அருமையான கதை இதை படித்த அனைவருக்கும் நமக்கு ஏற்படும் நன்மை தீமைகளும் நம் விதிப்படி தான் நடக்கும் என்ற உண்மை விளங்கும். இந்த கருத்தை நான் முன்பே தெரிந்த காரணத்தால் நான் வாழ்க்கையில் எந்த நல்லது கெட்டது நடந்தாலும் அதைப் பற்றி கவலை படாமல் வாழ்ந்த கொண்டிருக்கிறேன். 😊😊😊
உங்கள் கதை மிக அருமை இதுவும் ஒரு தொண்டு தான் இன்றைய கால நிலையில் யாரும் யாரையும் நினைத்து பார்க்க கூட நேரம் இல்லை ஆகையால் நல்லது எது கெட்டது எது என்று உணர முடியாமல் போய் விடுகிறது இதை எல்லாம் சொல்லி கொடுக்கவும் பாட்டி தாத்தாவும் வீட்டில் இல்லை ஆகையால் உங்கள் கருத்து நிறைந்த கதைகளை தொடருங்கள் தோழி உங்களுக்கு எனது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு இறைவனின் ஆசி நிறைந்து கிடைக்க பெருவீர்கள் 🙏🙏🙏🙏❤❤
Correct than samy neenga solra story but anal engalal mudintha varai problem sari mudikirathu thanga mudiya problem varum pothu samy appadi kai vittu visueingale athan engalukku puriyala
கதையை சொல்பவரின் உச்சரிப்பு... உகந்ததாய் இல்லை. கொள்ளும் என்பதை கொல்லும் என்றும், அறிந்து என்பதை அரிந்து, எண்ணாமல் என்பதை என்னாமல், உண்டியல் என்பதை உன்டியல், காணிக்கை என்பதை கானிக்கை என்றும் இதுபோல இன்னும் பல வார்த்தைகளை தவறாக உச்சரிப்பது தெள்ளத்தெளிவாக கேட்கிறது... அதனால் கதையின் பொருள் மாறுபடுகிறது. தமிழை உரியவாறு உச்சரிக்கவும்.
அருமையான கதை இதை படித்த அனைவருக்கும் நமக்கு ஏற்படும் நன்மை தீமைகளும் நம் விதிப்படி தான் நடக்கும் என்ற உண்மை விளங்கும். இந்த கருத்தை நான் முன்பே தெரிந்த காரணத்தால் நான் வாழ்க்கையில் எந்த நல்லது கெட்டது நடந்தாலும் அதைப் பற்றி கவலை படாமல் வாழ்ந்த கொண்டிருக்கிறேன். 😊😊😊
அற்புதமான கதை
ஆஹா என்ன அற்புதமாண கதை ஒரு நிமிடம் கண்கலங்கிவிட்டேன். கதைக்கேற்ப அந்த குரலும் மிக நேர்த்தி அதனாலேயே சிலிர்க்கிறது.❤
கதை மிகவும் அருமை.. ஆனால் உன்மையான வாழ்க்கை அப்படி இல்லை..
அப்பா அம்மா முருகா சரணம்
எல்லா புகழும் என் கோவிந்தனுக்கே
எது நடந்தாலும் நல்லதாகவே ஏற்றுக்கொள்வோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
உங்கள் கதை மிக அருமை இதுவும் ஒரு தொண்டு தான் இன்றைய கால நிலையில் யாரும் யாரையும் நினைத்து பார்க்க கூட நேரம் இல்லை ஆகையால் நல்லது எது கெட்டது எது என்று உணர முடியாமல் போய் விடுகிறது இதை எல்லாம் சொல்லி கொடுக்கவும் பாட்டி தாத்தாவும் வீட்டில் இல்லை ஆகையால் உங்கள் கருத்து நிறைந்த கதைகளை தொடருங்கள் தோழி உங்களுக்கு எனது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு இறைவனின் ஆசி நிறைந்து கிடைக்க பெருவீர்கள் 🙏🙏🙏🙏❤❤
Super 😊😊😊
ஓம் நமோ நாராயணா போற்றி ஓம் நமசிவாய போற்றி வாழ்க❤❤❤
இந்த கதையை கேட்ட பின் என்னுடைய மணக் குழப்பம் தீர்ந்தது நன்றி
மனம்
will rsz tzzzz, zzz r 😢😮tt n htxh bhbbbbbbbbbcbbffff
ஓம் நமோ நாராயணா நமக
அருமையான பதிவு இறைவா போற்றி 🙏🙏🙏
அருமை அருமை அருமை அருமையான கதை
👋👋👋அருமை👌
"பிரபஞ்சத்திற்கு நன்றி" "நீருக்கு நன்றி" நடப்பதெல்லாம் நன்மைக்கே நன்றி
அருமை யான பதிவுகள் நன்றி தாயே.
Supero super
எல்லாம் நன்மைக்கே
சுப்பர்
Superb
அந்த கிருஷ்ணணே வந்து உபதேசித்தது போல் இருந்தது. அருமை
Arumaiyana karuthai thelivaana kuralil koduthamaikku 🙏🙏kadavulin thanmaiyai vilakiya vitham sirappu💐💐
ஓம் நமோ நாராயண போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏
Arumai sagodhari 🎉
நடப்பது எல்லாம் நன்மைக்கே எல்லாம் இறைவன் செயல்
எனக்கு கல்யாணம் ஆகல என்று வருத்தப்பட்டேன். இதை கேட்டு அந்தக் கவலை இல்லை.🙏 நமோ நாராயணா 🙏
MarriGe Panama irukrathu evlovo better ... neenga luck person
❤arumaiyana artham thanks for your lovely speach
இறைவா இதை படித்ததில் எனக்கு நின்மதி கிடைத்தது
👌👌👌👌👏👏👍💐💐🙏அருமை
Manathai pakkuvapaduthum story very well
Kodupathilum karunai irukiradhu kuduka marupadhilum karunai irukiradhu ❤
சர்வம் கிருஷ்ணார்பணம்🙏🙏🙏
உண்மை.ஒருவன்இறப்புதெரியாது.ஆனால அவ்விறப்பைஇறைவன்மூப்பினாலோ பிணியினாலோவிபத்தினாலோமற்றகாரணங்களாலோநிகழ்த்துகிறான்.விதியைஇறைவன்நிர்ணயிக்கிறான்.வாழ்வின்நிகழ்வைஅந்தந்த உயிரகள்தான்நிர்ணயிக்கின்றன.அவைநல்லவைகெட்டவைக்கேற்பசாவைசந்திக்கின.இ தைஉணர்நதுநன்மையேசெய்யுங்கள்.
Amma vanakkam nanti ounmai tan ♥️ ❤❤❤❤
அருமையான பதிவு 🙏
Kathai super 🙏👍
அருமை
Om namasivaya allam nanmaikka
அருமை உங்க கதை தினமும் கேக்குறேன் எனக்கு குழந்தை இல்லனு (8 வருடம் மிகவும் veythainai யா க உள்ள து எப்போ புரியுது எல்லாம் அவன் செயல் என்று
Arumaiyana pathivoo sister very nice
Fantastic story ❤❤❤❤❤❤
அருமையான கருத்துள்ள கதை சூப்பர் 👌🙏
அருமை ❤❤❤🎉
I love you Krishna kanna mathava ❤❤❤❤❤❤❤❤❤ Govinda 😭😭😭😭😭😭😭😭😭😭😭
Nice
It's true thank God
Super ❤❤❤
சூப்பர் பாரதி 🎉🎉🎉❤❤
Supper.Namo.Narayana
Super 🎉🎉🎉
👍👍 I really appreciate you for posting this video. Well said 🙏🙏
God bless you
Great greatest❤❤❤❤
Woww🙏 really nice story 🌱thank you amma🌷
Om namo narayana🙏🙏🙏
அருமை அருமை
Superb🙏🙏🙏👌👌👌
Suppar🎇
Nice story ❤
அருமையான கதை 😍😍😍
Awesome 🎉❤
Mikka nanri
Super🎉🎉🎉
Arumai
Beautiful story
அருமையான கதை
Ennkku kanneer vanthu vittathu sister
Very very good
Very nice
👍👌🙏💯true
Good story
Very nice 👍🏻👍🏻
😢😊😢 லஸ
Enna venru solven God blessing
Super
unmai than natapathellam nanmaikke
நான் கடவுளை கடிந்து கொண்டிருந்தேன் இப்போது தெளிவாககிவிட்டேன்
V good story
Super story
Okay thanks a lot
Super super
Om.sakhi
கடவுள் ஒரு கேகூ
Flute is disturbing the audio.
Spr story
Ellaam ok. Aanaal oru yezhai panakkaaran aaga mudiyaathu enbathu mattum nalla vilakkamaaga irukku.
🎉🎉🎉
👏👏👏
Correct than samy neenga solra story but anal engalal mudintha varai problem sari mudikirathu thanga mudiya problem varum pothu samy appadi kai vittu visueingale athan engalukku puriyala
நேர்மையா சம்பாதிச்ச பணம் அதையே விடமாட்டான் கடவுளே 🙏
கதையை சொல்பவரின் உச்சரிப்பு... உகந்ததாய் இல்லை.
கொள்ளும் என்பதை கொல்லும் என்றும், அறிந்து என்பதை அரிந்து, எண்ணாமல் என்பதை என்னாமல், உண்டியல் என்பதை உன்டியல், காணிக்கை என்பதை கானிக்கை என்றும் இதுபோல இன்னும் பல வார்த்தைகளை தவறாக உச்சரிப்பது தெள்ளத்தெளிவாக கேட்கிறது... அதனால் கதையின் பொருள் மாறுபடுகிறது. தமிழை உரியவாறு உச்சரிக்கவும்.
En kastam enal thanki kolla mudiyavilli suside panalamanu eruken
🙏🙏🙏🙏👌👌
How to create this type of video text scroll 📜
Superb.
)
super
🙏🙏🙏🙏🙏🙏🙏
Ram aiya osthavaiya vaiya ramiya😅
Ok.nijamthan
Unmaithan
Real estaet nirutha solunga.. Yalamay halinthukondu varukerathu.. Ethu yapade nanmayhagum
இதெல்லாம் மனச தேற்றிக் கொள்ள சொல்லப்பட்ட கட்டுக்கதை