Maruti Omni Gas மற்றும் பெட்ரோலில் எவ்வாறு work ஆகிறது என்பதை இந்த வீடியோவில் காணலாம்
Вставка
- Опубліковано 9 лют 2025
- இந்த வீடியோவில் மாருதி ஓம்னி இன் fuel சிஸ்டம் ஆன கேஸ் அண்ட் பெட்ரோலின் எவ்வாறு ஒர்க் ஆகிறது என்பதை தமிழில் தெளிவாக விளக்கி உள்ளேன் .any doubt call me 9080789293
Very helpful explanation in very detailed information ❤ Helpful
சூப்பர்
மிகவும் பயனுள்ள தகவல் நன்று
Very good. Nice understandable explanation. Clear video .
Super bro 🎉
arumai
Vnkam omni runnig kada kada sound varudhu wat reason?
Neee verrrrra levelll explanation ❤❤❤❤ na
Bro, vandi carburettor type with company gas kit vandilaiye vandhadhu. Oru 39000 kms run aagi irruku petrol supply sari carburettor ku vara maatengidhu manual pump tvs brand maathittu piragum vehicle runs for some 60 to 80 kms then again proper supply carburettor ku vara maatengidhu. 2 or 3 mechanic ku edhanaala nu theriyalanu solraanga. Only solution is fitting 12v dc petrol motor adhu petrol la tank la irrundhu urinji carburettor ku supply pannalaam nu solraanga when it is in petrol mode. Unga vandhila andha maadhiri edachi problem vandhu solve panni irrukeengala?
Super thala
More videos about Omni van ❤❤❤
Useful for 🚗 owners
Omni kku Thani playlist create pannungana
Details information about your video thanks
Omini mpfi type throttle full video kodunga anna
Very useful bro.. Thankyou
Thanks
Sir veetu gas use panna fire 🔥 problem varuma
Apadilam illa ana adaipu varum clean pannanum kit correcta
800 car carburetor modal.cas la ran pannitu irukkan .engine life la ethachum problem varuma pls rpy
No but morning petrola start panuratu நல்லது
Brother. How to clean gas thank.
I make video wait
Omni 2017 mpfi ku electronic kit best or vaccum best ah bro
2 best
Morning start panum pothu late aguthu yaa solluga bro work shop illa katta kittu problem solluraga
Yenna வண்டி
@@AutomobileTipsOmni bro😢
1kg milage எவளோ வரும் தோராயமாக
16
Lpg kit fitting video podunga bro
Already potturukan
Na carburetor model omni vachurukkan Bro Mpfi besta illa carburetor besta bro
MpfI latest best
பெட்ரோலுக்கு கேசுக்கு எவ்வளவு லாபம் அதை சொல்லவேநண்பா ஒரு ரெண்டு பெட்ரோலுக்கும் 1 லிட்டர் காசுக்கும் எவ்வளவு லாபம் கிடைக்கும் அதை கொஞ்சம் சொல்லுங்க நண்பா நன்றி
சொன்னன் petrol 1 ltr 110rs 14kmpl
Gas 1 ltr 60rs 18kmpl
@@AutomobileTips மிக அருமையான பதிவு நன்றி எனது பதிவுக்கு பதில் கிடைத்ததற்கு நன்றி நன்றி நண்பரே
Useful video,your address please
ஹலோ என்ற வண்டியில் வந்து ஏர்போர்ட்ல பெட்ரோல் அடிக்குது என்னென்ன செய்யறது கொஞ்சம் விரிவா சொல்லுங்கண்ணே வீடியோ எல்லாம்
வணக்கம் சகோ இதே மாதிரி ஜென் காருக்கும் ஒரு வீடியோ போடுங்க நான் ஏன் வச்சிருக்கேன் காஸ் மட்டும்தான் ஓடுது
உங்கள் மொபைல் நம்பரை விடியோவில் குடுங்க
Bro enna oru doubt unga number thangaanna