HILLS DRIVING LESSON@ UPHILL - மலை ஏற்றத்தில் கார் ஓட்டுவதை நேரடியாக பாருங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024

КОМЕНТАРІ • 208

  • @albertaruldurai8690
    @albertaruldurai8690 Рік тому +5

    நீங்கள் சொன்னதை பெருபாளும் யாரும் கையாளுவாதில்லை , நீங்கள் சொன்ன அத்தனையும் பயன் உள்ள தகவல் நன்றி

  • @prithishkumar1664
    @prithishkumar1664 Рік тому +5

    ஓட்டுநர் பயிற்சி மட்டும் இன்றி விலங்குகள் மீதும் அக்கறை
    பாராட்டுக்கள்

  • @RaviKumar-np9kc
    @RaviKumar-np9kc 5 місяців тому +4

    சகோதரருக்கு நன்றி! .அருமையான விளக்கமுறை! விலங்குகளுக்கு உணவு இடுவது பற்றிய செய்தி கூடுதல் பயனுள்ளது .இதற்கு முன் ramp ல் practice செய்ய நீங்கள் கற்பித்தீர்கள் அதுவும் அருமையான விளக்கமுறை.

  • @vijay1111kumar
    @vijay1111kumar 8 місяців тому +3

    மிகவும் பயனுள்ள குறிப்புகள் அதுவும் விலங்குகளுக்கு உணவு இடுவது பற்றிய செய்தி சமூக ஆர்வம் மற்றும் விலங்குகள் மீதும் உள்ள கருணையின் வெளிப்பாடு அருமை

  • @senthilvelansrinivasan8230
    @senthilvelansrinivasan8230 3 місяці тому +2

    Good narration! Driving up the hills made easy.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 місяці тому

      🤝🤝🤝youtube.com/@rajeshinnovations?si=_XJ7FYeyQkEYdzAb

  • @aruldosschristopherBHEL
    @aruldosschristopherBHEL Рік тому +7

    அருமை ராஜேஷ்! ஒளியும், ஒலியும் (video , audio) மிக துல்லியமான பதிவு. உங்களோடு சேர்ந்து பயணித்தது போல இருந்தது. நன்றி!

  • @johnsamuel1344
    @johnsamuel1344 2 місяці тому

    A good classical class of hill driving is superb bro. Rajesh!

  • @pannerselvamp1862
    @pannerselvamp1862 Рік тому +3

    ஹில்ஸ் போகும் போதுவாந்தி வராமல் இருக்க சொன்ன விளக்கம் சுப்பர்அன்ணா

  • @samson735
    @samson735 Рік тому +2

    மிக அருமையான விசையம் .நல்ல வண்டி ஓட்டுதல் குறித்து தகவல் .மலை இறக்கம் இறங்கிவருவது போன்ற வாகனம் ஓட்டி வீடியோ பண்ணுங்க.வனவிலங்கு உணவு அளித்தல் குறித்து தங்கள் கருத்து அருமை முற்றிலும் உண்மை.நன்றிகள் உங்கள் பணி தொடர வேண்டும்....

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Рік тому +2

      அடுத்த வீடியோ மலை இறக்கத்தைப் பற்றியதுதான். எடிட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. 👍👍👍

  • @selvakumarm27
    @selvakumarm27 Рік тому +2

    Very important video sir, especially slow down and change to 1st gear during hairpin bend. Also not give any food to wild animals that may upset its biological system is an important message. Thanks very much sir. It was very useful for me.

  • @srinivasaraghavansaranatha7163
    @srinivasaraghavansaranatha7163 4 місяці тому +1

    பயனுள்ள பதிவு! நன்றி 🙏

  • @user-nt2jy8dg4s
    @user-nt2jy8dg4s 3 місяці тому +1

    கீழ இறங்கிய வீடியோ பார்தேன் அதேமாதிரி பெரிய வீடியோவா போடுதம்பி
    ரியல் ஜேனி
    நல்லா இருக்கு

  • @Misc_useful
    @Misc_useful Рік тому +4

    Only today I understood that why mirrors are placed.. super video and very informative bro 👏

  • @anishkdy1
    @anishkdy1 Рік тому +2

    Nice information.. Is it advisable to open the side glass while driving uphill or downhill

  • @manojs1453
    @manojs1453 Рік тому +3

    Super video.Very useful information for hill ride.Keep the good work.

  • @dillibabuk5581
    @dillibabuk5581 Рік тому

    SuperSuper.Frindes.
    ArumaiyanaPathivu.Nalvazhthukkal🌹

  • @balajiprasad4753
    @balajiprasad4753 Рік тому +1

    Rajesh Bro SUPER and CLEAR DRIVING CLASS.
    GOD BLESS U

  • @sivarajank8321
    @sivarajank8321 Рік тому

    Hi sir good morning sir ... very nice trip Ooty to metupalayam...safe driving ..how to use second geer .. some places 3 geer..really super..is a lesson for hill people..King Rajesh every video very useful...safe driving hill area excellent bro congratulations...

  • @JafferMadinah
    @JafferMadinah Рік тому +1

    சூப்பர் சார் அருமையான ஹில்ஸ் டிரைவிங் அருமையான மிக தெளிவான விளக்கம் ராஜேஷ் சார் மாருதி சுசுகி 800 த லெஜெண்ட் கிங் ஹில்ஸ் டிரைவிங் வீடியோ போடுங்க சார்

  • @kishorechand3460
    @kishorechand3460 9 місяців тому

    Sir
    Good lessons to learn about uphill driving.I am interested to know two things,firstly downhill driving and in the city how to park between two cars.

  • @kannappanr3533
    @kannappanr3533 23 дні тому

    Thank you for your excellent information

  • @ramprasath3740
    @ramprasath3740 Рік тому

    Superb driving and good information and techniq put lot of hill driving videos at different location 👍👍🙏 sir

  • @vimalrajkannan5683
    @vimalrajkannan5683 Рік тому +1

    வணக்கம் அண்ணா எப்படி இருக்கீங்க வீட்டில் எல்லோரும் நலமா உங்களுடைய சமூக சிந்தனை உள்ள பல பேர்களுக்கு பயன் படக்கூடிய பயனுள்ள வீடியோ பதிவிற்கும் உங்கள் வீடியோவிற்க்கும் நான் எப்போதும் ரசிகன் அண்ணா உங்கள் சேவை என்றென்றும் நலமுடன் வளமுடன் பல ஆண்டுகள் தொடர வேண்டும் கடவுளிடம் வேண்டுகிறேன் அண்ணா நன்றி ❤❤❤❤💐💐💐💞💞💞🙏🏻🙏🏻🙏🏻🔱🕉️

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Рік тому

      தங்களின் மேலான அன்புக்கு மிக்க நன்றி, இதுபோல் என்றும் எனது பணி தொடரும் 🙏🙏❤️❤️🤝🤝👍👍💐💐

    • @vimalrajkannan5683
      @vimalrajkannan5683 Рік тому +2

      வணக்கம் அண்ணா மிகவும் மகிழ்ச்சி அண்ணா. .. கடவுள் எப்போழுதும் உங்களுக்கு துணை வரவேண்டும் வருவார்கள் நன்றி 🙏🏼🙏🏼🙏🏼💞💞💞🔱🕉️

  • @hariharansuchindran2216
    @hariharansuchindran2216 5 місяців тому

    Hi Rajesh, I went to Hasanur trip recently, I used 1st first gear in all 28 hairpin bends hence I am new to drive in hills area, my friends told use 2nd gear otherwise gear box will spoil, mine is Maruti baleno, when I reduced speed while turning not getting pickup, please suggest my approach is right. Thanks

  • @arulmeena9495
    @arulmeena9495 Рік тому

    Super bro..ur vedios.... ..neraya vedios podunga bro....😊😊❤❤❤

  • @surya.s7126
    @surya.s7126 Рік тому +1

    Bro oru doubt ipo beginners long drive panalama .Nala drive pana theriyuthu ana beginners tha but oru 600 km la drive panalama pls solunga unga suggestion ena

  • @tamilanabdulkadhar4497
    @tamilanabdulkadhar4497 3 місяці тому +1

    அண்ணா பைக் ஓட்டுவது பற்றியும் வீடியோ போடுங்கள்...

  • @kaisenkarthik
    @kaisenkarthik 7 місяців тому

    Super Anna learnt many things in hill driving

  • @ragamathraja4725
    @ragamathraja4725 4 місяці тому

    Very nice teaching. Thank you sir.

  • @sureshv7724
    @sureshv7724 Рік тому

    Very informative.
    Thanks ji.
    How to balance the clutch , if we need to reverse the car in the hills.

  • @Gamer-vz9nt
    @Gamer-vz9nt Рік тому +2

    ஃபுல் ஹெச்டி வீடியோ வா பார்த்தா செமையா இருக்கு போ வியூ

  • @ramajeyamramasamy5472
    @ramajeyamramasamy5472 Рік тому

    wow tnx bro.. Vaalparai pona mathiri feelinga irukku ..

  • @vjayvjay8494
    @vjayvjay8494 Рік тому

    நன்றி சார் அருமையான விளக்கமுறை

  • @sarathi-z9o
    @sarathi-z9o Рік тому

    I'm trying to learn driving, this will help for sure, Thanks

  • @venkyram4734
    @venkyram4734 Рік тому

    Suberb driving use full information.... Bro

  • @vidhya.k7907
    @vidhya.k7907 Рік тому +1

    Very very useful video thank you sir🙏

  • @Pravinbalu42
    @Pravinbalu42 Місяць тому

    7:20 to 8:00 minutes Romba correct ah sonninganna... 💯

  • @06kafeelahmed36
    @06kafeelahmed36 Рік тому +1

    Anna nice information aprm entha driving tips kudavey valparai le ena iruku ena explore panalam nu video upload panna ooty driving video ku entha Valparai driving video ku differentiate aagum 🙏 pakka konjam enum intrest aaa irukom

  • @sasibabu8519
    @sasibabu8519 Рік тому

    Sir unga video Elam ennakku pidikkum. Oru dought sir Maruthi alto 800 cc 2019 model hills yaruma sir.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Рік тому

      Thaaraalamaaga erum, but keep maximum first gear second gear and third gear only. Also shift the gear very quickly where required

  • @rathinaveludas1636
    @rathinaveludas1636 9 годин тому

    How to drive automatic gear vehicle in the hills

  • @kmJameel
    @kmJameel 5 місяців тому +1

    ராஜேஸ் தம்பி! தொப்பூர் கணவாய் மற்றும் கல்லட்டி சாலைகளில் உங்கள் பயண வீடியோக்களை பார்வையிட விரும்புகிறோம்

  • @anniefenny8579
    @anniefenny8579 11 місяців тому

    Well explained, Thank you sir

  • @alananand8747
    @alananand8747 Рік тому +1

    Hello sir ..try 2 show yr driving with automatif car also will be usefull 4 everyvody .tq sir.. fr malaysia🇲🇾

  • @edwinjosebonipas
    @edwinjosebonipas Рік тому +3

    In Hill Driving, even if you seeing the road looks flat, actually it is not. Slight incline will be there.

  • @RAMKUMAR-iq5gg
    @RAMKUMAR-iq5gg Рік тому +1

    Thanks brother

  • @ganapathisuresh9309
    @ganapathisuresh9309 Рік тому

    Superb bro u r ideas really nice❤

  • @cheems8724
    @cheems8724 7 місяців тому

    bro normal road mikeage vida evlo bro mileage drop aagum and enoda new car 2000km taan odikrku hill ku edutu polamaa clear my doubt broo❤👍

  • @jcmatrixpestcontrol3631
    @jcmatrixpestcontrol3631 Рік тому

    வால்பாறை ஒரு ஏழாவது சொர்க்கம். 40 hairpin bents ஐ அசால்ட்டாக ஓட்டலாம்

  • @mychannellistings1191
    @mychannellistings1191 Рік тому +1

    I am Valparai

  • @TamilDove
    @TamilDove Рік тому +3

    Superb ❤️ Thank you ❤️

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Рік тому +1

      Thank you 🤝🤝🤝 ❤️💐youtube.com/@rajeshinnovations

  • @arulanandajayakumar1248
    @arulanandajayakumar1248 Рік тому

    Good valuable information 👍

  • @kathirinfotech
    @kathirinfotech Рік тому +2

    Vanakkam Anna, Nalla Irukeengala

  • @tmgfv4575
    @tmgfv4575 11 місяців тому

    Super information brother 😊🎉❤

  • @pandiramsundari
    @pandiramsundari Місяць тому

    very nice

  • @gowthammsd437
    @gowthammsd437 Рік тому +17

    வால்பாறை நண்பர்கள் யாராவது உள்ளிர்களா

  • @ramarramar1926
    @ramarramar1926 Рік тому

    Super bro Nan Valparai than

  • @mohammodnashir72
    @mohammodnashir72 Рік тому +1

    Honda citya drive pani video podunga.....

  • @sabareswarancs
    @sabareswarancs Рік тому +1

    வணக்கம் நண்பா வால்பாறையில் இப்போது கிளைமேட் எப்படி உள்ளது? இந்த வீடியோ மூலம் மலைப்பாதையில் பயணம் செய்வது எப்படி என்பதை நன்றாக கூறி உள்ளீர்கள்❤

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Рік тому +1

      தற்போது பகலில் கொஞ்சம் வெயிலின் தாக்கம் உள்ளது, evening ஐந்து மணிக்கு மேல் குளிர் ஆரம்பிக்கிறது, மேலும் பள்ளி விடுமுறை தற்போது இல்லை என்பதால் கூட்டமும் குறைவாக தான் உள்ளது. நல்ல தரமான உணவகங்களை கண்டுபிடிப்பதும் சிரமமாகத்தான் உள்ளது.

    • @sabareswarancs
      @sabareswarancs Рік тому

      @@Rajeshinnovations 👍

  • @manickamraja8452
    @manickamraja8452 Рік тому

    Supar pathive sir

  • @dhanesht6526
    @dhanesht6526 Рік тому

    Kodaikanal r ooty driving tips podunga bro

  • @vijijeyanesaraj2994
    @vijijeyanesaraj2994 Рік тому +1

    Brother Excellent driving...

  • @adnandesign5157
    @adnandesign5157 8 місяців тому

    SUPER 🥰🥰🥰

  • @chelvanayagamr1828
    @chelvanayagamr1828 Рік тому +1

    👌👌useful.

  • @bhuhariprabakaran9853
    @bhuhariprabakaran9853 11 місяців тому

    Thanks boss

  • @kathiresananand5148
    @kathiresananand5148 Рік тому +1

    Nice post Rajesh bro ❤️

  • @djdark_shadow
    @djdark_shadow Рік тому

    bus vanthalume left laiye poga mudiyuma

  • @riyasdeenhassan6565
    @riyasdeenhassan6565 Рік тому

    THANKS BRO FANTASTIC

  • @duraibabu5088
    @duraibabu5088 Рік тому

    Nice Video..

  • @blackpage6792
    @blackpage6792 Рік тому

    அருமை சார்....

  • @raviinternational3864
    @raviinternational3864 Рік тому

    Really very very useful

  • @osro3313
    @osro3313 Рік тому +1

    நன்றி 🙏ஐயா 🦋

  • @saseendharanpraniccordhealer

    Very informative

  • @murali9697
    @murali9697 Рік тому

    Very useful 👌

  • @saravananm7179
    @saravananm7179 Рік тому

    Sir Kodaikanal hills driving review podunga

  • @fayasmkm8801
    @fayasmkm8801 Рік тому +1

    நல்ல பதிவு நல்ல விலக்கம். நன்றி. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @balajit.r1150
    @balajit.r1150 Рік тому +1

    Hello sir. How to find out car suspension problem. Kindly make one video sir

  • @babuirnirn649
    @babuirnirn649 Рік тому +1

    SUPERB

  • @mosesj2316
    @mosesj2316 Рік тому

    My mother land Valparai

  • @sanathanastudycircle882
    @sanathanastudycircle882 Рік тому

    Good presentation.

  • @muhamedkutty3752
    @muhamedkutty3752 Рік тому

    Full cluch releese pannnanuma haf cluchle போலாமா

  • @kamaludeen5632
    @kamaludeen5632 Рік тому +1

    Unmai Sariya Sonniga👍👍

  • @arufacek3040
    @arufacek3040 Рік тому +1

    Super,👌

  • @cricwithraj
    @cricwithraj Рік тому

    Hi anne,
    Manuval cars la hill assist irukura cars ya solunga oru list ya all company car details with hill assist details

  • @AnandanK_0729
    @AnandanK_0729 Рік тому

    Hills la b2b traffic la matakula epdi drive pandrathu, na kodaikanal la apdi matirkan almost my new xuv 300 clutch and brake got damaged 😢

  • @mprasath5256
    @mprasath5256 Рік тому

    இதே மாதிரி ஆட்டோமேட்டிக் gear amt எப்படி மலை பகுதியில் வரணும் போகணும் சொல்லுங்க bro ❤❤❤❤ pls

  • @nalraj8133
    @nalraj8133 Рік тому

    சூப்பர்தம்பி

  • @VinayagaMoorthi-v6t
    @VinayagaMoorthi-v6t 11 місяців тому

    நம்முடைய பார்வை எவ்வளவு தூரம் இருக்கோ அதுக்கு தகுந்த மாதிரி தான் வண்டி ஓட்ட வேண்டும் அது கில்ஸ் இருந்தாலும் பைபாஸ் பைபாஸ் இருந்தாலும் கண்பார்வை தூரம் இடத்தில பிரேக் அடிச்சா வண்டி நிக்க வேண்டும்

  • @sathiyarajsathiyara8679
    @sathiyarajsathiyara8679 Рік тому

    சூப்பர் அண்ணா

  • @valladurai1386
    @valladurai1386 Рік тому +1

    Super ❤ sir 👍

  • @balaharish7701
    @balaharish7701 Рік тому +1

    AC podalama

  • @rameshsshanmugam4903
    @rameshsshanmugam4903 Рік тому +1

    Excellant Bro

  • @sabari.r4707
    @sabari.r4707 8 днів тому

    😍

  • @sivamanir9812
    @sivamanir9812 Рік тому

    ஏறும்போது 2nd கியர், இறங்கும்போது எப்படி வர வேண்டும்? Neutral லில் Breake பிடித்து வரலாமா? எந்தெந்த வண்டிக்கு இது சாத்தியம் (அ)தவறா?பவர் ஸ்டீயரிங் (அ) சாதா ஸ்டீரியங் ல் இது சாத்தியமா? விடியோ நன்று🎉

  • @racingramesh9920
    @racingramesh9920 Рік тому +1

    Anna super

  • @vijaydev3674
    @vijaydev3674 Рік тому

    Bro one doubt, i drive in 4th gear, n a speed break is coming up, do I down gear 4-3-2 or directly from 4-2? Down gear in order or skip order?

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Рік тому +1

      Directly 2 or 1 is perfect youtube.com/@rajeshinnovations

  • @mommu8
    @mommu8 Рік тому +1

    Excellent bro...

  • @Echo_Vision110
    @Echo_Vision110 Рік тому +1

    Super driving na

  • @ayyanars435
    @ayyanars435 Рік тому

    Anna super ❤️❤️

  • @sathyanarayananvenkatasubban

    Thank you 🙏

  • @Asm44583
    @Asm44583 Рік тому

    Bro y no review ..im waiting new cars neraya vanthruchu so pls