Lixen powder eppathan kudukanum bro ... En Kohli kunji one week la kuruki eranthu pochi ... Death aagum pothu vayil oru thiravam mathiri vanthuchu .enna problem bro .
15 நாள் வரை, 24 hrs heat குடுக்கணும். ஒரு குஞ்சுக்கு ஒரு watts bulb அளவில்... 15 நாள் முதல் 30 நாள் வரை, இரவில் மட்டும் heat kodukanum. 30 நாளுக்கு மேல், தேவையென்றால் heat கொடுப்பது நிறுத்து விடலாம்.
Brother naan incubator la wecha mutta wal la kunji mutta ukuku irandhu pogudhu enna reason and incubator la chicks sari yana moraila porika enna pannanum .. mudinja Watsapp number podunga please ... naan Sri Lanka
Unmaiya soldraen nanba .....
Indha video va nan romba romba encourage pandraen .....
Video la unmai thanam theriyuthu bro....
Romba nandri bro .....
Thanks brother
Explanation 100% clarity bro super
Super nanba
Very good bro thank you
Thank you so much bro.
Very useful. Thank you.
நன்றி
மிகவும் பயனுள்ள தகவல்கள்
Very Clear explain bro super👌👌👌
Super
இரத்த கழிச்சல் பற்றி ஒரு வீடியோ போடுங்க....இளம்குஞ்சுகள் இறப்பு நிறைய உள்ளது.....
Starter theevanam entha kadaiyil kiadikum bro sollunga please
Lixen powder eppathan kudukanum bro ... En Kohli kunji one week la kuruki eranthu pochi ... Death aagum pothu vayil oru thiravam mathiri vanthuchu .enna problem bro .
Hi your explanation was very nice.keep it up. Where did you get all medicine.is it available in any medical shop?
Starter Theevanam Enga Kedaikum Bro?
Hi bro I have 10 chicks how many watt bulb I need to keep for them for brooding.
20W bulb kidaithaal podunga.. Ilayel 40W bulb அரை அடி உயரத்தில் போடுங்க.. But ஒரு குஞ்சு க்கு 1W போதும்
K bro thanks
@@-arivusaarvelanmai7645 unga number sent me bro
சத்தமாக பேசவும் bro
👍👏👏👏👍
Heat kodukura timing epdi atha pathi konjam sollunga bro
15 நாள் வரை, 24 hrs heat குடுக்கணும். ஒரு குஞ்சுக்கு ஒரு watts bulb அளவில்... 15 நாள் முதல் 30 நாள் வரை, இரவில் மட்டும் heat kodukanum. 30 நாளுக்கு மேல், தேவையென்றால் heat கொடுப்பது நிறுத்து விடலாம்.
கொஞ்சம் நல்ல இட வசதியில் குஞ்சுகளை வைத்து heat கொடுங்க. அதுக்கு வெப்பம் தேவையான நேரத்தில் bulb க்கு அருகிலும், தேவையில்லை என்றால் தூரமாகவும் நிற்கும்
Brother naan incubator la wecha mutta wal la kunji mutta ukuku irandhu pogudhu enna reason and incubator la chicks sari yana moraila porika enna pannanum .. mudinja Watsapp number podunga please ... naan Sri Lanka
Ennudaya innoru video vil humidity 80% varai athigapaduthum murai patri soliyullen.. Atha follow panunga, nalla Hatching irukum. ua-cam.com/video/WnF3Nm7XVfA/v-deo.html
அண்ணா உங்களுடைய போன் நம்பர் தரவும் சில டீடெயில்ஸ் வேணும் அண்ணா
மருந்துகள் எங்கு கிடைக்கும் சென்னையில்
Vetrinary medical la kedaikum..
Appo 1 days LA irundhu 28 days varaikum food thara kudadha.adhu varaikum medicine dha tharanuma bro. 28days aparam dha shatter food tharanuma bro .
Yaaru samy neee... Unakkum onnum theriyala,, aduthavanga solli kuduthalum mandai la yeruvathu ilai...
Super bro
கோழிகுஞ்சுகள் கண் தெரியாமலே பிறப்பதற்கு என்ன காரணம் ?
Incubator yil sariyana valarchi ilamal povathaal than... சரியான வெப்பம் & தினமும் 5 முறை முட்டையை திருப்பி விட்டால் எந்த பிரச்சனைகளும் இருக்காது.
நான் இன்குபேட்டர் பயன்படுத்தியதில்லை. கோழி மூலமாகவே குஞ்சுகள் பொறிக்கப்படுகின்றன. ஆனாலும் கண் தெரியாமலேயே ஓரிரு குஞ்சுகள் பிறக்கின்றன.
அண்ணா.குஞ்சு .நேரயா.குஞ்சு. இரந்து.பொகுது.எண்ணா.கரணம்.500.குஞ்சி.வாங்கி 300.இரந்து.விட்டது
Brooding sariyana murayil kudukanum bro.. Kurainthathu 15 naal varai 24 mani neramum, 30 naal varai iravilum brooding podanum.
saththama pesunga onnum kekka maattuthu
Sure next time
Super bro