ATHANI : ட்ரம்ப்பிடம் சிக்கிய அதானி! ஜெயிலுக்கு ரெடியா? -balachandran | Jeeva Today |
Вставка
- Опубліковано 25 лис 2024
- #JeevaToday #trump #athaninews #athani #rahulgandhi #congress #balachandran
JEEVA HISTORY :
/ @jeevahistory-m7e
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
UA-cam | / @jeevatoday5887
JEEVA HISTORY :
/ www.youtube.com/@JEEVAHISTORY-m7e
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
/ www.youtube.com/@jeevatoday5887
jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே !
/ www.youtube.com/@JeevaCinema
✅
வாழ்த்துக்கள்
🎉
Ok
முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பாலசந்திரன் சாரின் எல்லா பதிவுகளையும் சிறிது நேரம் கவனித்து அவரது எல்லா விவாதங்கள் பதிவுகளை கவனித்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் புகழ்ச்சிக்காக அல்ல நேர்மையான முன்னாள் ஐ ஏ எஸ் அதிகாரி என்பதும் மிக மிக சிறப்பான அம்சம்
சிறப்பு மிக்க ஒரு பதிவு.....திரு பாலச்சந்தர் அவர்கள் சொல்வது 100%உண்மை....
தற்போது உள்ள நம் நாட்டில் நிலவும் அரசியல் சூழல்
சர்வதேச அளவில் உள்ள மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்ற பெருமையை பாதிக்கிறது.
நன்றி ஐயா
நன்றி ஜீவா 🎉
லஞ்சம் வாங்கியது எதிர் கட்சிகள்
திரு. ஜீவா வாழ்த்துகள்............
இந்தியாவிற்கு மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் தேவை.......
🎉🎉🎉
உங்கள் சேனல் தொடர்ந்து நடைபெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்
சூப்பர் புரியும்படியான விளக்கம் 👏👏👏🔥💥👍
இந்த விடயம் அமெரிக்காவுக்கு கிடைத்த முக்கிய துருப்புச்சீட்டு.நன்றி திரு.பாலச்சந்திரன்,ஜீவா.🙏🇨🇦
அருமை அருமையான வார்த்தைகள் நீங்கள் ஏன் நம் தமிழக அரசுக்கு ஆலோசகராக இருக்கக்கூடாது????????
Good suggestion. As some one said TN CM can consider this.
மதிப்பிற்குரிய திரு பாலா சார் அவர்களுக்கும் ஜீவா அவர்களுக்கும் இனிய வணக்கங்கள் ஐயாவின் விளக்கம் அனைவரும் அறிய வேண்டிய தகவல்கள் நன்றி வாழ்த்துக்கள்
Ed. Cbiஎல்லாம் எதிர்கட்சிக்கு மட்டும்தானா அதானிக்கு இல்லையா?
If u eat salt u have to drink water.thsts the saying in Tamil. if not immediately one fine day it will happen. it happened now. Adani can cheat n plunder India n Indians but not others. let's wait n c what's going to happen.
G. BALACHANDRAN(I.A.S.) is an excellent Political Analyst! He is always daring, outspoken, open hearted, fearless, truthful, fantastic, fruitful, honest, neutral and exemplary! Thank you Sir! Thank you Jeeva Sahaptan Sir! Thank you Jeeva Today You tube Channel!
He is DMk support er.always one sided
அருமை தம்பி ஜீவா ஐயா பாலச்சந்திரன் சார் நேர்காணல் வேற லெவல்👏👏👏🤝🙏
தோழர் ஜீவா அவர்களுக்கும் திரு பாலா சார் ஐஏஎஸ் ஓய்வு அவர்களுக்கும் வணக்கம்
அதானி மாட்டிக்கொண்டார் , ஜீவாவுக்கு பெரிய சந்தோசம்
R u not happy. The whole of India is happy now.
அதானி ஒழிந்தால் இந்தியாவுக்கு விடுதலை, சங்கிகளுக்கு ஆப்பு.
இருக்காதா பின்ன ? அதானியின் பிரதான வியாபார போட்டியாளரே ஜீவா தானே ?
பாலு அய்யா உங்கள் நேர்காணல் நல்ல பதிவு
தர்மம் வெல்லும்.. அவகாசம் தேவை
சிறப்புமிக்க ஒரு பதிவு! இருவருக்கும் வாழ்த்துக்கள்!
எங்க ஏதாவது ஒரு நல்ல விஷயம் நடக்கும் பார்க்கிறேன் ஒன்னும் நடக்க மாட்டிங்குது
Super Bala👏🏻👏🏻👏🏻
Puriyumpadi vilakkiyatharku nanri .🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நாடு ஒரு மோசமான கிரிமினல்களிடம் சிக்கியிருக்கிறது.
Sir நீங்க ஒரு பொக்கிஷம்.only today I came to know Sikkim was adjoined to India in 1975 .
வணக்கம் பாலசந்திரன் சார் ❤
வாருங்கள் ஜீவா சார் ❤
Very nice interview. Thank you Thiru Balakrishnan Sir.
மிகவும் அருமையான கருத்துக்கள் நம்மநாட்டு பிரதமர் கோவேரிக் கழுதைமேல் 7 நாட்க்கள் பயணம் செய்தார் என்ற செய்தி மிகவும் அருமை இப்படிப்பட்ட தலைவர்கள் இருந்தார்கள் எனும்போது உண்மையிலேயே இந்த நாட்டில் பிறந்தது எங்களின் பாக்கியமாக என்னுகிறேன் நன்றி அய்யா...ஆனால் இன்று சில கோவேரிக் கழுதைகளே தலைவர்களாய் இருக்கும் போது மிகவும் வெட்க்கப்பட வேண்டியதாய் இருக்கிறது ஒவ்வொரு நாளும் மக்கள் இவர்களிடமிருந்து இந்தியாவை காப்பாற்றுங்கள் கடவுள்களே என்று அவரவர் நம்பிக்கையை😢 மாற்றுசக்தியை வேண்டக்கூடியதாய் இருக்கிறது நன்றி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அட்மா ஹாசரே அவர்கள் இதுக்காக வேண்டி கூவ வேண்டும்
இன்னும் அந்த
குல்லாகுரங்கு
உயிரோடு இருக்கிறானா
FANTASTIC. REAL EXPLANATION. BEST WISHES CONGRATS
அரசியல் வரலாறு அறிவதே வாழ்வதாகும்.😊
அறிவுக்கு வளர்ச்சி .நன்றி .
சிறந்த முறையில் திரு பாலசந்தர் அவர்களின் பதில் இருக்கும்
Sir Super very good speech Thanks for you ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
அமெரிக்கர்களிடம் பணத்தை பெற்று அந்த பணத்தில் இருந்து இந்திய அதிகாரிகளுக்கு அதானி லஞ்சம் கொடுத்தாரா? அதானியிடம் வேறு பணமே இல்லையா? இந்திய கம்பெனி ஒன்று இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தால் அமெரிக்காவுக்கு என்ன வந்தது? Arrest warrant போடும் அளவுக்கு?
அய்யா பாலச்சந்திரன் அவர்கள் இன்னும் ஆழமாக இந்த பிரச்சினையை புரிந்து கொண்டு வந்து பேட்டியில் அமர்ந்திருக்க வேண்டும்.
அய்யாவுக்கு இனிய இரவு வணக்கம் வாழ்த்துக்கள் சிறந்த பதிவு தெளிவான விளக்கம் ஜீவா வணக்கம்
Nice person. You are clearly explained
Excellant video sir. Dr IAS sir is very excellant way explained. Pl keep it up. God bless india, especially Tamilnadu and world. Thanks.
As usual superb Balachandran sir
Ayya avarkalukku nantre🙏🙏🙏🙏🙏🙏
"கடவுளின் அவதாரம்"இருக்கும் அதானி மீது நடவடிக்கையுமிருக்காது அவரை அசைக்கவும் முடியாது.
Conflict of interest paththi nalla personal experience irukku polirukku
Thank
ட்ரம்ப் அவர்களின் விளையாட்டு இனிதே தொடங்கியது...
சார், அதானி, ஜி யெல்லாம் சாவர்க்கர் வாரிசுக்கள், இறுதியில் புல் புல் பறவையில் பறந்து வருவதை பார்க்கத்தான் போறீங்க
Dear Jeeva bro,
Lovely and informative discussion on this topic. Kindly keep inviting Retd IAS sir often on different, serious and special national and international issues. Let all our viewers get knowledge in all respects.🎉🎉🎉❤❤❤
Great information sir regarding days after independence, thank you so much🎉🎉🎉
ஐயா ஜி ஜன்டா எப்போது ஜெயிலுக்கு போவார்கள் அதை சொல்லுங்கள் ஐயா.
அய்யா அவர்களின் செல் நம்பர் கொடுத்தால் என்போன்றோர் நிரைய செய்திகள் தெரிந்துகொள்ள முடியும். வணக்கம்
நண்பனின்.. நண்பன்
எனக்கும், நன்பனாச்சே!!
எப்படி மோடியின் நண்பர்
அதானி மீது, ட்டிரம்ப்.. நடவடிக்கை!! எடுத்தார்!!!.
டிரம்ப் ஜனவரியில் தான் அதிகாரத்துக்கு வருவார்
Americans first avarguladaya country kku yentha ezhapum irukka koodathu. Adhukku yenna vena yaraiyum vachi seivanga.
இந்தியா வழக்கம் பேரல நழுவிடும்.
உச்ச நீதிமன்றம் என்ன கிழித்ததோ 😊😅😮
Nice speech brother
பாலச்சந்திரன் ஐஏஎஸ் அவர்களின் இன்று நன்றாக கேளுங்கள் நன்றாக புரிந்து கொள்ளலாம்
அதானி மீது நடவடிக்கை எடுக்க மக்கள் போராட்டம் நடத்த வேண்டும்.
தேசத்துரோகி என கைது /துப்பாக்கி சூடு/ தேவையென்றால் ராணுவம் கூட வரும்😊😅😮
அதானியை திராவிடர்கள் சந்தித்தது தெரியுமா? பாலச்சந்திரன் திமுக கைக்கூலி IAS படித்தால் பசிக்காதா? திராவிடர்கள் ஹஸ்ரத் உமர் ( ரலி) ஆட்சியை நடத்தினார்களா அல்லது நடந்து கொண்டிருக்கிறதா கரை புரண்ட ஊழல் தினம் தினம் கொலை, கொள்ளை, வன்புணர்வு இதை தாங்கி பிடிக்க ஒரு முஸ்லிம் கூட்டம்.
மானமுள்ளவன் திமுக வில் பயணிக்கமாட்டான் - பழனி பாபா
EVM வேண்டாம் என போரட வேண்டும்
EVM fraud EC
உற்றதொரு அரசியல்
வரலாறு அறிதல்
பற்றுடை இளைஞர்
அறிவது அவசியம்
கற்றறிவு உயர்வதே
வரலாற்று சாதனையாளர்
பற்றுடனான சமூதாய
சீர்திருத்தம் தீர்க்கதரிசனம்!
Sir super information thanks
அருமை! அருமை! அருமை!
Jeeva Today clearly 😮exposed BJP tie up with Adani we learnt from conversation between Jeeva and Retd IAS officer Balachandran We shall wait for the fruitful result
Very informative. NICE. WISHES.
டுமீல் நாட்டில் லஞ்சம் என்றால் என்பது என்று எவருக்கும் தெரியாது...😂😂😂😂😂
அருமை ஐயா 👌🙏
Good Evening Jeeva 💜🙏🙏🙏🙏🙏🙏🙏
Mr Balachandran,congrats
These facts should be informed to all the people
🎉 congratulations
எனக்கு பாலசந்திரன் sir நல்ல பிடிக்கும்,, எதுனாலும் உண்மையா பேசுசாறு
ராகுல் காந்தி ஏற்கனவே , நீரவ் மோடி, லலித் மோடி பற்றிய கருத்து ஒன்று சொல்லி இருக்கிறார். அது தான் நினைவுக்கு வருகிறது.
This dirty criminal is a curse to our country. His greed & ambition is increasing with each passing day. All this is purely due to the encouragement & support given by our top leader ,& politician. How & why this is becoming do glaring ? This man's corruption is all being covered up by all our top politicians. Is there any redemption for this country ? It is so strange why this man is being given so much freedom to deal in corruption & still go scot free. Jai Hind !
Super explain Super speech
பாராட்டுக்கள்ஐயா
சிறப்பு சிறப்பு ஐயா
I'm Also fan of IAS Balachandran Sir. 🙏🙏🙏🙏🙏
First like first view ❤
Nice speech IAS sir
அழகுக் தமிழ்-பேசும் ஐயா அவர்களலுக்கு-வணக்கம்.
Sir, very good video 👌. But, why didn't you mention about Tamilnadu EB name in report.
எப்படியோ நாட்டையே விழுங்கபோறானுவ
Superb.
We have our friend modi
Who is friends of trumb,
Nothing to worry.....jai ho adani
BJP was owned by Adani when Modi was planned to become CM and he only runs the party.No one understands this
அருமையான தகவல்ப திவு
AIYA SALAM + VANAKKAM.
மேரடி. நரய். என்ன. செய்ய. இருக்கிரரன். செத்துருவரனா. அடுத்த. ஓட்டு. எடுப்பு. எப்போது
இரண்டு நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்
ஆனால் ஒன்றும் நடக்காது
எல்லா இடங்களிலும் பணம் 💸 பத்தும் செய்யும்
உண்மையான ப்பதிவிற்குமதிப்பளிக்கிறோம்❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
Jeeva,s true news allways
Good mornig sir
Very informative video.
❤🎉❤🎉❤🎉
Great.g.balachandran.i.a.s
Well said Sir
Dear Mr Trump, don't get fooled by Modi
Me worked so Hard you to come to the power
அதானி மேல் இந்தியாவில் நடவடிக்கையா😂😂😂😂 😂😂😂😂😂😂😂😂😂
Super news 🎉🎉🎉🎉
JeevaToday is a good opportunity for Historical records and Social structure for all over India. By people's rights Democracy.
👍🏼
Truth
Jeeva should utilize Balachandran IAS to train civil service aspirants. 🎉🎉
Balachandran sir u r great
Thousands of employees are working in Adani groups.
Mr. Balachandran,
Simplify things. Say currently the Indian Govt is the Govt of the few by the few and for the few.
லஞ்சமா? ஏமாற்றுதலா?ஊழலா? சட்ட மீறலா? சிவ சிவா! பேட்டியில் எங்கோ நடப்பவையைப் பற்றி பேசி இங்குள்ள அப்பாவிகளை கெடுக்க வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
தம்பி ஜீவா... நல்லா சிந்தித்து பாருங்கள்.. அதானிக்கு ஒன்று என்றால் ஜீ கூண்டுக்கிளியாக மாறவும் தயங்க மாட்டார். அரசியல் சாசனத்தை மாற்றியாவது காப்பாற்றுவார். 😂😂