புதிய ரயில் வருகிறது 🥳 கன்னியாகுமரி -- பனாரஸ் இடையே " காசி தமிழ் சங்கம் எக்ஸ்பிரஸ் " மதுரை வழியாக 💥

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • 🚂 புதிய ரயில் வருகிறது 🥳 கன்னியாகுமரி -- பனாரஸ் [ வாரணாசி ] இடையே
    " காசி தமிழ் சங்கம் எக்ஸ்பிரஸ் " நாகர்கோவில் திருநெல்வேலி மதுரை திருச்சி தஞ்சாவூர் மயிலாடுதுறை காஞ்சிபுரம் பெரம்பூர் வழியாக 💥 || முழு தகவல் உள்ளே 👇
    #trains #newtrains #tamilnadu #uttarpradesh #kanyakumari #banaras #varanasi #indianrailways
    #trainvideo #information #madurai #thanjavur #kumbakonam #mayiladuthurai #chidambaram #tirunelveli #nagercoil #cuddalore #kanchipuram #chennai

КОМЕНТАРІ • 97

  • @rajaseenivasan8929
    @rajaseenivasan8929 9 місяців тому +8

    கன்னியாகுமரி டு வாரணாசி ரயில் கிடைத்தது மகிழ்ச்சி செய்தி

  • @SNS-rk4cs
    @SNS-rk4cs 9 місяців тому +4

    இந்த ரயிலை வாரம் இருமுறை.. செல்லும் வகையில்.. அறிவிப்பு செய்தால் சிறப்பாக இருக்கும்

  • @rajupalanis6
    @rajupalanis6 9 місяців тому +2

    பாராட்டுக்கள் டெல்டா மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றிய மோடி அரசாங்கத்திற்கு வாழ்த்துக்கள். இந்த ரயிலை மெயின் லயனில் வாரம் இருமுறை இயக்க பரிசீலிக்க வேண்டும். அதுபோன்று ஏற்கனவே இயங்கி வந்த தஞ்சாவூர் செகந்திராபாத் ரயில் இயக்க ரயில்வே வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @krishnamoorthy6534
    @krishnamoorthy6534 9 місяців тому +9

    ஹையா இனி திண்டுக்கல் இருந்து நேரடியாக காசிக்கு ரயில் வந்துடுச்சி Happy happy thanks sibi bro

  • @sathishvaran845
    @sathishvaran845 9 місяців тому +7

    தஞ்சாவூர் ட்ரெயின் வருதுல்ல அது பொதும்❤

  • @pkarthigayan6772
    @pkarthigayan6772 9 місяців тому +4

    😮 மிகவும் மகிழ்ச்சியான செய்தி சிதம்பரம் இரயில் பயணிகளின் சார்பாக நன்றி நன்றி நன்றி மத்திய இரயில்வே அமைச்சகத்திற்கு தெரிவித்து கொள்கிறோம்

  • @anssenthil737
    @anssenthil737 9 місяців тому +5

    மகிழ்ச்சி செய்தி, நன்றி சிபி

  • @subramanians7097
    @subramanians7097 9 місяців тому +5

    கன்னியாகுமரி டு காசிக்கு ரயில் விட்டது மிகவும் நல்லது

    • @vijayaraghavan.
      @vijayaraghavan. 9 місяців тому

      தினமும் காசிக்கு ரயில் விடவேண்டும்.
      காசியில் தமிழ் சங்கமம் நடக்கும் இந்த நேரத்தில் தினம் ரயில் விடுதல் வேண்டும்.
      மற்றும் காசியில் ரயில் நிலையங்களில் தமிழில் அறிவிப்பு செய்யவேண்டும்.
      காசியில் உள்ள ரயில் நிலையம் பலகையில் தமிழிலும் பெயர் பலகை வைக்கவேணாடும்.
      இது எனது ஆசை.பலருக்கும் இருக்கும்.

  • @arulmurugan4660
    @arulmurugan4660 9 місяців тому +3

    அறந்தாங்கி- மீமிசல்- தொண்டி- ராமேஸ்வரம் வழியாக புதிய ரயில் பாதை அமைந்தால் சிறப்பு

  • @jayaramank2007
    @jayaramank2007 9 місяців тому +1

    இப்போ அடிக்கிற மழைய பார்த்தா , கன்யாகுமரி மற்றும் தென் தமிழகம் முழுவதும் , கடைசி பயணமாக காசிக்கு போய் கங்கையில் மூழ்க வேண்டியது தான் 👋😭😭🙏

  • @SimonRaj-l2u
    @SimonRaj-l2u 9 місяців тому +4

    சுற்றுலா தலங்களின் வரத்து அதிகரிக்கும், நாட்டின் அனைத்து பகுதிகளும் பொருளாதார , தொழிற்துறை, ஆன்மீக போன்றவை பெருகும், love you ❤ India

  • @DrVishwa_MBBS_MDU
    @DrVishwa_MBBS_MDU 9 місяців тому +5

    Kanniyakumari -Madurai - TPJ -TJ - VM - PER - BSBS Waiting Bro ⚡✨

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 9 місяців тому +4

    My native is PAZANI. I have travell upto Dindugal and catch this train to go to Varanasi. Very, very useful to me.

  • @suresha9863
    @suresha9863 9 місяців тому +13

    வழக்கம் போல இந்த ரயிலும் கோவில்பட்டி நிறுத்தம் இல்லை ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து கோவில்பட்டி ரெயில் நிலையத்தை புறக்கணிக்கிறது

  • @AceAlgorithmsPrasanth
    @AceAlgorithmsPrasanth 9 місяців тому +1

    🎉🎉 Super Information Thankyou ❤❤🎉🎉

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 9 місяців тому +2

    Bro., SIBI Kumar Very nice announcement.

  • @a.guna.parali6454
    @a.guna.parali6454 9 місяців тому +2

    Super news 👌

  • @AbdulRaheem-xn3cv
    @AbdulRaheem-xn3cv 9 місяців тому

    அரக்கோணம் வழியாக இயக்கப்படுவதால் வரவேற்க்கத்தகது. மேலும் காஞ்சிபுரத்தில் இருந்து பெரம்பூர், நெல்லூர் மற்றும் வட இந்திய பகுதிகளுக்கு செல்ல நேரடி ரயில் வசதி கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரியது.

  • @ramanra375
    @ramanra375 9 місяців тому +1

    Kindly route it via tenkasi sankaran koil rajapalyam srivilliputhur madurai

  • @karthikganeshmoorthy902
    @karthikganeshmoorthy902 9 місяців тому +6

    Bro tiruchendur link epo irunthu bro run agum. From pollachi

  • @AshokKumar-cc5cr
    @AshokKumar-cc5cr 9 місяців тому +1

    Super bro 🎉

  • @Jotha.Lifestylevlog-97
    @Jotha.Lifestylevlog-97 9 місяців тому +3

    சூப்பர் 🎉

  • @Harishkumarindianrailways
    @Harishkumarindianrailways 9 місяців тому +2

    Waiting 🔥 🔥🔥

  • @krishnamurthyv7594
    @krishnamurthyv7594 9 місяців тому +3

    Good news to kanchipuram

  • @orusiruthuli7794
    @orusiruthuli7794 9 місяців тому +3

    Chidambaram ❤

  • @ramalingam..s5025
    @ramalingam..s5025 9 місяців тому

    Ramalingam S Thanjavur
    Congratulations to PM and SRLY authorities for this TRAIN. 😢😢😢THE

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 9 місяців тому

    வியாழக்கிழமை புறப்பட்டு சனிக்கிழமை இரவு காசி சென்றடைகிறது. அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை திரும்புகிறது. அதற்கு பதில் திங்கட்கிழமை மாலை புறப்படும் வகையில் மாற்றி அமைத்தால் காசி அலகாபாத் பார்த்து திரும்பலாம்

  • @tn74roman
    @tn74roman 9 місяців тому +1

    Bro one doubt plz .intha train irrukattum but Kanyakumari ku vnde Bharat train ah viduvangala after doubling work completed ?.( Most southern tip of India) Kanyakumari

  • @LP0511
    @LP0511 9 місяців тому +6

    Kanchipuram Stop❤

    • @vijayj7336
      @vijayj7336 9 місяців тому

      Long term request...

  • @anversathick1505
    @anversathick1505 9 місяців тому +1

    இந்த ரயிலுக்கு தூத்துக்குடிஇல் இருந்து ஒரு லிங்க் இரயில் விட்டால் தூத்துக்குடி மாவட்ட மக்களும் பயன் அடைவார்கள்

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 9 місяців тому +1

    Best wishes
    I saw this train
    Prayagraj junction no stop is there
    Every Saturday night from Cape departure

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  9 місяців тому

      That is special service for Kashi tamil sangamam festival , this is regular service

  • @muthus3286myr
    @muthus3286myr 9 місяців тому +4

    Bro old kollam to palakkad train thirumba viduvangala udimalai pollachi vali

    • @CJ-si4bm
      @CJ-si4bm 9 місяців тому

      Kollam to covai tan palakkad alle

  • @selvalingam8340
    @selvalingam8340 9 місяців тому +4

    Bro thoothukudi ku mattum ea new train vida madikaga?

    • @TUTY69DEEE
      @TUTY69DEEE 9 місяців тому +1

      Ama bro kasta ma tha eruku aana track thava bro 😊

  • @tamilselvan6756
    @tamilselvan6756 9 місяців тому +4

    Bro ஒரு சந்தேகம் அப்படி என்றால் சென்னை, கோயம்பத்தூரில் இருந்து காசி தமிழ் சங்கமத்திற்கு இயக்கபடும் ரயில்கள் நிரந்தரம் கிடையாதா? இந்த கன்னியாகுமரி to காசி வண்டி மட்டும் தான் இப்பொது நிரந்தரமாக இனிமேல் இயங்க உள்ளதா?

  • @shubhodeepgoswamirailfancl1050
    @shubhodeepgoswamirailfancl1050 9 місяців тому +5

    Welcome to Newly gauge converted Jabalpur Gondia Broadgauge which was earlier Narrow gauge

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  9 місяців тому +5

      Superb❤

    • @VENUGOPAL-ei8fw
      @VENUGOPAL-ei8fw 9 місяців тому +4

      Indias fastest narrow gauge express called SATPURA EXP was running between Jabalpur and Gondia then

    • @viki19910
      @viki19910 9 місяців тому +1

      Missing zdmlocos😊

  • @balasinghponraj
    @balasinghponraj 9 місяців тому +3

    திருச்செந்தூர் க்கு புதிய ரயில் ஏதும் கிடையாதா

    • @TUTY69DEEE
      @TUTY69DEEE 9 місяців тому

      No bro track only 3 apram train na nama head la tha vyka num 😅

  • @rajaseenivasan8929
    @rajaseenivasan8929 9 місяців тому +2

    திருநெல்வேலி டூ திப்ருகார் புதியதாக ரயில் விட வேண்டும் வழி மதுரை,திருச்சி,சென்னை,விஜயவாடா,

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  9 місяців тому +6

      அது ஏன் எந்த ரயிலை எடுத்தாலும் மதுரை வழியாகவே கேட்கிறீர்கள் ?? காரைக்குடி வழியாகவும் திருச்சி செல்ல முடியும் அல்லவா ??

    • @rajaseenivasan8929
      @rajaseenivasan8929 9 місяців тому +1

      ❤😂

    • @TUTY69DEEE
      @TUTY69DEEE 9 місяців тому +1

      ​@@sibikumarvlogsbro mostly Maduri la tha tirunalveli Thoothukudi people working so that is reasan bro

  • @KamalKanth-ji1xw
    @KamalKanth-ji1xw 9 місяців тому

    Super Bro New Lhb Coach illa Rake Sharinga

  • @vigneshv1310
    @vigneshv1310 9 місяців тому +1

    இந்த வண்டியின் நம்பர் என்ன

  • @sktraders2922
    @sktraders2922 9 місяців тому +1

    Pongal special train

  • @anuramkumar4272
    @anuramkumar4272 9 місяців тому +4

    காமம் இல்லை கம்மம்
    பிரயக்ரஜ் இல்ல ப்ரயாக்ராஜ்

  • @muralidharan1890
    @muralidharan1890 9 місяців тому +3

    Is it stop at villupuram

  • @நிவாஸ்நிவாஸ்
    @நிவாஸ்நிவாஸ் 9 місяців тому +1

    Kovilpatti illaya

  • @vignesh9788
    @vignesh9788 9 місяців тому +1

    Again same route la train na bro
    Vera route la divert pannalam

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  9 місяців тому +1

      Especially for Madurai and kanchipuram

  • @sakthivelA07
    @sakthivelA07 9 місяців тому +1

    Edhula la bro pakuringa

  • @sktraders2922
    @sktraders2922 9 місяців тому

    Pongal special train Egmore to tirunelveli

  • @BlackberryGJ
    @BlackberryGJ 9 місяців тому +3

    Tiruchendur ku new Trains Varuma

    • @TUTY69DEEE
      @TUTY69DEEE 9 місяців тому +1

      Vypu illa Raja 😂

    • @BlackberryGJ
      @BlackberryGJ 9 місяців тому +2

      Vypu Erukku Tiruchendur To Chennai Via Tirunelveli, Virudachalam

    • @BlackberryGJ
      @BlackberryGJ 9 місяців тому

      Palakkad To Tiruchendur Train Tirunelveli passagers Not Using Only Tiruchendur Kovil Passagers Using So Chennai To Tiruchendur Train Vidalam

    • @TUTY69DEEE
      @TUTY69DEEE 9 місяців тому

      @@BlackberryGJ bro naa num Thoothukudi tha 😂 yana ka sollu riya bro
      Niinga sollu ra thu right train low for Tiruchendur but ainga Train vida track vanum oru train varu thu pogu thu 2 track athu ku mala aintha train nii ka track vanum bro athu ku ainga avalu vasathi illa bro atha nalla sonna 🙏

    • @TUTY69DEEE
      @TUTY69DEEE 9 місяців тому

      @@BlackberryGJ itha rout la train athiga ma eruku tirunalveli ku so possible illa bro thapa nii nyka thinga 🙏 really nama pasi kida la vita nalla erukum nu vypu kami tha

  • @rengamanikumaravelu1244
    @rengamanikumaravelu1244 9 місяців тому +3

    இது திண்டுக்கல் சேலம் செல்லும்... திருச்சி போகாது

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  9 місяців тому +5

      உங்களிடம் என்ன சொன்னால் புரியும் ?? ரயில்வேயின் அதிகாரப்பூர்வ கடிதம் பதிவு செய்யப்பட்டுள்ளது , அதை முதலில் பாருங்கள்

  • @krishanaba2809
    @krishanaba2809 9 місяців тому

    அண்ணா இரயில் நம்பர் சொல்லுங்க

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  9 місяців тому

      16367 / 16368

    • @krishanaba2809
      @krishanaba2809 9 місяців тому

      @@sibikumarvlogs அந்த நம்பர் போட்ட வர வே இல்லை அண்ணன்

  • @ravichandrannarasimhan930
    @ravichandrannarasimhan930 9 місяців тому +2

    Vadakans atrocities pannama irukanum😂😂

    • @jeeva1607
      @jeeva1607 9 місяців тому +2

      Pannuvanga avonga kuda ponga😂😂

    • @TUTY69DEEE
      @TUTY69DEEE 9 місяців тому

      Nama palagu ra tha poru tha thu bro

    • @jeeva1607
      @jeeva1607 9 місяців тому

      @@TUTY69DEEE ninga Yara soldringa avongaluku reply pannuvanga Nala vadalkans irukanga yaru illanu Sona

    • @TUTY69DEEE
      @TUTY69DEEE 9 місяців тому

      @@jeeva1607 bro naa unga kita solla la ya 🤔 naa yana thapa sonna .. nama palagu ratha poruthu eruku sonna una yaru yana sonna bro 🤔

    • @jeeva1607
      @jeeva1607 9 місяців тому

      @@TUTY69DEEE ok bro adhan Mela orutharu vadkans solirukaru la ni thappa solala bro crt dha soldra 🤝

  • @GAVENKATESHAN
    @GAVENKATESHAN 9 місяців тому +1

    வடக்கன்ஸ் க்கு நல்ல வசதி.

    • @TUTY69DEEE
      @TUTY69DEEE 9 місяців тому +2

      Ya niinga poga va matinga paruinga 😠

  • @boobalakrishnanb5694
    @boobalakrishnanb5694 9 місяців тому

    Udumalpet railway station enga ooru🎉🎉🎉❤❤