Asola bed அமைப்பது முதல் அறுவடை வரை | A to Z செயல்முறை விளக்கம் | 8 நாள் வளர்ச்சி ஒரே பதிவில்

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 134

  • @vchanthiramohan2520
    @vchanthiramohan2520 3 роки тому +8

    நன்றி நண்பரே. நான் இலங்கையில் இருந்து மோகன், இன்றுதான் தங்களது video பார்த்தேன். மிகச்சிறப்பான விளக்கமளித்தீர்கள். அசோலா வளர்ப்பு தொடர்பான எனது சகல வினாக்களுக்கும் விடையளிக்கும் வகையில் அமைந்து உங்களது காணொளி. புதிதாய் ஒன்றை நேரடியாக கற்றது போன்ற திருப்தியாக உள்ளது நண்பரே. வாழ்க வளமுடன்.

  • @PrasanthKP22
    @PrasanthKP22 Рік тому +1

    Romba teliva solli irukinga.. mikka nandri

  • @muthukumarandhuvan4537
    @muthukumarandhuvan4537 Рік тому +2

    Excellent. Clearly explained, and personally, I m impressed. Thank you very much for your information, and please continue your service. Comments from Dr A MUTHUKUMAR from Bangalore

  • @parimaladevi7865
    @parimaladevi7865 2 роки тому +1

    Very nice thank you so much for your information 🌷🌷🌷🌷🎈🎈🎈🎈niraya kathukittom nallave kathukutom super arumayana vilakkam 🎈🎈🎈

  • @jothiveljothivel7568
    @jothiveljothivel7568 2 роки тому +2

    Arumaiyana vilakkam thanks

  • @elangojeeva9178
    @elangojeeva9178 3 роки тому +2

    Nice thank so much...matravargal lol yematramal nalla solli irukkinga ....nangalum konjam busness start panna help pannunga Anna pls

  • @chennaiyiloruvivasayi
    @chennaiyiloruvivasayi Рік тому

    அருமையான பதிவு நன்றி 🙏

  • @SHEKTHI
    @SHEKTHI Рік тому

    Super bro. Clear explanation

  • @EstateCooking
    @EstateCooking 5 місяців тому

    Thanks for detailed sharing

  • @ramyam8974
    @ramyam8974 3 роки тому +2

    வாழ்த்துக்கள்

  • @sundaravadivealtv
    @sundaravadivealtv 4 роки тому +1

    அருமையான விளக்கம் 🙏

  • @lakshmananl9586
    @lakshmananl9586 4 місяці тому

    Thenk you brather

  • @ஸ்ரீநிவாஸ்
    @ஸ்ரீநிவாஸ் 3 роки тому +6

    ஐயா நான் சென்னையில் இருக்கிறேன். அசோலா வித்துக்கள் சென்னையில் தமிழ்நாட்டில் எங்கு கிடைக்கும்.
    தொடர்பு எண் கிடைக்குமா.
    நன்றி வணக்கம் ஐயா

  • @elilinisabanayagam6122
    @elilinisabanayagam6122 Рік тому

    சூப்பர் பொஸ்பேற் போட காரணம்?
    எவ்வளவு காலத்திற்கு கரைசல் மாத்தனும்?
    8 நாட்களில் அறுவடை பண்ணலாமா?

  • @lavanyashekar969
    @lavanyashekar969 2 роки тому +3

    Neenga idhe enga sales panureenga bro

  • @kannanm7991
    @kannanm7991 Рік тому +1

    Hi,ready pandradhu ellam ok bro but after ready paanitu. .. asola illa na eppdi ready pandradhu

  • @KalaiandfamilyFam
    @KalaiandfamilyFam 9 місяців тому +1

    Thank you brother

  • @geeechannel..8226
    @geeechannel..8226 2 роки тому +1

    Superb sir 👌

  • @antonyanitha6218
    @antonyanitha6218 3 роки тому +1

    Super voice bro

  • @antoa1670
    @antoa1670 4 роки тому +6

    கோழி பண்ணையாளர்களுக்கு ஒரு கிலோ அசோலா என்ன விலைக்கு விற்கப்படுகிறது?

  • @CMSingh-xy9sr
    @CMSingh-xy9sr 2 роки тому

    Supper pospate போட்டா மீன் சாகுமா?

  • @karthikeyan7153
    @karthikeyan7153 Рік тому

    I guess..better brake only the cement floor and see..u will get more yield..

  • @pavinsaravanan2088
    @pavinsaravanan2088 3 роки тому +2

    Water use panranala mosquito thola varuma?

  • @lathapandi5427
    @lathapandi5427 3 роки тому +1

    Very useful

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 3 роки тому +2

    Super

  • @prakashwaran
    @prakashwaran 3 роки тому +1

    Any suggestions lot of block leaf

  • @p.ganesh1708
    @p.ganesh1708 3 роки тому +1

    எனது அசோலா bed தண்ணீரில் தவளை இருக்கிறது. தவளையை விரட்ட என்ன வழி

  • @princypevinprincypevin964
    @princypevinprincypevin964 Рік тому +1

    Amount evalo vanthichi bro azola bed

  • @sakthivelp150
    @sakthivelp150 3 роки тому +5

    கோழிக்குஞ்சுக்கு போடும் போது கொஞ்சம் பரவலா போடுங்க அடிச்சுக்குராங்க பாருங்க

  • @kanagaraj3293
    @kanagaraj3293 Рік тому

    Intha asola bed la yevalo nal ku once water change pannanum

  • @நாகர்கோவில்ஆடுபண்ணை

    Bro cement thottila valatha yeild romba kuryuma?

    • @-arivusaarvelanmai7645
      @-arivusaarvelanmai7645  3 роки тому

      பெரிய வித்தியாசம் இல்லை. என்னிடம் இரண்டுமே ullana

  • @joealfred9343
    @joealfred9343 3 роки тому +1

    Bro enaku azhoola venum naa kumbakonam enaku courier service please anupa mudiyuma

  • @mushafraseen0369
    @mushafraseen0369 3 роки тому +2

    Hi bro.
    Minimum evlo height water irukkonum

  • @jagathees8397
    @jagathees8397 3 роки тому +1

    Bed enna rate ku vangunenga then ethana days ku oruka thanni mathamum bro

    • @-arivusaarvelanmai7645
      @-arivusaarvelanmai7645  3 роки тому

      1500rs ஆனது..15 நாளுக்கு ஒரு முறை மாற்றலாம்

  • @jaisankarnarayanan6986
    @jaisankarnarayanan6986 Рік тому

    Please advise me the bed price for 12×4'

  • @nisarahamednisarahamed1139
    @nisarahamednisarahamed1139 4 роки тому +1

    Plastic thotila valarkalama bro

  • @perumalsanthakumar2522
    @perumalsanthakumar2522 Рік тому

    Asola Bed Rate Yevlo Anna

  • @romvijay8675
    @romvijay8675 3 роки тому +2

    Azolla valathu enga bro vikaradhu

  • @mmmnaavith6663
    @mmmnaavith6663 3 роки тому +2

    Bro
    Unke voice super 👍🏾

  • @cookwithcomalifans2034
    @cookwithcomalifans2034 3 роки тому +1

    Bro இதை கேடரி கன்றுக்கு கூடுக்கலாமா . அது4 மாதம் சினை

    • @-arivusaarvelanmai7645
      @-arivusaarvelanmai7645  3 роки тому

      தரலாம் னு நினைகிறேன் bro. இருந்தாலும் இன்னும் விசாரித்து கொடுங்க

  • @சாம்அணியா
    @சாம்அணியா 3 роки тому

    ஜி na madila shed போட்டு vaci irukan. So அங்க valakalama

  • @syogeswaran5566
    @syogeswaran5566 3 роки тому +2

    நீள்சதுர வடிவத்தில் ஒரு அடி உயரத்தில் சீமேந்தினால் கட்டி அசோலா வளர்க்க முடியுமா? உற்பத்தியில் பிரச்னை வருமா?

    • @palanivel305
      @palanivel305 11 місяців тому

      12*4 bed எத்தனை கிலோ அசோலா போடவேண்டும்

    • @palanivel305
      @palanivel305 11 місяців тому

      அசோலா bed விலை??

  • @umaaishwarya4023
    @umaaishwarya4023 4 роки тому +2

    ஒரு வாட்டி போட்டால் எத்தனை மாசம் வரை இது இருக்கும். பின்னர் இதை மாத்தணமா. சொல்லுங்க பிரதர்

    • @-arivusaarvelanmai7645
      @-arivusaarvelanmai7645  3 роки тому

      என்னுடைய Playlist யின் இன்னொரு video வில் இதை பற்றிய தகவல் உள்ளது.

    • @umaaishwarya4023
      @umaaishwarya4023 3 роки тому +1

      @@-arivusaarvelanmai7645 நீங்க பதில் சொல்லியும் பயன் இல்லாமல் போயிட்டது. அதற்கு பதில் வீடியோ லிங்க் காவது அனுப்பி இருக்கலாம். நன்றி

    • @-arivusaarvelanmai7645
      @-arivusaarvelanmai7645  3 роки тому

      ua-cam.com/video/pP5G0Wt2wW4/v-deo.html மன்னிக்கவும். 😊

    • @umaaishwarya4023
      @umaaishwarya4023 3 роки тому

      @@-arivusaarvelanmai7645 video பார்த்தேன் ரொம்ப பயன் உள்ளதாக இருந்தது. மிக்க நன்றி. நீங்க வாழை மரத்துக்கு அடியில் வைத்திருக்கீறீர்க்கள். எலி பெருச்சாளி தொல்லை இருக்காதா. பாம்பு உள்ளே போகாத. மழை காலத்தில் அட்டை பூச்சிகள் வராத. நானும் வைக்கணும் அதுக்குத்தான் கேக்குறேன் பதில் அளியுங்கள். மிக்க நன்றி

    • @-arivusaarvelanmai7645
      @-arivusaarvelanmai7645  3 роки тому

      எந்த பிரச்சனைகளும் இல்லை. 2 வருடங்களாக வைத்துள்ளேன்.. எதோ சில காரணங்களால் இந்த Azolla bed பிளாஸ்டிக் ஐ எலி கடிப்பதில்லை.

  • @arun8414
    @arun8414 3 роки тому +2

    அசோலா புதுக்கோட்டை ல கிடைக்குமா

  • @venkateshvenky1394
    @venkateshvenky1394 4 роки тому +1

    Super passpate use panna toplayer la white layer form agutha bro

  • @kameshwaran3985
    @kameshwaran3985 3 роки тому +1

    Semmannu than podanuma bro....ila vera mannu podalama

    • @-arivusaarvelanmai7645
      @-arivusaarvelanmai7645  3 роки тому +1

      மணல் வேண்டாம்.வேறு எந்த மண் வேண்டுமானலும் podalam

  • @MOTHERSFARM
    @MOTHERSFARM 3 роки тому +1

    ஐயா அசோலா bed தண்ணி சாக்கடை போல அயுடுது என்ன செய்வது

    • @-arivusaarvelanmai7645
      @-arivusaarvelanmai7645  3 роки тому

      வாரம் ஒரு முறை பாதி தண்ணீர் மாற்றுங்கள்..சாணம் குறைவாக போட்டு பராமரிக்கலாம்.

    • @MOTHERSFARM
      @MOTHERSFARM 3 роки тому

      @@-arivusaarvelanmai7645 நன்றி

  • @lavanyashekar969
    @lavanyashekar969 2 роки тому +3

    Bed evlo sir?

  • @gayathirirajendran2014
    @gayathirirajendran2014 3 роки тому

    Azollavukunnu seed thaniya irukka illa intha azolla plant thanaa

  • @ramesram3858
    @ramesram3858 Рік тому

    Nan srilankavil irukkindren man ungalai evvaru thodarbu kolvadhu

  • @sumathiraj539
    @sumathiraj539 3 роки тому +1

    Mesquito athigam varatha pro

    • @-arivusaarvelanmai7645
      @-arivusaarvelanmai7645  3 роки тому

      இதுவரை அப்படி எதுவும் பிரச்சனை வரவில்லை..

  • @yash7732
    @yash7732 3 роки тому +1

    ஆட்டு சானம் use பண்ணலாமா

  • @venkyvenkatesan2116
    @venkyvenkatesan2116 4 роки тому +1

    Super bro

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 3 роки тому +1

    👌👍👌👌👌

  • @2kreachtechbrand705
    @2kreachtechbrand705 3 роки тому

    Bed size? Amount எவ்வளவு சொல்லமுடியுமா

    • @RightHandJaga
      @RightHandJaga 3 роки тому +1

      பெட் தேவையில்லை நண்பா...பெரிய பிளாஸ்டிக் கவர் அல்லது பேனர் பிளக்ஸ் ரெடி பண்ணுங்க...இது போதும்...முதலில் குறைந்த வருமானத்தில் போட்டு பாருங்க...எடுத்தவுடனே பெரிய பணம் போடவேண்டாம்....வளர்த்து பாருங்க உங்க சூழ்நிலைக்கு எப்படி வளர்துனு பாத்து அப்பரம் விரிவு பண்ணுங்க

    • @selvapandian8778
      @selvapandian8778 2 роки тому

      @@RightHandJaga அசோலா வித்து எங்க கிடைக்கும் அண்ணா

  • @antonyanitha6218
    @antonyanitha6218 3 роки тому

    Asola enga kedaikum na dharmapuri

  • @prabhum2900
    @prabhum2900 3 роки тому +3

    Voice nalla iruku thala❤️

  • @nanthakumaranand2795
    @nanthakumaranand2795 3 роки тому +1

    Daily kilari vittingla nanbare

  • @thanushjana9758
    @thanushjana9758 3 роки тому +1

    ஒரு bad என்ன விலை

  • @Janu3426
    @Janu3426 2 роки тому +1

    How much is bed

  • @mjshaheed
    @mjshaheed 4 роки тому +1

    சகோ, மாட்டு சாணத்திற்கு மாற்று எதுவும் இல்லையா?

    • @-arivusaarvelanmai7645
      @-arivusaarvelanmai7645  4 роки тому +2

      Hello சகோ.. மாட்டு சாணம் இல்லையெனில் NPK Complex fertilizer பயன்படுத்தலாம்.. சூப்பர் பாஸ்பேட் உரம் இட்ட அளவிலே NPK complex உரத்தை இடலாம்.
      N - Nitrogen, P - Phosphorus, K - Potassium கலந்த கலவை.

    • @mjshaheed
      @mjshaheed 4 роки тому

      @@-arivusaarvelanmai7645 நன்றி சகோ, இது கெமிக்கல் கலவை அல்லவா? அளவு தெரியாமல் பயன்படுத்தினால் தீமை இல்லையா

    • @-arivusaarvelanmai7645
      @-arivusaarvelanmai7645  4 роки тому +4

      ஆம். மாட்டு சாணம் சிறந்தது. இல்லையெனில் இந்த உரம் ஒரு கை பிடி அளவில் பயன்படுத்தலாம்.
      உரம், மாட்டு சாணம் இல்லையென்றாலும் Asola வளரும். But வளர்ச்சி கொஞ்சம் குறைவாக இரு‌க்கலா‌ம்

    • @mjshaheed
      @mjshaheed 4 роки тому +1

      @@-arivusaarvelanmai7645 மிக்க நன்றி, சகோ.

  • @manimarans1090
    @manimarans1090 2 роки тому +1

    இந்த பெட் என்ன விலை சார்....

  • @naveendpi
    @naveendpi 3 роки тому

    Bro Azolla vithukal kedaikuma?

    • @-arivusaarvelanmai7645
      @-arivusaarvelanmai7645  3 роки тому

      Pattukkottai அருகில் இருந்தால் நேரில் வந்து எடுத்து கொள்ளலாம்.

    • @joealfred9343
      @joealfred9343 3 роки тому +1

      Bro naa kumbakonam enaku courier panni Vida mudiyuma

    • @_Myview_
      @_Myview_ 3 роки тому

      @@-arivusaarvelanmai7645 ur contact or any fb,insta id brow.i need asola seeds

    • @devagicomm6829
      @devagicomm6829 3 роки тому

      @@joealfred9343 aduthurai Arasu nel aaraichi maiyathil kidaikirathu

  • @jyotsnashree7926
    @jyotsnashree7926 4 роки тому +2

    Hi bro ...bed price enna bro

  • @agrivlogger7828
    @agrivlogger7828 4 роки тому

    Uppu thannila varuma bro

  • @muruganfarmersstore6191
    @muruganfarmersstore6191 4 роки тому +1

    Nice

  • @suyambusenthilkumar3197
    @suyambusenthilkumar3197 4 роки тому +2

    Bore மண் என்றால் எவ்வளவு அளவு எடுக்க வேண்டும்?

  • @jayapriyajayapriya4676
    @jayapriyajayapriya4676 3 роки тому +1

    Price bet

  • @sp.3973
    @sp.3973 3 роки тому +1

    அசோலா seed enga kadaikum

    • @nathakumari469
      @nathakumari469 3 роки тому

      Unga district la irukka KVK la free ya vae kedaikum

    • @maruthupandiyan7215
      @maruthupandiyan7215 3 роки тому

      @@nathakumari469 கே வி கே என்றால் என்ன தமிழில் சொல்லவும்

    • @nathakumari469
      @nathakumari469 3 роки тому

      @@maruthupandiyan7215 farmers ku help pannurathuka district ku oru kvk irukkum...... Kvk means krishi vigyan Kendra nu full form
      Ungaluku thevaiyana ellam kvk pannitharuvanga..... Except schemes and polices.... Research oriented works paapanga

    • @maruthupandiyan7215
      @maruthupandiyan7215 3 роки тому

      @@nathakumari469 மிக்க நன்றி

  • @g.gopinath5154
    @g.gopinath5154 4 роки тому +1

    Bet rate

  • @Vigneshvicky-kk1do
    @Vigneshvicky-kk1do 3 роки тому +1

    Bed price?

  • @maruthupandiyan7215
    @maruthupandiyan7215 3 роки тому +1

    அசோலா பெட் என்ன விலை

  • @vj12103
    @vj12103 Рік тому

    Azolla

  • @c51vijayv7
    @c51vijayv7 3 роки тому +2

    புழு உற்பத்தி யாகிறது

  • @antonyanitha6218
    @antonyanitha6218 3 роки тому

    Oru kelo evalo bro

  • @nagarathinam.g.2031
    @nagarathinam.g.2031 3 роки тому

    எக்ங்கலுக்கு தேவை

  • @karthikkks5277
    @karthikkks5277 3 роки тому +1

    Bed price enna bro

  • @kgfgamingyt1317
    @kgfgamingyt1317 4 роки тому +1

    Bro ஒரு நாளைக்கு எவலொ அசோலா அறுவடை செய்யணும்

    • @-arivusaarvelanmai7645
      @-arivusaarvelanmai7645  4 роки тому

      என்னுடைய bed யில் அரை கிலோ அளவு தினமும் எடுக்கலாம்..

  • @iynkaranloganathan7431
    @iynkaranloganathan7431 2 роки тому

    M

  • @stellamary2022
    @stellamary2022 6 місяців тому

    DzaK
    P

  • @munivelivitha
    @munivelivitha Рік тому

    இதுக்கு நோகு வராத அண்ணா

  • @lakshmananl9586
    @lakshmananl9586 4 місяці тому

    Thenk you brather

  • @chandrancm5900
    @chandrancm5900 2 роки тому

    Super