IMAYA MALAIYAI IDATHU KAIYAAL SSKFILM026 AGRM @ MAANGHKALYA BHAAKKIYAM

Поділитися
Вставка
  • Опубліковано 17 вер 2024
  • நாட்டியப் பேரொளி பத்மினி ராகினிக்குக் குறி சொல்லும் பாடல் !

КОМЕНТАРІ • 45

  • @dawbaybee9575
    @dawbaybee9575 Рік тому +2

    பாடல் சூப்பர் கேட்க கேட்க திகட்டாத பாடல்

  • @thamaraipugazenthi1943
    @thamaraipugazenthi1943 2 роки тому +5

    பத்மினி அம்மாவின் நடனம் மிகவும் அருமை. இனிமையான இசை.

  • @somasundarama5477
    @somasundarama5477 4 роки тому +14

    என்ன ஒரு அருமையான பாடலும் இசையும்.. பத்மினியின் டான்சும் ஆட்டமும் நிறையவே impressing.. Super.. 👌

    • @ascok889
      @ascok889 2 роки тому +2

      அழகிலும் நாட்டியத்திலும் பத்மினி அம்மாவுக்கு நிகர் பத்மினி அம்மா தான்

    • @ascok889
      @ascok889 2 роки тому +2

      பேரழகி பத்மினி அம்மா குறத்தியாக வந்து தன் தங்கை ராகினி அம்மாவுக்கு குறி சொல்லும் காட்சி அருமையாக உள்ளது

  • @radhikak8516
    @radhikak8516 Рік тому +2

    என்ன ஒரு அருமை

  • @jansihebsibai9899
    @jansihebsibai9899 5 років тому +16

    கந்தசாமி அண்ணாச்சிக்கு ஒரு சபாஷ் சொல்லிவிடுகிறேன். நடனம் அருமை. இந்த பாடலைக் தேடிக் கொணர்ந்து, எங்கள் கண்களுக்கு விருந்தாக்குவதற்காகவே உங்களுக்கு ஒரு சபாஷ் மீண்டும் கூறிக்கொள்கிறேன்.

  • @sunda3092
    @sunda3092 2 роки тому +3

    பழைய பாடல் கேட்க கேட்க இனிக்கும் பாடல் ஒளிபரப்பித்தற்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 роки тому +7

    நல்ல டான்ஸ்! பத்மினிஅம்மாவை டான்சில் வெல்ல அப்ப ஆளேது?! என்ன துள்ளல்?! என்ன அழகு!! ராகினியும் அழகியே!! அருமையான ஆடல் பாடல்!!

    • @921941rn
      @921941rn 28 днів тому

      பத்மினி ராகினி அல்லர். சாயி சுப்புலட்சுமி

  • @posadikemani9442
    @posadikemani9442 2 роки тому +3

    பத்மினியின் ஆட்டமும் பாட்டமும் ஒரே கொண்டாட்டம்

  • @sundarrajan3641
    @sundarrajan3641 Рік тому +1

    Arumai

  • @venkatramannarayanan9192
    @venkatramannarayanan9192 6 років тому +7

    இம்மாதிரி பாடல்களுக்கு ஏற்ற குரல் T.V.ரத்னம்,A.G. ரத்னமாலா இருவருக்கும் ரொம்ப பொருத்தமாக இருக்கும்.

  • @mohandasss3323
    @mohandasss3323 3 роки тому +8

    நடைமாறாமல் நாட்டியமாடுவது நாட்டிய பேரொளியின் தனிச்சிறப்பு.பதிவிற்கு நன்றி.இதைப்போலவே கந்தன் கருணை படத்தில் ஜெயலலிதா அம்மா அவர்கள் குறிசொல்லி அருமையாக நடனமாடுவார்.அந்த பாடலையும் பதிவேற்றுங்கள் ஐயா.

  • @nadesmanickam
    @nadesmanickam 11 років тому +12

    வேறு யார் இப்படி அமர்களமாக ஆட முடியும். பத்மினி அம்மாவ தவிர.

  • @karthikiyengar6141
    @karthikiyengar6141 3 роки тому +3

    Wonderful padminis movements only padmini can do along with the beautiful eyes it is a feast

  • @djtindustriesmadras5083
    @djtindustriesmadras5083 4 роки тому +3

    Nobody can match Padmini's beauty and dance for centuries,such a great dancer n actress

  • @rksekar4948
    @rksekar4948 11 років тому +5

    Unique song being 2 singers K.Jamunaaraani & A.G.Rathnamaalaa for a single actress.1 para resembles Pogaadhe (2) en kanavaa song.Lyrics-thanjai Raamaiaahdhaas.

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 2 роки тому +1

    I.hear. this song first time. Super song. Super dance

  • @presilasub118
    @presilasub118 2 роки тому +1

    Padmini mam is a beautiful superb dancer n actress.

  • @sridevigoel3179
    @sridevigoel3179 4 роки тому +4

    Very brisk dance.. Energetic.. Is t pattern on the dancer's skirt is Madurai chungi design?

  • @meetan-
    @meetan- 5 років тому +1

    Why no graceful dancers like her nowadays..I miss them really hard..

  • @pugazhendhilotus7489
    @pugazhendhilotus7489 5 років тому +4

    Super dance Padmini amma

  • @dhanalakshmikrishnan8851
    @dhanalakshmikrishnan8851 3 роки тому +1

    Padmini ammavum ragini ammavum supero super

  • @selvaduraisingaravel5117
    @selvaduraisingaravel5117 4 роки тому +2

    Old songs are gold songs

  • @ascok889
    @ascok889 2 роки тому +1

    நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பொருத்தமான நடிகை பத்மினி நாட்டியத்தில் அவரை மிஞ்ச இன்னொருவர் பிறக்க வில்லை

  • @antonyarunchalam5192
    @antonyarunchalam5192 2 роки тому +1

    Simply Scintillating

  • @AshokKumar-c8p2c
    @AshokKumar-c8p2c Місяць тому +1

    Akila ulaga Nadiya peroli Padmini

  • @thangavelkaruppusamypudur4818
    @thangavelkaruppusamypudur4818 4 роки тому +2

    பாடல் அருமை....

  • @rajendranjaya5734
    @rajendranjaya5734 4 роки тому +2

    Nice Song and muscik

  • @ayeshagani7609
    @ayeshagani7609 3 роки тому +2

    👌👌👌🌟🌟🌟🌟🌸🌴

  • @chitramani9865
    @chitramani9865 9 років тому +2

    A mutha. Thamizhum. Esaiyum. Enna I. Mayakkirathu. Lodi. Lodi. Nandri

  • @3ckaruneka575
    @3ckaruneka575 4 роки тому +2

    Very good Combination

  • @gillbiesgmail
    @gillbiesgmail 11 років тому +6

    Padmini dance!

  • @rajeswarivaiyapuri3439
    @rajeswarivaiyapuri3439 2 роки тому +1

    Padmini avargalai not so as to compare to any one. The best, super Poologa devathai.

  • @arumugamkaruppiah4279
    @arumugamkaruppiah4279 2 роки тому

    Picture: Mangalya bhagyam (1958), Lyrics Writer: Kavignar Thanjai Narayanasamy Ramaiahdass, Music Composer: Sangeetha Chakravarthy G Ramanatha Iyer, Singers: K Jamunarani, A G Rathinmala, Group Actors: K Balaji, Ragini.

  • @srithirumalibreedingfarm8414
    @srithirumalibreedingfarm8414 2 роки тому +1

    Thanga padhumai

  • @anbaanba1110
    @anbaanba1110 4 роки тому +3

    Hi👍

  • @dhanaraj-rs3rs
    @dhanaraj-rs3rs 3 роки тому +2

    The