though he is from rich family he is so humble chitra sir as usual super

  • @veerappana1222
    @veerappana1222 3 роки тому +2

    அருமையான பதிவு. இளங்கோ வீரப்பன்

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 3 роки тому +7

    சினிமா தியேட்டரில் நடக்கும் அராஜக்ம அய்யா சொல்வதுபோல் அருவா ரத்தம் பிராந்தி என காட்டினால் யார் குடும்பத்துடன் சினிமா பார்க்க வருவார்கள்

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 9 місяців тому

    நேர்மையான அதிகாரிகள் சென்சாரில் அப்போது இருந்திருக்கிறார்கள்.
    என். சி. சி. க்கு அவர் கொடுத்த மரியாதை வியக்க வைக்கிறது.

  • @90zzzkidz59
    @90zzzkidz59 3 роки тому +2

    Nice to know about cinema history

  • @perfecttricks8843
    @perfecttricks8843 3 роки тому +1

    Excellent vry nice
    Interview

  • @ramanansuresh4845
    @ramanansuresh4845 3 роки тому +3

    Cute interview

  • @kalyani56568
    @kalyani56568 3 роки тому +3

    அற்புதமான பேட்டி.

  • @kganesansam751
    @kganesansam751 3 роки тому +1

    Good interview after very long period

  • @krishnaswamysrinivasan520
    @krishnaswamysrinivasan520 3 роки тому +3

    Excellent என்னைப் போன்ற சாதாரண கதாசிரியர் ஐயாவை சந்திக்க முடியுமா

  • @veeraraghavan1926
    @veeraraghavan1926 3 роки тому +1

    Respected Mr Kumaran sir what a comment regarding now days Tamil film true comment candid talk sir this what I expected from captain veera

  • @krishnankannan5737
    @krishnankannan5737 3 роки тому +4

    ஒன்னாம் நம்பர்....
    அருமை
    அருமை

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 3 роки тому +1

    Fantastic interview wat Mr kumRan said is 100 percent true.avm a great co

  • @saleemjaveed8470
    @saleemjaveed8470 3 роки тому +3

    சார் வில்லன் இல்ல சார் ஹீரோ அறிமுகமே டாஸ்மாக் ல தான் சார்
    அதுல ஒரு குத்து பாட்டு... நூறு நாள் போய் மூனு நாள் ஆச்சு இப்ப அதுவுமில்ல
    அட்லி ய புக் பன்னுங்க ஒரே படம் உங்க இத்தனை வருட உழைப்பை முடிச்சி வெச்சுடுவார்

  • @manikandanramanathan4964
    @manikandanramanathan4964 3 роки тому +1

    Both are Legends!

  • @sp6956
    @sp6956 3 роки тому +2

    அருமை

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 3 роки тому +1

    Armayo arumaiyana interview chitra sir naan ungal rasegai sir I'm tamil 🇱🇰 🇸🇦

  • @moorthyshanmugam7349
    @moorthyshanmugam7349 3 роки тому +2

    மிக நேர்த்தியான நேர்காணல்

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 роки тому +2

    பெரிய இடத்துப் பெண் படத்தின் உல்டா தான் சகலகலா வல்லவன்.மேலும் நேர்மையான அதிகாரிகள் அந்தக் காலத்தில் இருந்திருக்கிறார்கள். ம்.. இப்போது objection சொன்னால் கருத்து சுதந்திரம் பறி போகிறது, எவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்தோம்.. எவ்வளவு பேர் உழைப்பு.. அத்தனையும் வீண். தயாரிப்பாளர் நஷ்டம் என்றெல்லாம் பேசுவார்கள்.

  • @damodaranmuthukrishnan1749
    @damodaranmuthukrishnan1749 3 роки тому +1

    His opinion about the current cinema is now 💯 correct 👍

  • @gamingwithpro3935
    @gamingwithpro3935 3 роки тому +2

    நல்ல பேட்டி

  • @manoharanmano8673
    @manoharanmano8673 3 роки тому

    God bless you sir

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 3 роки тому

    I am also old man.But I like OTT. Anytime convenient can watch.

  • @dharmasastha9732
    @dharmasastha9732 3 роки тому +1

    Verygood SIR

  • @maduraimouli
    @maduraimouli 3 роки тому +4

    குமரன் சார், இன்றைய சினிமாக்கள் பற்றிய உங்கள் வருத்தத்தை, ஆதங்கத்தை வழிமொழிகிறேன். கொஞ்சம் அப்டியே டார்டாய்ஸ ரிவர்ஸ்ல சுத்தி 1980 களுக்கு போங்க..
    பாலச்சந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, மகேந்திரன் என்று தமிழ் சினிமா ஆரோக்கிய பாதையில் நடைபயிலத் துவங்கியிருந்த நேரத்தில் .. நீங்க விட்டீங்களே சார் சகலகலா வல்லவன்னு ஒரு கரடிய குறுக்கால.. நிலா காயுது பாட்டில் அம்பிகாவை கமல் பஞ்சாமிர்தம் பண்ணிருப்பாரே.. குமரா, முருகா..
    முரட்டுக்காளை போஸ்டர் ஞாபகம் இருக்கா சார் ? ஜெய்சங்கரும் ரஜினியும் கிட்டத்தட்ட அடுத்தவர் தொண்டைக் குழிக்குள் பிச்சுவா கத்திய இறக்கியிருப்பாங்களே ஒரு நூலிழையில்... அருவா, கொடுவா கலாச்சாரத்தின் துவக்கம் அந்தப் படம்தானே ?
    அந்தக் கொடூர கொலைவெறிக்கு ஊடாக எந்தப் பூவிலும் வாசம் உண்டு, மாமே மச்சான் என்று தேனை மயிலிறகில் தோய்த்து வருடிய ராஜாவை குறை சொல்றீங்க நீங்க..
    பொதுவாக எம்மனசு தங்கம் பாட்டை வெட்டிட்டு ரிலீஸ் பண்ணியிருக்கனும் நீங்க..

  • @maangamandai
    @maangamandai Рік тому

    Experience speaks.

  • @sivakumarkumar5173
    @sivakumarkumar5173 3 роки тому +2

    super legend

  • @paramasivamg160
    @paramasivamg160 3 роки тому +22

    கொடுவாள், அறுவாள் மற்றும் டாஸ்மாக்.... இல்லாத திரைப்படம் இல்லை.... அரசு யோசிக்க வேண்டிய நேரம்...

    • @Boopathydubai
      @Boopathydubai 3 роки тому +5

      டாஸ்மாக் ஓனரே அரசுதானே அய்யா. கொள்ளைக்காரங்கிட்டேயே நீதி கேட்டால் எப்பூடி

    • @s.m2336
      @s.m2336 3 роки тому

      அதெல்லா நெறையாவே இருக்கு எப்பவும் புரட்சி மோட்லயே இருக்காதீங்க

    • @santhigopalsanthigopal9403
      @santhigopalsanthigopal9403 3 роки тому +1

      @Arun Kumar Dharman
      நெற்பயிருக்கு நடுவே களைகள் இருந்த காலம் போய் களைகளுக்கு நடுவே ஒன்றிரண்டு நெற்பயிர் வளர்ந்தால் நெற்பயிரை களைகள் போல தான் காண்பார்கள்.
      அம்மாதிரியான படங்கள் வெல்ல ஸ்டார் வேல்யூ அல்லது படத்தயாரிப்புக்கு இணையான விளம்பரச்செலவு செய்தாக வேண்டியுள்ளது.

  • @meenakshik2962
    @meenakshik2962 3 роки тому +2

    gentleman to the core. never came to the forefront

  • @sathivelselliah2984
    @sathivelselliah2984 3 роки тому +1

    Avm kumaran very knowledgeable person.. 👍

  • @Good-po6pm
    @Good-po6pm 3 роки тому +4

    அருமை இசையமைப்பு என்றால் அதன் உச்சம் எம்.எஸ்.வி - கே.வி. எம் இருவருமே - கே.வி.எம் உடன் எ .வி. எம் பணி புரியாதது ஏனென்று புரியவில்லை.

  • @kandasamyselvaraju7701
    @kandasamyselvaraju7701 3 роки тому +6

    All are super sir, but Atlee good director nu solliteengale sir,😭😭😭

  • @pvasanthi7623
    @pvasanthi7623 3 роки тому +8

    ஆமாம் இப்பொழுது இவர் சொல்கிறாரே ஆனால் பாரம்பரிய மிக்க இவர்கள் கம்பெனியில் எடுத்த சகலகலாவல்லவன் படத்தில் எதற்கு நேத்து ராத்திரியம்மா பாடலும், படமாக்கலும். கேவலமான பாடலும், மிக மிக கேவலமான டான்ஸ் மூவ்மெண்ட்டுகளும், எஸ். ஜானகியின் மிக மிக மிக கேவலமான முக்கலும், முனகலும், இதற்கு இசை அமைக்க இளைய ராஜாவும் மிக மிக மிக மிக கேவலம். எப்படி இந்த பாடலை குழந்தைகள் சூழ குடும்பத்தோடு பார்க்க முடியும்? இதற்கு பதில் சொல்லுவாரா? ஸ்டார் ஆஃப் தி வீக் நிகழ்ச்சியில் இந்த கேள்விக்கு பதில் சொல்லுவாரா? பாரம்பரியமிக்க கம்பெனி காசுக்காக என்ன வேணும் என்றாலும் செய்யலாமா? 😡😡😡

  • @gn.arockiasamysamy6579
    @gn.arockiasamysamy6579 3 роки тому +7

    இளையராஜாவை வேண்டும் என்ற தவிர்கிறார்
    A.V.M நிறுவனத்துக்கு ராஜா சார்போட்ட பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அதை அவர் தவிர்ககாரனம் என்னவோ?

    • @sakthibcet
      @sakthibcet 3 роки тому +1

      சரியாக சொன்னீர்கள்

  • @kathiresanrr4760
    @kathiresanrr4760 3 роки тому

    Kudumpakkadai illa,kodumaikkadai! superb

  • @balajin2320
    @balajin2320 3 роки тому +1

    From 18.00 what he has said is so correct

  • @subramaniambalachantheran6860
    @subramaniambalachantheran6860 3 роки тому +1

    ஒரு பாரம்பரிய பட நிறுவனத்தின் அதிபர்களில் ஒருவரும் சிறந்த ஆளுமையுள்ள உயர்திரு.A. V.M. குமரன் அவர்களின் செவ்வி மிகச் சிறப்பாக இருந்தது.தற்போதைய திரையுலகத்தினருக்கும் பயனுள்ளதாக அமைந்தது.அவர்கள் அதைக் கடைப்பிடித்தால் எதிர் காலம் சிறப்பாக விளங்கும்.இந்த அற்புதமான பேட்டியை ஏற்படுத்திய திரு. சித்திரா இலட்சுமணன் அவர்களுக்கும், அனந்தகோடி நன்றிகள்.🙏

  • @sekarcr7869
    @sekarcr7869 9 місяців тому

    Sarver Sundaram hindi remake Mein Sundar Hoon was composed by Shankar Jaikishan and not by Lakshmikant Pyarelal as mentioned by Kumaran. This is a small correction

  • @brainersenquiry9174
    @brainersenquiry9174 3 роки тому +1

    Kumaran Ayya 🙏🙏🙏

  • @eniyaneniyan1779
    @eniyaneniyan1779 3 роки тому

    Really legient ...

  • @ramachandranraveenthiran2826
    @ramachandranraveenthiran2826 3 роки тому

    About mgr realy nice

  • @kajanandarajah5997
    @kajanandarajah5997 9 місяців тому

    agree on current tamil cinema

  • @a.guna.parali6454
    @a.guna.parali6454 3 роки тому +3

    சித்ரா சார் வணக்கம் உங்கள் ரசிகன் நான் வணக்கம் 🙏 பரளி குணா 👍

  • @SURYANARAYANANTHIAGARAJAN
    @SURYANARAYANANTHIAGARAJAN 3 роки тому +1

    I will like to get answer from AVM, why ,even once Music Director. G.Ramanathan,even once,although ,they have given chance to MSV,VEDA and others.Reasons. Same with Gemini studios

  • @ceear5281
    @ceear5281 3 роки тому

    17.22 Well said 👏👏👏👍👍