Kaviperarasu Vairamuthu Speech about Vanijayaram.

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 18

  • @nagarajbhat6992
    @nagarajbhat6992 Рік тому +12

    A huge fan of Vani Jayaram madam from Karnataka

  • @தேனமுதம்
    @தேனமுதம் Рік тому +4

    எழுவகை ஸ்வரங்களின் ராணி/வீணையேந்திய கலைவாணி/அவள் அருள் பெற்ற தேனீ/தனித்துவ குரல்வள வாணி/வாழ்த்துரை வழங்கிய கவிப்பேரரசு/வார்த்தைகளில் மின்னும் வைர ஒளி/சூட்டிடும் புகழ் மாலை வரலாறு பதித்த முத்துக்கள்/

  • @nagarajbhat6992
    @nagarajbhat6992 Рік тому +7

    Miss you Vani Jayaram madam

  • @rajuchandrashekar1443
    @rajuchandrashekar1443 4 місяці тому

    Very nice and super tremendous tamil programme. I LIKE THIS BEAUTIFUL PROGRAMME ❤❤❤❤❤

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 Рік тому +9

    வைரமுத்துவி்ன் பாடல்கள் எப்படி இருந்தாலும், அவர் உரை அற்புதமாக இருக்கும். அவர் யாரையாவது புகழ்ந்தால் அது நம்மை மறந்து நாம் ரசிக்கும்படி இருக்கும். ஆழமாக ஊன்றி அவர் ரசித்ததை வார்த்தை ஜாலங்களால் அலங்கரித்து பிரமிக்கத் தக்க வகையில் எடுத்துரைத்து மயக்கி விடுவார்.

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 Рік тому +7

    தேனினும் இனிய குரல் வாணி அம்மா🙏

  • @venivelu4547
    @venivelu4547 Рік тому +3

    Vani amma🙏🙏

  • @mkprakash7326
    @mkprakash7326 Рік тому +2

    Avan thaan manithan so called maniyana voice my madam vanima. I like her song ' enkirontho kural vanthathu ' that song acting by my madam Iron lady JJ, sivaji sir movie. i missed her all songs. today madam JJ' s 75th birthday day ( 24 02 2023 ). I remembered both legends ms JJ and vanima. they will come again in our mother lands.

  • @s.vijayakumar8788
    @s.vijayakumar8788 Рік тому +3

    Miss you Vani amma

  • @nirmalams9851
    @nirmalams9851 Рік тому +6

    I am yet to come out of her sudden demise. I am a great lover of her voice.

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 Рік тому +2

    Best wishes

  • @radhamani8217
    @radhamani8217 Рік тому

    🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🤩🤩🤩

  • @malathimalathi4097
    @malathimalathi4097 Рік тому +3

    "அம்மா வாணியை மிஞ்ச யாருமில்லை..🙏🙏🙏🙏

  • @uglyvulture5172
    @uglyvulture5172 Рік тому +4

    வாணியின் குரலில் குயிலின் கீதமும்
    வாணியின் குரலில் மது உண்ட ஈயின் ரீங்காரமும்
    வாணியின் குரலில் வார்த்தைத் தெளிவும்
    வாணியின் குரலில் வசந்த அழைப்பும்
    அருவியின் ஒலியும் கேட்க்கும்.

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 Рік тому

    Very small difference between Shivaji sir and poet Vairamuthus voice...

  • @rvcharry830
    @rvcharry830 4 місяці тому

    Kannadasan pol oru kavinjar Tamil cinema vin uyir Nadi

  • @rmg6283
    @rmg6283 Рік тому +2

    பேசுறது தமிழ் தமிழ் னு உடுத்துறது வடகன்ஸ் மாதிரி !!