ஓடாய் தேய்ந்த தயாநிதி மாறன் சொத்து மதிப்பு - எவ்வளவு தெரியுமா? | Candidates Asset | DMK | ADMK

Поділитися
Вставка
  • Опубліковано 30 бер 2024
  • ஓடாய் தேய்ந்த தயாநிதி மாறன் சொத்து மதிப்பு - எவ்வளவு தெரியுமா? | Candidates Asset | DMK | ADMK | BJP | Highest asset
    #DMK #ADMK #ASSETS #EXPLAINED #DINAMALAR
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

КОМЕНТАРІ • 590

  • @vaiyanansethu2793
    @vaiyanansethu2793 Місяць тому +109

    இந்த பிச்சைக்காரர்களுக்கு ஏதேனும் உதவி செய்யுங்கள் தமிழ் நாடு மக்களே!

  • @Palanisankari2010
    @Palanisankari2010 Місяць тому +57

    இறைவா
    நாட்டை கொள்ளையடித்த கருணாநிதி குடும்பத்திற்கு நீதான் முடிவு கட்ட வேண்டும்

    • @saravanans3434
      @saravanans3434 Місяць тому

      நாம் நினைத்தால் முடியும் இறைவனை அழைப்பது அவசியம் அற்றது.

  • @balann9990
    @balann9990 Місяць тому +61

    பாவம் எல்லாருமே ஏழைகள் ஆகவே இருக்கிறார்கள் . எப்பேர்ப்பட்ட நேர்மைமையான அரசியல் வாதிகள் .இவர்களை பெற்ற தமிழகம் பெரும் புகழ் அடையுமே .
    அதுவும் இந்த ஜெகத்ரட்சகன் .

  • @thiyaguthiyagu52
    @thiyaguthiyagu52 Місяць тому +85

    திமுகவின் வாரிசுகள் எந்த வேலையும் செய்யாமல் பல கோடிகளுக்கு அதிபதிஆனது எப்படி? மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் இல்லையெனில் தமிழகம் ??????????????????????????????????????

    • @user-bj7gn2mu2k
      @user-bj7gn2mu2k Місяць тому

      Evankal kollai adiththu sampathikka karanam dmkvukku ottu podum thonderkslthaan karanam thirudennu therinthu ottu vpodum muttalkal

    • @krishnasamykannan8511
      @krishnasamykannan8511 Місяць тому +5

      அவங்க அப்பன் காலத்தில் இருந்து மக்கள் சிந்திக்க வே விடாமல் வைத்து இருக்கிறார்கள் என்பது தான் உண்மை

    • @srk8360
      @srk8360 Місяць тому

      👌👌

    • @thiyaguthiyagu52
      @thiyaguthiyagu52 Місяць тому

      @@krishnasamykannan8511 திராவிட திருடர்களின் இலக்கு வோட்டுக்கு பணம் வாங்கும் மக்கள்.

  • @astrojebamaniastrojebamani9927
    @astrojebamaniastrojebamani9927 Місяць тому +115

    இந்த தேர்தலில் திமுக+காங்கிரஸ் கட்சிகள் காணமல் போகனும். ஓம் சக்தி.

    • @srinivasankamath7493
      @srinivasankamath7493 Місяць тому

      Om. Sakthiybjpkarankannathondunummollarikuttam😮

    • @meenrajramaiah22
      @meenrajramaiah22 Місяць тому

      Yes They will not get more than 20 M.P.seats .

    • @jk-bn6rp
      @jk-bn6rp Місяць тому +2

      ஓம் சக்தி
      அறம் காக்க வந்த மாவீரன் அண்ணாமலை ஒரு முறை வாய்பளிப்போம்

    • @mmagendrangounder6144
      @mmagendrangounder6144 Місяць тому

      Pudunguda. BJP vanthal Komonum kooda kidikathu

  • @marimuthuk8450
    @marimuthuk8450 Місяць тому +145

    ஐயா. தமிழக மொத்த சொத்தும் திராவிட கட்சிகளிடம்தான். உள்ளது

    • @sugavanamn8992
      @sugavanamn8992 Місяць тому +5

      While we are struggling to earn two or three hundred rupees per day how these cheaters hae earned such huge wealth.

  • @ramalingampadmanabhan6689
    @ramalingampadmanabhan6689 Місяць тому +174

    தயாநிதி மாறனின் போட் கிளப் வீடு யார் பெயரில் உள்ளது? அவருக்கு 8.5 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மட்டுமே உள்ளது என்பது நம்பும் படியாக இல்லை.

    • @RedBull.RedBull
      @RedBull.RedBull Місяць тому

      கேபிள் திருடன் தயாநிதி மாறன் டெபாசிட் காலி..

    • @gknataraj
      @gknataraj Місяць тому +6

      Boat club veedu kurainthathu 10ground irukkum.
      Inraiya vilai rs.85 kodi irukkum?

    • @vijiseshsai2016
      @vijiseshsai2016 Місяць тому

      பொய் கணக்கு

    • @GopirajanK
      @GopirajanK Місяць тому +7

      கலாநிதி மாறன் ஓட வீட்டோட காம்பவுண்ட் பல கோடிக்கு பொய்யா சொல்லிட்டு திரியுறாங்க எனக்கு ஒரு நல்ல சீட்டை எடுத்து போடு கிளிய

    • @krishnamoorthyr6449
      @krishnamoorthyr6449 Місяць тому

      DMK கரங்க உழைத்து சம்பாதித்து வைத்துள்ள சொத்துகள்.பறிமுதல் செய்யும்வரை திருடி கொண்டு தான் இருப்பார்கள்.

  • @ganeshbhattar6551
    @ganeshbhattar6551 Місяць тому +245

    தமிழ்நாட்டில், முடிச்சவிக்கி, மொள்ளமாரி, தெருப்பொறுக்கி எல்லோரும் சேர்ந்து நடத்தும் ஆட்சி திராவிட முன்னேற்றக் கழக திராவிட மாடல் ஆட்சி!//

    • @sudindrans8322
      @sudindrans8322 Місяць тому +8

      1000 % unmai.

    • @srinivasankamath7493
      @srinivasankamath7493 Місяць тому

      Edhuorutheruporukincamsnd
      EvNungapramayogyanga
      AppadiyeDenamalasotthuveliyedu. Bjpkaransothaveliyeduda
      Nolibangala😊

    • @rajanphilip745
      @rajanphilip745 Місяць тому +3

      People of Tamil nadu life get ing worsening .But all this people were getting richer so please think before. 😅😅😅😅😅😅

    • @benswami3197
      @benswami3197 Місяць тому +1

      Dai pitchai karha tamil naathu eamhalhi muthalghay,neengha inhumha dha antha gopalha purrha Kudhumbha vaarhishu thirhudharghal podhum pitchaikhaarha Panam,veeran sarraiya sarakhu,Kaakhaa birhiyhanhayhai vanghikhithu meendhum intha thirhudanghalhukhu ungha votehai “Vhikkha” porrhingha?.

    • @user-fy4yb4lk2m
      @user-fy4yb4lk2m Місяць тому

      Everything is uou da dei

  • @thuraisamypraba4976
    @thuraisamypraba4976 Місяць тому +178

    எந்த வேலையும் செய்யாமல் இவர்களின் சொத்து மதிப்பு எப்படி கூடுது காலம் பூரா உழைக்கிறவன் ஏழையா இருக்கிறான்

    • @abiramipaulkumar
      @abiramipaulkumar Місяць тому

      மலையை உடைத்தல் மணல் கடத்தல் போதைப்பொருள் கடத்தல் ரியல் எஸ்டேட் என்று சொத்துகளை சுரண்டல் மீடியாக்கள் மூலம் ஏமாற்றல் சினிமா மூலமாக கருப்பு பணத்தை வெள்ளையாக்க பினாமிகள்.இன்னும் வெளியே தெரியாத எத்தனையோ?இதேல்லாம் தான் வேலை.

    • @ssumayhi9532
      @ssumayhi9532 Місяць тому +12

      கண்ணு திறந்து இருக்கும் போதே திருடருவனுகளாச்சே அப்புறம் எப்படி சொத்து சேர்க்காம இருப்பானுக

    • @abiramipaulkumar
      @abiramipaulkumar Місяць тому

      எல்லா திருட்டு தொழிலும் செய்கிறார்கள்.கலெக்ஷன் கரெப்சன் போதைப்பொருள் கடத்தல் இது போதாதா? சொத்து சேர்க்க.

    • @mohanalakshmiganesan2413
      @mohanalakshmiganesan2413 Місяць тому

      தமிழ் நாட்டு ஜனங்களால் ஊழல் என்று தெரிந்தும் ஓட்டு போட்டு இருக்காங்க

    • @NATURALKIND316
      @NATURALKIND316 Місяць тому +15

      வெறும் 3 வேளை சாப்பிட்டு பின் ஆறடி நிலமே சொந்தமடா என்ற கதிக்கு இவ்வளவு சொத்தா

  • @sudarkodi1741
    @sudarkodi1741 Місяць тому +40

    38 கோடி என்றால் உடன் ஆயிரம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.. அதாவது 38 ஆயிரம் கோடி..

  • @karunas538
    @karunas538 Місяць тому +62

    தமிழகத்தில் ஊழல் மூலம்அரசியல்வாதிகள் சேர்த்த சொத்துக்களை ஆய்வு செய்து, முடிவில் நாட்டுடைமை ஆக்க வேண்டும்..!💯🙏 2:06

  • @thamizhiniyan2733
    @thamizhiniyan2733 Місяць тому +145

    கனிமொழி சொத்து மதிப்பு 100 கோடிக்குள்தான் என்று சொன்னால் அதை நம்புகிற மக்கள் பாவம். சுமார் 5 லட்சம் கோடிகளில் பங்காளி அவர்.

    • @mohanalakshmiganesan2413
      @mohanalakshmiganesan2413 Місяць тому +7

      அவ்வளவும் வைத்துக்கொண்டு என்ன பண்ணுவா

    • @mohanthimmakuppusamy2180
      @mohanthimmakuppusamy2180 Місяць тому

      Purely fake Dhayamidhimaran property report Kalanidhimaran how has 20000cr assets It is clear Dhayanidhimaran may have morethan 1000 cr assets without his name ie benami r his br Kanimoli may ve morethan 1000 cr assets in the name of her husband son mother etc in Coorg Singapore TN USA etc So they simply cheat TN people Till date no improvement in their constituencies TN Govt loan raised fr 5 lk cr to 8 lk cr 2021-24 by DMK but DMK politicians assets inreased it is only because of TN foolishes still support to such gangs So vote BJP 2024 to 30 yrs for bright TN/India 🎉

    • @mee2430
      @mee2430 Місяць тому +5

      அடுத்து ஒரே நோக்கம் அம்பானி, அதானி ஆக வேண்டும்

    • @nagukrithi5990
      @nagukrithi5990 Місяць тому +5

      100 kodi ellam tips paisa ... avanga driver kitae 100 kodi irukum 😂

    • @nandhuamlu5680
      @nandhuamlu5680 Місяць тому +3

      இவ்ளோ இருந்தும் நிம்மதியா வா இருக்காங்க

  • @raghunathank327
    @raghunathank327 Місяць тому +41

    தயாநிதி 8 கோடி - நம்புகிற மாதிரியா இருக்கு?

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or Місяць тому +70

    🎉 திமுக ஒரு குள்ளநரி கூட்டம். நாட்டை விற்று பணம் சம்பாதிப்பது எப்படி என்று அவர்களுக்கு தெரியும் 🎉😂❤

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Місяць тому

      Yentha naaiyum naattai vokka mudiyathu!
      Muyanral
      ED, NIA, CBI, IB CVC yellam paiyum!
      Nee YETHAI vippai
      C1 CONVIVTED yaru theriiyumle?

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Місяць тому

      Appadi panninaal pidikkathan
      ED, CBI, ITD, CVC, IB yellam irukku
      Ivangellam
      KUMBAKARNAANSA, RAJA?

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Місяць тому

      Nee NOOLIBANa
      R ARYA adivarudi ya?

  • @venkatesanramamurthy1003
    @venkatesanramamurthy1003 Місяць тому +37

    அடப்பாவி, போட்கிளப் பங்களா என்ன ஆச்சு. கோபாலபுரம் பங்களா?
    சன் டிவி பங்கு? சினிமா கம்பெனி பங்கு.

  • @nageshwarandurairaj1917
    @nageshwarandurairaj1917 Місяць тому +48

    ஆண்டவனுக்கு பொறுக்குமா

    • @mohanalakshmiganesan2413
      @mohanalakshmiganesan2413 Місяць тому +1

      அந்த ஆண்டவன் தானே கொடுத்து இருக்கான்

    • @krishnasamykannan8511
      @krishnasamykannan8511 Місяць тому

      ஆண்டவன் கண்களில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டு இருக்கிறார்கள்😢😢😢😢

  • @samykkannuramasamy749
    @samykkannuramasamy749 Місяць тому +31

    ஐந்து வருடத்துக்கு அவ்வளவு சம்பளமா கொடுக்கிறாங்க, சொல்லுங்க கோபால் சொல்லுங்க

  • @savithriravikumarravikumar9779
    @savithriravikumarravikumar9779 Місяць тому +94

    மீண்டும் மோடி ஜீ.. வேண்டும் மோடி ஜீ..பாஜக கூட்டணிக்கு வாக்களித்து மாபெரும் வெற்றியை பரிசாக கொடுத்திடுங்க மக்களே 💐💐💐

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Місяць тому +4

      WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM -இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE ?? WHAT DO ?? HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏🙏🙏 WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM - Hindus should unite many castes and be one Hindu caste without distinction ISKCON🙏MORE CAST IN HINDU S

    • @savithriravikumarravikumar9779
      @savithriravikumarravikumar9779 Місяць тому

      @@samsamsamsansamsam2712 இதற்கு சங்கர மடம்.. ஜீயர் மடம் மட்டுமே காரணமாக இருக்க முடியாது. இந்துக்களில் பல்வேறு பிரிவுகள் இருக்கின்றன. அவைகளே ஒருவருக்கொருவர் காதல் திருமணங்களை ஆதரிப்பதில்லை. இது பெரிய விவாதம். ஒரே நாளிலோ முடியக்கூடிய விடயமல்ல. இந்துக்கள் ஒற்றுமை தேவையான ஒன்று தான். இதற்கு அவரவர் தனிப்பட்ட முறையில் சிந்திக்க வேண்டும்.

    • @abdulsathar7147
      @abdulsathar7147 Місяць тому

      Neesoru thinrayaa.illa Vera yethaavathu??....

    • @savithriravikumarravikumar9779
      @savithriravikumarravikumar9779 Місяць тому

      @@abdulsathar7147 அப்போ இந்த தடவை 400 க்கும் மேல் பாஜக உறுப்பினர்கள் வரப் போகிறார்கள். அத்தனை பேரிடமும் போய் "சோறு துண்றியா" என்று கேக்க போகிறிர்களா.. சுத்த வேலை வெட்டி எதுவும் இல்லாதவர் போலயே..😅😅

  • @meenanagarajan1318
    @meenanagarajan1318 Місяць тому +17

    இவர்கள் சொத்து மதிப்பு பல லட்சம் கோடிகளில் இருக்கும்.

  • @kannanramakrishnan8689
    @kannanramakrishnan8689 Місяць тому +30

    Arcot Veerasamy is alive… இந்த வாரிசுகள் சொத்து இவ்வளவு தானா🤔 மீதில்லாம்🤔

  • @sunderraj6197
    @sunderraj6197 Місяць тому +18

    இவனுகல்லாம் அரசியல்வாதியாக இருந்ததை தவிர என்ன வேலை செய்து சம்பாதிச்சாங்க??!!

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 Місяць тому +55

    Dhayanidhi Maran ozhiga 👎👎👎👎👎👎👎👎👎👎

  • @kannappankuppuswamy9389
    @kannappankuppuswamy9389 Місяць тому +32

    அய்யா இவர்களின் சொத்து,
    மக்களின் பாவ மூட்டைகளும்,பிணி மூட்டைகளும் தான் என்கிறது.‌ தர்மசாஸ்திரம்.

    • @mohanalakshmiganesan2413
      @mohanalakshmiganesan2413 Місяць тому +2

      இப்ப நன்றாகதானே இருக்கிறாங்க

    • @vairamuthu2966
      @vairamuthu2966 Місяць тому +1

      ​@@mohanalakshmiganesan2413VennaDurai. Bol. Cancer vanduSavanga. Bro

  • @chandrapaulperumal3536
    @chandrapaulperumal3536 Місяць тому +40

    எல்லாமே கள்ள கணக்கு.... மீதியை நாட்டுக்கு கொடுத்துருவாங்களா....

  • @user-hg5hq4gm4u
    @user-hg5hq4gm4u Місяць тому +17

    தயாநிதி குடும்பம் விமானம் வைத்து உள்ளதக செய்தி பார்த்த யாபகம்

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or Місяць тому +42

    🎉😢 அத்தனையும் பொய் கணக்கு 😂🎉

  • @rajendra_naidu_coimbatore
    @rajendra_naidu_coimbatore Місяць тому +6

    கட்டு மரத்தின் குடும்ப சொத்து முழுவதும் அரசுடமை ஆக்க வேண்டும்.
    அது முழுவதும் ஊழல் மூலம் மக்கள் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது தான்.
    ஜெய்ஹிந்த்

  • @bhaskarnatarajan2536
    @bhaskarnatarajan2536 Місяць тому +19

    எப்படி !!!!!!!! ரகசியத்தை சொல்லவும்.
    இதை தவிர பினாமி......

  • @ammu4580
    @ammu4580 Місяць тому +20

    சொத்து மதிப்பாக இருக்காது தேர்தலுக்கு செய்ய போகும் செலவாக இருக்கும்.

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 Місяць тому +33

    Modi ji vazhga velga BJP vazhga velga Bharath matha ki jai 🙏🏼 jai hindh jai hindh jai hindh 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @gknataraj
      @gknataraj Місяць тому

      Ivarkalin munnorkal.katchiyil seruvadarkku munbhu enna seythukondu iruntharkal enbhathu kelvi.
      Verum MLA/M.P. sambalathavaithukondu ivvalavu periya panakkararkalak AaKA MUDIYUMA enbhathu..???

  • @rangarajugovindaraju2441
    @rangarajugovindaraju2441 Місяць тому +11

    இவ்வளவு எப்படி எப்படி அங்கே இங்கே எங்கே கொள்ளை அடித்தது இது ஒரு பொழப்பு கஷ்டம் கஷ்டப்பட்டு உழைக்கிறவன் கிட்ட இல்லே உன்னிடம் வந்தது எப்படி திகார் போக இது நல்ல பலன் கொடுக்கும் வாழ்க வளர்க திகார் புகழ் நாளை SARITTIRAM இருக்கும்😊😊😊😊

  • @Rajeshkumar-nc9dz
    @Rajeshkumar-nc9dz Місяць тому +14

    சபாஷ்.தமிழக மக்களுக்கு இதெல்லாம்ஒரு பி.ச்சனையே இல்லை.

  • @mohanrms3919
    @mohanrms3919 Місяць тому +5

    எல்லாருமே கரெக்டா பொய்சொல்லிருக்காங்க மற்றவீடியோவை காட்டிலும் உங்கள் வீடியோ சிறப்பாக உள்ளது🙏🙏

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 Місяць тому +12

    CONTRACTORS, AUDITORS, LAWYERS ( & SOME JUDGES ) work VERY HARD to keep STALIN, MARAN & KANIMOZHI FAMILIES above POVERTY LINE 😢

  • @renugopal9028
    @renugopal9028 Місяць тому +11

    Election commission weast not teking any action

  • @TheSridharantkr
    @TheSridharantkr Місяць тому +20

    அவர் மெலிந்து போகவில்லை. குண்டாகி விட்டர்

  • @sethuramalingam8809
    @sethuramalingam8809 Місяць тому +15

    தமிழா நீ விழித்துக்கொள்ள வேண்டும்

  • @RK-tq4km
    @RK-tq4km Місяць тому +18

    ப்பா! சும்மா பள பள ன்னு திமுககாரங்க இருக்காங்க. தயாவும், கதிரும் மூஞ்சிக்கு ஃபேர் அண்ட் லவ்லி போடுறானுக போல.

  • @Palanisankari2010
    @Palanisankari2010 Місяць тому +7

    தமிழ் நாட்டை காக்க வேண்டும் என்றால் மக்கள் திராவிட கட்சிகளுக்கு வாக்களிக்க கூடாது
    நம் வாக்கு தாமரைக்கு

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 Місяць тому +10

    With his property, KADHIR ANAND can purchase FAIR & LOVELY ONLY😢

  • @Ravindran-jy7hf
    @Ravindran-jy7hf Місяць тому +31

    இந்திரா காந்தியின் ஆட்சி காலத்தில் எப்படி வங்கிகள் தேசிய உடமைகள் ஆக்க பட்டதோஅதுபோல இந்த அனைத்து கட்சி தற்தலைகளின் செத்து களையும் தேசிய உடமை ஆக்கபட வேண்டும்

    • @johnwesly1250
      @johnwesly1250 Місяць тому

      Seemaan CM aanaal ithu thaan muthalil nadakkum.....thamil naattin motha kadanaiyum Annan thaan kattuvaar.......

  • @nandaraj2394
    @nandaraj2394 Місяць тому +5

    தயாநிதி அசையா சொத்து பாவம்.பிச்சைகரா்களையே ஜெயிச்சிட்டாக..

  • @advparan
    @advparan Місяць тому +7

    வேலை வெட்டி ஏதும் செய்யாமல், வெறுமனே அரசியல் களத்தில் இருக்கும் இவர்கள் எப்படி இத்தனை கோடி மதிப்பிலான சொத்துக்களை சேர்த்தனர் எனும் ரகசியத்தை வெளியிடுவார்களா?

  • @ramanins4436
    @ramanins4436 Місяць тому +9

    😢😢திராவிடமாடல் என்றால் தீம்கா கூட்டுகளவானிபசங்க;மக்கள் இன்னும் வாக்களிக்கவேண்டுமா!!????😢😢😢

  • @user-gj8dd7qo5p
    @user-gj8dd7qo5p Місяць тому +11

    அவர்கள் சொத்துக்களை அவர்கள் கூறியபடி அந்த விலைக்கு கொடுப்பார்களா...

    • @rengasamyrathakrishnan5986
      @rengasamyrathakrishnan5986 Місяць тому +2

      10%அதிகமாகவே குடுக்கலாம்.சொத்தை விட்டு விடுவார்களா.

    • @kalaselvi77
      @kalaselvi77 Місяць тому

      முதலில் உங்கள் சொத்துக்களை பாதுகாத்து கொள்ளுங்கள் சகோ

  • @santhanarajganapathy3630
    @santhanarajganapathy3630 Місяць тому +5

    உண்மை. நம்பி விட்டோம்

  • @ramakrishnank1076
    @ramakrishnank1076 Місяць тому +7

    நாட்டின் பாதுகாவலர்கள்.ஓட்டு போட்டு தானே ஆக வேண்டும்.

  • @k.s.s.4229
    @k.s.s.4229 Місяць тому +6

    காலம் பூரா உழைக்கிறவன் ஏழையா இருக்கிறான்!

  • @sathishkumar-dt4zc
    @sathishkumar-dt4zc Місяць тому +3

    I am a software engineer at early 40s and still trying to settle in life. If nothing works out, am planning to plunge into tamil nadu politics and make riches through corruption. because, it is the only profitable business today without any investment and risk.

  • @rangals9214
    @rangals9214 Місяць тому +7

    38 plus 58 கோடி எங்கேயிருந்து வந்தது

  • @devagirigiri5987
    @devagirigiri5987 Місяць тому +22

    எல்லாம் ஆட்டய போட்டது

  • @sudari.indian
    @sudari.indian Місяць тому +11

    Ayyo Paaavam…. Dayanithi Maaran poor man…. Please help him

  • @sundaranselai5240
    @sundaranselai5240 Місяць тому +7

    We can't believe their statement .

  • @makesvarans8867
    @makesvarans8867 Місяць тому +5

    அரசுக்கு வரி கட்டுற இடத்தில சொத்து மதிப்பு என்ன கொடுத்திருக்காங்க

  • @srk8360
    @srk8360 Місяць тому +6

    நேர்மையான 😅
    இந்த சட்டத்திட்டங்கள்
    இவர்களுக்கு மட்டுமே
    பொருந்துமா?
    வரலாறை திருப்பி
    பார்க்க வேண்டும்.

  • @venkatesanramamurthy1003
    @venkatesanramamurthy1003 Місяць тому +7

    வெளிநாட்டு முதலீடுகள் சொன்னாரா கார்த்திக்.

  • @nambi.tnambi.t4650
    @nambi.tnambi.t4650 Місяць тому +5

    * தயாநிதி மாறன், உண்மை தவிர, சத்தியமா... பொய் சொல்லமாட்டார்...! அப்பாவி மக்களாகிய நாங்கள்... நம்புகிறோம்!
    அனைத்து வேட்பாளர்களின் தற்போதைய சொத்து விபரங்களை...அதாவது, "வாக்குமூலத்தை" அரசின் அனைத்து விசாரணை அமைப்புக்களும் பதிவு செய்துகொள்ள வேண்டும்!

  • @araciyalvati
    @araciyalvati Місяць тому +5

    ED Raid 😁 Needed

  • @kalaselvi77
    @kalaselvi77 Місяць тому +3

    ராசாத்தி அம்மாளின் கார் டிரைவர் சொந்தமாக காலேஜ் வைத்திருப்பதாக கேள்விப்பட்டது

  • @ravithasgnanakumar2986
    @ravithasgnanakumar2986 Місяць тому +6

    என்ன இவ்வளவு ஏழைகளாக இருக்கிறார்ள்!!!!!😛😛😛 பாவம் தயாநிதி மாறன் பிழைக்க தெரியாத அரசியல் வாதி😛😛😛😛😛😛😛

  • @tiruporurgovindasamybalach8701
    @tiruporurgovindasamybalach8701 Місяць тому +9

    prof.Rama srinivasan of BJP is a true leader,educated,humble and has a vision to devolop his madurai constituency..please vote for him if Madurai wants devolopment..rest both dravidian parties are corrupt and looters..do not vote for them..

    • @TheDevaser
      @TheDevaser Місяць тому

      Yes! The people must wake up

  • @sithamparanathanthirugnana321
    @sithamparanathanthirugnana321 Місяць тому +5

    People should teach very good lessons in this election.We should inform to IT and ED and send to Jail All DMK ministers and MPs go to Jail

  • @tamilselvan-gl5gg
    @tamilselvan-gl5gg Місяць тому +6

    Adada ...pavam pa ..,world level ah irukura rich people ah partha ..evenga romba kashta paduranga , thirumbavum vote pottu ...enum konjam sambathika help panuvom

  • @AmarthiyasenM-og8ex
    @AmarthiyasenM-og8ex Місяць тому +16

    படிப்பு செலவுக்கு கூட எம் ‌ஜி ஆர் சுன்னியை ஊம்பிய ஒருவனின் மகனுக்கு கோடியில் சொத்துக்கலா!

  • @ganesanswaminathan1221
    @ganesanswaminathan1221 Місяць тому +5

    This is only a part. True assets & value will be more than 7,8 times higher, we hope

  • @lakshmisiva4647
    @lakshmisiva4647 Місяць тому +9

    கொள்ளை அடிக்க உழைத்து சம்பாதித்தது. கொள்ளையர்கள்

  • @saravananpandurangan5404
    @saravananpandurangan5404 Місяць тому +2

    Super work congratulations 🎉

  • @jayaprakashnaidu7156
    @jayaprakashnaidu7156 Місяць тому +7

    பாபநாசம் சர்க்கரை ஆலையின் மதிப்பு 1516 கோடி ரூபாய் அது யாருடைய கணக்கில் வரும் கனியவர்களே

  • @thangavelmythra7433
    @thangavelmythra7433 Місяць тому +17

    காமராஜர், கக்கன், தோழர் ஜீவானந்தம் ஆகியோரின் சொத்து மதிப்பு என்றும் மக்கள் மனதில் நீங்கா இடம்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Місяць тому

      Kamarajar NEHRUJI yellorum
      Thozhil adhibaridam
      Nidhi vanginaargale.
      90,2k kidsukku yethuvum theriyathu!

    • @kumarvenkatramiah6035
      @kumarvenkatramiah6035 Місяць тому

      Anda nidhi- to whom spent?
      What was the asset of shri
      Kamaraj when demised;
      Public kekkiranga??!!😮😢

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Місяць тому

      @@kumarvenkatramiah6035
      THERTHALUKKU
      Wall poster
      Thondar sappadu
      Xportation Yellathukkum Andha nidhi thanthar.
      Prime minister NEHRU JI than pillaiyar suzhi
      KEVALAM :
      Vovvoru thoguthiyilum
      Majority jaathikkaranai vetpalaraga niruthi
      Antha asingathai arambithavare perunthalaivarthan.
      Kalappadam
      Karuppanam vanthathum
      Maattiyathum Perunthalaivar kaalamthan.
      Kalappadam Sattur Sivakasi yil maattiyathum ANNA kaalam.
      Kandukkamal vittalthan
      Election fund kidaikkum.
      Appuram vantha katchi yellaththukkum AVARTHAN GURUNATHAR . 1962il irunthu paarkkirom.

  • @user-vg1wb6mc2u
    @user-vg1wb6mc2u Місяць тому +3

    இன்னும் 10 ஆண்டுகள் பதவியில் வைத்தால் தமிழகம் மொத்தமும் இவர்களுக்கு சொந்தமாகி விடும்

  • @kalavathymuralidharan5572
    @kalavathymuralidharan5572 Місяць тому +7

    Namburom

  • @m.shantimahallingam5537
    @m.shantimahallingam5537 Місяць тому +9

    Avargal sonna sothai thavira mtra vagalai amalakkathurai mudakka vendum

  • @VISEK01
    @VISEK01 Місяць тому +3

    LAST 30+ YEARS MP for same constituency from same family, what is the real benefit they have achieved because of this MP???

  • @a.prasannalakshmi3767
    @a.prasannalakshmi3767 Місяць тому +3

    Nalla sambarichitanga

  • @tnloksabha2024
    @tnloksabha2024 Місяць тому +4

    இவர்கள் கொள்ளை அடித்த சொத்துக்களை மீட்க வேண்டும்

  • @anandbaskar5734
    @anandbaskar5734 Місяць тому +3

    மக்கள் தலை யெழுத்தை யாரும் மாற்ற முடியாது

  • @somasundaram999
    @somasundaram999 Місяць тому +2

    இதே ரீதியில் தொடர்ந்து மக்கள் மீண்டும் மீண்டும் திராவிட இயக்கங்களையே தேர்தலில் வாக்கு அளித்து தேர்ந்தெடுக்கின்றனர். கொஞ்சமாவது மக்கள் சிந்திக்க வேண்டும்.

  • @OldisGoldOldGold
    @OldisGoldOldGold Місяць тому +3

    பஞ்சம் பிழைக்க வந்த திராவிடம் கோடியில் புரளூகிறார்கள் தமிழர் பூர்வ குடிகள் தமிழ் மக்கள் அருமையான என் தமிழ் சொந்தங்கள் தெரு கோடியில் (கோடியில் ) இருக்கிறார்கள்

  • @sethuramsrinivasan7819
    @sethuramsrinivasan7819 Місяць тому +3

    No politician ever reveals his actual holding
    And never details about money in tax havens😂😂😂

  • @rganesan2170
    @rganesan2170 Місяць тому +3

    இரவு பகல் பாராது உழைக்கும் சாதாரண குடிமகன் சம்பளத்தில் income tax காரன் கொள்ளை அடிக்கிறான். இவர் எப்படி சம்பாதித்தார்கள் என்று கேள்வி உண்டா. இந்த நாட்டில் அதிகாரம் படைத்தவர்களுக்குதான் நன்மை. இவர்களுக்குதான் சுதந்திரம் .

  • @va.sri.nrusimaansrinivasan4276
    @va.sri.nrusimaansrinivasan4276 Місяць тому +4

    Nambittom!

  • @shunmugavelayutham7202
    @shunmugavelayutham7202 Місяць тому +6

    அனைத்தும் பொய்.

  • @makesvarans8867
    @makesvarans8867 Місяць тому +2

    கடந்த தேர்தல்ல சொத்து மதிப்பு என்ன கொடுத்திருக்காங்க இந்த தேர்தலில் சொத்து மதிப்பு என்ன கொடுத்திருக்காங்க வித்தியாசம் காட்ட வேண்டும்

  • @manikandan9256
    @manikandan9256 Місяць тому +2

    இந்தமோடிஜீவெளிநாட்டில்இருக்கும்கருப்புபணத்தைதான்ஒண்ணும்புடுங்கமுடியவில்லைஇங்கேஇருக்குநாதாரிகிட்டயும்கருப்புபணத்தைபுடுங்கமுடியவில்லைமோடிஅரசுகைகால்ஆகாத.அரசு

  • @nithyaramachandran3263
    @nithyaramachandran3263 Місяць тому +3

    With their salary as Ministers, how can they increase their assests in crores. If they can explain the trick, the common citizen can also increase 😂

  • @user-ns4wt2bu3w
    @user-ns4wt2bu3w Місяць тому +2

    Stalin..and..udhavanidhi..has..to..resign..as
    Mimisters.

  • @devarooba1831
    @devarooba1831 Місяць тому

    Congrats DINAMALAR

  • @nirmalbadri1234
    @nirmalbadri1234 Місяць тому +5

    Idhenna perisu, innum special item laam irukku appu 😀😀😀😀😀😀😀

  • @laksow123
    @laksow123 Місяць тому +2

    Dhayanidhi thiruttu payal vote for annamalai ❤

  • @maangamandai
    @maangamandai Місяць тому +4

    Dayanithi maran paavam picha karan...intha porukki Boat Club road veedu 100 kodi therum.

  • @perumalppl0778
    @perumalppl0778 Місяць тому +5

    AaliBaaum😮41😢thudar galum🎉kollikara😮kuuttam😂😂😂😊

  • @elementoffreedomone8057
    @elementoffreedomone8057 Місяць тому

    சீமான் இனி தலைவன் அல்ல. தத்துவம். சீமான் இல்லாது போனாலும் அவர் செயலும், தத்துவமும் வாழும்🧠🙏

  • @Karuppasamy009
    @Karuppasamy009 Місяць тому +3

    கணக்கு காட்டுனதே இவ்வளவு இருக்குனா கணக்கு காட்டாத சொத்து எவ்வளவு இருக்கும்

  • @venkatesan8724
    @venkatesan8724 Місяць тому +1

    அவர்கள் காண்பித்த சொத்து தவிர மற்ற சொத்து இருந்தால் அனைத்தும் பறிமுதல் செய்ய வேண்டும்.

  • @kaleeswarirc9478
    @kaleeswarirc9478 Місяць тому +2

    Poor T N people

  • @user-vs7lr8kk1m
    @user-vs7lr8kk1m Місяць тому +1

    முன்பு போர் வாளாக இருந்த திரு வைகோ இன்று வெரி வெரி புவர் வாளாக இருக்கிறார்.

  • @Karthickmasanmasan
    @Karthickmasanmasan Місяць тому +2

    Every Star Candidate are Crorepati's, there should be a law enacted, to attach undisclosed income & benami income to Income Tax department, like what people suffered as Demonenisation, they should suffer detachment of the assets not specified.

  • @bhadra523
    @bhadra523 Місяць тому +2

    Politicians are trained enough to show lesser. That's the only art they learnt. Its unfortunate

  • @venkateshiyengar1081
    @venkateshiyengar1081 Місяць тому +2

    NAMBITTOM!!!

  • @user-cu7wn4vd4y
    @user-cu7wn4vd4y Місяць тому +2

    Omg what is happening in this Kaliage? KODEESWARARKAL sonnathu *can give way to up coming youngesters ❤