தன் மனைவிக்கே மாப்பிள்ளை பார்க்கும் மம்மூட்டி Malayalam movies in Mr Tamilan voice over mallu movies

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • படம் பார்த்த திருப்தி கேரண்டீட். சில நிமிடங்களில் படம் பார்த்த முழு திருப்தி. The satisfaction of watching the movie is guaranteed in few minutes in mr tamilan voice over

КОМЕНТАРІ • 505

  • @MaheshWaran-pw9lj
    @MaheshWaran-pw9lj 7 місяців тому +316

    நடிகனா மாசுகாட்டனும்அவசியம்இல்லை.
    சும்மா வந்து நின்னாலே போதும்.
    மம்முட்டி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐
    நல்ல திரைப்படத்தை உணரவைத்த நண்பருக்குநன்றிகள்🙏

  • @vinothmani3343
    @vinothmani3343 6 місяців тому +35

    இப்படி ஒரு கேரக்டர் பண்றதுக்கு ரொம்ம GUTS வேணும்... Hats off to Mamooty Sir. நிஜமாவே Last வரைக்கும் Twist எதிர்பாத்தேன். But இது தான் நிஜம்னு சொன்ன Team கும் அதை ஒத்துகிட்ட மம்முட்டி Sir உம் Great...

  • @mehalthiyat5116
    @mehalthiyat5116 6 місяців тому +44

    Seriously very nice n bold movie. He's a big super star in malayalam movies even though he's not hesitate to choose to this kind of flim. Hats off to him. ❤

  • @bharathibharathi281
    @bharathibharathi281 7 місяців тому +300

    இந்தக் கதையில நடிக்கிறதுக்கு செம தில்வேணும் அப்பப்பா

  • @vairaviezhilan3306
    @vairaviezhilan3306 7 місяців тому +78

    Really hats off to Malayalam industry, idhe namba oora irundha indha story ya sodhapi vachurupanga

  • @ffrajkavi
    @ffrajkavi 6 місяців тому +20

    Good, யார் மனதையும் புண்படுத்துவது அல்ல, என்ற வரிகளுக்கு ஏற்ற படம்👍🎉🎉

  • @siyasiya5447
    @siyasiya5447 3 місяці тому +6

    அந்தந்த நேரத்து நியாயங்கள் என்பதை விட அவரவர் தரப்பு நியாயங்கள்...😊 இந்த காலகட்டத்திற்கு ஏற்ற படம்...❤

  • @annapooraniannapoorani2602
    @annapooraniannapoorani2602 5 місяців тому +23

    படம் என்பதால் முடிவு இப்படி மகிழ்ச்சியாக இருக்கு இது போன்ற ஆண்கள் திருமணம் செய்து கொண்டு மனைவியை வாழ் நாள் முழுவதும் சந்தேகம் பட்டு சித்ரவதைபதுதான் அதிகம்

  • @jancyrani3416
    @jancyrani3416 3 місяці тому +10

    Intha mari movie la namma Tamil top hero kkal nadika vaipe illa, mamooty 👌

  • @cookwithcaring4156
    @cookwithcaring4156 7 місяців тому +124

    மம்முட்டிக்கு பாரட்டுகள் ❤

  • @bhagyavathivelayutham1152
    @bhagyavathivelayutham1152 6 місяців тому +26

    படமும் சரி, நீங்கள் கதை சொன்ன விதமும் சரி அருமை.

  • @trishakrish_editz1016
    @trishakrish_editz1016 7 місяців тому +120

    ஒரு வருஷத்துக்கு மேல ஒரு தலையா காதலிச்சு ஒரு மாசத்துக்கு முன்னாடி இருந்தே...எங்க Propose பண்லாம்,எப்படி Propose பண்லாம்,எத கொடுத்து Propose பண்லாம்னு யோசிச்சு யோசிச்சு கண்ணாடி முன்னாடி நின்னு சொல்லி சொல்லி ரிகெர்சல் பார்த்து பார்த்து...ராத்திரி சரியா தூங்காம,சரியா சாப்பிடாம நேரம் காலம் தெரியாம குழம்பி,புலம்பி...ஒரு வழியா Propose day ஆன இன்னைக்கு தன் காதலனிடம்/காதலியிடம் தன் காதலை Propose செய்யப்போகும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்...💐
    அதே Propose day ஆன இன்னைக்கு வழக்கம் போல எத பத்தியும் கவலப்படாம சோறு தின்னுக்கிட்டே Review Video பார்க்கும் அனைத்து Singles களின் சார்பாக இந்த Review Video வெற்றி பெற வாழ்த்துக்கள்...🤗

    • @KARTHIKALAGARSAMY_72
      @KARTHIKALAGARSAMY_72 7 місяців тому +1

      😂😂😂😂​@@GreenSignalToLife

    • @raghavn3602
      @raghavn3602 7 місяців тому +2

      Ithula irunthu onnu therithu boss neenga romba vettiyaa irukkeenga nu 😅

    • @radhikakumar2331
      @radhikakumar2331 6 місяців тому

      Loosu

    • @RamaniG81
      @RamaniG81 4 місяці тому

      Haha semma

  • @user-ys8rx7fj8s
    @user-ys8rx7fj8s 7 місяців тому +391

    இந்த படம் நிஜமாவே ரொம்ப நல்லா இருக்கு 😊. இந்த காலகட்டத்தில் இப்படி எல்லாம் தான் நடக்குது 😊. அது தான் உண்மை ஆனா அதை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு இன்னும் நம் மனநிலை மாறவில்லை என்பதே உண்மை சகோ. இந்த விஷயத்தை அனைவருக்கும் புரியும் வகையில் விளக்கம் தந்த உங்களுக்கு மிக்க மிக்க நன்றி அண்ணா 👌👏🙂.

    • @akilaakila8035
      @akilaakila8035 7 місяців тому +7

      Correct 💯

    • @sridharider
      @sridharider 7 місяців тому +12

      Super ❤ tamil intha mathiri padam Vara no chance 😅😅

    • @MaheshBaburajapalayam
      @MaheshBaburajapalayam 7 місяців тому +7

      Then upgrade ur culture mother vs son and daughter vs father .

    • @Sankar1670
      @Sankar1670 7 місяців тому +2

      Evanugha adthayum crt nnu 10 year la kevabuvanugha bro....mallus always A grade😢​@@MaheshBaburajapalayam

    • @srisathya-ef2sb
      @srisathya-ef2sb 7 місяців тому +2

      U gay

  • @darvin2805
    @darvin2805 7 місяців тому +167

    Kerala film industry eppothum thani ragam intha mathithiri movie lam avangalathan panna mutium ithula act panna mamudy ya paratanum pa❣️🔥

    • @radhavlogs_
      @radhavlogs_ 7 місяців тому +3

      Nijam...avangaloda story ellame romba arumaiya irukku

    • @kalaivani6015
      @kalaivani6015 6 місяців тому +3

      True

    • @radhikakumar2331
      @radhikakumar2331 6 місяців тому +5

      Western influenced movie.. Why talk about homosexuals!! ?? Shame

    • @stories7236
      @stories7236 3 місяці тому +1

      ​@@radhikakumar2331 shame ah lam illa po

  • @sangeethan3097
    @sangeethan3097 6 місяців тому +58

    இந்த மாதிரி யான படத்தை புரிந்து தேர்ந்தெடுத்து நடித்த ஜோதிகா அவர்களுக்கு மிக்க நன்றி 40 வயதில் தான் எனக்கு புரிந்ததுள்ளது வாழ்க்கையை இழந்து வெறுமையில் உள்ளேன் 😢😢😢😢

  • @dhanamsiva3669
    @dhanamsiva3669 7 місяців тому +29

    இந்த படத்த பாராட்ட வார்த்தைகளே இல்லை.பல பேர் கேவலமா பார்க்குற ஒரு விசயம். அத decent ஆ சொல்லி முடுசுட்டாங்க😢உணர்வு பூர்வமான கதை.

  • @ramum3804
    @ramum3804 7 місяців тому +56

    மிகவும் அருமையான திரைக்கதை ......❤

  • @GEMINIpanneerselvam-eq2gn
    @GEMINIpanneerselvam-eq2gn 6 місяців тому +7

    மம்முட்டி ஒரு அருமையான நடிகர் வாழ்த்துக்கள்

  • @kirrtaeyugowridharanik1844
    @kirrtaeyugowridharanik1844 6 місяців тому +18

    இதயம் கனிந்த நன்றி தமிழ் நாட்டில் இருந்து ...மிகவும் அருமையான நடிப்பு ..
    மமூடி ஐய்யா எப்பவுமே சிறந்த நடிகர் ❤

  • @user-ze9xu7rz7v
    @user-ze9xu7rz7v 7 місяців тому +85

    இந்த படத்துல நீங்க ஒருவிஷயத்த பாக்க மரந்துட்டீங்க அண்ணா அந்த கார் கடைசியா போகும்போது வானத்துல வானவில் தெரியுது அவங்கட அடையாளம் அது 😊

  • @indhukrishnanr2716
    @indhukrishnanr2716 5 місяців тому +3

    சில மாதங்கள் உங்கள் பதிவு எனக்கு வராமல் இருந்தது பிறகு வந்த முதல் கதை அற்புதம்

  • @tnpostalnetwork8267
    @tnpostalnetwork8267 7 місяців тому +12

    Mamooty mass acting this character ungala thavira யாராலும் Mudiyathu

  • @revakumar8770
    @revakumar8770 7 місяців тому +40

    Ths அண்ணா. எங்க நீங்க இந்த படத்த negative ஆ பேசிருவீங்க நு பயந்துட்டு இருந்தேன். சூப்பர் அண்ணா. அருமையான விளக்கம். இன்னும் கொஞ்சம் feel பண்ணி பேசியிருக்கலாம் நூ தோணிச்சு. But ths to review this movie.

  • @nadhiyabanu3760
    @nadhiyabanu3760 6 місяців тому +20

    மிகவும் முக்கியமான சமூக விழிப்புணர்வு உள்ள படம்❤

  • @user-tq9pb8gp4g
    @user-tq9pb8gp4g 7 місяців тому +15

    Naa padam parthen
    Analum Mr tamilan voice la kekka nalla iruku❤

  • @rammano8054
    @rammano8054 7 місяців тому +13

    Thala intha padatha munnadiye paththutten irunthalum ninga sonna kekka nalla irukku thalaiva

  • @althafkhan1955
    @althafkhan1955 7 місяців тому +15

    Modern family. Very good. Very good.

  • @user-ix1ef3cz9d
    @user-ix1ef3cz9d 7 місяців тому +15

    Intha padam nan parthapa enaku pudikala neenga solli ketkurapa nalla iruku.joe ungala Katti pudichukava ketpanga mamooty enta theivame nu aluvaru antha scene rompa emotional a irukum

  • @taruvenkhanthalthannimalai9472
    @taruvenkhanthalthannimalai9472 7 місяців тому +20

    peranbu is one of my favorite movie of maamu sir acting vera level

  • @pareeshahameddribay5348
    @pareeshahameddribay5348 7 місяців тому +46

    15:48 court case ku varutha illa case court ku varutha... Bala anna semma 😂❤

  • @madhavik3589
    @madhavik3589 7 місяців тому +11

    Next level generation movie....hats off to you mamutty sir......

  • @2RAJ21
    @2RAJ21 7 місяців тому +25

    Semma 😍😍😍
    Mammukka ki thairiyam und ithupole character il nadikkan.
    Movie super ah..
    Mammukka Vera level ❤❤❤

    • @thangammani4230
      @thangammani4230 7 місяців тому

      😮 enna language da ithu?

    • @2RAJ21
      @2RAJ21 7 місяців тому

      @@thangammani4230 mudinja kandupudi.

    • @thangammani4230
      @thangammani4230 7 місяців тому

      @@2RAJ21 Urudu thana ? 😜

    • @ffrajkavi
      @ffrajkavi 6 місяців тому

      Evar, than manathil pattadhai solla vendum yenru ninaiththu, intha alavukku eluthi irukiraare,👍💯📌 tamilnadil piranthu Tamil kuda elutha, padikka theriyatha, 2k kids and more.... Irukuranga, 🥺

  • @manarayanan7098
    @manarayanan7098 7 місяців тому +9

    IPO Tamil vida Malayalam movies nala iruku nala puthu puthu concept ah simple ah fight ilama Konda varanga

    • @santhoshgrajan6843
      @santhoshgrajan6843 6 місяців тому

      Epaiyumae Malayala padam storyla ellam beyond the timeahaa dhaan think pani dhaan edupaanga.

  • @user-sp7qv3be4o
    @user-sp7qv3be4o 7 місяців тому +12

    So daring big step. atleast pittikadha mrg pannal evvalavu kastamnu terium. Salute guys🎉

    • @radhikakumar2331
      @radhikakumar2331 6 місяців тому +1

      What daring?? Is it anyway useful to the society?? Kerala movies are all. Western infuenced.. Btw homosexuality is haram in Muslim community.. Do you think mammoty or jyotika will accept in real life.. ??

    • @swasthiswetha07
      @swasthiswetha07 6 місяців тому +1

      ​@@radhikakumar2331adh Jyothika or Mammooty a dhan irukanuma.ovoruthar ovvoru madhiri

  • @mummydaddyagencies6668
    @mummydaddyagencies6668 7 місяців тому +15

    செம்ம ப்ரோ ஜோதிகா அம்மான்னு சொல்றது

  • @krishvin7426
    @krishvin7426 7 місяців тому +18

    I watched this movies.. really unexpected from mamooka at this peek level his career. And he nailed it as usual mamooka done it well. Wounderful movie direction was too good because at this genre, directer handled superbly without vulgar scene. ❤❤ hats off Mr.Thamizhan Bala ❤🎉

  • @karthikeyanivenugopal4262
    @karthikeyanivenugopal4262 4 місяці тому +2

    Very matured decision, good moviem

  • @karthikselva100
    @karthikselva100 7 місяців тому +12

    இந்த காலத்தில் இந்த படம் வேண்டும்.... மலையாளத்தில் பார்த்தேன்!

  • @arund2205
    @arund2205 5 місяців тому +1

    Super padam next level story. Mamukka choice is good 👍🏽,

  • @breezze4553
    @breezze4553 6 місяців тому +6

    Same life im experiencing... jothikas life

  • @tejasshree513
    @tejasshree513 3 місяці тому +1

    Last scene la vanavil lam vituerukanga good small detailing 😮

  • @HasmikaaPriyahasmikaa-gc5um
    @HasmikaaPriyahasmikaa-gc5um 5 місяців тому +2

    இப்படி இருந்தால் டைவர்ஸ் பண்றது தான் சரியான ஒன்று ❤❤❤❤❤❤❤❤❤

  • @muniyasamysiva7854
    @muniyasamysiva7854 7 місяців тому +17

    நல்ல கதை, நிறைய பெண்கள் வாழ்கை கேள்விக்குறியாக உள்ளது

    • @mathivathana116
      @mathivathana116 6 місяців тому

      amanga intha angal yellam yen kalyanam pannikuranga?;chai

  • @sandy4472
    @sandy4472 7 місяців тому +5

    Jothiga va parthutu epdi than intha manushan summa iruntharo ithana varushama😢

    • @UMiruthula-ro7pj
      @UMiruthula-ro7pj 3 місяці тому

      It's clearly because of his character for example can you have one night with suriya as he handsome you cant know bro the same condition for him too

  • @kirubalinikiru1394
    @kirubalinikiru1394 7 місяців тому +9

    Romba differentana tamil movie... Nice bala anna..❤❤

  • @packialakshmi2569
    @packialakshmi2569 4 місяці тому

    இப்படி நடிக்க accept பண்ணுணது ரொம்ப பெரிய விசயம், சூப்பரா நடிச்சுருக்கார்,

  • @akbarbasha9587
    @akbarbasha9587 7 місяців тому +7

    மம்மூட்டி ஒரு வுன்மையான ஹீரோ ❤

  • @Anjurubhabiriyani
    @Anjurubhabiriyani 7 місяців тому +8

    32:41 avinga serndhu tha bro poranga. Vaanatha paarunga rainbow Iruku. Director indirect ah mention pannirukaru.

  • @ltlebrd6678
    @ltlebrd6678 6 місяців тому +2

    Jothika oda lawyer cute ah irukanga

  • @thanupillaithanu5677
    @thanupillaithanu5677 6 місяців тому +5

    Sangadam theerkum sanishwaran" series podunga anna please 🙏 😢

  • @ravanan933
    @ravanan933 5 місяців тому +4

    ஒரு பையன் ஒரு பையன் கிட்ட Left கேட்க்கலாம் ஆனால் ஒரு பையன் ஒரு பெண் கிட்ட left கேட்டா தப்பு தானா அதே போல் தான் இதுவும் என்னங்க சார் உங்க சமுகம்😅😅😅

  • @aravinthgawri9413
    @aravinthgawri9413 7 місяців тому +12

    Day arambikkirathum mudiyurathum unga channel than samachikitta padam pakkum sangammm😂😂😂😂😊😊😊😊❤❤❤❤

  • @cubiait3498
    @cubiait3498 5 місяців тому +2

    You missed to tell the rainbow shown at the end😅

  • @sasidaran8840
    @sasidaran8840 7 місяців тому +6

    Mammuka ultimate 😊

  • @sarburashabu13
    @sarburashabu13 7 місяців тому +1

    Climax la Varavaru Mohanlal Gust Appearance Mari Vanthu iruntha semaya irubthurukum

  • @Loopgamingtamilan7689
    @Loopgamingtamilan7689 7 місяців тому +7

    I waiting this film for u voice anna❤

  • @Ezhilmarutha
    @Ezhilmarutha 4 місяці тому

    வணக்கம் உங்கள் குரல் வளம் மிகவும் அருமை எப்பொழுதும் கதையை கேட்டு சப்ஸ்கிரைப் செய்வேன் ஆனால் உங்களின் குரலின் இனிமையைக் கண்டு சப்ஸ்கிரைப் செய்கிறேன் மேலும் தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @hastagsewing316
    @hastagsewing316 5 місяців тому +5

    Anna enaku puriyave ila😢😢😢

  • @jayanthi_jayanthi
    @jayanthi_jayanthi 7 місяців тому +4

    அருமையான படம் நான்இந்தபடத்தை பத்திபேச சொன்னேன்❤❤

  • @rescueram
    @rescueram 7 місяців тому +12

    Oru vazhiya potutinga.... thank you so much...

  • @nivinsajith2215
    @nivinsajith2215 5 місяців тому

    I remember here in Tamil Ajith Kumar varalar movie ...Ajith accepted to act a bold hero ❤❤

  • @revakumar8770
    @revakumar8770 7 місяців тому +3

    இப்போ தான் இந்த படம் பார்த்தேன். But உங்க voice la review கேக்குறது ல ஒரு அலாதி பிரியம். என்ன பொறுத்தவரை நம்ம தவறு நு நினைக்கிற விசயம் அவங்க point of u ல அருமையா சொல்லி இருக்காங்க. என்ன நடிப்பு sir மம்முட்டி sir ஜோதிகா ரெண்டு பேரும் unic ஆ நடிச்சி இருக்காங்க. உங்க point of la கத கேக்க முன்னாடி comment பண்ணிட்டேன்.

  • @RKBL8313
    @RKBL8313 7 місяців тому +4

    💐🧑‍🤝‍🧑🌺love is love💑💫🥰💞

    • @RKBL8313
      @RKBL8313 7 місяців тому +2

      💞love your Self🌺🌹💫❤️‍🔥

  • @user-ey9es3up2u
    @user-ey9es3up2u 7 місяців тому +10

    Mr: தமிழன் பேன்ஸ் like பண்ணுங்க friends ❤❤👌👍👏🙏

  • @Ashwin-it8gc
    @Ashwin-it8gc Місяць тому +2

    Same in my life right now 😢

  • @AAISTDIFVHTDIW
    @AAISTDIFVHTDIW 7 місяців тому +6

    Enakkum indha mathiri than actress avanum rombha assaiya irukku en achieve goallum kodhaa elaarum bless pannungha guys

  • @anandmaster9688
    @anandmaster9688 5 місяців тому +3

    Bro kada si laa paruka rainbow 🌈🌈 thea reum movie end i know I know 😅

  • @m.s.m560
    @m.s.m560 6 місяців тому +16

    സൂപ്പർ സുഹൃത്ത്. ഞാൻ നിങ്ങളുടെ ഏറ്റവും വലിയ മലയാളം ആരാധകനാണ്

  • @user-rz3jp2xn8t
    @user-rz3jp2xn8t 6 місяців тому +2

    Unga voice na adimai ❤

  • @shantypakalan7229
    @shantypakalan7229 7 місяців тому +7

    I respect to actor and actress.. Bcos they daring to act this movie... Ipphhe ullhe generation kathai... Ellamhe naam pesse vendiyhe topic than.. Mostly divorce happened for this reason.. Not at all.. The certain people.. Keep rocks Mr tamizha ❤regards from Malaysia 🎉

  • @premg9860
    @premg9860 7 місяців тому +3

    Bro unga fan bro 3 year s unga movie pakura super ah experience panuriga bro enakku irukura free timela unga movies tha super entertainment bro thanks bro

  • @RaghavM-tn4uf
    @RaghavM-tn4uf 3 місяці тому

    Unga narration vera lvl

  • @Rk_luvqueen
    @Rk_luvqueen 7 місяців тому +9

    DIRECTOR: KARAN JOHAR
    Movie Name : KUCH KUCH HOTA HAI
    Hero: Shahrukhan, Heroine: Kajol
    2nd Hero: Salmaan Khan
    2nd Heroine: Rani Mukherjee

  • @M.pandi950
    @M.pandi950 7 місяців тому +2

    படம் சூப்பர்மிக அருமை

  • @user-yr1cg9ej3p
    @user-yr1cg9ej3p 5 місяців тому +1

    Ennoda life ippadi than 💯

  • @sabarisht9060
    @sabarisht9060 7 місяців тому +1

    Bro intha movie ku remba naal wait pannitu irunthen

  • @cartoons02.4
    @cartoons02.4 7 місяців тому +3

    Antha Very good very good nice bro

  • @user-jr6kl3ot8c
    @user-jr6kl3ot8c 6 місяців тому +1

    மம்முட்டி❤👍👍

  • @shalomleftismisalie3470
    @shalomleftismisalie3470 5 місяців тому +1

    Your narration brought tears. Such a beautiful way of presenting a sensitive story.

  • @AK-im1no
    @AK-im1no 7 місяців тому +14

    வானவில் நண்பர்களுக்கு சிறந்த படம்

  • @roshan1188
    @roshan1188 6 місяців тому

    Aanmai illayenral aspatiriku pongada potaingala 😢
    Feel good rool play
    Mamotty , jothika ❤

  • @user-tt8nj1wk2u
    @user-tt8nj1wk2u Місяць тому +1

    Last shot director touch pa...
    Rainbow...yaru elam note paninga

  • @ramyaraj3707
    @ramyaraj3707 7 місяців тому +6

    First indha concept la other country la vandhuchu...aprm north india la vandhudhu...ipo kerala...already tamil ah short film web series la indha concept vara aarambichuduchu...pora pokka paatha...ingaium big stars kuda nadika eager irukura alavuku indha karumam lam trend aidum pola 🤦🤦🤦🤦🤦🤦... society ku nalla vishiyatha movie ah edukarangalo ilaiyo...kettu poradha dhan...full time aa valachu valachu eduthutu irukanunga...

    • @Rockybhai-ty6et
      @Rockybhai-ty6et 7 місяців тому +2

      Mumbai police padathula prithviraj intha maari character panirparu. Appram 2 countries padathula riyaskhan inthamaari character panirparu aana aathu comedy

  • @paytmbalaji4725
    @paytmbalaji4725 7 місяців тому +1

    Bro lonappan Jayaram act pannathu super aaavirukum😊

  • @user-ye8it7zv6v
    @user-ye8it7zv6v 7 місяців тому +3

    Kerala movie eppothum bestthan

  • @sreeprasad.t.m9603
    @sreeprasad.t.m9603 7 місяців тому +3

    2:29 bro its not about modern family... Basically mallu Christian family always prefer all type of liquor and hindhu family only beer,vodka,jinn,wine ... Sometimes muslim boys also drinking
    It becoming modern... Not fully.🙌

  • @poojamurugappa994
    @poojamurugappa994 7 місяців тому +10

    Addicted Voice ❤🎉

  • @user-gh2bs5ky6u
    @user-gh2bs5ky6u 6 місяців тому +1

    This kerala hero is power kethu
    Or eny thing kerala kerala thaaaa

  • @ushaiyeriyer5229
    @ushaiyeriyer5229 7 місяців тому +2

    Really great movie 😊

  • @JesusJoy07
    @JesusJoy07 7 місяців тому +2

    Last uh Mathew and andha driver serndhu irupanga thonudhu becoz symbolic uh rainbow last frame la kaati irukanga usually rainbow colours dha LGBTQ representation

  • @silambutrpasu9267
    @silambutrpasu9267 7 місяців тому +3

    அருமையான 🎬🎬🎬திரைப்பட ம் அண்ணா

  • @TheNisar123
    @TheNisar123 7 місяців тому +4

    Excellent explanation.Climax arumai.Delicate subject romba nalla handle panni sonneergal.Arumai.

    • @radhikakumar2331
      @radhikakumar2331 6 місяців тому

      Naattukku remba avasiyam paaru.. Western influenced movie

    • @rithikkumarc
      @rithikkumarc 6 місяців тому

      @@radhikakumar2331 so what? just because its LGBTQ ... its western influenced? In some western countries, this is normalised maybe we need to normalise to (not maybe, we "SHOULD")

  • @chanlavancrazygirl4765
    @chanlavancrazygirl4765 7 місяців тому +5

    Bala அண்ணா கேரளா ல maximum எல்லாரும் social drinker familya enjoy பண்ணுவாங்க

  • @reni_1025...
    @reni_1025... 7 місяців тому +3

    Antha climax scene audience manapokkuku vittutanga... Enakku avanga sernthu irujanumnu than ennam itha correct nu yosikura pakkuvam enakku irukku. Im 20.

  • @Mr-vf1lh
    @Mr-vf1lh 7 місяців тому +4

    நந்திபுரத்து நாயகி நாவல் திரும்பியும் வீடியோஸ் இருந்து தால் போடுங்கள் bro 💕💗💗💗💗💖💖💗💖

  • @bharanikumarrajendran4576
    @bharanikumarrajendran4576 7 місяців тому +1

    Also mammutty old movies unnmai, Iyer the great.

  • @mozhigowsalya9165
    @mozhigowsalya9165 7 місяців тому +2

    Romba nalla padam bro… romba arumaiya eduthurupaga ❤❤❤❤
    Already watched this movie. Came here for you Bala bro♥️♥️♥️.

  • @aimless5113
    @aimless5113 2 місяці тому

    Very good very good 😂😂😂😂

  • @mohanamohana7649
    @mohanamohana7649 2 місяці тому +1

    கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்து வைத்தால் மட்டும் முடுஞ்சதா?
    ஆண்கள் திருமணம் வேண்டாம் என்று உறுதியாக இருக்க வேண்டும்... பெண்களின் வாழ்வில் விளையாடக்கூடாது 😭😭

  • @sreepriya8745
    @sreepriya8745 6 місяців тому +6

    Andha climax la oru 🌈 kaamichanga adhu lgbtq sign