Bro, Good vedio about reassembling of a fan.Nandry Subramany sir. Next vedioville thayasythu ceiling fan starting and running rewinding yeppadi pannuno yenra Patti detaila kaamchikudungo bro.
அதுக்கு தான் B CLASS INSULATION PAPER போட்டு வைன்டிங் செய்ய வேண்டும். வியாபார நோக்கில் செய்பவர்கள் வெள்ளை கலர் TUFLON SHEET போட்டு செய்வார்கள் புதிய மின் விசிறிகளிலும் இப்படியெதான் செய்திருப்பார்கள் அது வியாபார நோக்கம் அதாவது நீங்கள் கழட்டும் போது பேப்பர் கொட்டிவிடும் வேறு வழி இல்லை நீங்கள் ரீ வைன்டிங் தான் செய்ய வேண்டும். கொஞ்சமாக கொட்டியிருந்தால் வார்னீஷ் ஊற்றி காயவைத்து பயன் படுத்தலாம் இல்லை என்றால் ரீ வைன்டிங் செய்துதான் ஆகவேண்டும் சகோதரரே. நன்றி.
வணக்கம் அண்ணா. என்றும் அன்புடன் வேடியப்பன். இந்த வீடியோ பயனுள்ள வகையில் உள்ளது நன்றி அண்ணா. இந்த மாதிரி தெளிவான விளக்கம் அளித்தற்கு நன்றி.
Well done சுப்ரமணி
Super 👍
Okay keep it up
Super sir very good information thanks
Bro, Good vedio about reassembling of a fan.Nandry Subramany sir.
Next vedioville thayasythu ceiling fan starting and running rewinding yeppadi pannuno yenra Patti detaila kaamchikudungo bro.
Thank u for this vedio very useful lesson..
Share ur friends
Tq
Anna baring kalatura tools entha kadila kidaikum 💪💪💛💛🕊️🕊️
Sir I want to puller how to get puller ? Give some idea sir
👌
Fantastic sir
Super pro
Enjoyed all circuit theory videos
Can you please help to prepare for GATE exam 🙏🙏🙏
Supper
Bro ring mark pannama vittuten eppo enna pannanum bro solluga
Great Thanks
Camera va focus correct ah pannuga. Ithu Pola video podhum pothu camera focusing mukkiyam. Top bearing remove pannum pothu wrinch cover aagavae illa
Sir..... corona effect, ferranti effect ku video potunga
Bro ,ring epadi irunthuchunu theriyala mark Panama vituten ena panrathu
Sir bearing puller yenga kedaikkum
Sir,unga student eppadi contact panrathu?
பன்ச் பண்ணிக்கலாம் அப்டினா என்ன sir...??
Awesome sir 🙏
Sir எல்லா பேன் bearing number seam Sir illa வேறாக இருக்கலாம் Sir
நல்லதகவல்தந்துள்ளீர்கள்வாழ்த்துக்கள்
நன்றி
வணக்கம்
உங்களுக்கு மிகவும் நன்றி, மேலும்
EEE VIDS-ன் கல்வி சேவை தொடர
உங்களின் நண்பர்களுக்கும் Video-வை share செய்து உதவுங்கள்.
All ceiling bearing number seam Sir help
Motor winding 14 & 18 & 32 deferent of slat purpose working and
2 pole 4 deferent of pole purpose & working details please new video
Dear, please do not use hammar. You have to use plastic hammer. Or Rubber hammer ( melad hammer)
Bro ennum video potungka
கஸ்டமர் பேரிங் மாற்ற சொல்லி கொடுத்தாங்க தட்டும்போது பேப்பர் கொட்டுது என்ன பண்றது
அதுக்கு தான் B CLASS INSULATION PAPER
போட்டு வைன்டிங்
செய்ய வேண்டும்.
வியாபார நோக்கில்
செய்பவர்கள்
வெள்ளை கலர்
TUFLON SHEET
போட்டு செய்வார்கள்
புதிய மின்
விசிறிகளிலும்
இப்படியெதான்
செய்திருப்பார்கள்
அது வியாபார
நோக்கம்
அதாவது நீங்கள்
கழட்டும் போது
பேப்பர் கொட்டிவிடும்
வேறு வழி இல்லை
நீங்கள் ரீ வைன்டிங்
தான் செய்ய
வேண்டும்.
கொஞ்சமாக
கொட்டியிருந்தால்
வார்னீஷ் ஊற்றி
காயவைத்து
பயன் படுத்தலாம்
இல்லை என்றால்
ரீ வைன்டிங்
செய்துதான்
ஆகவேண்டும்
சகோதரரே.
நன்றி.
ஸ்டேட்டார் ரோட்டாரில்ல
Rotation wrong.