மரணிக்க ஒரு நொடி துணிச்சல் போதும் மரணத்தை வென்று வாழ ஒவ்வொரு நொடியும் துணிச்சல் வேண்டும்.. பல மரணங்களை வென்றது தான் என் வாழ்வு என்று கர்வத்துடன் வாழ வேண்டும்.. எந்த பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வு இல்லை
Entha problem ku tharkolai theervu illa nu solrathu laam ok thaan.... Enga da first vaazha viduringa😂... Enga ponaalum politics panringa vaaipa thatti parikuringa... Otha ponga da dei
No எல்லாம் ஒருநாள் மாறும் தற்கொலை எதற்கும் தீர்வாகாது விலைமதிப்பற்ற உயிரை வைத்து நமக்கு நெருங்கிய சொந்தங்களை காயப்படுத்தக் கூடாது உங்கள் வாழ்க்கை கூறிய விரைவில் மாறும் உங்களுக்கு நல்லதே நடக்கும்
தற்கொலையை கோழைத்தனம் வாழ்ந்து காட்டுவது தான் வெற்றியை காட்ட முடியும் வேறு வேலை ஏதாவது தேடி இருக்கலாம் அனைவரும்மே கல்யாணம் செய்து வாழ்கிறார்களா தற்கொலை நிரந்தர தீர்வாகாது ஆனாலும் மனம் வலிக்கிறது @@RajkumarP-k9o
இந்த உலக வாழ்க்கை வேண்டாம்னு தோணும் போது ஆன்ம முன்னேற்றத்திற்கான வாழ்க்கையை வாழ ஆரம்பிங்க..இயற்கையோடு காலம் செலவிடுங்கள். மனம் அமைதி அடைந்த பின் வாழ்வதற்கான வழியை இந்த பிரபஞ்சமே வழிகாட்டும்... தற்கொலை செஞ்சா நிம்மதி இல்லாத ஆன்மாவா நொடிக்கு நொடி வருத்தத்துடன் காலத்தை கழிக்க வேண்டும்.... உயிர் வாழ்வதை விட மரணத்திற்கு பின் தற்கொலை செய்த ஆன்மாவின் வாழ்வு கொடுமையானது.. உயிர் வாழும் போது நமக்கு வரும் கவலைகளை பகிர்ந்து கொள்ள நண்பர்கள் அம்மா அப்பா அக்கா தங்கை தம்பி தங்கைனு யாராது இருப்பாங்க.... யாருமே இல்லைனா ஒரு காகிதம் பேனாவை எடுத்து உங்கள் மனதில் உள்ளதை எழுதுங்கள்... அதை சமாளிக்க தீர்வு என்ன என்பதை சிந்தியுங்கள்... எதுவுமே ஆதரவாக இல்லையென்றால் அமைதியான இயற்கை நிறைந்த இடத்திற்கு சென்று கண்ணை மூடி அமருங்கள்... உங்கள் மனதிற்கு தேவை அமைதி.... கண்டிப்பாக பிரபஞ்சம் அதை கொடுக்கும்... தற்கொலையில் கண்டிப்பாக அமைதி கிடைக்காது...ஆன்மா ரொம்ப கஷ்டப்படும்... ஏங்கும்.... தற்கொலை எண்ணம் வருபவர்கள் kathir vlog channel parunga.... உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்....
மரணிக்க ஒரு நொடி துணிச்சல் போதும் மரணத்தை வென்று வாழ ஒவ்வொரு நொடியும் துணிச்சல் வேண்டும்.. பல மரணங்களை வென்றது தான் என் வாழ்வு என்று கர்வத்துடன் வாழ வேண்டும்.. எந்த பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வு இல்லை
Yes
Yes. எல்லாருக்கும் எல்லாமும் கிடைத்து விடுவதில்லை, வாழ்க்கையில் வாழும் காலத்தில் யாருக்கும் தீங்கு செய்யாமல் கிடைத்ததை கொண்டு நிம்மதியாக வாழ வேண்டும்
Entha problem ku tharkolai theervu illa nu solrathu laam ok thaan.... Enga da first vaazha viduringa😂... Enga ponaalum politics panringa vaaipa thatti parikuringa... Otha ponga da dei
Yes
Bb பார்க்கிறவங்களின் நிலைமையும் இதேதான்
Too soon
ada kodumaiyae
நாங்க ஏதோ பொழுது போகணும் பார்க்கிறோம் உனக்கு என்ன கேடு
இதுல வேற லைக் போட்டு இருக்காங்க அவங்க வீட்ல இழவு விழுந்தால் தான் தெரியும்
Stright to the point 1:19
😢😢😢ethukku. Plz live for ur children's or parents'
Rest in peace Deep condolences 🤧
B.B - 100 கோடி ரூபாய் பஜ்ஜட்.., எவனும் எதுவும் செய்ய முடியாது.
R.I.P Assistant director L Sridharan Sir😢
டேய் நல்லா work இருக்கு ஏன் டா சாகுற 🤦♂️ அப்போ work இல்லாம swiggy rapido auto all kind of work doing like that but they are never die 😡
Work irrukku salary kammi
True
Sallary kammi naa, velila vaa!
Atha vittu saaganumaa enna!@@seethanagarajan7716
@@seethanagarajan7716salary kammi na athuku sethuta ellam seri aiduma ippo kasta paduratha vida innum avaga family kasta pada poguthu athuthan nilamai
@@jerosh-n6t fact bro depression ah irrukkum
Depression than , stress, comparison
Yes
பெண்கள் கேட்கும் வீடு காரு முதலிய சீர் வரிசையை தர இயலாமல். தன் உயிரை அளித்துக் கொண்ட நண்பருக்கு ஆழ்ந்த இரங்கல் 😢😢😢
Enakkum tharkolai ennam thondruhirathu ...en kulanthaikkaaha vaalhireyn
Tholuhaiyaikondum porumaiyaikondum allahwidam uzawi thedunhal
Miracle will happen wait panunga
Seththuda vendiyadhu dhana ? Summa saakku pokku solla koodadhu😢🥹🙏
No எல்லாம் ஒருநாள் மாறும் தற்கொலை எதற்கும் தீர்வாகாது விலைமதிப்பற்ற உயிரை வைத்து நமக்கு நெருங்கிய சொந்தங்களை காயப்படுத்தக் கூடாது உங்கள் வாழ்க்கை கூறிய விரைவில் மாறும் உங்களுக்கு நல்லதே நடக்கும்
Naanum ennoda kulandhaihalukaaghatha vaalura edhavathu valkaiyil nadakuma therila
Yen kanavarum eppati than eranthar yen kulanthaigalukkaka.naan valkiren
God bless you Akka ✝️
Kavala padatheengha sis
Yea sis unga husband ku ena ache
காக்கா உட்கார பண மரம் விழுந்த கதையா இருக்கு . அது ஒரு பொழுதுபோக்கு ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சி அவ்வளவுதான்
பொழுது போக்கு நிகழ்ச்சிதாங்க அந்த நிகழ்ச்சியை iyakkunarnngumpothu அவருக்கு நிறைய மன அழுத்தம் இருந்திருக்கும் அதன் kaaranamaathaan நடந்திருக்கும்
வேற ஏதாவது வேலை தேடி இருக்கலாம் தற்கொலை நிரந்தர முடிவல்ல கடவுள் கொடுத்த உயிர் கடவுள் தான் எடுக்க வேண்டும் மனம் வலிக்கிறது@@RajkumarP-k9o
தற்கொலையை கோழைத்தனம் வாழ்ந்து காட்டுவது தான் வெற்றியை காட்ட முடியும் வேறு வேலை ஏதாவது தேடி இருக்கலாம் அனைவரும்மே கல்யாணம் செய்து வாழ்கிறார்களா தற்கொலை நிரந்தர தீர்வாகாது ஆனாலும் மனம் வலிக்கிறது @@RajkumarP-k9o
Tharkolai theervalla 😢 May his soul RIP 🙏🏻
அதென்ன பிரபல தொலைக்காட்சி.... விஜய் டிவி சொல்லுங்க
Vijay tv prabala channel dhan
@mathiv1565 😂 ama ama
Loose ha da evan?? Job is not your life.. its just a source for money… paa thanamaa uyire ha vitutan dae..
அந்த மாமா டீவியில் வேலை பார்த்தால் இப்படித்தான் 😢
அங்க இருக்கவனுகளை உருவி விட்டால்தான் வேலை ஓடும்...😢
ஏன் மாமா டிவி சம்பளம் குடுக்கவில்லையா
😂😂😂
Nalla naka pudungura mathiri kelunga
Atha bigg Boss nalla pogala atha namma pakkavay mudiyala atha manusha ena pannuvan 😮
General people's opinion of bb 8 worst pavam director stressful time
Vera edhachum reason irukum but whatever may your soul rest in peace.. Deep condolence to his family members😢
big boss ban aaguma 🧐
Bigg boss program is poisonous. Plz stop such shows.
இதை நாம் சொன்னால் நம் மீது எகுறுவார்கள்
Serials too
Rest in peace sir 🙏
😢🙏Rip😓
இந்த உலக வாழ்க்கை வேண்டாம்னு தோணும் போது ஆன்ம முன்னேற்றத்திற்கான வாழ்க்கையை வாழ ஆரம்பிங்க..இயற்கையோடு காலம் செலவிடுங்கள். மனம் அமைதி அடைந்த பின் வாழ்வதற்கான வழியை இந்த பிரபஞ்சமே வழிகாட்டும்...
தற்கொலை செஞ்சா நிம்மதி இல்லாத ஆன்மாவா நொடிக்கு நொடி வருத்தத்துடன் காலத்தை கழிக்க வேண்டும்....
உயிர் வாழ்வதை விட மரணத்திற்கு பின் தற்கொலை செய்த ஆன்மாவின் வாழ்வு கொடுமையானது.. உயிர் வாழும் போது நமக்கு வரும் கவலைகளை பகிர்ந்து கொள்ள நண்பர்கள் அம்மா அப்பா அக்கா தங்கை தம்பி தங்கைனு யாராது இருப்பாங்க.... யாருமே இல்லைனா ஒரு காகிதம் பேனாவை எடுத்து உங்கள் மனதில் உள்ளதை எழுதுங்கள்... அதை சமாளிக்க தீர்வு என்ன என்பதை சிந்தியுங்கள்... எதுவுமே ஆதரவாக இல்லையென்றால் அமைதியான இயற்கை நிறைந்த இடத்திற்கு சென்று கண்ணை மூடி அமருங்கள்... உங்கள் மனதிற்கு தேவை அமைதி.... கண்டிப்பாக பிரபஞ்சம் அதை கொடுக்கும்... தற்கொலையில் கண்டிப்பாக அமைதி கிடைக்காது...ஆன்மா ரொம்ப கஷ்டப்படும்... ஏங்கும்....
தற்கொலை எண்ணம் வருபவர்கள் kathir vlog channel parunga.... உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்....
சாப்பாட்டுக்கே எவ்வளவு பேர் கஷ்டப்படும் பொழுது இப்படியும் சிலர்
Nanum savalanu irundha ana yen boyfrd kaga irukanum nenaikura😢
Please ban the bigg boss
En ippadi parents oda nilamaiyai konjam kooda yosika matranga
Indha season parkkura ellarukkum apdithan irukku
Antha program ah close panunga pa pavam
Bob boss banned .. this not reality show.. real show ..
Enakkum tharkolai ennam thonrugiradhu😢
Please pray to God 🙏.... JESUS will help you to get out of this mindset....
Lusu
Irundhu saadhikka mudiyaadhadhai irandhu saadhikka mudiyaadhuppaa...be bold and face the world..
Better rest in peace
Enaku😥😞😞
பிக் பாஸ் நிகழ்ச்சி எடுத்த. பலன்.
season 8 worst
Bigg boss Wrost Show ..
Something Fishy....About Television vijay tv will not reveal the real reason
Yethukku avulo Dibresan
At least he have job...
Rmba mukkiyam nattuku
Rip
My bro
BBlayae munnettram ilaya🤔 periya show aacahae
Thinking irukula athu important bro
Assistant Directors.... Life Bro..😢
Stupid,hidden reason
Host and contestant ku Bulk amount mathavangalukulam solra alavuku ila
Please stop Bigg boss show useless show
😂😂
Yenda Ippudi Thumbnail Pottu Tempt Yethuringa Paithiyanagala
Ivan sethathukum Big Boss Kum Ennada Samandham
Avan avan vallurathuku poradittu irukan ivan easy ya sollitu saaguran 😂sethuru nallathu 😂😂
😢😢😢ethukku. Plz live for ur children's or parents'
Rest in peace Deep condolences 🤧
Rip
😢😢😢ethukku. Plz live for ur children's or parents'
Rest in peace Deep condolences 🤧
Rip
😢😢😢ethukku. Plz live for ur children's or parents'
Rest in peace Deep condolences 🤧
Rip
😢😢😢ethukku. Plz live for ur children's or parents'
Rest in peace Deep condolences 🤧
😏😥