அண்ணன் நான் மட்டக்களப்பைச் சேர்ந்தவர். நானும் கோழி மற்றும் மாடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ளேன்.ஆனால் அசோலா வளர்ப்புடன் அதனை செயல்படுத்த தங்களது பூரண வழிகாட்டுதல்,அறிவுரைகள் தேவையாக உள்ளது.தங்களை நேரில் சந்திக்க விரும்புகிறேன். அனுமதி தருவீர்களா. தங்களது பதிலை எதிர்பார்க்கிறேன். எனது சிற்றப்பா புதுக்குடியிப்பில் வசிக்கின்றார்.அவருடைய உதவியுடன் வர முடியும் என நினைக்கிறேன். உங்களது போன் நம்பர் குறித்து வைத்துள்ளேன். நன்றி அண்ணன்.
'அசோலா' (Azolla) வளர்ப்பு - பராமரிப்பு - பயன்பாடு பற்றிய குறு விபரண ஆவணப்படமாக இது அமைந்துள்ளது. வட இலங்கையில் இதனை திறம்படச் செயற்படுத்தும் பண்ணையாளரான தோழர் நேசன் அவர்களது விபரணமாக அவரது பண்ணையிலேயே படமாக்கப்பட்டதானது பொருத்தப்பாடுடையதாக இருக்கிறது. "ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது!" என்ற முதுமொழியை ஞாபகமூட்டும் விதமாக பண்ணை வளர்ப்பில் சிறப்பான களப் பணியாற்றும் நேசன் - வாசுகி இணையர்களது விபரணச் சித்திரமாக கவனம் கொள்ள வைக்கிறது. இது ஓர் அறிவியல் விபரணக் காணொலிப் பகிர்வாக அமைகிறது. கற்றல் - தேடல் மற்றும் ஆவர்முடையவர்களுக்கு பெரிதும்பயனாகிறது. இது ஒரு கற்பித்தல் விபரணமாக அமைவதால் தோழர் நேசன் அவர்களால் தெரிவிக்கப்படும் அளவீட்டு விபரக் குறிப்புகளை பொருத்தப்பாடுகளுடன் சிறிய எழுத்துகளாகவும் இடம்பெறச் செய்தால் மிகவும் பயன்பாடுடையதாக இருக்கும். தமிழில் இத்தகைய காணொலிகளை வழங்கிச் சிறப்பிக்கும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்! இத்தகைய காணொலிகள் வாயிலாகப் பகிரப்படும் செயற்பாட்டு தகவல்களால் பலரும் தயக்கமில்லாது பண்ணை வளர்ப்பில் ஈடுபட ஊக்கமளிக்கும். இதனை யூரியூப் இணையத்தில் காணொலியாக வெளியிட்ட நிமிர்வு குழுமத்தினர்க்கு நன்றி!
உங்கள் ஆலோசனைகளுக்கு நன்றி. தங்கள் கருத்துக்கள் தொடர்பில் அடுத்த காணொளிகளில் கவனமெடுத்து செயற்படுகிறோம். உங்களைப் போன்றவர்களின் ஆர்வமும், ஆலோசனைகளும் எமக்கு உத்வேகம் அளிக்கின்றன. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து, பகிர்ந்து ஏனையோருக்கும் தெரியப்படுத்தி ஆதரவளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நிமிர்வு குழுமம்-
Super ❤
உங்கள் தெருவிற்கு மிக்க நன்றி
மிக சிறப்பு மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
நன்றி நிமிர்வு
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
வாழ்த்துகள்
இரைச்சலான "தந்தானே தந்தானே..." தவிர அனைத்தும் சிறப்பு.
What is sylane.
அசோலா தொடர்பாக நிறைய விடயங்களை அறிந்து கொள்ள கூடியதாக இருந்தது. மிக்க நன்றி
சுப்பர் விளக்கம் கொடுத்ததுக்கு நன்றிகள் பல.வாழ்த்துக்கள்.
ஐயா பேசுவது ஈழ தமிழ் என்று நினைக்கிறேன். கேட்ப்பதற்கு அருமையாக உள்ளது. 👌👌👌
🙏👌 biogas Patti oru video podunkal
அருமையான விளக்கம்
Congratulations 🎉
அருமை ஐயா இந்த அசோல தாவரத்தை நாங்கள் பெற்றுக்கொள்ள முடியுமா?
Super👌
👌👌👌👌
அண்ணன் நான் மட்டக்களப்பைச் சேர்ந்தவர். நானும் கோழி மற்றும் மாடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ளேன்.ஆனால் அசோலா வளர்ப்புடன் அதனை செயல்படுத்த தங்களது பூரண வழிகாட்டுதல்,அறிவுரைகள் தேவையாக உள்ளது.தங்களை நேரில் சந்திக்க விரும்புகிறேன். அனுமதி தருவீர்களா. தங்களது பதிலை எதிர்பார்க்கிறேன். எனது சிற்றப்பா புதுக்குடியிப்பில் வசிக்கின்றார்.அவருடைய உதவியுடன் வர முடியும் என நினைக்கிறேன். உங்களது போன் நம்பர் குறித்து வைத்துள்ளேன். நன்றி அண்ணன்.
'அசோலா' (Azolla) வளர்ப்பு - பராமரிப்பு - பயன்பாடு பற்றிய குறு விபரண ஆவணப்படமாக இது அமைந்துள்ளது. வட இலங்கையில் இதனை திறம்படச் செயற்படுத்தும் பண்ணையாளரான தோழர் நேசன் அவர்களது விபரணமாக அவரது பண்ணையிலேயே படமாக்கப்பட்டதானது பொருத்தப்பாடுடையதாக இருக்கிறது. "ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது!" என்ற முதுமொழியை ஞாபகமூட்டும் விதமாக பண்ணை வளர்ப்பில் சிறப்பான களப் பணியாற்றும் நேசன் - வாசுகி இணையர்களது விபரணச் சித்திரமாக கவனம் கொள்ள வைக்கிறது.
இது ஓர் அறிவியல் விபரணக் காணொலிப் பகிர்வாக அமைகிறது. கற்றல் - தேடல் மற்றும் ஆவர்முடையவர்களுக்கு பெரிதும்பயனாகிறது.
இது ஒரு கற்பித்தல் விபரணமாக அமைவதால் தோழர் நேசன் அவர்களால் தெரிவிக்கப்படும் அளவீட்டு விபரக் குறிப்புகளை பொருத்தப்பாடுகளுடன் சிறிய எழுத்துகளாகவும் இடம்பெறச் செய்தால் மிகவும் பயன்பாடுடையதாக இருக்கும்.
தமிழில் இத்தகைய காணொலிகளை வழங்கிச் சிறப்பிக்கும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!
இத்தகைய காணொலிகள் வாயிலாகப் பகிரப்படும் செயற்பாட்டு தகவல்களால் பலரும் தயக்கமில்லாது பண்ணை வளர்ப்பில் ஈடுபட ஊக்கமளிக்கும்.
இதனை யூரியூப் இணையத்தில் காணொலியாக வெளியிட்ட நிமிர்வு குழுமத்தினர்க்கு நன்றி!
உங்கள் ஆலோசனைகளுக்கு நன்றி. தங்கள் கருத்துக்கள் தொடர்பில் அடுத்த காணொளிகளில் கவனமெடுத்து செயற்படுகிறோம். உங்களைப் போன்றவர்களின் ஆர்வமும், ஆலோசனைகளும் எமக்கு உத்வேகம் அளிக்கின்றன.
தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து, பகிர்ந்து ஏனையோருக்கும் தெரியப்படுத்தி ஆதரவளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
நிமிர்வு குழுமம்-